அதானி - அம்பானியுடன் காங்கிரஸ் திமுகவும் டீலில் இருக்கு -அஸ்வத்தாமன் ஆவேசம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    அதானி - அம்பானியுடன் காங்கிரஸ் திமுகவும் டீலில் இருக்கு -அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | AadhanTamil
    #NarendraModi #AadhanTamil #AshwathamanBjp #RahulGandhi #BJP #AadhanLatest #Adani #Ambani #MODIVsRahul #AadhanMadesh #AshwathamanVsMadeshwaran #PaChithambaram
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 726

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 12 днів тому +272

    என்ன மக்கு மாதேசு, இன்று அஸ்வத்தாமனிடம் செருப்படியா? இதுபோல் பல செருப்படிகள் வாங்க, வாழ்த்துகள்

    • @Arsm19
      @Arsm19 12 днів тому +3

      😂😂

    • @triplehhh3317
      @triplehhh3317 12 днів тому +2

      😂😂

    • @ssr5448
      @ssr5448 12 днів тому +2

      Entha kelvi ketaalum congress nu aarambicchu bathil soldra ivanukku than inniki serupadi vizhuthucchu sir nalla paarunga😂😂

    • @user-wb5ik2ek5n
      @user-wb5ik2ek5n 11 днів тому

      ​@@Arsm19❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dhatchayanim
      @dhatchayanim 11 днів тому +4

      ​@@ssr5448serrupadi congress theevirvadheengalukku da

  • @TheRamg75
    @TheRamg75 12 днів тому +107

    குண்டு வைத்தவர்கள் முட்டு கொடுத்து அசிங்கம் மாதேஷ். இது ஒரு பொழப்பு.. சீ.......

  • @sudhakarann1955
    @sudhakarann1955 12 днів тому +65

    மாதேஷ் ஓசி பீருக்கும் எலும்பு துண்டூக்கும் + 200 ரூக்கும் நல்லா வால் ஆட்றான்

  • @sairamr5987
    @sairamr5987 12 днів тому +56

    திரு அஸ்வத்தாமன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து மக்கு மாதேஷ் போன்ற ஊடகங்களில் பேட்டி கொடுக்க வேண்டாம்.
    ஜீன் 4 அன்று நாங்கள் இன்று பேசியது சரியா என்று கேட்கிறோம் அன்று மாதேஷ் விடுமுறை எடுத்து கொள்ள வேண்டும்.

  • @jagannathan1731
    @jagannathan1731 12 днів тому +108

    ஜூன் 4ந்தேதி கிழிந்த தேய்ந்த செருப்பு மாலை கண்டிப்பாக இந்த மட மாதேஷ்க்கு பரிசளிக்கப்படும்.

  • @vinovino7030
    @vinovino7030 12 днів тому +69

    மாதேஸ் கேள்வி கேட்பது பத்திரிக்கையாளர் போல் இல்லை

  • @manoharann4144
    @manoharann4144 12 днів тому +92

    இந்த ஆளுக்கெல்லாம் பேட்டி கொடுக்கறதே தப்பு. அந்த ஆளு விஷமத்தனமா கேள்வி கேட்கிறார்.

    • @natarajan4164
      @natarajan4164 12 днів тому +6

      விஷமதனமா கேல்வி கேட்டால் தான் அதற்கு தகுந்த பதில் விஷயத்திற்கு செருப்படி கொடுத்தார்போல் இருக்கும். மக்களுக்கும் உண்மை தெரியும்.

