ANAL MOOTI ERIYA VIDU ::அனல் மூட்டி எரிய விடு:: JEBATHOTTA JEYAGEETHANGAL Vol41 :: FR.S.J.BERCHMANS

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 667

  • @rajalingam9335
    @rajalingam9335 2 роки тому +4

    ஆவியின் தேவன் இயேசுகிறிஸ்து எனக்குள்ளே... அனல் 🔥🔥🔥🔥🔥🔥முட்டி எழுப்ப தந்தையின் பாடல் வரிகள் கிடைக்க இந்த பிறவி
    கிடைக்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் ‌கோமதி ராஜலிங்கம்
    தரணி தரன் மனோதரன் கிருபாதரன்

  • @valarmathinadar5797
    @valarmathinadar5797 Рік тому +2

    நடக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் கர்த்தர் உணர்த்தி பேசி வழி நடத்துகிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @rajapraba-rl5nz
    @rajapraba-rl5nz 6 місяців тому +2

    Glory to the lord Jesus Christ

  • @johnson.r2704
    @johnson.r2704 2 роки тому +201

    FR.S.J.BERCHMANS பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்
    இந்த பாடலில் இருப்பது தேவனுடைய வார்த்தை அதனால் தான் எல்லோருக்கும் பிடிக்கின்றது, பாடவும் மிகவும் எளிதாகவும் இருக்கிறது.
    இந்த பாடலை கேட்கிற எல்லோரையும் தேவன் அனல் மூட்டி பாதுகாத்துக்கொள்வர் ஆமென்
    உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே

    அனல்மூட்டி எரியவிடு
    அயல்மொழிகள் தினம் பேசு
    1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்
    தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே
    பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை
    பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.
    2. காற்றாக மழையாக வருகின்றார்
    பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்)
    வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே
    வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்
    3. மகிமையின் மேகம் இவர்தானே
    அக்கினித்தூணும் இவர்தானே
    நடக்கும் பாதையெல்லாம் தீபமானார்
    நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்
    4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்
    உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார்
    ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட
    எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய

    • @nationalprayernetworkminis945
      @nationalprayernetworkminis945 2 роки тому +4

      தேவன் இன்னும் அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக ஐயாவை பயன்படுத்துவராக அல்லேலுயா

    • @RamyaRamya-wu1ko
      @RamyaRamya-wu1ko 2 роки тому +5

      தேவன் இன்னும் அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக FR.S.J.BERCHMANS பயன்படுத்துவராக அல்லேலுயா

    • @RamyaRamya-wu1ko
      @RamyaRamya-wu1ko 2 роки тому +4

      Super

    • @venkateshk5820
      @venkateshk5820 2 роки тому +5

      God bless you ..

    • @jesusmathan6938
      @jesusmathan6938 2 роки тому +2

      Amen

  • @bonidub3455
    @bonidub3455 2 роки тому +3

    எலியா தீர்க்கதரிசியை போல எம் தகப்பனை எடுத்து பாவிக்கிறார் இயேசப்பா.

  • @Buvana-uf7vv
    @Buvana-uf7vv 2 місяці тому +2

    Nan angel tv laa17.10.24 today hello angel program la song pathen manasu neraiva irunthadhu Amen 🙏 I love you Jesus 🙏

  • @SharanJesus
    @SharanJesus 2 роки тому +7

    தந்தையின் பாடல்களின் அபிஷேகம் நிறைந்த தேவவார்த்தைகள் நம்மை அனல் மூட்டி எப்பொழுதும் நம்மை மகிமையின் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வைத்திருக்கும். நன்றி இயேசுவே.

  • @GodsloveSong
    @GodsloveSong 2 роки тому +3

    நல்ல அழகான அருமையான கர்த்தரின் அபிஷேக பாட்டு, பாடல் கேட்கும் பொழுது கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழச் செய்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். இந்தப் பாடலைக் கேட்கும் தேவ ஜனத்தை கர்த்தரின் வல்லமையிலும் பரிசுத்த ஆவியிலும் நிரப்புவார் நம் இயேசு ஆமென் ஆமென்

  • @immanuel6356
    @immanuel6356 2 роки тому +2

    Appa song eppavumey arumai Belan aruthal Abishegam urchagam kartharukai ezumpi prakasika vaikum Paadal. God Bless you Father. Alwyn brother arumaiyana Isai God Bless you Brother.🙋‍♂️

  • @SureshSagu-ks9bh
    @SureshSagu-ks9bh Рік тому +3

    Thanks...Jesus.

