Doctor Vennila Kingsly Testimony | பரிசுத்தமான ஜீவியத்தை கொடுத்த என் தேவனின் சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 680

  • @stephenrayanv.3306
    @stephenrayanv.3306 2 роки тому +25

    உள்ளத்தின் ஆழத்தின் இருந்து ரசித்து ருசித்து பாத்தவருக்கு மட்டும் தான் தெரியும் ஏன் செல்லஇயேசப்பா எவ்வளவு நல்லவர் என்று ✝️✝✝️️.
    இன்னும் அதிகமா எடுத்து உங்களை பயன்படுத்துவாரக. ஆமென்

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 Рік тому +21

    என் தேவன் நல்லவர் அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Рік тому +6

    அருமையான இரட்டிப்பின் சாட்சி.நன்றி சகோதரி
    தேவனாகிய கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்க்கு
    ஆண்டவர் இன்னும் அதிகமாக
    கிருபை வரங்கள் ஆசீர்வாதங்களை தரவேண்டுமென்று ஜெபிக்கிறோம் God bless you
    Amen ✝️🛐🤲🙏

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +9

    தாயின் கருவில் தெரிந்துகொண்டவர் நம் கர்த்தரே, ஆமென், lovely family

  • @prayerpain9959
    @prayerpain9959 2 роки тому +24

    Glory to Jesus...super madam...
    உங்க சாட்சி மூலம் தேவன் மகிமைபடுவாராக ..ஆமென்

  • @jeevathannerjesus8437
    @jeevathannerjesus8437 2 роки тому +12

    நன்றி சகோதரி உங்களை இயேசு அப்பா சாட்சியாக நிறுத்தியதற்கு நன்றி இயேசு அப்பா நன்றி இயேசு அப்பா

  • @amathurselvaraj7677
    @amathurselvaraj7677 2 роки тому +5

    கர்த்தர் தாமே மென் மேலும் இன்னும் அநேக ஆயிரங்களுக் எடுத்து பயன்படுத்துவாராக ஆமென்.

  • @jesudas9581
    @jesudas9581 2 роки тому +20

    அற்புதமான சாட்சி சிஸ்டர். ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக.... Amen

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 2 роки тому +8

    எங்களையும் இயேசப்பா சாட்சியாக நிறுத்துவார் என விசுவாசிக்கிறேன்.நாங்களும் உங்களைப்போல் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் அம்மா. எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +6

    உண்மை, உண்மை உண்மை அளவற்ற செல்வம் உலகில் ஏசப்பதான், சிஸ்டர்

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Рік тому +14

    தேவாதி தேவனுக்கே ஸ்தோத்திரமும் ,மகிமையும் உண்டாவதாக....
    ஆமென்.......

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 роки тому +12

    அருமையான சாட்சி கர்ததருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @manickarajmanickaraj2253
    @manickarajmanickaraj2253 2 роки тому +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் இந்த சகோதரிக்கு செய்த சகல நன்மைகளுக்காக சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe 7 місяців тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமம்மகிமைபடுவதாக ஜீவனுல்ல சாட்சி கர்த்தர் உங்க ஊழியர்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து கர்த்தர் உங்களை நடத்துவார் ஆமேன் 🙏

  • @senthilsan5080
    @senthilsan5080 2 роки тому +16

    உங்களுடைய சாட்சியை பார்த்த பின்பு என் மனசுல ஒரு நம்பிக்கை பிறந்தது ஆமென் praise the lord

  • @elumalai9802
    @elumalai9802 2 роки тому +6

    Praise the Lord * AMEN Hallelujah *
    உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
    2 சாமுவேல் 22:36

  • @vijayap2361
    @vijayap2361 7 місяців тому +5

    இயேசு நான் ஒரு பாவி இந்த பாவியை உங்கள் ரத்ததால் சுத்திகரியும் இயேசு எனக்கு marriage ஆகி 4 வருடங்கள் ஆகி விட்டது எனக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் இயேசப்பா கர்பத்தின் கனியை தாங்க இயேசப்பா இயேசு எனக்கு நல்ல சுகத்தை தாரும் தேவன் எனக்கு அற்புதம் செய்யும் இயேசுவே ஆமென் எனக்கு எந்த வித நோய் நொடி இல்லாமல் என்னை ஆசிர்வாதம் கொடுங்க யேசப்பா யேசப்பா

