சிம்ம லக்கினமும் சூரியனின் நிலையும் | LEO and SUN

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 133

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому +20

    உங்களைப் போன்ற ஜோதிட ஞானம் உள்ளவர்கள் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது ஐயா இது மாதிரி நல்ல விஷயங்களை ஜோதிட கருத்துக்களை தொடர்ந்து கூறுங்கள் நன்றி ஐயா

  • @ganesansubash6765
    @ganesansubash6765 2 роки тому +4

    குருஜி வணக்கம் மிக சிறப்பாகவும் தெள்ளத் தெளிவாகவும் சூரியனின் நிலையை சொன்னதற்கு மிக்க நன்றிகள்

  • @matheshsm8657
    @matheshsm8657 2 роки тому +4

    தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, என் தங்கைக்கு சிம்ம லக்கினம், பத்தில் ரிஷபத்தில் சூரியன்,குரு, புதன் தற்போது ஒரு IRAS ஆபிஸராக உள்ளார், அற்புதமான உண்மையான ஜோதிட உண்மை, நன்றி நன்றி குருஜி, வாழ்க வளமுடன்.

  • @venuradha707
    @venuradha707 2 роки тому +3

    Very informative. Expect more videos for awareness about astrology. Best wishes.

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 роки тому +2

    சிறப்பான விளக்கம் நன்றி🙏💕

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому +2

    சிறப்பான விளக்கம் குருஜி 🙏👌

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +2

    The Legend SriRamJI Good Night Thala

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +3

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 2 роки тому +10

    ஐயா வணக்கம் தாங்கள் சிம்ம லக்கினத்திற்கு சூரியன் நிலையைப் பற்றி கூறியுள்ளீர்கள் நன்றாக உள்ளது ஐயா ஆனால் சிம்ம லக்கினக்காரர்களுக்கு காரர்களுக்கு குரு அஸ்தங்கம் ஆனால் குரு திசை எப்படி வேலை செய்யும் தங்கம் பற்றி தெளிவான விளக்கம் கிடைத்தால் உதவியாக இருக்கும் ஐயா அஸ்தங்கம் பெற்ற கிரகங்களின் திசை எவ்வாறு நடைபெறும்

  • @muthulakshmia563
    @muthulakshmia563 2 роки тому +2

    ஐயா, அருமை...... நன்றி💐🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому

    Simmalagnam, thanusil suriyan palan, kandu biditthuvitten,miga,miganandrisir🙏🙏✨✨🌹🌹👍🤝

  • @radharaj9273
    @radharaj9273 2 роки тому +1

    As usual excellent Sri Ramji sir. pl put a video on how to predict a horoscope when 5 or more planets are in the same raasi kattam.🌝🌝🌝

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 роки тому +1

    💯 correct ah ellam soluriga

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc 2 роки тому +1

    Good explanation sir

  • @senthilm4386
    @senthilm4386 2 роки тому +2

    சார்.
    சிம்மலக்கனம்
    4.செவ்வாய்
    7.சூரியன்..வர்கோத்தமம்
    8.சுக்கிரன்.
    9.ச ந்திரன்.வர்கோத்தமம்
    10.குரு..சனி.
    11.ராகு.
    சுக்கிரன் தசை..
    சனி.புத்தி.
    அரசு.உயர்.பதவி.கிடைக்கும்மா

  • @pra987
    @pra987 Рік тому +1

    ஐயா, சிம்ம லக்னம் மீனம் ராசியில் ரேவதி 3 ஆம் பாதத்தில் இருப்பது சிறப்பு ஐயா, குரு-சூரியன் பரிவர்த்தனை

  • @subasnairkelwin5244
    @subasnairkelwin5244 Рік тому

    Very very clear information.