    • @vasumathidesikan1097
      @vasumathidesikan1097 11 днів тому +3

      Aswathaman ji handling well

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 11 днів тому

      ❤❤❤❤❤❤❤

    • @kailasanadhar35
      @kailasanadhar35 11 днів тому +1

      Msfesh Is like cobra

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 12 днів тому +54

    Ashwathaman sir 👌🏻🇮🇳

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 12 днів тому

      DEI E V VELU IVAN KOTTAIYA NASUKKI VITTAAN , DEPOSIT VANGUGIRAANA PAARU ASUVATHAMAN PONDATIYA VECHI KAAPATRA VAKKILLAI IVANUKKU

  • @vaimurthy
    @vaimurthy 12 днів тому +137

    ராகுல் சொல்றாரே, சிதம்பரம் சொல்றாரேன்னு லூசு மாதிரி கேட்கக்கூடாது. அவங்க அப்படித்தான் சொல்வாங்க. அவங்க சொல்வதால் அது உண்மையாகிவிடுமா'

    • @Light_factz
      @Light_factz 12 днів тому +4

      பதில் சொல்றா..😂மலுப்புற 😂

    • @vaimurthy
      @vaimurthy 12 днів тому +14

      @@Light_factz கேள்வி கேட்டா பதில் சொல்லலாம், கிறுக்குத்தனமான பேசினா என்னடா பதில் சொல்ல

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 12 днів тому +18

      "2 வருடங்களுக்கு முன் என் பொண்ணு நீட் எழுத போனப்போ புர்காவை கழட்ட சொன்னாங்க, நீட்டும் வேணாம் ஒண்ணும் வேணானு வீட்டுக்கு வந்துட்டாங்க" - இயக்குநர் அமீர்.
      கேட்பதற்கு உணர்ச்சியமயமாக இருப்பது போல் தோன்றுகிறது. அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே எதெல்லாம் அணியக்கூடாது என்பது உட்பட சட்ட, திட்டங்கள், விதிகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தான் விண்ணப்பமே செய்திருப்பார் உங்கள் மகள். ஆனால், பொது வெளியில் அதை மத ரீதியாக உருமாற்றம் அவலம் ஏனோ? இவர் சினிமாவில் நடிப்பதற்கு ஒரு இஸ்லாமிய பெண் சென்றால் புர்கா அணிந்தே நடிக்க சொல்வேன் என்று சொல்வீர்களா? எதையாவது சொல்லி மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களை என்ன சொல்வது?
      நாராயணன் திருப்பதி.
      வாட்ஸ்அப்.
      இந்த போலி இஸ்லாமிய இரவாட்ட சினிமாகாரன் பணத்துக்காக எப்படிப்பட்ட சினிமாவும் எந்த மாநில அழகியையும் அப்போ ஆடவிடுவான்க.அப்ப வேணும்.இவன் வீட்டு கக்கூஸ் கழுவ வீடு பாலம் கட்ட ரோடு போட இரவு பகல் வேல செய்ய ஹிந்திகாரசகோதரர்கள் வேண்டும்.ஆனா திடீர்னு மாநிலம் உரிமை வடக்கு தெக்கு ஹிந்தி தமிழ் இஸ்லாம் கிருஸ்து
      என வேஷம் போடும் போலி தெரு ஓரபொருக்கிகள்.
      போதை காரனுடன் பல வருட சல்லாபத்தில் இருந்து இப்போ ஒண்ணும் தெரியதாம்.
      பாப்பா.போட்டுகிட்டாளாம் தாப்பா.தூதூ

    • @Light_factz
      @Light_factz 12 днів тому

      @@muthusubramaniank3130 இவ்வளவு கட்டுரை எழுதற..நான் ஒரு கேள்வி..கேக்குறேன்...வடநாட்ல நீட் ஆள் மாறாட்டம் பண்ணி.. அவன் தேர்வு எழுதிட்டு போயிட்டான்.. அப்றம் பிடிபடுறான்.. அப்போ இங்க ட்ரஸ்..அவுத்து காமிக்கிறவன்.. பைத்தியமா..எப்பட்ரா..மோசமா முட்டு குடுக்கற

    • @ssr5448
      @ssr5448 12 днів тому

      ​@@vaimurthyHo itha ipdiyum samaalikalaama sangi😂😂😂

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 12 днів тому +25

    அஸ்வத்தாமன் சார் நீங்க ரொம்ப பொறுமைசாலி🎉❤ good luck

    • @ps1965erode
      @ps1965erode 12 днів тому

      அடிப்படையில் அஸ்வத்தாமன் ஒரு வழக்கறிஞர் ....
      உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக வாதாடுவது தான் ஒரு நல்ல வழக்கறிஞருக்கு அழகு . ..

