நம்பி நான் காத்திருக்கிறேன், எழுப்புதல் காணும் வரை என்கிற பாடல் வரியை கேட்கும் போதே நெஞ்சு பிழியப்பட்டு கண்களில் கண்ணீர் வழிகிறது அப்பா. மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் அப்பா, music - vedio அனைத்தும் Super அப்பா... இயேசப்பாவிற்கு நன்றி
ஆமென் அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எல்லோரும் ரட்சிக்க படனும் எங்கள் அப்பா தம்பி ரட்சிக்க படனும் இயேசு அப்பா ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️
நான் உலகத்தின் வாழ்க்கை வாழ்ந்தாலும், இவரின் அர்ப்பணிப்பு, எளிமை, பாடல்கள் என்னை ஒரு நிமிடம் " நான் யார், எதற்காக வாழ்கிறேன் " என்று யோசிக்க வைக்கிறது. வாழ்வில் ஒருமுறையேனும் இவரை கண்டு, உரையாடி, ஜெபித்த பின்பு தான் நான் மரிக்க வேண்டும்.
இயேசு அப்பா உங்களுடைய பாதபடியில் அமர்ந்து வார்த்தைகளை வாங்கி அதை பாடல்களாக எழுதி பாட அப்பா அவர்களை நீர் நடத்துகிறீரே உங்களுக்கு கோடான கோடி நன்றி . இன்னும் அநேக பாடல்களை கொடுத்து உம்முடைய ஜனங்களுக்குள் நீர் வாசம் செய்வீராக ஆமென். ❤✝️❤️
விலகாத கிருபை, மாறாத கிருபை, அது நித்திய கிருபை ✝️ அவர் இரக்கம் புதிது அவர் கிருபை புதிது அவர் தயவு புதிது அவர் தந்த பாடலும் புதிது மகிமையும் புதிது... டேப்ரிக்கார்டர் காலம் முதல் இன்றைய ஆன்லைன் வரை தந்தையை தேவன் பயன்படுத்தி வருவது எழுப்புதலுக்காகவே! அது நிச்சயம் நிறைவேறும்! எழுப்புதல் விரைவில் வந்துவிடும்! ஆராதணை + ஜெபதூபம் + தீர்க்கதரிசனம் = எழுப்புதல் அக்கினி⚡ எழுப்புதலின் விளைவுதான் சமுதாய மறுமலர்ச்சி, சமுதாயம் மீண்டும் பிறக்கும் இயேசுவுக்காய், பூமி இயேசுவை சுவாசிக்கும். தந்தை அவர்களை குறித்த ஆண்டவர் இயேசுவின் சித்தம் பரிபூரணமாய் விளங்குவதாக... ஆமென் ✝️🙏
நம்பி நான் காத்திருக்கிறேன், எழுப்புதல் காணும் வரை என்கிற பாடல் வரியை கேட்கும் போதே நெஞ்சு பிழியப்பட்டு கண்களில் கண்ணீர் வழிகிறது அப்பா. மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் அப்பா, music - vedio அனைத்தும் Super அப்பா... இயேசப்பாவிற்கு TQ JESUS AMEN APPA
Praise the lord 🙏 Appa ungaloda indha new song very good song Appa eangaluku eangaluku Indha song romba blessings a iruku thank you Jesus and thank you so much for you appa❤ ungala karthar innum vallamaya eaduthu payanpaduthanum❤I love you appa 😊
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் தந்தைக்கு ஆயுசு நாட்களை கூட்டிதாரும் பிதாவேவேவேவேவேவே!!!!!
நீடித்த ஆயுளை நம் தேவன் தருவார்..