    • @ChristCallingTv
      @ChristCallingTv  7 місяців тому

      We will pray
      Believe Jesus Only

    • @vijayvijay-ih9yn
      @vijayvijay-ih9yn 7 місяців тому

      Karthar indru ungalai asirvathipparaga

    • @dilaksha9943
      @dilaksha9943 5 місяців тому

      Anakagaum jebinga sis

    • @samuelaugustine1946
      @samuelaugustine1946 3 місяці тому

      கர்த்தாவே இந்த சகோதரிக்கு அண்ணாளுக்கு ஒரு சாமுவேலை கொடுத்ததுபோல இந்த சகோதரிக்கும் ஒரு சாமுவேலை கொடும் அப்பா கொடுக்கபோகிறதினால் நன்றி அப்பா இயேசுவின் நாமத்தினால் மன்றாடி கேட்டுகொள்கின்றோம் பிதாவே ஆமேன்

  • @iloveyourx1009
    @iloveyourx1009 2 роки тому +23

    தேவன் உங்களை சாட்சியாக நிறுத்தியதற்காக நன்றி

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Рік тому +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @dramaedits699
    @dramaedits699 5 місяців тому +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤✨

  • @santha-gb1qh
    @santha-gb1qh 2 роки тому +3

    அருமையான அனுபவ சாட்சி கேட்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. ஆமென் 🙏🏻🙏🏻👍🙌

  • @narmathanarmatha9250
    @narmathanarmatha9250 2 роки тому +5

    ஆமென் என்னுடைய வாழ்க்கையிலும் எங்க குடும்பத்திலும் அற்புதம் செய்வீர் என்று நம்புகிறேன்

  • @stellashankar2538
    @stellashankar2538 2 роки тому +3

    உங்கள் பணியிலும் வீட்டிலும் எல்லா கைவிட்டு செய்கிற எல்லா வேலைகளிலும் கர்த்தர் உங்களோடு இருந்து பெரிய காரியத்தை செய்வார். பெரிய சாட்சி சொல்லி இருக்கீங்க அனைவருடைய வாழ்க்கையில் இது ஒரு விடுதலையா இருக்கும் அநேக இரட்சிப்புகளை வரதுக்கு நீங்க அந்த சாட்சி ஒரு காரணமாக இருக்கிறதுக்கா என் தேவனுக்கு நான் நன்றி செலுத்துறன்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Thanks we will pray for you
      Pray for Christ Calling TV

  • @RashaRasha-qs2dp
    @RashaRasha-qs2dp 6 місяців тому +1

    தேவன்இன்னும்பல அற்புதமான கரியங்களைசெய்வார்

  • @peters7555
    @peters7555 2 роки тому +6

    சத்துரு வெள்ளம்போல வந்தாலும் இயேசு சத்துருவுக்கு விரோதமாக கொடியேற்றுவார் உங்களை பாதுகாப்பார்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Praise God - Give Me your witness
      Pray for CHRIST CALLING TV

  • @rochegilbert3014
    @rochegilbert3014 7 місяців тому +7

    இயேசுவே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

  • @edwardedward5550
    @edwardedward5550 2 роки тому +2

    Vennila mam super character, nala helping mind, Avaga ennum athigama uliyam seyanum,

  • @ponjohnhospital-karungal8080
    @ponjohnhospital-karungal8080 2 роки тому +6

    Amen. Thank you Jesus. May God bless you and your family with health, happiness, strength, comfort, courage & peace to reveal about your experience with full dedication & faith in Lord Jesus Christ. Glory to Lord Jesus Christ, the living God of this Universe for ever.

  • @vaazhumaandavarchannel4747
    @vaazhumaandavarchannel4747 2 роки тому +4

    What a miraculous God we are worshiping through our Lord Jesus Christ. Very impressive and sincere testimony to give Glory to God.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Praise GOD
      Thanks to Christ Calling TV

    • @sujarita6024
      @sujarita6024 7 місяців тому

      Jesus will help at once you ask that is the thing whatever the difficulty the battle he will fight.

  • @ebinesan-vc4wz
    @ebinesan-vc4wz 2 місяці тому +1

    ஸ்தோத்திரம் சிஸ்டர் பழனி என்று தாங்கள் சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கரணம் நாங்களும் பழனியில் தான் ஊழியம் செய்கிறோம். பழனி பட்டணத்தில் கர்த்தர் மாபெரும் எழுப்புதல் தரவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம் நீங்களும் தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள் நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் உங்கள் சாட்சி பழனியில் பகிர்ந்து கொள்ள அழைப்பு தருகிறோம் முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 2 роки тому +6

    Glory to JESUS CHRIST King of kings and LORD of LORD...!

