DON'T DO THIS USELESS TEST | 3 RIGHT WAYS TO TEST BLOOD SUGAR | சுகர் டெஸ்ட் - சரியான 3 வழிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • ARE YOU DOING THIS COMMON MISTAKE WHILE TESTING YOUR BLOOD SUGAR ?
    WELL... YOU MAY BE !! LEARN THE RIGHT WAY TO TEST OR MONITOR YOUR BLOOD SUGAR, SO THAT YOU DON'T GET MISLEAD BY YOUR REPORT..
    WATCH THE VIDEO FULLY WITH A SMALL ANALAGY, KUTTI STORY..
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
    Our Centre Address :
    Diacare Diabetes Specialities Centre,
    92, Narayana Guru Road (Next to Narayana Guru School),
    Saibaba Colony,
    Coimbatore - 643011
    Tamil Nadu,
    India.
    Location : goo.gl/maps/oP...
    To Book an Appointment : www.diacaredia...
    For Contact : 0422-2432211 / 3562572
    Whatsapp : 9600824863
    Email : diacarediabetes@gmail.com
    Visit our Website : www.diacarediabetes.in
    Follow us on Social media platforms :
    UA-cam - / drarunkarthik
    Facebook - diacarediabetes
    Instagram - dr_arunkarthik
    Music Credits :
    Song : Simon More - Tropical Love (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    • Simon More - Tropical ...
    Music : Afternoon Lullaby No.1 by Carlo Lenon
    • Relaxing Music for Sle...
    #DiabeticLife #DiabeticDiet #BloodSugarControl #DiabeticHealth #Insulin #DiabetesManagement #DiabeticTips #DiabeticFriendlyRecipes #DiabeticFitness #DiabetesSupport #DiabetesAwareness #DiabetesEducation #DiabetesCommunity #LivingWithDiabetes #DiabeticCare #DiabetesWellness #DiabetesInspiration

КОМЕНТАРІ • 606

  • @drarunkarthik
    @drarunkarthik  Рік тому +63

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

    • @AshokKumar-hx1cm
      @AshokKumar-hx1cm Рік тому +5

      Dr. Epavume sugar level 250-300 aga irukku naan enna seiyavendum. Plz

    • @ahamedbashab
      @ahamedbashab Рік тому

      Q%

    • @user-pb4re5zj9y
      @user-pb4re5zj9y Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @allipugazhendhi961
      @allipugazhendhi961 Рік тому +2

      Hi

    • @vaithinathans4690
      @vaithinathans4690 Рік тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @astymini4035
    @astymini4035 Рік тому +7

    எளிய முறை கதை விளக்கம் அருமை நன்றி ஐயா ❤🌹வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 😍

  • @ravichandran-bu4nu
    @ravichandran-bu4nu 10 місяців тому +2

    அருமையான தகவல் நன்றி சார்

  • @manogaranmunusamy3028
    @manogaranmunusamy3028 8 днів тому

    Usefull information. Thank You Dr. Arun Kartkhik.

  • @batchabasheer6500
    @batchabasheer6500 7 місяців тому

    நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிராா்த்திக்கிறேன்.

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Рік тому +2

    நன்றி பயனுள்ள தகவல்

  • @neelabasutkar5116
    @neelabasutkar5116 5 місяців тому +1

    A well said video Doctor. It promotes awareness among the public. Vazhga Valamudan.

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 10 місяців тому +1

    Excellent , understandable, & simple. We will follow ur suggestion Doctor. Thanks a lot

  • @sathyavaniasokan9056
    @sathyavaniasokan9056 10 місяців тому +4

    சாப்பிட்டு டெஸ்ட் எடுக்கும் போது sugar காண ரெகுலர் மாத்திரை போட்டு எடுக்கணுமா போடாமல் எடுக்கணுமா டாக்டர் please clear my confution

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 7 місяців тому +1

    Thank you for your Information Dr.

  • @yaathrat7521
    @yaathrat7521 5 місяців тому

    Thanks sir... Extremely nice explanation my heartiest thnks for u sir..

