கர்த்தர் நம்முடைய இந்திய தேசத்திற்கு தமிழ்நாட்டிற்கு தந்த தந்தை நம்முடைய பாதர் பெர்க்மான்ஸ் அதற்காக தேவனைத் துதிக்கிறேன் உங்களுடைய பாடலை சிறுவயது முதலே கேசட்டில் இருந்து கேட்டு வருகிறேன் உங்களுடைய குரல் வருடம் தோறும் இனிமை ஆகிக்கொண்டே இருக்கிறது உங்கள் பாடல் வரிகள் கேட்கும்போது சங்கீத காரரான தாவீதை அநேக முறை நினைவு படுத்துகிறீர்கள். உங்களை ஒரு முறை அபுதாபியில் வைத்து பார்க்க வாய்ப்பு கர்த்தர் தந்தார் மீண்டும் இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் அதோடு கூட நம்முடைய ஜெபத்தோட்ட ஊழியத்திற்காக மற்றும் அய்யாவின் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் ஜெபித்து கொண்டிருக்கிறேன் இன்னும் உங்கள் மூலமாக ஆண்டவர் அநேக பாடல்களை தந்து அனைகரை தேற்றவும் இரட்சிப்பின் பாதையில் வழிநடத்த கர்த்தர் தாமே உதவி செய்வாராக. ஆமென். ஆமென். ஆமென்.
மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை மிகக்கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்துவிட்டேன் உம் கரத்தில் கொள்ளை நோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதையா பெலவீனங்களை குறித்து பரிதபிக்கும் மிகப் பெரிய பிரதான ஆசாரியரே ஏற்ற வேளை உதவிசெய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்து நிற்கிறேன் கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும் நல்ல தகப்பனே பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே
தந்தை அவர்களை நம்முடைய தமிழ் உலகத்திற்கு தந்த தேவனுக்கு மனதார நன்றி செலுத்துகிறேன், தேவன் அவருக்கு தீர்க்காயுளை கொடுத்து இன்னும் அநேக பாடல்களை தேவ மகிமையோடு வெளிவர உதவி செய்வாராக
"அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்" என்று தந்தை அவர்கள் பாடிக்கொண்டிருந்த 80'களிலிருந்து நான் அப்பாவைப் பார்த்துக்கொண்டும் , ஆவியானவர் அவர்கள் மூலம் வெளிக்கொண்டுவரும் பாடல்களை பாடிக்கொண்டுமிருக்கிறேன். விசுவாச கீதங்களும் ஜெபத்தோட்ட ஜெயகீதங்களும் எங்கள் வாழ்விலும் குடும்பத்திலும் ஊழியத்திலும் மாபெரும் மாற்றங்களை தேவன் செய்வதற்கு ஏதுவாய் இருந்துவருகிறது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. அப்பாவுக்காக தேவனைத் துதிக்கிறேன். இந்தப் பாடல் மிகவும் அருமை, இந்தக் காலத்திற்கு ஏற்ற கர்த்தருடைய வார்த்தைகளை, வசனங்களை பயன்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலாய் இருக்கிறது. தேவனுக்கே மகிமை.
