சிம்மம் |லக்னம் | Simmam|lagnam in tamil |முழுமையான பார்வை

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025
  • #simmamrasi #lagnam #rasipalan #aanmegam #astrology #ayalaan #rasipalan #jathagam #astrology #monthrasipalan #aanmegam #aalayadharisanangal #prediction #creativecronies #prasannam
    குரு அருள் ஜோதிடர் திரு ஓம் சிவகுமார் 9245269170 வாலாஜாபேட்டை
    { 12 லக்னம் முழுமையான பார்வை }
    மேஷம் லக்னம் | Mesha lagnam
    • மேஷம் லக்னம் | Mesha l...
    ரிஷப லக்னம் | Rishaba lagnam
    • ரிஷப லக்னம் | rishaba ...
    மிதுனம் லக்னம் | Mithunam lagnam
    • மிதுனம் |லக்னம் | Mith...
    கடகம் லக்னம் | Kadagam lagnam
    • கடகம் |லக்னம் | The Se...
    சிம்மம்லக்னம் | Simmam lagnam
    • சிம்மம் |லக்னம் | Simm...
    கன்னி லக்னம் | Kanni | lagnam
    • கன்னி |லக்னம் | Kanni ...
    துலாம் லக்னம் |Thulam lagnam
    • துலாம் |லக்னம் |Thulam...
    விருச்சகம் லக்னம் |Viruchagamlagnam
    • விருச்சகம் |லக்னம் |V...
    தனுசு லக்னம் |Dhanush lagnam
    • தனுசு |லக்னம் |Dhanus...
    மகரம் லக்னம் | magaram lagnam
    • மகரம்|லக்னம் | magaram...
    கும்பம்லக்னம் | kumbam | lagnam
    • கும்பம்|லக்னம் | kumba...
    மீனம் லக்னம் | meenam| lagnam
    • மீனம் |லக்னம் | meenam...
    Simmam lagnam,Simmamlagnam in tamil,Simmam lagnam palangal,Simmam lagnam 2021,Simmam lagnam august 2021,Simmam lagnam jobs,Simmam lagnam june 2021,simmam lagnam in tamil,சிம்மம்,simmam lagna in tamil,சிம்ம லக்னம்,simma lagnam in tamil,simmam lagnam palangal,சிம்ம லக்கினம் வாழ்க்கை முறை,simha lagnam in tamil,simma lagnam palan in tamil,சிம்ம லக்னம் பலன்,சிம்மம் லக்னம் simmam,Simmam|lagnam in tamil |முழுமையான பார்வை,சிம்மம் ராசி லக்னம் பலன்‌

КОМЕНТАРІ • 179

  • @nisham497
    @nisham497 Рік тому +13

    Vera level unga கணிப்பு அனைத்தும் மிக துல்லியமாக உள்ளது

  • @mailsathish8
    @mailsathish8 3 роки тому +21

    🙏 🔱உங்களுடைய கணிப்பு அனைத்தும் மிக துல்லியமாக இருந்தது ஐய்யா 🌟

  • @narayananp2076
    @narayananp2076 3 роки тому +10

    எனக்கு வயது 69 ஆகிறது. நீங்கள் சொல்லிய அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது. மிகச் சரியான கணிப்பு. பாராட்டுக்கள். ஆனால் இதற்கு முன்பு எனக்கு உங்களைப் பற்றித் தெரியவில்லை.

  • @rajasundar610
    @rajasundar610 2 роки тому +40

    பெற்றோர் பற்றி சரியாக சொல்கிரார்.சரியான கனிப்பு

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 7 місяців тому +2

    ஐயா நீங்கள் சொல்வது 80% உன்மை நன்றி ஐயா

  • @Pasumai_Ulagam
    @Pasumai_Ulagam 15 днів тому

    Ayyo 💯 true sir thank you very much. Parents prediction 💯 true.

  • @saranatrmdu
    @saranatrmdu 6 місяців тому +1

    ஐயா நன்றி நீங்கள் சொன்ன அனைத்தும் 100 சதவீதம் உண்மை 🙏🙏🙏🙏

  • @nirmalaacu
    @nirmalaacu 9 місяців тому +2

    நீங்கள் சொல்லுவது 100% சரியாக உள்ளது

  • @rajalakshmirajendran2575
    @rajalakshmirajendran2575 3 роки тому +5

    நீங்கள் சொல்லுறது 100 % சரியாக உள்ளது சார்

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @augustinerubash3790
    @augustinerubash3790 2 роки тому +3

    I am also Simmam Laknam... Your all statements are very very truth..