  • @manikumara2043
    @manikumara2043 2 роки тому

    Guruve ungalu first like pottutu parkinrom

  • @gayathri8137
    @gayathri8137 2 роки тому

    Simma lagna 8th house with Ketu, Makaram avittam nakshtram

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 роки тому

    Guruji Thankyou very much 🙏🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    Sir
    I belong to simma lagnam but sun is in 6th place ( makaram) with mercury Nalla irukken

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 роки тому

    Namaskaram sir என் பேரன் ஜிவின் ஜாதகம் 6.9.2017 நேரம் 6.7.22 காலை சிம்ம லக்னம் சதயம் 3ம் பாதம் லக்னத்தில் சூரியன்,செவ்வாய்,புதன் 2ல் குரு 4ல் சனி, மாந்தி 6ல் கேது 7ல் சந்திரன் 12 ல் ராகு,சுக்ரன் படிப்பு,ஆரோக்கியம் பற்றி pls சொல்லுங்க சார் தங்கை or தமபி இருக்கிறார் களா கடவுள் பக்தயுடனும் நல்ல குணத்துடனும் இருப்பானா தங்களது பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் சார் வணக்கம்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir, 🙏.

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 2 роки тому

    ஜு maha avatar babaji pathi sollunga unga vaayal keka aasaiya irku🥰🥰🥰🥰

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 2 роки тому

    10weeks ah try pannittu irkka ans panunga sir..S.vignesh(BE),7:21am 05/12/97, TV.Malai. Sir,1.Aim Business man ஆக கிரகம் match agutha? இல்லை tnpsc,tneb try pannalama? 2.2ம் பாவத்தில் 3கிரகம், லக்கினத்தில் செவ்வாய் புதன் இணைவு, 7ம் பாவத்தில் எந்த கிரகம் இல்லை(தோஷம்,திருமண வாழ்க்கை,வாழ்க்கை துணை) பற்றி விளக்குங்கள்

  • @vijaysidharth1634
    @vijaysidharth1634 2 роки тому

    Thalaivare weight loss panringa pola..

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    ஐயா வணக்கம் எனக்கும் சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியன் மேஷத்தில் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ளார் என்ன பலன் ஐயா பெயர் புஷ்பா 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் தயவுசெய்து ஒருமுறை பதில் சொல்லவும் ஐயா

  • @malaparvatham3185
    @malaparvatham3185 2 роки тому

    வணக்கம் குருஜி.

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 2 роки тому

    Best wishes sir

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 2 роки тому

    Gud conversation regarding I have all quality planetary position my horoscope but they lose my career y sir Leo 1 house puthan sukuran conjunction. second house Sun. 3house Chandra. 5house sani .6 house rahu 10 house mass 12 house guru and kethu .....rasi thulam nachathiram visakam 1 Laguna simma ( time 5:30am) place cuddalore I make doing upsc 3years still till right now we or not getting service when get my goal pls help me sir

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    Super 💕💕👌💕💕 guruji

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 2 роки тому

    Nandri Guruji Sir

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir , simma lagnam sun in meenam , sun in puskara navamsam , lagnam also in puskaranavamsam, it's is good or bad

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 2 роки тому

    நான் சிம்ம லக்னம்,சூரியன் புதன் சுக்கிரன் நான்காம் இடத்தில்,பல வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்,ஆனால் பலன் இல்லை,23.11.90, கோவை,12.06am

  • @msjrgroupssp6760
    @msjrgroupssp6760 2 роки тому

    Good video sir

  • @chitraarumugam1167
    @chitraarumugam1167 Рік тому

    Suriyan raagu rishabathil iruntha enna palan

  • @muraliselvam2256
    @muraliselvam2256 2 роки тому

    ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12:15 pm cuddalore,குருதிசை,சனிதிசை எப்படி இருக்கும் ஐயா,சிம்ம லக்னம் குருவின் பார்வை பெறுகிரதா ஐயா

  • @Pranu347
    @Pranu347 2 роки тому

    Good evening guru ji,
    Simha laganam sun in 9th place with mars, guru in dhansu all the planets are in there own house how the life ll be guru ji 🙏

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Рік тому

    Lagnam theriyavilai. Guruvaiyo, chandran rasiyayo veithu jathagam Kanika mudiyuma? Epidi parkalam. 5 Graham ucham. Lagnam theriyamal.kanika mudiyavilai. Help panunga guru ji.