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 2 роки тому +12

    Glory to God,Dr Vennila, May God bless you all 👍

  • @sugunas2371
    @sugunas2371 2 роки тому +76

    மேடம் எனக்கு Age14 ல அம்மை வந்து இரவு 1மனிக்கு வலி தாங்கமடியாம நா இறந்துடுவேன்ணு நெனச்சே எனக்கும் பயங்கர வெளிச்சத்தோட ஒருத்தரு என் மேல கைய வச்சு பயப்படாதே பயப்படாதேணு சொன்னாரு என்னால நம்பவே முடியல காலைல சுத்தமா அம்மை சரி ஆகிடுச்சி இயேசு அப்பாவே எம்மேல கை வெச்சாருனு நா அத சாடச்சியா சொல்லி இருக்கென்.

    • @clarabetsy4997
      @clarabetsy4997 8 місяців тому +1

      ¹

    • @prithiviraj5523
      @prithiviraj5523 8 місяців тому +3

      ❤🎉 சகோதரி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள். நன்றி 😮

    • @violamuthu
      @violamuthu 8 місяців тому +2

      God bless u sr

    • @violamuthu
      @violamuthu 8 місяців тому +1

      God bless u sr

    • @RejilaS-zw5cn
      @RejilaS-zw5cn 8 місяців тому

      0p

  • @publichealth5424
    @publichealth5424 2 роки тому +2

    Praise the Lord
    Glory to Lord Jesus Christ
    By Dr Pas. Jegathees

  • @davidwilliam9020
    @davidwilliam9020 7 місяців тому +2

    Thank God for the wonderful testimony

  • @wolfriderff1628
    @wolfriderff1628 2 роки тому +3

    மிகவும் அருமையான, எளிமையான,தெளிவான சாட்சி. Thank you sister

  • @vanirajan6200
    @vanirajan6200 2 роки тому +5

    Great testimony Dr Vennila. Very touching. God bless you and your family 🙏

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Thank you very much
      All glory to God
      Thanks to Christ Calling TV

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому +11

    Thanks to Christ calling video.good
    Witness...

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +7

    Father of patience and love, guard my heart from discouragement in touch times and guard it from arrogance in good times. I know that I have nothing permanent without you. By sharing your grace and strength with me, you have given me the hope of eternal, stable, Heavenly life with you. In the name of Christ Jesus', I praise you Amen

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 25 днів тому

    A beautiful testimony thank God for you are witness for God he will bless you

  • @SanthranSanthran-m8i
    @SanthranSanthran-m8i 7 місяців тому

    டாக்டர் உங்கள் அற்புதமான சாட்சிக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @lindapaulson3078
    @lindapaulson3078 7 місяців тому +1

    Ma'am please continue your medical ministry as God healed many sick people.

  • @premakailasam5182
    @premakailasam5182 2 роки тому +12

    Heart touching witness God bless sister glory to god god bless your family also

  • @stellashankar2538
    @stellashankar2538 2 роки тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேலும் மேலும் உயர்த்தி அருள்வாராக.

  • @esithalathees1787
    @esithalathees1787 2 роки тому +3

    இயேசப்பா நாங்களும் மனவேதனையில் இருக்கிறோம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருமப்பா

    • @esithalathees1787
      @esithalathees1787 2 роки тому

      குழந்தை பாக்கியம் நமக்கும் கிடைக்க ஜெபியுங்கள் மிகவும் நம்பிக்கை உடன் இருக்கிறேன்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      we will pray
      BELIEVE JESUS ONLY

  • @sankarapandian.s.pandian484
    @sankarapandian.s.pandian484 2 роки тому +2

    கர்த்தருடைய கிருபை. கர்த்தர் மகிமை பெருக வேண்டும்.

  • @parthibanprasad806
    @parthibanprasad806 2 роки тому +2

    The blood of Jesus Christ cleanes us from all sins.
    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.
    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +1

    ஆமென் டாக்டர், நான் ஒரு nurse ஆனால் இப்போது 8 வருடமாக வேலைக்கு போகாமல் எனது சான்றிதல்கள் பரீதுவைத்துள்ளர்கள் எங்கனைவரும் அவரது இளைய சகோதாரன் அவன் குற்றவாளி, அவர்களின் தவறுகளை மறைக்க எனது சான்றிதல்கள் பறிக்கப்பட்டுள்ளது, ஆகவே என்னை வீட்டுடன் வைத்துள்ளார், அடிமையாக வைத்துள்ளார், எனக்கு வேளை உண்டு, ஆனால் certificate கொடுக்கச்சொல்லி ஜெபம் செய்யுங்கள் மருத்துவர் அம்மா,

  • @Jesusmalarvizhi
    @Jesusmalarvizhi 2 роки тому +14

    Jesus . . . thank you for your love , I believe that one day i am also became a doctor in the name of jesus ❤️ and then i am also praise you like this sister . . praise the lord . . . 🙏🏻 . . love you lots Appa❤️💯