  • @josephg756
    @josephg756 2 роки тому +7

    Father...... நீங்கள் எங்களுக்கு
    கிறிஸ்தவ உலகத்துக்கு இறைவன் கொடுத்த வரமாக
    இருக்கிறீர்கள்....ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக...ஆமென்

  • @charles-it5pd
    @charles-it5pd 2 роки тому +3

    இந்த பாடலை தந்த இயேசுக்கு நன்றி......... 🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeepraja7551
    @pradeepraja7551 2 роки тому +3

    எல்லா கிறிஸ்தவ தேவாலய (Rc, Csi, Bedicost, AG, CPM,.....) ஆராதனைகளில் இவருடைய பாடல் இடம்பெறும்.... Glory to god

  • @KumarKumar-cr7wx
    @KumarKumar-cr7wx 2 роки тому +1

    அப்பா அணையப்போகிற தீபமா இருக்கிற எங்களை அனல்மூட்டி எரியச்செய்யுங்கப்பா தகப்பனே எங்களுக்கு கொடுத்த கொடையை

  • @reegangomezr
    @reegangomezr 2 роки тому +187

    Such a needed song for Believers and Pastors. God Bless You Dear Father

  • @MosesRaja-h2e
    @MosesRaja-h2e 10 місяців тому +1

    ஆவியானவர் எங்கே உண்டே அங்கே விடுதலை உண்டு
    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @regikumarjacob1982
    @regikumarjacob1982 2 роки тому +147

    இந்தக் காலத்துல நாங்க என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கதரிசனமாக பாடி வெளியிட்ட அப்பாவுக்கு மனதார நன்றி

  • @AntonMoris
    @AntonMoris Рік тому +3

    Supper song 😮😮😊😊😊

  • @pavithrae643
    @pavithrae643 2 роки тому +1

    எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன்.......

  • @muthuselvi4908
    @muthuselvi4908 2 роки тому +2

    ஆமென் இயேசப்பா எங்களை உம்முடைய பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகத்தினால் நிரப்பி எங்களை கொழுந்து விட்டு எரிய செய்யும் நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி நன்றி போதகர் அம்மா🙋🙏👏🙌💗

  • @beulahkiruba5032
    @beulahkiruba5032 2 роки тому +6

    தினமும் ஆவியில் நிரம்பி ஜெபிக்க இந்த பாடல் ஆசீர்வாதமாக இருக்கிறது. அப்பா பாடல் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ற பாடலாக இருக்கிறது. ஆவியில் அனலாய் இருங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். Father அப்பா may God bless you.

  • @arogyaswamy2414
    @arogyaswamy2414 7 місяців тому +2

    Praise the lord my dear man of God 👌🔥🙏

  • @jeyanthikennady3742
    @jeyanthikennady3742 2 роки тому +9

    உண்மையிலயே பாடல் பாடும் போதே அபிஷேக மழையில் நான் நனைவதை என்னால் 💯% உணர முடிகிறது.இந்த பாடல் உணர்ந்து பாடுகிற அனைவரும் அபிஷேகம் பெறுவதும் சுகம் பெறுவதும் உறுதி. கர்த்தர் பெர்க்மான்ஸ் ஐயாவிற்கு நல்ல உடல் சுகம், நீண்ட ஆயுள் கொடுத்து இன்னும் பல பாடல்கள் பாட செய்வாராக. 🙏🏻ஆமென்

  • @vijayabalab7492
    @vijayabalab7492 2 роки тому +1

    வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @kannankannan-cx7fm
    @kannankannan-cx7fm 2 роки тому +4

    ஐயா இயேசப்பா உங்களுக்கு இது போன்ற நிறைய பாடல்களை தரவேண்டும். மேன்மேலும் உங்களை ஆசீர்வதிக்க நான் என் ஆண்டவரை வேண்டுகிறேன்...

