Diabetes:வெறும் வயிற்று சர்க்கரை ,சாப்பிட பிறகு சர்க்கரை எவ்வளவு விசித்தியாசம் இருக்க வேண்டும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 543

  • @awesomemedias
    @awesomemedias День тому +1

    அறிவாற்றல் ஒருபுறம், அதை விளக்கி சொல்லும் திறமை மறுபுறம். உங்களுக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவிய You Tube க்கும் மிக்க நன்றி

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj Рік тому +2

    வணக்கம் டாக்டர் உங்கள் அறிவுரை படி நடந்தால் மிக அருமையாக இருக்கும் உங்கள் பேச்சு மிகவும் கேட்கும்படி இருந்தது மிக மிக நன்றி டாக்டர் வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @velusamyg7936
    @velusamyg7936 Рік тому +14

    டாக்டர் 🙏 அருமையான விளக்கம்! யாரும் இதுமாதிரி தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.ரொம் ப ரொம்ப நன்றி!!! வாழ்க வளமுடன்.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 роки тому +145

    எங்க வீட்டு டாக்டருக்கு ஒரு வணக்கம் சர்க்கரை யின் நடுநிலை அளவு ரொம்ப தெளிவாக அழகாக சொன்னீர்கள் நன்றி

  • @sundarvel7899
    @sundarvel7899 2 роки тому +19

    அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவான மிகவும் பயனுள்ள நல்ல விளக்கங்கள்...அருமை டாக்டர்.மிகவும் நன்றி🙏👏👏👏

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Рік тому +2

    தங்களின் அருமையான ‌கருத்து.மிக்க மகிழ்ச்சி.கோரோனாவிற்கு பின்னர் எனது மருத்துவர்‌100 மீட்டர் இடைவெளியில் தான் பேசுகிறார்

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 Рік тому +2

    டாக்டர் தங்களின் தகவல் எப்பொழுது தெளிவாகவும் எளிதாகும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது சார் மிக்க நன்றி

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 9 місяців тому

    சிறந்த கருத்துக்கள் அருமை அருமை.. சர்க்கரை நோயாளிகள்.. அறிந்து கொள்ள முடிகிறது.. சூப்பர்

  • @prakashalli7191
    @prakashalli7191 2 роки тому

    எங்கள் வீட்டு மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமான ஒரு தகவல். எனக்கு இருந்த ஐய்யம் தீர்ந்தது. எல்லோருக்கும் பயனுள்ள வகையில் விவரித்தார். நன்றி ஐயா. 👌👌🙏🙏.
    சு ஒளி மலரவன்.
    வெங்காலுர் (பெங்களூரு)

  • @prabakarann3238
    @prabakarann3238 Рік тому +1

    அருமையான ஆய்வு பதிவு,விழிப்புணர்வு பதிவு.
    So much thank you doctor.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Рік тому +1

    அருமையான பதிவு. சக்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். நன்றி வணக்கம்.

  • @fathimabivysait91
    @fathimabivysait91 Рік тому

    Thank-you doctor yenaku sugar sapidum mun 190 sapittapragu 250 iruku Naan bayandhu kondu irundhen Unga video paarthapragu nimmadhiyaga iruku sir

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 Рік тому

    அருமையா விளக்கம் கொடுத்தீர்கள்
    ரொம்ப தெளிவான உங்கள் பேச்சு
    ரொம்ப நன்றி ஐயா

  • @jayaKumar-hl8sr
    @jayaKumar-hl8sr 2 роки тому +2

    தெளிவான விளக்க வீடியோ சார் அருமையான தகவல் மிக்க நன்றி சார்

  • @baskarane7823
    @baskarane7823 2 роки тому +4

    சூப்பர் சார். மிக்க நன்றி. அருமையான தகவலை மிக விளக்கமாக கூறியுள்ளீர்கள் தாங்கள். சுயநலமற்ற வியபார நோக்கமற்ற மருத்துவர். பாராட்டுக்கள். வாழக வளர்க.