தந்தையின் பாடல் கேட்கிற ஒவ்வொருவருக்கும் உயிர் மூச்சு தந்தை பாடல் மூலமாய் பாடும் போது பரலோக பிதா மகிமை படுகிறார் இன்னும் தந்தையின் ஆயுள் நாட்களை கூட்டி தருவாராக ஆமென்🙏🙏🙏🧎♂️
இந்த பாடலை கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக மறுபடி மறுபடி கேட்க தூண்டுகிறது. feather கர்த்தர் இன்னும் ஆசீர்வதித்து நிறையப் பாடல் எழுத கர்த்தர் உதவி செய்வாராக
உலகத்தை நோக்கி ஓடும்போது இந்த தேவ மனுஷனுடைய பாடல்கள் என்னை தேவ சமூகத்திற்கு என்னை இழுத்துக் கொண்டு வருகிறது 😭😭😭😭😭😭 இந்த தேவ மனுஷனை இன்னும் ஆண்டவர் வல்லமையைப் பயன்படுத்தி சரீர சுகம் பலன் ஆரோக்கியம் சவுக்கியம் ஆண்டவர் தருவாராக ஆமென்
ஐயா சோத்திரம், இந்த கோரோனா நேரத்தில் எனக்குள் மரண பயம் வந்தது, ஒவ்வொரு நாலும் என்னை தேற்றிய பாடல் (வதை உந்தன் குடாரத்தை அணுகது) பாடல் மூலம் ஒவ்வொருணாலும் நான் ஜீவன் பெற்றேன். ஒவ்வொரு வரிகளுக்கும் ஜீவன் உண்டு. நான் இப்ப சுகமாய் இருக்கிறேன்
அப்பா இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது, இயேசப்பா உமக்கு கோடாண கோடி ஸ்தோத்திரம். இந்த பாடலை தந்தை பெர்க்மான்ஸ் மூலமாக தேவரீர் என்னை தேற்றினீர் நன்றி இயேசப்பா .
தேவனோடு உறவாடுவதற்கான 'புதியபரிமாணம்' இப்பாடல். இப்பாடலில் மறைந்துள்ள இரகசியமான விசுவாச வல்லமையினை அனுபவித்திடுங்கள். அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் ;தேவன் நமக்கருளிய மாபெரும் கொடை .praise to Lord
ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபா சனம் வந்திருக்கிறேன்.. indha varigalai paadi paadi evlo naatkal deva prasannathukulla poi irukiraen. Thank u Jesus
ஆண்டவரின் கிருபையையும் இரக்கத்தையும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அருமையான பாடலின் மூலம் ஒரு தெய்வீக ஆறுதலை உணரமுடியும் பெறமுடியும்💯💯...... ஆண்டவர் இயேசு நம் தந்தை ஐயா பெக்மன்ஸ் மூலம் அநேக பாடல்கள் மூலம் நம்மோடு பேசி உணர்த்துகிறார் இன்னும் ஆண்டவர் வல்லமையாய் ஜயாவை நீண்ட ஆயுளோடு ஆண்டவர் வருகைமட்டும் பயன்படுத்துவாராக ஆமென்.....❤️
தந்தையின் பாடல்களை கொண்டு அநேக உள்ளங்களை உடைத்து தேவன் புதிதாக்குகிறார் இன்னும் அநேக உள்ளங்கள் உடைந்து இரட்சிக்கபட வேண்டுமப்பா தந்தைக்கு தீர்க்க ஆயுள் கொடுங்கப்பா🙏
நீங்க எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா. இன்னும் அனேக பாடல் எழுத வாழ்த்துக்கள்👍. ☺நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்☺ கர்த்தர் இந்த வசனத்தில் படி உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா.
இந்தப் பாடலை முழுவதும் கேட்டு முடித்தவுடன் இதயத்தில் தோன்றும் வாக்கியம்: ஆம், நிச்சயமாகவே, கர்த்தருடைய இரக்கம் மகா பெரியது. தந்தை அவர்களின் பிரசன்னம் மிகுந்த பாடலுக்காய் கர்த்தருக்கு நன்றி செலுத்த மனம் நிறைகிறது. Glory to God Almighty🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நீர் எங்கள் தகப்பன் நண்பன் ஆண்டவரே உம்மை நோக்கி பார்க்கிறவர்கள் பிரகாசம் போதும் வெட்கப் பட்டு போவதில்லை ஜீவனுள்ள தேவன் நன்றி நிறைந்தஉள்ளத்தோடு உமக்கு நன்றி செலுத்துகிறோம்
நம் தேவன் பயன்படுத்தும் அற்புதமான பாத்திரம் இந்த தேவ மனிதர்... சாதாரண மக்களும் எளிமையாக பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.... இவர் மூலமாக. ... இயேசு தாமே இவரின் கிரியைக்கு இன்னும் பெரிய பலன் தருவார்... கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக....
