கவுண்டர் மக்கள் மத்தியில் இரட்சிக்கப்பட்ட ஜீவனுள்ள சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 285

  • @michellemichellelil
    @michellemichellelil 15 днів тому +2

    praise the lord happy to see 81k views . god bless you and your family. you are chosen family by the lord

  • @bernadkibson652
    @bernadkibson652 2 місяці тому +70

    நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தும் இப்படி ஒரு நல்ல தெய்வத்தை இவ்வளவு நாள் உணராமல் இருந்து விட்டேன் உங்கள் சாட்சியை கேட்ட பின்பு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருகிறது நன்றி சகோதரரே

  • @AgriATHIRAN
    @AgriATHIRAN 2 місяці тому +31

    நானும் கவுண்டர் சமூகம் தான். Enakku Jesus niraiya seidhu குடுத்திருக்காரு. நானும் என் குடும்பமும் இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @StephanpaulM
    @StephanpaulM 2 місяці тому +24

    எல்லா ஜாதி மக்களையும் இரட்சிக்க தேவன் நல்லவராய் இருக்கிறார்

  • @pastor.nelson8815
    @pastor.nelson8815 2 місяці тому +59

    அவர்கள் ஜாதியை சொல்வதால் யாரும் வருத்தபடவேண்டாம் சிலர் இரட்சிக்கபட உதவட்டும் (ஜாதி வெறிதான் கூடாது)

    • @young_evangelist
      @young_evangelist  2 місяці тому +6

      @@pastor.nelson8815 கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் ஒரே சரீரம்....

    • @rajappachellappa146
      @rajappachellappa146 2 місяці тому +4

      அவர்கள் தங்கள் ஜாதியை குறிப்பிட்டது தவறில்லை.
      கொங்கு மண்டலத்தில் வீடு வாடகைக்கு கேட்டால் கூட, ஜாதி பார்த்து தான் கொடுப்பார்கள்...
      தேவனுக்கு மகிமை உண்டாவதாக...

    • @sureshp8268
      @sureshp8268 Місяць тому

      ❤❤❤❤❤ 000😊6❤😊​@@young_evangelist

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s Місяць тому +2

      Yes சொல்லட்டும் brother அவர்கள் சாட்சி மற்ற ஜாதிகளில் இருந்து வருவார்கள்

    • @Samuelravi1965
      @Samuelravi1965 Місяць тому

      P

  • @silvesterSilva1979-t2k
    @silvesterSilva1979-t2k 2 місяці тому +8

    இயேசப்பா நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு உதவி பன்னுங்க இயேசப்பா

  • @minklynn1925
    @minklynn1925 2 місяці тому +15

    உயிருள்ள சாட்சிக்கு நன்றி.

  • @Jolna
    @Jolna 2 місяці тому +14

    நானும் இந்து.ஆனால் சமீபத்தில் இயேசுவை வணங்குகிறேன்..வட்டி கடன் வருமானமில்லை,single parent நிர்க்கதியாக நிற்கிறேன்...நேரம் கிடைக்கும் போது சர்ச் கும் போறேன்.. ஆனால் தொடர்ந்து போகல...prayer பண்ணுங்க வழி காட்டுங்க ப்ரோ அண்ட் sissy

    • @briski5532
      @briski5532 2 місяці тому +1

      இயேசு உங்களுக்கு நிச்சயம் அற்புதம் செய்வார். தொடர்ந்து ஆவிக்குரிய சபைக்கு போய் வாருங்கள். சபை ஆராதனையை ஒரு நாளும் விட்டு விடாதீர்கள்.

