ப்ரமாதம் Sir.சிம்ம லக்னம் சனி மேஷத்தில் நீச வக்ரம். வர்க்கோத்தமம் பெற்றுள்ளது.லக்னத்திற்கு 2 ல் கேது.6 ல் சந்திரன். 12 ல் சூரியன் புதன் செவ்வாய். லக்னத்தில் குரு சுக்ரன்.என் அண்ணன் மகள் ஜாதகம்.38 வயதில் விதவையானார்.இப்போது சனி தசை நடக்கிறது.8/8 1968 காலை 8.08.ஊர் சேலம்.
You R perfectly right, sir.. For me kadaga legnam sani in 12th position in miduinam vakrasani along with Rahu and kethu. Sanidessa started in 2011 June.. Porulaadhaaram wise it was good, but ashttamaadhipathi kashttam anubhavichitten.. I have got own house, car etc in sani dessa only
Very very good speech in each and every episode. Thank you so much sir. You are giving interest and intelligent speech. Good job. Well done. I'm not missing and I won't miss. Great great you are. 👍
Super sir jothidam puriyavilai a aanal ungal nagaisuvaiyan style Ku ennai ponra rasigargal irukirom sir . Ungal jothida vilakkathai kettutey irukalam alagu arumai sir
Sir வணக்கம் 🙏 சனி பதிவு மிகவும் அருமை sir ஒரு சின்ன விளக்கம் ஐயா சிம்ம லக்கினம் ராகு சனி சாரம்வக்கரம் குரு வக்கரம் இருப்பது 8இம் வீட்ல இதற்கு பலன் எப்படி ஐயா இருக்ககு ம் குரு புதன் நச்சத்திரத்தில் உள்ளது ஐயா 🙏உங்களது அனைத்து வீடியோம் பார்ப்பேன் என்னக்கு ஜோதிட பத்தி தெரிஜி க்கணும் ரொம்ப விருப்பம் ஐயா 🙏இப்படிக்கு மீனா ஐயா
கடக லக்னத்திற்கும் சிம்ம லக்னத்திற்கும் சனி நீச்சம் பெற்றிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றும் அதுவே வக்கிரமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
Cinnaraj sir You hqd gained my respect, because you understand your capability and openly tell that. Also ypu are precise in delivering your point. Your 30 mins video i get 25 mins value because you mostly talk concepts
ஐயா உங்கள் ஜாதக கணிப்பு மிகச் சரியாக இருக்கிறது உமக்கு வாழ்த்துக்கள். மேஷ ராசி சிம்ம லக்கனம், மிதுன வீட்டில் சூரியன் ராகு செவ்வாய் புதன் நான்கு கிரகங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் பயன் தருவார்களா இல்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்?
kadaga lagnam saturn and mars in 1st house moon in kanni raghu in thulam, 10th house moon,sun,sukran,kethu and budhan in rishabam sir health and thozhil eppadi irukkum
சார் வணக்கம் நான் கட க லக்கணம் மீனத்தில் சனி கடகத்தில் உச்சகுரு வக்கிரமாகி சனியை பார்க்கிறார் சனி குருசாரமும் குரு சனிச்சாரம் பெற்றுள்ளது சனி திசை ஓரளவு நன்றாக தான் உள்ளது 🙏💐🙏
சனி உடன் சுக்கிரன் தொடர்பு இருந்தால் ...உங்களுக்கு இந்த யோகம் உண்டாகும் sir...( தொடர்பு என்பது சுக்கிரன் சனி ஒரே ராசியில் இருப்பது அல்லது நேர் எழாம் பார்வை இல் இரு கிரகம் இருப்பது
Hi Sir, Nice explanation, when saturn in 12th house for kadaga lagnam with budan Aatchi in mithunam and suriyan and chandran in mithunam, and guru aspecting from kumbam and no retrograde of the planets all in straight position, It has given all the property and finished of all with loans, like vipeeritha raja yogam, Now, we are paying interest for the bank, and the loan not clearing with lot of debts. Can u explain.D.O.B.: 20.06.74, Thursday, 9:34. A.M., Place : chennai, Pl. explain this horoscope, when loans will clear, Pl.
வணக்கம் சார் 🙏 வாழ்க வளமுடன் நிறைய பேர் ஜோதிடம் விளக்கம் தருவதை பார்த்து கேட்டு இருக்கேன் நீங்க சொல்றதே தனிதான் சார் நகைச்சுவை கலந்த விளக்கம்.
