இன்னும் உடைகிறேன் - நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடனுமே உம் கரம் தினம் என்னில் படனுமே - 2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே- 2 நீர் என்னை வனையும் போதே பலமுறை கெட்டுப் போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டு போனேன் - 2 மண் என்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே - 2. இன்னும்...... உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேனய்யா உந்தனின் பார்வைக்கு மட்டும் அழகாக தெரிந்தேனய்யா - 2 அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக் கொண்டீரே - 2 இன்னும்........
Rombave kashtathula irukom dad help me jesus 🙏 kadan pirchanaila irunthu viduthalai thanga sami vazhatha sagarathanu theriyama irukom dad😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 please help me dad nan rombave odanji poi iruka appa
Amen Appa❤❤❤🙏🙏🙏🙏 Please touch me Daddy ❤❤❤ en tharam uyarum Appa❤❤❤ Thank you for your precious words Daddy ❤❤❤ Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
குயவனே நீர் என்னையும் ஒரு மண்ணாக நினைத்திரே
நன்றி அப்பா உம் சித்தம் போல் என்னை வளைத்துக்கொள்ளும் அப்பா
மண் என்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்தீரே❤❤❤❤❤
ஆமென் அப்பா இன்னும் உடைகிறேன் என் தெரடுங்க அப்பா🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️😭😭😭😭😭
Dinam enna thodunga daddy. Neenga illama vaala mudiyathupa. Love you so much daddy ❤❤❤
Glory to Jesus 🙏 thank you for giving wonderful sung
Amen Jesus i love you appa Neega illama vaalkaiy illa pa❤❤❤😭😭😭🙏🙏🙏
இன்னும் உடைகிறேன்
இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்......
Love you Appaaaaaaaa😣😣
Super pastor god bless you 🎉🎉🎉❤❤❤
Praise the Lord
அளவிற்கு அதிகமாக நேசிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
❤❤❤❤நைஸ் சாங்
My dear brother this song touch my heart so innum udaigiren
இன்னும் உடைகிறேன் - நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசை படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடனுமே
உம் கரம் தினம் என்னில் படனுமே - 2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே- 2
நீர் என்னை வனையும் போதே
பலமுறை கெட்டுப் போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டு போனேன் - 2
மண் என்று தூக்கி எறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே - 2. இன்னும்......
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேனய்யா
உந்தனின் பார்வைக்கு மட்டும் அழகாக தெரிந்தேனய்யா - 2
அழுக்கென்று தூக்கி எறியாமல்
அழகென்று அணைத்துக் கொண்டீரே - 2 இன்னும்........
Amen
❤
Praise the Lord Glory to be Jesus. Please share the lyrics in description box. Very nice song
Amen.praise God
Naanum unga karathile irukanum appa athukaga na evlavu venalum udaigiren pa love you pa❤❤❤
குயவனே நீர் என்னை தொடனுமே 🙏
Unga karaththil irukkave aasaippadukiren❤🥺
Waiting for this song pastor🙏✝️
Heart touching song🙏
❤ Praise the Lord.
Evargala mithikapatenooo avargala mathikapatenee🥺🛐💯
Amen hallelujah
🙏🙏Nice song 👌👌
i love this Song Anna❤❤
Waiting for this song anna❤
Anna itha pattu full la fille panni sekaram pottanum nu na God kitta pannren anna❤❤❤
மிதித்தவர் எல்லாம் மதிக்கும்படி செய்தவர்
அவரை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஆமென் அப்பா இன்னும் உடைகிறேன் என்ன தொடுங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அப்பா 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Glorious son.amen
ஆமென் ❤❤❤❤❤
Amen 🙏 Amen
Amen jesus
Upload lyrics brother ❤
Amen.Appa❤❤❤❤
Ameen appa 🙏🥺🥺🥺🙏🙏🥺🥺🥺🥺🙏🥺🥺
Very nice song 🎉🎉🎉❤❤❤
Song please
Glorious song
ஆமென் அப்பா
ஆமென் 🌹🌹🌹
பஸ்டர் வெளிநாட்டு போக தடையாக உள்ளது அதற்காக ஜெபிக்கவும் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறோன்
Aameen 🎉🎉🎉
Amen
Rombave kashtathula irukom dad help me jesus 🙏 kadan pirchanaila irunthu viduthalai thanga sami vazhatha sagarathanu theriyama irukom dad😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 please help me dad nan rombave odanji poi iruka appa
Karthar ungalai aasirvathippar❤
@Minikuttys thanks🙏
நிச்சயம் உங்கள் சூழ்நிலை நன்மையாய் முடியும்...!
@vishalkumarp8148 thanks anna
Don't worry sister our Jesus only can help in all critical situations
Amen ❤❤
Ameen 🙏
❤❤❤❤❤❤❤
Amen 🙏
ஆமென் 😂🙌
Amen 🙏🎉🎉❤️🌹🌹
💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Um karam thinam enilll padanumea
Amen appa 🙏
Amen appa
Amen
Amen 🙏🙏
Amen appa🙏
Amen