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 3 роки тому +3

    ஆம் ஐயா மிகவும் சரியாக இருந்தது பெருமகிழ்ச்சி🙏🙏🙏.

  • @muthupandi5972
    @muthupandi5972 2 роки тому +4

    kumpa rasi la simma laknama erukuratha pathi solnga

  • @chitrag2320
    @chitrag2320 Рік тому +1

    100% correct... My husband simha lagnam

  • @venkatesha4322
    @venkatesha4322 2 роки тому +9

    அய்யா,
    தாய் தந்தை கடைசியில் காப்பாற்றுவாா்கள் சொல்வது உண்மை.

  • @saravanankalimuthu7349
    @saravanankalimuthu7349 2 роки тому +2

    My friends like my walk style.... 100℅ correct sir...... Singha nadai.....

  • @kaviarasanp6032
    @kaviarasanp6032 4 місяці тому

    சரியான கனிப்பு❤❤

  • @kanagarani3105
    @kanagarani3105 3 місяці тому

    உண்மை என் தாய் தந்தை என்மீது கவனம் செலுத்தியதே இல்லை ❤இந்ந தங்கம் இவ்வளவு நாள் கண்ணில் படாமல் எங்கே இருந்தது subscribe ❤❤

  • @madanmohan6091
    @madanmohan6091 2 роки тому +4

    Iyya arumai❤️👍🙏

  • @renupriya100
    @renupriya100 8 місяців тому +1

    100 percent correct about parents

  • @karuppusamym8648
    @karuppusamym8648 2 роки тому +5

    அருமை ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @amareshkumar3799
    @amareshkumar3799 2 роки тому +1

    நன்றி ஐயா அவர்களுக்கு மிகவும் உண்மை தான்

  • @kabilarasi9425
    @kabilarasi9425 2 роки тому +2

    💯/ neenga solrathu unmai

  • @kalidass3561
    @kalidass3561 22 дні тому

    Sani mha thesai 36 start sir...Roba kasdam...

  • @OdinHardware
    @OdinHardware 8 місяців тому +1

    Very useful

  • @baskaranpuspha6201
    @baskaranpuspha6201 3 роки тому +2

    Vera leval sir super yellame correct 👌👍🙏

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 4 місяці тому +1

    Very true

  • @arulperiyasamy8999
    @arulperiyasamy8999 2 роки тому +1

    சபாஷ் சரியான பதிவு

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 19 днів тому

    மிகவும் அருமை ஐயா உங்கள் கணிப்பு எல்லாம் சரியே

  • @harasavardananvj4057
    @harasavardananvj4057 2 роки тому +4

    Sir I’m Simma lagna. But Mithunaa rasi I’m in foreign it is my second country and I don’t think my grand pa will give my share of the properties. 😂.
    Could relate rasi with lagna and also stars Thank you

  • @gopimaha6199
    @gopimaha6199 Рік тому +1

    Super very true❤ THQ sir

  • @sivasiva53095
    @sivasiva53095 3 роки тому +5

    ஓம் நம சிவாய🙏...

  • @ShivaaniManikandan-b4z
    @ShivaaniManikandan-b4z 9 місяців тому

    100%மிக துல்லியமான கணிப்பு.

  • @sdgtamizhan
    @sdgtamizhan 3 роки тому +4

    ஐயா வணக்கம்
    கணேசன் 10/05/1991 2:37pm
    சிம்மம் லக்னம் உத்திரட்டாதி மீனா ராசி 6 சனி 9 சூரியன் 11 சுக்கிரன் செவ்வாய் கேது 12 குரு பகவான் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா

  • @user-nj8gk6bf5k
    @user-nj8gk6bf5k 23 дні тому

    👌💯

  • @Krishna-bm8dq
    @Krishna-bm8dq 3 роки тому +3

    ஓம் நமசிவாய போற்றி

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 Рік тому

    EannakkuVasatheumSaelvamum
    SollunkalAiya

  • @MuhammadFirdaus-go6kh
    @MuhammadFirdaus-go6kh 3 роки тому +2

    99.9% true i am From Malaysia..