  • @asokanp948
    @asokanp948 Рік тому +1

    அருமை டாக்டர் அருண் கார்த்திக் அய்யா. நன்றி. வாழ்த்துக்கள்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Рік тому +13

    Very informative speech.I thank dr.Arun Kaarthik for giving a practical and useful suggestion.Normally doctors do not give these suggestions,more due to lack of time.Whereas Dr Arun Kaarthik has more concern for the people,than the money he earns.

  • @chitradevi2051
    @chitradevi2051 5 місяців тому

    Thank you Dr. your speech is very useful

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 5 місяців тому

    Fantastic message Dr..

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Рік тому +13

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @kaliyarajalugovindarajalu2636
    @kaliyarajalugovindarajalu2636 Рік тому +1

    Excellent 👌

  • @gowrigopal872
    @gowrigopal872 Рік тому +1

    Good information dr tq

  • @geethaganesh8292
    @geethaganesh8292 11 місяців тому +2

    Continue glucose monitery system எப்படிச் செய்துக்கொள்வது?பதில் அளிக்கவும்

  • @rajamanickam8376
    @rajamanickam8376 4 місяці тому +3

    சுகர் டெஸ்ட் பற்றி இருந்த அணைத்து சந்தேகங்களும் ஒரே வீடியோவில் தெளிவாக்கி விடீர்கள். நன்றி டாக்டர், வாழ்க வளமுடன்.

  • @sarathygeepee
    @sarathygeepee Рік тому +2

    நாள் ஒன்றுக்கு 40 கிராம் அளவு அரிசிசாப்பாடு உட்கொண்டால் ரத்த சக்கரை அளவு எவ்வளவு இருக்கும்

  • @sivakumarsubramanian1878
    @sivakumarsubramanian1878 Рік тому +3

    இந்த பட்டன் முறை சர்க்கரை டெஸ்ட் எங்கு உள்ளது cost is how much?

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 Рік тому +4

    Hello doctor really superb. Nalla understand pannura mathri sonnika. Thank u so much sir. Ennaku 40 age 5 years back sugar vanthutu. But always 230 300 nu irruku .nanum control ah than irrukean but low akala.

  • @sundariselvam32
    @sundariselvam32 Рік тому

    Very useful information

  • @santhamanidurairaj8377
    @santhamanidurairaj8377 Рік тому +5

    மிக தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி🙏🙏🙏

  • @valamtharumvashistar2385
    @valamtharumvashistar2385 Рік тому +1

    டாக்டர் சார் நன்றாக சொல்கிறீர்கள் நன்றி. ஆனால் கேட்க முடியாமல் music அதிகமாக உள்ளது.தயவு செய்து இந்த aspect பார்த்து செயல்படவும்.

  • @kumarank.k.3363
    @kumarank.k.3363 4 місяці тому +1

    மருத்துவம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை அரைகுறை மருத்துவம் பார்த்து தான் மருத்துவர்கள் வாழ்கின்றனர் நல்ல மருத்துவர்கள் ஒரு முறை சோதனை செய்து அதிகம் சுகர் காட்டுகிறது என்றால் சரியான மருந்து கொடுத்து நோயுற்றவர் எவ்வளவு இனிப்பு உணவுவகைகள் உட்கொண்டாலும் மறுமுறை பரிசோதனை செய்தாலும் சரியான சுகர் அளவு காட்ட வேண்டும் அவர் தான் சரியான மருத்துவர் பொதுவாக நோயுற்றவர் என்று சொல்ல வேண்டும் நோயாளி எனமருத்துவர்கள் சொல்லி விடுகின்றனர்

  • @thangavenithamburajan2878
    @thangavenithamburajan2878 Місяць тому

    ஐயா தாங்கள் தெரிவித்த சோதனை அரசு மருத்துவமனையில் நடைபெறுமா என்று கூறவும்

  • @parisas6643
    @parisas6643 Рік тому +5

    Thank you very much Doctor for your kind and detailed demonstration about Sjugar complaints..Allah the greatest Almighty will definitely give you everything and anyone you want and need. Once again thank s alot Doctor. With 🤲🤲🤲🤲