  • @chandrasekarans6165
    @chandrasekarans6165 Рік тому

    Vanakkam Dr. Naan 2type patient. Thagavalukku migavum NANDRI Doctor. ❤

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Рік тому

    மிக்க நன்றி Dr. நல்ல பயனுள்ள பதிவு..நன்றி Dr.🙏🙏🙏

  • @rajasoundari8728
    @rajasoundari8728 2 роки тому +1

    நல்ல பதிவு மற்றும் எங்களுக்கான புரிதல்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 Рік тому

    Collection ல correct....ta இருக்கும் Dr கள் மத்தியில் நீங்கள் இயல்பான தங்க மனிதன்!... எல்லா மனிதரின் அறியாமயைம் வியாதியையும் நீர் குணப்படுத்த நீண்ட நாள் வாழ வாழ்ததுகிறேன்! இறைவனின் அருள் உமக்கு உரித்தாகுக!

  • @arulkumaranc3353
    @arulkumaranc3353 2 роки тому +4

    வணக்கம் டாக்டர். எனது Fasting Sugar 240. இதனை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும்.

  • @chandrasekarswaminathan8111

    புதிய, வித்தியாசமான விளக்கம். சிறப்பு சார்.

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 9 місяців тому

    Ungalin dhagaval romba pidichu irukku thanks doctor..

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv 2 роки тому

    பயனுள்ள தகவல் தான். மிக்க நன்றி; தங்கள் மருத்துவமனை அருகில் இருக்கிறேன். நானும் இன்சுலின் குறைபாடு உள்ளவர் தான். தங்களின் மருத்துவமனை வருகிறேன்

  • @vijayalakshmivaradachari3658

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி டாக்டர்.
    எனக்கு fasting 160,175 என இருக்கு. P.p 180,190 வருகிறது.
    உணவு, மருந்து,இன்ஸுலின் ஊசி எதிலுமே டாக்டர் அறிவுரைபடியே செய்கிறேன். என் வயது 82.
    உங்கள் அறிவுரை என்ன?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @ramachandrana547
    @ramachandrana547 Рік тому

    தெளிவான விளக்கம்.
    எங்களுக்கெல்லாம் தெரியாத விளக்கம்.
    தெரிந்து கொண்டோம் ஐயா. நன்றி நன்றி நன்றி.
    🙏🙏🙏

  • @prithikafashion6914
    @prithikafashion6914 2 роки тому +5

    Sir sometimes tension athigam agara naala suger athigam aga vaipu iruka i mean regularly kovam tension adikadi agarathu naala plz explain

  • @manoharanparthasarathi5049
    @manoharanparthasarathi5049 2 роки тому +3

    மிக பயனான செய்தி
    வாழ்க வளமுடன் 🙏

  • @paulthurai8780
    @paulthurai8780 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல், நன்றி டாக்டர்.

  • @seesakitchen8735
    @seesakitchen8735 2 роки тому +1

    ரொம்ப தெளிவாக கூறினீர்கள் நன்றி 🙏

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 роки тому +1

    முக்கியமான தகவல்.நன்றி

  • @santhag3222
    @santhag3222 Рік тому

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @palaniravinthiran2715
    @palaniravinthiran2715 2 роки тому

    👌🏻🌹👌🏻
    மிக அருமை
    சிறப்பான தகவல் dr.

  • @shanmugam3991
    @shanmugam3991 2 роки тому +3

    டாக்டர்,
    என்னுடைய நெடுநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளீர்கள்.

  • @HemaVathi-qu3bm
    @HemaVathi-qu3bm 6 місяців тому

    மிகவும் முக்கியமான ஒரு தகவல் ஐயா மிக்க நன்றி

  • @thillaimanian4966
    @thillaimanian4966 2 роки тому +1

    புதிய தகவல். நன்றி SIR

  • @murugesanmuthusamy4058
    @murugesanmuthusamy4058 8 місяців тому

    சூப்பர் சூப்பர் நன்றிங்க டாக்டர் ❤

  • @seenivasanp2079
    @seenivasanp2079 4 місяці тому

    மிக்க நன்றி அருமையான விளக்கம்

  • @sudhamohan2901
    @sudhamohan2901 2 роки тому

    Nandri Dr.clear ya purindhadu

  • @sundare1077
    @sundare1077 5 місяців тому

    இயல்பாக புரியவைத்ததுக்கு நன்றி

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 9 місяців тому

    Dr you have furnished detailed explanation about Fasting & Postprandial sugar levels. Thank- you Dr. for your kind service.

  • @bulletv8781
    @bulletv8781 Рік тому

    மிக அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 9 місяців тому

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 Рік тому

    நல்ல விளக்கம்!!!