    • @holywayholyway6287
      @holywayholyway6287 2 місяці тому

      நியாயாதிபதிகள் 5
      நியாயாதிபதிகள் 5:31 [தமிழ் வேதாகமம் O.V-BSI]
      31: கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.
      நியாயாதிபதிகள் 5:31 [தமிழ் வேதாகமம் O.V]
      31: கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.
      Judges 5:31 [King James Version]
      31: So let all thine enemies perish, O LORD: but let them that love him be as the sun when he goeth forth in his might. And the land had rest forty years.
      Judges 5:31 [New King James Version]
      31: "Thus let all Your enemies perish, O LORD! But let those who love Him be like the sun When it comes out in full strength." So the land had rest for forty years.
      Judges 5:31 [New International Version]
      31: "So may all your enemies perish, O LORD! But may they who love you be like the sun when it rises in its strength." Then the land had peace forty years.
      Judges 5:31 [New Living Translation]
      31: "LORD, may all your enemies die like Sisera! But may those who love you rise like the sun in all its power!" Then there was peace in the land for forty years.
      Judges 5:31 [New Revised Standard Version]
      31: "So perish all your enemies, O LORD! But may your friends be like the sun as it rises in its might." And the land had rest forty years.
      Judges 5:31 [AMPlified]
      31: So let all Your enemies perish, O Lord! But let those who love Him be like the sun when it rises in its might. And the land had peace and rest for forty years.

    • @Maharaja-xx1zs
      @Maharaja-xx1zs 2 місяці тому

      எதற்காகவும் வருத்தப்பட வேண்டும். இயேசு சுவாமி இந்த நண்பர் உடைய வாழ்க்கையில் அற்புதம் செய்யும் தகப்பனே. ஆமென்

    • @NaliniRajendran-x4n
      @NaliniRajendran-x4n Місяць тому

      திக்கற்ற பிள்ளை களுக்கு சாகாயர் தொடர்ந்து சர்ச் போங்க முழங்கால் படியிட்டு ஆண்டவர் கிட்ட பேசுங்கள் ❤ அற்புதமான மாற்றம் கிடைக்கும்

  • @Alvin-u3j
    @Alvin-u3j Місяць тому +1

    உங்கள் சாட்சி என் மனதை தொட்டது இயேசுவுக்காக நானும் வாழ விரும்புகிறேன் இயேசுவே மெய்யான தெய்வம் உங்கள் ஊழியம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @eaaa63
    @eaaa63 2 місяці тому +7

    நானும் கவுண்டர் மக்களை பேய் பிசாசு என்று எண்ணிணேண் ஆனார். கர்த்தராகிய தேய்வம் இயேசு அவர்களை மிகவும் நேசிக்கிறார்

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 2 місяці тому +14

    இந்த சாட்சியை பார்க்கிற அந்த சமுதாய மக்கள் இயேசு தான் மெய்யான தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளுங்க, மாற்று சமுதாயமும் கூட.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @mohaneshmy4748
    @mohaneshmy4748 2 місяці тому +12

    கர்த்தருக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக✝️🛐🙏👌💯

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 місяці тому +6

    உங்கள் சாட்ச்சிகளை கேட்பதில் மிகவும் சந்தோஷம்...

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 Місяць тому +1

    Praise the Lord brother and sister, 🙏 God bless you and your valuable family.Jesuschrist lead through in his ministry.thanks Lord for witness, keep it up.

  • @VelaRaichel-vm1hx
    @VelaRaichel-vm1hx Місяць тому +1

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ❤ ஆமென்

  • @AnuMahi-r9x
    @AnuMahi-r9x 2 місяці тому +12

    கர்த்தர் நாமம் மகிமை படட்டும் 🙏🙏🙏

  • @sundarkandasami3726
    @sundarkandasami3726 2 місяці тому +7

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் வானத்தையும் பூமியும் சகலத்தையும் படைத்த ஸ் டோரிவர்களை மேலும் மேலும் ஆசிர்வதித்து பலப்படுத்தும் தேவன் கர்த்தர்

  • @thirugnanamr4342
    @thirugnanamr4342 2 місяці тому +13

    கிறிஸ்தவ வாழ்வும் & கிறிஸ்துவும் , தியாகத்தின் முன்னுதாரணம், தொடர்ந்து உற்சாகமாக ஊழியம் செய்ய வாழ்த்துக்கள்.

