அண்ணா நான் 7வருடங்களாக பிரித்தியங்கிராதேவி வீட்டில் வைத்து வழிபாடு செய்கிறேன். எனக்கு நீங்கள் சொல்வது போல பல சிக்கலாக வந்தது.எனக்கு உயிர் போய்டும் கனவு வந்தது. அதே போல நடக்கும் சூழ்நிலை வந்தது என்னை என் பரித்தியஙகிரா அம்மா என் அப்பன் முருகனும் என்னைய காப்பாத்திடாங்க. எனக்கு முன்கூட்டியே தெரியபடுத்துராங்க. பிரத்தியங்கிராதேவி போற்றி
💯💯💯💯💯💯💯 க்கு 💯💯💯💯💯💯💯💯 உண்மை.......... கொடுர கேடுகெட்ட புத்தி கொண்ட மனிதர்களை விட உக்கிர தெய்வங்கள் மோசமானவை இல்லை................ அக்கிரமகாரர்கள் தான் நன்றாக உள்ளார்கள் உலகில்................
சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இறங்கி வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெய் பிரத்தியங்கிரா கோயில் அந்த ஜெய் பிரத்தியங்கிரா அம்மாவை வழிப்பட்டால் அவள் நம்மோடு இருந்து வழிநடத்துவதை உணரமுடியும்
அந்த ஊர் பெயர் அய்யாவாடி பார்த்தாலே பரவசம் ஏற்படும் உண்மையான பாசம் விளங்கும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தை மனிதரை விட மோசமானவர் யாரும் இல்லை என்று சொன்னது 💯 💯 உண்மை
நான் பிறந்த நாள் இருந்து பத்திரகாளி அம்மன் குலதெய்வம்.சென்னை சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா கோயிலுக்கு நான்.2005 ம் ஆண்டு போய் வந்தேன்.ப்ரத்தியங்கிரா தேவிக்கு இருமுடி மாலை ஆரம்பம்.எனக்கு தானே வந்த ப்ரத்யங்கிரா இருமுடி .18 வருடம் இருமுடி தாங்கி செலுத்தி வந்து விட்டேன். என்னை அவளுக்கு ஆக இருமுடி எடுக்க வைத்த தெய்வம் ப்ரத்யங்கிரா என் உயிர் உடல் அனைத்தும் அன்னை ப்ரத்யங்கிரா தான்.இந்த பிறவியில் நான் செய்த பாக்கியம் ஓம் சக்தி ப்ரத்யங்கிரா சக்தி.
சார் என் கனவில் ஒரு சாமி விக்ரகம் வந்தது அந்த உருவம் என்னால் உருவத்தை விவரிக்க முடியவில்லை சிங்க முகம் கொண்ட பெண் சிலை மறுபடியும் கனவில் சிங்கம் வந்து என்னை பார்த்துவிட்டு சென்றது இப்பதான் இந்த வீடியோ பார்த்துதான் இந்த சாமி பெயர் தெரியவந்து
Uneducated cannot understand, we tell about power of Prathiyangara Devi.. Thanks... Black magic people's created problems, Prathiyangara Devi destroys black magic people's...
Prathiyangira amma va oru ikkattana soolalil poi tharisanam seithen, Amma en vazhkaiyil oru pidippu, mana valimai kuduthal, En ethirikal ellarum adangitanga, Ennai thollai kudukama Irukanga, Mundram murai annaiyai parka poga mudiya villai, Innum varuthama iruku, ammava parka poganum, adutha amavasaiku, Amma enna kutitu poganum.
Sir after hearing ur velmaral episode I started to chant completed 45 days already but still suffering soooooooo much, only life is there ,I have lost everything, my enemies are troubling me directly & indirectly, why this stress & worries
Sir I hav gone to Kumbakonam pratingara temple ....I have photo if pratingara i chant mooka mantra n read 108 potris of pratingara ....sholinganallur temple also sr ....❤❤❤❤
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மகாபிரத்திங்கரா தேவி ஆலயம் திருப்பனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று பேஸ்மென்ட் எனப்படும் கடக்கால் மட்டும் நிறைவு செய்து கட்டுமான பணி நடைபெறாமல் நிற்கிறது உங்களால் முடிந்த உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சார் நாம் மலேசியாவில் இருந்து உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும் நான் வந்து முருகனை கும்பிட்டுட்டு இருக்கேன் ஆனா எனக்கு ஏன் முருகன் ரொம்ப கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி எனக்கு வேலை பிரச்சினையே புரியும் அதுக்கு நான் என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க கஷ்டமா இருக்கு எனக்கு
மஹா அதர்வன வேத ஸ்ரீ பிரத்தியங்கர தேவி சரணம் 🙏🙏🙏
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னை ப்ருத்தியங்கராதேவிக்கு சிறப்பு வழிபாடும் ஹோமமும் நடைபெற்று வருகிறது. 🙏🙏🙏
கோவில் முகவரி சொல்லுங்க
Nanum perundurai than.... Sis
@@pprabhu4598perundurai medical College Kitta irukku temple... Bus Stop iyyapan Kovil stop.. stop la Kovil iruku
@@pprabhu4598
பெருந்துறை, குன்னத்தூர் ரோடு,
ஐய்யப்பன் கோவில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்திலேயே கோவில் அமைந்துள்ளது. 🙏
@@thirutech6228
🙏🙏🙏
அண்ணா நான் 7வருடங்களாக பிரித்தியங்கிராதேவி வீட்டில் வைத்து வழிபாடு செய்கிறேன். எனக்கு நீங்கள் சொல்வது போல பல சிக்கலாக வந்தது.எனக்கு உயிர் போய்டும் கனவு வந்தது. அதே போல நடக்கும் சூழ்நிலை வந்தது என்னை என் பரித்தியஙகிரா அம்மா என் அப்பன் முருகனும் என்னைய காப்பாத்திடாங்க. எனக்கு முன்கூட்டியே தெரியபடுத்துராங்க. பிரத்தியங்கிராதேவி போற்றி
The anchor is very good.She is not unnecessarily interrupting the guest with so many questions.
