Civil Engineer Antony Testimony | பரலோக காட்சிகளை கண்ட அற்புதமான சாட்சி | Christ calling Tv

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • CHRIST CALLING TV PRODUCTION
    Civil Engineer அந்தோணி சாட்சி Wonderful witness who saw the heavenly scenes
    என் பெயர் அந்தோணி நான் ஒரு civil engineer மேலும் கர்த்தருக்காக அநேக ஊழியங்கள் செய்து வந்தேன் அப்பொழுது என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பரலோக தரிசனத்தை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
    My name is Anthony I am a civil engineer And I have been doing many ministries for the Lord God bless God for giving me a heavenly vision that then occurred in my life
    ஆண்டவருடைய அறுப்புக்காலம் சமீபம் வாருங்கள் உங்கள் சாட்சி என்கிற விதைகளை விதைக்க இணைந்திடுவோம்
    Let us come together to sow the seeds of your witness that the harvest of the Lord is near
    #Antony_Testimony #Civil_Engineer #christcallingtv #youtube #google #christ #calling #jesus
    Contact us for further Communications
    Google Pay +91 7200713563
    CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P06
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com

КОМЕНТАРІ • 617

  • @swathisabesan5423
    @swathisabesan5423 Місяць тому +6

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை கோடான கோடி நன்றியை ஏசப்பா

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 8 місяців тому +15

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @rosrid1360
    @rosrid1360 2 роки тому +148

    நாம் கர்த்தரை தெரிந்து கொள்ளவில்லை... கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டார் இதுவே பெரும் பாக்கியம்.

  • @brotheryovancoc9339
    @brotheryovancoc9339 2 роки тому +34

    ஐயா உங்களின் சாட்சி மூலம் கிறிஸ்துவின் மகிமையும் தேவனுடைய இரக்கத்தையும் காண்பிக்கிறது உங்களின் ஜெப வாழ்க்கையில் எங்களுடைய ஊழியத்திற்காக என் பிள்ளை பள்ளிக்கு போக முடியாமல் பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் இருக்கிறேன் உங்கள் ஜெபத்தின் மூலமாய் என் மகன் பள்ளிக்கு கடந்து போக தேவ தாசர்கள் உதவி செய்ய ஜெபியுங்கள் உங்கள் ஜெபம் எங்கள் பிள்ளைக்கும் எனக்கும் ஊழியத்திற்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஐயா

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Рік тому +24

    I'm from Sri Lanka Hinduism trusted our lord jesus Christ forever such a very amazing testimony amen amen amen hallelujah 🙏✝️🇱🇰

    • @ChinnappanN-o1s
      @ChinnappanN-o1s 4 місяці тому

      O my Lord forgive me Allelooya Amen

    • @karthickmichael636
      @karthickmichael636 3 місяці тому

      Come to Jesus and u will see many miracles in ur life🎉

    • @rajaamaladasan5641
      @rajaamaladasan5641 3 місяці тому

      Hinduism accept all God one with different names

    • @hulksmash26
      @hulksmash26 Місяць тому +1

      There is only one God that is Jesus Christ. Have ever heard about any Hindus about their gods answering or interactions. No never.
      I am former Hindu. Yes I was so religious Hindu. I was so lost and I stop going to Hindu temple. Hindu gods did nothing to me.
      I wanted to kill myself. But I decided to ask Jesus to come into my heart. I felt peace that I never felt in my life. That day I saw change my heart and mind. But then one I asked Jesus what you want me to do? I heard inaudible voice said “baptize” on the same day I told Jesus “ give me a sign” on that day I went to check the mail box. There it is a notice it said “ you need a new birth by baptism”
      A week later I as baptized and became a Christian.
      As soon you accept Jesus He will change your circumstances, life and started to renew your mind.
      I searched for God and I found HIM. Jesus is the true living God. I feel sorry for non believers. They all going to leave this world without know true God.

