ஆறுதல யாரும் இல்லை AARONBALA SONG

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @packiya
    @packiya 10 днів тому +30

    ஏன் என்று கேட்க
    என்னை விசாரித்து நடத்த-(2)
    நீர் எனக்கு போதும் இயேசுவே...
    உங்க கிருபை என்னை தாங்கும் இயேசுவே...(ஏன் என்று)
    ஒரு நிமிஷம்‌ நீங்க எங்களை மறந்தாலுமே...
    என் வாழ்க்கை தடுமாறுமே...
    உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்தவில்லனா நான் போகும் பாதை தவறாகுமே...(2)
    ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை...
    சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை...
    நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் என் பாரம்-(2)
    நீர் என்னைவிட்டு விலகுவதில்லை...கைவிட நீர் மனிதனுமில்லை...(நான் தடுமாறும்)
    நான் ஆபத்தில் உம்மை நோக்கி கூப்பிட்ட நேரம்
    ஆசையாய் ஓடிவந்தீர்...
    நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்தபோதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டீர்...(2)
    ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை...
    சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை...
    பாசம் வைத்து என்மீது அன்பு காட்டிட
    நான் சோர்ந்துபோன நேரங்களில் தோளில் சாய்த்திட...(2)
    எனக்கென்று ஒருவருமில்லை...
    உம்மை விட்டா எனக்கு கதியில்லை...(3)

  • @NirmalaRaju-pg8sw
    @NirmalaRaju-pg8sw 3 дні тому

    தேவனுக்கே மகிமைஉண்டாவதாக
    சோர்ந்து போன அனைவருக்கும் ஆறுதலான பாடல் ஆமேன்❤

  • @nithiyakirubai5134
    @nithiyakirubai5134 11 днів тому +6

    கர்த்தர் கிருபை உங்களுடன் இருக்கிறது தாயின் கர்ப்பத்தில் உங்களைத் தெரிந்துக்கொண்டார் ஊழியம் மிகவும் உயர்ந்திருக்கும் என் அன்பு உயிர் நண்பரே பாஸ்டர் ஆரோன் பாலா அவர்களே பாடல் அருமை அருமை

  • @nimmijeni332
    @nimmijeni332 11 днів тому +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான தேவ பாடல் இயேசப்பா உங்க உள்ளங்கையில் வைத்து அனுதினமும் அன்பான தகப்பனாக எங்களை உம் பாதையில் நடத்துவது எங்கள் பாக்கியம் மற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் இந்த பாடல் வெளி வர காரணமாக இருக்கும் தேவ பிள்ளைகளையும்

  • @stalinsathyastalinsathya430
    @stalinsathyastalinsathya430 11 днів тому +5

    எங்களை ஏந்தி சுமந்து தப்பிவித்த என் அன்பு தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா

  • @gracegrace-d4h
    @gracegrace-d4h 11 днів тому +2

    Amen ஆருதலான வார்த்தைகள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @bhuvaneshwaribhuvaneshwari3401
    @bhuvaneshwaribhuvaneshwari3401 11 днів тому +6

    நீர் எனக்கு போதும் இயேசுவே

  • @joylourdes04
    @joylourdes04 8 днів тому +1

    I felt that this song is written for me. Its true. Thank you Jesus 🙏
    May God bless you 🙏

  • @sindhujamanojkumar8781
    @sindhujamanojkumar8781 5 днів тому +1

    Neer enakku podhum yesuvey,🙏

  • @arulselvi5514
    @arulselvi5514 9 днів тому

    Amen thank you Jesus praise God hallelujah 🙋 aarudhalin devan nammai vittu vilaga mattar kaividavum mattar very nice song.

  • @monish.ssnmgf8441
    @monish.ssnmgf8441 11 днів тому +2

    கைவிடாத தெய்வம் எந்தன் இயேசு

  • @JasmineM-ik1kj
    @JasmineM-ik1kj 12 днів тому +2

    நான் அழுது சொர்ந்த போது என் கூட இருந்தவரே உமக்கு நன்றி அப்பா.... அண்ணா உங்க சோனக மனதிற்கு ஆறுதலாக இருக்குறது....