  • @jayashrees5674
    @jayashrees5674 2 роки тому +1

    Really fantastic doctor. I was confused whether take medicines for sugar. Now I am clear doctor. Very kind of u God bless u doctor

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 2 роки тому +1

    Vow very clear explanation take care
    God bless u dr

  • @selvir9234
    @selvir9234 2 роки тому +11

    Thanks Dr. Very useful video. Please explain about creatine level and kidney problem.

  • @mayilvahanand1243
    @mayilvahanand1243 Рік тому

    After start watching your Vedio my confident level on Diabetics has increased.🙏🙏🙏🙏

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому

    நல்ல விழிப்புணர்வு தகவல்,வாழ்க.

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 2 роки тому

    மிக அழகான அருமையான விளக்கம் அய்யா, நன்றி🤗💐

  • @alagesanalagarsamy9315
    @alagesanalagarsamy9315 2 роки тому +4

    டாக்டர் மக்கள் மருந்தகத்தில் சர்க்கரை நோயாளிகள் .ஜெனரிக் மருந்தை வாங்கி சாப்பிடலாமா

  • @loveofcalvary6734
    @loveofcalvary6734 8 місяців тому

    Very very clear and useful instructions to sugar patients. Thank you Doctor.

  • @nellairaman1824
    @nellairaman1824 2 роки тому +1

    நன்றி டாக்டர்! பயனுள்ள தகவல்!

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 роки тому

    அருமையான விளக்கம்... 👌👍🤩 நன்றி டாக்டர்🙏

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 2 роки тому

    அருமையான விளக்கம் சார்

  • @padmarani8603
    @padmarani8603 5 місяців тому

    Yes .. very very useful information .. Thanks a lot .. Doctor ..

  • @mohammedquthpudin133
    @mohammedquthpudin133 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @devikagovindarajalu6027
    @devikagovindarajalu6027 2 роки тому

    அருமை அருமை சார் மிக்க நன்றி

  • @AmudhaS-s8r
    @AmudhaS-s8r 8 місяців тому

    Sir you are awesome and amazing person in patients care and health support

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 2 роки тому +1

    நல்ல விளக்கம் dr 🙏

  • @sumathinagandra1713
    @sumathinagandra1713 18 днів тому +2

    சர்க்கரை நோய் ஒரு நோயே அல்ல. அது ஒரு இயற்கையான செயல்தான் என்று சொல்கிறார்கள்.மேலும் மருந்து மாத்திரையே தேவையில்லை என்று கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்கள் கருத்து

  • @saradaganesan3090
    @saradaganesan3090 2 роки тому

    மிக நல்ல தகவல்கள் டாக்டர் நன்றி வணக்கம் .

  • @stanlyxavier
    @stanlyxavier 2 роки тому

    நன்றி, அருமை.

  • @ravindranduraisamy6289
    @ravindranduraisamy6289 Рік тому +3

    It is an eye opener for the diabetic patients. CONGRATULATIONS. DOCTOR FOR YOUR EXPLANATION WITH CASE STUDIES.

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 роки тому +2

    Thank you very much doctor. Miss ,you opening a clinic at Madurai. Pollachi and coimbatore people are blessed.

  • @agatheeswarasamim7771
    @agatheeswarasamim7771 Рік тому

    நன்றிவணக்கம்

  • @rajalakshmikumar5603
    @rajalakshmikumar5603 2 роки тому +4

    Valuable information in the correct time for me Dr. Thankful to you Dr.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி டாக்டர்

  • @muruganbarurmuruganbarur7114

    Nandri Ayya...

  • @krishnapillai3874
    @krishnapillai3874 2 роки тому

    மிக்க நன்றி டாக்டர்.

  • @kamaraj.s6949
    @kamaraj.s6949 Рік тому

    Dr ஐயா கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Рік тому +1

    Very clear and easy understanding useful message, Thank you Doctor

  • @balasundar8842
    @balasundar8842 10 місяців тому +3

    என் சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு நன்றி

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 2 роки тому +1

    உங்கள் வீட்டு டாக்டர் என்று சொல்கிறாயே உங்கள் வீடு என்ன உலகத்திலேயே பெரிய வீடா திருவிளையாடலில் சிவாஜி கணேசன் ஈஸ்வரன் இந்த ஊரிலேயே பெரிய வீடு என்கிறார் அதுபோன்ற வீடா அதைவிட இப்படி சொல்லலாமே எங்கள் தேசத்துக்கான டாக்டர் நீங்கள் இது சரியா இருக்கும் எல்லா மொழியிலும் இதை முயற்சிக்கலாம் மொழி மாற்றம் செய்யலாம் எல்லா மக்களும் பலனடைவார்கள் பார்ப்போம் ஜெய் ஸ்ரீ ராம் ஹர ஹர மஹாதேவா மகாதேவி ஓம் ஓம் ஓம்

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 5 місяців тому

    Thanku.sir arumiyana.vilakam

  • @mtsambandam9217
    @mtsambandam9217 Рік тому

    புரியும்படி தெளிவாக சொன்னீங்க. நன்றி.

