சிம்ம லக்கினம் | உங்கள் வாழ்க்கை துணை ரகசியங்கள் | Leo | Life Partner secrets

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 259

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 роки тому +14

    Thank you so much for another useful video. But , generalizing the nature of spouse or relationship with spouse is not that in my view. Because I am a Simma Lagna person and my marriage was a love marriage only as you said here. But my relationship with my wife was cordial till she died after my marriage. She died at her age 57 when I was 59. We lived married life for 29 years. But, in my case, Jupiter aspects my both 7th lord Saturn in Thula and the 7th house where Venus is placed. It took Parivarthana also. Jupiter is placed in 11th with Kethu. But , the exalted 7th lord did what you said which is right. Astrolgy is a wonderful science. And I thank teachers like you . Kudos. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai.

    • @saiedition5901
      @saiedition5901 2 роки тому +1

      💝

    • @saiedition5901
      @saiedition5901 2 роки тому +1

      9⁹

    • @santhamani4938
      @santhamani4938 2 роки тому +1

      Yes Dr. Sir

    • @sgurushankar9525
      @sgurushankar9525 2 роки тому +1

      Doctor sir,
      all introspection happens to 70%of people.
      it depends on largely planet position not only lagnam
      like 1/4/7/10 and 1/5/9which is key
      then comes planet which is utcham / neecham/natpu/pagai

    • @indraindra5017
      @indraindra5017 Рік тому

      0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @varadharajpvarun833
    @varadharajpvarun833 2 роки тому +11

    Sir, உண்மையிலேயே நீங்க சொல்றது வாழ்க்கையில் அப்படியே பொருந்தி போகுதுங்க 👌👌👌👌👌🙏🙏🙏
    Hats off to your wonderful prediction sir... 👏👏👏

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 2 роки тому +17

    100 % உண்மை ஐயா. நான் சிம்ம லக்கினம். கும்ப ராசி. அத்தை மகளை திருமணம் செய்தேன். 100%உங்கள் கணிப்பு துல்லியமானது. வாழ்த்துக்கள் 🙏

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 2 роки тому +28

    ஐயா...உண்மை 100%..என் வாழ்க்கை வரலாறும் அப்படிதான்.. நீங்கள் சொன்னது போன்று உள்ளது..உங்கள் நாவில் சரஸ்வதி தேவியின் அருள் உள்ளது..🙏🙏🙏

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 роки тому +10

    💯 நிதர்சனமான உண்மை சார் 👌

  • @TheShishashiful
    @TheShishashiful 2 роки тому +8

    It's exactly happening. Thank you for your accurate prediction. 👏

  • @hemalathab5188
    @hemalathab5188 Рік тому +3

    100%உண்மை🙏 வாழ்க்கை வீணா போச்சு

  • @srisakthi7214
    @srisakthi7214 2 роки тому +4

    ஐயா இன்று தான் முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் 100/100 உண்மையான வார்த்தைகள்

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 3 дні тому

    Super ayya I am so proud of you.....100/ True

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +5

    மகிழ்ச்சி அடைகிறேன் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி நன்றி தலைவா 🇮🇳🇷🇺🎉👍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому +2

    💯💯💯... Unmai sir... Anupavathil parthu kastapadukirom... Thangal pathivai parthapiragu vithipadi manam yetrukollapalagum.... Kodi nandrigal sir... 🙏

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 роки тому +5

    உண்மை 100%, என் சின்னஅண்ணன் ok சொன்னதுக்கு அப்புறம் தான் நான் இவரைகல்யாணம் செய்ய சம்மதித்தேன்.அவர் இயக்கம் புரிந்து கொள்ளும் தன்மை எல்லாம் slow தான்.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому +3

    வணக்கம் ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை முன்னுக்குப் பின் முரணான மனைவிதான் வாழ்க்கையும் கடந்து கொண்டே போகிறது

  • @GEETHAR-v7u
    @GEETHAR-v7u Місяць тому

    Simma lagnam + thanusu lagnam ok va sir
    You r very perfect

  • @thangakili135
    @thangakili135 2 роки тому +1

    நான் அழந்து விட்டேன்...... very good explanation.

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq a lot guruji 🙏I love this because my 5th sun and Jupiter 😊kumbam lagnam spouse simam lagnam porratatti nakshatra matching 😅offen watching this types of video's I love 👍🙏👏👏🙋

  • @kalaivanisenthil3811
    @kalaivanisenthil3811 Рік тому

    Am watching your video last 3 days
    Your all videos are 100% true super sir

  • @ramshankarv7956
    @ramshankarv7956 9 місяців тому

    Super Sir... I can connect... I am born in simha lagna and rishabha rashi...