  • @June-30-o6
    @June-30-o6 Рік тому

    👍 Well said

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Valkaye pochi nimmmadhi pochi thuko ill health problem seri aguma

  • @sangeethasangeetha3791
    @sangeethasangeetha3791 2 роки тому

    Arumai

  • @user-nj8gk6bf5k
    @user-nj8gk6bf5k 4 місяці тому

    👌

  • @edwinmatthew3127
    @edwinmatthew3127 2 роки тому

    Na othuka patta pillai ur answer correct

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 2 роки тому

    Simma lagnam sukran in thiruvonam saaram and chevvai in avittam saaram in 6th house makaram. Running sukra dasa rahu bhukthi. 11/1/1951 at 9.13 pm at Trichy. How is this dasa for me

  • @jayaveln3487
    @jayaveln3487 5 місяців тому

    உண்மை ஐயா, நான் பெற்றவர்கள் அன்பை பெறவில்லை 😢😢

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 3 місяці тому

    ஐயா சிம்ம லக்கனம் சந்திர திசை நடக்கின்றது மீன ராசி எப்படி இருக்கீங்க குரு 5 6 ல நீசம் நவாம்சத்தில் உச்சம் பலன் சொல்லுங்க ஐயா

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    En lakshmi thirumbo varuvala

  • @elengeeasf8638
    @elengeeasf8638 3 роки тому +2

    Naan simmam Lagnam 😍

  • @ilove-universe111
    @ilove-universe111 3 роки тому +1

    Thank you❤🌹🙏

  • @gokilar7286
    @gokilar7286 11 місяців тому

    Anya super

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 7 місяців тому

    Anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Husband murali kanni rasi astham 4 patham laganam thulam

  • @vasudevanmagalingam6375
    @vasudevanmagalingam6375 3 роки тому +1

    Tq sir 🙏🙏🙏💐💐💐💐💐

  • @Sivakumar-cj8jo
    @Sivakumar-cj8jo 2 роки тому +1

    அருமை ஐயா

  • @MuruganKokila-kq6cq
    @MuruganKokila-kq6cq 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @lakshmitamil3960
    @lakshmitamil3960 3 роки тому +4

    Ayya நீங்க சொன்ன எல்லாம் எனக்கு நடந்தது ஆன என்ன தொழில் செய்யலாம்

  • @sujithamurugesan8268
    @sujithamurugesan8268 Рік тому

    எல்லாம் சரி தான்.. குழந்தை பாக்கியம் கிடைக்குமா சகோ...

  • @anbarasianbu8350
    @anbarasianbu8350 2 роки тому +2

    Sir na simma rasi simma laknam puram natchiram. Enaku life partner enga kidaipanga sir.

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 3 роки тому +3

    ஐயா என் பெயர் மணிகண்டன் எனக்கு வயது 35 ஆகிறது , என்னுடைய ராசி மீனம் , நட்சத்திரம் உத்திரட்டாதி , லக்கினம் சிம்மம் , எனக்கு ஒரு சந்தேகம் சிம்ம லக்கினத்தில் பிறந்தால் எதிர்மனையில் இருப்பவர்களுக்கு ஆகாது என்கிறார்கேள இது உண்மையா என தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் ...

    • @aalayadharisanangal
      @aalayadharisanangal  3 роки тому +1

      அய்யாவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்...

  • @vellingirir5568
    @vellingirir5568 8 місяців тому

    ❤❤❤👍👍👍👍👍

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 6 місяців тому

    True

  • @sithikumar4790
    @sithikumar4790 3 роки тому

    சரியாக உள்ளது ஐயா

  • @malathiganeshi86
    @malathiganeshi86 11 місяців тому

    Correct 💯 enga v2la ellorum ena othukki than pakranga
    Na MA finish pannittu tha love marriage panna .
    Innum en v2la othukki than pakranga

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 Рік тому

    AiyaEannakkuArupathuvayathu
    EthuvararaiEannakuSonthavetumEllaEanappate

  • @mahemahesh922
    @mahemahesh922 3 роки тому

    100% true iyya

  • @mkarunanithi648
    @mkarunanithi648 2 роки тому

    அறுமை சூப்பர்

  • @dheekshipriya5521
    @dheekshipriya5521 2 роки тому

    மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் சிம்ம லக்கினம், லக்கினத்திற்கு 3 ம் இடத்தில் சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் pls சொல்லுங்க

