Fasting Blood Sugar Do's and Don'ts | காலையில் சர்க்கரை பரிசோதனை செய்யும் முன் கவனிக்கவேண்டியவை !

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Fasting Blood Sugar Do's and Don'ts | காலையில் சர்க்கரை பரிசோதனை செய்யும் முன் கவனிக்கவேண்டியவை ! Dr Sivaprakash M D
    Blood Sugar: சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை பரிசோதனை! Postprandial Blood Sugar do's and don'ts
    • Blood Sugar: சாப்பிட்ட...
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

КОМЕНТАРІ • 266

  • @lalithan874
    @lalithan874 2 роки тому +3

    தெளிவாக கூறியதற்கு நன்றி.

  • @senrayarsenrayar9540
    @senrayarsenrayar9540 2 роки тому +2

    மருத்துவத்தில் உங்கள் விழிப்புணர்வான பதிவுகளுக்கு நன்றி

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 роки тому +1

    Thanks doctor vazhga.valamuden

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM SIR, DR,SUGAR NOIKU MEDICINE KANDUPEDETHAL MAKKAL PAYAN PERUVAARGAL,NANDRI

  • @MoorthiKrishnan-u8n
    @MoorthiKrishnan-u8n 6 місяців тому

    அருமை மருத்துவர் ஐயா

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +5

    Thanks Doctor for the useful information!

  • @testA-kv2ku
    @testA-kv2ku 2 роки тому +3

    Very very useful and good information to the diabetic patients sir. Thank you very much sir.

  • @santhakumarim4347
    @santhakumarim4347 2 роки тому +2

    Valuable information sir thank you

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 роки тому +144

    இதை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இது வரை மருத்துவர், விஞ்ஞானிகளுக்கு ஏன் வரவேயில்லை. வியாபார நோக்கம்தான் காரணமாக இருக்குமோ?

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M 2 роки тому +8

      Yes

    • @Florence_tina
      @Florence_tina 2 роки тому +7

      Ithu oru noieeey illa
      Medical mafia
      Money kaga saiyuranga

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 2 роки тому

      @@Florence_tina தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐய்யுறவும் தீரா இடும்பை தரும்.

    • @nabishakareem5481
      @nabishakareem5481 2 роки тому +4

      Amaa

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 2 роки тому

      Sugar, is a disorder and cannot be cured and it can be controlled.First you read all the articles and journals.

  • @srinivasankv5788
    @srinivasankv5788 3 місяці тому

    Thank you so much sir.

  • @SriiDevi-fs2io
    @SriiDevi-fs2io 2 роки тому

    Thank you so much sir very useful information

  • @svengadessaperoumalsvp2197
    @svengadessaperoumalsvp2197 2 роки тому +3

    Respected Doctor, My fasting blood sugar is 104 and PP is 100. Why this is so Sir and how to rectify this?

    • @lalithaganesan3372
      @lalithaganesan3372 8 місяців тому

      My experience, I am not a doctor. Please check if you are eating fruits in the evening and heavy carbs at night. If yes, try avoiding that.

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 2 роки тому

    🌹🌹🌹🙏🙏🙏🤝🤝🤝🍰🍰🍰Vanakam Good Morning Magilchi Have Nice Week-end Dr. Very.. Very.. Good information Thanks Dr. Vazuthukal Magilchi. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏

  • @kamalapaul6925
    @kamalapaul6925 2 роки тому

    Thank you sir for your advice

  • @narayanswamy1950
    @narayanswamy1950 2 роки тому

    Do we have medical test in labs to find deficiency in vitamins
    If yes what will be the average amount for the tets

  • @rukmanibalasubramanian3193
    @rukmanibalasubramanian3193 2 роки тому +1

    Sir, can we give fasting blood sugar after regular walking exercises? Thank you

  • @sathyapriya7872
    @sathyapriya7872 2 роки тому

    Sir ennaku ipppa varaikum no sugar but having obesity .age 39 what measures shall I take

  • @lifedirection
    @lifedirection 2 роки тому +27

    டாக்டர் .. இனிப்பு பலகாரங்களை வாயில் போட்டு சில நிமிடங்கள் நன்றாக மென்று அதன் சுவையை நாவினால் ருசித்து பற்களால் நன்கு அரைத்து பின் அதை முழுங்காமல் கீழே துப்பினால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு உயருமா இப்படி சாப்பிட நினைப்பவர்கள் சாப்பிடலாமா !