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 2 роки тому +2

    உங்கள் சாட்சீ எங்களையும் உங்களையும் ஆசீர்வதிப்பாரக

  • @madiwadanimadu5537
    @madiwadanimadu5537 2 роки тому +2

    Ennakkum jesupppa ashirivaatham seiye nega vendikkaga sister thanks God bless you jesupppa Amen

  • @infantbooy2763
    @infantbooy2763 2 роки тому +1

    Spur ka,
    Jesus coming soon so do every second in Jesus ministries congratulations for your ministries in ABAKA

  • @kishokrish3138
    @kishokrish3138 2 роки тому +6

    ஆமென்.. இயேசப்பா உண்மையான இறைவன். என் வாழ்விழும் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார்... ✝️

  • @JohnmspSoundar
    @JohnmspSoundar 2 роки тому

    Pethavagiiya thevanukkum kartharagiya yesucrihstukkum satha kalangalukkum mahimy oundavataha vazthukkal sister God bless you 🙏

  • @julietvictoria6589
    @julietvictoria6589 2 роки тому +4

    எங்க இயேசப்பா ரொம்ப நல்லவர் 🥲

  • @akila123arunkumar9
    @akila123arunkumar9 2 роки тому +1

    Na oru hindhu sister.. irundhalum ..I ❤️ my jesus ⛪⛪...unga advice ketu na romba happy... God ⛪+ u... sister..

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      கர்த்தர் நல்லவர் Pray For CHRIST CALLING TV

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 2 роки тому +11

    glory be to god vinitha.your testimony gave me comfort and courage.glory be to god.

  • @MrAppudasan
    @MrAppudasan Рік тому

    Praise the Lord .Testimony is very good. Halleluya

  • @nathanright9879
    @nathanright9879 6 місяців тому

    God bless you Dr i will keep praying for Dr s keep prising god god bless youadam

  • @aravinthsai466
    @aravinthsai466 2 роки тому +2

    இயேசப்பா உண்மை உள்ளவர் மெய்யான தெய்வம்

  • @JohnSmith-c4v
    @JohnSmith-c4v 11 днів тому

    I pray for your helping motivation for all through prayer and doctor.bye goodnight

  • @shiniedwin4483
    @shiniedwin4483 2 роки тому +1

    God's great good testimony. Praise the Lord. Hallelujah.

  • @g.sekarthomas9111
    @g.sekarthomas9111 2 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஏசப்பா உமக்கே ஸ்தோத்திரம் தேவா.

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 2 роки тому +2

    Dear Sister,
    Your life is so witnessfull to all.
    May God bless your ministries.
    Thank you Sister.

  • @jayakumar9141
    @jayakumar9141 2 роки тому +1

    God bless you sister Good morning

  • @pauljaison2046
    @pauljaison2046 Рік тому

    Thank God madam for the wonderful testimony through you to us

  • @chithrachithra6610
    @chithrachithra6610 2 роки тому +1

    Sthothiram appa. Inthe sagothari avange family ye pathiramage pathukonge appa. Praise the Lord Jesus 🙏❤

  • @joyshadiary5695
    @joyshadiary5695 5 місяців тому +1

    praise to jesus❤🙏🙏🙏👍

  • @suganthis6442
    @suganthis6442 2 роки тому

    Unga msg enaku romba happy ya iruku god bless you

  • @narayannarayan3609
    @narayannarayan3609 2 роки тому +2

    Praise the lord Glory to our God Jesus Christ

  • @soumadyriviere944
    @soumadyriviere944 2 роки тому +3

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா ஒருவருக்கு மகிமை 🙏

  • @packiaveni9224
    @packiaveni9224 2 роки тому +5

    Very super program a speech God Bless your Family

  • @vbsamayal1391
    @vbsamayal1391 2 роки тому +1

    அவர் நம்மை காக்கிறவர். Live testimony .our lord Abba father very loveable lord.God bless ur family.By you let God make a way for abaca people.praise the lord

  • @rania2430
    @rania2430 2 роки тому +5

    Praise the LORD Glory to JESUS

  • @sheelatamil8886
    @sheelatamil8886 2 роки тому +1

    Praise the lord doctor plz pray for my son 2 years old baby Recently he suffered diabetes type 1 plz pray for my son karthar 😢en paiyana ratchikanum🙏 doctor enakaga neenga pray pannunga

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      BELIEVE JESUS ONLY
      Praise God and Pray For CHRIS CALLING TV

  • @emmyjoel
    @emmyjoel 2 роки тому +3

    Amazing testimony. God bless your commitment as a family serving Him.