  • @User-fn5dr
    @User-fn5dr 4 місяці тому +15

    கர்த்தாவே என் பாவங்களை ,
    எங்களுடைய பாவங்களை மன்னித்தருளுங்க அப்பா.
    ஸ்வாமி.ஆமென் ஆமென்

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 3 місяці тому +14

    கர்த்தர் பரிசுத்தர் ஆமேன் அல்லெலுயா ❤

  • @s.kalaivanis.kalaivani8421
    @s.kalaivanis.kalaivani8421 2 роки тому +18

    ஆண்டவரே இதே போல நானும் உம்முடைய நாமத்தை மழிமை படுத்தனும்

  • @jenifer2160
    @jenifer2160 Рік тому +18

    கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக 😭 நம்ம ஆண்டவர் எவ்வளவு நல்லவர் 🙌

  • @stalins9252
    @stalins9252 2 роки тому +8

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக........ இந்த சாட்சி அநேகருக்கு பிரயோஜனம் ஆக இருக்கும். ஆமென்

  • @sahayaraju2813
    @sahayaraju2813 2 роки тому +10

    சகோதரன் அந்தோணி
    நீங்கள் செய்த ஊழியம் உங்களை பாதுகாத்திருக்கிறது. ஆண்டவருக்கு இன்னும் அதிகமாக நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @hebsiyash690
    @hebsiyash690 2 місяці тому +2

    விலைமதிப்பில்லா வாழ்க்கையைத் தந்த பிதாவிற்கு ஈடுயிணையற்ற நன்றிகள். கர்த்தர் நாமம் மகிமை பெறுவதாக ..... இறைபாதையில் உங்கள் ஊழியம் தொடர வாழ்த்துக்கள் ஐயா!

  • @user-gf5vm1mb4u
    @user-gf5vm1mb4u 4 місяці тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙌❤️praise the lord 🙏

  • @punniyamoorthyphilip9768
    @punniyamoorthyphilip9768 2 роки тому +6

    உயிருள்ள சாட்சியை எழுப்பி தந்ததர்க்காக உமக்கு சோத்திரம் அப்பா ,

  • @VMeena-j7i
    @VMeena-j7i 28 днів тому +2

    Amen 💯🙏🏻🙏🏻🙏🏻

  • @flower14356
    @flower14356 Місяць тому +1

    Kadavule en akkaku oru kuzhaindhai bakkiyam kodungal yesappa😢😢😢😢😢🙏🙏🙏😭😭😭

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Місяць тому +1

      we will pray
      Believe Jesus only

    • @flower14356
      @flower14356 Місяць тому

      @@ChristCallingTv kandipa Pannunga please en akka,anni renduperukum illathu engalala ethukave mudiyala

  • @marianelson2124
    @marianelson2124 Місяць тому

    🙏✝️🙇‍♂️இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 💯💯💯💯
    இயேசு அப்பா எனக்கும் பாடு பட்ட சிலுவை ல இருந்து காட்சி கொடுத்து இருக்காங்க ( 18/07/2023 ) போனா வருடம் இதே மாதத்தில்...இன்னும் பல அதிசயம் என்னுடைய வாழ்வில் செய்து இருக்காங்க இன்னும் என்ன நடத்துவாங்க 💕💕💕💕✝️✝️✝️✝️✝️✝️✝️
    புனிதர்கள் நமக்கு ஒரு முன் அடையாளங்கள் அவர்களை போல ஆண்டவரின் விருப்பம் போல் வாழ்வோம் 🙏✝️🙇‍♂️

  • @ஸ்ரீகிச்சன்
    @ஸ்ரீகிச்சன் 2 роки тому +10

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 роки тому +4

    ஆமென் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை

  • @geethajoseph5760
    @geethajoseph5760 2 роки тому +3

    Good testimony, god bless your hope,if we are under coma , our brain imagine like this we feel like this , it will be a miracle , by gods grace you are alive, jesus be with you

  • @shafishafi1441
    @shafishafi1441 8 днів тому

    ஏசுவே நான் ஒரு பாவி என்னை இரச்சி யும்.

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 2 роки тому +5

    Amen , thank you for witnessing for our Lord Jesus Christ.

