வராஹி அம்மன் திடீர் வழிபாடு எந்த அளவுக்கு சிறந்தது!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 664

  • @jjebara9768
    @jjebara9768 Рік тому +1241

    மனதில் கஷ்டம் அதிக போராட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் எனக்கு வாராஹி அம்மன் திரும்ப திரும்ப நினைவில் வந்து கொண்டே இருந்தாள் 2022 வரைக்கும் வாராஹி அம்மன் யாரு என்று தெரியாமல் இருந்தேன் 2023 யில் தெரிந்து கொண்டேன் ரொம்பவும் மன நிறைவோடு இருக்கிறேன் வாராஹி தாயே போற்றி🙏🙏

    • @jothisathiyanarayanan7941
      @jothisathiyanarayanan7941 Рік тому +59

      இது உண்மையில் எனக்கு நடந்தது

    • @saidhanam5724
      @saidhanam5724 Рік тому +14

      Same

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Рік тому +17

      Unmai.True. she choses you

    • @vishalishalini5960
      @vishalishalini5960 Рік тому +8

      Same me too

    • @monikadevaraj5884
      @monikadevaraj5884 Рік тому +13

      @@orathurswapnavarahi kandippa unmaii. Thaan ennakum continue ah varahii amma videos partutu eruken.
      Evn Instagram... Epo endha video paarthu thaan cmnd panra... Ennakeyy edho oru vibe andha amma. Ennaku edho sola varanganu... Nan rmbha depression la eruken...amma enna kumpitu nu Soldragalunu therula... Nan andha amma oda sillai Vargalama.. Eppadi kumpudradhunu therila..

  • @pushpalatha5879
    @pushpalatha5879 10 місяців тому +4

    அம்மா வாராஹி தாயே..... என் வாழ்க்கைபோராட்டத்திலிருந்து என்னையும் என் பிள்ளைகளும் காக்க வந்த மாபெரும் வெற்றி தாயே..... என் சத்தியதாயே.... என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களைப் போக்கி என் வாழ்க்கையிலும் அதிசய நிகழ்வை நடத்தி வைக்கனும் தாயே.... என் பலமே.... என் நம்பிக்கையே..... ஓம் வஜ்ரகோக்ஷம் தாயே..... பஞ்சம் போக்கும் பஞ்சமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் உன்னையே நம்பி சரண் அடைந்து விட்டேன் தாயே.....என்னை காத்தருள வேண்டும் தாயே...... அம்மா..... அம்மா........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 Рік тому +46

    என் கணவருக்கு உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி

    • @boomakumar8386
      @boomakumar8386 Рік тому

      Kandippa sariyakidum kadavul thunsi iruppar.ippo eppadi irukkanga sis

  • @saranyam2663
    @saranyam2663 Рік тому +68

    மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி அருள்புரிவாய் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @VGRagni
    @VGRagni Рік тому +189

    யாரும் வராகியை வணங்க சொல்லி நான் வணங்க வில்லை..எனக்கு தோன்றியது.வராகியை வணங்க ஆரம்பித்து விட்டேன்..வணங்கும் போது ஏதும் சில கஷ்டம் இடையூறு மனசஞ்சலம் வம்தாலும் வராகியை விடவே முடியவில்லை...வராகியை வணங்கவில்லை என்றால் மனதுக்கு பாரமாக நிம்மதி இல்லாமல் உணர்கிறேன்...இக்கணம் என் வேண்டுதல் நிறைவேறி இருக்கோ இல்லையோ அது வேறு..ஆனால் வராகியை வணங்கினால் நிம்மதி அடைவேன்🙏🙏🙏🙏🙏

    • @iyyammalsree5420
      @iyyammalsree5420 Рік тому

      S. ...

    • @sajeethasasikumar9652
      @sajeethasasikumar9652 Рік тому +3

      எனக்கும் தான் தோழி வராஹி அம்மன் என் வந்து அமர்ந்த நாள் முதல் நிம்மதி

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Рік тому +3

      💯 உண்மை சகோதரி 🙏

    • @user-tk1yt4pq9o
      @user-tk1yt4pq9o Рік тому +2

      உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்ததற்கு நன்றி 🙏🙏🙏

    • @devikaviswanathan5076
      @devikaviswanathan5076 Рік тому +4

      நிம்மதி, மன தைரியம் அம்மா கிட்ட கிடைட்சித்து 🙏🏻

  • @jothimani3524
    @jothimani3524 Рік тому +63

    அம்மா வாராகி தாயே போற்றி... ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல தான் தாயை நான் திடீரென ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அறிந்து கொண்டேன் எனக்கு நிறைய நல்லது நடக்கின்றது... ஓம் சியாமளாய வித்மஹே ஹல ஹஸ்தய தீ மஹே தன்னோ வராகி ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏

  • @bathumavathi1004
    @bathumavathi1004 Рік тому +18

    தாயே வாராஹி அம்மா போற்றி
    நான் திடீரென தான் அம்மா வை வணங்க ஆரம்பித்தேன் என் கஷ்டம் குறைந்து வந்து கொண்டிருக்கிறது ஐயா

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      எப்படி வணங்க வேண்டும் என சொல்லுங்கள்

  • @saishyam770
    @saishyam770 Рік тому +16

    நான் சாய் பாபா,பக்தை ஆனால் ஒரு மாதமாக எனக்கு வாராஹி தான் பற்றி எனக்கு வணங்க வேண்டும் என்று தோன்றியது போன் எடுத்தால் அவுங்க பற்றி வருது ,இப்ப எனக்கு இந்த சந்தேகம் வந்தது இதையும்.தீர்த்து வைத்து விட்டார். படம் வாங்கி வணங்க ஆரம்பித்து விட்டேன் இனி நல்லதே நடக்கும் எல்லோருக்கும்.

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 Рік тому +102

    I didn’t know about varahi Amma until 4months back. I wanted to have her in my pooja. I kept her. I don’t do any spl prayers. But everyday I pray, I see her in the morning and before night. I will not say I have gained big fortune or any miracle happening all. My soul has found peace. Yes, I had lots of confusions and depression thinking about the problems. But after I kept her in my pooja, my mind started to get clarity. My problems are still the same but my perspective towards my problems have changed. I have gained strength to solve the problems one by one..

    • @vijayalakshmic7503
      @vijayalakshmic7503 Рік тому +2

      Yeah same for me tooo

    • @saiyuvarekha1432
      @saiyuvarekha1432 Рік тому +4

      Ur problems will also be solved..I am telling this by my experience

    • @ramyaelavarasan1996
      @ramyaelavarasan1996 Рік тому +1

      Wow super
      Pls suggest me how to worship

    • @maheshvenk
      @maheshvenk Рік тому +1

      Correct, I too had similar experience.

    • @sridurgachandrasekaran8200
      @sridurgachandrasekaran8200 Рік тому +1

      @@ramyaelavarasan1996 I do not follow any specific time or methods. I’m staying away from India. So I have a small pooja shelf. I have my kula deivam photo and my all time favourite murugar pic and a vilakku. After knowing about Varahi Amma, my sis shared Amma’s pic when she visited a temple. I printed that pic laminated and kept in my pooja. Daily morning after all chores I bath and sit and pray for a while.. similarly evening..
      that few min sitting and just looking Amma’s face gives u a kind of feeling and I fell short of words to describe.
      I’ve heard ppl say panjami is a good day to worship and please her. I started keep sweet potatoes as prasadam to her along with some fruit for other gods I have. It’s very simple.. nothing complicated.

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 Рік тому +23

    அம்மா தாயே வாராஹி என்னை காப்பற்று தாயே ,என்னோடு எப்போதும் நீ என்னோடு ஈருக வேண்டும்

  • @pushpalatharamana6586
    @pushpalatharamana6586 Рік тому +36

    Yes Varahi Amman pooja was very effective in My life Experience in these 3 days. I prayed for the biggest problem with full belief on Varahi Amman and solved it by the blessings of Varahi Amman. Today I have been to Thrisakthi Varahi Amman Temple-Katpadi and thanked Amman and My mind was very peaceful

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Рік тому +206

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி ஓம் க்ரீம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому +5

      பரத்வாஜ் சுவாமிகள் சொன்னது தானே?
      வாராகி பாதம் போற்றி 💕

    • @tamilmalar6963
      @tamilmalar6963 Рік тому +3

      Om varahi Amma potri 🙏🙏😊

    • @ramamani678
      @ramamani678 Рік тому

      😊😊ok😊😊ooooo😊😊😊😊

    • @yadhulakshman.
      @yadhulakshman. Рік тому +1

      thank u sir. nallavidamana explanation kuduthtinga

    • @KSDFIRE
      @KSDFIRE Рік тому

      Same

  • @LearningwithShanu
    @LearningwithShanu Рік тому +5

    தேவையான சரியான நேரத்தில் இந்த பதிவு பார்த்துள்ளேன்.. மிக்க நன்றி

  • @மென்மொழியாள்

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வராஹியே நமோ நமோ... வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்...