  • @victoriamatthew2834
    @victoriamatthew2834 2 роки тому +1

    Amen Glory to God Praise The Lord Hallelujah A Role Model May God bless you Akka👍👌🙏

  • @varsharaipackiadhas3002
    @varsharaipackiadhas3002 2 роки тому

    praise the lord...heart touching witness god enakum epdi oru miracle panuvanga nu namburen ...neet result kaga wait panuren ..enakaga pray panikonga..

  • @vennilaearnest8302
    @vennilaearnest8302 2 роки тому +11

    மிகவும் எளிமயாகவும் உயிர் உள்ள சாட்சியாக உள்ளது. God bless you sister do a great things to jesus from abaca👍

  • @sundarraj1150
    @sundarraj1150 Рік тому

    Excellent Thank you jusus

  • @lillyraj333
    @lillyraj333 2 роки тому

    Remarkable one 💪 Fantastic testimony aunty 👌🥳

  • @victormanickam4387
    @victormanickam4387 Рік тому

    Great testimony to glorify His name.... May the Lord use you more and more for His Kingdom.....

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +1

    பைபிள் கதைல்ல, உண்மை என்பதே உண்மை, உணர்த்தலே நிம்மதி

  • @gttrichy2829
    @gttrichy2829 Рік тому

    Really Praising God For This Great Testimony in Jesus Name 🙏☺️

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 2 роки тому +1

    3, 4 la Life ah onna keta maari iruku Mam.. Gob Bless Mam.

  • @chandramoulipaulchandramou8432
    @chandramoulipaulchandramou8432 2 роки тому +2

    Akka unga testimony kethu romba inspiring aitha I am also gonna become a doctor like u

  • @TROLLBOYSAM7569
    @TROLLBOYSAM7569 7 місяців тому +1

    Praise the lord 🙏🏻 iam ZACHIRIYA UDUMALPET

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +1

    சகோதரி என் மகனுக்கு வேலையில் எந்தவொரு தடங்களையும் தராமல் ஆண்டவர் காப்பாற்றுவீராக. அதேபோல் என் தம்பிக்கு குழந்தை இல்லை. அவனுக்கும் வர வேண்டிய அனைத்து பணம் விரைவில் கிடைக்க ஆசீர்வதிப்பீராக.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      we will pray
      All Glory to God
      Pray for CHRIST CALLING TV

  • @rganasegaram7502
    @rganasegaram7502 7 місяців тому

    Doctor praise the lord jesus unga mela anbu neenga awar mela anbu innum aware rusikka neenga tpm church ponga .nan srilanka grace ennum jesus mela romba anbu

  • @angelroy7749
    @angelroy7749 7 місяців тому

    Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. Jesus Christ died on the cross for the whole world. He loves every one. Please read the Bible and know Him personally. Very wonderful testimony...The Lord is faithful. The Lord bless you and your ministry dear sister. Being a doctor is a great blessing...through that field you can do a lot by God's grace. Good doctors are highly needed....

  • @bjessy4645
    @bjessy4645 2 роки тому +1

    Arumaiyana testimony. Thank god

  • @vimalagrace7287
    @vimalagrace7287 8 місяців тому

    Praise God 🙏 JESUS with you 🙏 God bless you and family and ministries

  • @asbrramani9704
    @asbrramani9704 2 роки тому +6

    Blessed by your testimony sister.
    Almost my testimony is matching with yours.
    Praise be to our Lord Almighty 🙏

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 2 роки тому +1

    நன்றிமா கர்த்தர் நல்லவர்

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +3

    Almighty Father, please intensify my hunger to know you, Your Christ and other believers more. In Jesus Christ's name I pray. Amen

  • @stephenstephen1106
    @stephenstephen1106 5 місяців тому +1

    உள் நோக்கம் இல்லாத உங்கள் உண்மை சாட்சி திருப்தி அளிக்கிறது

  • @k.pethur
    @k.pethur 2 роки тому +2

    KARTHAR NALLAVAR CROSS JESUS. Super THANKS KARTHAR NALLAVAR AMEN AMEN AMEN AMEN

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 роки тому +10

    Super testimony Dr. Kindly pray for my daughter she should become a Dr. Amen 🙏

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Praise GOD .... Give me u r witness
      Pray For CHRIST CALLING TV

  • @carolinehenry727
    @carolinehenry727 2 роки тому +1

    Praise the Lord.Thank ypu for sharing your testimony. God bless you.I will share this testimony with my two doctor children.

  • @gishadas8939
    @gishadas8939 2 роки тому +1

    ur words r really boosting us to move closely towards our Lord Jesus Christ.