Pastor Dr Jebamani Testimony | பிறவி பறவையற்றவருக்கு இயேசு பார்வை கொடுத்த உருக்கமான சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 155

  • @youarethegodwhoseesme.4111
    @youarethegodwhoseesme.4111 Рік тому +4

    கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்த கரைஸ்ட் காலுக்கு நான் மிக்க நன்றி சொல்கிறேன் எனக்கு நல்ல வாழ்க்கை துணையை கர்த்தர் அமைத்திருக்கிறார் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என் திருமணம் நடந்தது கர்த்தர் என்னை உயர்த்தி ஆசீர்வதித்து வாழ்க்கை துணையோடு நன்றி சொல்ல வைத்திருக்கிறார் எனக்காக ஜெபித்த என்னுடைய சாட்சியை கேட்டு எனக்காக என் வாழ்க்கைக்காக ஜெபித்த உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினாலே நான் நன்றி சொல்கிறேன் இதற்கு காரணமாய் இருந்த கிரைஸ்ட் காலிங் நான் நன்றி சொல்கிறேன். கர்த்தர் நம்முடைய ஜெபத்தை கேட்கிறவர் என்னுடைய சாட்சிக்கு கர்த்தர் பதில் கொடுத்து இருக்கிறார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @manjuvelu8625
      @manjuvelu8625 Рік тому

      Praise the lord sister...unga church enga irukku sis. Address, phone number send pannunga sister...

  • @SRaj-qe8kx
    @SRaj-qe8kx Рік тому +8

    ஜீவனுள்ள சாட்சியைகேட்டேன் இப்போது இருப்பதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக ஆசீர்வதிப்பார் கர்த்தர் நல்ல துணையைத் தருவார் - ஆமென்

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Рік тому +5

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    சகோதரியே நீ கோடாகோடியாய்பெருகுவாய்.
    இதிலும் பெரிதான வைகளைக் காண்பாய்
    அதிசீக்கிரத்தில் நீங்கும் உம் இலேசானக்காரியம்
    ஜெபிக்கிறோம் ஜெபிக்கிறோம்.

  • @merinmonika6534
    @merinmonika6534 21 день тому +1

    Hallelujah 🙌🏻

  • @SivaramanD-r2n
    @SivaramanD-r2n 8 місяців тому +2

    Avarukku ,,andavarukku ethuvum lesana kaariyam parisutha devanukke makimai vundaava thaaka,

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Рік тому +4

    நம்ம ஆண்டவர் அற்புதத்தை செய்யும் devan, praise the Lord, கர்த்தர் நல்லவர், அவரை துதிகள் amen அல்லேலூயா,

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому +17

    அப்பா நல்ல துணையை கொடுப்பதற்காக தோத்திரம் மகளுக்கு எத்தனை நன்மை செய்தீர் இது உமக்கு லேசான காரியம் ❤

    • @استر-ي1ك
      @استر-ي1ك Рік тому +1

      Good

    • @استر-ي1ك
      @استر-ي1ك Рік тому

      💕💕💕👍👍👍👍😍😍😍😍

    • @sudhar3591
      @sudhar3591 Рік тому

      Amen amen amen 🙏🙋 ThankyouLord Super Arumyana message Godblessyou sister.

    • @youarethegodwhoseesme.4111
      @youarethegodwhoseesme.4111 Рік тому

      தேங்க்யூ தேங்க்யூ சோ மச் கர்த்தர் எனக்கு நல்ல துணையை கொடுத்திருக்கிறார் எனக்கு நல்ல வாழ்க்கை துணையை கொடுத்து கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் எனக்காக ஜெபித்த உங்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 11 місяців тому +4

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @gomathiharshini9868
    @gomathiharshini9868 Рік тому +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுக்கேற்ற மணவாளனை கொடுப்பார் ஆமென்

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 9 місяців тому +1

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
    God bless you paster

  • @jesusjesus155
    @jesusjesus155 Рік тому +2

    அப்பா இவ்வளவு அற்புதங்கள் செய்த இசேப்பா நல்ல துணையை கொடுப்பது லேசான காரியம். வெகு விரைரவில் கொடுக்கும் பபடியாகவேண்டுகிறேன் ஆேமேன்

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 Рік тому +5

    அன்பின் சகோதரிக்கு கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக உங்களுக்கு அருமையான ஒரு வாழ்க்கை துணை கிடைக்கப் போகிறது

  • @Menakasathana-so1rk
    @Menakasathana-so1rk 8 місяців тому +1

    ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Kasthuriarun-d6n
    @Kasthuriarun-d6n 5 місяців тому +2

    Pries the loud Jesus🙏🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +2

    Yesappa bless you sister Jesus miracles God yes

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому +3

    அன்பான இயேசு அப்பா கோடான கோடி நன்றி ஏசப்பா 🤝🤝🤝

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 8 місяців тому +1

    Thank you jesus

  • @arockiasamya742
    @arockiasamya742 Рік тому +8

    God bless your channel and testimony and pastar and family long life and long enough to full safety Jesus is King of King Ameen hallelujah.