Amen
Amen
😂😢😢
Amen
நன்றி அப்பா நல்ல பாடலை தந்தீர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊
தந்தையே இயேசுகிருஸ்தினால்
தெரிந்துகொள்ளபட்டவர் ந்ர்யள்ளவா
உங்கள் பாடலுக்கு நிகராக எதுவும் மில்லை ஜயா அல்வனலேலூயா
ஆமென்
தந்தைக்கு நிகர் தந்தை மாத்திரமே
Urithigaai parekkondaan ummiijaa nampiullaan❤❤❤❤❤
இன்று பெருமையாக பாடும் அனைத்து பாடகர்களுக்கு ஐயா ஒரு எடுத்துக்காட்டு,, காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளாத ஒரே பாடகர் நம் ஐயா தான்
மறுக்க முடியாத உண்மை நண்பரே
அவர் பாடும்போது கூட எளிமை
❤lov u jesus ...........Amen 🎉🎉🎉🎉
அதிகாலையில் எழுந்து தேடும் யாவருக்கும் இயேசப்பாவின் கிருபை புதிய தாய் இருக்கிறது
உமது கிருபை என்றென்றும் புதிது பாதர் உங்களுக்கு நீடி ஆயுள் கர்த்தர் மென்மேலும் கட்டிடுவாராக ஆமென்
அதிகாலையில் எழுந்து,அவரை தேடும்போது,அவர் புதிய கிருபையை தருகிறார்,நம் இயேசு கிறிஸ்து என்றும் நம்மை புதிய கிருபையால் வழி நடத்துகிறார்
இயேசுவின் நாமத்தில் ஆமென்
நன்றி இயேசப்பா
நன்றி இயேசப்பா
❤️ Song Lyrics :-
புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது -2
1. முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது
உந்தன் மாகிருபை
விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் - 4
உம் கிருபை என்றுமுள்ளது - 2
2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் - 2
நீரே என் உரிமை சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்
3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே - 2
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை
Puthidhu Puthidhu Undhan Irakkam
Kaalai Dhorum Puthidhu
Ovvoru Naalum Puthidhu
1. Mudivu Illadhadhu
Undhan Manadhurukkam
Vilaki Pogadhadhu
Undhan Maa Kirupai
Vilagadha Kirupai
Maaradha Anbu
Karthar Nallavar - En
Um Kirupai Endrumulladhu
2. Karthare En Sudhandharam
Endru Naan Solluven
Neere En Urimai Sothdhu
Ummaiyae Nambiullen
3. Thedum Anaivarukkum
Nanmaigal Seipavare
Nambi Naan Kaathirukkintren
Ezhuppudhal Kaanum Varai
Thank you
ரொம்ப ரொம்ப நன்றி பாடல் வரிகள் அருமை
Amen appa
Can you give lyrics in English......
❤
நம்பி நான் காத்திருக்கின்றேன் எழுப்புதல் காணும் வரை ஆமென் ஆமென் ஆமென்
நம்பி நான் காத்திருக்கிறேன், எழுப்புதல் காணும் வரை என்கிற பாடல் வரியை கேட்கும் போதே நெஞ்சு பிழியப்பட்டு கண்களில் கண்ணீர் வழிகிறது அப்பா. மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் அப்பா, music - vedio அனைத்தும் Super அப்பா... இயேசப்பாவிற்கு நன்றி
Pastor Can you give me your contact number
Praise God
Tanks👍
True anne🎉
பாடல்கள் அனைத்தும் அருமை இயேசுவின் உன்னத அன்பை வெளிப்படுத்துகிறது 41- வது வெளியீடு amazing altimet vera level
Amen amen praise God 🙏
கிருபை. ..... கர்த்தர் ....நல்லவர்....
S .....he is soooooooooo....Good 💗
தேவனே அப்பாவுக்கு தீர்க்க ஆயூளை தாருங்க🎉
நம்பி நான் காத்திருக்கிறேன் எழுப்புதல் கானும்வரை❤
🙇♀️ஆமென். எழுப்புதலை என் தந்தையின் கண்கள் காணச்செய்யும். ✝️உமக்கு நன்றி தகப்பனே
Vilagatha kirubai maratha anbu ... 😊wow heart touching lines
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக🍁
கர்த்தரே என் உரிமை சொத்து உம்மையே நம்பி உள்ளேன
God grace always comes ♥️ 🙏
Vilagatha Kiribai maaraatha anbu amen alleluia
Amen daddy fully God's presence
Thank you Jesus
என் ஜெபவாழ்க்கைக்கு மிக வும் பிரயோஜனமாக பாடல்கள் உள்ளது. நிறைய பாடல்கள் எழுத வேண்டும் என்றுஜெபித்துக்கொள்கிறேன். ❤❤❤❤❤❤❤❤
தேவனே எங்கள் வாழ்வும் புதிதாகட்டும்
❤❤❤அல்லேலூயா
Amen appa umathu Kiribati endrum puthithu
நன்றி இயேசு அப்பா.
