மிகமிக அற்ப்புதமான இந்த கலாடசேபத்தை தந்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களை எப்படி வாழ்துவது என்றே முடியவில்லை கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வாரியார் சுவாமிகளின் சொற்பொலிவை கேட்டது போல ஒரு பிரமிப்பாக இருந்தது. அடியேனுக்கு வாரியார் சுவாமிகளின் சொற்போலிவை கேட்கும் வாய்பு ஒருமுரை கிடைக்கப்பெற்றேன் மீண்டும் நமக்கும் இப்படிப்பட்ட இறை சொற்பொலிவாளர்கள் வெளியே வந்து இந்திய பூமியை காக்கும் கடமையை ஏற்ப்பது என்பது மனதிற்கு மகிழ்சியாக உள்ளது.
எங்களுக்கும் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். பக்கத்தில் வத்திராயிருப்பில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் ஆதிமூர்த்தி, வனவாசம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாள் பார்வை பக்தர்கள்மேல் விழுந்து, பக்தர்கள் பெருமாளைத் தரிசிக்க அருளவேண்டும். இப்படி இன்னும் எத்தனை ஆலயங்களோ! தங்கள் சேனலில் ஒரு விழிப்புணர்வு சீரீஸ் தயாரித்து வழங்கக் கோருகிறேன் பாண்டேஜி.
எனக்கு 65 ஆகிறது. எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். நான் பள்ளிப் பருவத்தில் அருகாமையில் இருந்த பெண்டிங் டென் நூலகத்தில் மதுரா விஜயம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அந்த நூலைப் படித்ததின் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய நூல். பெருமாளை காப்பாற்ற மூதாதையர்கள் அர்பணித்தது.உங்கள் பிரவசனம் கேட்டு கண்ணீர் வழிந்து கொண்டு இருக்கிறது. நரசிம்மபட்டாச்சார். கோதை மற்றும் ரங்கராஜ் பாண்டே என்ற ஆண்குழந்தையும் வடபத்திர சன்னதி நந்த வனத்தில் கிடைக்கப்பட்டதில் எங்கள் பாக்கியம்.அடியேன். ஆண்டாள் திருவடிகளே சரணம்.
திரு ரங்கராஜ் பாண்டேயின் மற்றொரு பரிமாணம் சூப்பர் சர்ப்ரைஸ்...சிறு வருத்தம்,கொஞ்சம் சம்ஸ்கிருத ஞானத்தை வளர்த்துக்கலாமே,எழுத்துக்கள் உச்சரிப்பு சரியாக இல்லை
Super and content speech,but don't know how many think about deeply and proud of it in our country.Pray God to bless you with good health , happiness and long life to do good service.🙏🙌
இந்த உரையைக் கேட்கும் பொழுது என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது, நான் முருக பக்தி எனக்கு எல்லாமே முருகன் குருவே முருகன் திருச்செந்தூர் முருகன் வந்து குரு அவரை மட்டுமே இதனால் வரை குருவாக ஏற்றிருந்தேன் பலரை என் சிந்தையில் கொண்டு வந்த பொழுதும் அவர்களை என்னால் குருவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை என் மனம் எவர் ஒருவரையும் நிராகரித்து வந்தது. சமீப காலமாக என் எனக்கு ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது அதுவும் காலத்தின் கையில் மட்டுமே உள்ளது. அந்த சிவனை மனதில் நினைத்து விட்டால் எல்லாம் மாயமாகி போகிறது. அவனை விண்ணுக்கும் மண்ணுக்கும் அளவுகோலே இல்லாத ஒருவனாக பார்க்கிறேன் ..எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டேன் அண்ணா நீ எது நினைத்தாலும் அது என்னிடம் சேரும்படி அவன் பார்த்துக் கொள்கிறான் அது எனக்கு தேவை என்று ஒன்றாக இருந்தால் மட்டுமே அதுவும் நடக்கும். மற்றவற்றிற்கு அவன் இடம் கொடுத்ததே இல்லை. காலம் காலம்தான் காலம் அதுவே அனைத்தையும் நிர்ணயிக்கும். என் மாமனாருக்கு அறிமுகவன் ஆனவர்தான் ராம்குமார் சுரத்குமார் எனக்குத் தெரிந்தவரையில் அவரை விசிறி சாமியார் என்று கூறி இருப்பதாக ஞாபகம். அவர் யார் சென்றாலும் வேந்தன்பட்டியைச் சேர்ந்த இயற்பகை எப்படி இருக்கிறார் என்று கேட்பதாக அறிந்திருந்தேன். என் மாமனார் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களிடத்தில் பகிர்ந்து கொண்டது இல்லை. பல ஊர்களுக்கு பிரயாணம் செய்துள்ளார்கள் பல இடங்களில் தான தர்மங்களும் செய்து இருந்தார்கள். குடும்பத்தார் ஒருவரும் அறிந்ததில்லை. சிலவற்றை மட்டுமே கேள்வி பட்டுள்ளேன். நீங்கள் கூறுவதை கேட்க எனக்கு ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வருகிறது .