    • @myindia9988
      @myindia9988 2 місяці тому

      ஒரு காலத்தில் இருந்தது..இப்ப ஆள் பிடிக்கிற கூட்டமா மாறிடுச்சு

    • @ShankarSubramanian-x5c
      @ShankarSubramanian-x5c 2 місяці тому

      Look God not man

  • @sekarj9963
    @sekarj9963 2 місяці тому +24

    என் தேவன் சத காலங்களிழும் உயிரோடு இருக்கிறார்.

  • @AntonyKalli
    @AntonyKalli Місяць тому

    .என் உயிருள்ள தேவன் என் ஆண்டவருக்கு நன்றி ஆமென்🙏🙏🙏

  • @Samdaniel1979
    @Samdaniel1979 Місяць тому +1

    பிரதர் உங்களைப் போலவே எங்க குடும்ப சாட்சியை அதேதான் பிரதர் எங்களையும் ஆண்டவர் என்னோட பேரு உங்க பேரு ஒன்னு தான் நம் தேவன் நல்லவர் கவுண்டர் நாயக்கர் தேவர் எல்லா ஜாதிக்கும் அப்பாற்பட்டவர் இயேசு

  • @ravidevanesan
    @ravidevanesan 2 місяці тому +4

    Praise the Lord brother and sister, may GOD bless your family and ministry, my sincere thanks to your pastor and brother and sister who lead you to CHRIST🙏
    Keep moving in CHRIST 💐💐💐

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 2 місяці тому +17

    ஐயா உங்கள் சாட்சி மிகவும் பிரியோஜனமாக உள்ளது நன்றி ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 місяці тому +2

    ஆண்டவர் உயிருள்ளவர் என்பதற்கு இந்த நல்ல குடும்பம் பூமிக்கு உப்புள்ளதாய் இருப்பதில் மிகவும் உரமுள்ளதாய் உள்ளது.......
    கிறிஸ்து மேலும் மேலும் உங்கள் மூலமாய் மகிமைபடுவாராக....

  • @davidmicheal8329
    @davidmicheal8329 2 місяці тому +2

    ❤ praise the lord.thank you jesus christ.God bless you and your family members also brother ❤

  • @eaaa63
    @eaaa63 2 місяці тому +2

    அடே கவுண்டரே கவுண்டர் மக்கள் நன்மைகாகவே தேய்வம் உங்களை சந்தித்து இருக்கலாம்.....மதம் எந்த முக்கியமல்ல ஆண்டவர் இருதயத்தில் தங்கவும் தேய்வமதை நம்முள் செயலாற்றவும் தெரிந்துகொண்டு இருக்கலாம்

  • @JohnRathinam-h1f
    @JohnRathinam-h1f 2 місяці тому +4

    இயேசு கிறிஸ்துவே நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 Місяць тому +1

    எனக்கும் கடன்கள் அதிகம் வேண்டி கொள்ளுங்கள்
    சாட்சியாக தேவன் என்னையும் நிறுத்திட

  • @mildanjeni2390
    @mildanjeni2390 Місяць тому +3

    நாங்களும் திருப்பூர் தான் எங்க வீட்டிற்கு ஒரு நாள் வந்து பிரயர் பண்ணி விட்டு போங்க பிரதர் சிஸ்டர்

  • @suganthiskes8616
    @suganthiskes8616 2 місяці тому +8

    We are also from BC community when my mother was married to my village there is n o christian in the village my mom Faced many stturgul from the family and surrounding but also my mom stand for the jesus after many prayer my family and our some relatives acceppted jesus as a true god one of them started a church and the prayer is going on successfully time taken for this is 8 years really god is great to our village

  • @cri6013
    @cri6013 2 місяці тому +10

    இயேசுவே மெய்யான தெய்வம்.

  • @atoztechkey4908
    @atoztechkey4908 2 місяці тому +1

    Thank you God bless you 🙏

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 2 місяці тому +2

    Thanks dear family; like this everyone must come to Jesus to save the life and also to have a blessed life on earth.