  • @pdevan1709
    @pdevan1709 Рік тому +1

    Excellent.. explanation. This is what exactly happening in my life

  • @logakaruna1352
    @logakaruna1352 Рік тому +1

    உண்மை ஐயா இளைய வாழ்க்கை துணை
    காதல் திருமணம் அதனால் வாழ்க்கை சுமுகமாக இருக்கிறது

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому +2

    Very correct guruji thanks for your clarification,🙏👌👌

  • @mukundanthirunarayan9136
    @mukundanthirunarayan9136 Рік тому

    Romba Seri sonniga Sri Ram Ji. Nandri Vanakkam

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому +9

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு தயவு செய்து போடுங்கள் ஐயா வணக்கம்

    • @sathishcvssathishcvs4411
      @sathishcvssathishcvs4411 2 роки тому

      Nanu itha tha ethir pathute irukan same my rasi, laknam , natchathiram ithu tha

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சிம்ம லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @kaalbairav8944
    @kaalbairav8944 4 місяці тому

    மிகச் சரியான கணிப்பு , நன்றி ஐயா

  • @radhikap763
    @radhikap763 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @sgurushankar9525
    @sgurushankar9525 2 роки тому

    Sir,
    Absolutely you have given rocking stuff
    Any person who is getting married,if they wath lagnam based,it will guide them on marita life
    Yes we do get married / adjustLIfe is compromises only
    end we get married as we don't get required aliances as age goes up
    so it all karma that acts
    ur predictions on both kumbha / simma is fantastic stuff

  • @InnocentAstronaut-kh5cj
    @InnocentAstronaut-kh5cj Місяць тому

    Exately true sir wife message 🎉

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Super, super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @mano3tara
    @mano3tara 2 роки тому +24

    வணக்கம் ஐயா. சிம்ம லக்கின ஜாதகரின் வாழ்க்கை துணையை பற்றிய மிகவும் நிதர்சனமான உண்மைகளை அப்படியே எடுத்துரைத்தமைக்கு நன்றி. 1% கூட compatibility இல்லாத வாழ்க்கைத்துணையுடன் காலத்தை ஓட்டுவது சாதாரணமான விஷயமில்லை ஐயா! இதுவரை சமாளித்து விட்டேன் இனி ஆண்டவன் விட்ட வழி!

    • @bennyta2653
      @bennyta2653 2 роки тому

      Really aa bro ?

    • @KarthikM-wm4yh
      @KarthikM-wm4yh 2 роки тому +1

      நானும் அப்டித்தான் ஒரே சண்டை தான் 😢😢😢

    • @sundharams6444
      @sundharams6444 2 роки тому

      எனக்கும் சிம்மம் லக்கினம் தான்

    • @sudhasudha9159
      @sudhasudha9159 2 роки тому

      எனக்கும் சிம்மம் லக்னம் தான்

    • @KarthikM-wm4yh
      @KarthikM-wm4yh 2 роки тому

      @@sudhasudha9159 😆😆😆😆

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому

    S, 100% correct ji. Super analysis.

  • @jmvelavan5935
    @jmvelavan5935 6 місяців тому +3

    அண்ணா ஆசானிடம் கற்றீர்களா ஆண்டவனிடமே கற்றீர்களா. நானே என் கதை சொன்னது போல் உணர்ந்தேன். உலகம் உய்யும்வரை வரிவர்க்கு உதவி வாழ்வாங்கு வாழ ஆதி நாதனை வேண்டுகின்றேன். நன்றி அண்ணா 🙏🌹👍

  • @gangadevi9022
    @gangadevi9022 Рік тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100சதவிகிதம் உன்மை

  • @v.muthusaravanansaravanan9363
    @v.muthusaravanansaravanan9363 2 роки тому +2

    அருமை அருமை அருமை ❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @muruganm5491
    @muruganm5491 Рік тому

    100% உன்மை.

  • @paramespparames4604
    @paramespparames4604 Рік тому

    Neega solvathu 100% unmai ga sir 🙏🏼

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    Eagerly waiting meena lagnam ji🙏

  • @rajeskamalan69
    @rajeskamalan69 2 роки тому

    100 % உண்மை நன்றி சார்

  • @NishanthiSrini
    @NishanthiSrini 8 місяців тому

    Sir 100% correct ❤

  • @Lallidakshin
    @Lallidakshin 2 роки тому

    Thank u.waiting for these video

  • @karthikabhuva
    @karthikabhuva 2 роки тому +2

    Sir your explanation is very clear and nice. Vera level sir.