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 12 днів тому +23

    மாதேஷ் நீங்கள் பேச பேச தான் மக்களுக்கு பல விசயங்களும் தெளிவும் கிடைக்கிறது. ராகுல் பேச பேச பிஜேபியின் வெற்றி அதிகமாவது போல். நன்றி.

  • @sridharr4251
    @sridharr4251 12 днів тому +38

    முடியல மாதேஷ்.. மொதல்ல மூக்குல மட்டும் குத்து வாங்கிகிட்டு இருந்தீங்க. இப்போ பாத்தா என்ன சார் முகமெல்லாம் சிவப்பா, இரத்த களரியா போயிடுச்சு? ஒரு இஞ்சு கூட விடாம குத்தராரு சார் அஸ்வத்தாமன்!!

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 12 днів тому +16

    சோறு தான் திங்கரியா மாதேஷ் 😂😂😂😂

  • @parthibans6081
    @parthibans6081 12 днів тому +34

    அம்பானி இல்லனா யூடியூப் ல உக்காந்துகிட்டு சம்பாரிக்க முடியுமா மாதேஷ்

  • @RameshR-vr3ij
    @RameshR-vr3ij 11 днів тому +11

    மக்கு மாதேஷ்
    மக்கு மாதேஷ்
    மக்கு மாதேஷ்
    மக்கு மாதேஷ்

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 12 днів тому +46

    மாதேஸ் ஓடிர்ரா!!!

  • @user-ge4yr8my3d
    @user-ge4yr8my3d 12 днів тому +62

    அஸ்வத்தாமன் கேக்குற கேள்விக்கு மாதேஷ் விழி பிதுங்கி நிக்கிறாரு டேட்டா தெரிஞ்சுகிட்டு பேசுங்க மாதேஷ். மிஸ்டர் மாதேஷ் அஸ்வத்தாமன் கிட்டியேவா?
    அஸ்வத்தாமன் சொன்னது உண்மை காங்கிரசும் திமுக வும் ஒழிந்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடும்.

    • @agentK1896
      @agentK1896 11 днів тому +1

      But aswathaman's line of questions around data recharge was preposterous. It was non-sensical

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 12 днів тому +61

    இப்பொது பாரத தேசம் இருக்கும் சூழலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்பதில் மாற்று கருத்து இல்லை

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 12 днів тому

      DEI E V VELU IVAN KOTTAIYA NASUKKI VITTAAN , DEPOSIT VANGUGIRAANA PAARU ASUVATHAMAN PONDATIYA VECHI KAAPATRA VAKKILLAI IVANUKKU

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 12 днів тому +9

    ஜியோ காரன் இந்திய நெட்வொர்க் உள்ள வந்ததுனால தாண்டா உன் youtube நான் பாக்குறேன்

  • @chandru2004D
    @chandru2004D 12 днів тому +21

    Ashwathaman great

  • @Dvibes666
    @Dvibes666 12 днів тому +19

    Allways Respected Aswathman Sir Rocking Valuable informations

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 12 днів тому

      DEI E V VELU IVAN KOTTAIYA NASUKKI VITTAAN , DEPOSIT VANGUGIRAANA PAARU ASUVATHAMAN PONDATIYA VECHI KAAPATRA VAKKILLAI IVANUKKU

  • @jawaharsamsonpenial8504
    @jawaharsamsonpenial8504 12 днів тому +18

    அச்சச்சோ..... மாதேஷா பயங்கரமான ஆளாச்சே....😂😂

  • @vinobarose4877
    @vinobarose4877 12 днів тому +29

    😂😂😂😂😂😂😂😂 அடேய் இட்லி குண்டான்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது 😂😂😂😂😂😂😂

  • @mithunb.1510
    @mithunb.1510 12 днів тому +28

    Aswathaman done great speech.....