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 3 місяці тому +3

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarsing1379
    @kumarsing1379 2 роки тому +3

    Jesus than🙏🙏🙏🙏 unmaiyana kadavul amen yesuve

  • @leelag6319
    @leelag6319 2 роки тому +14

    Praise the lord🙏❤️ hallelujah 🙏🙏🙏

  • @St4r_yeetz
    @St4r_yeetz 2 роки тому +5

    How good and faithful is our Lord Jesus christ...He is the life giving God!! Amen Hallelujah

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 2 роки тому +1

    AMEN HALLELUYA 🙏 GLORY TO GOD உங்களுக்கு தேவ மகிமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இன்னும் கிறிஸ்துவை வெளிப்படுத்துங்க தேவன் உங்களுடனேக் கூட இருப்பாராக AMEN 🙏🙌

  • @rosyalex5904
    @rosyalex5904 2 роки тому +2

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +5

    தேவனின் ஈவு ஆமென்

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 роки тому +7

    Praise God for this wonderful testimony.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Praise GOD .... Give me your witness
      Pray For CHRIST CALLING TV

  • @ruthsugandradevi4191
    @ruthsugandradevi4191 Рік тому +3

    Prise the Lord aye amen hallelujah God very very powerful and mighty God 🙏🙏🙏😇😇😇👌👌👌wow wonderful thank you Jesus Christ

  • @selvarani6892
    @selvarani6892 2 місяці тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆவியானவரே தகப்பனே நீர் பெரியவர் இந்த உலகத்தை அழுகிற உண்மையான தெய்வம் நீர் ஒருவரே

  • @sonianelson7957
    @sonianelson7957 2 роки тому +2

    Only jesus is my father.... I love God more than anything in the world ....

  • @anandaraj1272
    @anandaraj1272 2 роки тому +8

    Praise the lord.jesus did great thing.

  • @kannaniree4076
    @kannaniree4076 2 роки тому +1

    இயேசு கிறிஸ்து நாமதிற்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 роки тому +14

    I can listen and listen and keep listening. I got inspired by the testimony. Amen.

  • @ManiKandan-ku2jr
    @ManiKandan-ku2jr 4 місяці тому +1

    Jesus is the only way.⛪

  • @abinayas1357
    @abinayas1357 2 роки тому +4

    Ugaludaya Saatchi En Erudhayathai thotadhu En Visuvaasathai peruga seidhathu 🙏🙇‍♀🤲

    • @peoplebacktothebible
      @peoplebacktothebible 2 роки тому

      4 வயது குழந்தையின் மழலை குரலில் நான்கு ஞாயிறு பள்ளி பாடல்கள்
      1. Daddy oda கையில் இருக்கையில்
      2. இயேசு நல்லவர்
      3. மின்னி மின்னி
      4. குட்டி சாத்தானே நீ கண்ணு வைக்காத
      ua-cam.com/video/MSQJI6OoUrI/v-deo.html

  • @ednasandra7201
    @ednasandra7201 2 роки тому +21

    Amazing Testimonial, God is good, all the times, god bless u Brother Amen

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Thanks for listening
      Pray for CHRIST CALLING TV

  • @Shyampraveenful
    @Shyampraveenful 11 місяців тому +3

    Very touching 💖 so blessed ❤

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Рік тому +3

    Amen devanukkae mahimai undaavathaaga 🙏 karthar migavum nallavar 🙏🙏🙏🙏🙏🙏

  • @SkAjithKumar-b8f
    @SkAjithKumar-b8f 3 місяці тому +3

    Praise the Lord 🛐✝️🙏

  • @glorydevan709
    @glorydevan709 4 місяці тому +1

    Praise The Lord ! 🙏
    Thank you Lord Jesus ! 🙏

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому +3

    Ahrumai Ahrumai pastor 🙌🏼 🙏 👏 karthar uningalai innum whoyarthuvar

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 роки тому +5

    Wonderful testimony brother Glory to God Jesus 🙏🙏 God bless you 🙏🙏

  • @vickyanna5411
    @vickyanna5411 Рік тому +2

    Amen 🙏 praise God 🙏🙏🙏🙏

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +3

    கர்த்தர் நல்லவர் அல்லேலூயா அருமையான பதிவு அண்ணா

  • @knlucas633
    @knlucas633 5 місяців тому +3

    praise the lord

  • @pavanipavani6982
    @pavanipavani6982 Рік тому +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @abdulwahedmahdi942
    @abdulwahedmahdi942 2 роки тому +5

    Praise God! Entirely different experience! God bless your ministry!

