வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி.. நுணுக்கமான தகவல்கள்.. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.. ஆரோக்கியம் மிகவும் அவசியம்.. அறிவுரை கூறவில்லை.. அக்கறையுடன் நேயர்கள் அனைவர் சார்பிலும் சொல்கிறோம் குருஜி 🙏🙏
14:43 படித்தவர் நறிய குழம்புவார்கள் ஐயா, ஒரே பக்கா Track ல Train போது, WITHOUT UR KNOWLEDGE பல இலஞ்சருக்கு எது ஜோதிடம் என்று புலபட்டு இருக்காது, 90'S 2K KID'S எனும் பச்சை மண்ணை ஜோதிட பாத்திரம் ஆக்கியதன் காரனம் தாமே 🙏🙏🙏 குருவே சரணம்
Born 29.8.1979 at 4.52 am, chennai, a phd died at USA last month. He was living in USA. Anybody able to sort out please do. Lagnam and lagnadipathi good only. Leading astrologers said he will live upto 90.
ஐயா சாமி நாங்க நீங்க பேசுறத தான் கேட்கிறோம், எங்களுக்கு அத புரிஞ்சுக்க வே மைண்ட் ஃபுல்லா கவனம் இருக்கு நீங்க சாப்பிடறத பாக்கல உங்களோட இந்த ஒரு வீடியோ வ நாங்க ஆயிரம் முறை பார்த்தால் தான் கொஞ்சமாவது புரியும்,
2027 varaikkum tholil vendam ma neecham petra sevvai ragu odu sari illai, avarukku guru dasa nalla irukkum, guru dasa vil varisu undu anal pen kulanthai
🙏 GURUJI🌟8ஆம் இடத்தில் சனி செவ்வாய் ராகு இருந்து லக்னம் லக்னாதிபதியின் சுபத்துவம் பாபத்துவம் பார்த்தும் ஆயுள் பற்றி கணிக்க வேண்டும் என்று தாங்கள் விளக்கி கூறியது எங்களுக்கு தெளிவைக் கொடுத்தது👌👍
அன்பான வணக்கம் குருஜி. குரு சுக்கிரன் கேது இணைவு பற்றி அதிகம் விளக்க முடியுமா? சுக்கிரன் + குரு = தாம்பத்திய ஆர்வம் குறைவு . சுக்கிரன் +குரு+ கேது=தாம்பத்திய ஆர்வம் குறையாது என்று எடுக்கலாமா? செவ்வாய் +சனி + கேது = சுட்சம வலு இல்லை அனைத்தும் பாவத்துவம் குரு+சுக்+கேது = குரு மற்றும் சுக்கிரன் தங்கள் காரகங்களை தருவார்கள். சுக்கிரன் குருவிடம் இழந்த வலுவை சூட்சம வலுவாக பெற்று தாம்பத்தியம் தருவார் என்று எடுக்கலாமா?
ஐயா வணக்கம் நீங்கள் உங்கள் தொழில் நுட்பம் பற்றி தெளிவாக உள்ளது அதை போல் நீங்கள் தெறிந்து கொல்லவேண்டும் ராவணன் இருந்தாரா என்று சந்தேகம் அப்படி தெறிய வேண்டும் என்றால் திரு உத்திரகோசைமங்கை ஊரில் ஆலயம் மங்கள நாதர் மங்கள ஈஸ்வரி சன்னதி சென்று பார்த்து வாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் தெறியும்
ஐயா சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தனம் தறுமா.மாரகம்தறுமா.ஆவணிஅவிட்டம்பெளர்னமிஅன்றுபிறந்துள்ளேன்.சந்திரன்ராகுஇடைவெளி.24.டீகிரிஅளவு உள்ளது. இதுகிரகணம்பாதிக்குமா.சூரியன். கேது.18.டீகிரிஅளவு உள்ளது இதன் பலன்எப்படீதயவுகூர்துபதில்தாருங்கள்ஐயா
வணக்கம் குருஜி. போர்டில் எழுதி கூறும் போது காலதாமதம் ஆகும். நீங்கள் இப்படி கூறும் போது அதிக தகவல்கள் கூறுகின்றீர்கள் இப்படியே லைவ் போகட்டும். புரியாதவர்கள் reply செய்து பார்த்து கொள்ளட்டும். போர்டு வேண்டாம் ஐயா. 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி.. நுணுக்கமான தகவல்கள்.. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.. ஆரோக்கியம் மிகவும் அவசியம்.. அறிவுரை கூறவில்லை.. அக்கறையுடன் நேயர்கள் அனைவர் சார்பிலும் சொல்கிறோம் குருஜி 🙏🙏
💥🙏💥 ஜோதிட கலை'ஞாயிறு' அவர்களுக்கு வணக்கம் ஐயா..