  • @pthangavel
    @pthangavel 12 днів тому +6

    மாதேசூ, தூண்டிவிடுறமாதிரி கேள்வி கேட்டாலும் ஜெயிலாம்.

  • @smpadhu3291
    @smpadhu3291 12 днів тому +11

    பொருளாதாரத்தில் உலகத்தின் மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்ல மோடியால் தான் முடியும்
    வேண்டும் மோடி
    மீண்டும் மோடி.
    மூன்றாவது முறையாக மீண்டும் மோடி ஆட்சி அமைப்பார்.

  • @sabanayagam5827
    @sabanayagam5827 12 днів тому +14

    மாதேஷ் மக்கு

  • @pokemonaruto1984
    @pokemonaruto1984 12 днів тому +8

    Ashvathaman annan is the correct medicine for these Ds! I can hear our annan speak for hours and hours together! You wisdom knowledge and intelligence is a huge inspiration for people like me who would be entering into 30s! Truly an amazing orator as many people say Ashvathaman annan is Sudhanshu Trivedi ji of Tamil Nadu. Bharat Mata ki Jai 🇮🇳 Om Namah Sivaya 🕉 Jai Sri Ram 🕉

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 12 днів тому +10

    Ashwathaman ji
    Super 👌 👍 🎉🎉🎉

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 12 днів тому +21

    Let Rahul. have a debate with Annamalai

    • @shriram203
      @shriram203 12 днів тому +2

      அண்ணாமலை தேவையில்லை.. நம்ம அஸ்வத்தாமன் சாரையே ராகுல் ஜமாளிக்க முடியாது 😂😂😂

    • @jayaprakashku9488
      @jayaprakashku9488 12 днів тому +2

      Not only RahulGANDI. Any polition in India has the gut stand in front of Annamalai & debate with truth.I appreciate u r dedication Memory Person with integrity towards NATIONALISM, FROM A PSEUDO DRAVDIANS LAND.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 11 днів тому +1

      ஐயோ, நம்ம மக்கு மாதேஷ் கேள்விக்கே ராவுல் பதில் சொல்வது கடினமாச்சே.!😃

    • @Shoonya_India
      @Shoonya_India 11 днів тому +1

      I really hope Rahul wins just to see Annamalai vs Rahul Gandhi in the parliament 🔥 New voters should see the difference in calibre clearly. 😊

  • @subramaniannadar7732
    @subramaniannadar7732 11 днів тому +4

    தெருவில் தான் காங்கிரஸ்

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 12 днів тому +20

    மாதேஷ் வேஸ்ட்

  • @mm-kn5qc
    @mm-kn5qc 12 днів тому +8

    இறைநம்பிக்கை மற்ற மதத்திற்கு கிடையாதா இது என்ன கேள்வி

  • @archanasarath
    @archanasarath 12 днів тому +6

    All the question's answers = Ashwatama laugh 😂 😂 😂

  • @user-bi7cy5rg6t
    @user-bi7cy5rg6t 12 днів тому +10

    Aswath thaman is greatpersonmass leader in BJP Tamil Nadu congratulations

  • @krishsundar2006
    @krishsundar2006 12 днів тому +9

    P. Chidambaram intellectual according to Madesh..Biggest Joke..

    • @nurahaskarp
      @nurahaskarp 10 днів тому

      True.. people should remember that it was PC who ridiculed the UPI payment and make digital schemes

  • @Sureshkutty1986
    @Sureshkutty1986 12 днів тому +10

    அஸ்வத்தாமன் ஒரு தைரியமான சிங்கம்

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 12 днів тому +8

    மாதேஷ் போய் தீராவிட பீர் அடித்து விட்டு போய் தூங்கு. அஸ்வத்தாமனிடம் பல்பு வாங்காதே.