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 3 місяці тому +1

    Amen Hallelujah Glory to Lord

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Рік тому +3

    Amen praise the Lord Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏

  • @m.dharani.m.dharani8683
    @m.dharani.m.dharani8683 2 роки тому +1

    இயேசப்பா.ஸ்தோத்திரம்.ஆமென்

  • @ShylajaRamesh-yn4kp
    @ShylajaRamesh-yn4kp 5 місяців тому +1

    தேவனுக்கே மகிமை

  • @GOMATHYRACHEL
    @GOMATHYRACHEL 2 місяці тому +1

    Thank you Jesus thank you brother god bless you

  • @nancynancy7064
    @nancynancy7064 Рік тому +2

    Wonderful testimony..

  • @DAVIDTITUS-t1m
    @DAVIDTITUS-t1m 3 місяці тому +1

    Thank god, praise the Lord.

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 роки тому +2

    Praise the Lord Jesus Christ Brother kindly pray for me and my family. Especially for me to clear all my loans at the earliest. And get back my casher job at the earliest. My salary to increase 🙏

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      we will pray
      Believe JESUS only
      Pray for CHRIST CALLING TV

  • @joe-sn7vc
    @joe-sn7vc 2 роки тому +2

    Amen

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 2 роки тому +3

    Amen Praise the Lord. Amen

  • @josephsammyvel6520
    @josephsammyvel6520 Рік тому +2

    Amen aiya God bless your family

  • @user-gv5ys9sz6i
    @user-gv5ys9sz6i 3 місяці тому +1

    Praise the lord paster,unka sachi romba achiramagavom adhisayam paster,ennum devan uluyatha valarkanum god bless you ayya,,

  • @ChefFoodTamil
    @ChefFoodTamil 2 роки тому +4

    Praise the lord Amen

  • @anandhenry1581
    @anandhenry1581 Рік тому +2

    God bless you ABUNDANTLY brother

  • @ArockiarajA-x9v
    @ArockiarajA-x9v Місяць тому

    இயேசுவுக்கும் மகிமை உண்டாவதாக

  • @densingharul8124
    @densingharul8124 2 роки тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!! ஆமேன்.

  • @punithadaniel1945
    @punithadaniel1945 2 роки тому +7

    உயிருள்ள சாட்சி...... 🙏🙏 ஆமென்.....

  • @s.helenmaryjeyakumari6786
    @s.helenmaryjeyakumari6786 2 роки тому +3

    Hallelujah praise God Amen

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +2

    God bless you Brother Wonderful Arumai Arumai Brother Conrajulations great great. God Only one God Jesus

  • @dhanamp3080
    @dhanamp3080 2 роки тому +3

    thank you Jesus.....

  • @sharaphineShantha
    @sharaphineShantha 2 місяці тому +1

    Praise the Lord. Amen

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 роки тому +5

    Till today according to Bible also no one went heaven and came down

  • @VenkateshVenkatesh-zj9uh
    @VenkateshVenkatesh-zj9uh 2 місяці тому

    என் மகன் பெயர் வேத ஸ்ரீ இரண்டு வருடம் மூன்று மாதம் ஆகிறது பேச்சு வரவில்லை நன்றாக பேச வேண்டும் கர்த்தர் ஆசிர்வதிக்கவும் நீங்களும் ஆண்டவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்

    • @harithakannan232
      @harithakannan232 Місяць тому

      கர்த்தர் சுகமாக்குவார்

  • @AbiramiAshok-x1q
    @AbiramiAshok-x1q Місяць тому

    God bless you father

  • @nayagannadar4679
    @nayagannadar4679 2 місяці тому

    Amen❤

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen

  • @joefraizer3282
    @joefraizer3282 2 роки тому +1

    Glory to Jesus he is living god today

  • @godseyesministries
    @godseyesministries Рік тому +2

    Wonderful testimony. Uncle god bless yr village ministry.