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namo narayanaya hara hara sankara jaya jaya sankara vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala
கோவிலுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி இது.ஆகவே இது ஆன்மீக பூமிதான். 12000 வைணவர்கள் தங்கள் தலைகொடுத்து சீரங்கத்தை காத்த பூமி. இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் இது ஆன்மீக பூமி என்பதற்கு.
Hindus pl awake and protect Sanadana Dharma. Educate the children from their young age about our culture n dharma. This will help them to become a good human being and a good citizen.
Pandeyji.....pleasantly surprised to see this side of you..... brilliant talk.....loved every minute of it ❤
மிகமிக அற்ப்புதமான இந்த கலாடசேபத்தை தந்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களை எப்படி வாழ்துவது என்றே முடியவில்லை கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வாரியார் சுவாமிகளின் சொற்பொலிவை கேட்டது போல ஒரு பிரமிப்பாக இருந்தது. அடியேனுக்கு வாரியார் சுவாமிகளின் சொற்போலிவை கேட்கும் வாய்பு ஒருமுரை கிடைக்கப்பெற்றேன் மீண்டும் நமக்கும் இப்படிப்பட்ட இறை சொற்பொலிவாளர்கள் வெளியே வந்து இந்திய பூமியை காக்கும் கடமையை ஏற்ப்பது என்பது மனதிற்கு மகிழ்சியாக உள்ளது.
ரங்கராஜ் பாண்டே தமிழ் ஆன்மீகத்திற்கு கிடைத்த நல்முத்து
100% Unmai
🙏🙏🙏🙏🙏🙏
@@saravananarumugam2556❤❤❤❤😊
Agreed 👍🏾
திரு.பாண்டே இந்த சமுதாயத்திற்கு கிடைத்தற்கரிய பொக்கிஷம். இறைவனின் கொடை.
வாழ்க பல்லாண்டு
தொடரட்டும் அவர் இறை பணி.
B m
Ketka thevittatha thellutamil sorpolivu
Marakka mudiyatha vilakkamum sirappu
Vazhthukkal thiru rangarajpandey.sir
சிறப்பு. இதுபோன்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் தொடர்ந்து ஆற்றுக.
நல்ல ரோல் மாடல் பாண்டே சார், வளரும் இளைஞர்களுக்கு
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா🙏🏻
அருமையான பேச்சு! ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேச்சு கேட்ட திருப்தி!!
மனிதனும் தெய்வம் ஆகலாம் என்ற நம்பிக்கை உண்மை . பெரிய மகான்களைக் கண்டது பாரதம்.
முக அருமை திரு பாண்டே அவர்களே! கோடான கோடி நன்றிகள்
நானும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியில் தான்பிறந்தேன் தங்களிடம் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்sir❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
பாரதி பிறந்தநாளில் பாரதியைப் பலமுறை எண்ணிப் பரவசக் கண்ணீர் விட்டேன். வாழ்க பாரதி! வாழ்க பொன்னடி! வாழ்க பாரதம்! வாழ்க தெய்வதம்!