  • @maheshera
    @maheshera Рік тому

    Sirappu

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 роки тому

    4 il சூர்யன் புதன் இணைந்து 10 யில் குரு அமைத்தால் தொழில் மேன்மை பெருமா...

  • @rajanranjan2721
    @rajanranjan2721 Рік тому

    உண்மை உண்மை.

  • @riyavelu563
    @riyavelu563 11 днів тому

    🙏

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +2

    10:48🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻

  • @நாளும்பொழுதும்

    ராஜ் மணப்பாறை 16.10.92..4.32 மாலை யூடுப் சேனல் ஆரம்பிக்கலாமா வெற்றி பெறும் அமைப்பு உள்ளதா

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    10:42 no Risk no Gain

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Hi sir vanakkam 🙏💐

  • @AbdullahAbdullah-gz1sy
    @AbdullahAbdullah-gz1sy 2 роки тому

    . வணக்கம் ஐய்யா
    ஐய்யா நான் சிம்ம லக்னம் மேஷத்தில் சூரியன்' புதன்'சனி உள்ளது பலன் எப்படி இருக்கும்

  • @gopir5366
    @gopir5366 2 роки тому

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.54AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @bharthip3354
    @bharthip3354 2 роки тому

    Ayya🙏 simma lakam, rishabha rasi il suriyan+ sevvai serkkai , magararasi, gov job try panren, last time la miss aguthu,

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 2 роки тому

    Vanakam Gurujii
    14:03:2000
    4:40 Am
    Kotagiri
    Government job kitaikira yogam iruka Paarthu solunga gurujii
    Thankyou

  • @rameshg6786
    @rameshg6786 Рік тому

    ஐயா எனக்கு சிம்ம லக்னம் கடக ராசி பூசம் நட்சத்திரம் லக்னாதிபதி சூரியன் 12ல் சந்திரன் சூரியன் சேர்க்கை நன்மையா தீமையா

  • @rajendrank3136
    @rajendrank3136 2 роки тому

    மாலை வணக்கம் ஐயா🙏

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 роки тому

    Sir payanulla vilakkam,simmalagnam lagnathil guru,suryan 8il kudeve sani,rahu.ithu nanme tharuma thimeye tharuma?

  • @madurai5927
    @madurai5927 2 роки тому

    Sir 🙏 farmer ku oru நல்ல பதில் சொல்லுங்கள்,,20/08/1994,,2.50pm.. night Madurai,, வறண்ட பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்ய போகிறேன்,, கடன் வாங்கி வேலை செய்கிறேன் ஜெய்பெனா sir

  • @alangaraselvi
    @alangaraselvi 2 роки тому

    Iya na simma lagnam lagnathil suriyan puthan, ego vai velvathu eppadi sir

  • @kiruthikadhinesh7900
    @kiruthikadhinesh7900 2 роки тому

    Vanakam guruji.sima laganam sun&sukuran enauvi 10th place sukuran na asthaingam atainthal enna plan pls soilluinga

  • @dipa1466
    @dipa1466 2 роки тому +1

    Sriramji, Simha lagnam. Sun in thulam in rahu nakshatra with Venus and Saturn just entered vrishchika rashi in 0 degree 10 minutes. Full moon in mesham rashi aspect thulam rashi. How is lagnathipathi sun? Is it neecha bhangam in good aspects?

  • @Rajaa.343
    @Rajaa.343 2 роки тому

    Sir 3 montha aaa keekuan
    Raja
    26/12/1995
    8:45pm
    Thoothukudi thiruchendur
    Goverment vela kedaikuma kalyanam epaaa

  • @sreejithcherry6448
    @sreejithcherry6448 2 роки тому

    Iyyya sun moon Mercury in 11 th house meena rasi meena lagnam iyya
    pls

  • @selvi6714
    @selvi6714 2 роки тому

    vanakam sir. Asking for my son. past 1 yr he is having nerve pain problem, when he will get relief. working as a private teacher. when he will get permanent job. pradeep, 28/04/93, 10.30pm, chennai

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 роки тому

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்பேனா?