  • @vijayvijayakumar7987
    @vijayvijayakumar7987 Рік тому +2

    இயேசு கிறிஸ்து ஒருவரை உயர்த்த ஆரம்பித்து விட்டாள் அதை யாராலும் தடை செய்ய முடியாது.🎉🎉🎉 இந்த சகோதரிக்கு ஏற்ற துணையை கர்த்தர் கொடுத்து இன்னும் அநேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்த தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்.

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Рік тому +4

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 Рік тому +1

    Amen thanks lots sister God bless you forever and ever Amen 🙏

  • @harshinisharon1002
    @harshinisharon1002 Рік тому +1

    Praise the Lord God is good your testimony heart touching testimony praise the lord

  • @chellamthenmozhi211
    @chellamthenmozhi211 Рік тому +2

    Praise the Lord. Beautiful testimony. May God bless you.

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому +2

    Amen தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @antonyantony1324
    @antonyantony1324 8 місяців тому +1

    இயேசப்பா நீங்க என்னோடு பேசுங்க அப்பா

  • @irudhayarajk5108
    @irudhayarajk5108 Рік тому +1

    நன்றி ஏசப்பா

  • @sudhar3591
    @sudhar3591 Рік тому +1

    Amen amen amen 🙏🙋 ThankyouLord Super Arumyana message Godblessyou sister.

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Рік тому +1

    கர்த்தர் எவ்வளவு நல்லவர் ஆமென்

  • @HelenHelen-rh2go
    @HelenHelen-rh2go Рік тому +1

    இயேசு அற்புதர்

  • @jesusjesus155
    @jesusjesus155 Рік тому +1

    இயேசப்பா இந்த சகோதரியை எங்க தேசத்துக்கு இலங்கைக்கும் கொண்டு வாங்கப்பா இந்த சகோதரியை ஆசீர் வதிங்கப்பா ஆமேன்...

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому +1

    இயேசு ஆண்டவர் போற்றப்படுவாராக. அல்லேலுயா.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Рік тому +3

    Very good testimony. God bless you and yr ministry. 🙏

  • @reminvegito429
    @reminvegito429 Рік тому +3

    God bless you ❤
    God spoke to me through this testimony
    Love you jesus

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 Рік тому +3

    மகிமையின் தேவன்

  • @avlcall1086
    @avlcall1086 Рік тому +8

    Amen amen praise the lord ❤

  • @Anthonyjeevaraj-mx3gt
    @Anthonyjeevaraj-mx3gt Рік тому +1

    கர்த்தருக்கு நன்றி

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Рік тому +24

    அன்பான சகோதரிக்கு கண்பார்வை கொடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிறிஸ்துவத்திலும் அல்லேலூயா சகோதரிக்கும் எஸ் எஸ் நாமத்தினாலே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому +1

    Sangeetham34:8
    Karththar nallavar enbathai rusiththu paarungal.Amen Amen

  • @Gemma-mh9pq
    @Gemma-mh9pq Рік тому +1

    God bless you and all of us praise Him

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому +4

    Hallelujah Hallelujah Hallelujah ❤

  • @anithajoseph9182
    @anithajoseph9182 Рік тому +2

    Very excellent testimony sister God bless you abundantly

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Рік тому +1

    அல்லேலூயா அல்லேலூயா

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Рік тому +1

    Hallelujah Sosthiram God bless you sister

  • @vinothinig3427
    @vinothinig3427 Рік тому +4

    Thank you Jesus Praise the lord

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv Рік тому +9

    Jesus is the king of kings 3

  • @CfaDpi-fe3yp
    @CfaDpi-fe3yp Рік тому

    இயேசு கிறிஸ்து தெரிந்து கொண்டால்!
    அற்பமானவர்களையும்"
    ஆயுதமாக பயன்படுத்தமுடியும்"
    💐💐💐

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому +2

    God bless you and your family sister jebamani ✝️🛐🕊️🙏

  • @adavid8509
    @adavid8509 Рік тому +2

    Amen ..amen.... Praise the Lord Jesus 🙏

  • @victorveerakumar8353
    @victorveerakumar8353 Рік тому +2

    Easppa neenga neeehga evlao nallavahga esappa nan 2 vrudam mananjlam padikkappattu irunden nankeelppakkaddil ennai adiddu usippottanga inikku hallairukken. Enakku 3 pilainga irukkanga i yam carppandar and intriyars vela seigren esappa romba romba nallavru