சூப்பர் சார்
எங்களுக்கு ஸ்பெஷல் உப்புமா போது சார்
மிக்க நன்றி சார்🙏
ப்ரமாதம் Sir.சிம்ம லக்னம் சனி மேஷத்தில் நீச வக்ரம். வர்க்கோத்தமம் பெற்றுள்ளது.லக்னத்திற்கு 2 ல் கேது.6 ல் சந்திரன். 12 ல் சூரியன் புதன் செவ்வாய். லக்னத்தில் குரு சுக்ரன்.என் அண்ணன் மகள் ஜாதகம்.38 வயதில் விதவையானார்.இப்போது சனி தசை நடக்கிறது.8/8 1968 காலை 8.08.ஊர் சேலம்.
30:12 that smile.. Shud stay in both of our lives sir.. Konjam relief'ah irundhuchu ☺️
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு கருத்து சுவை நகைச்சுவை அதற்கெல்லாம் ஓர் உணர்வு வேண்டும் ❤❤❤❤❤
தாங்கள் விளக்கும் விதம் மிக அருமை ❤❤❤
சிறப்பான விளக்கம் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
சிலரின் பேச்சைக் கேட்பதே மனத்திற்கு பலம் சேர்க்கும் அந்த வகையில் சஇன்ரஆசண்ண நீங்கள் குரு தான் நமக்கு.
You R perfectly right, sir.. For me kadaga legnam sani in 12th position in miduinam vakrasani along with Rahu and kethu. Sanidessa started in 2011 June.. Porulaadhaaram wise it was good, but ashttamaadhipathi kashttam anubhavichitten.. I have got own house, car etc in sani dessa only
24:11...semma example sir🤣🤣
அருமை சின்ன ராஜ் ஐயா🎉
Very humble astrologer. So well explained and make it so interesting to listen 🙏🏻
Your humour sense is super
Nalla vilakkam arumai
வேண்டாம் தலைவா காமெடி கலந்து சொல்லுங்கள் அதான் நல்லாருக்கு 🙏🙏🙏
வணக்கம் சார்🙏அருமையான பதிவு. சனி நீச்சம் சூரியன் உடன் 18 வயதில் திருமணம் நடந்துவிட்டது.. நன்றி🙏💕
சனியை பற்றி சிறப்பான விளக்கங்கள் & அருமையான நேரலை மிக்க நன்றி சார்🙏🏻
Very much expected topic.. Thanks for this video sir❤
A111😊😊
@@vachuvichu7701 wat does this mean?
யார் என்ன சொன்னாலும் உங்க ஸ்டைலை மாத்தவேனாம் சார்
Very very good speech in each and every episode.
Thank you so much sir.
You are giving interest and intelligent speech. Good job.
Well done.
I'm not missing and I won't miss.
Great great you are. 👍
Super sir jothidam puriyavilai a aanal ungal nagaisuvaiyan style Ku ennai ponra rasigargal irukirom sir . Ungal jothida vilakkathai kettutey irukalam alagu arumai sir
உங்களை முன்பே தெரிந்திரிதால் நானும் ஜோசியர் ஆயிருப் பே ன்
Sir வணக்கம் 🙏 சனி பதிவு மிகவும் அருமை sir ஒரு சின்ன விளக்கம் ஐயா சிம்ம லக்கினம் ராகு சனி சாரம்வக்கரம் குரு வக்கரம் இருப்பது 8இம் வீட்ல இதற்கு பலன் எப்படி ஐயா இருக்ககு ம் குரு புதன் நச்சத்திரத்தில் உள்ளது ஐயா 🙏உங்களது அனைத்து வீடியோம் பார்ப்பேன் என்னக்கு ஜோதிட பத்தி தெரிஜி க்கணும் ரொம்ப விருப்பம் ஐயா 🙏இப்படிக்கு மீனா ஐயா
Kadaga lagna thilayae sani ninral enne palan sir
Don't worry Good explanation 👌
ஐயா எப்பவுமே அழகாய் விளக்கம் அக செல்லுவது நம்மக்கு பெருமைக்குரிய குருவை இறைவன் கொடுத்து இருக்கிறார்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
கடக லக்னத்திற்கும் சிம்ம லக்னத்திற்கும் சனி நீச்சம் பெற்றிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றும் அதுவே வக்கிரமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
Yes sir
Midhuna lagnam meshathil sani,guru,sevvai and suriyan kootani eppadi irukkum sir.neenga nalla explain pandreenga Sir
You are a great teacher 🎉
அருமையான பதிவு சின்ன ராஜ் ஐயா 👋👋
Cinnaraj sir
You hqd gained my respect, because you understand your capability and openly tell that.
Also ypu are precise in delivering your point.