வணக்கம் குருவே. தங்களின் அனுபவங்களை.எங்களுக்கு பாடமாக நடத்தி குருவே. நன்றி! நன்றி!!...
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
மிக்க நன்றி குருஜி... சிம்ம லக்னம் பலன்கள் பொருந்தி வந்தன.இப்படிக்கு உங்கள் அன்பு மாணவி..
Ungaluku horoscope paka therima sis
Gurjit excellent guruji🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை,💐👍
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 12ல் குரு தசை 10 சந்திரன் நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இல்லை
வணக்கம் சார் நன்றி
Vanakkam guruji ayya
Vanakkam guruji
You are a genius. Long live our Gyan Guru ji.
Vanakkam iya
Naan simmam lagnam 11th place guru vagram sevaai vagram and chandren
வாழ்க வளமுடன்
என்.மகள்.சிம்மலக்கனம்
What a speech...👏👏👏👏👏👏
மன நிலை பாதிப்பு ஜாதகம் பற்றி விளக்கவும் குருஜி please
வணக்கம் குருஜி 🙏
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் சிம்ம லக்னம் லக்கினத்தில் ராகு சனி
எனது ஆசான் குருஜி அவர்களுக்கு பொன்னான பாதம் தொட்ட வணக்கங்கள். 🙏
வணக்கம் குருஜி🙏
Gurujii vaazha pallandu Meenakshi sundareswarar அருளால்😊
14:43 படித்தவர் நறிய குழம்புவார்கள் ஐயா, ஒரே பக்கா Track ல Train போது, WITHOUT UR KNOWLEDGE பல இலஞ்சருக்கு எது ஜோதிடம் என்று புலபட்டு இருக்காது, 90'S 2K KID'S எனும் பச்சை மண்ணை ஜோதிட பாத்திரம் ஆக்கியதன் காரனம் தாமே 🙏🙏🙏
குருவே சரணம்
15 .01.1970 9.30 pm சிம்ம லக்னம் 6 ல்சூரியன் 10 ம் பார்வை சனி. சோம்பேறி இல்லை degree படித்திருந்தும் no use நல்ல எண்ணம் சுறுசுறுப்பு இருக்கு
சூப்பர்
Take care for health iya... First healthy life....
Vanakkam Guruji. Please take care of your health Guruji by taking breakfast and lunch timely.
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 10ல் சூரியன் சந்திரன் 🌒 புதன் சனி யின்10 ம் பார்வை அரசு வேலை இல்லை
,, வணக்கம் குருஜி
Thank,,you,,sir
Vanakkam ❤ayya ❤❤❤
8 il tanitu Sukiran. Nisa bangam raja yogam. Endru edutu kolaam guruji avargale.
Iya en husband summa lagnam.10il guru,sukran,soorien,purana.raagu.sukra dasai.sothu,thaai,thanthai,out.but,he is,got,job
Magarathil sukran sani ithil sani 28degeree vilagi ullar ithu sukran sani serkai endru eduthu kolla venduma
வணக்கம் குருஜி🎉❤
Sani guru parkirathu,Naan nallaval
19:24 💯குருஜி
32:18 💯 குருஜி
Vanakkam guruji....Thanasu rasi sima lagnam 2024 eppadi ullathu
குருஜி வணக்கம் 🙏 வாழ்க வளமுடன்
Kasu katti romba naal achu sir... Appointment kudunha
வீடியோ சரி செய்ய வேண்டுகிறோம் ❤😊வணக்கம் குரு ஜு
Guruji 🙏
Vanakkam guruji
Simma lagnam, sani without any combination in 5th place, guru in 9th house...is the sani good here guruji?