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 місяці тому +1

    Hallelujah Jesus amen amen thank you Jesus amen amen 🙏 🙌 ☺️ ❤️ 😊

  • @yesudasanfamily8188
    @yesudasanfamily8188 2 місяці тому +11

    கர்த்தர் கொடுத்த இரட்சிப்புக்காக நன்றி, இறுதிவரை நிலைத்திருக்க செய்யும் இயேசுவே.

  • @KumaravelSRK-dr5hi
    @KumaravelSRK-dr5hi 2 місяці тому +7

    தேவனுக்கே மகிமை

  • @SanthaKumar-b7u
    @SanthaKumar-b7u 2 місяці тому +6

    ஆமென் அப்பா இயேசு ஒரு அற்புதம் செய்யும்

  • @ranimoni3418
    @ranimoni3418 Місяць тому

    Praise the lord,Amen yesappa

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 2 місяці тому +2

    Wonder full message ❤ God bless you with happiness families

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 місяці тому +1

    Beautiful daughters and they are very patient and very respectful standing beside their parents and honoring God and parents.
    Blessings ❤.
    Numbers 6: 24-26

  • @SusaiSusai-u8z
    @SusaiSusai-u8z 2 місяці тому +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Місяць тому +1

    Appa joshthiram appa joshthiram thagappane appa umaku Kodi Kodi Kodi Kodi Kodi Kodi nanri appa nanri appa

  • @Praba-e2r
    @Praba-e2r 2 місяці тому +3

    Glory to God God may bless you👏👏👏👏 Jesus will help me to settle all my depts amen

  • @liniaisha6119
    @liniaisha6119 2 місяці тому +10

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உங்கள் கூடவே இருக்கும்

  • @devasena1216
    @devasena1216 2 місяці тому +3

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை👏👏👏👏👏

  • @jayashree1880
    @jayashree1880 2 місяці тому +15

    நானும் கவுண்டர் தான் ❤❤

    • @user-maniikanda
      @user-maniikanda 2 місяці тому +2

      மகிழ்ச்சி ஐயா நீங்கள் அடுத்த முறை தேவனுடைய பிள்ளை என்று கூற வேண்டும்

    • @user-maniikanda
      @user-maniikanda 2 місяці тому

      நாம் என்ன சொல்வது சினிமா பாணிலும் கூட சின்ன கவுண்டர் குங்குமப்பொட்டு கவுண்டர் என கவுண்டர்களையே முக்கிய படுத்தியும் உயர்த்தியும் கூறிவிட்டனர் அதற்கு நாம் என்ன செய்ய

    • @anthonya3283
      @anthonya3283 2 місяці тому

      God bless you sister

  • @PaulrajPaulraj-me3tv
    @PaulrajPaulraj-me3tv 2 місяці тому +4

    God bless your family

  • @henrydoss1098
    @henrydoss1098 2 місяці тому +1

    Good testimony, brother & Sister , God bless you

  • @umauma5956
    @umauma5956 2 місяці тому +11

    கர்த்தர் நல்லவர். தேவனுடைய வருகை மட்டும்.தேவனுக்காக நில்லுங்கள். ஆமென்.

  • @poova1232
    @poova1232 2 місяці тому +3

    I am very happy. I want to meet you .

  • @elizabethchurchill6476
    @elizabethchurchill6476 2 місяці тому +3

    Amen.....Alleluiah

  • @ChristyK-k8s
    @ChristyK-k8s 2 місяці тому +2

    Thank God bless you family very much sir 🙏

  • @Paulrajsonia-jv6fg
    @Paulrajsonia-jv6fg Місяць тому +1

    Amen

  • @philo7630
    @philo7630 Місяць тому

    Amen. 🎉🎉🎉🎉

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 2 місяці тому +42

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்... ஜீவனுள்ள தேவனை எந்நாளும் ஸ்தோத்தரியுங்கள்.