  • @CharlesDarwin-yg9tu
    @CharlesDarwin-yg9tu 11 днів тому +4

    ஆறுதல யாரும்
    ஆறுதலா யாரும் மாத்துங்க பிரதர்

  • @PrincyShalu-qs7wu
    @PrincyShalu-qs7wu 8 днів тому

    Beautiful song and lyrics God bless brother and use u for his glory✝️🙏

  • @J.shaaro
    @J.shaaro 12 днів тому +1

    உணர்வுப்பூர்வமான பாடல் அண்ணா.அருமையான பாடல் வரிகள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 5 днів тому +1

    Praise god❤🎉 Yes 👍

  • @VASANTH-ft5ss
    @VASANTH-ft5ss 12 днів тому +14

    கர்த்தருடைய நாமம் மகிமைவடைவதாக நான் மல்லாபுரம் சிப்போராள்(சுமதி) இந்த பாடல் எனக்கும் என் கணவருக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது ❤❤❤❤ ஆமென் ஆண்டவரே

  • @SelvaRaj-oi9tb
    @SelvaRaj-oi9tb 10 днів тому

    முதல் முறை கேட்டபோதே மனதை தொட்ட அருமையான பாடல்

  • @sundarisundari8978
    @sundarisundari8978 10 днів тому

    Amen dad umaiyana uravu neer

  • @johnrichard6249
    @johnrichard6249 12 днів тому

    இயேசப்பா நானும் என் மகனும் என் மகளும் அனாதையா இருக்கிறோம்

    • @santhanamary6654
      @santhanamary6654 12 днів тому +1

      இயேசப்பா உங்களோடு இருக்கிறார் கவலைப்பாடதிருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

    • @user-danielsaravanan771
      @user-danielsaravanan771 11 днів тому

      ஆமென் 🙏​@santhanamary6654

    • @angelviji8783
      @angelviji8783 8 днів тому

      Jesus kooda irupar

    • @sibin895
      @sibin895 4 дні тому

      நானூன

  • @abishaabi-d4h
    @abishaabi-d4h 12 днів тому

    Super song anna ❤ ஆறுதலா இயேசு கிறிஸ்து வை தவிர வேறு யாரும் இல்லை ❤❤

  • @JohnEsthar-nc3fo
    @JohnEsthar-nc3fo 6 днів тому

    Amen Amen Tthank you jesus ❤

  • @cutenaturejj
    @cutenaturejj 11 днів тому

    Unga song all very nice pastor ..all heart toching songs ,,,amen yesapa ..always god bless u paster

  • @zealthomas-lb4pf
    @zealthomas-lb4pf 11 днів тому

    இந்த பாடல் எங்களுக்கான பாடல் சகோதரர்

  • @lawrenceakash3707
    @lawrenceakash3707 12 днів тому +1

    Super anna neega paduta yalam song enga chachu la Nan paduvan anna athu yanaku nala kerubai ya iruku anna Aman......

  • @Priyavijay383
    @Priyavijay383 11 днів тому

    Amen..my favourite song nice brother God bless you.

  • @jayapriyajayapriya1084
    @jayapriyajayapriya1084 10 днів тому

    Nice Amen praise the lord 🙏

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 12 днів тому

    Beautiful Anointed song lyrics it's really heart touching verses god is always with us in every moment amen praising God for this beautiful song god bless you ps Aaron Bala 😊❤

  • @saranamal6796
    @saranamal6796 9 днів тому

    Praise the Lord Brother 🙏

  • @stalinsathyastalinsathya430
    @stalinsathyastalinsathya430 11 днів тому

    Praise the lord Glory Glory to God Jesus thank you Jesus

  • @naturalsselva
    @naturalsselva 9 днів тому +1

    Arumayaaana varigal,,, alagana kural valam, God bless u brother

  • @santhiraman9452
    @santhiraman9452 11 днів тому

    God bless you pastor nice song

  • @karthikc8412
    @karthikc8412 11 днів тому +1

    மிக அருமையான பாடல் 🎉

  • @ptirzah7293
    @ptirzah7293 11 днів тому

    Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Johara_25
    @Johara_25 11 днів тому