தந்தை பெர்கமன்ஸ் அய்யாஅவறுடய எல்லா பாடலும் மிக அறுமையான பாடல்கள் அன்லைக் குடுக்கிறவர்களுக்கு இதன் அறு்மையை ததெரியவில்லை என்று நினைக்கிறேன், தந்தை பெர்கமன்ஸ் அய்யாவுடய பாடல்கள் அனைத்தயும் கர்த்தராகிய ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Appa... Ur songs are peace and love to my heart... Prays from Andaman and Nicobar islands.... I am blessed that u gave me baptism... Very blessed... Thank you Father Appa.... I pray that God bless you with all soulwinnig songs... Like David in Bible...
இயேசு இராஜா மேல் விசுவாசம் வைப்பவர்கள் like கண்டிப்பா பண்ணுங்க
உண்மையான தேவ மனுஷன் எந்த ஊழியர்கள் விஷியத்துலயும் தலைஇடாத அன்பு நிறைந்த உயர்ந்த தேவ ஊழியர்
Yes..MAY GOD BLESS YOU DEAR FATHER..THANKYOU APPA
Yes🙏🙏
🎉🎂😉❤️❤️❤️🎉🕊️🎂💐🎉🎉❤️❤️🎉 u
👍
Most of the Catholic fathers are like that only.. They are lovely men..
Father அவர்களின் பாடல்களின் மூலம் இரட்சிப்பு , அபிஷேகம் , அற்புதங்கள் , மற்றும் பெலன் பெற்றவர்கள் LIKE பண்ணுங்க ❤️
Yes I am 🙏🏻
@@swethaumapathy9985 woww.. Nice 👍🏻
🥳
நாம் வாழும் நாட்களில் Father அவா்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.. தேவனுக்கே மகிமை
YES, thank you,Amen 🙏🙏🙏🙏🙏🙏,,amen,amen,
கர்த்தர் நம்முடைய இந்திய தேசத்திற்கு தமிழ்நாட்டிற்கு தந்த தந்தை நம்முடைய பாதர் பெர்க்மான்ஸ் அதற்காக தேவனைத் துதிக்கிறேன் உங்களுடைய பாடலை சிறுவயது முதலே கேசட்டில் இருந்து கேட்டு வருகிறேன் உங்களுடைய குரல் வருடம் தோறும் இனிமை ஆகிக்கொண்டே இருக்கிறது உங்கள் பாடல் வரிகள் கேட்கும்போது சங்கீத காரரான தாவீதை அநேக முறை நினைவு படுத்துகிறீர்கள். உங்களை ஒரு முறை அபுதாபியில் வைத்து பார்க்க வாய்ப்பு கர்த்தர் தந்தார் மீண்டும் இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் அதோடு கூட நம்முடைய ஜெபத்தோட்ட ஊழியத்திற்காக மற்றும் அய்யாவின் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் ஜெபித்து கொண்டிருக்கிறேன் இன்னும் உங்கள் மூலமாக ஆண்டவர் அநேக பாடல்களை தந்து அனைகரை தேற்றவும் இரட்சிப்பின் பாதையில் வழிநடத்த கர்த்தர் தாமே உதவி செய்வாராக. ஆமென். ஆமென். ஆமென்.
ஐயாவுக்கு நீடிய ஆயுள் தந்து தகப்பன் உதவுவார் 🙌
ஆமென் அல்லேலூயா 👍👍🙏
Amen 🙌🏻
Amen
Amen
😇Amen
மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை
மிகக்கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்துவிட்டேன் உம் கரத்தில்
கொள்ளை நோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே
உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதையா
பெலவீனங்களை குறித்து
பரிதபிக்கும் மிகப் பெரிய
பிரதான ஆசாரியரே
ஏற்ற வேளை உதவிசெய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்து நிற்கிறேன்
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது
திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும்
நல்ல தகப்பனே
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே
இந்த தேவ மனிதர் மட்டுமே camera முன் நடிக்காமல் தன் உள்ளத்தை வெளிப்படுத்துபவர்...praise god
Crt
Yes
100000% yes
S true sir
Yesss amen
நானும் இந்த தேவமனிதர் வாழ்ந்த நாட்களில் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தேவன் எனக்கு பாராட்டின கிருபை
அருமை
Amen🙏🙏🙏
Aamen❤❤❤
தந்தை அவர்களின் பாடலில் தேவ வார்த்தைக்கும் தேவ பிரசன்னத்திற்கும் குறைவேயில்லை..Glory to God.