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому +3

    ஐயா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் மிக்க நன்றி ஐயா

  • @madhanjoshwa1510
    @madhanjoshwa1510 8 місяців тому

    💯 % unmai guru ji

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +1

    100 % correct sir.

  • @Raghupathy-l4y
    @Raghupathy-l4y 3 місяці тому

    100% உண்மை

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому

    Thank you sir simma laknam mahararasi katakatthil sani sani thisai nanmiya sir

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 роки тому +1

    Waiting for viruchikam laknam sir.....

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sivagamasundarin7404
    @sivagamasundarin7404 Рік тому

    Super sir cent percent true

  • @FF_Dark420
    @FF_Dark420 5 місяців тому

    Ayyo pakka en vazhkaya apdiye sonninga mudnjidichi ayya

  • @nandaperarasumagadhaperara8476
    @nandaperarasumagadhaperara8476 2 роки тому +1

    Super ஐயா நல்ல விளக்கம் எனக்கு இதே மாதிரி தான் நடக்கு இரண்டாவது திருமணம் பண்ணிக்கிட்டேன் அவ கூட வாழ்வேனா ஜயா எனக்கு பதில் சொல்லுங்கஎனது முதல் மனைவி கருத்துவேறு காரணமாக பிரிந்து விட்டோம் இரண்டாவது மனைவி உடனும் சேர முடியவில்லை யார் கூட வாழ்வேன்இரண்டாவது மனைவி நான் காதலித்த பெண்இவ கூட வாழுவேனா ஐயா

  • @anbu1174
    @anbu1174 2 роки тому +2

    10 ல் சூரியன் குரு புதன் சனி ஒரு வீடியோ போடுங்க குருஜீ உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது

  • @nandhakumarr6276
    @nandhakumarr6276 5 місяців тому

    Sir 200℅ true sir

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому

    அருமையான பதிவு குருஜி

    • @bvasanthakumar6370
      @bvasanthakumar6370 8 місяців тому

      Simma லக்னம் மீனம் லக்னம்,epadi erkun

  • @gokilar7286
    @gokilar7286 9 місяців тому

    Sir thank you so much super sir

  • @newwing8015
    @newwing8015 Рік тому

    சிறப்பு

  • @vivekv.v.k8740
    @vivekv.v.k8740 2 роки тому

    Super ah explain paniga sir

  • @rajeshayyappan5225
    @rajeshayyappan5225 2 роки тому

    நன்றி அய்யா

  • @vigneshm6414
    @vigneshm6414 2 роки тому +5

    சிம்ம லக்னத்தில பிறந்ததற்கு அதிஷ்டம் வேண்டும் அதிலும் சூரியன் ஆட்சியில் இருப்பது அதிலும் அதிர்ஷ்டம் தான்

  • @anbulibinston5315
    @anbulibinston5315 2 роки тому

    நன்றி ஐயா

  • @preethasuchindrum6327
    @preethasuchindrum6327 Рік тому +1

    Super sir❤

  • @sarath3926
    @sarath3926 2 роки тому +1

    துலாம் ku சீக்கிரம் podunga sir

  • @sskrselvakumar5145
    @sskrselvakumar5145 Рік тому

    Neenga superb sir yarum ivlo correct ah sonnathu ille.......

  • @amsapurushoth8489
    @amsapurushoth8489 3 місяці тому

    75% correct

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @manimaran9304
    @manimaran9304 2 роки тому +2

    ஐயா மகரம் ராசி சிம்ம லக்னம்

  • @allinallchampion1097
    @allinallchampion1097 4 місяці тому

    Simmam rasi raghu kethu nan ayya ponnu thulam aya eppdi irukum

  • @kalakumar1256
    @kalakumar1256 2 роки тому

    ஐயா வாழ்க்கை முதல் நான்காண்டுகள் சிறப்பு நீங்கள் கூறியது போல அவருக்கு கும்ப லக்னம் லக்ன புள்ளி அவிட்டம் நட்சதிதிரம் அவருக்கு பின்னாலில் என் மீது வெறுப்பு போன்ற அனைத்து நடக்கிறது நான் இரண்டாம் தார

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம் குல தெய்வத்தை ஜாதக ரீதியாக எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @suryamsd8045
    @suryamsd8045 2 роки тому +1

    Sir simma lagnathil guru chandran
    Irundhal vaazhkai thunai eppadi amaiyum simma rasi pooram
    Natchathiram palan sollunga sir

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 роки тому +1

    Kulanthaikal epidi amaiyum simma lagnathukku❤

  • @suthagartharani1619
    @suthagartharani1619 2 роки тому

    Sariya sonninga sir

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому +1

    Simma lagnam
    11 il sani , suryan , budan
    Sevai 4 il..
    Vaalkai thunai eppadi irukum?