  • @sakthivelanaadithya6862
    @sakthivelanaadithya6862 Рік тому +20

    I was getting confused for twodays now i got the answer guruji thankyou...vetri tharum varahi amma en kuzhandhaigalayum ennyum , eloorayum kapppai devi🙏🙏🙏

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Рік тому +14

    5years back நீங்க சொன்ன பிறகு தான் நானும் வாராகி அம்மன் வழிபாடு செய்ய துவங்கினேன்...( புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது)🙏🙏🙏வாழ்வில் பல மாற்றங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 Рік тому +33

    இது வரை யாரும் சொல்லாத தகவல் என் அப்பன் ஈசன் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @Sasi-ll2vk
    @Sasi-ll2vk Рік тому +1

    பார்க்கும் இடம் எல்லாம் தாயே உன் முகம்தான் எனக்கு தெரிகிறது வராஹி தாயே பேற்றி

  • @sameerabanu8040
    @sameerabanu8040 Рік тому +8

    Anna I'm Sameera banu I'm muslim enakku varahi ammava romba pudikkum but enaku innum kastam irruku thelivu theriyama irrunthen athai neenga arumaiyaa solli puriya vacheenga romba romba thanks

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 Рік тому +1

      Really happy sister... God bless u.. This world will save us

  • @praneshvenkat1766
    @praneshvenkat1766 Рік тому +3

    வாராகி அம்மா என் அம்மா நன்றிகள் பல மா 🙏🙏🙏

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Рік тому +14

    ஐயா வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு கடன்கள் அதிகமாக இருக்கிறது கடன்கள் அடைய வேண்டும் என்று வாராஹி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe Рік тому +9

    உண்மை அம்மன் எனக்கு நல்லதை வாரிவழங்குகிறார்கள்.... குழந்தை பாக்கியம் வழங்குவார் என்ற நம்பிக்கையில் உள்ளேன் தாயே

  • @umavadivel8980
    @umavadivel8980 Рік тому +5

    தாயே போற்றி வாராகி அன்னையே போற்றி

  • @KrishnaRaj-ge1ex
    @KrishnaRaj-ge1ex Рік тому +19

    அருமையான பயனுள்ள விளக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @minisanjaytamil205
    @minisanjaytamil205 Рік тому +16

    ஓம் வாராஹி அன்னையே போற்றி.
    ஓம் அதிசய காரிய சித்தி அன்னையே போற்றி .
    ஓம் பஞ்சமி தாயே போற்றி.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +105

    நான் என் அப்பன் நரசிம்மரையும் என் தாய் அமிர்தவல்லி அம்மாவையும் சரண் அடைந்து விட்டேன் என் வாழ்வு இனி அவர்கள் கையில் தான் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏 எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🚆

    • @banupriyakumar2264
      @banupriyakumar2264 Рік тому

      இந்த கோவில் அட்ரஸ் கொடுங்க 🙏🏻

    • @mvsubhashini2397
      @mvsubhashini2397 Рік тому

      Super

    • @mvsubhashini2397
      @mvsubhashini2397 Рік тому +2

      I love narasimhar

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      Malaiyil irukkiraaraa Swami?
      Ivarudaiya mahimai sollunga

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому

      @@seethalakshmi9900 உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பார்🙏🙏🙏🙏🙏

  • @NanthaKumar-j7q
    @NanthaKumar-j7q Рік тому +8

    அதிசிய காரி சித்தியே ஓம் வாராஹி தாயே போற்றி🌺🌺🌺🙏🙏🙏

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    Super Explanation. Thank you.
    வாராகி அன்னையே போற்றி போற்றி.

  • @kavimani5792
    @kavimani5792 Рік тому +3

    அருமையான பதிவு 👌 நன்றி ஐயா 🙏🙏வாராகி தாயே போற்றி போற்றி 🙏

  • @priyas3621
    @priyas3621 Рік тому +23

    Vanakkam ayya... My mother and myself went for shopping some days before. Suddenly she took me to a shop and bought varahi amma photo and asked me to do pooja for her. It was really surprising to me. But Im seeing drastic changes in my life...varahi amma came like an angel suddenly and now she is my soul... I talk to her as a friend she does listen to me.... Lots more to say... Varahi thayae potri

    • @IndhuRani-t4e
      @IndhuRani-t4e Рік тому

      என் மனதிலும் இந்த குழப்பம் இருக்கு திடிர்னு தேவைக்கு கும்பிடலாமான்னு

    • @DilliDilliboy
      @DilliDilliboy Рік тому +1

      ​@@IndhuRani-t4enenga varahi ammana vanangunga....nanmaikaga....