Amen. Father, annointing singing.
Amem
Amen
Amen... May Jesus Christ bless Fr berchmans and his ministry abundantly
கர்த்தருடைய நாமத்திர்க்கு மகிமை உண்டா வந்தாக
ஆமென்
நீடித்த ஆய்சை தேவன் இவருக்கு தர வேண்டும் ஆமென்
தந்தைப் பாடல் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கெட்பார்கள். அல்லேலூயா ஆமென்
Same to you bro
Yes. En magal in 6 montn baby (paiyan) father paadal keytukondey Thoonguvaan.
Yaru ku father song pedikum
Like pannuga
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலுக்கு இணையாகாது ஏன் என்றால் எல்லாமே பைபிள் வசனங்கள் 🙏
Thank you my lord to given Father
Amen
@@jeraldreena5576 aaaaaaaà1
This is a song of Praise and Prayer together❤️❤️❤️
Amen
தந்தை அவர்களை நம்முடைய தமிழ் உலகத்திற்கு தந்த தேவனுக்கு மனதார நன்றி செலுத்துகிறேன், தேவன் அவருக்கு தீர்க்காயுளை கொடுத்து இன்னும் அநேக பாடல்களை தேவ மகிமையோடு வெளிவர உதவி செய்வாராக
இன்று வரை ஒரே குரல்....மாறாத அபிஷேகம்... இயேசுவே பெரியவர்.❤️
Amen.praise god 🙌
✝️🙏Amen
Amen thank you jesus
இந்த கிரிஸ்துவ பாடல்களை ஆர்வத்துடன் வாசிப்பவர்களை கர்த்தர் அவர்களை இரட்டிப்பான நன்மையை கொடுப்பார்❤
தேவனுக்கு பயப்படுகிற.... தேவனை ஆவியோடும் உண்மையோடும் உண்மையோடும் ஆராதிக்க விரும்புகிற ஒவ்வொருவருக்கும் தந்தை பாடல் பிடிக்கும்
"அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்" என்று தந்தை அவர்கள் பாடிக்கொண்டிருந்த 80'களிலிருந்து நான் அப்பாவைப் பார்த்துக்கொண்டும் , ஆவியானவர் அவர்கள் மூலம் வெளிக்கொண்டுவரும் பாடல்களை பாடிக்கொண்டுமிருக்கிறேன். விசுவாச கீதங்களும் ஜெபத்தோட்ட ஜெயகீதங்களும் எங்கள் வாழ்விலும் குடும்பத்திலும் ஊழியத்திலும் மாபெரும் மாற்றங்களை தேவன் செய்வதற்கு ஏதுவாய் இருந்துவருகிறது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
அப்பாவுக்காக தேவனைத் துதிக்கிறேன். இந்தப் பாடல் மிகவும் அருமை, இந்தக் காலத்திற்கு ஏற்ற கர்த்தருடைய வார்த்தைகளை, வசனங்களை பயன்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலாய் இருக்கிறது. தேவனுக்கே மகிமை.
God bless the ministers
Ungal anbirku nandri ayya
Glory to God.......👍👑👌
கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து பெற்றுக் கொண்ட கிருபை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீரின் ஜெபமே இந்த பாடல்.
Amen
@@Lalita482 ......m...