  • @jenefjeeva07
    @jenefjeeva07 2 роки тому +3

    ஏனோ தெரியவில்லை அய்யாவின் பாடல்கள் அனைத்தும் சோர்ந்து போன உள்ளத்திற்கு பெலம் தருகிறது. ஆண்டவரின் ஆசிர்வாதம் மற்றும் ஆவியானவரின் பரிசுத்தம், ஏசு அப்பாவின் கிருபை எப்போதும் உங்களோடு இருப்பதாக அய்யா...✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 2 роки тому +1

    இந்த அனல் மூட்டும் பாடல் பாடல் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேசத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளின் அக்கினியாய் எழுப்புதல் தருவாராக

  • @googlejoin5849
    @googlejoin5849 2 роки тому +60

    சீக்கிரம் பாடல் கேட்க ஆவலுடன் உள்ளோம்

  • @santhamarrymarry7261
    @santhamarrymarry7261 2 роки тому +4

    தந்தையின் இந்த பாடல் கேட்கும் நேரம் அக்கினி இறங்கியது உணர்ந்தேன் மிகவும் வல்லமை உள்ள பாடல் எங்களை அபிஷேக்கும் பாடல் அருமை தந்தையை பாட வைத்திருக்கும் இயேசுவுக்கு நன்றி

  • @simiyond3745
    @simiyond3745 2 роки тому +1

    இந்த பாடல் மூலம் நான் பட்சிக்கிற அக்கினியாக செயல்படுவேன்

  • @Estheruba_a
    @Estheruba_a 2 роки тому +2

    Amennnnnnn 👍 Appa

  • @sathiyarajsathiyaraj7499
    @sathiyarajsathiyaraj7499 2 роки тому +3

    எத்தனை காலம் கடந்தாலும் ஐயாவுக்கு கர்த்தர் கொடுத்த வார்த்தைகள் மாறாது.தேவனுக்கே மகிமை🙏🙏🙏

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому +1

    Hallelujah hallelujah hallelujah

  • @josephjoseph2100
    @josephjoseph2100 2 роки тому +1

    Amen aleluya appa

  • @rupeshs9078
    @rupeshs9078 2 роки тому +5

    வாழ்க்கையில் எல்லாம் முடிந்து போயிற்று என்று நினைத்துக் கொண்டுயிருப்பவர்களுக்கு இந்த பாடல் ஒரு தொடக்கம்.🙏💐💐💐❤️

  • @arulrajmercy2498
    @arulrajmercy2498 2 роки тому +2

    ஊழியத்தில் வளர அல்லது ஊழியம் செய்ய ஒவ்வொருவருக்கும் தேவை ஆவியில் அனல் மூட்டீ எரியசெய்வது ஆமென்

  • @xavierkirubakaran5359
    @xavierkirubakaran5359 2 роки тому +2

    இந்த பாடல் வரிகள் உண்மையாகவே உள்ளத்தை அசைத்து எழும்ப செய்கிறது. தேவன் தந்த மகிமையான அபிஷேகத்திற்காய் கோடி நன்றிகள். தந்தையின் வாழ்நாள் நீடித்திருப்பதாக. ஆமென்.

  • @sureshc7444
    @sureshc7444 2 місяці тому

    அந்நிய பாஷை வேண்டும்

  • @joicemayer2
    @joicemayer2 2 роки тому +112

    அனல் மூட்டி எரிய விடு... வல்லமை அன்பு தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் நமக்குள்ளே!.. 💒💒

  • @a.alexprabu1035
    @a.alexprabu1035 2 роки тому +4

    ஒவ்வொரு வரிகளும் என்னை உயிர்ப்பிக்கின்றது தேவனே தந்தைக்கு கொடுத்த பாடலுக்காக உமக்கு நன்றி அப்பா

  • @sathiyarajsathiyaraj7499
    @sathiyarajsathiyaraj7499 2 роки тому +5

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏ஐயாவுக்கு நல்ல சுகம் பெலன் தந்து கர்த்தர் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏

  • @yobuyobu8815
    @yobuyobu8815 2 роки тому +2

    எனக்கு கிடைத்த இறை வனின் கொடையே கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன்....