  • @muthupandi4293
    @muthupandi4293 2 роки тому

    Sir, lagnathipathi suryan 6 aam veetil vargottamam agi irukkirar...athanal,lagnathipathi maraivaara,? lagnam palan tharaamal poguma sir?...aduthu pathagathipathi sevvai 2 aam veetil vargottamam....8 aam veetil aatchi pettra guru, mattrum sani, sevvai bagavanai paarkkirargal....naan Muruga valipadu seivathal bathippu yarpaduma sir?... reply pls....

  • @palpandiv2785
    @palpandiv2785 2 роки тому

    மகரம் லக்னம் சனி வக்ரம் பெற்று ஐந்தில் இருந்தால் எப்படி இருக்கும்

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 2 роки тому

    ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்..சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும்?? கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்?? ராகு திசை எப்படி இருக்கும்??

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 2 роки тому

    வணக்கம் Sir என் மகள் Birth date 8/01/2005 அன்று இரவு 10.45. பூத்த date 26/9 /2018. காலை 10.20 மணிக்கு. மருத்துவர் ஆக வாய்ப்புகள் உள்ளதா? இவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @joshithkiran3224
    @joshithkiran3224 2 роки тому

    ஐயா வணக்கம்
    பெயர் லோ . ஜோஷித் கிரண்
    பிறந்த இடம் சென்னை
    பிறந்த தேதி 24/07/2002. 2.45pm
    ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
    தொழில் அதிபர் ஆக முடியுமா ஐயா
    நன்றி

  • @shyams4911
    @shyams4911 2 роки тому

    Revathi 4 la suriyan varkotham aavathu sirapa sir,kooda guru buthan 8 la

  • @vinos267
    @vinos267 2 роки тому

    Meena rasi Simma lagnam 2 il sooriyan and guru ..now sukra dhasa going ..romba kastathula iruken sir .will I get govt job in my simma dhasa .name: vinotha dob : 11.10.1992 place: Ariyalur

  • @ramyamsr6282
    @ramyamsr6282 2 роки тому

    Sir simma laknam 6il suriyan sevvai inaivu how is it sir

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 2 роки тому

    Sir,
    Itharku mun video vil suriyanku maraivilai endru kurinerkal ipothu ettam idathil avar guruvin irunthal eppadi minus endru solkirergal.

  • @semalife9707
    @semalife9707 2 роки тому

    Kummpathil suriyan.simma laknam.ok va sir.

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thaai 👌👌🙏🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    சிம்மம் லக்னத்தில் 9 சூரியன்
    8 புதன் சந்திரன். 12 குரு என்ன பலன் 🙏 சார்

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 роки тому

    vanakam ayya. pradeep, 28/04/93, 10.32pm, madurai. whether marriage delay and tharadosam is there in my jathagam. Waiting for your reply sir.

  • @music12814
    @music12814 2 роки тому

    Super sir

  • @soundarrajansanjeev2724
    @soundarrajansanjeev2724 2 роки тому

    அய்யா வணக்கம் சிம்மராசி சிம்மலக்னம் வளர்பிறை சந்திரனும் சூரியனும் பரிவர்த்தனை சிறப்புங்களா

  • @ilayapj1719
    @ilayapj1719 2 роки тому

    1st view guru ji

  • @swetha.s313
    @swetha.s313 2 роки тому

    ஐயா 6 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை கார்த்திக், 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர்...திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது அமையும்??