  • @evanjarnashtar
    @evanjarnashtar 6 місяців тому

    ஐயா நான் பிறந்தது 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.40 க்கு சிசேரியன் முறையில் பிறப்பிக்கப்பட்டதாக என் வீட்டில் சொல்லுகிறார்கள். நான் அந்த மாதிரி சிசேரியன் முறையில் பிறந்ததனால் என் அம்மா கூட ரொம்ப ரொம்ப கஷ்டத்தை அனுபவித்தாராம். , அம்மா என்ன கஷ்டத்தை அனுபவித்தார் தெரியுமா? , அம்மாவுக்கு நான் சிசேரியன் முறையில் பிறப்பிக்கப்பட்டதனால் அம்மாவுக்கு அதனால் வெட்டிய அந்த காயம் ஆற ஒன்றரை மாதம் ஆகிவிட்டது என்று சொல்லுவார்கள் ஆகையால் அப்பாவுக்கு உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகுந்த கஷ்டத்தை அப்பா கூட அனுபவித்தாராம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் நான் பிறந்த காரணத்தால் தான் என்னவோ நான் சிம்ம லக்னம் தான் என் லக்கினம் அதனால் நான் சிம்ம லக்கினத்தில் பிறந்ததாக என் ஜாதக கட்டத்தில் கணிக்கப்பட்டு உள்ளது. , ஆனால் என் சொந்த வாழ்க்கை தற்போது மட்டும் அல்ல இப்போது சிறிது காலம் ஆக என் வாழ்க்கை அனுபவம் என்னவோ வாழ்க்கை ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. இதற்கு எனக்கு தீர்வு என்ன என்று நீங்கள் சொல்லுவீர்களா ஐயா!. ஐயா அவர்களே! , எனக்கு தற்போது கிட்டத்தட்ட 33 வயதாகிறது. எனக்கு தற்போது வரை எந்த நிரந்தர தொழிலும் இல்லை. , ஆகையால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் 35 வயதுக்கு பிறகு எனக்கு வாழ்க்கை சுபீட்சகரமான நல்ல வாழ்க்கை ஆக இருக்கும் என்று அதுவரை என் வாழ்க்கையை கொண்டு செல்வது என்னால் முடியுமா என்று எனக்கு சத்தியம் ஆக சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு சமைத்து தர அம்மா இல்லை. எனக்கு என்னுடைய அம்மா எனக்கு 21 வயது ஆகும் போது இறந்து விட்டார். ஆகையால் என் வாழ்க்கைய 35 வயது வரை கொண்டு செல்வது மிகப்பெரும் பாடாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஐயா , நீங்கள் சொன்ன மாதிரி கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வீட்டை மற்றும் வீட்டோடு சேர்ந்த ஏதாவது ஒரு தொழிலை அமைத்து கொண்டால் எனக்கு ரொம்ப நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். அல்லவா ஆனால் என் அம்மாவின் பூர்வீக வீடு பார்க்கும் திசை என்னவோ வடக்கு திசை தான் ஆனால் அந்த வீட்டுக்கு முன்னால் வேறு இன்னொருவரின் வீடு அமைந்து இருப்பதால் அந்த பக்கம் வீட்டுக்கு கேற் ஒன்றை வைக்க முடியாமல் உள்ளது. அதேபோல் கிழக்கு பக்கமும் கூட வேறு இன்னொருவரின் ஒருவரின் வீடு மற்றும் காணி அமைந்து இருக்கிறதே ஆகையால் அந்த பக்கமும் கேற் ஒன்றை வைக்க முடியாமல் உள்ளது ஐயா நான் என்ன செய்ய முடியும். ஐயா நீங்கள் சொன்னது போல சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் கவரி மான் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள் அல்லவா அதேபோல் நான் கவரி மான் ஜாதி என்பது என்னவோ உண்மைதான். ,

  • @kowsalyagovindarajan1990
    @kowsalyagovindarajan1990 2 роки тому +1

    என் அப்பா என் மீது உயிரே வைத்திருந்தார்.

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji6694 3 роки тому

    Ayya super , correct

  • @umaira3495
    @umaira3495 2 роки тому

    💯🙏 unmai aiyya

  • @CHIMBAAA
    @CHIMBAAA 2 роки тому

    100%true sir

  • @nishaqueen3327
    @nishaqueen3327 3 роки тому +4

    I'm barani nachatiram mesham rasi simha lagnam

    • @Cakalicious123
      @Cakalicious123 3 роки тому

      Sister… howz life going… enakum same like you… but avlova not goood….