Simma lagnam, simma rasi, sun in 10th house
Born 29.8.1979 at 4.52 am, chennai, a phd died at USA last month. He was living in USA. Anybody able to sort out please do. Lagnam and lagnadipathi good only. Leading astrologers said he will live upto 90.
Sir,
My birth date is 08/12/1982 time is 6:02AM
ஒவ்வொரு கிரகத்திற்கும் எத்தனை டிகிரி பார்வை என்பதை விளக்கவும் குருஜி முக்கியமாக குரு,சனி
Yes
8 ல் சனி சந்திரன் 2 ல் புதன், சூரியன் லக்கினத்தில் வியாழன் சுக்கிரன் என்ன பலன்
கட்டம் போட்டு விளக்கம் தந்தால் வேரலேவல் இருக்கும் ஐயா
Super sir
ஐயா சாமி நாங்க நீங்க பேசுறத தான் கேட்கிறோம், எங்களுக்கு அத புரிஞ்சுக்க வே மைண்ட் ஃபுல்லா கவனம் இருக்கு நீங்க சாப்பிடறத பாக்கல உங்களோட இந்த ஒரு வீடியோ வ நாங்க ஆயிரம் முறை பார்த்தால் தான் கொஞ்சமாவது புரியும்,
@@Deepamalar-sf6bg name sollunga ma
2027 varaikkum tholil vendam ma neecham petra sevvai ragu odu sari illai, avarukku guru dasa nalla irukkum, guru dasa vil varisu undu anal pen kulanthai
👏👏👏👏👏👏
சிம்ம லக்கினம் 9 ல் தனித்த ராகு குரு லக்கினத்தில் இருந்து ராகுவை பார்த்தால் என்ன பலன்
ஐயா சிம்ம லக்னம் அஞ்சில் சூரியன் புதன் ராகு குரு வீட்ல இருக்கிறவங்க எப்படி இருக்கும்
🙏 GURUJI🌟8ஆம் இடத்தில் சனி செவ்வாய் ராகு இருந்து லக்னம் லக்னாதிபதியின் சுபத்துவம் பாபத்துவம் பார்த்தும் ஆயுள் பற்றி கணிக்க வேண்டும் என்று தாங்கள் விளக்கி கூறியது எங்களுக்கு தெளிவைக் கொடுத்தது👌👍
அன்பான வணக்கம் குருஜி. குரு சுக்கிரன் கேது இணைவு பற்றி அதிகம் விளக்க முடியுமா? சுக்கிரன் + குரு = தாம்பத்திய ஆர்வம் குறைவு . சுக்கிரன் +குரு+ கேது=தாம்பத்திய ஆர்வம் குறையாது என்று எடுக்கலாமா?
செவ்வாய் +சனி + கேது = சுட்சம வலு இல்லை அனைத்தும் பாவத்துவம்
குரு+சுக்+கேது = குரு மற்றும் சுக்கிரன் தங்கள் காரகங்களை தருவார்கள். சுக்கிரன் குருவிடம் இழந்த வலுவை சூட்சம வலுவாக பெற்று தாம்பத்தியம் தருவார் என்று எடுக்கலாமா?