Amen Amen amen
God blessu
Thaya
தந்தையின் பாடல் கேட்கிற ஒவ்வொருவருக்கும் உயிர் மூச்சு தந்தை பாடல் மூலமாய் பாடும் போது பரலோக பிதா மகிமை படுகிறார் இன்னும் தந்தையின் ஆயுள் நாட்களை கூட்டி தருவாராக ஆமென்🙏🙏🙏🧎♂️
நமக்கு இயேசப்பா தந்த தாவீது 😊
Absolutely correct
Super
@@tornado._insta amen
@@lincydev1333 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ஆமென் நன்றி ஆண்டவரே
இந்த பாடலை கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக மறுபடி மறுபடி கேட்க தூண்டுகிறது. feather கர்த்தர் இன்னும் ஆசீர்வதித்து நிறையப் பாடல் எழுத கர்த்தர் உதவி செய்வாராக
100 volume மேல் பாடுவாங்க, Glory to Jesus Hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes
உலகத்தை நோக்கி ஓடும்போது இந்த தேவ மனுஷனுடைய பாடல்கள் என்னை தேவ சமூகத்திற்கு என்னை இழுத்துக் கொண்டு வருகிறது 😭😭😭😭😭😭 இந்த தேவ மனுஷனை இன்னும் ஆண்டவர் வல்லமையைப் பயன்படுத்தி சரீர சுகம் பலன் ஆரோக்கியம் சவுக்கியம் ஆண்டவர் தருவாராக ஆமென்
Amen 🙏 🙏 🙏
Amen yesu epothum avarudan iruparaga
Amen amen amen 🙏
ஆமென் அல்லேலூயா
வேதனையில் இருந்த எனக்கு என் இயேசு ஆறுதலாய் தந்த பாடல். அய்யாவின் குரலில் எனை மறந்து போனேன்....
Yes brother father song is very great 👍
உம்முடைய துவக்கம் அற்பமாய் இருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாய் இருக்கும்
யோபு: 8:7
நன்றி
ஐயா சோத்திரம், இந்த கோரோனா நேரத்தில் எனக்குள் மரண பயம் வந்தது, ஒவ்வொரு நாலும் என்னை தேற்றிய பாடல் (வதை உந்தன் குடாரத்தை அணுகது) பாடல் மூலம் ஒவ்வொருணாலும் நான் ஜீவன் பெற்றேன். ஒவ்வொரு வரிகளுக்கும் ஜீவன் உண்டு. நான் இப்ப சுகமாய் இருக்கிறேன்
😇Amen🙏
தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை....
Thank you Father
Thank you Jesus
Thank you holy spirit 🤲🤲🙏
நம் காலத்தின் தாவீது தந்தை அவர்கள் ஐயா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நீடித்த உடல்நலத்துடன் வாழவேண்டும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💐💐💐💐💐
ஐயா நீங்க நீண்ட காலமாக வாழ்ந்திருக்கனும் ஐயா நீடிய ஆயுசுள்ளவர்தாமே உங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.God bless you ஐயா.
தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையும் பாிபூரணமுமான ஒரு சிறந்த நல்ல ஊழியா் இவாின் ஊழியம் இன்னும் வளர தேவனை வேண்டுகிறேன்
மகா கிருபையும் இரக்கமுடையவர் நம் தகப்பன்
amen......
இயேசுவேதயவுசெய்துஎன்மேல்இரக்கமாயிரும்
நடிக்கத்தெரியாத
தேவ மனிதர்
அன்பு உள்ளம்
கொண்டவர்
உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த தேவ மனிதர் தந்தை மட்டும் தான்... God bless appa... Our songs only my stress buster..
Enakkum bro😁
Enakum bro
Me too😇👏👍
பாடல் பாடியவரை பெரியவராக என்னாதீர்கள் , யாருக்காக பாடல் பாட பட்டதோ கிருபையாக வந்த தேவனே அன்றி வேறொருவரும் பெரியவரும், பாராட்டுதற்குறியவரும் அல்ல..
அப்பா இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது, இயேசப்பா உமக்கு கோடாண கோடி ஸ்தோத்திரம். இந்த பாடலை தந்தை பெர்க்மான்ஸ் மூலமாக தேவரீர் என்னை தேற்றினீர்
நன்றி இயேசப்பா .
100% true
Sss
என் கண்கள்தானே அந்நாளில் கானுமே...கரத்தர் வருமளவும் இவர் உயிரோடிருந்து வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்...
இந்த வயதிலும் தந்தை ஒரு நல்ல பாடலை கொடுத்திருக்கிறார் இதற்கு டிஸ்லைக் 432 பேர்
no brother no dislike
நல்ல தேவ மனிதர்..