  • @vasundharabalaji24
    @vasundharabalaji24 5 місяців тому

    சுகர் டெஸ்ட் என்பது மாத்திரை சாப்பிட்டு எடுக்க வேண்டுமா.. அல்லது மாத்திரை சாப்பிடாமல் எடுக்க வேண்டுமா

  • @sasidharanjayabalan26
    @sasidharanjayabalan26 Рік тому +1

    ஏன்டா படுபாவி மியூசிக் போட்டு கொல்ற😮

  • @sambarindian4505
    @sambarindian4505 Рік тому +3

    Hello doctor
    Thanks for the information. I live abroad, and diabetic for last 10 plus years on medication, still in 40s. I track my glucose using dexcomm g7 continous glucose monitoring for last 4 years(24 hours monitoring). I'm able to control , monitor glucose, I would like to pass this to your viewers. You covered this topic in the end. My insurance covers it in full... not sure whether there is insurance coverage in India.

  • @agnespeter9
    @agnespeter9 Рік тому +8

    Thank you so much Doc. For your clear explanation of how we should monitor our blood sugar levels. I have learnt so much from you. Thank you once again and God bless you.

  • @raghupathivenkatesan9166
    @raghupathivenkatesan9166 5 місяців тому

    எனக்கு காலில் காயம் ஏற்பட்டால் 3 நாள்களில் சரியாகி விடுகிறது
    நான் சுகர் டெஸ்ட் செய்யவேண்டுமா?

  • @basilerame7513
    @basilerame7513 Рік тому +3

    Bonjour Docteur Thank you for yr information to use glycometer...Here , on Doctors prescription, Glycometer with badellete is free for diabetic patients..hereafter, i will follow yr instructions..Thank you Docteur !

  • @shaji3573
    @shaji3573 11 місяців тому

    Psoriatic arthritis ku video podunka dr ple

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl 5 місяців тому +1

    எறும்பு புற்று பக்கத்துல Urine போனேன் எறும்பு அதை சுற்றி இருந்தது. எனக்கு Sugar இருக்கா

    • @BakkiyarajFishClubChennai
      @BakkiyarajFishClubChennai 28 днів тому

      Illa bro some time neenga nonveg or fat food aathigama edutha namma urine la antha fat varum adha naala erumbu moikum ...no sugar ennaku 2020 la intha maari aachi over nonveg sapta but sugar test edutha normal so bayapadathinga fat or nonveg konjama sapdunga vegitable athigama sapdunga

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Рік тому +74

    உங்களைப்போல் எல்லா டாக்டர்களும் சொன்னால் மனக்குழப்பம் குறைந்து சர்க்கரை குறையவும் வாய்ப்புகள் அதிகம்.நன்றி

  • @ravindrans5965
    @ravindrans5965 Рік тому

    Super Advice Dr

  • @stephenbright6936
    @stephenbright6936 3 місяці тому +1

    வடை சாப்பிட்டால் சுகர் கூடுமா டாக்டர்

  • @anburajan7026
    @anburajan7026 5 місяців тому +4

    தாங்கள் தெளிவான விளக்கம்தந்தீர்கள்.நன்றி பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க

  • @vib4777
    @vib4777 Рік тому +2

    நல்ல பயனுள்ள பதிவு Dr.
    ஆனால் பேக் கிரவுண்ட் மியூசிக் ரொம்ப கடுப்பா இருக்கு Dr..
    அதை தவிர்க்கவும் ...

  • @subramaniannarayanagounder3236
    @subramaniannarayanagounder3236 11 місяців тому +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அருமையான பதிவு

  • @malarvizhigowthaman514
    @malarvizhigowthaman514 Місяць тому +2

    Best doctor

  • @tamilselvikaliappan8146
    @tamilselvikaliappan8146 Рік тому +4

    Thank you so much sir, very useful information Dr.

  • @vetrivelvel1799
    @vetrivelvel1799 3 дні тому

    Sir iron supplements tablet sapta ah hba1c false low irukumah?