  • @kavithav3349
    @kavithav3349 2 місяці тому +3

    இயேசப்பாஎன்கடனும்மாறும்

  • @KrishnaVeni-yc6et
    @KrishnaVeni-yc6et 2 місяці тому +1

    I know God of jesus
    I am gounder happy in your message

  • @prakashdavid1304
    @prakashdavid1304 Місяць тому

    Amen❤❤❤❤

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 2 місяці тому +2

    Amen thank you Jesus 🙏 Praise the lord

  • @jeyajothiramani5263
    @jeyajothiramani5263 2 місяці тому +3

    Glory to God. Praise the Lord

  • @vincentraj9505
    @vincentraj9505 Місяць тому

    ❤❤❤Amen..Amen..Tiruchy😊😊

  • @smyrnamission7152
    @smyrnamission7152 2 місяці тому +1

    Glory to Jesus Christ and God bless you 🙏

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 місяці тому +2

    Alleluiah. Yesuvuku pugazh

  • @GDavidgobinath
    @GDavidgobinath 2 місяці тому +1

    Amen Hallelujah

  • @theresajesus
    @theresajesus 2 місяці тому +2

    ungala pakkanum sister and brother

  • @StephanpaulM
    @StephanpaulM 2 місяці тому +3

    கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்

  • @BBRishi
    @BBRishi 2 місяці тому +1

    Praise the lord

  • @SamarmathiG
    @SamarmathiG 2 місяці тому +2

    Amen ,God bless you 🙏

  • @annamarym2330
    @annamarym2330 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 2 місяці тому

    God bless ur family
    ❤❤❤

  • @s.joshuafranklin5-d.......790
    @s.joshuafranklin5-d.......790 2 місяці тому +1

    Super anna

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 Місяць тому

    சத்தியத்தை நீங்க நன்றாக அறிந்து உள்ளீர்கள் இந்த சத்தியம் உங்களை நடத்துகிறது

  • @praveenpraveenkumar4884
    @praveenpraveenkumar4884 2 місяці тому +2

    ஆமேன் ஆமேன் 🛐🛐🛐

  • @ravijohnjohn7365
    @ravijohnjohn7365 2 місяці тому +1

    Praise God

  • @ksvm2205
    @ksvm2205 2 місяці тому +3

    Plzzz.. Im also from same community.. My dad kovil thalaivar..
    Big opposition... But im proud to b a gods child

    • @ksvm2205
      @ksvm2205 2 місяці тому

      Want to talk.. Plz send ur number

    • @young_evangelist
      @young_evangelist  2 місяці тому

      @@ksvm2205நாம் அனைவரும் கிறிஸ்துவின் பிள்ளைகள்...God bless you and family

  • @balas623
    @balas623 2 місяці тому +1

    ❤Ameen❤Ameen❤Ameen❤Ameen❤

  • @acharles1184
    @acharles1184 2 місяці тому +1

    God, blessings our family

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 місяці тому +3

    Jesus yesappa bless you all dear ones Amen

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 Місяць тому

    Glory to jesu

  • @sweetypeter
    @sweetypeter 2 місяці тому

    God bless you and your family members

  • @SudhaS-t5c
    @SudhaS-t5c 2 місяці тому +2

    இயேசுவுக்கு நன்றி.இயேசுதான் மெய்யான தெய்வம்.ஆமென்.

  • @lincystephy7685
    @lincystephy7685 2 місяці тому +2

    Amen praise the lord

  • @iyappanK-c1q
    @iyappanK-c1q Місяць тому

    God bless you

  • @ruthjoseph9862
    @ruthjoseph9862 2 місяці тому +1

    Praise the Lord.
    Wonderful testimony and great message.
    God bless you and your Family and your Ministries more and more. Amen.
    Glory to God.

  • @angelineprem8599
    @angelineprem8599 Місяць тому

    அல்லேலூயா பிரைஸ் த லார்ட்

  • @kanthijaganathan1435
    @kanthijaganathan1435 2 місяці тому

    Impressive! God Bless....