💯💯💯💯💯💯💯 க்கு 💯💯💯💯💯💯💯💯 உண்மை.......... கொடுர கேடுகெட்ட புத்தி கொண்ட மனிதர்களை விட உக்கிர தெய்வங்கள் மோசமானவை இல்லை................ அக்கிரமகாரர்கள் தான் நன்றாக உள்ளார்கள் உலகில்................
Na 2011 la 10th padikumpodhu prathyangira kovil milagai homam ore murai poitu vanthen. Milagai nedi varadhu. Poitu vandhu padipu nalla change also sondha veedu poitom❤
பிரத்தியங்கிரா தேவி முதல் கோவில் முதல் முதல் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி தான்
சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இறங்கி வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெய் பிரத்தியங்கிரா கோயில் அந்த ஜெய் பிரத்தியங்கிரா அம்மாவை வழிப்பட்டால் அவள் நம்மோடு இருந்து வழிநடத்துவதை உணரமுடியும்
🌹🌹Jai prathyangria jai jai prathyangria🌹🌹🙏🙏
Jei prathiyangire jei jei prathiyangire
🙏🙏🙏ஓம் பிரத்யங்கரா போற்றி
அந்த ஊர் பெயர் அய்யாவாடி பார்த்தாலே பரவசம் ஏற்படும் உண்மையான பாசம் விளங்கும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தை மனிதரை விட மோசமானவர் யாரும் இல்லை என்று சொன்னது 💯 💯 உண்மை
காரைக்காலில் வராஹி, பிரத்யங்கிரா, சூ லினி, sarabar, பைரவர் ஹோமம் பௌர்ணமிக்கு
True words 💯
Jai prathyangara Amma 🙏
நான் பிறந்த நாள் இருந்து பத்திரகாளி அம்மன் குலதெய்வம்.சென்னை சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா கோயிலுக்கு நான்.2005 ம் ஆண்டு போய் வந்தேன்.ப்ரத்தியங்கிரா தேவிக்கு இருமுடி மாலை ஆரம்பம்.எனக்கு தானே வந்த ப்ரத்யங்கிரா இருமுடி .18 வருடம் இருமுடி தாங்கி செலுத்தி வந்து விட்டேன். என்னை அவளுக்கு ஆக இருமுடி எடுக்க வைத்த தெய்வம் ப்ரத்யங்கிரா என் உயிர் உடல் அனைத்தும் அன்னை ப்ரத்யங்கிரா தான்.இந்த பிறவியில் நான் செய்த பாக்கியம் ஓம் சக்தி ப்ரத்யங்கிரா சக்தி.
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா
உங்கள் குரல் நல்லா இருக்கு சார்
100 perce😊nt true words sir🙏🙏
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Jai prthyangara jai jai prthyangara
"Om siva siva "
"Om prithingkadeviye namaha"
Jai nanraaga guruvazhga guruve thunai Jai prathyangare jai jai prathyangare jai jai. Prathyangare
Jai prathyankira jaijai prathyangira
அப்🌹பா முரு💛கா சரண🦚ம் 🧎♂️🙏🏻
நானும் இந்த அமாவாசைக்கு பிரிதியங்கரா தேவி கோயில் போனேன்மிகவும் மன நிம்மதியாக உள்ளதுபிரித்திங்கரா தேவி அம்மா போற்றி போற்றி
Jai prathiyangira....