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 5 місяців тому +1

    Continuous glucose monitorng system .how much is testing fees doctor pl reveal

  • @kichumulu6101
    @kichumulu6101 6 місяців тому +1

    Super sir.nan neenga Sona methodthan saigiren.yenga doctor mr.P.Sevaraj has advised me to take daily check.oneday early morning by sixO clock after tfn.after lunch and after dinner for each alternative day.

  • @padmaeaswaran4981
    @padmaeaswaran4981 10 місяців тому +2

    Thankyou v much Doctor for this v useful information

  • @russellpeter8925
    @russellpeter8925 Рік тому +2

    Thank you doctor for the clear instructions for testing the blood sugar. I need a clarification. As I am on medication and I take the doctor prescribed tablet in the morning before b/f and after breakfast and take the test after 2 /3 hour's, will not the blood sugar level show low due to the effect of tablets? Will it not apply to any other time while taking the medication?

  • @vijayvijay.m9866
    @vijayvijay.m9866 Рік тому +2

    நான் 28/12/2022 அன்று பரிசோதனை செய்த பிறகு hba1c 9.0 கொலஸ்டிரால் 235.8 ஆக இருந்தது.அன்றிலிருந்து சுகர் மாத்திரையை காலை1/2 இரவு 1/2 என 21/1/2023 வரை சாப்பிட்டு வந்தேன்.கொலஸ்டிரால் மாத்திரையையும் எடுத்து வந்தேன்.அன்று சுகர் பார்த்த பிறகு அன்றிலிருந்து காலை மட்டும் 1/2 மாத்திரையை சாப்பிட்டு வந்தேன்.21/3/2023 அன்று சுகர் பார்த்த பிறகு சுகர் மாத்திரையை நிறுத்த சொன்னார்.அதன் பிறகு 17/6/2023 அன்று சுகர் பார்த்தேன் fasting 113 ,post prandial 186.கொலஸ்டிரால்155 மருத்துவர் சுகர் மாத்திரை வேண்டாம் என்றார்.கொலஸ்டிரால் மாத்திரையையும் நிறுத்த சொன்னார்.நான் hba1c பரிசோதனை செய்யலாமா? வேண்டாமா? டாக்டர்

  • @saimapanickaseril2941
    @saimapanickaseril2941 Рік тому +3

    Thanks for your kind advices which will enable me to correct my wrong notions
    Regards

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 Рік тому

    Continuous monitoring.you can put one video on this.all detais about that.thank you😊

  • @sreenivasanbindhumadhavan1210
    @sreenivasanbindhumadhavan1210 Рік тому +2

    தாங்கள் கொடுத்த advice Very good

  • @sureshbabu-ft5pv
    @sureshbabu-ft5pv 2 місяці тому

    Night after food after 3 hours showing 95 and morning showing 145 doctor. Without having any snacks in the night

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 20 днів тому

    I have only one thing. Thats, Till date I have nothing in my life. So, I don't worry about for Diabetes.

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 Рік тому +4

    Excellent description hats of to you

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +1

    காலையில் எழுந்து காலைக்கடன்கள்
    முடித்தவுடன் நல்ல பசியெடுக்கும்
    லாப் போகறதுக்குள்ள வியரத்துவிடும்
    மயக்கம் வந்துவிடும், காலை 9,12.30
    மணிக்குள் சாப்பிடவில்லையென்றால்
    வயற்றை கலக்கியெடுத்துவிடும்
    இதனால் பல வேலைகள்,நீண்ட
    தூரபயணம் எல்லாம் முடியவே
    முடியாது இது பலவருடங்களாக
    உள்ளது,புரத உணவுகள் சாப்பிட்டாலும் வயிற்றெரிச்சல்தான்
    வெளியில் உறவினர்கள் வீட்டிற்கு
    செல்லவே சங்கடமாக உள்ளது
    இதற்கு என்ன தீர்வு.

    • @battleswue1628
      @battleswue1628 Рік тому

      பசிச்சா சாப்பிடுங்க..

    • @renjithamilangovan4026
      @renjithamilangovan4026 3 місяці тому

      Ulcer problem ஆக இருக்கலாம்.