  • @SherlineMary
    @SherlineMary Рік тому +1

    Glory to God So Awesome God Jesus Love u so much daddy

  • @babychanchan1376
    @babychanchan1376 Рік тому +2

    ❤THANK YOU JESUS
    AMEN HALLELUJA HOSANNA

  • @GideonRaj-xk1kw
    @GideonRaj-xk1kw Рік тому +1

    God bless you sister super life sister

  • @ruthmercy2221
    @ruthmercy2221 Рік тому +1

    Kadipa life patner Jesus theruvaru sister god bless you sister ♥️

  • @handsofjesus
    @handsofjesus Рік тому +3

    Glory to God

  • @Ramya85858
    @Ramya85858 Рік тому +2

    AmenAmen,
    Glory to God

  • @chelladream9489
    @chelladream9489 Рік тому +1

    GOOD TESTIMONY THANKS TO CHRIST CALLING TV

  • @SherliDevadoss-gs3nw
    @SherliDevadoss-gs3nw Рік тому +4

    Keep it up SISTER 👌👌

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 Рік тому +3

    ஆமேன்

  • @sheelasamson6282
    @sheelasamson6282 Рік тому

    Super sister 👌👌

  • @nagenthirannagenthiran3497
    @nagenthirannagenthiran3497 Рік тому +1

    அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @JosephJoseph-vt9bi
    @JosephJoseph-vt9bi Рік тому +3

    God bless you .sister

  • @devakumari7861
    @devakumari7861 Рік тому +2

    Glory to Jesus.

  • @marytimo612
    @marytimo612 Рік тому +4

    Praise the Lord

  • @mallikadeborah5431
    @mallikadeborah5431 Рік тому +3

    Glory to Lord Jesus

  • @muthurajthangayanadar3307
    @muthurajthangayanadar3307 Рік тому +4

    Amen🙏🙏🙏🙏

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 Рік тому +2

    Alleluia Amen and Amen Tq Jesus

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Рік тому +3

    AMEN. Stay blessed sister 🙏

  • @sankarandcharlesand6125
    @sankarandcharlesand6125 Рік тому

    ஆமென் 🙏🙏🙏🙏

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Рік тому +9

    Praise the lord 🙏💞❤️❤️❤️🙏

  • @latchumylatchu4506
    @latchumylatchu4506 8 місяців тому

    amen amen amen 🙏

  • @JayaRajan-pk3tt
    @JayaRajan-pk3tt Рік тому +1

    God bless you

  • @gracesurya2582
    @gracesurya2582 Рік тому +5

    Sis you're great. Lord Jesus is our Father our love and our provider. He knows your needs and will bless you. PTL Amen❤

  • @arokiadoss1234
    @arokiadoss1234 3 місяці тому

    our god is mighty

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Рік тому +2

    Praise the Lord amen Jesus 🙏 🙌 ❤️ 🎉

  • @prabhujesus6023
    @prabhujesus6023 Рік тому

    Amen nantri apba sthothiram

  • @ponmalarmichealraj5048
    @ponmalarmichealraj5048 Рік тому

    Amen glory to Jesus

  • @balakrishnanbala2893
    @balakrishnanbala2893 Рік тому

    Amen appa

  • @Satgunesh
    @Satgunesh Рік тому

    Keep it up to Sister.God bless you.
    Amen…Alleluia. ( Bro..Z.Kunam) Jaffna..Srilanka.

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому +1

    Sister uningay unmaiyaana deva varthai ahnegaruku usefulla erukum kartharukay magemai

  • @sugunamohan6570
    @sugunamohan6570 Рік тому

    Amen Amen thank you Jesus God bless you sister

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому

    Amen god bless you sester 🙏🙏

  • @rajamrajkumar8233
    @rajamrajkumar8233 Рік тому

    Thank you Jesus God bless you sister 🙏🏻

  • @jm8445
    @jm8445 Рік тому +1

    Praise God amen

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Amen alleluia

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 Рік тому +1

    God is great

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 Рік тому +1

    Amen 🎉

  • @premakumari5824
    @premakumari5824 Рік тому +1

    Hai Jabamani how are you
    This is prema Aunty Mcc staff
    Nice Testimony.God bless you.

  • @elizabethjohn7990
    @elizabethjohn7990 Рік тому

    God bless you sister praise the Lord

  • @UnnatharGeethangal
    @UnnatharGeethangal Рік тому +1

    Amen Alleluya 🙏🙏🙏

  • @sinishsinish5742
    @sinishsinish5742 Рік тому

    Anbhane appavukku khoodinanri appa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @panjavarnampanjavarnam1434
    @panjavarnampanjavarnam1434 Рік тому

    ✝️🙏🙏🙏Appa

  • @MerlinTSathish
    @MerlinTSathish Рік тому

    ❤️ touch testimony

  • @AgnesJebaraj-fy5jy
    @AgnesJebaraj-fy5jy Рік тому

    ThankyouJesus

  • @kumarykusala7093
    @kumarykusala7093 Рік тому

    Glory to juses

  • @gracedushi7436
    @gracedushi7436 Рік тому

    Sister please en maganukkaga jebinga pannunga awarku kidney disease operation panna solly but enakku Jesus thank sugam tharanum

  • @jesussebasthi8983
    @jesussebasthi8983 Рік тому

    ஆமேன்

  • @thirumurugan825
    @thirumurugan825 Рік тому

    Amen sis

  • @deliasamuel1825
    @deliasamuel1825 Рік тому

    Prase.tha.lord

  • @kalavelayudham1472
    @kalavelayudham1472 Рік тому +2

    🙏♥️🥰💯

  • @PitchaiRani-oq4iy
    @PitchaiRani-oq4iy Рік тому

    God's Daughter God Bless you 1:22:03