சபாஷ் சபாஷ் சபாஷ் 👏🏼👏🏼👏🏼
உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
வெளிப்பகையை வென்றவன் வீரன். உட்பகையை வென்றவன் தீரன். ஞானமே செல்வம். ஞானமே வெற்றி.
SABASH PANDE
கண்டிப்பாக ஸ்ரீரங்கத்தில் உயிர் விட்ட 12000 வைனவர்களுக்கும் வைகுண்டம் கிடைத்திருக்கும். ஓம் நமோ நாராயணாய🙏
🙏🙏
உண்மை 💯💯💯💯💯
சிறப்பு #பாண்டே ஜீ!🎉ப்ரமாதமான சொற்பொழிவு🎉
உண்மைதான்.ஆச்சார்யன் திருவடிகள்தான் எல்லாமே
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jeya Guru Raya 🙏🏻
எங்களுக்கும் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். பக்கத்தில் வத்திராயிருப்பில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் ஆதிமூர்த்தி, வனவாசம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாள் பார்வை பக்தர்கள்மேல் விழுந்து, பக்தர்கள் பெருமாளைத் தரிசிக்க அருளவேண்டும். இப்படி இன்னும் எத்தனை ஆலயங்களோ! தங்கள் சேனலில் ஒரு விழிப்புணர்வு சீரீஸ் தயாரித்து வழங்கக் கோருகிறேன் பாண்டேஜி.
Excellent speech learnt and heard so ,, many things
😊
ய்ட்@@Radhachandrasekaran
ராம் ராம் ராம் ராம்
எனக்கு 65 ஆகிறது. எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். நான் பள்ளிப் பருவத்தில் அருகாமையில் இருந்த பெண்டிங் டென் நூலகத்தில் மதுரா விஜயம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அந்த நூலைப் படித்ததின் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய நூல். பெருமாளை காப்பாற்ற மூதாதையர்கள் அர்பணித்தது.உங்கள் பிரவசனம் கேட்டு கண்ணீர் வழிந்து கொண்டு இருக்கிறது. நரசிம்மபட்டாச்சார். கோதை மற்றும் ரங்கராஜ் பாண்டே என்ற ஆண்குழந்தையும் வடபத்திர சன்னதி நந்த வனத்தில் கிடைக்கப்பட்டதில் எங்கள் பாக்கியம்.அடியேன். ஆண்டாள் திருவடிகளே சரணம்.
😊
தெளிவான , இனிமையான ஆன்மிக சொற்பொழிவு.
நல் வாழ்த்துக்கள்.
Rangaraj Pandey, Dushyanth sridhar Dr. Venkatesh are the need-of- the- hour greats, to take our Sanathana dharmam to the next generation... ❤🙏
யாரை யோ நீர் பெருந்த கை ஈ ர் ,வாழ்க நீ எம்மான்.....
Nantri baram
matma
Unmai
வாழ்க பாண்டே பல்லாண்டு பல நற்செல்வங்களுடன்
இது என் நன்றிக்கடன் வாழ்த்து
தேசமும் தெய்வீகம் ஆன்மீகம் உன்னதமும் ஆம் உண்மை உள்ளபடி ஏற்கிறேன் 🌺
என்னுடைய இறை தேடலுக்குமூல காரணம் பாலகுமாரன்
என்குருநாதர் பாலா அவர்களை அடிக்கடி சந்திப்பேன்.அப்போது ஒருமுறை என் முதுகில் அறைந்தார்.ஆனா என் பாவகர்மா எதுக்கும் என்னை ஆன்மீகத்தில் உயர்த்தவில்லை.
அற்புதமான உரைவீச்சு👌👌👌
Thank u for uploading this video. பாண்டே அவர்களின் மற்றொரு வசீகரமான முகம் அறிமுகம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
திரு ரங்கராஜ் பாண்டேயின் மற்றொரு பரிமாணம் சூப்பர் சர்ப்ரைஸ்...சிறு வருத்தம்,கொஞ்சம் சம்ஸ்கிருத ஞானத்தை வளர்த்துக்கலாமே,எழுத்துக்கள் உச்சரிப்பு சரியாக இல்லை
அருமையிலும்அருமை.