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 роки тому +14

    கேட்கும் போதே அக்கினி அனல் வீசுகிறதை உணருகின்ற நல்ல கிறிஸ்தவ பாடல்...
    Fr. Berchmanes நமது தேசத்தின் ஒரு கொடை (வரம்)...ஆமென்

  • @sriskantharajahsivapragasa3842
    @sriskantharajahsivapragasa3842 2 роки тому +5

    நன்றி ஏசப்பா நீங்க கொடுத்த ஆம் எல்லா தாலந்துகளை காகவும் ஐயாவுக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gideonp4963
    @gideonp4963 2 роки тому +4

    இந்த பாடலை நம் எல்லாரும் பாடுவோம் கர்த்தரை மகிமைபடுத்துவோம்🔥🔥🔥நம் இயேசப்பா நமக்குள்ளே🔥இந்த பாடலை குடுத்த நம் ஆண்டவருக்கும் பாடலை பாடிய நமது ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த ஸ்தோத்திரம்🙏நன்றி🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jayakumar-g1p
    @Jayakumar-g1p 8 місяців тому +1

    Amen appa allelujah ✝️🙏

  • @mahibarajesh6407
    @mahibarajesh6407 2 роки тому

    Amen hallaluaiah hallaluaiah hallaluaiah🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 glory to God

  • @holy403
    @holy403 2 роки тому +1

    இயேசுவின் அன்பு அளவில்லாதது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💟

  • @rev.christopher8360
    @rev.christopher8360 2 роки тому +4

    Father இந்த பாடல் மூலமாய் நீங்க அனல் மூட்டி எரியவிட்டுடிங்க தேவனுகே மகிமை 🙏

  • @JVJM2013
    @JVJM2013 2 роки тому +22

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தந்தையை எங்களுடைய நாட்களில் கொடுத்ததற்காக... தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்....நன்றி நன்றி நன்றி ஆண்டவரே ஆமென்...

  • @vedhasarani3617
    @vedhasarani3617 2 роки тому +1

    Amenyesappa

  • @hlrmchurch
    @hlrmchurch 2 роки тому +2

    தேவன் நமக்கு தந்த அபிஷேகத்தை அனல் மூட்ட நினைபூடுகிறது இந்த பாடல்... பாதார் அவர்களுக்கு நன்றி

  • @jamunajamuna2306
    @jamunajamuna2306 2 роки тому +2

    Jamuna isravel amen amen 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusheartmusic2993
    @jesusheartmusic2993 2 роки тому +11

    எப்போது ஆறு மணி ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @isi9544
    @isi9544 2 роки тому +45

    ஆமென்
    அப்பாவின் இரண்டாம் வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துகின்ற இந்த பாடலுக்காக Thank You HOLY SPIRIT
    Heavenly FATHER Bless You Father

  • @georgeasoka1241
    @georgeasoka1241 2 роки тому +2

    Amen I received

  • @jesusmani6435
    @jesusmani6435 2 роки тому +18

    Amen 🙏🏻🙏🏻🙏🏻 இந்த பாடலை கேட்கும்போது ஆவியானவர் என்னை ஏவினார்........🕊️🕊️🕊️✝️

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer 2 роки тому +11

    🔥🔥தேசமெங்கும் இந்த பாடல் எழுப்புதலைக் கொண்டுவரும்படி அனல் மூட்டி எரியட்டும் இயேசப்பா 🔥🔥