    Nice lyrics brather God bless you ❤❤❤❤❤

  • @GovindaswamyN
    @GovindaswamyN 12 днів тому

    இயேசப்பா உம் மகன்ராபட் க்கு இரக்கம்செய்யுங்க

  • @DeepaHari-c3d
    @DeepaHari-c3d 11 днів тому

    Amazing ❤❤❤🎉 wonderful lyrics brother

  • @vijayadaniel3562
    @vijayadaniel3562 10 днів тому

    Amen yesappa

  • @abelselvam4938
    @abelselvam4938 10 днів тому +1

    Glory to God

  • @Kalaivani-i3d
    @Kalaivani-i3d 12 днів тому

    என் தேவனுக்கு மகிமை உண்டாகும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bestadvertising2002
    @bestadvertising2002 12 днів тому +2

    ஆமென், ஒரு நிமிஷம் கூட என்னை மறக்காதவர்...

  • @NirmalaRaju-pg8sw
    @NirmalaRaju-pg8sw 11 днів тому

    Amen
    True Brother
    Glory to God 🎉🎉❤

  • @GaneshsumeshGaneshsumesh
    @GaneshsumeshGaneshsumesh 12 днів тому

    Very beautiful song pastor ❤️❤️

  • @samgaming6350
    @samgaming6350 10 днів тому

    🎉🎉🎉🎉🎉 praise God 👏

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresan 11 днів тому

    Thank you lord 🙏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 12 днів тому

    Praise the Lord Glory to be Jesus. Please share the lyrics in description box

  • @Kokila-p5i5e
    @Kokila-p5i5e 12 днів тому

    Amen appa 🙏 ninga matum engaluku podhum appa🙏😭

  • @divyadivya4083
    @divyadivya4083 11 днів тому

    This song really heals the heart 💖🙌

  • @jasphinpaul6384
    @jasphinpaul6384 12 днів тому +1

    Super lyrics anna❤

  • @Jeenpriya
    @Jeenpriya 12 днів тому

    Praise the lord 🙏 all song nice

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 12 днів тому

    Supper song amen praise the lord ❤❤❤❤

  • @zionfaithraiseministry654
    @zionfaithraiseministry654 12 днів тому

    Pastor nice song 🎵 🙌 👏 👌 🙏

  • @KalaiyarasanParimala
    @KalaiyarasanParimala 11 днів тому

    Praise God

  • @stellavincent3933
    @stellavincent3933 15 годин тому

    Amen amen

  • @BabuBabu-ss5ng
    @BabuBabu-ss5ng 12 днів тому

    Amen praise the lord 🙏

  • @dharuncurrentaffairs8992
    @dharuncurrentaffairs8992 12 днів тому +1

    Supera irukku anna song

  • @sophiasathish3130
    @sophiasathish3130 10 днів тому

    Amen hallelujah ♥️ ❤❤❤❤❤

  • @tamilpasangagaming4855
    @tamilpasangagaming4855 9 днів тому

    Amen appa❤

  • @thecrownofsprit4606
    @thecrownofsprit4606 11 днів тому

    ஆமென் ஆமென் 🙏🙏🙏💐

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 11 днів тому +1

    Nice ❤. Amen

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 9 днів тому

    😢😢😭😭 No words 💯 true words💔

  • @SubhasriSubhasri-v3j
    @SubhasriSubhasri-v3j 11 днів тому

    Unga satchi na kettu eruken ennaku kadan prachaniyel erunthu eppadi velila vara therila ennakaka preyar annuga 🙏