  • @murald7580
    @murald7580 Рік тому +1

    Exellent sir. Pl.avoid background music.thank

  • @amalaxavier1055
    @amalaxavier1055 11 місяців тому +1

    Excellent information doctor. But one humble suggestion. Please avoid the background music

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 11 місяців тому +1

    என்னடா இது இந்த சுகருக்கு
    வந்த புது சோதனை😢😢😢😢😢😢

  • @jayasinghsingh8663
    @jayasinghsingh8663 5 місяців тому

    கலோ சார் முந்தைய காலங்களில் எவருக்கும் சுகர் கிடையாது இப்போது எல்லாருக்கும் சுகர் இருக்கிறது காரணம் என்ன சஉகரஐ தடுக்க கூடிய மருந்தை யாரும் கண்டுபிடிக்காதது ஏன்

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому +4

    Interesting way of explaining important information. Thank you doctor.

  • @rajendrangopal2867
    @rajendrangopal2867 5 місяців тому +2

    வணக்கம் அய்யா அருமையான எடுத்துக்காட்டு🙏

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому +2

    🙏💐🤝👍👌🏼useful and clear explanations sir

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 11 місяців тому +2

    Really very much useful health awareness
    Thank you doctor.

  • @chandrat9
    @chandrat9 11 місяців тому +2

    Thank you very much sir for your kind information about sugar level

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Рік тому +2

    Gd morning Dr.🙏🏻
    Back ground music may pl b stopped.
    Very disturbing.☹️

    • @drarunkarthik
      @drarunkarthik  Рік тому +1

      Sorry for that. Cannot edit after publishing.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +2

    Very useful video doctor. But if we eat one or two vadai, will it increase the sugar level.

  • @gomathipalani8867
    @gomathipalani8867 11 місяців тому +2

    Very good explanation sir

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox Рік тому +6

    சார் தாங்களின் கதை விளக்கம் சூப்பர் தாங்கள் தொடர்ந்து இதுமாதிரி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

  • @mananthakrishnan
    @mananthakrishnan Рік тому +8

    Dear Dr. Very informative video in layman's language. What you say about Time in Range is very true.
    I wish to bring to your kind attention that diabetes/prediabetes/non diabetes diagnosis should NOT be made on the basis of blood glucose tests alone. There is another very important other side to diabetes - Insulin! Just having normal blood glucose does not mean the person is non diabetic. BOTH blood sugar and insulin levels(generally fasting insulin is taken or C peptide can be used) need to be normal to be truly non diabetic. Having a normal blood sugar but high insulin level is an clear early indication that the body is struggling to control rising sugar levels by increased insulin output which eventually leads to insulin resistance.. Essentially the body is crying for help with a normal blood glucose and high insulin levels. This is the early stage when life style interventions will have maximum effect and organ damage can be prevented. Unfortunately Insulin is ignored most of the time thus giving up a valuable chance for early diagnosis of diabetes. I feel that HOMA IR test for insulin sensitivity paired with HbA1C /fasting/PP blood sugar tests should be done in all patients to enable early diagnosis allowing reversal using both medicines and diet/life style changes. Ofcourse this fact of high insulin being as big a villain, if not bigger, as high blood glucose has gained much importance only in recent years with newer research and popular youtube doctors like Dr Jason Fung/ Dr Sten Ekberg and others bringing this concept to the notice of the general public.

  • @bkkillergaming5689
    @bkkillergaming5689 Рік тому +1

    தேவை இல்லாத கதை சொல்ல வேண்டாம்.

  • @sugimano9592
    @sugimano9592 Рік тому

    Background music illama pesina nalla irukkum sir

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Рік тому +3

    Very informative n useful video for common people

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Рік тому +1

    Rhombus useful romba romba nandri Veer Veer❤❤❤❤❤❤❤❤

  • @mahirzubair8884
    @mahirzubair8884 3 місяці тому

    Button murail test pannura Mecin name what? Pls ariyattarawum

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Рік тому +2

    Very informative.Many of us dont know proper method to follow. You are giving a great advice to humanity. Thank you so much🙏🙏🙏🙏🙏

  • @nivedha8998
    @nivedha8998 Рік тому +5

    Sir, please teach us few yoga/exercises for blood sugar control.