    • @geetha0078
      @geetha0078 2 роки тому +2

      Super👍 song thanthai🙏

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +75

    உனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை -2
    கொழுந்துவிட்டு
    எரியச்செய் மகனே(ளே) - 2
    அனல்மூட்டி எரியவிடு - 2
    அயல்மொழிகள் தினம் பேசு - 2
    உனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு
    எரியச்செய் மகனே
    1 ) வல்லமை, அன்பு, தன்னடக்கம்
    தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே - 2
    பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை - 2
    பெலன் தரும் ஆவியானவர்
    உனக்குள்ளே - 2
    அனல்மூட்டி எரியவிடு - 2
    அயல்மொழிகள் தினம் பேசு - 2
    உனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு
    எரியச்செய் மகனே
    2) காற்றாக மழையாக வருகின்றார் - 2
    பனிதுளிபோல்
    காலைதோறும் மூடுகிறார் - 2
    வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே
    வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் - 2
    அனல்மூட்டி எரியவிடுவேன் - 2
    அயல்மொழிகள் தினம் பேசுவேன் - 2
    எனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு
    எரியச்செய்திடுவேன்
    3) மகிமையின் மேகம் இவர்தானே - 2
    அக்கினித்தூணும் இவர்தானே - 2
    நாம் நடக்கும் பாதையெல்லாம்
    தீபமானார் - 2
    நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் - 2
    அனல்மூட்டி எரியவிடுவேன் - 2
    அயல்மொழிகள் தினம் பேசுவேன் - 2
    எனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை
    கொழுந்துவிட்டு
    எரியச்செய்திடுவேன்
    4) உள்ளத்தில் உலாவி
    வாசம் செய்கின்றார் - 2
    உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் - 2
    ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட - 2
    எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய - 2
    அனல்மூட்டி எரியவிடுவேன் - 2
    அயல்மொழிகள் தினம் பேசுவேன் - 2
    எனக்கு கிடைத்த
    இறைவனின் கொடையை - 2
    கொழுந்துவிட்டு
    எரியச்செய்திடுவேன் - 2

  • @yabesh______y
    @yabesh______y 2 роки тому +10

    Super
    தாத்தா உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் God bless you Amen

  • @thadashofficial5606
    @thadashofficial5606 2 роки тому +1

    தேவ பிரசன்னம் இந்த பாடலில் இருப்பதைக் காண முடிகிறது

  • @aravinda7492
    @aravinda7492 2 роки тому +23

    கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

  • @alwinjohn9923
    @alwinjohn9923 2 роки тому +1

    Appa songs super 😍

  • @gopinathgopinath134
    @gopinathgopinath134 2 роки тому

    Wow wonderfull song na avara Neril 4 vaatti parthen Aanal kitta poi jebikka mutila oru nall Nan kitta poi jebam pannikuve

  • @rachalisu2033
    @rachalisu2033 2 роки тому +3

    Belan tharum aaviyaanavar enakkullae TQ Jesus

  • @vijayaneie
    @vijayaneie 2 роки тому +1

    அயல் மொழி அல்ல அன்பு மொழி பேச ஆவியே துணை செய்யும்

  • @johnsundar568
    @johnsundar568 2 роки тому +1

    நன்றி ஆண்டரே ஆமென் உமக்கே மகிமை.
    குயவன் கைவினை நாங்கள் எங்களை உமது இரக்கத்தால் வனையும் சுவாமி..ஆமென்

  • @nallameippan
    @nallameippan 2 роки тому +8

    எலியா மேலிருந்து அபிஷேகம் இரட்டிப்பாக எலிசா மீது இறங்கியது போல எங்கள் மீதும் அப்படியே உங்களுக்கு இருக்கிற வரும் கிடைக்கட்டும் ஐயா

  • @geethadaniel3327
    @geethadaniel3327 2 роки тому +4

    அப்பா நீங்க இன்னும் அதிகமாய் பாட வேண்டும் என்று கர்த்தரிடம் ஜெபிக்கிறேன்🙏🙏🙏

  • @peters9327
    @peters9327 2 роки тому +14

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @rajivr8596
    @rajivr8596 2 роки тому +4

    தேவனுக்கே சதா காலமும் மகிமை உண்டாவதாக... ✨️✨️✨️

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- 2 роки тому

    விசுவாசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் மிகவும் பெலன் தரும் பாடலாக இந்த பாடல் இருக்கும் அற்புதமான வரிகள் வசனங்கள் நிறைந்த பாடல்கள் கர்த்தருடைய கிருபை உங்களுக்கு என்றென்றைக்கும் இருப்பதாக ✝️✝️✝️

  • @eastereaster4337
    @eastereaster4337 2 роки тому +1

    Iyya thank you jesus

  • @sivachandransivachandran9558
    @sivachandransivachandran9558 2 роки тому +1

    Praise the lord

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 2 роки тому

    Enakku kidaitha iraivanin kodaiyai kozhunthu vittu eriya seyven

  • @2kchristianeditz791
    @2kchristianeditz791 2 роки тому +1

    Father ❤️,Ruban anna vera 11

  • @brop.c.pakkiaraj9195
    @brop.c.pakkiaraj9195 2 роки тому +11

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் 🙏 தந்தை அவர்கள் இன்னும் ஆயிரம் பாடல்களைப் பாட வேண்டும்....என வேண்டுகிறேன்... தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 ஆமென்