  • @saranamal6796
    @saranamal6796 9 днів тому

    Super song of God 🙏

  • @HoseenuMinistries
    @HoseenuMinistries 12 днів тому

    ❤ amazing pastor, God bless you

  • @jesusjeevarubijeevarubi3823
    @jesusjeevarubijeevarubi3823 9 днів тому

    Amen Jesus ❤

  • @smithaarul8563
    @smithaarul8563 11 днів тому

    இருள் அருவருப்பா இருக்கு நீங்களாவது நல்லபடியாய் பாடல் போடுங்க

  • @rajeshr2473
    @rajeshr2473 12 днів тому

    Super song Jesus bless you ❤🎉🎉🎉

  • @shinya0702
    @shinya0702 12 днів тому

    Amen✝️🛐
    Praise God 🙏

  • @JOSEPHReena-f3b
    @JOSEPHReena-f3b 8 днів тому +1

    🥰🥰❤❤❤🎉👏👏👏

  • @ix-dangeljesi7437
    @ix-dangeljesi7437 12 днів тому

    Very touched bro...❤

  • @Jesuschrist932
    @Jesuschrist932 11 днів тому

    ummai vitta enakku kethi illa iyesaapppaaaaaaaaa

  • @ritajerome8554
    @ritajerome8554 11 днів тому

    Pronouncesation little bit improve paster.blessed song god bless you paster.

  • @annathomas724
    @annathomas724 9 днів тому

    Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵

  • @issai8550
    @issai8550 11 днів тому

    Ummai vitta enakku kethiyillai

  • @WilsonJayakumar-um8gl
    @WilsonJayakumar-um8gl 12 днів тому

    Amazing pastor

  • @zionyasudasszionyasudass8728
    @zionyasudasszionyasudass8728 12 днів тому

    Very nice song ❤🎉🎉🎉 happy Christmas iyya 🎉🌲🌲🎊🎊🎉🎉

  • @jansirani9773
    @jansirani9773 11 днів тому

    Amen Appa🙏🙏🙏😭

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 11 днів тому

    Praise the Lord

  • @pr.jimjohn6623
    @pr.jimjohn6623 12 днів тому +1

    God bless you brother 🎉🎉🎉🎉🎉

  • @christwithkids
    @christwithkids 12 днів тому

    Very Nice lyrics ❤❤❤🙏🙏🙏

  • @Vinopriya-x1c
    @Vinopriya-x1c 10 днів тому +1

    👍👍👍❤️❤️

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresan 11 днів тому

    Amen appa 😢

  • @Sanjaysharmasanjaysharma702
    @Sanjaysharmasanjaysharma702 11 днів тому

    Super bro.... ✝️🙏✝️

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 11 днів тому

    Yes yes amen jesus 🎉🎉🎉🎉🎉

  • @sasisasisasi966
    @sasisasisasi966 10 днів тому

    ❤amen❤amen

  • @வெளிச்சத்தின்வாசல்

    ஆமென் ❤

  • @ChristipherChristipher
    @ChristipherChristipher 12 днів тому

    கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்🎉🎉🎉🎉

  • @pksphilip1404
    @pksphilip1404 12 днів тому

    Song vera level Anna ❤❤❤

  • @paulrajdhanraj303
    @paulrajdhanraj303 12 днів тому

    I'm very happy with your song, I feel God presence

  • @sawarimuthuthireshamma6962
    @sawarimuthuthireshamma6962 11 днів тому

    Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @varadharaj8251
    @varadharaj8251 9 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @ArthiThanagam
    @ArthiThanagam 9 днів тому

    Anna❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅

  • @paulrajdhanraj303
    @paulrajdhanraj303 12 днів тому +1

    God bless you brother

  • @Lavanya-w3c
    @Lavanya-w3c 12 днів тому +2

    Amen

  • @Rohit21Drawing21__
    @Rohit21Drawing21__ 11 днів тому

    Amen

  • @priyasanjeevi1984
    @priyasanjeevi1984 12 днів тому

    My favorite song🎵🎵🎵

  • @thiyagarajup8033
    @thiyagarajup8033 11 днів тому

    Lyrics pl

  • @deebaa1011
    @deebaa1011 12 днів тому

    Nice... 👍

  • @yesappasuryachitrayesappas7658
    @yesappasuryachitrayesappas7658 6 днів тому

    ✝️👈😭😭🚶👈

  • @sathishm4909
    @sathishm4909 11 днів тому

    Amen ❤