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 2 роки тому +2

      இதும் நல்ல ஐடியா தான் 😍😍😍😍😍

    • @ashok556
      @ashok556 Рік тому +1

      😊

    • @heliumtamizha110
      @heliumtamizha110 Рік тому

      இது நல்ல ஐடியா கிடையாது நாக்கில் பட்டா கூட சுகர் லெவல் கூடும்

    • @Geethamani-ke2ql
      @Geethamani-ke2ql Місяць тому

      😂😂

  • @jayaramank4940
    @jayaramank4940 2 роки тому

    Thank you very much Dr

  • @ramachandrana547
    @ramachandrana547 3 місяці тому +2

    சரியான விளக்கங்களை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் டாக்டர்.
    சுயநலமற்ற சேவை
    யூ டிபூபை திறந்தாலே உங்களுடைய தெளிவான பேச்சை தினமும் கேட்டால்தான் எனக்கு நிம்மதி ஐயா.

  • @ajithkumarjm1501
    @ajithkumarjm1501 Рік тому

    சார் எனக்கு சிறுநீர் அடிக்கடி வருகிறது எனக்கு சக்கரை இருக்குமா சர்க்கரை டெஸ்ட் எடுக்கணுமா

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +8

    சர்க்கரை நோய் பரிசோதனை குறித்து சரியான புரிதல் இல்லாமல் நீங்கள் சுட்டிக்காட்டிய அனைத்து தவறுகளையும் செய்துவந்துள்ளேன். சரியான நேரத்தில் தந்த இந்த விழிப்புணர்வு காணொளிக்காக நன்றி டாக்டர். 🌹🙏🙏🙏🌹

  • @mathivan9501
    @mathivan9501 2 роки тому +1

    பி பி ரத்த சோதனை க்கு மருந்து எடுத்து கொண்டு இருப்பவர்கள் எடுத்துக் கொண்டுதானே சோதனை செய்ய வேண்டும்?

  • @kssnssr2620
    @kssnssr2620 2 роки тому +1

    பட்டினி இருந்தால் சுகர் கூடுமா??

    • @lalithaganesan3372
      @lalithaganesan3372 8 місяців тому

      I am not a doctor, yes fasting can increase your sugar level

  • @jayachithra8629
    @jayachithra8629 2 роки тому +16

    Sir வணக்கம், உங்களுடைய வீடியோ பார்த்து +நாங்கள் பார்க்கும் டாக்டராலும் தான் என் கணவருக்கு சர்க்கரையின் அளவை(567-லிருந்து168க்கு) கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தேன் .மிக மிக நன்றிங்க Sir.வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை.......

  • @barakathalibarakathali3820
    @barakathalibarakathali3820 2 роки тому +2

    மருத்துவர் ஐயா ‌ வணக்கம் இதுபோல் ஆலோசனைகளை வழங்க பல்லாண்டு காலம் வாழ்க நன்றி

  • @eshankuty6841
    @eshankuty6841 2 роки тому +2

    Very useful informations. Thanku Dr. Vazhga Valamudan

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 роки тому +3

    எங்க வீட்டு டாக்டருக்கு வணக்கம் சார் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் நான் வேலூர்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 2 роки тому

      ரொம்பவும்நன்றிங்கசார்

  • @vasanth2437
    @vasanth2437 2 роки тому +13

    சார் உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👏👏👏👌

  • @amuthasurabi5395
    @amuthasurabi5395 2 роки тому +4

    Dr which time is correct to take metformine I am taking thyronorm50 morning night Rosedale 5 .Felix s+5and metformine 250 which time is best to take metformine please reply 🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 роки тому +2

    Super Sir நல்லதொரு அருமையான தகவல் நன்றி 🙏

  • @skchannal9394
    @skchannal9394 2 роки тому +3

    Sir fasting 128 after food 204 which mean sir age 28

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 роки тому +3

    நூறு சதவீதம் உபயோகமான தகவல் நன்றி🙏💕

  • @kamalamdancekings
    @kamalamdancekings 2 місяці тому

    Sir vanakam.... இரவு.9.30 கு sweet and மீட். சாப்பிட காலை டெஸ்ட் குடுக்கும் பொது different வருமா.... இல்ல வராத sir..கொஞ்சம் சொல்லுங்க sir

  • @rbalachandran880
    @rbalachandran880 2 роки тому +3

    Sir, before giving sample can we do regular walking and exercises?