    • @a.jesudassdass4572
      @a.jesudassdass4572 2 роки тому

      தந்தை வெறும் தந்தையல்ல
      மந்தை யை பாடலால் கிறித்துவி்டம் மெதுவாய் நடத்திசெல்லும் கிறிஸ்துவுக்கு அடுத்த நல் மெய்ப்பன்

  • @DJVICTORinJesusway
    @DJVICTORinJesusway 2 роки тому +3

    ஆவியானவரே எங்களுக்கு இறங்கி வாறும்

    • @DJVICTORinJesusway
      @DJVICTORinJesusway 2 роки тому

      Pls support my channel brother and sisters for video songs

  • @நம்மஊருகாவல்கள்

    அனல் மூட்டி எரிய விடு 🔥 ஆரம்ப கால தந்தை அவர்கள் பாடல்களின் Re- entry 💥🔥 இதே போல் இன்னும் பல பாடல்களை கேக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @samrenald8796
    @samrenald8796 2 роки тому +3

    Devanae intha padalai ketkum podhum um prasannathal nirapum

  • @deborahjames5389
    @deborahjames5389 2 роки тому +1

    Fire on me your word of the Lord

  • @joelkaran4153
    @joelkaran4153 2 роки тому +106

    இந்தப் பாடலை முழுவதும் கேட்டு முடித்தவுடன் நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் தொனி :
    "என்னை அனல் மூட்டி எரிய விடுவேன்"
    தந்தை அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவாராக🙏🙏🙏

  • @justforfun-pc5ov
    @justforfun-pc5ov 2 роки тому +1

    Vallamai anbu thannadakam

  • @suganthiebenezar3261
    @suganthiebenezar3261 2 роки тому

    Ayya orumurai ungala nerla pakanum

  • @TCNDenmark
    @TCNDenmark 2 роки тому +1

    The Best Christian Song of the 21st Century. Thank father. May God Bless you..

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @punithaedward6211
    @punithaedward6211 2 роки тому +2

    இந்த பாடல் நான் இருக்கும் நிலைமையே அப்படியே சொல்கிறது மிகவும் சந்தோஷம் ஐயா தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏

  • @joelarun5434
    @joelarun5434 2 роки тому +1

    priase the Lord Amen

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 роки тому +14

    God bless you father 🙏... great Mass songs... glory to Jesus..

  • @Dhineshu938
    @Dhineshu938 2 роки тому

    Amen hallelujah hallelujah glory to lord jesus

  • @thewordofgod3321
    @thewordofgod3321 2 роки тому +11

    ஆவியானவரே என்னை அனல் மூட்டும் என்னை எரிய விடும் அப்பா ❤️

  • @malathimalathi756
    @malathimalathi756 2 роки тому +44

    பயத்தை போக்கும் ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ajayb5856
    @ajayb5856 2 роки тому +1

    God bless you Father

  • @whataworld2799
    @whataworld2799 2 роки тому

    More prayer 🙏.like this Father

  • @jasminesoundari7706
    @jasminesoundari7706 2 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @jking7587
    @jking7587 2 роки тому

    AMEN THANK YOU JESUS APPA ✝️🛐🥰🩸🧎‍♂️💯😭🙏

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +12

    எழுப்புதல் வீரனாக என்னை எழுப்பும் (பயன்படுத்தும்) ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @micahspecial
    @micahspecial 2 роки тому +46

    அப்பா இந்த பாடல் கேட்க கேடக்க....
    ஆவி மிகவும் உற்சாகம் பெறுகிறது 🙏🙏🙏
    All Glory to Jesus 🙏🙏🙏

  • @anidhayal.j
    @anidhayal.j 2 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @Jacquize
    @Jacquize 2 роки тому +18

    மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது... கர்த்தருடைய மகிமை வெளியரங்கமாகும்..!!மாம்சமான யாவும் அதை ஏகமாக காணும்...ஏசா:40:5