இன்னும் அதிக பாடல்களை மக்களுக்காக எடுத்து செல்ல இவரை ஆசீர்வதித்து பயன்படுத்துவிராக jesus.. Amen
Please do not add ad. In the middle of the song.
இயேசப்பா,தந்தையை ஆசீர்வதியும்!அவங்க நூறுவருஷம் நல்லா இருக்கனும்.
மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை
👍🏻
Amen🙏🙏🙏🙏😭😭😭
Thank you 🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
lurics
வாழும் தாவீது. கர்த்தரின் பார்வையில் விசேஷித்த கிருபை பெற்றவர் 😍🥰❤️
Ama
எமது சபை ஆராதனை மற்றும் தனி,குடும்ப ஜெபங்களில் இவரின் பாடல்களை பிரதானமாக பாடுவோம்.
இவரின் என்பதற்கு பதில் அய்யா அல்லது இந்த தேவ மனிதர் என்று சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் bro
Yes
Ippo father song padata church kidaiyathu
Praise the Lord Iyya. ஒரு முறை பாடும் போதே கர்த்தருடைய தயவு நிச்சயமாக கிடைக்கும் என்ற உறுதி வந்து விட்டது. மிக மிக ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.
ஆமென்
பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு உயர்ந்தது நம்முடைய இயேசுவின் கிருபை.... ஆமென்
இயேசப்பா நமக்கு தந்த உன்னதமான ஊழியக்காரர்
தேவனோடு உறவாடுவதற்கான 'புதியபரிமாணம்' இப்பாடல்.
இப்பாடலில் மறைந்துள்ள இரகசியமான விசுவாச வல்லமையினை அனுபவித்திடுங்கள்.
அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் ;தேவன் நமக்கருளிய மாபெரும் கொடை .praise to Lord
தகப்பனுடைய பாடல்களை கேட்டு வேதவசனத்தை புரிந்துக்கொண்டு ஆராய்ந்துக் கொள்ள உதவியாக இருக்கும் ......
தந்தை பாடல் பிடிக்காதவர் இருக்க முடியாது
Thank youfather Thank you jesus Thank you holy Spirit
ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபா சனம் வந்திருக்கிறேன்.. indha varigalai paadi paadi evlo naatkal deva prasannathukulla poi irukiraen. Thank u Jesus
ஆண்டவரின் கிருபையையும் இரக்கத்தையும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அருமையான பாடலின் மூலம் ஒரு தெய்வீக ஆறுதலை உணரமுடியும் பெறமுடியும்💯💯......
ஆண்டவர் இயேசு நம் தந்தை ஐயா பெக்மன்ஸ் மூலம் அநேக பாடல்கள் மூலம் நம்மோடு பேசி உணர்த்துகிறார் இன்னும் ஆண்டவர் வல்லமையாய் ஜயாவை நீண்ட ஆயுளோடு ஆண்டவர் வருகைமட்டும் பயன்படுத்துவாராக ஆமென்.....❤️
எத்தனையோ காலத்தின் மன்றத்தின் இயேசு கிறிஸ்து என்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தேன் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண்
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இனையற்ற தாவீது நீங்கள் தான் ஐயா. பாடல் கேட்பதற்குஅருமையாக இருக்கிறது தேவகிருபை என்றும் நம்மை காக்கும் ஆமென்அல்லேலூயா
தந்தையின் பாடல்களை கொண்டு அநேக உள்ளங்களை உடைத்து தேவன் புதிதாக்குகிறார் இன்னும் அநேக உள்ளங்கள் உடைந்து இரட்சிக்கபட வேண்டுமப்பா தந்தைக்கு தீர்க்க ஆயுள் கொடுங்கப்பா🙏
தேவநே எங்கல் தந்தை பாதுகாக படனும் அவர் பாடுகிரபாடல் உலகமக்கல் கேட்டு ஆசிர்வதிக்கபடனும்
மக்களுக்காக வேண்டுதல் செய்யும் அன்புத்தகப்பன் .