  • @jayanths7235
    @jayanths7235 5 місяців тому

    Walking complete pannitu kudukkalama?

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 3 місяці тому

    காலை எழுந்தவுடன் தண்ணீர் அருந்திவிட்டு‌1 மணிநேரம்‌நடைபயிற்ச்சி செய்கிறேன்.பிறகு fasting sugar test எடுக்கலாமா‌டாக்டர்??

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 роки тому +2

    Upload daily videos doctor from Bangalore

  • @venkataramanviswanathan6000
    @venkataramanviswanathan6000 3 місяці тому

    Fasting sugar ku morning brush pannalama

  • @devypriya236
    @devypriya236 2 роки тому +1

    Hello doctor 🙏🏼,neenga sonnatha Than follow pandren but thanni kudikama poven, ini clear ah purinjiduchi sir Thank you sir 👍☺️

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 2 роки тому

    டாக்டர் இரண்டு varakaluku முன் ஒரு நாய் கடிக்க வந்து உரசி விட்டு சென்றது, எந்த காயமும் ஏற்படவில்லை இருந்தாலும்ஒருவித பயமாக உள்ளது, rabies இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்யலாமா ப்ளீஸ் சொல்லுக டாக்டர்

  • @neelasanthanm5100
    @neelasanthanm5100 2 роки тому +2

    What are the formalities befor post lunch . Pl. Explain Dr.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Місяць тому +1

    நன்றி அய்யா

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Рік тому

    ஐயா எனது பேரனுக்கு வயது3 வருடம் 6மாதம் ஆகிறது இன்னும் பேச்சு வரவில்லை இது பற்றிய வீடியோ வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @tamiltraditionalmedicine2383

    யூரினே போகமயெல்லாம் டெஸ்ட் பார்க்க வறாங்க இதுனாலயும் சுகர் பேசண்ட் ஆக்கப்படுகிறார்கள்

  • @lgppalani3003
    @lgppalani3003 3 місяці тому

    நிறைய லேப் டெக்னீசியன்களுக்கே 8 - 12 மணி கேப் பற்றிய புரிதல் இல்லை. காலையில் சாப்பிடாம வந்தா போதும்னு சொல்ராங்க.

  • @chandramohanmuthiahpillai8458
    @chandramohanmuthiahpillai8458 2 місяці тому

    What about walking or exercise can we do or not

  • @kannanan5991
    @kannanan5991 Місяць тому

    Breakfast lunch dinner timings?

  • @navamani854
    @navamani854 4 місяці тому

    இந்த சுகரை வைத்து நிங்கள் பண்ற அல்ட்ராசிட்டி...தாங்க முடியல....முதல்ல நிப்பாட்டுங்கடா

  • @subramanianc9982
    @subramanianc9982 4 місяці тому

    Sir
    Usually i start going for walk at 6.30 am. Can i give fasting sugar test after my walking time. i.e. at 7.30... yr points are well understood. 8 to 12 hrs after dinner. If replied it will be helpful to me.

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 місяці тому

      Yes, can give fasting sugar after walking.

  • @lakshmis8516
    @lakshmis8516 2 роки тому +4

    Very useful information. You are always giving the explanation in which we want clarification. Hats off to you sir for this great job

    • @anbukkarasicholarajan
      @anbukkarasicholarajan 2 роки тому

      நமக்கு தான் அந்த awareness இருக்க வேண்டும்

  • @independentobserver4554
    @independentobserver4554 2 роки тому +1

    Hi doctor. I am a non diabetic-73 yrs with H1bAc at 5.6.
    2-3 occasions my PP sugar was less than fasting. Fasting was 12-13 hours. Any cause?

  • @rrammohan3623
    @rrammohan3623 2 роки тому +5

    Doctor, thank you for clearing our doubts. On the same line pl tell us the procedure for giving blood for postprandial sugar test like what can taken as breakfast, whether prescribed tablets to be taken or not, what is the minimum and maximum time lim8t within which to give blood, etc. Thank you doctor.

