"உண்மையான தெய்வம் என்றால் என்னுடன் பேசுங்கள் என்று இயேசுவிடம் சொன்னேன்"| Sis. Raji Crispus | Eden

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv Годину тому +5

    ❤ இந்த சகோதரி கூறிய சாட்சி இயேசுவின் அன்பை நினைத்து மெய்சிலிர்க்க வைத்தது இயேசு உன்னை நேசிக்கிறார் எவ்வளவு சத்தியமான வார்த்தை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sangeetharamesh7039
    @sangeetharamesh7039 5 годин тому +7

    ரொம்ப ஆசீர்வாதமாக இருந்தது நூற்றுக்கு நூறு உண்மை ஆவியானவரின் குரல் கேட்டு அதன் பிரகாரம் நடப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு உண்மை தேவ சத்தத்தைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக சிஸ்டர் அவர்கள் சொன்னது ஆசீர்வாதமாக இருந்தது ஆமென்

  • @Reuben6900
    @Reuben6900 Годину тому +2

    Praise be to living GOD of Heaven and Earth.

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 7 годин тому +5

    அருமை அருமை சகோதரி. God bless you and your family. ஆண்டவருக்காக கடைசி வரையும் நில்லுங்கள்..ஆண்டவரும் உங்களுக்காக கடைசிவரை நிற்பார்... Proclaim the gospel and testimony every where...

  • @nixonroche9934
    @nixonroche9934 2 години тому +5

    இது சாட்சி மட்டுமல்லகிறிஸ்தவருக்குநல்ல ஒரு ஆலோசனை

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 11 годин тому +7

    ஆண்டவர் உம்மை ஆசிர்வதிப்பாராக. Praise the Lord.

    • @jesudaniel8693
      @jesudaniel8693 11 годин тому +2

      JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE.
      දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
      JESUS ​​KOMMER VELDIG SNART.
      यीशु बहुत जल्द आ रहे हैं

  • @MVIJAYANMVIJAYAN-no8pl
    @MVIJAYANMVIJAYAN-no8pl 7 годин тому +5

    உண்மையுள்ள தெய்வம் இயேசு.....ஆமென்

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics 7 годин тому +15

    விஜய் TV கோபிநாத்தின் காதலர் தின சிறப்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தம்பதியர் வாழ்க்கை இன்று பல மக்களுக்கு சாட்சியாக மாறி இருப்பது ஆச்சரியப்படுபடி இருக்கிறது .சகோதரர் கிரிஸ்பஸ் ,திருமதி கிரிஸ்பஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .என்னுடைய கண்களுக்கு முன்பாக இவர்களை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் .மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .

    • @xavierpushparaj9655
      @xavierpushparaj9655 Годину тому +1

      Link kedakuma?

    • @davidsiebelanalytics
      @davidsiebelanalytics Годину тому

      @@xavierpushparaj9655 அந்த லிங்க் இப்போது பதிவிடுவது சரியாக இருக்காது .சகோதரர் கிரிஸ்ப்ஸ் பல நாடுகளில் இருக்கும் விசுவாசிகள் மதிக்கும் ஒரு தேவ ஊழியர் .எவனாவது அந்த விடியோவை வெட்டி எடுத்து மீம்ஸ் ,troll போட்டு அவர்கள் பெயரை கெடுத்துவிடக்கூடாது .யாரவது ஒரு குறும்புக்காரர் அந்த ஒளிப்பதிவை கிரிஸ்ப்ஸ் தமபதியரின் மகனுக்கும் ,மகளுக்கும் காட்டி அவர்கள் பெற்றோரை கலாய்க்க நான் காரணமாக இருக்க விருப்பமில்லை .
      கிரிஸ்பஸ் தம்பதியரின் வாழ்க்கை பாதையை சகோதரி விவரிக்கும்போது 2 சாமுவேல் 7 :18 நினைவுக்கு வருகிறது .
      கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 6 хвилин тому

    பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.இது மிகுந்த பலமுள்ள வசனம்.sis.

  • @susairethinamm3189
    @susairethinamm3189 5 годин тому +4

    Love and compassion of Jesus to you daughter

  • @christdoss6778
    @christdoss6778 6 годин тому +3

    Great testimony sister, I can relate many things are same happened in my life. Praise the Lord, praise to his glory name. Eden tv great job.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 годин тому +4

    Amen Jesus Yesappa forgive bless you Sister and all dear ones

  • @babusargunam226
    @babusargunam226 17 годин тому +4

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy 4 години тому +3

    தேவனுக்கே மகிமை

  • @beulahchristian2305
    @beulahchristian2305 18 годин тому +9

    " கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துத் பாருங்கள் ........"
    சங்கீதம் 34:8

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI 10 годин тому +11

    She is my sister in law, my younger brothers wife. I was in the Hospital on that particular day.

  • @sureshkumar9021
    @sureshkumar9021 18 годин тому +7

    Loved it!❤ Tears rolled down my cheeks😢-what more can I say?