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 Рік тому +10

    நானும் ஒருகோவிலுக்கு போய்க்கொண்டிருக்கிறேன் பதினைந்து வருடத்துக்குகிட்ட வாராஹியை பார்க்கிறேன் ஆனால் இப்போது தான் அந்த அம்மனை புதிதாக பார்ப்பதுபோல இருக்கிறது. நம்பிக்கை கூடியிருக்கு.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Рік тому +2

    அருமையான பதிவு ஆழ்ந்த கருத்துக்கள்,, அன்னையை வணங்கி அவள் அருள் பெற காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @gayathridevi5561
    @gayathridevi5561 Рік тому +3

    சரியான உண்மையான பதிவு 🙏🙏🙏

  • @vishvanathb7045
    @vishvanathb7045 Рік тому +3

    வாராஹி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டங்களை சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டேன் அம்மா உன்னை வணங்கிய பிறகும் கஷ்டங்கள் தொடருதே தாயே...
    என் வாழ்வின் எல்லாம் நீயே 🙏

    • @VarahiNandhini
      @VarahiNandhini Рік тому +3

      உங்களுக்கு தெரியாமல் பிரச்சினை சரியாகி கொண்டிருக்கும்.விரைவில் உங்களுக்கு தெரிய வரும்.

    • @songplay3740
      @songplay3740 Рік тому +1

      Amma kandippa ungalukku nan solla vendum... En knavar divorce apply panni irundar... Nan serndhu valadhan aasai... Enakum avarukum 5 cases... Case ellathayum en kanavar district lerundhu en thanthai district ku transfer panna high court la apply panna oru lawyer vachom... Andha lawyer en kanavarin akka husband kku vendiyavarnu engaluku theriyadhu... Andha lawyer case 6 monthla mudikka order vangittu engaltta sollave ille.... En kanavar court ku eduthu vandhu case quick mudikka avaroda lawyer mooliyama shouting.... Nan varahiya kumbittadhala dhanu thappa ninachen.... But en case divorce dismissed and sernthu vala court order... So dont worry

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Рік тому +15

    Vel Vel Muruga Vetrivel Muruganuku Araharohara 🙏 Om Muruga Saranam 🙏 Om Vaarahi Annaiye Potri 🙏🙏

  • @SuriyaprabhaVetri
    @SuriyaprabhaVetri Рік тому +2

    ஓம் ச்யாமிளாய வித்மஹே
    ஹல ஹஸ்தாய தீமஹி
    தந்நோ வாராஹி ப்ரசோதயாத் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pearllakshmi3683
    @pearllakshmi3683 Рік тому

    Intha headinga ah pathathum payanthuten ulla poi pathathum than nimmathi....pudhu valipada koodathu nu payanthuten....thanks god

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Рік тому +27

    ஓம் சியாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 Рік тому +1

    Really true nga. Varahi Amma ta Nambikai yodu kettadhu kodukraanga. Reasonable ah irrukanum avlo thaan

  • @ravikumarsangeetha5244
    @ravikumarsangeetha5244 Рік тому +31

    நான் யார் சொல்லியும் அம்மாவை வணங்கவில்லை தானா எனக்கு தோன்றியது ஐயா எதை நினைத்து நான் வனங்கவில்லை அம்மாவை வனங்க எனக்கு அவ்வளவு ஆசை தோன்றியது

  • @gobinathan3742
    @gobinathan3742 Рік тому +2

    மிகவும் அருமையான ஆய்வு....நன்றி ஐயா

  • @Meenu40327
    @Meenu40327 Рік тому +9

    எனக்கும் வராகி அம்மன் பற்றி அதிகமா தெரியாது...என் தோழி மூலம் தான் தெரிய வந்தது.... இன்னக்கி தான் என் கணவர் வாரகி அம்மன் உருவப்படம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th Рік тому +11

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏 ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏

  • @nallathambi8650
    @nallathambi8650 Рік тому +20

    ஓம் வாராகி தாயே போற்றி ! போற்றி !

  • @BalaMurugan-vh4px
    @BalaMurugan-vh4px Рік тому +1

    ஓம் வாராஹி தாயே உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் தாயே போற்றி

  • @geethakalaivani3939
    @geethakalaivani3939 Рік тому +3

    ஐயா, தங்கள் நாவில் சரஸ்வதி தேவியின் பூரண அனுக்கிரகம் இருக்கிறது. மகிழ்ச்சி.