Your 30 mins video i get 25 mins value because you mostly talk concepts
Katagalakanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran semmathil puthan sukkeran kanniel Sani kuru yogamana shathagama pls sir
Kadaga lakanam:Nalil suriyan+puthan+santhiran+sani ,sani dhasa predicted
ஐயா உங்கள் ஜாதக கணிப்பு மிகச் சரியாக இருக்கிறது உமக்கு வாழ்த்துக்கள். மேஷ ராசி சிம்ம லக்கனம், மிதுன வீட்டில் சூரியன் ராகு செவ்வாய் புதன் நான்கு கிரகங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் பயன் தருவார்களா இல்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்?
Yar epdi ungalai kalaaisaalum
Neengal naan kandatile miga siranda astrologer neengal.....unmaiyai edaartamaaga unartugirrergal
Sir neenga eppavum pesara madiriye pesunga .adudan nalla eruku.yar ennamo sollattum .
Thank you sir. From Kerala ❤
ஒவ்வொரு இடத்திலும் நின்றால் பலன் எப்படி இருக்கும் எனக்கூறி இருக்கலாம், உங்கள் பதிவு காசுக்கு பிடித்த கேடு என்பது போல உள்ளது
Super sir thanks🙏🙏🙏
Simma lakkinam sir
12il sani
9il viyalan kethu sir
Thulam vishakam sir.🙏🏻
சிம்மம் லக்கினத்தில் ராகு உடன் சனி சேர்க்கை. கன்னி ராசி. சனி தசையில் எப்படி இருக்கும்.
தனுசு லக்கினத்திற்கு சுக்கிர திசை மற்றும் புதன் திசை எப்படி இருந்தால் யோகம் தரும். என்று கூறுங்கள் சார் நன்றி நன்றி
கடக லக்னம் 3ல் சனி இருந்து பக்கத்து வீட்டோட பஞ்சாயத்து வந்துருச்சு...
kadaga lagnam sani bhagavan in 4th place, yenna palam?
kadaga lagnam saturn and mars in 1st house moon in kanni raghu in thulam, 10th house moon,sun,sukran,kethu and budhan in rishabam sir health and thozhil eppadi irukkum
Simmathil guru chandarn Sani ragu sevai pls ans pannuga sir
ஐயா
எனது லக்னம் சிம்மம்
ஜனனத்தில் ல/தில் சனி
வணக்கம் எனக்கு சனிதசை சூரியபுக்தி
எப்படி இருக்கும் ஐயா
Suya putthi eppadisir. Kandupitipathu 🙏IBC pathi channel a. Oru. video parthen sir 🙏
Sir , Mine is Kadaga Lagnam , Saturn in Lagnam , 7th Place Moon. Parivarthanai . Please Explain.
சனியை பற்றி அருமையான பதிவு
நன்றி அய்யா
இதே சனி வீடு கொடுத்தவன் ஆட்சி பெற்று இருந்தால்......?
தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி சந்திரன் எப்படி இருந்தால் யோகம் தரும் ஈன்று கூறுங்கள் சார் நன்றி நன்றி
Good evening ❤
Simma lagnam fifth house sani eagerly waired u didnt teill sir and seventh place ragu
you are really great!
Simma lagnam
Lagnatthil sani vagram ithu yeppadi irukkum
சிம்ம லக்கினம் சனி மற்றும் 12ஆம் அதிபதியான சந்திரன் 7ஆம் இடத்தில் (கும்பம்) இருந்தால் அது திருமண தோஷம் ஏற்படுமா??
வணக்கம் சார் கடகலக்கனம் லக்கனத்தில் சந்திரன் செவ்வாய் பற்றி சொல்லுங்க
Kadagam lagnanm 4vth house sani utcham kethu conjunction in sani dasa
சார் வணக்கம் நான் கட க லக்கணம் மீனத்தில் சனி கடகத்தில் உச்சகுரு வக்கிரமாகி சனியை பார்க்கிறார் சனி குருசாரமும் குரு சனிச்சாரம் பெற்றுள்ளது சனி திசை ஓரளவு நன்றாக தான் உள்ளது 🙏💐🙏
Please explain about simha lagnam - sani in 6th place vakra sani along with raghu... Is it yogam for simha lagnam?
kadaga lagnam , 7 il sani vakram anal ena palan sir please sollunga🙏
கடக லக்கினதுக்கு 3 ல் சனி. பக்கத்து வீட்டு காரனால சொந்த வீட்டையே வித்துட்டேன். சனி, செவ்வாய் இனைவு
நன்றி
எனக்கு 12 சனி சுக்கிரன்
Simha lagnam- Sani in 2 with Guru, how will this alter the effects?
வணக்கம் ஐயா
Simma lagnam lagnathil sani enna seiyum ayya
Simma lagnam , sani and guru in mesham, chandran and sevai vagram in thulam ,how will be sani dasa . Thanks in advance.
Suthama puriyala kadaga kagnam 7 sani ponnuku 2 l sani virchiga laganam payanuku kalyanam panalama
I like your speech and telling about jadhakam.
இனிமையான பேச்சு.
அருமையான விளக்கம்.
Great sir,Thank you .....🙏
அய்யா நான் சிம்மலக்னம் சனி திசை சிறப்பாக இருந்தது.
Sani entha idathil ayya irunthathu
@@kannankanna5681 9 ம் இடத்தில் உள்ளது
சனி உடன் சுக்கிரன் தொடர்பு இருந்தால் ...உங்களுக்கு இந்த யோகம் உண்டாகும் sir...( தொடர்பு என்பது சுக்கிரன் சனி ஒரே ராசியில் இருப்பது அல்லது நேர் எழாம் பார்வை இல் இரு கிரகம் இருப்பது
வாங்கிருக்க ஆதிபத்தியம் பஞ்சாயத்தான ஆதிபத்தியம்.😂 i'm also sima lagnam
Simma lagnathil.,vagramagi sani ninral,Kudavey raagu,Guru,Sukkiran ninraal.enna palan ayya?
Sani 5 il irunthal enna palan endru solla villai ayya
Simma lagnam 5 house puthan Sani eppadi irukkum sir
மகர லக்ணம் ஆறில் சூரிபன்,ராகு,புதன்,குரு சேர்க்கை பலன் பற்றி சொல்லுங்க ஐயா
கடக லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் இருந்து 7ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது.சனி வக்ரம் இல்லை
ஆட்சி உச்சம் வக்ரம் எல்லாம் சொன்னீங்க சனி நீச்சம் பற்றி பதிவு போடுங்க
Kadaga lagnam magara rasi, simma lagnam thulam rasi, renduperkum sani dhasai vechi seidhu sir mudiyala.
சார் கடக லக்கனம் சனி உச்சம் சார் நாள்ல துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பிறந்த நேரம் 12 :50 am புதன் 1984
Sir.pirichi menchitinga…🎉🎉
Simma lagnam 6th place la sani vakram sir palan solla athu sollunga sir
உங்களுடைய புத்தகம் எப்போது வெளிய வரும் ஐயா நன்றி
Hi Sir,
Nice explanation, when saturn in 12th house for kadaga lagnam with budan Aatchi in mithunam and suriyan and chandran in mithunam, and guru aspecting from kumbam and no retrograde of the planets all in straight position, It has given all the property and finished of all with loans, like vipeeritha raja yogam, Now, we are paying interest for the bank, and the loan not clearing with lot of debts. Can u explain.D.O.B.: 20.06.74, Thursday, 9:34. A.M., Place : chennai, Pl. explain this horoscope, when loans will clear, Pl.
Simha lagnam, 5 il Sani .... Endha combination ah explain pannunga sir
Vanakkam sir. Naan kadaga lagnam. 11 am idathil sani vakram . Yenakku sani disai yeppadi irukum
கடக லக்னம். சனியும் ராகுவும் ஏழில். ஆனால் லக்னத்தில் குரு. எப்படி இருக்கும் சார். மிக்க நன்றி சார்.
சனி 5 ம் இடத்தில் இருந்து வக்ரம் பெற்று...குரு , சுக்கிரன் பார்வை பெற்று உள்ளது...பலன் சொல்லுங்க சார்..
கடகலக்னம், ஹஸ்தம் நட்சத்திரம்.அடுத்தது சனி திசை.துலாத்தில் சனி +செவ்.சுக்ரன் லக்னத்தில்.திசையில் நல்லது நடக்குமா சார்.
Rendu lagnam kum ParigarM sollunga sir
Kumba rasi kadaga lagnam
VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM KAKA
Sir saniyudan kethu irunth
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🙏🙏🙏
Sir please simma laknam ku sani neecham petru guru kuda senthu irundha ena palan sir
Simma lagnam sani dasa la nondhu noodles agudhu sir.
Dear sir
Semma lagnam 5th house sani bagavan irunthal eppadi patta palanai tharuvar
Thayavu senchu sollunga
அருமையான விளக்கம் சார் Excellent sir thank you sir
மகர ல்கினம் தனுஷ் இல் சனி மற்றும் செவ்வாய் இருந்தால் விளக்கம் சொல்லுகள்