  • @ponselvij1172
    @ponselvij1172 2 роки тому

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏
    என் கணவர்க்கு சுகர் உள்ளது நார்மல்
    ஆனால் தலை சுற்றுகிறது
    என்று சொல்கிறார்என்ன செய்வது டாக்டர் 🙏🙏

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 роки тому +3

    Thank you very much doctor for posting very useful information. 🙏🙏

  • @venkataramanansrinivasarag4289
    @venkataramanansrinivasarag4289 8 місяців тому

    அருமை சார்

  • @malarraja2262
    @malarraja2262 Рік тому

    Dear Doctor Thanks another for giving us very timely advices. Malar raja from usa

  • @banumathi-to7gt
    @banumathi-to7gt Рік тому

    Super message doctor thankyou

  • @priyasatheesh8815
    @priyasatheesh8815 2 роки тому +2

    Thank u doctor for Ur valuable information.also suggest,sir which is the best cooking oil to use to control Triglycerides.

  • @sivakumar-hv6rk
    @sivakumar-hv6rk 2 роки тому

    Hi sir vanakkam..
    Fasting sugar அதிகமாகவும்
    Post prandial குறைவாகவும்
    இருக்கலாமா.
    Reason என்னங்க sir..pls reply sir

  • @sumathyn7266
    @sumathyn7266 2 роки тому

    Supera சொல்கிறீர்கள் சார்Aruo

  • @mkamalam9186
    @mkamalam9186 Рік тому

    Sugar difference information super Dr sir thanks

  • @imayamshakespeare8488
    @imayamshakespeare8488 2 роки тому +4

    Very very useful and new concept about diabetic patients. I have never read about this in any medical articles and never heard from the advice of Doctors so far. This is quite a new information. Tnk u Dr.

  • @nithyadasan7417
    @nithyadasan7417 Рік тому +4

    தெளிவான விளக்கம்.. நன்றி சார்.
    எனக்கு ஒரு சந்தேகம்.
    வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 124.. சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு 90..
    இதில் வித்தியாசம் வேறாக உள்ளது. இதைப் பற்றி கூறுங்கள்.

  • @bsnlsekarsekar8668
    @bsnlsekarsekar8668 2 роки тому +2

    டாக்டர் மதுரை இல் உங்கள் க்ளினிக் உள்ளதா.. இருந்தால் அட்ரஸ் pls..

  • @spraj3657
    @spraj3657 5 місяців тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kaliyapillair9745
    @kaliyapillair9745 6 місяців тому

    அருமை யான அறிவுரை சார். நான் 26 வருஷமா இன் சவுலின் போடறேன் சார்

  • @Najimu07
    @Najimu07 2 роки тому

    ரெண்டு நன்றி டாக்டர்

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 2 роки тому

    Thanks dr.sir very nice information how to control dibetc nandri doctor sir

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 2 роки тому

    Thalivana vilakkam sir nadri.

  • @indhirad9577
    @indhirad9577 7 місяців тому

    Very Useful Video Doctor 👌 Thank you Doctor.

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Рік тому +1

    Thank you Doctor for your clear explanation 🙏

  • @kavithak9002
    @kavithak9002 2 роки тому +3

    Thank you doctor for your clear information about fasting and post parandial sugar test.

  • @jbalaji9202
    @jbalaji9202 2 роки тому +3

    Well explained Doctor 👌. Thank you so much 🙏

  • @punimalu6624
    @punimalu6624 2 роки тому

    Fasting report yeduthudu, saaptathuku apram yevlo neram kaluchu test yedukalamnu sollunga Doctor..

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @suthasundaram884
    @suthasundaram884 2 роки тому

    Hello Dr fasting la oru test kuduthutu appuram eñna saptu tu test kudukkalam