  • @vaigaipushparaj3522
    @vaigaipushparaj3522 Рік тому +4

    மிக பெரிய தெளிவான விளக்கம்

  • @godbless2858
    @godbless2858 Рік тому +25

    நானும் சில மாசத்துக்கு முன்னாடி தான் வராஹி அம்மன் பத்தி வீடியோ பாத்தேன் ஒருநாள் என்னை ஒரு இடத்துக்கு வர சொல்லி எங்கம்மா சொன்னாங்க நான் போகவா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன் சீக்கிரம் கிளம்பி வா னு சொல்லி 20 போன் பண்ணிட்டாங்க ஆனா எனக்கே தெரியல முந்தின நாள் ஏதோ கோவத்துல எங்கம்மா நம்பர blok பண்ணிட்டேன் அதனால எனக்கு போன் வந்தது தெரியல அதுக்கப்பறம் தற்செயலா நான் போன் எடுத்து கால் லிஸ்ட் பாத்தேன் அதுல எந்த போணும் வரல அப்புறம் தான் நியாபகம் வந்துச்சு பிளாக் பண்ணத unblock பண்ணி விட்டேன் அதுல 20 போன் கால் இருந்துச்சு அதுக்கப்பறம் ஒரு போன் வந்துச்சு எங்கம்மா போன் எடுத்து நான் 4 மணிநேரமா போன் பண்றேன் ஒரு போன் கூட எடுக்க மாட்டியா உன்ன கிளம்பி வர சொல்லி எவ்ளோ நேரம் ஆகுது உனக்காக காத்திருந்து பாத்துட்டு இப்போ நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் வந்த பிறகு இருக்கு உனக்கு அப்படினு சொல்லி மிரட்டிட்டு போன் கட் பண்ணிட்டாங்க நான் நினச்சேன் இன்னைக்கு நம்ம அவ்ளோதான் 😢😢😢என்ன ஆக போகுதோனு ஏன்னா வழக்கமா இந்தளவு கோவப்பட்டா அடுத்து வீட்ல பெரிய பூகம்பம் நடக்கும் அந்த நேரம் எனக்கு வராகி அம்மாவ கும்பிடனும் னு தோணிச்சு உடனே அம்மா வராஹி தாயே எங்கம்மா என் மேல சரியான கோவத்துல வராங்க நீ தான் என்னய காப்பாத்தணும் அப்டின்னு அழுது மனமுருகி வேண்டினேன் அதுக்கப்பறம் ஒரு 30 நிமிஷம் கழிச்சு எங்கம்மா வீட்டுக்கு வந்துச்சு என்ன ஒரு அதிசயம் 😮 கொலவெறி ல வரும் னு நினச்சு பயந்தேன் ஆனா வீட்டுக்குள்ள வந்த உடனே கொஞ்சம் டீ போட்டு குடும்மா அப்டின்னு சாதாரணமா சொல்லிச்சு என்னால நம்பவே முடியல நான் பயந்துட்டு இருந்த விஷயம் பத்தி ஒரு வார்த்தை கூட பேசல 😮😮 அந்த நிமிஷம் வராஹி அம்மனோட சக்திய நினச்சு ஆச்சரியப்பட்டேன் 😊 அம்மா வராஹி தாயே 🙏🙏🙏

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Рік тому +4

      Super la😂😂😂🙏🙏vaaragi thaye potri potry🙏🙏.. But amma num ah yen block panninga namakku kadavulukku mel sakthi kondaval namai petra thaai allavaa.. Pls ammava kasta pada vaikka vendam sago😍

  • @deadman2516
    @deadman2516 Рік тому

    நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைக்கிறது மகிழ்ச்சியடைகிறேன் இறைவனுக்கு நன்றி

  • @dineshbabu3950
    @dineshbabu3950 Рік тому +3

    ஏம்,ஸ்ரீம்,பிரிஷி, க்லிம்...வராஹி அம்மா தாயே போற்றி போற்றி...

  • @suryababu6383
    @suryababu6383 Рік тому

    15வருடமா.... நீங்கள் சொல்லும் அனைத்தயும்... கேட்டு வழி நடக்கிறேன் மகேஷ் அண்ணாக்கு ரொம்ப நன்றி

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI Рік тому +6

    ரொம்ப இக்கட்டான situation la irukkum podhu i got to know about வாராகி அம்மன், வழிபட ஆரம்பித்தேன், நல்ல job uh, எதிரிகள் தொல்லை நீங்குச்சு... பெரிய improvement எனக்கு therinjidhu..அதுல இருந்து நான் regular ah vazhipadren

    • @ashakarthick4546
      @ashakarthick4546 Рік тому +1

      Yeppadi kandupidiththai brother...