  • @Devasagayam-dx1qn
    @Devasagayam-dx1qn 2 місяці тому +2

    Yes God is great

  • @minklynn1925
    @minklynn1925 2 місяці тому +1

    Praise the lord 🎉🎉🎉🎉

  • @shinyabin1989
    @shinyabin1989 2 місяці тому

    Amen praise the lord sister

  • @user-maniikanda
    @user-maniikanda 2 місяці тому +1

    தேவனாகிய கர்த்தர் பாவிகளை இரட்சிக்கவே இந்த உலகத்திற்கு வந்தார் தேவனாகிய கர்த்தர் ஏழை எளியோர்களையே அவர் நோக்கி பார்த்தார் அனேக ஊழியர்கள் ஊழியர்களின் மத்தியிலே தேவனாகிய கர்த்தர் எஸ்டி எஸ்சி ஆகிய தாழ்த்தப்பட்ட இனங்களின் மத்தியிலே தேவனாகிய கர்த்தர் அதிகமாக கிரிகை செய்கிறது செய்து கொண்டிருக்கிறதை நான் பார்த்திருக்கிறேன் அநேக ஊழியங்கள் அவர்களின் மத்தியில் தான் நடக்கிறது தேவனாகிய கர்த்தர் அப்போஸ்தலர்களையே மீனவர்களையும் பாவிகளையும் தான் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டனர் சகேயு ரசிக்கப்பட்டார் கவுண்டர் இனங்களைக் கண்டால் எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என் நண்பர்களுக்கும் கூட காரணம் அவர்கள் தான் பெரிய ஜாதி என்று தலைகனம் தலைவிரித்தாடும் எல்லோருமே அல்ல ஒரு சில பேர் அப்படி இருக்கிறார்கள் ஆனால் உங்களை தேவன் ஊழியத்தில் பயன்படுத்துவது என்பது ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது நீங்கள் கவுண்டர்கள் மத்தியில் மட்டும் ஊழியம் செய்தால் இன்னும் நலமாக இருக்கும் ஏனென்றால் கவுண்டர்கள் மத்தியில் யாரும் ஊழியம் செய்வது கிடையாது கிறிஸ்தவர்களும் அவர்கள் இனத்திலிருந்து யாரும் இல்லை என்பதே உண்மை

  • @sangeethar6341
    @sangeethar6341 2 місяці тому +1

    Aman Hallelujah 🙌 praise the Lord 🙏

  • @VimalaRain
    @VimalaRain 2 місяці тому +2

    Godblessyou

  • @eaaa63
    @eaaa63 2 місяці тому

    விக்கிரக வழிபாடு என்பது உள்ளத்தில் தீயகுணங்களை குறிக்கலாமல்லவா......
    ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு வரலாரு உண்டு
    அதை தெரிந்து கொள்ளலாம்.....
    ஆனால் உள்ளத்தை இயேசு அரசர் சொல்வதை மட்டும் செயல்படுத்துவது அவசியம்
    உண்மை வரலாற்றை வரலாராக பாருங்க.....
    தேய்வமதை கர்த்ததுவத்தை இருதயத்தில் முக்கியமாதல் நன்று

  • @ShristinalM
    @ShristinalM 2 місяці тому

    Please pray for my financial problem 🙏

  • @ambikaJ-m1v
    @ambikaJ-m1v Місяць тому

    👌🏼👌🏼

  • @devadass3900
    @devadass3900 2 місяці тому

    Praise.God.amen.👌🙏👍

  • @DevakumarDevakumar-wo9sx
    @DevakumarDevakumar-wo9sx 2 місяці тому

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beulahsharon1345
    @beulahsharon1345 2 місяці тому

    Amen praise the lord Jesus

  • @Apsara-b5l
    @Apsara-b5l 2 місяці тому +1

    Glory to God🙏🤍

  • @GkHollowbricks2023
    @GkHollowbricks2023 2 місяці тому

    Amen amen 🙌