  • @rathakrishnanmuthulingam4882
    @rathakrishnanmuthulingam4882 12 годин тому +2

    Praise the Lord Jesus. Thank you dear Sister .🙏

  • @davidministries4660
    @davidministries4660 Годину тому

    Glory to Jesus

  • @JebathangamRajkumar
    @JebathangamRajkumar 8 годин тому +3

    Amen amen hallelujah amen all praises to jesus Christ alone 🙏🙏🙏🎉

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 13 годин тому +3

    Praise the Lord Jesus ❤️ 🙏

  • @vijaynadar-o1n
    @vijaynadar-o1n 3 години тому +1

    இந்த சாட்சியில் தெய்வம்
    மகிமை அடைவார்

  • @StanliRaj-e8p
    @StanliRaj-e8p 17 годин тому +1

    Amen praise the Lord Thankyou jesus ❤❤ Thankyou sister ukaludaiya satchi devanukae mahimai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Evg.Edwin_Paul
    @Evg.Edwin_Paul 8 годин тому +2

    Amazing testimony sister

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 8 годин тому +4

    GOOD GOOD

  • @baskaran7934
    @baskaran7934 4 години тому +1

    Praise the lord jesus thank you jesus❤

  • @SK-uz3tb
    @SK-uz3tb 3 години тому +4

    மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப் பார்க்கிறார்.- நீதி. 16:2.

  • @timetime1298
    @timetime1298 2 години тому

    நம் இயேசு நல்லவர், பெரியவர், ஒருபோதும் கைவிட்டார்...

  • @srvel6131
    @srvel6131 10 годин тому +3

    Glory to god

  • @kirubamanimuchael8154
    @kirubamanimuchael8154 2 години тому +1

    I APPRECIATE YOUR MOTHER IN IAW AND FOTHER INLAW BECAUSE OF THEIR WITNESS LIFE .THEY LOVED YOU SO MUCH,THEIR FAITH IS GOD SURELY MEET ONE DAY TO BECOME HIS(JESUS)DAUGHTER. I RESPECT YOUR HUSBAND, FATHERINLAW AND MOTHER INLAW.AMEN. PRAISE THE LORD.

  • @SelviAnandan-r8n
    @SelviAnandan-r8n 5 годин тому +1

    🙏Amen praise the Lord

  • @MariMuthu-nu8zj
    @MariMuthu-nu8zj Годину тому

    Amen ✝️✝️✝️

  • @jebarajj8286
    @jebarajj8286 18 годин тому +2

    Praise the lord

  • @GethsemaneGeths
    @GethsemaneGeths 3 години тому

    God is Great!!

  • @sirumalartheresal139
    @sirumalartheresal139 2 години тому

    THANK YOU JESUS

  • @Suresh-le5ks
    @Suresh-le5ks 2 години тому

    Praise the LORD

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 3 години тому

    Praise the God and lord ❤❤❤

  • @amsavenigovindasamy6826
    @amsavenigovindasamy6826 8 годин тому +2

    Jesus 👏👏👏👏👏👏

  • @nixonroche9934
    @nixonroche9934 3 години тому

    சூப்பர் சிஸ்டர்

  • @thangarajsolomon3883
    @thangarajsolomon3883 3 години тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @christdoss6778
    @christdoss6778 7 годин тому +1

    👌

  • @vijayaprabu7744
    @vijayaprabu7744 19 годин тому +2

  • @chandrap7177
    @chandrap7177 3 години тому

    Amen allealoyo

  • @xavierpushparaj9655
    @xavierpushparaj9655 Годину тому

    Job epdi kedachadu nu satchi sona nala irukum..

  • @thangarajsolomon3883
    @thangarajsolomon3883 2 години тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen💐💐💐

  • @PunnagaiG
    @PunnagaiG 6 годин тому +2

    அக்கா பெரிய கிருபைக்க உங்களுக்கு

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 годин тому

    யாரையும் வெறுக்க வேண்டாம்.ஆனால் தமது நியாயத்தில் நிலைய் நிற்க வேண்டும்.பலவழிகளிலும் இந்து மதத்துக்கு ஆப்பு வைக்கிறார்கள்.இறுதியில் சீனாவிடம் இந்தியா போகக் கூடிய வாய்ப்புகளே இதனால் ஏற்படும்.

    • @meydinibs5119
      @meydinibs5119 3 години тому

      Don't assume anything on your own. Even I was from a hindu background. I was touched by christ... When true God touches you, you cannot refuse it. Nobody has converted me. Only if you experience that you will know... What china is going to do me... God is there for us. He will protect his children. There is no religion it's all man made. Know the true God beyond religions...

  • @jerugiann6301
    @jerugiann6301 8 годин тому +2

    Praise the lord 🙏

  • @blodwenmagdalene3079
    @blodwenmagdalene3079 6 годин тому +1

    Glory to God

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 3 години тому

    Praise the lord..jesus.

  • @barathimuniyandi6138
    @barathimuniyandi6138 4 години тому +2

    Glory to jesus