1979 சனி ராகு குரு சூரியன் புதன் சுக்கிரன் எல்லாம் சிம்மத்தில்
ஐயா வணக்கம் நீங்கள் உங்கள் தொழில் நுட்பம் பற்றி தெளிவாக உள்ளது
அதை போல்
நீங்கள் தெறிந்து கொல்லவேண்டும்
ராவணன் இருந்தாரா என்று சந்தேகம்
அப்படி தெறிய வேண்டும் என்றால் திரு உத்திரகோசைமங்கை ஊரில் ஆலயம் மங்கள நாதர் மங்கள ஈஸ்வரி சன்னதி சென்று பார்த்து வாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் தெறியும்
ஐயா சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தனம் தறுமா.மாரகம்தறுமா.ஆவணிஅவிட்டம்பெளர்னமிஅன்றுபிறந்துள்ளேன்.சந்திரன்ராகுஇடைவெளி.24.டீகிரிஅளவு உள்ளது. இதுகிரகணம்பாதிக்குமா.சூரியன். கேது.18.டீகிரிஅளவு உள்ளது இதன் பலன்எப்படீதயவுகூர்துபதில்தாருங்கள்ஐயா
🎉🎉🎉🎉
சிம்ம லக்னம், 9 இல் சூரியன், புதன், சுக்ரன் இருக்கிறது.. சுக்ர தசை எப்படி இருக்கும் குருஜி.. 🙏🏻
சிம்ம லக்கினம்
2ல் புதன்
3ல் சூரியன் சனி குரு சுக்கிரன்
5ல் செவ்வாய் கேது
7ல் சந்திரன்
11ல் ராகு
என்ன பலன் ஐயா
குறு.ஐய்யா.அவர்கழக்கு.வணக்கம்.நிங்கள்.தெலிவாக.சென்னதர்க்கு.நன்றி.உங்களிடம்.ஐதாகம்.பார்க்க.எனக்கு.பாக்கியம்..கிடைப்பதில்லை.என்று.என்.மனதிற்க்கு.தோன்றுகிரது.பன.வசதிஇல்லை.அதனால்.உங்கலை.பார்க்க.யு.டி.யு.பி.ல்.பார்த்து.தெரிந்து.கெல்கிரோன்.அய்யா.அப்படி.ஒறுவோலை.வந்தால்.அப்போது.அப்பாய்மென்ட்.கிடைக்க.ஆன்டவைன.பிராத்திக்கிரோன்.அய்யா.வணக்கம்
வணக்கம் குருஜி. போர்டில் எழுதி கூறும் போது காலதாமதம் ஆகும். நீங்கள் இப்படி கூறும் போது அதிக தகவல்கள் கூறுகின்றீர்கள் இப்படியே லைவ் போகட்டும். புரியாதவர்கள் reply செய்து பார்த்து கொள்ளட்டும். போர்டு வேண்டாம் ஐயா. 🙏🙏🙏
simma lakknam
கேந்திரத்தில் பாபர் கோணத்தில் சுபர்களின் தன்மைகளை விளக்கவும்.
சிம்ம ல்கினம் 3 இல் ச சனி ரா சேர்ந்து இருந்தால் பற்றி சொல்லவே இல்லை குருஜி 🙏
Guruji online vanga...
Enga aalaye kanum
Neengal nalama guruji
சந்திர. யான். 03. வானில். 14. நாட்கள். பகல். 14. நாட்கள். Night. இர வு. அதாவது. வானில். 12. மணி. நேரம். பகல். 14. நாட்கள். 12. மணி. இரவு. 14. நாட்கள். சந்திரன். 14. நாட்கள். வளர்பிறை. 14. நாட்கள். தேய்பிறை. வானில். 14. நாட்கள். 12. மணி. நேரம். சூரிய. ஓ லி. வெளிச்சம். 14. நாட்கள். தென். துருவ. தில். விலும். அடுத்த. 14. நாட்கள். தே. பிறை. சூரிய. ஒளி. கொஞ்சம். கூட. விழாது. குளிர். 200. டிகிரி. வானில். இருக்கும். Electronic. மின். சாதன. பொரு. ட்கள். வேலை. செய்யாது.
வீடு. ஓட. மாப்பிள்ளை. யார். போவார். மானம். கேட்டவர். கள். போவார். கள். சூடு. சொரணை. இருக்காது
11 ல் சனி தனித்து சுபத்துவம் இல்லாமல் இருந்தால் என்ன பலன்
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🙏
9இடம் சுக்கிரன் சூரியன் செவ்வாய் குரு புதன்
சிம்ம ராசி சிம்ம லக்கனம்
ஐயா நல்ல ஜாதகமா
அய்யா 7 ல வக்கிர சனி இருந்தால் சிம்ம லக்னம் பாதிக்குமா
8 il gitu chandran sollavey ila
Guru chandran
சிம்ம லக்னம்
3ல் குரு செவ்வாய் இருந்தால்
8ல் சந்திரன் இருந்தால் இதை பற்றியெல்லாம் நீங்கள் சொல்ல வில்லையே குருஜி
Sorry for my words...
மேசலக்னம் அளவுக்கு விரிவாக இல்லை
குருவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.. நீங்கள் அரோகியமாக இருக்க வேண்டும்... காலத்தினாதன் உங்களுக்கு எப்போதும் காப்பார்
வணக்கம் குருஜி ❤❤❤