    • @alfurqan8743
      @alfurqan8743 Рік тому

      ua-cam.com/video/-uK8a80vyeI/v-deo.html

  • @muthuramasamyr4342
    @muthuramasamyr4342 Рік тому +5

    ரொம்ப நன்றி சார்...நிறைய விசயங்கள் சொல்லி கொடுத்தீர்கள்... நன்றி நன்றி

  • @vmkcable5634
    @vmkcable5634 7 місяців тому +1

    🙏 God bless you Dr. Long live above hundred years with health and wealth with happiness.

  • @ramalingamb1291
    @ramalingamb1291 Рік тому +1

    PP sugar level will remain reducing after two hours of food intake in our body by our body naturally.

  • @karthik3852
    @karthik3852 Рік тому +2

    Hi sir, its very insightful information, thanks to you a lot, you are the best ever. Keep doing this sir.

  • @mahalingammoorthy655
    @mahalingammoorthy655 Рік тому +4

    Really a good advice to the diabetic patients. Very simple and clear way of communication. Excellent.

  • @meenakshi9341
    @meenakshi9341 11 місяців тому +1

    Thank you doctor.very good information.fine.🙏🙏🙏🙏👍🙏

  • @kathaineram462
    @kathaineram462 Рік тому

    நல்ல தகவல் background sound ( is too much) அதிகமாக உள்ளதால் மிகவும் எரிச்சலாக உள்ளது.சரியாக கேட்க முடியவில்லை. பின் சப்தம் இல்லாமல் அதை நீக்கி விட்டு நீங்க பேசுவது மட்டும் மறு பதிவு போடுங்க

  • @sabhapathy4759
    @sabhapathy4759 Рік тому +2

    Very useful information Dr. Thanks

  • @alexgamingworld8586
    @alexgamingworld8586 Рік тому +1

    Sir suger test pathi mega arumaiyga sonniga sir thank you sir

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 Місяць тому

    இதுவரை யாருமே இத்தனை விளக்கமாக கூறியதில்லை. Awesome best wishes

  • @ravikumarr6448
    @ravikumarr6448 Рік тому +1

    உங்களை.போல்
    இவ்வளவு.நான்.
    சாமானியன்..
    கூட..புரியவைத்து
    நல..விரும்பியதாக..
    இருக்கும்.உங்களை
    கடவுளாக.நினைக்க
    ரேண்.

  • @kannanan5991
    @kannanan5991 Місяць тому

    Mbs belt engu kidaikum

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 Рік тому +11

    Cleared all doubts Dr. You could have been a Professor in AIIMS. All students will shine as a star in your teaching style.

  • @fmm4887
    @fmm4887 11 місяців тому

    உங்களை புகழும் கமெண்டுகளுக்கு பதில் போடுகிரீர் பிரச்சனை பற்றி கேட்டு கமன்ட் பொடுபவர்களுகு பதில் இல்லை .

  • @Shakila-zs7hv
    @Shakila-zs7hv Рік тому +1

    Ungaly vidio callil cantact pannalama sir

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 5 місяців тому

    இதுவரை கேள்விப்படாத different ஆன test Sir....(SMB G), (CGMS)மிகவும் பயனுள்ள செய்தி...
    THANK U Doctor....!!!!

  • @kalaik1104
    @kalaik1104 Рік тому +4

    Very useful information sir, thank you so much 🙏

  • @meharbanuabbas
    @meharbanuabbas Рік тому +3

    Thank you.... Doctor.

  • @ttprema2407
    @ttprema2407 Рік тому +2

    Thanks Sir 🙏🙏

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 6 місяців тому +1

    Tnq.Dr.🙏🇮🇳👏. 19.3.2024

  • @Vaidyanathan-c5v
    @Vaidyanathan-c5v Рік тому +2

    Very good explanation. Thanks