    • @DrSivaprakash
      @DrSivaprakash  2 роки тому +1

      You can see the next video in my channel

    • @DrSivaprakash
      @DrSivaprakash  2 роки тому +1

      You can see our next video posted in our channel.

    • @rrammohan3623
      @rrammohan3623 2 роки тому

      Thank you doctor.

  • @gowrisuganya6758
    @gowrisuganya6758 2 роки тому +1

    Sugar erukkuravangalukku alser problem erkkumbothu entha maathariyana food eduthukkalam. Pls.

    • @jaianand9015
      @jaianand9015 2 роки тому

      அல்சர் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது சுகர் தானே குறைந்து இருக்குமே..என் அனுபவம்

  • @vkswamy84
    @vkswamy84 3 місяці тому

    OK. I have given fasting blood test as per ur advise. For post lunch do u advise whether I can take tea or coffee immediately after fasting test n take my Breakfast after an hour n go for post lunch. What is ur advise?

  • @mercyponniah3321
    @mercyponniah3321 2 роки тому +2

    Very useful advice. Thanks Doctor.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 4 місяці тому

    Fasting glucose test கொடுக்குமுன் BP மாத்திரை போடலாமா?

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 Рік тому

    Im sorry sir enaku puriyala night 8 maniku sapta 8hrs na early morning 3'o clk test pannanuma please clear my doubt

  • @muthuvelmuthumuthuvelmuthu1234
    @muthuvelmuthumuthuvelmuthu1234 2 роки тому

    டாக்டர் இன்சுலின் ஊசி போடுவது ரொம்ப கஷ்டமா தெரியுது இதுக்கு என்ன வழி கண்டிப்பா இன்சுலின் ஊசி போட்டே ஆகணுமா

  • @sureshm2058
    @sureshm2058 2 роки тому +3

    Thank you doctor for valuable message

  • @snowqueen6158
    @snowqueen6158 2 роки тому +1

    Sir I had thyroid ectomy due to nodules but have to do regular check up. What all thyroid test should I take .should I take the thyroid pills before I go for blood check . I had minimali invasive carcinoma. Only on one gland however after 7 yrs dr told better to remove the other side also. Even without having carcinoma

  • @mercyponniah3321
    @mercyponniah3321 2 роки тому +3

    Thanks Doctor . The advices are very helpful.

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 2 роки тому +1

    பயனுள்ள தகவல். உங்கள் சேவை தோடரட்டும்

  • @ChandraSekhar_58
    @ChandraSekhar_58 4 місяці тому

    Sir, I take a tablet after dinner. Should I avoid that if I have to give fasting sugar test the next morning?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому

    Sir , Thyroid patients blood sugar fasting kudukkum podhu thyroid tablet podalaamaa? Koodaadhaa?

  • @tcagvk
    @tcagvk 2 роки тому +5

    Wonderful Dr.Sivaprakash Almighty God Lord Venkateshwara Bless you and family.

  • @anandianandan7562
    @anandianandan7562 2 роки тому

    மதிப்பிற்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பிரியாணி சாப்பிடலாமா டாக்டர்

  • @fathimababu4984
    @fathimababu4984 2 місяці тому

    Sir vanagam Fbs test eyduthu pinpu tiffan eppa sapidanum ppes test eyduga pl tell me sir

  • @kalyanaramannarasimhan8808
    @kalyanaramannarasimhan8808 Місяць тому

    Doctor! Is there any impact of sugar test immediately after exercise. Aerobic and walking etc

  • @vigneshc557
    @vigneshc557 2 роки тому +1

    I am 26 .I take sugar test first time generaly after 4hours I take meal at 9a.m only post blood sugar it's shows 102mg/dl is it normal...