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 12 днів тому +20

    Mr Aswathaman does a great job.
    He's an articulate speaker on the side of the BJP.
    One is sure that he would succeed and assume a position of governance in TN to serve the TN people and to reform the system.
    Good luck to him and God bless! 🙏🕉️

  • @prameshi
    @prameshi 12 днів тому +8

    If someone says , they will Abolish Owaisi, mostly other Muslims will be happy and support about it. Most of the Muslims in India , do not support Owassi and want him to be out of Loksabha

  • @manomano5200
    @manomano5200 11 днів тому +2

    Excellent rebuttal with facts. Kudos to Aswathaman 🙏🙏

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 12 днів тому +16

    Kerala Governor is a muslim in BJP rule Mind it

    • @nurahaskarp
      @nurahaskarp 10 днів тому

      TN politicians and the paid red light media presstitutes like madesh propagate and set the narrative that BJP is against Muslim

  • @srponds
    @srponds 10 днів тому +1

    Very interesting answer Ashvathaman brother 🎉 I like you brother 🎉🎉🎉❤

  • @jayanthysridhar68
    @jayanthysridhar68 12 днів тому +8

    Super sir 👌

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 12 днів тому +4

    சூப்பர் அஸ்வத் சார் 🔥🔥🔥

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 10 днів тому +1

    இந்த திமுக வின் எச்சில் பணம் திண்ணும் நாயிடம் எதற்கு பேட்டி 🔥🔥

  • @shivaaakumar3
    @shivaaakumar3 11 днів тому +1

    இவரை போன்ற ஒரு ஆக சிறந்த உறுப்பினரை திருவண்ணாமலை மக்கள் தவற விட்டால், நஷ்டம் திருவண்ணாமலை மக்களுக்கு தான்

  • @sangeethadevarajan-jj7bx
    @sangeethadevarajan-jj7bx 10 днів тому +2

    😃adithya tv mode comment and madhesh’s reaction ultimate 😂

  • @arimsamyable
    @arimsamyable 12 днів тому +8

    IMF இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஒரு கோடி வேலைவாய்ப்பு, 2 கோடி முனைவோர், மற்றும் ஏழ்மை ஒழிப்பு பற்றிய அறிக்கை எல்லாம் பொய்யா.

  • @sridhargopal84
    @sridhargopal84 12 днів тому +3

    Super combo 👌

  • @ashokr20286
    @ashokr20286 12 днів тому +6

    Super punch replies Great Ashwathaman Sir many of them are acting like liberals & communist khangress need India to divide

  • @rukmani6206
    @rukmani6206 12 днів тому +4

    Aswathaman sir super sir

  • @ponnarmambarai5816
    @ponnarmambarai5816 8 днів тому +1

    200 உபி கூட பரவலாடா மாதேஷ் உனக்கு

  • @gvbalajee
    @gvbalajee 10 днів тому +2

    Save Tamilnadu

  • @bathmanathanmarimuthu7458
    @bathmanathanmarimuthu7458 12 днів тому +4

    Very good explanation and Madesh got stuck in between. Madesh is one sided also off track. Must be fair as reporter

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 11 днів тому +2

    Seriously a stress buster 🤣😂🤣

  • @shriram203
    @shriram203 12 днів тому +6

    39.20 அஸ்வத்தாமன் முகம் நவரசங்களை வெளிப்படுத்திய தருணம்

  • @sivananthan3101
    @sivananthan3101 10 днів тому +1

    YES TRUE 100%GOOD SPEECH❤😀😀😀😀👌👌👌👌

  • @kannan0519
    @kannan0519 12 днів тому +3

    👍

  • @divya14701
    @divya14701 11 днів тому +1

    Stress buster 😂😂😂😂😂

  • @ChandraSekar-bv8tk
    @ChandraSekar-bv8tk 12 днів тому +6

    ஆரம்பத்திலே ஒரு கருத்து மாதேஸ்வரன் வாயில அழுகுன புழுவை வையுங்கள்

  • @usharao5008
    @usharao5008 10 днів тому +1

    Superb Aswathamanji 👌🙏🪷

  • @jayaprakashku9488
    @jayaprakashku9488 12 днів тому +7

    Madhesh MAKKU

  • @barathimech2928
    @barathimech2928 12 днів тому +5

    Aiyayo mathesh ah bayangarama aalachchey............