இப்பாடல் மிக மிக இனிமை தந்தைக்கு பரலோகம் தந்த கிருபை அளவில்லாதது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
அன்புத் தந்தையைப் போன்ற உண்மையும் உத்தமமுமான தேவ ஊழியர்களை அனுதினமும் நம்முடைய ஜெபத்தில் தாங்குவோம்
எத்தனை பாடல் வந்தாலும் தந்தையின் பாடலுக்கு இணையாகுது ஏனென்றால் மகா பரிசுத்தர் கொடுக்கும் பாடல் தேவனுக்கு ஸ்தோத்திரம்
father பாடலில் பரிசுத்தம் தேவ அன்பை காண்கிறோம்
நீங்க எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா.
இன்னும் அனேக பாடல் எழுத வாழ்த்துக்கள்👍.
☺நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்☺
கர்த்தர் இந்த வசனத்தில் படி உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா.
By by CT etc CT
Regards David
இந்த பாடலை பெர்க்மான்ஸ் அப்பாவுக்கு தந்த யேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்
Amen Yessappa
அளவில்லா உம்முடைய கிருபைக்காக நன்றி இயேசப்பா....
எங்களை தேற்றும் உம் கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாருக்கு பிடிக்காது? எல்லோருக்குமே ரொம்ப ரொம்பவே பிடிக்கும்
இயேசு மிகவும் அதிசயமானவர்
பெர்க்மான்ஸ் அய்யா,நீங்கள் இன்னும் அதிக நாட்கள் ஆண்டவருடைய ஊழியத்தை செய்யனும்.உங்கள் ஜெபத்தினால் தான் நாங்கள் வாழ்கிறோம்.
தேவன் பெரிய கிருபையை வைத்திருக்கிறார் 🎉🎉🎉
How many of them waiting for "Next volume" 👏 Amen
இந்தப் பாடலை முழுவதும் கேட்டு முடித்தவுடன் இதயத்தில் தோன்றும் வாக்கியம்: ஆம், நிச்சயமாகவே, கர்த்தருடைய இரக்கம் மகா பெரியது.
தந்தை அவர்களின் பிரசன்னம் மிகுந்த பாடலுக்காய் கர்த்தருக்கு நன்றி செலுத்த மனம் நிறைகிறது. Glory to God Almighty🙏🙏🙏
நம் தலைமுறையில் நமக்குக்
கிடைத்த ஆவிக்குரிய சிறப்பான பொக்கிஷமான
தந்தையின் பணி தொடர பிரார்த்திக்கிறேன்.
Fatherன் எல்லா பாடல்களும் மாறாத அபிஷேகம் இரக்கத்தின் தேவனுக்கு நன்றி!
Ulaga Asaigalukku thannai velakki..Thirumanam Seithu kollamal Devanukku Arpanithu Vazhnthu Avarukkagaavae Padiye andhe Kural Yendrum Vaadaathathu... Devan Magimaipaduvaaraaga... Sthothiram..
தேசமே முடக்கப்பட்டாலும் உண்மையுள்ள ஊழியர்களின் ஊழியங்கள் ஒரு போதும் முடங்குவதில்லை என்பதை இந்த பாடல் வெளியீட்டின் மூலமாய் காணலாம்.
தேவனுக்கே மகிமை ❤
தேவன் பயன்படுத்துகிற பாத்திரம் உலகத்திற்கே எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பதற்கு அன்பு தந்தை அவர்களே பெரிய சாட்சி
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நீர் எங்கள் தகப்பன் நண்பன் ஆண்டவரே உம்மை நோக்கி பார்க்கிறவர்கள் பிரகாசம் போதும் வெட்கப் பட்டு போவதில்லை ஜீவனுள்ள தேவன் நன்றி நிறைந்தஉள்ளத்தோடு உமக்கு நன்றி செலுத்துகிறோம்
நம் தேவன் பயன்படுத்தும் அற்புதமான பாத்திரம் இந்த தேவ மனிதர்... சாதாரண மக்களும் எளிமையாக பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.... இவர் மூலமாக. ... இயேசு தாமே இவரின் கிரியைக்கு இன்னும் பெரிய பலன் தருவார்... கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக....
அவர்(கர்த்தர்) நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Berchmans ayya neediya naal vaalanum. Innum anega paadal elutha yesuvin namathill vaalthukkal.