  • @LalithaIyer-ex7ps
    @LalithaIyer-ex7ps Рік тому

    Normally I take Dinner at 8*clock next day morning 9*clock I give test because clinic. Open at8-300

  • @rajendrank8069
    @rajendrank8069 Місяць тому

    PP sugar,advise please 🙏

  • @appamt.m7744
    @appamt.m7744 Рік тому

    சர்க்கரை உள்ளவர்கள் தயிர் ஐஸ்கிரீம் இளநீர் சாப்பிடலாமா

  • @vknkamatchi
    @vknkamatchi 2 роки тому

    Sugar lobby by American diabetic association. Earlier it was 120 as standard now they reduce it to 100 now they are planning to reduce it to 80 in order to sell the medicine. Will it not be change according to age , climate and nature of work?.
    Your opinion please.

  • @udhayachandran601
    @udhayachandran601 Рік тому

    அடிக்கடி குறைந்த சர்க்கரை ஏற்படுகிறது, என்ன செய்வது

  • @padmarani8603
    @padmarani8603 3 місяці тому

    Truly, we should be aware of this information .. Thanks Doctor .. God Bless you ..

  • @mohanramamurti6680
    @mohanramamurti6680 3 місяці тому

    Which is safe to Kidneys, Sugar tablets or self insulin injection?

  • @anjalir5133
    @anjalir5133 2 роки тому

    Sir sugar tablet before food edukkurathu nallatha illa after food edukkurathu nallatha sir

  • @spselvam1983
    @spselvam1983 2 роки тому +1

    Thanks 👍 Dr.
    Bengaluru.

  • @rajalaksjmijames279
    @rajalaksjmijames279 Рік тому

    Dr incase we r taking sugar test by ourself do we need to take daily or once in two days or once in a week my sugar is 190 before food

  • @perumal352
    @perumal352 10 місяців тому

    காலை உணவு க்கு முன் சுகர்155என்ன செய்ய வேண்டும்?

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому +1

    அருமை dr thanks

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 роки тому

    Sir hba1c test fastng testல் மட்டும் தான் எடுக்க வேண்டுமா

  • @mohamednaina7476
    @mohamednaina7476 2 роки тому +1

    Metformin mutivitmin can use together dr

  • @catherinemalathi
    @catherinemalathi 4 місяці тому

    Excellent Thanks for your valuable advice Dr. Its very useful. For every one of us

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 2 роки тому

    Thyroid test eduka pogum podhu tablet potutu edukalama eduka kudadhanu doubt irundhuchu Dr..Thank u soo much Dr..🙏🙏

  • @reenaraja403
    @reenaraja403 Рік тому

    நீங்க சொல்றது எல்லாம் ஆறுதலாக இருக்கிறது sir

  • @safrastraders3163
    @safrastraders3163 Місяць тому

    Thank you doctor

  • @jananijanani8527
    @jananijanani8527 2 роки тому

    Gm sir,,, useful information tq,,, plz clear my doubt,, my husband daily comes home after duty at 2am takes dinner around 2:30am so at wt time should he can do fbs,,

  • @raniraaman4451
    @raniraaman4451 2 роки тому

    Sir my dinner time is 8
    Sugar test fasting neenga 8 to 12 hours sollarenga but enga hospital 8.30 ku open agum

  • @madura9594
    @madura9594 2 роки тому

    | Sir வீட்டில் Suger test பார்ப்பது சரியானதா?🙏🏻

  • @sivakalapaminivaratharajah1387
    @sivakalapaminivaratharajah1387 2 роки тому +1

    நன்றிகள் கோடி Dr🙏🙏🙏🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому

    🙏🏼 handsome Dr. sweet voice for sweet related diseases. brief but beautiful information. thanks

  • @Mohaan65
    @Mohaan65 5 місяців тому

    Fasting sugar night time can test between 7pm to 8 pm

  • @velayuthamv757
    @velayuthamv757 4 місяці тому

    You have excellent command and authority over the subject.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 5 місяців тому

    மிகத் தெளிவான, அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்.

  • @malasripad7054
    @malasripad7054 2 роки тому +1

    Thankyou doctor. I was having doubt in Thyroid tablet intake.

  • @kanthasamy1795
    @kanthasamy1795 2 роки тому

    Thank.U.Doctor.For.U.Rvaluable.Advice.pls.Continu.

  • @mercyponniah9642
    @mercyponniah9642 10 місяців тому

    Thanks,Doctor. For the advice. My longstanding questions were answered.

  • @vidhyaanbuselvam1116
    @vidhyaanbuselvam1116 2 роки тому +1

    Very useful for me Dr sir tq