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI Рік тому

      @@ashakarthick4546 Puriyala Sis

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI Рік тому

      @@ashakarthick4546 i didn't understand your question

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI Рік тому +1

      @@seethalakshmi9900 Sister, varahiku valli kelangu pudikkum , moonu valli kelangu uppu konjama pottu avichu.. evening nei veithiyam padayal pottu daily velakethunga.. idhey page la naan oru mandhiram post pannirken adha daily 9 times illina 108 times sollunga .. specific ah Oru issue manasula vechu adhu sariyaganumnu vendikonha.. veliya silai kedacha vangi vechu vazhipaadu seiiyyalam.. thapilla.. arali poo kedacha veikalam illaina kadhambam malli vechu vazhipadalam..

  • @sharmilab6856
    @sharmilab6856 Рік тому +45

    Crystal clear explanation sir. For past 1 month varahi amman was appearing as idol, or picture in some other ways, I was confused and started worshipping , really I could feel that she is hearing prayers.

    • @nishagowri2081
      @nishagowri2081 Рік тому +3

      Same ... Enakum ipdi tha aachu ... Naa oru kaatu pandriya paathen.... Picture video nu .... Varahi uruvam vandhute iruku .... Naa enna seiyanum

    • @anithasrinivasan8563
      @anithasrinivasan8563 Рік тому +4

      @@nishagowri2081 get a photo frame of varagi and start worshiping.. U feel her, she shows her face in ur lamp..

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Рік тому +2

      How come you leave your favorite gods so far worshipped and suddenly start praying new God is it ok???

    • @anithasrinivasan8563
      @anithasrinivasan8563 Рік тому +3

      @@priyaramesh6095 varagi, varaga moorthi oda pen avatharam, Lord perumal than... Varagi amma va valipadrom... 🙏

    • @anithasrinivasan8563
      @anithasrinivasan8563 Рік тому +2

      @@priyaramesh6095 u start worshiping, u will see Miracles, eventually u pray all God whichnu trust them till now... I didn't ask u to forget ur fav God..

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому +16

    🙏🙏அதிசய காரிய சித்தி தாயே வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏
    🙏ஓம் சியாமலாயை வித்மஹே🙏
    🙏ஹல ஹஸ்தாயை தீமஹி🙏
    🙏தன்னோ வாராகி ப்ரோசோதயாத்🙏

  • @thamaneswar.k.s1084
    @thamaneswar.k.s1084 Рік тому +8

    Eanaku kalyanam mudunju 10 years achu 2pearukum epo paru sanda mutum tha sanda varatha days kedaiyathu varathula 2,3days peasamatom avaruku over ego problems erukum avaga family kaga eakuda sanda potuta erupaga epothum nantha vetukuduthu pova udambu mudeyalana kuda kanduka mataga epo varage amman ku deepam potu kumbutu eruka ea kuda sandaiya podurathu illa eanaiya nalla pathukuraga romba happy ah erukom nematheya erukom

  • @srilakshanika9862
    @srilakshanika9862 Рік тому +2

    தேவைக்காக வரும் இறை தேடல் பக்தியே அல்ல...அது ஒரு சந்தர்ப்பவாத சடங்கு....

  • @vappaduraivappadurai1434
    @vappaduraivappadurai1434 Рік тому +16

    என் குல தெய்வம் வாரகி

  • @kiruthikasubramaniam5425
    @kiruthikasubramaniam5425 Рік тому +3

    Thank you so much for giving clarity sir

  • @pranavanjana2679
    @pranavanjana2679 Рік тому +14

    வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @saranyakamalrajpt
    @saranyakamalrajpt Рік тому +8

    Vajragosham🙏....
    Adisaya kaarya siddhi thaaye om varaahiye namonamah🙏🙏🙏....

  • @sowndeswarisowndeswari7431
    @sowndeswarisowndeswari7431 Рік тому

    மிகவும் உண்மையாக கூறினீர்கள் ஐயா.

  • @jojothi5668
    @jojothi5668 Рік тому +6

    ஓம் வராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Рік тому +1

    Good explanation. I am having this confusion. Now I am clear.

