வெற்றி, மன நிம்மதி தரும் வாராஹி வழிபாடு! Anmeega Thagavalgal | Magesh Iyer

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 81

  • @mythilimythili5977
    @mythilimythili5977 3 роки тому +79

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் முருகன் மற்றும் வராஹி அம்மன்

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 3 роки тому +21

    நாம் கவலையுடனும் கண்ணீர்யுடனும் மணம் உருகி கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையும் கண்ணீரும் துடைத்து நம்மலை காப்பாற்றி நம்முடன் இருப்பாங்க வாராகி அம்மா விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 роки тому +100

    மந்திரம்:
    ஓம் ஜகதாம்பிகாயை நமஹ...
    ஓம் வாராஹியை நமஹ...
    ஓம் சியாமளாயை நமஹ...

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 роки тому +3

    அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே போற்றி🙏🙏

  • @mythilimythili5977
    @mythilimythili5977 3 роки тому +20

    நான் பஞ்சமி விரதம் இருந்து அம்மாவை வழிபடுகிறேன் எனக்கும் நல்ல பலன் மன நிம்மதி உண்டு

    • @karthikkathir5550
      @karthikkathir5550 3 роки тому

      Hi sister neenga Uthiragosa mangai la irukeenga la

    • @rajeswarivani
      @rajeswarivani 3 роки тому

      எனக்கு எப்டி வழிபடுவது என்று விரிவாக சொல்லுங்கள்

    • @kumalakshmi6110
      @kumalakshmi6110 3 роки тому +1

      Hi sister epdi irukanum viratham please explain

  • @VGRagni
    @VGRagni Рік тому +4

    என் தங்க தாரகை வராகி

  • @subbulakshmib1777
    @subbulakshmib1777 2 роки тому +1

    ரொம்ப நன்றி சுவாமி

  • @shalinishalinisha3932
    @shalinishalinisha3932 2 роки тому +2

    வராஹி அம்மன் துணை🙏🙏🙏🙇🙅

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +7

    ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!🙏🙏🙏

  • @havitha9904
    @havitha9904 2 роки тому

    Amma thaye..ellarum nalla irukanum...noinodi ilama...parthukoma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤❤❤

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 3 роки тому +12

    ஓம் ஜகதாம்பிகாய நமஹ.
    ஓம் வாராஹியை நமஹ.
    ஓம் ஷ்யாமளாயை நமஹ.

  • @geetanjaliashokkumar2299
    @geetanjaliashokkumar2299 Рік тому

    Om Jagadhambikai namah 🙏 Om varahai namaha 🙏Om shyamalayai namah 🙏

  • @shamroyalkitchen7688
    @shamroyalkitchen7688 2 роки тому +1

    Tq sir🙏🙏🙏🙏🙏🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @revathianu624
    @revathianu624 2 роки тому +2

    Om varahi amma

  • @subhashinit4906
    @subhashinit4906 3 роки тому +7

    💯 true. வாராஹி ஒரு குழந்தை. மனத் அவர் அழைத்தால் ஓடோடி வருவாள்....

  • @SupremeVSR
    @SupremeVSR 3 роки тому +3

    Jai Varahi 🙏 jai Varahi 🙏 jai Varahi 🙏💐

  • @gowriprakash8765
    @gowriprakash8765 3 роки тому +1

    Om Sri Sri varahi Thaye potri

  • @kishur342
    @kishur342 3 роки тому +1

    Thanks

  • @kavyas2055
    @kavyas2055 Рік тому

    Jai ganesh

  • @meenakshiv7512
    @meenakshiv7512 3 роки тому +1

    Nandri ji

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 3 роки тому +1

    அம்மா தாய்

  • @kbalaji8568
    @kbalaji8568 3 роки тому +1

    Om varahi Amman 🙏🙏🙏 potri

  • @arprassanna340
    @arprassanna340 3 роки тому +3

    🙏 om Jai varahee amma 🙏
    💯% true 👍💕❤️❤️❤️🙏

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 роки тому +1

    Tq ayya 🙏💐🌹

  • @kasthurirangan201
    @kasthurirangan201 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏 thank u ji