praise the lord அப்பா
இன்று எனது birthday இயேசப்பா எனக்கு என்று இந்த பாடலை தந்து என்னை தேற்றினார் ஆமென்🙏💕
👑Praise the LORD 👑
🌟Glory to GOD 🌟
ஆமென் அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எல்லோரும் ரட்சிக்க படனும் எங்கள் அப்பா தம்பி ரட்சிக்க படனும் இயேசு அப்பா ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️
Beautiful worship song ayya glory to God 🙏
நன்றி அப்பா❤
Amen thank you yesappa🙏🙏🙏🙏💐💐💐💐💐
நான் உலகத்தின் வாழ்க்கை வாழ்ந்தாலும், இவரின் அர்ப்பணிப்பு, எளிமை, பாடல்கள் என்னை ஒரு நிமிடம் " நான் யார், எதற்காக வாழ்கிறேன் " என்று யோசிக்க வைக்கிறது.
வாழ்வில் ஒருமுறையேனும் இவரை கண்டு, உரையாடி, ஜெபித்த பின்பு தான் நான் மரிக்க வேண்டும்.
Crying this song..thanks..iyya..😢😢😢
Praise the lord appa aandavarukkaga innum payanpadavendum I wil pray for you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசு அப்பா உங்களுடைய பாதபடியில் அமர்ந்து வார்த்தைகளை வாங்கி அதை பாடல்களாக எழுதி பாட அப்பா அவர்களை நீர் நடத்துகிறீரே உங்களுக்கு கோடான கோடி நன்றி . இன்னும் அநேக பாடல்களை கொடுத்து உம்முடைய ஜனங்களுக்குள் நீர் வாசம் செய்வீராக ஆமென். ❤✝️❤️
Praise the Lord. Father God bless you abundantly 🙏🙏🙏🙏
அருமை அருமை தந்தையாரே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தினால் நல் வாழ்த்துக்கள் May God Bless you
Unga vilagatha kirubai,maratha anbu kaga Nandri yesappa ❤️😘🥰💖
விலகாத கிருபை, மாறாத கிருபை, அது நித்திய கிருபை ✝️
அவர் இரக்கம் புதிது
அவர் கிருபை புதிது
அவர் தயவு புதிது
அவர் தந்த பாடலும் புதிது
மகிமையும் புதிது...
டேப்ரிக்கார்டர் காலம் முதல் இன்றைய ஆன்லைன் வரை தந்தையை தேவன் பயன்படுத்தி வருவது எழுப்புதலுக்காகவே!
அது நிச்சயம் நிறைவேறும்!
எழுப்புதல் விரைவில் வந்துவிடும்!
ஆராதணை + ஜெபதூபம் + தீர்க்கதரிசனம் = எழுப்புதல் அக்கினி⚡
எழுப்புதலின் விளைவுதான் சமுதாய மறுமலர்ச்சி,
சமுதாயம் மீண்டும் பிறக்கும் இயேசுவுக்காய்,
பூமி இயேசுவை சுவாசிக்கும்.
தந்தை அவர்களை குறித்த ஆண்டவர் இயேசுவின் சித்தம் பரிபூரணமாய் விளங்குவதாக...
ஆமென் ✝️🙏
❤
Praise lord.thank god for giving such god's. Man given for us .god bless abundantly father bergmans.heartlly touch song.