  • @PrakashPrakash-ye3hn
    @PrakashPrakash-ye3hn Рік тому +6

    Super guruji very clearly explained i am very confused for past 2weeks you give me full explanation thank you so much guruji

  • @arunprakash398
    @arunprakash398 Рік тому

    அருமையான பதிவு ஐயா. தங்களுக்கு எனது.பணிவான நன்றிகள் 🙏🙏🙏.

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому +10

    அன்னை வாராகி என் குலதெய்வம்.ஓம் சக்தி நமோ நாம

  • @VijiViji-k3k7s
    @VijiViji-k3k7s 3 місяці тому

    எனக்கு வராஹி தாயே பற்றி எதுவும் தெரியாது. எனக்கு ஒரு பொண்ணு வராஹி அம்மா பற்றி எடுத்து சொல்ல சொல்ல வாராஹி அம்மா வழி பட தொடங்கினேன் . எனக்கு இப்போது நல்ல மனநிம்மதி நல்ல வரவேற்பு கிடைத்தது. வராஹி தாயே போற்றி. வராஹி தாயே போற்றி.வாராஹி தாயே போற்றி

  • @rajeshj3318
    @rajeshj3318 Рік тому +2

    நான் நேற்று தான் வணங்க தொடங்கினேன்,மனதில் சந்தேகம் இருந்தது, இன்று நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள்

  • @FydseDghrer-sr5dy
    @FydseDghrer-sr5dy Рік тому +6

    Om Varagi Amma poetry 🙏🙏🙏
    Om Varagi Amma Poetry 🙏🙏🙏
    Om Varagi Amma Poetry 🙏🙏🙏

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Рік тому

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி என்மகன்நலபெறவேண்டுகிறேன்என்மகள்உடம்மபுசெரியாகவேண்டுகிறேன்தாயேமடிபிச்சைகேக்கிறேன்தாயே

  • @vetriprabha7497
    @vetriprabha7497 Рік тому +14

    ஓம் வாராஹி அம்மா தாயே 😭😭😭😭😭😭

  • @saravananps2231
    @saravananps2231 Рік тому +2

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நமஹ வஜ்ர கோசம் வஜ்ர கோசம்

  • @rathajayalakshmi6332
    @rathajayalakshmi6332 Рік тому +2

    Sariyaga pesineergal migavum pidithirunthathu.sariyaga sinthikka vaitheergal nal vazhi nadakka uthavugeergal goddess blessings always with u sir.thanks u sir for this video

  • @radhaganesh964
    @radhaganesh964 Рік тому +5

    Om Shri Varahi Thaaye Neeye Thunai Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Shri Varahi Thaaye Neeye potri potri Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriprabha7497
    @vetriprabha7497 Рік тому +2

    ஓம் அதிசய காரிய சித்தி தாயே வாராஹியே நமோ நமோ

  • @jsuga753
    @jsuga753 Рік тому

    Correct brother enaku ithu than thonichu varahi amman na kumpida sonnanga enaku romba kastama irunthuchu . En doubt ah clear pannitenga thanks bro

  • @naveenchawla4804
    @naveenchawla4804 Рік тому +2

    🙏🏻 ஸ்ரீ வராகி அம்மன் துணை 🪔🌼🍉

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 6 місяців тому

    என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Рік тому +3

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage peace ful positive healthy life remove all my problems in life om varahiamma pls save me, kid

  • @NandaKumar-xn9wb
    @NandaKumar-xn9wb Рік тому +2

    ஓம் மஹிஷத்வஜாயை வித்மஹே தண்ட ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

  • @saranya2730
    @saranya2730 Рік тому

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி..வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்...தாயே போற்றி போற்றி....🙏🙏🙏 போற்றி....

  • @vijiya9336
    @vijiya9336 Рік тому +1

    நான் வாராஹி பிழை அறிவேன்.ஆனாலும் அவளிடம் என் மனம் ஒட்ட வில்லை.பத்து நாட்கள் முன்பு நான் பார்த்துவளர்ந்த சொந்தகாரபையன் என்னை அவமானம் படும் படி பேசினான்.எனது கணவரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.மிகுந்த மனவஉளஐச்சல் காரணமாக உடனே அன்னையின் சென்று அழுதேன்.எனக்கு நீதான் ஆறுதல் தரவேண்டும் என்று அமைதியாக அவள் நாமத்தை கூறிவருகிறார்.எனக்கு மனதைரியமும் அமைதியும் வாராகி அருள் வேண்டும்.