  • @user-my3ty7xh8i
    @user-my3ty7xh8i 12 днів тому +6

    👌

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 12 днів тому +1

    அடுத்த கைது மாதேஷ்தான்.,எங்க பொம்மை முதல்வரை வஞ்ச புகழ்ச்சி அணிபோல கேவலபடுத்தும் மாதேஷ் கண்டிக்க தண்டிக்க வேண்டியவர்.,

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r 11 днів тому +1

    மாதேஷ் மூளையை வீட்டிலே வைத்து விட்டாயா.

  • @suryarajan504
    @suryarajan504 10 днів тому +3

    WoW what a reaction😅 34:12

  • @sdlogs
    @sdlogs День тому

    57:25
    THriumbi elarum nikka poranga parunga!!!
    Enga theruvulaya :-D lol lol 🤣🤣🤣🤣

  • @babaanandbabaanand6583
    @babaanandbabaanand6583 8 днів тому

    Asuvathama ji Super Sema.

  • @arulmohan6445
    @arulmohan6445 10 днів тому +1

    மாதேஷ் டேய் டூபாகுர் நீ சரியான 200 உபி.

  • @kavisgh
    @kavisgh 10 днів тому +1

    மாதேஷின் எல்லா பாலும் சிக்ஸ் போகுதே😢

  • @srinivasanthulasiraman4209
    @srinivasanthulasiraman4209 12 днів тому +1

    வாங்குன காசுக்கு விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல எனக்குன்னு காட்டுறாரு.

  • @2205nitin
    @2205nitin 11 днів тому +1

    Madesh யும் தூக்கி உள்ள போடும் நாள் வெகு அருகில்

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 12 днів тому +1

    திமுக காங்கிரஸ் ஒழிந்தால் கருப்புபணம் ஒழியும் என்பது மாஸ்.

  • @mohanramalingam879
    @mohanramalingam879 9 днів тому +1

    இஞ்சி தின்ன குரங்க நான் பார்த்ததில்லை ஆனா இஞ்சி தின்ன பன்றியை பார்க்கிறேன் இந்த மக்கு மாதேஷ் மூலமாக...

  • @ramaezhilan6204
    @ramaezhilan6204 11 днів тому +2

    மாதேசுக்கு பேட்டி தருவதை அஸ்வத்தாமன் நிறுத்த வேண்டும் வாத்து மடையன் மாதேஷ்

    • @user-xd4we2gg9r
      @user-xd4we2gg9r 11 днів тому +1

      மாங்கா மடையன்😂😅

  • @sureshbabu-nq5nd
    @sureshbabu-nq5nd 11 днів тому +1

    அஸ்வத்ஜி. மாடேஷ்லாம் ஒரு ஆளு உங்க தகுதிக்கு நீங்க ஆதவன் youtube Channel க்கு interview கொடுக்கவே கூடாது. தனி மனித ஒழுக்கம் இல்லாத மாடேஷ். வாழ்க பாரதம். வாழ்க மோடிஜி, வாழ்க சுயம்பு அண்ணாமலை .

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 10 днів тому +1

    அன்னாமலை சொன்னது போல பாஜகவுக்கு பல்லுபடாம செய்வான் என்று பார்த்தால் வாங்கின காசுக்கு நாக்கு கூட படாம பன்றான் மாதேஷ் சூப்பர் மாதேஷ்

  • @soundarajanr6637
    @soundarajanr6637 11 днів тому +1

    உப்ளுமா காபிக்கு ஓட்டு போட்டது
    அஅதக்காலம்..
    எச்சில் பிரியாணிக்கும்.ஆயிரம்
    ரூபாய்.பி ச்சைக்கைகு ஓட்டு போடுவது இந்தக்காலம்..

  • @anandsrinivasan4365
    @anandsrinivasan4365 10 днів тому +1

    The cameraman should show both the faces at a same time. When aswathaman sir question why madesh face hidden?

