இன்னும் கொஞ்சம் கிருபை தாங்க இயேசப்பா இன்னும் உம்மை துதிக்க வேண்டும் இயேசப்பா உங்க கிருபை அது போதும் உங்க கிருபை அது தான் வேணும் பலவீனங்கள் என்னை தாக்கும் போதெல்லாம் என் கிருபை உனக்குப் போதும் என்கிறீர் தடுமாறும் போதும் நான் தள்ளாடும் போதும் கிருபை என்னை தாங்கிக் கொள்ளுதே மலையாக நம்பிய மனிதர் மாறினும் மாறாத கிருபையை வாக்களிக்கிறீர் வழி விலகிடாமல் நான் விழுந்து போய் விடாமல் விலகாத கிருபை தாங்குதே சூழ்நிலைகள் எல்லாம் மாறிப் போயினும் சூழ்ந்து கொள்ளும் கிருபையை வாக்களிக்கிறீர் சோர்ந்து போய் விடாமல் மனம் தளர்ந்திடாமல் கிருபை என்னை சூழ்ந்து கொள்ளுதே
❤ amen Appa
Praise to Jesus Christ 🙏 amen 🙏
Amen Hallelujah.🙏🙌
Praise the to Lord Jesus Christ.
Amen appa
Amen❤
🙏ஆமென் 🤝 amen 🕊️
இன்னும் கொஞ்சம் கிருபை தாங்க இயேசப்பா
இன்னும் உம்மை
துதிக்க வேண்டும் இயேசப்பா
உங்க கிருபை அது போதும்
உங்க கிருபை அது தான் வேணும்
பலவீனங்கள் என்னை தாக்கும் போதெல்லாம்
என் கிருபை உனக்குப் போதும் என்கிறீர்
தடுமாறும் போதும் நான் தள்ளாடும் போதும்
கிருபை என்னை தாங்கிக் கொள்ளுதே
மலையாக நம்பிய மனிதர் மாறினும்
மாறாத கிருபையை வாக்களிக்கிறீர்
வழி விலகிடாமல் நான் விழுந்து போய் விடாமல்
விலகாத கிருபை தாங்குதே
சூழ்நிலைகள் எல்லாம் மாறிப் போயினும்
சூழ்ந்து கொள்ளும் கிருபையை வாக்களிக்கிறீர்
சோர்ந்து போய் விடாமல் மனம் தளர்ந்திடாமல்
கிருபை என்னை சூழ்ந்து கொள்ளுதே
❤🎉 Jesus bless you❤❤❤❤❤😂
Nice song.......🙏