எளிமை👌🙏🙏
தங்களின் தேசமும் தெய்வீகமும் கேட்டால் பற்றற்று போவது போல உள்ளது.....
பாண்டேஜி வாழ்க வளமுடன்
அருமை அருமை
Yogi ram surat kumar
Yogi ram suratkumar
Yogi ram suratkumar
Jaya guru Raya
படை வீரர்கள் நமக்காக போராடுகிறார்கள். அவர்களுமக்காக போராடவில்லை.அவர்களும் நல்ல வீரர்களே.
Hinduism very proud
Guruji rangarajji is emerging 😊
Very nice Prasangam by Mr. Pande. A new Avathar by Mr. Pande. Hats off to you
I love you Pandey sir.... your patriotism and cultural and traditional knowledge is very inspiring. I'm proud to be your follower. RamKrishna Hari....
Super and content speech,but don't know how many think about deeply and proud of it in our country.Pray God to bless you with good health , happiness and long life to do good service.🙏🙌
Vanakkam and valuable time
இந்த உரையைக் கேட்கும் பொழுது என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது, நான் முருக பக்தி எனக்கு எல்லாமே முருகன் குருவே முருகன் திருச்செந்தூர் முருகன் வந்து குரு அவரை மட்டுமே இதனால் வரை குருவாக ஏற்றிருந்தேன் பலரை என் சிந்தையில் கொண்டு வந்த பொழுதும் அவர்களை என்னால் குருவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை என் மனம் எவர் ஒருவரையும் நிராகரித்து வந்தது. சமீப காலமாக என் எனக்கு ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது அதுவும் காலத்தின் கையில் மட்டுமே உள்ளது. அந்த சிவனை மனதில் நினைத்து விட்டால் எல்லாம் மாயமாகி போகிறது. அவனை விண்ணுக்கும் மண்ணுக்கும் அளவுகோலே இல்லாத ஒருவனாக பார்க்கிறேன் ..எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டேன் அண்ணா நீ எது நினைத்தாலும் அது என்னிடம் சேரும்படி அவன் பார்த்துக் கொள்கிறான் அது எனக்கு தேவை என்று ஒன்றாக இருந்தால் மட்டுமே அதுவும் நடக்கும். மற்றவற்றிற்கு அவன் இடம் கொடுத்ததே இல்லை. காலம் காலம்தான் காலம் அதுவே அனைத்தையும் நிர்ணயிக்கும்.
என் மாமனாருக்கு அறிமுகவன் ஆனவர்தான் ராம்குமார் சுரத்குமார் எனக்குத் தெரிந்தவரையில் அவரை விசிறி சாமியார் என்று கூறி இருப்பதாக ஞாபகம். அவர் யார் சென்றாலும் வேந்தன்பட்டியைச் சேர்ந்த இயற்பகை எப்படி இருக்கிறார் என்று கேட்பதாக அறிந்திருந்தேன். என் மாமனார் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களிடத்தில் பகிர்ந்து கொண்டது இல்லை. பல ஊர்களுக்கு பிரயாணம் செய்துள்ளார்கள் பல இடங்களில் தான தர்மங்களும் செய்து இருந்தார்கள். குடும்பத்தார் ஒருவரும் அறிந்ததில்லை. சிலவற்றை மட்டுமே கேள்வி பட்டுள்ளேன். நீங்கள் கூறுவதை கேட்க எனக்கு ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வருகிறது
.
ரங்கராஜ் பாண்டே ப்ரவசனம் எப்படி இருந்தது? அருமையாக இருந்தது தம்பி. பல அரிய விஷயங்கள் அறிந்தோம்.
It is our great forefathers sacrifice we are enjoying our rights and independent
ரொம்ப நல்ல pravachanam. புது மாதிரியாக இருக்கிறது. ஏன் கடைசியில் politics வாசனை அடிக்கிறது?