  • @anjalideva3330
    @anjalideva3330 9 днів тому +1

    மாதேஷ் க்கு அறிவு கம்மியா?

  • @natsundaresan6976
    @natsundaresan6976 10 днів тому +1

    Man had a goood laugh
    Madesh had no answers and fooled himself

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 12 днів тому +1

    மாதேஷ் ஐயோ தாங்கமுடியல.
    இவரை பேட்டி எடுக்கும்போது கொஞ்சமாவது சிந்தித்து கேளுங்கள்.

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 10 днів тому +1

    நீங்க திருவன்ணாமலை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கிடைத்தது தொகுதி காரநாக எங்களுக்கு பெருமை

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 12 днів тому +3

    Excellent answers to Dravida model.moghal East India company Passism sintex tank anchor

  • @admurugandevi2010
    @admurugandevi2010 6 днів тому +1

    வெளி நாட்டுக்காரன் கால நக்கரதுதான் இவனு கொள்கை

  • @user-kp4ww8hv9g
    @user-kp4ww8hv9g 12 днів тому +1

    இந்த அய்யோக்கியபயலுக்கு பேட்டி கொடுப்பதை அஸ்வத்தாமன் தவிர்க்க வேண்டும்.

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 9 днів тому

    மாதேஷ் பணத்துக்கு வேலை பாக்குரவர் உன்னொட விடியொ நாங்களும் பாத்தோம் 😂😂😂😂

  • @natarajan12345
    @natarajan12345 5 днів тому

    Always All gods are great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkfamilys5404
    @kkfamilys5404 11 днів тому +1

    இன்றைக்கு மாதேஷ் சாப்புடுற சாப்பாடே அம்பானி கொண்டு வந்த ஜீயோ தான் யுடூப் இவ்வளவு வளர்ச்சி இருக்குமா

  • @kalakalkutties8534
    @kalakalkutties8534 10 днів тому +1

    மாதேஷ் சன் டிவி பெரிய நெட்வொர்க் உண்டா உண்டா இல்லையா பதில் சொல் மாதேஷ். நீ திமுகவின் காங்கிரசின்

  • @amernathl.k3707
    @amernathl.k3707 7 днів тому +1

    Felix arrest ku appuram keshore k swamy ooda video uh delete pannitaanga😂😂😂😂😂😂😂😂😂
    Keshore ooda saendhu madhesh uh um ulla vechuruvaanga nu bayantaanga pola😂😂😂😂😂😂

  • @ravivedapuri6677
    @ravivedapuri6677 12 днів тому +1

    Matheh thirunthave மாட்டாயா

  • @SathiyamoorthyBalachandh-oe3ie
    @SathiyamoorthyBalachandh-oe3ie 10 днів тому +1

    அஸ்வத்தாமனின் எழுச்சி தொடரட்டும்

  • @udayakumar9612
    @udayakumar9612 10 днів тому

    Oru padipparivu illadha oru paithiyathidam mattikondeeree Aswaththaman

  • @nkanitha1765
    @nkanitha1765 12 днів тому +1

    11:40 ❤ good muslims will agree with Mr. Ashwathaman

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 11 днів тому

    சிறப்பு தலைவா

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 12 днів тому +1

    மாதேஷ் அது represent illa representation!!

  • @ramanathanp1296
    @ramanathanp1296 12 днів тому +4

    மாதேஷ் அவர்களே வாய்க்கு வந்த படி பேசாதீர்கள் பிஜேபி மட்டும் தான் உங்களால் கேள்வி தைரியமாக கேட்கமுடியும் , உண்மையான பத்திரிக்கையாளர் என்றால் BJp தவிர மற்றவர்களிடம் கேள்விகேட்க வேண்டும் அப்போது தான் திரு மாதேக்ஷ் உண்மையான பத்திரிக்கையாளர் அல்லது நீங்கள் யார் என்பதை முடிவுசெய்யுங்கள்