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 2 роки тому

    Sir thulam laknam upload panunga my daughter Sevvai neecham good or bad for thulam

  • @gowrirengaraj9906
    @gowrirengaraj9906 4 місяці тому

    correct 💯 sir

  • @p.siyamala1946
    @p.siyamala1946 Рік тому

    💯 percent correct sir dhanushu rasi moolam natkshthiram palan solluga sir

  • @Svdherbals
    @Svdherbals 5 місяців тому

    Unmai iya nalla maattikitta

  • @lakshminadar6103
    @lakshminadar6103 2 роки тому

    Well said sir

  • @shalinig95
    @shalinig95 2 роки тому

    Super guruji 🙏

  • @balasubramanian3239
    @balasubramanian3239 Рік тому

    வணக்கம் 🙏🙏.. சிம்ம லக்னம் தனுசு ராசி பெண், அவரின் திருமண வாழ்வு, குணாதிசயன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றிக் கூற இயலுமா

  • @malligathiyagarajan4148
    @malligathiyagarajan4148 2 роки тому +1

    Sir thirukadaiyur abirami kovilil mudakku dhosham abishegam panna sollirikaga.. yarukku seiyya vendum abirami amman or shivan?? Please reply sir

  • @nagarajans3272
    @nagarajans3272 2 роки тому

    Maham and Swathi natchathathiram porundhuma.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @samsams33362
    @samsams33362 16 днів тому

    சார்
    பென் - சிம்ம லக்னம்
    ஆண் - கன்னி லக்னம்
    திருமணம் வாழ்க்கை பொருத்தம்? எப்படி இருக்கும்?

  • @bellarminb1819
    @bellarminb1819 2 роки тому

    Sir waiting for magara lagnam

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому +1

    ஆண் உத்திரட்டாதி (சிம்மம் லக்னம்)
    மீனா ராசி
    பெண் புனர்பூசம் (விருச்சிகம் லக்னம்) மிதுனம் ராசி
    திருமணம் பொருத்தமானதா ? சார்

  • @lakshmim1888
    @lakshmim1888 11 місяців тому

    True sir

  • @jaganfeb19
    @jaganfeb19 2 роки тому

    உண்மை

  • @karthickd6349
    @karthickd6349 2 роки тому

    Supper anna

  • @murugesansathyamurugesansa1704

    Sir riyal well

  • @haripriya3687
    @haripriya3687 2 роки тому

    Super sir

  • @sumathiseenivasan2574
    @sumathiseenivasan2574 2 роки тому

    Ayya vanakkam naa viruchiga rasi Anusham 🌟 Paatham3 kumbham langnam -puthan thisai (raaghu thasa pukthi) study la 2nd degree podalama illa police exam apply panni irukka athuku try panlama nu sollunga ayya pls🙏🙏🙏

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 місяці тому

    கரெக்ட்.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому

    வணக்கம் சார்🙏🙏🎉

  • @mohandoss4879
    @mohandoss4879 2 роки тому

    Sir simma laknam 🌈🌈🌈

  • @revathip4938
    @revathip4938 2 роки тому

    சிம்ம லக்னத்தில் கேது சூரியன் கும்பத்தில் இராகு மேஷத்தில் சந்திரன் சனி

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 6 місяців тому

    Simma laknam kadaga laknam marriage pannalama?

  • @janaarthanm809
    @janaarthanm809 2 роки тому +1

    வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது சரி. நான் சிம்ம லக்னம். திருமணத்துக்கு பிறகு பொருளாதார முன்னேற்றம். ஆனால் மனைவியிடமும் அவர் குடும்பத்தாரிடமும் கருத்து வேறுபாடு. நிம்மதியின்மை. ஐந்தில் சனி பதினொன்றில் குரு. குருவின் பார்வை சனியை மட்டுபடுத்துமா ஐயா?

  • @stalin_selenophile
    @stalin_selenophile 2 роки тому

    Unmai dhaan sir, ennoda wife pirinji 5years aagudhu... But wait panra enna nadakumo...😥