  • @kavikavishan3989
    @kavikavishan3989 Рік тому +5

    ஓம் வராஹி தாயே போற்றி

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 Рік тому +6

    அருமை அருமை அருமை ஜயா மிகவும் நல்ல பதிவு நன்றி ஜயா மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌👌🌄🌅🙏👍💝

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 Рік тому +2

    என் வியாபாரம் paruga கருணை காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏 வராஹி அம்மன்

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 Рік тому

    அருமையான பதிவு அய்யா நானும் அம்மாவ இப்ப கொஞ்ச நாளா வணங்கிட்டு இருக்கன் எனக்கு நல்ல மாற்றம் தெரியுது

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @SAlkitbe-bj7ms
    @SAlkitbe-bj7ms Рік тому

    மிகவும். பயனுள்ள. நல்ல. தகவல். சாமி

  • @neelavaa_199
    @neelavaa_199 Рік тому +2

    என்னை தாயே தான் தன் பிள்ளையாக தேர்ந்தெடுத்தால்...நான் அவளை பற்றி அதற்கு முன் அறியவில்லை...நான் இறை நம்பிக்கையே இல்லாமல் இருந்தவன் 😊

  • @RamaPay-iu6tx
    @RamaPay-iu6tx 11 місяців тому +1

    Varaki amma potry🙏

  • @geethadharmalingam4546
    @geethadharmalingam4546 Рік тому +6

    எனக்கும் பன்றி உருவில் அம்மன் வர. நானும் வழிபட.ஆரம்பித்தேன்..அதற்காக முன்பு வழிபட்ட தெய்வங்களை வழிபட மறப்பது.இல்லை. கடவுள் ஒருவரே. அவதாரங்கள் தான்.வேறு... ஒரு தெய்வத்திடம் எல்லாரும் போய்.அந்த கோவிலில் அளவு கடந்த கூட்டம் என்றால் அந்த தெய்வத்திடம் பவர் இருக்கு.. நல்ல vibration என்று தான் செல்கிறார்கள்.. அதன்படி வாராகி கிட்ட சரண் அடைந்தவர்கள் நிம்மதி ஆக இருக்கலாம். எல்லாம் அம்மன் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கை..

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      எப்படி வணங்க வேண்டும் என சொல்லுங்கள்

    • @geethadharmalingam4546
      @geethadharmalingam4546 Рік тому

      @@seethalakshmi9900வளர்பிறை தேய்பிறை பஞ்சமி நாட்களில் வாராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். வாராகி கோவில் இல் தேங்காய் இல் நெய் தீபம் போட்டு... வாழை இலை அல்லது பாக்கு மட்டை இல் பச்சரிசி பரப்பி ரெண்டு தேங்காய் மூடி களில நெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். வேண்டுவது நடக்கும். கோவில் உங்கள் ஊரில் இல்லை என்றால், வீட்டில் விளக்கேற்றி வாராகி அம்மனை நினைத்து வழிபடலாம்

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      @@geethadharmalingam4546 நன்றி
      எந்த நேரம் பண்ண வேண்டும்?
      மந்த்ரம் என்ன சொல்ல வேண்டும்?

  • @yamunag1775
    @yamunag1775 Рік тому +5

    Very beautifully explained. Nandri!

  • @rajeswari407
    @rajeswari407 Рік тому

    Amma thaye varahi amma en udalnalam gunamaga vendum amma nengathan nallathu panni kudukanum en kudumbathuku nimmathi kodunga thayea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому +7

    Thank you so much for your message Sir 💐💐💐💐
    Om Namo Varahi Amma Sharanam ❤️🙏❤️🙏❤️

  • @vaigaipushparaj3522
    @vaigaipushparaj3522 Рік тому

    மனத்தெளிவு அடைந்தேன் சாமி

  • @devica6677
    @devica6677 Рік тому

    மிகவும் அருமையான தகவல் ஐயா🙏🙏

  • @malarvizhi8792
    @malarvizhi8792 Рік тому +4

    ஓம் ஆதி வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 Рік тому

    அம்மா வருகிறார் தாயே என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தேர்வில் 450மதிப்பெண்கள் பெறவேண்டும் தாயே நீயே துணை

  • @renudilip4191
    @renudilip4191 Рік тому +6

    Very Nice Explanation. Thanks a lot Sir .

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +4

    🙏🙏🙏 அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏 அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏 அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rameshvasudevan9974
    @rameshvasudevan9974 Рік тому +2

    அம்மா வராஹி தாயே துனை...🙏🙏🙏