கோவில்களைக் காக்க சனாதன தர்மம் காக்க
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் பிறகு சில சடங்குகளை செய்து மாற்று மாதமாக மாறுகிறார்கள்.
மிகப்பெரிய தொண்டு 🙏🙏🙏🙏🙏
Thank you very much Mr.Pandey. Well explained. Impressive and informative speech. Bless you as a senior citizen. Lord Krishna bless you.
Pandey you are blessed. 🎉
Absolutely
Jai shree Ram ji ❤🎉🎉🎉🎉🎉🎉❤
Jai Hind Jai sri Ram ❤
Super pande ji
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namo narayanaya hara hara sankara jaya jaya sankara vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala
Anna u know one thing I am addicted to your voice....daily daily 365 days I want to watch and hear ur voice...i subscribed only chanakya....
My heart melts in thankful gratitude to those who laid their lives for the sake of this diivya desam.
One of the best of Pandey's speeches. Awesome.
அண்ணனின் இளமையில் தடமாறிய வாழ்க்கை.கடவுள் அருளால் உலகம் உய்ய ஒரு மனிதனாக மாற்றி வைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் அண்ணே.
அண்ணா எங்கள் அம்மா வீட்டிலும் அப்படித்தான்.
A totally different dimension of Pandey .. appreciated very much..,🙏🙏
I was blessed to have Darshan of Sri Yogi Ramsurathkumar ji on more than one occasions... at close quarters .
Beautiful Speech.
Awesome mixture of spiritual and desh bakthi discourse, mr. Pandey 🎉 nice to hear
Vanaprastham is next stage to grahastha dharmam, to aim at sanyasam!!!!
Thank You Sir
All Indian should watch.
In our family we all ur fans. By this speech we are not disappointed. Our Pranams.
Pande long live blessings
Rangaraj fan club villupuram 🎉
Panda is very greatest man❤❤❤❤❤❤
Excellent excemplary for patriotism
Excellent Pandeji
ஸ்தவ்ய ஸ்தவப்ரிய ஸ்தோத்ரம்
ஸ்துதி ஸ்தோதாரண ப்ரிய:
🙏👌🙏👍👏🏾👍🙏🙏THE BEST, SUPERB SPEECH OF RANGARAJ PANDEY JI. TOTALLY LOVED IT 👌👏🏾👌👏🏾👌👏🏾
A thought provoking talk - youth will benefit from such talk
Pandeyji versatile genius
Best wishet
Your upbringing is evident 🎉
கோவிலுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி இது.ஆகவே இது ஆன்மீக பூமிதான்.
12000 வைணவர்கள் தங்கள் தலைகொடுத்து சீரங்கத்தை காத்த பூமி. இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் இது ஆன்மீக பூமி என்பதற்கு.
Pramaadham. Dheergaayushyamastu.
Super sir
Great going 🎉🎉
patriotism well defined sir.
Ram ram ram ram
Congratulations 👍
அத்புதமான ப்ரஸங்கம்
romba nanna iruku ungaloda pechu. namba bazheyle peareal adanalasolrean yengendu vandudu " nippatu".gara vaarthai. niruthu, nirutharadu, nirutharathukaga ippidithaney sollanum. ippa yella mama, mami galum ippidi solla aarambichuta. adhai ninuthaththan inga yezhudarean. 🙏🙏JAIHIND
அழுக்கான அரசியலும்
பாண்டேவின் சொல்லால் சுத்தமாகிவிடும்!
ஆளை மயக்கும் கதைகளில் இருந்து ஆன்மா தேடலுக்கு அழைத்து சென்றவர் பாலகுமாரன் அவர்கள்
Sir you have to do this kind of parayanam other than political works also, totally impressed
அற்புதமான பேச்சு
Jai Sita ram
Dear Pandey,new type of pravachan, please continue Hari om namo narayana
Hari Om Namasthe
Awesome Pravachanam by Shri Rangaraj Pandey ji🙏🏻
Super speech
Arumai Pandeyji
Hindus pl awake and protect Sanadana Dharma. Educate the children from their young age about our culture n dharma. This will help them to become a good human being and a good citizen.