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 2 роки тому

    வணக்கம் sir என் மகள் birth date 16.01.2006 அன்று இரவு 12.25. பூத்த date 15.02.2019 மாலை 6.10 மணிக்கு IPS ஆக வாய்ப்பு உள்ளதா இவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 роки тому

    சிம்ம லக்கினம் விருச்சிகத்தில் சூரியன் புதன் இணைந்து 10 யில் குரு தனித்து இருந்தால் தொழில் மேன்மை பெருமா... துலாத்தில் சுக்கிரன் உள்ளது

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் லக்னாதிபதி துலா வீட்டில் நீசம் வீடு கொடுத்தவன் கன்னியில் நீசம் புதன் துலாத்தில் பரிவர்த்தனை இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் ஐயா கூறுங்கள்

  • @kalaivanankalai4644
    @kalaivanankalai4644 Рік тому

    Ok

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому

    ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் சூரியன் சனி ஒரே டிகிரியில் குரு 3 டிகிரியில் சூரியனும் சனியும் 6 டிகிரியில் இந்த பலன் எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому

    சிம்மம் லக்னத்தில் குரு மீனத்தில் சூரியன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் நன்றி குருஜி🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 роки тому

    சிம்ம லக்கினம் விருச்சிக்கத்தில் சூரியன் + புதன் ரிஷபதில் உள்ள குருவை சூரியன் பார்க்கிறார் சூரியனை குரு பார்க்கிறார் எப்படி இருக்கும்

  • @ramanamaharishiastroworld7232
    @ramanamaharishiastroworld7232 2 роки тому

    குருவே வணக்கம்.சிம்மம் லக்னமாகி‌ மிதுனத்தில் சூரியனை கேது கிரகணப்படுத்தினால் மகரத்தில் சனியுடன் புனர்பூவில் உள்ள திருதியை சந்திரன் கிரகண தோஷத்தை நீக்குவாரா?பதில் கூறவும் குருவே.... முரளீதரன்

    • @Jayantan846
      @Jayantan846 9 місяців тому

      உன் கேள்வியில் தவறு உள்ளது !!!!
      அல்லது நீ ஜோதிடத்தை முழுவதும் படிக்கவில்லை

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம் ஐயா சிம்மலக்னசூரியன் மடைதிறந்த வெள்ளம் போல கொட்டிட்டீங்க நன்றி அருமை என்மருமகனுக்கு கடகத்துல சூரியன் சிம்மலக்னம் ராசிவிருட்சிகமா ஆகிவிட்டது நீங்கள் சொண்னது சரியாகதான் இருக்கிறது நன்றி வாழ்கவளமுடன்

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 роки тому

    மிக்க நன்றி ஐயா..என் கணவர் சிம்ம லக்னம் ,10 இல் சூரியன்...வைகாசியில் பிறந்தவர்..🙏..லக்னத்தில் குரு..இது குருவின் தொடர்பா?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 роки тому

    Simma lagnam 6il suriyanudan sukran puthan irundhal Enna palan?

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому

    நன்றி குருஜி🙏

  • @saravanansara4052
    @saravanansara4052 2 роки тому

    guru pairchi palan podunka

  • @veeraragavanmveeraragavanm4894
    @veeraragavanmveeraragavanm4894 2 роки тому

    ஜயா வணக்கம் மகரலக்கனம் சனி எங்கு இருத்தல் பலன்

  • @rajanranjan2721
    @rajanranjan2721 Рік тому

    அதை மாற்றிக்கொள்ள.ஏதாவதுவழிசொல்லுங்கள்

  • @rukmanisundararajan8501
    @rukmanisundararajan8501 2 роки тому

    Super explanation..!!

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 роки тому

    கன்னி லக்னம் விருச்சிகம் ராசி புதன் செவ்வாய் சிம்மத்தில் மறைவா?

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏 பொதுவாக தனுசில் சூரியன் இருப்பவர்களுக்கு பூர்வீக சொத்து கிடைக்காதா? பூர்வீக சொத்து எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் மூவர் மார்கழி மாதம் பிறந்தவர்கள்

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 роки тому +1

    Simma lagnam sun at sixth place avittam along with sukran and puthan, guru seeing 6th place, navamsam sun and Mars at 10th place, is lagnathipathi sun is strong or weak?