  • @babuglory8143
    @babuglory8143 Рік тому +3

    Wonderful God praise the Lord Brother Arumai arumai arumai arumai Brother Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @motivationaledits7575
    @motivationaledits7575 2 місяці тому

    அப்பா என் பாவங்களை மன்னியுங்கள் 🙏என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்🎉

  • @AjiAjiththaran-rx8dy
    @AjiAjiththaran-rx8dy 4 місяці тому +1

    கர்த்தரே உண்மை உள்ளவர் ஆமேன்

  • @manomanomanomano8697
    @manomanomanomano8697 2 роки тому +3

    Love u jesus

  • @nuranura7806
    @nuranura7806 2 роки тому +1

    உங்கள் அணைவரையும் ஷெய்தான் மிகவும் வழி கேட்டில் ஆழ்த்தி உள்ளான்

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 2 роки тому +5

    Amen amen amen jesus 🙏🙏🙏🙏

  • @worthydealschannelnilgiris1901
    @worthydealschannelnilgiris1901 4 місяці тому +1

    ஐயா உங்க பேச்சை கேட்கும் போது என் அப்பா ஞாபகம் அதிகமாக வருகிறது, ஏனென்றால் அவரும் ஒரு காரி‌யத்தை பற்றி பேசும் போது
    நடந்தவைகளை இப்படியே தான் விவரித்து சொல்லுவார். அவர் இறந்து 10 வருடங்கள் ஆயிற்று. காசு பணத்திற்காக பேசுபவர்கள் யாரும் நீங்கள் பேசியது போல யதார்த்தமாக பேச முடியாது. நானும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் புதிய ஜீவனைப்பெற்று உயர் வாழ்ந்துக்கொண்டிருப்பவள் தான். எந்த ஊழிய பாதையில் கர்த்தர் என்னை நடத்த போகிறார் என்று எனக்கு தெரியவில்லை, ஆகவே எனக்காக ஜெயித்துக் கொள்ளுங்கள்-ஆமென்.

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 2 роки тому +4

    Thankyou Jesus.

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 2 роки тому +1

    THANK YOU AYYA

  • @sivaraj-goodbaby3486
    @sivaraj-goodbaby3486 2 роки тому +5

    Amen🙏 Amen Jesus❤❤❤✝️

  • @yohandevayyah2649
    @yohandevayyah2649 3 місяці тому +1

    Praise the lord 🙏

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 роки тому +3

    இது உன்மையான சாட்சி தேவனுக்கு மகிமை

  • @vaniravi6005
    @vaniravi6005 2 роки тому +2

    Praise the Lord pastor Jesus will use for power full ministry's to glorify Jesus brother please pray for our village ministry thank you

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      we will pray
      Amen
      Kindly Pray For CHRIST CALLING TV

  • @JustinMary-v5h
    @JustinMary-v5h 2 місяці тому

    Wonderful Anna . Praise the lord 🙏🙏🙏 Thanks Jesus very very very thanks 🙏🙏🙏🙏👍👍👍

  • @Manoj0613
    @Manoj0613 Місяць тому

    Jesus is a real god anen

  • @sureshbeny5413
    @sureshbeny5413 2 роки тому +4

    Amen praise the lord brother

  • @yohandevayyah2649
    @yohandevayyah2649 3 місяці тому +1

    O God 🙏 blessed you with the lord

  • @JancyJancy-fs7qb
    @JancyJancy-fs7qb Місяць тому

    ஆமென்

  • @joshnajoseph7406
    @joshnajoseph7406 2 роки тому +1

    I love u jesus

  • @poongodim3806
    @poongodim3806 2 роки тому +1

    Video romba super I love you Jesus🙏

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 2 роки тому

    Amen appa alleluia sthothiram appa praise the lord Jesus Christ amen appa

  • @pakiyasiva45
    @pakiyasiva45 2 роки тому +2

    God bless you