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 3 роки тому +2

    Thanks sir

  • @kamalraj6876
    @kamalraj6876 2 роки тому +12

    அம்மா தாயே ஓம் சக்தி வாராகி எங்கள் இந்திய மக்களை வாட்டி வதைக்கும், கொடுமை படுத்தும், சீரலித்து கொண்டு இருக்கும் மோடி ஆட்சியை அப்புறப்படுத்தி மோடியை இந்தியவை விட்டு துரத்தி முற்று புள்ளி வைத்து எங்கள் அனைவரையும் பாதுகாத்திடு அம்மா, இதுக்கு மேல் எங்களால எதுவும் தங்கி கொள்ள முடியாது அம்மா🙏🏻

  • @Revathisatheesh-nm7vn
    @Revathisatheesh-nm7vn 7 місяців тому

    Varakhi amma va koviluku senru pagalil kumpidalama

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому +1

    jai matha

  • @vishnuprakash2782
    @vishnuprakash2782 3 роки тому +3

    Sir Pooja room la varagi Amman silla backside lizard nikkuthu poga mattinguthu reason Emma sir mallards .keettatha..

  • @ammanstore2405
    @ammanstore2405 3 роки тому +11

    ஐயா எனது கணவர் தினமும் குடிக்கிறார் அவர் குடியை விட்டு நல்ல மனிதராக மாறுவதற்கு ஒரு மந்திரம் சொல்லுங்கள் இது அனைத்து பெண்களுக்கும் தேவை

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 роки тому +1

      Amethyst crystal nu oru stone iruku ma ..adha unga husbdku ringah podunga.... Pooja room laium vangi veinga ma...kudi palakam vituviduvar

    • @gowsalyagowsi2783
      @gowsalyagowsi2783 3 роки тому

      @@mithrasathish4038 nijamava ring gold shop la kidaikuma ila Pooja shop

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 роки тому

      @@gowsalyagowsi2783 viha.online nu google la potu parunga...
      GRT jewels la vikudhu...nan Sona rendu shoplaium best quality...

    • @gowsalyagowsi2783
      @gowsalyagowsi2783 3 роки тому +2

      @@mithrasathish4038 thank you

    • @storybee3736
      @storybee3736 2 роки тому

      Varahi kovil ku unga husband ah koptu ponga

  • @vallayuthamvilliyappan2774
    @vallayuthamvilliyappan2774 3 роки тому

    Maalai,vanakkam,Anna,vaaraki,anmane,Botti,vel,vel,vel,muruka,vetri,vel,muruka,om,,saravana,bava

  • @mythilimythili5977
    @mythilimythili5977 3 роки тому +6

    ஐயா வராஹி அம்மனுக்கு எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்

  • @ammuammu7149
    @ammuammu7149 2 роки тому

    Om.varai.amma.enakku.hair.nalla.valaranum.varai.amma

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rishiram3791
    @rishiram3791 2 роки тому +1

    Varahi silai veetil vaikalama sir

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 роки тому +1

    Sir can you give these mantras in description

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 3 роки тому +1

    Enga fd Veetu la 2 wife avanga husband exp auittu 7 y vrushm auguthu avanga wife pum thihee pannalam maa please sollunga ji very useful thank you ji

  • @kalaimagal3467
    @kalaimagal3467 2 роки тому

    How many time 1 mantram sir?

  • @sdprakash2549
    @sdprakash2549 3 роки тому

    🙏🌹🌹🌹

  • @sridevirk8571
    @sridevirk8571 3 роки тому +1

    🙏😭🤲🙏varahiamma🙏

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 3 роки тому +1

    Kandipa on line classes attend panren sir

    • @subathrat8927
      @subathrat8927 3 роки тому

      Sir is this class Free of cost or have to pay fees?

    • @santhiyamurugesan6745
      @santhiyamurugesan6745 3 роки тому

      Online classes attain pana link therinja anupi kudunga

  • @evaeva3197
    @evaeva3197 3 роки тому +1

    🙏🙏🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 роки тому +1

    Thank you.sir

  • @devim2415
    @devim2415 3 роки тому +1

    Tq sir

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому

    🙏