உண்மை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
Very good Anchor
காரைக்கால் பிரத்யங்கிரா, வராஹி, sarabar, சூலினி யாகம், பௌர்ணமிக்கு நடக்கும்
சார் என் கனவில் ஒரு சாமி விக்ரகம் வந்தது
அந்த உருவம் என்னால் உருவத்தை விவரிக்க முடியவில்லை
சிங்க முகம் கொண்ட பெண் சிலை
மறுபடியும் கனவில் சிங்கம் வந்து என்னை பார்த்துவிட்டு சென்றது
இப்பதான் இந்த வீடியோ பார்த்துதான் இந்த சாமி பெயர் தெரியவந்து
நிச்சயம் ஜெய் பிரத்தியங்கிரா கனவிலும் வந்து வழி நடத்துவாள்
Annaiyai vazhipattutu irukum podhe muruga perumanai vazhipadum vaipu kuduthu irukal,
Muruga perumanum enaku thunaiya irukaru
அம்மா அம்மா அம்மா
Yes it is true jaiamma
Uneducated cannot understand, we tell about power of Prathiyangara Devi.. Thanks... Black magic people's created problems, Prathiyangara Devi destroys black magic people's...
Thank you sir❤
In Hosur, Pratyangira Devi temple is there.
Jai prthyangara jai jai prthyangara jai varaghi jai prthyangara jai varaghi jai prthyangara jai jai prthyangara
True in what he says ..
Prathiyangira amma va oru ikkattana soolalil poi tharisanam seithen,
Amma en vazhkaiyil oru pidippu, mana valimai kuduthal,
En ethirikal ellarum adangitanga,
Ennai thollai kudukama
Irukanga,
Mundram murai annaiyai parka poga mudiya villai,
Innum varuthama iruku, ammava parka poganum, adutha amavasaiku,
Amma enna kutitu poganum.
Ayyavaadi
Om vinayaga om sivasakthinamaga om vaaraghiamma namaga om baba namaga❤
yes yes yes yes yes yes
Om Sham bahsha jwala jihawe karala damshatrae pratingrae sham reem hoom phat swaha❤❤❤
Delete pannunga, idhellam podakoodathu, yaarna idha sonna andha dosham ungaluku thaan.
Sir after hearing ur velmaral episode I started to chant completed 45 days already but still suffering soooooooo much, only life is there ,I have lost everything, my enemies are troubling me directly & indirectly, why this stress & worries
பலனை கருதாமல் முழு சரணாகதியுடன் வழிபடவும்
Just chant the first paragraph 12 times are maximum time
Jai Pratyangai
Thanks
ரொம்ப நேரம் பேசுங்க சகோதரா 🥰🥰🥰
Ayya valaparai subramaniya swamy kovil location soluka pls enaku 10 yrs baby eila adipuram ku pora
Ammawa na 2015 la irrunthu pray panran 2024😮
Mruga eanaku oru kulanthai kudupa
நீங்கள்சொல்வதுபோல்அம்மாவைநினைத்துஅம்மாபெயர்சொன்னாலேஉடனேஅம்மாஎன்மனவருத்தத்தைதீர்த்துவிடுகிறார்கள்நன்றிஐயா
காரைக்கால்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir I hav gone to Kumbakonam pratingara temple ....I have photo if pratingara i chant mooka mantra n read 108 potris of pratingara ....sholinganallur temple also sr ....❤❤❤❤
Om saravana bavm
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மகாபிரத்திங்கரா தேவி ஆலயம் திருப்பனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று பேஸ்மென்ட் எனப்படும் கடக்கால் மட்டும் நிறைவு செய்து கட்டுமான பணி நடைபெறாமல் நிற்கிறது உங்களால் முடிந்த உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
💯
Manal eduthutu vatha nalatha ellaya solluga please 😔
Nedi varaadhu sr homam la i have photo at home
Ayya enakkum en family kum black magic senjirukkanga first time ammavai Patri therinthen
Prathyangira my ishtadeivam
My amma
🙏
Ammava 2018 irugaga
சார் நாம் மலேசியாவில் இருந்து உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும் நான் வந்து முருகனை கும்பிட்டுட்டு இருக்கேன் ஆனா எனக்கு ஏன் முருகன் ரொம்ப கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி எனக்கு வேலை பிரச்சினையே புரியும் அதுக்கு நான் என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க கஷ்டமா இருக்கு எனக்கு
Murugan sothipparu kaivida mattaru don't feel nd fear 🙂
Erode perundurai la enga irukku sister
Iyappan nagar bus stop la ye iruku..
This guy came in tamil pechu engal moochu ??
Enku amma unurthurukan
Morattaandi
இது எந்த ஊரின் மாவட்டம் பெயர் என்ன???
குழந்தை மாற்றவும்
Ennadhu kuzhandhai matravum
@@thenmozhimohan2919 Video title paarunga...
குழந்தை வரம் தருபவள் அன்னை ஜெய் பிரத்யங்கிரா எனக்கு இரட்டை குழந்தைகளை கொடுத்து இருக்கிறார்
Ayya enakkum en family kum black magic senjirukkanga first time ammavai Patri therinthen
om aparajitha thunai