Jesus protects fr ayya
Sthothram ❤
விலகாத கிருபை✨ மாறாத அன்பு💝 கர்த்தர் நல்லவர் 🔥🔥🔥
Un kirubai endrum ullathu ❤
♥️ஆமேன்♥️
Hallelujah Hallelujah Hallelujah 🙌 music 🎶 🎵 🙌 brother pastor thanks 😊 🙏 🙌 ❤️ ☺️
❤Amen Amen Appaa
நம்பி நான் காத்திருக்கிறேன், எழுப்புதல் காணும் வரை என்கிற பாடல் வரியை கேட்கும் போதே நெஞ்சு பிழியப்பட்டு கண்களில் கண்ணீர் வழிகிறது அப்பா. மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் அப்பா, music - vedio அனைத்தும் Super அப்பா... இயேசப்பாவிற்கு TQ JESUS AMEN APPA
கர்த்தரே என் சுதந்தரம்...நீரே என் உரிமைச் சொத்து...thank you Daddy...
Kathirukirean appa
Praise the lord Jesus
நன்றி அப்பா
Praise the lord 🙏 Appa ungaloda indha new song good meaning.🙏🙏🙏
Yesuve yan waalkeil pudhidhana wasalgal therungappa amen amen amen
அப்பப்பா .... என்ன வார்த்தைகள் ... இந்த நூற்றாண்டின் சிறந்த தேவமணிதர்
கர்த்தர் நல்லவர் ❤
Amen
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நான் எப்பொழுதும் உம்மை நம்பி இருப்பேன் ✝️✝️✝️
Amen Dade ❤❤❤
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏
ஆமேன்
Iyaaa your a blessing so of God
Amen jesus ❤thaank uu jesus
தேவனுக்கே மகிமை
Romba naala intha song ku official video ethirpathen 😊❤🎉🎉
Glory to God..kartharin kirubai...nalthoram...puthithu
உம் கிருபை என்றுமுள்ளது.
Glory to Jesus
Karthare en urimai soththu
கர்த்தரே என் உரிமை சொத்து! 🎉🎉🎉
எங்கள் தந்தையை ஆசிர்வதித்ததற்கு நன்றி இயேசப்பா
Praise the lord 🙏 Appa ungaloda indha new song very good song Appa eangaluku eangaluku Indha song romba blessings a iruku thank you Jesus and thank you so much for you appa❤ ungala karthar innum vallamaya eaduthu payanpaduthanum❤I love you appa 😊
ஆமென்❤
அப்பா மிகவும் அருமையாக உள்ளது
நீரே என் உரிமைச் சொத்து.உன்னையே நம்பி இருக்கிறேன்.
Ungalai pakkum varam thantha Jesus appavukku thank you🙏🙏🙏
ஐயா உங்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கணும்
கர்த்தர் என் சுதந்திரம் 🎉❤🎉❤🎉🙏🙏🙏🙏🙏🙏💖💕💕💕💕💕💕💕💕🕯🕯💕
Thank you appa
Sang romba nallaerukku❤️
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Amen unga kirubai pudhithu
I aspect Jesus on that day I lession your songs father holispirite guided and holispirite preasance songs Lord Jesus Christ bless you amen
Praise the lord
ஆண்டவருடைய நேசத்தை மிகவும் ஆழப்படுத்தும் அருமையான பாடல் ❤
புதியது இரக்கம், புதியது மனதுருக்கம், புதியதுகிருபை என் ஆண்டவரின் வாக்கு
தினந்தோறும் இயேசு புதிதானவர்
Prisethelord Amen 🙏 hallaluyha
கர்த்தர் நல்லவர். அவர் ஒருவரே நல்லவர்.
Energy Song...Hallelujah....
விலகாத கிருபை.மாறாத அன்பு.💖🙋♀️🙏🙏
நீதிமான் மாறித்தாலும் பிழைப்பான் 🙏
காலை தோறும் புதியது கர்த்தர் நல்லவர்
தேவனின் மனிதர் பாதர் அவர்களுக்காய் ஆண்டவரை துதிக்கிறேன்
The blessings the fr.s.j berchmans from jebathottam ministries
உன்னத தேவனே நீர் மகிமைப்படுகிறதற்காக நன்றி அப்பா.
உம்கிருபைக்காகநன்றிஆன்டவரே
Amen 🙏