கர்த்தரின் இரக்கங்கள் மகா பெரியது.. ஆமென்..
ஐயா உங்களை கர்த்தர் இன்னும் எங்களுக்கு ஆசீர்வாதமாக வைக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிப்போம் அப்பா.
இயேசுப்பாவுக்காக.தன்னையேஆர்பணித்தா.இவ்வுலகா.தவீது.ஐயா
Amen price tha lord thank you jesus 🙏
ஆமென்.தந்தையின் ஊழியத்தில்இந்த மகா மகா பெரியது தேவனுக்கு ஏறெடுக்கப்பட்ட மற்றொரு மயில்க்கல்.நன்றி தந்தையே.
ஆமென் அல்லேலூயா ஆராதனை உமக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சங்கீதம் 106:23அன்று மோசே, இன்று அருட்தந்தை போன்ற பெரியோர் ஜெபம் ஜெயம் 🙏🙏🌹
கேட்க கேட்க தேவபிரசன்னத்தால் நிரம்ப கூடிய பாடல்
லட்சங்களுக்கு ஆசீர்வாதமான பாத்திரம் தந்தை அவர்கள்
ஆவிக்குரிய பாடல்கள் பாடும் ஆவிக்குரிய தந்தை...... கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஐயா.......
நன்பனே நான் யாரையும் குறைவாக சொல்ல வில்லை இந்த காலம் யோசுவாவின் காலமும் அல்ல காலேப்பின் காலமும் அல்ல இது உன்னுடைய காலம் விழித்துக்கொள் நன்பனே
தந்தை பெர்கமன்ஸ் அய்யாஅவறுடய எல்லா பாடலும் மிக அறுமையான பாடல்கள் அன்லைக் குடுக்கிறவர்களுக்கு இதன் அறு்மையை ததெரியவில்லை என்று நினைக்கிறேன், தந்தை பெர்கமன்ஸ் அய்யாவுடய பாடல்கள் அனைத்தயும் கர்த்தராகிய ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இயேசு உங்கள் ஊழியத்தை ஆசிர்வதித்து இருக்கிறார் glory to god 🌹🌹
ஏற்ற வேளையில் உதவி செய்யும் கிருபையை நம்பியே சிங்காசனம் வந்து நிற்கிறேன் 😘😘Amen
ஐயாவோட திருப்பணி தொடர்வதற்கு வாழ்த்துக்கள்
Appa... Ur songs are peace and love to my heart... Prays from Andaman and Nicobar islands.... I am blessed that u gave me baptism... Very blessed... Thank you Father Appa.... I pray that God bless you with all soulwinnig songs... Like David in Bible...
Pastor Mahadevan father super song God bless you and God calling house
Timely song.thank you father.Glory to God.
நான் இயேசுவுக்குள் வந்த நாள்முதல் அய்யா பாடலையே கேட்டுவருகிறேன். இரட்சிப்புக்கு ஏதுவான பக்திமான் பாடல்கள். நன்றி அய்யா
அவருடைய கிருபைக்கு முடிவே இல்லை, அன்புக்கு அளவே இல்லை.. ஆமெண்..
En paraga pithaavai ungal moolamaga kangirean ayya...karatharin aasirvatham ummodum engalodum endrendrum irupathaaga....Amen Amen💥💥💥💥💥
Enaku ninaivu therintha naatkalil irunthu ungal paadalai kettu valarnthen ayya....kodi nandrigal ayya🙏🙏💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Father . அழகான வரிகளில் இந்த சூழ்நிலையில் தேவையான பாடல் ஆத்துமாவிற்கும் ஆறுதல்... தேவ கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக. 🙏🙏🙏❤
இன்றும் என்றும் மாறாதவர் இயேசு ஒருவரே❤
தேவ கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக ஆமென் 🙏
Yaesappaa ivarukku koduththa varam................ Thuthiththup paadum varam................🤝👏👏👏👍💐💐💐God bless you.... 🤗
Whoever Hears they Like Father's Hymn..Chancless. Lord' Grace is upon U Father ! U R A Blessing to all The Broken Heart s..