    • @rsankar2358
      @rsankar2358 3 роки тому

      Helo.neenga.doctara.mam.

    • @ravee1953
      @ravee1953 3 роки тому +1

      I am also same how it will be

    • @nishaqueen3327
      @nishaqueen3327 3 роки тому +1

      Not so good so much of problem no ending 😥😥

    • @Cakalicious123
      @Cakalicious123 3 роки тому +1

      Sad… nalladhe nadakum.. idhuvum kadandhu pogum nu.. years goin onnn…..😭😭😭😭

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 2 роки тому +1

    வணக்கம் ஐய்யா மகரம் ராசி , திருவோணம் நட்சத்திரம் , சிம்மம் லக்னம் 08/11/1967 ,01 :16 இரவு பிறப்பு எதிா்காலம் எப்படி இருக்கும் ஐய்யா

  • @jsatheeshshorts
    @jsatheeshshorts 3 роки тому +1

    100%true

  • @rangithaveloo2432
    @rangithaveloo2432 2 роки тому

    Aiyah pennkal sollugar pls

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Yella yelandhuttee

  • @jananip2195
    @jananip2195 3 роки тому +5

    My parents enna kanndukave matanga...nan ta pinnadi poven....

  • @subashdevaraj9108
    @subashdevaraj9108 2 місяці тому

    விருச்சிகம் ராசி அனுஷம் சிம்ம லக்னம் எப்படி உள்ளது

  • @jeshiejeshie5695
    @jeshiejeshie5695 3 роки тому +4

    Ayya na magara rasi thiruvonom star simma lagunam

  • @perumalkulam
    @perumalkulam Рік тому

    Meenam rasi simma lagnam

  • @venkatrajmvenkatrajm6847
    @venkatrajmvenkatrajm6847 2 роки тому

    Super sir

  • @vineethavini9392
    @vineethavini9392 8 місяців тому

    Enaku 2 years munnadi therunjudhu enga parents ku enna pudikle nu ..bcz en kovam ,am rude but not bad

  • @hemanathhemanath8166
    @hemanathhemanath8166 2 роки тому

    Right sir great

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Wife perinji erkang

  • @jananip2195
    @jananip2195 3 роки тому +4

    Enaku sevai sukiran...join ta but ...no land.....

  • @navaneethje6851
    @navaneethje6851 3 роки тому +2

    Aiyya guru bhagavan na pathi sollave illai ayya....avarum yoga Graham thana ...illai 8 ku udaiya gragham enbathal ethuvum thadangal ullatha

  • @ashwiniisivajee2511
    @ashwiniisivajee2511 2 роки тому

    Very true sir 🙏

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Vendave venda endha valk

  • @yoheshvalliputam603
    @yoheshvalliputam603 2 роки тому

    Mesha RaasiyaahavumSimma LaknamaahavumIruppavarkalEppady

  • @venkadeshr1150
    @venkadeshr1150 3 роки тому +1

    👌👌🙏

  • @VijayVijay-un6ly
    @VijayVijay-un6ly 3 роки тому +1

    vanakam ayyya maka nadri

  • @mageshwarisakthivel1257
    @mageshwarisakthivel1257 3 роки тому +1

    75%crt

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 Рік тому

    AiyananEthuvaraiNeerantharamaha
    EannureelTholeelSaithathellai
    NeenkasolvathuMuranpadaha
    Ullathu

  • @edwinmatthew3127
    @edwinmatthew3127 2 роки тому +3

    Wrong na nalla pasi thanguven 3days no food only water

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Diwors achi

  • @NaveenPrasath-rp3rl
    @NaveenPrasath-rp3rl 20 днів тому

    Na simmam laknam en appan sivanoda ruthrasham potriluka😢

  • @ashinipapi801
    @ashinipapi801 2 роки тому

    So true

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    Wife perinji erkang diwors achi

  • @hardikpandya5423
    @hardikpandya5423 2 роки тому

    அய்யா நான் மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம் சிம்மாலக்கினம்

  • @budhanbagavangurubagavan552
    @budhanbagavangurubagavan552 2 роки тому

    En lakshmi ye periching

  • @yathraraj
    @yathraraj 2 роки тому

    MY BIRTH DATE 02-11-1992 TIME 1.35 AM PLACE KALLAKURICHI சிம்மம் லக்னம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும்