Sister Shobha Alexander Testimony | பிராமண பெண் மனம் மாறிய உயிருள்ள சாட்சி | Christ Calling TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 229

  • @indiranimm
    @indiranimm Місяць тому +11

    ஆமென் அல்லேலூயா.
    இஸ்ரவேலே (சகோதரியே) நீ ஆசீர்வதிக்க பட்டவள். உன் சாட்சி உயிரூட்ட பட்ட சாட்சி.
    கேட்க- கேட்க உடம்பெல்லாம் புல்லரிசிட்டு. உங்கள் விசுவாசம் அணைவருக்கும் வரட்டும். சூப்பர் சாட்சி. கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @sivadasang5816
    @sivadasang5816 2 місяці тому +22

    சகோதரியின் சாட்சி அனுபவங்கள் அருமையாக இருந்தது. நானும் ஒரு இந்துவாக இருந்து கிறிஸ்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவன். யூட்யூபில் பல பல சேனலிலும் பல பேர் சொல்லும் கஷ்டமான அனுபவங்களில் இருந்து விடுபட்டு கிறிஸ்துவுக்குள் வந்தவர்களின் அனுபவங்களை எல்லாம் கேட்பேன். சிலருடைய அனுபவங்கள் நமக்கு கண்ணீர் வரும் அளவுக்கு சங்கடமாக இருக்கும். மனித குலத்தை இரட்சிக்க இயேசு ஒருவரால் மட்டுமே முடியும். எல்லாவிதமான அன்பும் இயேசுவிடம் நமக்கு கிடைக்கும். நான் பலமுறை என்னுடைய அனுபவங்களை கமெண்டில் சொல்லி இருக்கிறேன். இங்கேயும் அதைச் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். அது சொன்னால் தீராத பெரிய சங்கடமான கதை. சகோதரிக்கு இயேசப்பாவின் அருள் என்றென்றும் உண்டு. வாழ்க வளமுடன். இயேசுவே ஸ்தோத்திரம்.

    • @sivadasang5816
      @sivadasang5816 2 місяці тому

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென். நெருக்கடியாக கிறிஸ்தவர்கள் வாழும் ஒரு தேசத்தில் வேறு எந்த ஜாதியினராக இருந்தாலும் மதத்தில் உள்ளவர்கள் ஆனாலும் அந்தக் கிறிஸ்தவர்கள் வரவேற்பு உபசரித்து அவர்களுடன் வாழ வைப்பார்கள். எங்களுடன் கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் எங்களுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்று வாழ வைப்பார்கள். மத்த மதத்தினர் ஒருவரும் அப்படி கிடையாது. இயேசுவின் நாம மகிமைப்படுவதாக.

  • @mariyappan.aganesh9712
    @mariyappan.aganesh9712 2 місяці тому +27

    தாயின் கருவிலே உங்களை தெரிந்து கொண்ட தேவன் சகோதரி அவர்களே நீங்கள் பிராமணர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் எல்லோரும் ஜீவனுள்ள தெய்வத்தை கண்டு கொள்ள வேண்டும்.

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 дні тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி அருமையாக இருந்தது, நானும் நிறைய விசயத்தை கற்றுக்கொண்டேன் நன்றி ஆமென்

  • @georgerosaryflora8838
    @georgerosaryflora8838 2 місяці тому +11

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 அருமையான இந்த சகோதரியின் சாட்சியை கேட்கிற கர்த்தரை அறியாதவர்கள் தொடப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்✝️♥️🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @madutheencyriljesurajah5675
    @madutheencyriljesurajah5675 Місяць тому +8

    வாவ். ஆண்டவர் இவ்வளவு நல்லவரா? நன்றி இயேசப்பா ❤❤❤

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n Місяць тому

      இந்த பதிவு இவருடைய தனிப்பட்ட பதிவு இந்த அம்மா ஹிந்து வ இருந்து கிறிஸ்டின் ந மாறி இப்போ கிறிஸ்டின் பற்றி நிறைய சொல்ற அதை ஒரு சாட்சியாக எடுத்து அனைவரும் மகிமை எண்டு பதிவு இது இருகுறீர்கள் அனால் ஒன்றை மட்டும் உங்கள் அனைவருக்கும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்
      ஒரு வேலை இந்த அம்மா ஒரு முஸ்லீம் ஆளை திருமணம் பண்ணி இருந்தால் இப்போ இதே வாய் இதே சாட்சியை
      அல்லாஹ் வாய் மகிமை படுத்தி சொல்லி இருப்பா இதுதான் யதார்த்தமான உண்மை .
      முதலில் நீங்கள் யார் ? உங்கள் உண்மையான அடையாளம் என்ன ?இன்று ஒரு மதநம்பிகையை வழிபாடும் உங்கள் உண்மையான வழிபாடு என்ன? அது எப்படி மளுங்கடிக்க பட்டு இருக்கு ?என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க ,
      பிறந்த நாட்டிட்டகும் மொழிக்கும் நீங்கள் செய்து கொண்டு இருபது
      துரோகிகம். ஒன்றுக்கு 1000 தடவை வேதகாமத்துல சரி போதனைகளில் சரி இஸ்ட்ரேவில் இஸ்தீரவேல் எண்டு சொல்ற யூத நாடும் சரி யூத மாக்களும் சரி நாங்கள் கடவுளாக பார்கும் ஜெசுவை ஏற்று கொள்ளவும் இல்லை ஒரு கடவுளாக பார்க்கவும் இல்லை
      அனால் பெரிய முரண் என்ன எண்டற்று சொன்னால் ஆண்டவராகிய ஜெசுவை இப்ப வரை ஏற்று கொள்ளாத யூத நாட்டை மக்களை தூங்கி தலைல வைச்சு கொண்டாடும் கேவலம் ! இந்த முரணை நீங்கள் உங்கள் ள்ள ஜே கேட்டு பாருங்க
      ஆரோக்கியமான விவாதம் பண்ண விரும்புவார்கள் தொடர்பு கொள்ளுங்கள்
      பாஸ்டர் ரொனால்டு ரீகன்
      வாட்ஸுப் இலக்கம்
      00447556420371

  • @julietsamuel6484
    @julietsamuel6484 Місяць тому +4

    Praise the Lord. Beautiful experience of walking with God. It's a blessing to trust him 100% in our daily walk with Him. ❤

  • @panneerselvam3037
    @panneerselvam3037 Місяць тому +7

    தகப்பனே ஆருமையான மகளுடைய சாட்சியை கேட்க்க செய்த என் அன்பு தகப்பனே உமக்கே கோடானகோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @beulahjohnson7267
    @beulahjohnson7267 2 місяці тому +16

    பக்தி உள்ளவர்களை கர்த்தர் தமக்காக தெரிந்துகொள்கிறார்

  • @aroquiaradjfrancisrozaro9605
    @aroquiaradjfrancisrozaro9605 Місяць тому +6

    அருமையான பதிவு ஆழமான செய்தி மற்றும் ஜீவனுள்ள சாட்சி

  • @RajaMohan-hg5hu
    @RajaMohan-hg5hu 2 місяці тому +12

    சகோதரியின் சாட்சி மிகவும் அருமையான சாட்சி பயனுள்ள தாயத்து

  • @raghunathank8025
    @raghunathank8025 Місяць тому +3

    சகோதரியின் சாட்சி உயிருள்ள சாட்சி வாழ்த்துகள்

  • @soosaimanickam6338
    @soosaimanickam6338 2 місяці тому +12

    சகோதரிக்கு நன்றி. ஆண்டவர் இன்னும் நிறைவாய் நிறையா அருள்வார்.

  • @thelordsredeemsministries7163
    @thelordsredeemsministries7163 2 місяці тому +25

    சகோதரியின் சாட்சி மிக இயல்பாக இருந்தது கேட்க கேட்க மிகவும் பரவசமாக இருந்தது மெய்யான தெய்வமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து சகோதரியையும் குடும்பத்தினரை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக இந்த சாட்சியை வெளியிட்ட உங்களையும், உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 29 днів тому +2

    சகோதரியின் சாட்சி மூலம் அநேகர் நித்திய வாழ்வுக்கு சொந்தமாகட்டும். ஆமென்.

  • @kirubahar22
    @kirubahar22 2 місяці тому +18

    சகோதரியின் சாட்சி மிகவும் என் உள்ளத்தை தொட்டது. நானும் ஒரு இந்து சகோதரி தான், ஆனாலும் ஒவ்வொரு இமைபொழுதும், கிறிஸ்து இயேசுவினால் நடத்தப்படுகிறேன். நானும் ஒரு நாள் இது போல் சாட்சி பகிர்வேன் என்று விசுவாசிக்கிறேன், சகோதரியின் ஊழியங்கள் வளர அநேக மக்கள் உங்கள் மூலம் இரட்சிப்படைய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் ஆமென் அல்லேலூயா, தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @nx-chatz8532
    @nx-chatz8532 2 місяці тому +16

    அற்புதமான சாட்சி தேவனுக்கு மகிமை

  • @Reuben6900
    @Reuben6900 32 хвилини тому

    Praise be to GOD, truly encouraged and blessed by the testimony. All glory and honor to the GOD of heaven and earth.

  • @DeppigaDeppi
    @DeppigaDeppi 2 місяці тому +13

    இயேசு அப்பா எனக்கு பெண் பிள்ளை தான் பிறக்கும் என்று உணரத்திணார்😊

  • @ganeshkps2865
    @ganeshkps2865 2 місяці тому +22

    இந்த சகோதரி பேசத் தொடங்கினபோது கேட்கணும் என்று ஆசையாக இருக்கிறது.
    நான் யாரையும் குறை சொல்லவில்லை. சிலர் இப்படியாக, அப்படியாக, ஆனபடியினாலே, கடந்து வந்தோம் என்று, நடைமுறை தமிழை விட்டுவிட்டு இலக்கிய தமிழ் பேசுவதாக நினைத்து புலமை உள்ளவர்களைப் போல பேசுவது சரியாக இருக்காது என்று நம்புகிறேன்.இந்த சகோதரியை போல சாதாரணமாக பேசினால் ஆண்டவரை அறியாதவர்கள் அதை கவனத்துடன் ரொம்ப சந்தோஷமாக கேட்பார்கள் என்று நம்புகிறேன்.

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n Місяць тому

      இந்த பதிவு இவருடைய தனிப்பட்ட பதிவு இந்த அம்மா ஹிந்து வ இருந்து கிறிஸ்டின் ந மாறி இப்போ கிறிஸ்டின் பற்றி நிறைய சொல்ற அதை ஒரு சாட்சியாக எடுத்து அனைவரும் மகிமை எண்டு பதிவு இது இருகுறீர்கள் அனால் ஒன்றை மட்டும் உங்கள் அனைவருக்கும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்
      ஒரு வேலை இந்த அம்மா ஒரு முஸ்லீம் ஆளை திருமணம் பண்ணி இருந்தால் இப்போ இதே வாய் இதே சாட்சியை
      அல்லாஹ் வாய் மகிமை படுத்தி சொல்லி இருப்பா இதுதான் யதார்த்தமான உண்மை .
      முதலில் நீங்கள் யார் ? உங்கள் உண்மையான அடையாளம் என்ன ?இன்று ஒரு மதநம்பிகையை வழிபாடும் உங்கள் உண்மையான வழிபாடு என்ன? அது எப்படி மளுங்கடிக்க பட்டு இருக்கு ?என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க ,
      பிறந்த நாட்டிட்டகும் மொழிக்கும் நீங்கள் செய்து கொண்டு இருபது
      துரோகிகம். ஒன்றுக்கு 1000 தடவை வேதகாமத்துல சரி போதனைகளில் சரி இஸ்ட்ரேவில் இஸ்தீரவேல் எண்டு சொல்ற யூத நாடும் சரி யூத மாக்களும் சரி நாங்கள் கடவுளாக பார்கும் ஜெசுவை ஏற்று கொள்ளவும் இல்லை ஒரு கடவுளாக பார்க்கவும் இல்லை
      அனால் பெரிய முரண் என்ன எண்டற்று சொன்னால் ஆண்டவராகிய ஜெசுவை இப்ப வரை ஏற்று கொள்ளாத யூத நாட்டை மக்களை தூங்கி தலைல வைச்சு கொண்டாடும் கேவலம் ! இந்த முரணை நீங்கள் உங்கள் ள்ள ஜே கேட்டு பாருங்க
      ஆரோக்கியமான விவாதம் பண்ண விரும்புவார்கள் தொடர்பு கொள்ளுங்கள்
      பாஸ்டர் ரொனால்டு ரீகன்
      whatsup இலக்கம்
      00447556420371

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 Місяць тому +7

    உங்கள் சாட்சிக்கு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @poojaparan4985
    @poojaparan4985 2 місяці тому +33

    உண்மை தான் கர்த்தரை ருசித்து பாருங்கள். அவர் உயிருள்ள உண்மையான தேவன். நாம் கேட்பதெல்லாம் கொடுப்பார். கர்த்தரை நோக்கி ஜெபம் செய்வது ஒரு தனி சந்தோஷம்.

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n Місяць тому

      இந்த பதிவு இவருடைய தனிப்பட்ட பதிவு இந்த அம்மா ஹிந்து வ இருந்து கிறிஸ்டின் ந மாறி இப்போ கிறிஸ்டின் பற்றி நிறைய சொல்ற அதை ஒரு சாட்சியாக எடுத்து அனைவரும் மகிமை எண்டு பதிவு இது இருகுறீர்கள் அனால் ஒன்றை மட்டும் உங்கள் அனைவருக்கும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்
      ஒரு வேலை இந்த அம்மா ஒரு முஸ்லீம் ஆளை திருமணம் பண்ணி இருந்தால் இப்போ இதே வாய் இதே சாட்சியை
      அல்லாஹ் வாய் மகிமை படுத்தி சொல்லி இருப்பா இதுதான் யதார்த்தமான உண்மை .
      முதலில் நீங்கள் யார் ? உங்கள் உண்மையான அடையாளம் என்ன ?இன்று ஒரு மதநம்பிகையை வழிபாடும் உங்கள் உண்மையான வழிபாடு என்ன? அது எப்படி மளுங்கடிக்க பட்டு இருக்கு ?என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க ,
      பிறந்த நாட்டிட்டகும் மொழிக்கும் நீங்கள் செய்து கொண்டு இருபது
      துரோகிகம். ஒன்றுக்கு 1000 தடவை வேதகாமத்துல சரி போதனைகளில் சரி இஸ்ட்ரேவில் இஸ்தீரவேல் எண்டு சொல்ற யூத நாடும் சரி யூத மாக்களும் சரி நாங்கள் கடவுளாக பார்கும் ஜெசுவை ஏற்று கொள்ளவும் இல்லை ஒரு கடவுளாக பார்க்கவும் இல்லை
      அனால் பெரிய முரண் என்ன எண்டற்று சொன்னால் ஆண்டவராகிய ஜெசுவை இப்ப வரை ஏற்று கொள்ளாத யூத நாட்டை மக்களை தூங்கி தலைல வைச்சு கொண்டாடும் கேவலம் ! இந்த முரணை நீங்கள் உங்கள் ள்ள ஜே கேட்டு பாருங்க
      ஆரோக்கியமான விவாதம் பண்ண விரும்புவார்கள் தொடர்பு கொள்ளுங்கள்
      பாஸ்டர் ரொனால்டு ரீகன்
      வாட்ஸுப் இலக்கம்
      00447556420371

  • @vishnustephen7166
    @vishnustephen7166 29 днів тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
    இந்த காணொளியை பகிர்ந்த சகோதரரையும் அவர்கள் ஊழியங்களையும் அவர்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக
    ஆமென்.

  • @SelvanS-l5g
    @SelvanS-l5g 2 місяці тому +10

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி சகோதரி

  • @vsp5679
    @vsp5679 28 днів тому +1

    கர்த்தர் நல்லவர் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் ❤🎉

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj Місяць тому +4

    மீட்பும் உயிரிப்பும் நானெய் என்னை விசிப்பவன் இறப்பினும் vollvan🎉alaylooyaa🎉 amahen 🎉🎉🎉🎉

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Місяць тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. மிகவும் யதார்த்தமான நடையில் சொல்லியிருக்கிறார்...

    • @munivelmunivel8649
      @munivelmunivel8649 Місяць тому +1

      🎉🎉❤😊

    • @munivelmunivel8649
      @munivelmunivel8649 Місяць тому +1

      ஸ்தோத்திரம் சகோதரி நானும் ஒரு இந்துவ.இருந்து.இயேசுவை.ஏற்றுக்கொன்டேன்.கர்த்தர்.உன்னையும்.ஊழியத்தையும்.ஆசீர்வதிப்பார்

  • @MuthuKumar-r7s
    @MuthuKumar-r7s 2 місяці тому +5

    என்னுடைய இழையமகன் ஆட்டிசம் பேஷண்ட் அவரது காரியமாக வருத்ததோடிருந்த போது சகதோரியினது சாட்சியை கேட்க செய்தார்..

  • @DanielDaniel-j6d
    @DanielDaniel-j6d 14 днів тому

    Best Testimony I have ever seen in my life.Luckiest people will see this message and obey the word of God, to become perfect gentleman (xians) to establish world peace.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 2 місяці тому +17

    Wonderful testimony.,praise the Lord. ❤

  • @ChellapathyRC
    @ChellapathyRC 2 місяці тому +5

    Who ever may be if God wants for them God will take them and used for tell his great ness.to the people.who doesn't the Jesus. Hence Jesus is great God. He never give up. Any way your witness is very super. God bless you and your family 🎉

  • @floramargret675
    @floramargret675 15 днів тому

    Praise God.Sister,you are a loving child of God.🎉🎉❤❤

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 2 місяці тому +11

    அருமை யான சாட்சி! தேவனுக்கு ‌மகிமைஉண்டாவதாக ! நன்றி ‌இயேசப்பா 🙏🙏🙏❤️❤️❤️

  • @eequaltoMcsquare.
    @eequaltoMcsquare. 21 день тому

    மிக சிறந்த அனுபவம் சகோதரி எங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு🧡🤍💚✨✨✨👏👏👏👏ஆமென்🙏🙏 மகிமை நமது தேவனுக்காகவே ✨✨✨✨

  • @Meena-s6r
    @Meena-s6r 2 місяці тому +5

    Praise The LORD Sis.
    Very Good Testimony of our
    Only Living GOD JESUS CHRIST 🙏
    ALL PRAISE AND GLORY TO HIM.
    GBU and Family❤.

  • @christiansongs1427
    @christiansongs1427 Місяць тому +1

    Amen. Praise God for this Wonderful Testimony

  • @GodisGood431
    @GodisGood431 2 місяці тому +5

    Brought tears... May God bless you Sister... You are a chosen child...🎉🎉🎉

  • @annaprathakrishnamoorthy-9860
    @annaprathakrishnamoorthy-9860 2 місяці тому +9

    தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
    (1 கொரிந்தியர் 2:9)

  • @samueldevakirubai
    @samueldevakirubai 13 днів тому

    தேவனுக்ககே மகிமை உண்டாவதாக என்னுடைய துணைவியார் ஒரு பிராமி ன பெண் வாழ்த்துக்கள் சகோதரி..

  • @shanmugaperumal1896
    @shanmugaperumal1896 2 місяці тому +7

    Your testimony was truly inspiring to all especially to other Brahmins. People like you alone can bring most of the hindu brethern into Christianty. May God bless your effort to make people accept Jesus.

  • @gsgvillageministries.2778
    @gsgvillageministries.2778 2 місяці тому +6

    Amen praise the lord very nice

  • @Kamaraj-mf8co
    @Kamaraj-mf8co Місяць тому +3

    சகோதிரி உங்கள் சாட்சி என் உள்ளத்தை உருக்கி யது

  • @jeevaraji4980
    @jeevaraji4980 2 місяці тому +5

    FANTASTIC SISTER....DEVANUKKE MAGIMAI UNTAGATTUM....AVAR PERIYAVAR..... AMEN 🙏

  • @joshuvaj8994
    @joshuvaj8994 Місяць тому +1

    Amen amen amen amen amen. Ungaludaija. Saadsi mikavum thevanai. Makimai. Paduththi ullathu. Ella pukalum thevanukke amen

  • @narayannarayan3609
    @narayannarayan3609 Місяць тому +1

    Blessed are the children chosen all Glory to our God Jesus Christ

  • @snehalatha2030
    @snehalatha2030 2 місяці тому +4

    Thank you Jesus for the encouraging testimony

  • @oldmonk59
    @oldmonk59 2 місяці тому +3

    Wonderful testimony and Wonderful ministry of Christ Calling TV

  • @JoymanoJm-s2f
    @JoymanoJm-s2f 10 днів тому

    அருமையான சாட்சி

  • @benedictlawrence9612
    @benedictlawrence9612 Місяць тому +1

    God bless you sister. Yes you are a great wonderful testimony. still you are learned christ Sami i am a born Christian but I am unable to pray like you dear holly sister.
    May God bless us

  • @wilsongeorge6559
    @wilsongeorge6559 2 місяці тому +4

    Praise the lord. The one and only living God. Thankyou Jesus 🙏

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 2 місяці тому +7

    Praise the Lord 🎉. Very powerful true messages. God blessed you all.

  • @cradle2grave15
    @cradle2grave15 Місяць тому +1

    God bless you sister ..All praise and glory to Jesus Amen 🙏

  • @elizabethchurchill6476
    @elizabethchurchill6476 2 місяці тому +3

    Amen...thnk u Lord Jesus for save ths amma as ur child...testimony vry useful

  • @Georgesan7throws
    @Georgesan7throws Місяць тому +2

    Amen. There's is no other name. The Name of Jesus Christ our LORD.

  • @Ashadesiner975
    @Ashadesiner975 2 місяці тому +6

    God bless that pramila sis ❤🎉

  • @JothiMani-fh9pe
    @JothiMani-fh9pe Місяць тому +1

    Thanks sis your messages God bless you

  • @KrishnaKalpana-h1y
    @KrishnaKalpana-h1y 2 місяці тому +5

    Nice sister..... Glory to God 🙏 God is always great

  • @nalayini1252
    @nalayini1252 Місяць тому +1

    ஆமென் தேவன் உங்களோட கூட இருக்கார் 💐எனக்கும் இப்பிடி விசுவாசத்துல வாழனும் என்டு ஆச எனக்காக ஜெபம் பன்னுங்க

  • @angelsobhia150
    @angelsobhia150 2 місяці тому +2

    very useful testimony. thanks Christ calling chennel

  • @kalaiselvi1799
    @kalaiselvi1799 2 місяці тому +4

    Praise the Lord, Thanks for Your Testimony

  • @lilyrajan9694
    @lilyrajan9694 2 місяці тому +5

    Glory to God, iam thanking brother Daniel ayya for posting this testimony bylilyrajan

  • @victormanickam4387
    @victormanickam4387 Місяць тому

    A powerful testimony..... Thank you sister for sharing your towards Christ that will encourage many people.

  • @hamsananthysahayanathan6890
    @hamsananthysahayanathan6890 2 місяці тому +11

    பக்தி உள்ளவனை தேவன் தமக்காக தெரிந்து கொண்டார்.

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 місяці тому +4

    Praise the Lord sister and wonderful testimony

  • @kanmalar
    @kanmalar Місяць тому +2

    அம்மா தாயின் கற்ப்பத்திலே நம்மை தெரிந்தெடுக்கிறாா் ஆகையால் நாம் எங்கே சுயாதீனமாக சுய இஸ்டப்படி சுற்றினாலும் நம்மை தக்க நேரத்தில் அவருக்குள்(சத்தியத்திற்க்குள்) வரவைத்துவிடுவாா்.
    நீங்கள் இனியும் பரிசுத்தப்பட வேண்டும் சகோதரி இது சத்தியம் போதாது.
    இது L K G .படிப்புத்தான் இன்னமும் நீங்கள் உலக வாழ்க்கை வெறுத்து பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும்.
    அதற்க்கு ஏற்ற வெளிப்படுத்தலான சபை அறிந்து நீங்கள் செல்லவேண்டும் உலகத்தை வெறுத்து எந்தவித உலகக்காரியங்களிலும் இல்லாமல் பரிசுத்தத்தை நோக்கி செல்லக்கூடியவா்கள் ஊழியக்காரரை எங்கே இருக்கிறாா்கள் என்று கண்டு பிடித்து பரிசுத்தப்பட்டு முழுக்குடும்பாய் வருகையில் செல்ல ஆயத்தப்படுங்கள் சகோதரி இந்த சத்தியத்தைவிட மேலானதை நாடிச்செல்லுங்கள் அம்மா.
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
    ஆமேன்.
    இது சத்திய வாக்கு.

  • @JaisonSamuel-fn6kn
    @JaisonSamuel-fn6kn 2 місяці тому +3

    Thanks for your testimony. God bless you.

  • @SarahMathewsMagdalene
    @SarahMathewsMagdalene Місяць тому

    Very powerful testimony dear Sister very much encouraging. This is one way of revival to the listener. God bless you Sister. ❤

  • @AbelAppadurai-h2z
    @AbelAppadurai-h2z Місяць тому

    Shobha ji , your testimanis is Fantastlc and very clear . This will bring abontant blesding " From the lord and the God " .

  • @gladysdaniel5727
    @gladysdaniel5727 2 місяці тому +2

    Glory to Jesus
    Yes Sister Our God is Almighty Living and loving God

  • @CanadavilTamilachi
    @CanadavilTamilachi 2 місяці тому +4

    Wonderful testimony praise the Lord

  • @yahwehjesus4280
    @yahwehjesus4280 2 місяці тому +4

    🙏🙏🙏Ms. உங்களை தாயின்கருவிள்தேர்ந்துகொண்டதுஉண்மையானஇறைவார்த்தைஇதுவே🙏

  • @henrydoss1098
    @henrydoss1098 2 місяці тому +4

    Wonderful testimony Sister, God bless you.

  • @namagirimdu4997
    @namagirimdu4997 2 місяці тому +3

    Wonderful.testimony from.the depth of the heart

  • @mariaduraisudalai2326
    @mariaduraisudalai2326 2 місяці тому +5

    Wonderful. Siter. God bless you

  • @SDTextech
    @SDTextech Місяць тому +1

    God Bless you & your family Sister🎉

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n Місяць тому

      இந்த பதிவு இவருடைய தனிப்பட்ட பதிவு இந்த அம்மா ஹிந்து வ இருந்து கிறிஸ்டின் ந மாறி இப்போ கிறிஸ்டின் பற்றி நிறைய சொல்ற அதை ஒரு சாட்சியாக எடுத்து அனைவரும் மகிமை எண்டு பதிவு இது இருகுறீர்கள் அனால் ஒன்றை மட்டும் உங்கள் அனைவருக்கும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்
      ஒரு வேலை இந்த அம்மா ஒரு முஸ்லீம் ஆளை திருமணம் பண்ணி இருந்தால் இப்போ இதே வாய் இதே சாட்சியை
      அல்லாஹ் வாய் மகிமை படுத்தி சொல்லி இருப்பா இதுதான் யதார்த்தமான உண்மை .
      முதலில் நீங்கள் யார் ? உங்கள் உண்மையான அடையாளம் என்ன ?இன்று ஒரு மதநம்பிகையை வழிபாடும் உங்கள் உண்மையான வழிபாடு என்ன? அது எப்படி மளுங்கடிக்க பட்டு இருக்கு ?என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க ,
      பிறந்த நாட்டிட்டகும் மொழிக்கும் நீங்கள் செய்து கொண்டு இருபது
      துரோகிகம். ஒன்றுக்கு 1000 தடவை வேதகாமத்துல சரி போதனைகளில் சரி இஸ்ட்ரேவில் இஸ்தீரவேல் எண்டு சொல்ற யூத நாடும் சரி யூத மாக்களும் சரி நாங்கள் கடவுளாக பார்கும் ஜெசுவை ஏற்று கொள்ளவும் இல்லை ஒரு கடவுளாக பார்க்கவும் இல்லை
      அனால் பெரிய முரண் என்ன எண்டற்று சொன்னால் ஆண்டவராகிய ஜெசுவை இப்ப வரை ஏற்று கொள்ளாத யூத நாட்டை மக்களை தூங்கி தலைல வைச்சு கொண்டாடும் கேவலம் ! இந்த முரணை நீங்கள் உங்கள் ள்ள ஜே கேட்டு பாருங்க
      ஆரோக்கியமான விவாதம் பண்ண விரும்புவார்கள் தொடர்பு கொள்ளுங்கள்
      பாஸ்டர் ரொனால்டு ரீகன்
      வாட்ஸுப் இலக்கம்
      00447556420371

  • @subashchidambaram3100
    @subashchidambaram3100 Місяць тому +1

    Thanks so much my sister

  • @Damian-o3s5g
    @Damian-o3s5g Місяць тому

    I spent one hour to watch this vidio. This is my prayer time. I meak this as my prayer. 🙏🙋‍♀️

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 2 місяці тому +3

    Wonderful witness.May God bless you sister.

  • @drskb2934
    @drskb2934 2 місяці тому +5

    குழந்தை RSS பிராமண சகோதரியை கர்த்தர் இரட்சித்தார்" அல்லேலூயா"❤❤❤

  • @JanakiramanS-bl1sj
    @JanakiramanS-bl1sj 2 місяці тому +87

    சகோதரின் சாட்சி ஜீவனுள்ள சாட்சி தேவனுடைய இனிதான இடைபடுதல் வாழ்க்கையில் வளமாய் அனுபவித்திருக்கிற்கள். பிறக்கும் முன்னே ஜெபம். ஜெபத்தால் பிறந்திருக்கிறீர்கள். தேவனுடைய கிருபை உங்களை நடத்தின சாட்சி உற்சாகம் கொடுக்கிறது நீங்கள் பிராமண பெண் அல்ல தேவனுடைய பிரமாண பெண் சாட்சிக்கு நன்றி நன்றி,

  • @babychanchan1376
    @babychanchan1376 2 місяці тому +3

    THANK YOU JESUS
    AMEN HALLELUJAH HOSSANNA
    GREATEST TESTIMONY
    LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES HER HER FAMILY AMEN
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON.....HOLY BIBLE

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 місяці тому +6

    Amen jesus yesappa bless you sister tell about jesus yesu yesappa to all your relatives and all

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 2 місяці тому +2

    Praise the Lord Jesus chirst's name amen hallelujah 🙌🏻 🙏 god bless you sister ❤

  • @beulaprince9356
    @beulaprince9356 Місяць тому

    Great testimony sister 🙏God bless you 🙏 praise and thanks to Jesus Christ 🙏 Amen 🙏

  • @Priya_tr
    @Priya_tr Місяць тому

    Hallelujah!!! Amen Sister! Glory to Jesus!!!! Is there anything He cannot do, nothing,.

  • @kalaiselvi5870
    @kalaiselvi5870 2 місяці тому +3

    I like your testimony

  • @chandrasantha8165
    @chandrasantha8165 19 днів тому

    Glorious testimony

  • @johndebritto1573
    @johndebritto1573 13 днів тому

    கடவுளால் கூடாதது ஏதும் இல்லை ❤

  • @stjudesmusicschool9932
    @stjudesmusicschool9932 26 днів тому

    Very good testimony sister god bless you sister

  • @olivehaloma2582
    @olivehaloma2582 2 місяці тому +3

    Glory to God 🎉🎉🎉
    An awesome testimony 🙏

  • @philipjagadeesan
    @philipjagadeesan 16 днів тому

    PRAISE THE LORD JESUS SISTER GOD BLESS YOU

  • @MiniRobert-q8b
    @MiniRobert-q8b 2 місяці тому +2

    God bless you sis, Deivane rusithu pesiringe🙏.

  • @SilverStar-k7v
    @SilverStar-k7v 2 місяці тому +4

    Praise the Lord Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @devakumarsundarsingh4650
    @devakumarsundarsingh4650 12 днів тому

    What a mighty God we serve !!!

  • @vps1705
    @vps1705 2 місяці тому +4

    Sister Testimony for Living God and speaking God 🔥✝️🥰🙏💫🌟👌👌👌

  • @r.gowthamir.gowthami873
    @r.gowthamir.gowthami873 2 місяці тому +3

    Your testimony is very useful for me

  • @Christina-insights
    @Christina-insights 2 місяці тому +5

    Praise the lord...I cried

  • @gurusamys7611
    @gurusamys7611 13 днів тому

    God is a great keep itup

  • @VictoriaPeterpaul-f7t
    @VictoriaPeterpaul-f7t 5 днів тому

    இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @AkilaKarupu
    @AkilaKarupu 27 днів тому

    கர்த்தருக்கு மகிமை ஆமென்