அடுத்த பிறவியே இல்லாமல் இருக்க! | முருகனுடைய அற்புதங்கள் ஏராளம்! | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 219

  • @nagarajd6382
    @nagarajd6382 Рік тому +155

    நான் 6நாள் சஷ்டி விரதம் இருந்து 7வது நாள் இரவு திருகல்யாணத்தையும் திருச்செந்தூரில் பார்த்து விட்டு 8வது நாள் தான் விரதம் முடித்தேன் முருகன் அருளாலும் ஜெய் பிரத்தியங்கிரா அருளாலும் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 Рік тому +162

    நான் ஒரு Christian rc but என் அப்பன் வேலன் முருகன் 16:26 எனக்கு நிறைய அற்புதம் செய்துள்ளார்.என் கணவன் பெண்கள் என்னை ஏமாற்றி எனக்கு துரோகம் செய்தார். விசயத்தில் இருந்து அவரை மாற்றி உள்ளார். என்னை கொடுமை படுத்திய என் கணவன் இப்போது மாறி இருக்கார். ஓம் சரவபவ.. செந்தில் ஆண்டவா. வேலன் துணை.jsk கோபி sir video நான் தொடர்ந்து பார்ப்பேன் ❤

  • @vijikanna5349
    @vijikanna5349 Рік тому +84

    உண்மை உண்மை 100க்கு 100 உண்மை முருகர் பேசும் தெய்வம். எங்கள்ளுக்கும் நிறைய அற்புதங்கள் நடந்து உள்ளது. மிக்க நன்றி.

  • @sasikumars1414
    @sasikumars1414 Рік тому +43

    என் வாழ்கையில் நிறைய கஷ்டம், கடன், உடலில் பிரச்சினைகள்... முருகனை வழிபட தொடங்கி இருக்கிறேன்... நம்பிக்கையோடு இருக்கிறேன்..நீங்களும் நம்பிக்கை கொடுங்கள்

    • @gayatriravi8995
      @gayatriravi8995 Рік тому

      Naanum

    • @nithyanithu1040
      @nithyanithu1040 Рік тому

      கண்டிப்பாக நல்லது நடக்கும், முருகரை வணங்குங்கள்

    • @murugadass5537
      @murugadass5537 11 місяців тому

      🙏🙏🙏👍

  • @sathishhari9983
    @sathishhari9983 Рік тому +9

    எனக்கும் கடன் பிரச்சினை உடலில் பிரச்சினை வாழ்க்கையே வெறுத்து இருந்தேன் என் அப்பன் முருகனை வேண்டிநின்றேன் இப்போது எல்லாம் மாறிவருகிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @manikandanv1811
    @manikandanv1811 Рік тому +19

    Sk. Gopi சார் நீங்க எங்களுக்காக கடைசி வரை நம் முருகனை பத்தி பேசிக்கிட்டே இருக்கானு எங்களுக்காக உங்களை பணிந்து கேட்டடுக்குறோம் முருகா பக்தர்கள் சார்பாக....

  • @RaviChandran-f3b
    @RaviChandran-f3b Рік тому +15

    நானும் முருகனை கும்மிட ஆரம்பித்து விட்டேன் சார் பேட்டியை பார்த்து ஆனால் இப்போது தினமும் என் வீட்டுக்குள்ளே மயில் வந்து ஏதாவது சாப்பிட்டு போகும் இது ரெம்ப ஆச்சரியம் தான்

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Рік тому +10

    வணக்கம் சகோதரா தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்து வருகிறேன் மிகவும் மகிழ்ச்சி. முருகன் என் வாழ்விலும் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். கட்டாயமாக அனைவர் வாழ்விலும் அற்புதங்களை நிகழ்த்துவார். முருகனைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள் உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவார். உலக மக்கள் அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Рік тому +36

    வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gmaryangela1917
    @gmaryangela1917 Рік тому +35

    என் அப்பன் முருகனை நான் செவ்வாய் கிழமையும் சக்ஷ்டி நாள்களிலும் கிருத்திகை நாள்களிலும் விரதமிருந்து கும்பிடு கிறேன்...... முருகன் அருளால் மிக நன்றாக இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому +19

    My செல்ல குட்டி முருகர்.. ❤ நா எங்க travel pannalum எனக்கு முன்ன முருகர் வேல் போகும்.. அவர் photo enaku முன்னால போற vehicle ah இருக்கும்.. நா உன் கூடவே தான் வரேன்.. நீ போற இடமெல்லாம்.. open challenge.. நீங்க varingala madam..

    • @pramo_editz
      @pramo_editz Рік тому +3

      எனக்கும் என் அப்பா முருகர் என் கூடவே இருப்பார்......❤

    • @ramyaj8329
      @ramyaj8329 Рік тому +2

      This happens for me also. 100,% true. Lord Muruga is with me always

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +14

    நானும் என் அப்பன் முருகனுக்கு என்னால் முடிந்த வேலை செய்கிறேன் திருநீறு பாக்கெட் போட்டு குடுக்கிறேன் கோயில் விளக்கு விளக்கி குடுக்குறேன் தள்ளாடி நடந்த என்னை மலையேறி நடக்க வைத்தார் அவருக்கு வேலை செய்ய செய்ய இன்னும் செய்யனும் போல இருக்கு . ஆனால் என் உடல் சூழ்நிலை துணைக்கு ஆள் இல்லாமல் என்னால் தனியாக போக முடியாது

  • @yoga239
    @yoga239 Рік тому +11

    இது 100%உண்மை நான் தொடர்ந்து செவ்வாய் விரதம் இருக்கிறேன் எனக்கு தேவையான அனைத்தும் கொடுத்துகொண்டு இருக்கிறார் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @daisycreation9090
      @daisycreation9090 10 місяців тому +1

      Naa intru sevvai viratham aarampithu irukiren

    • @NeelameganSs
      @NeelameganSs 9 місяців тому

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

    • @maheswari6075
      @maheswari6075 6 місяців тому

      Sevvai virtham epdi iruthinka

    • @maheswari6075
      @maheswari6075 6 місяців тому

      Sevvai virtham epdi irunthinka siis.

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +31

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏முருகா முருகா முருகா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +14

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை சார்! நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +5

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
    வேலும் மயிலும் துணை🐓

  • @vijaya9218
    @vijaya9218 Рік тому +7

    சொல்ல முடியாத அளவக்கு பிரச்சனை. 5 வருடம் படாத பாடு .என் முருகன் அப்பனை நான் விட்டதில்லை.கஷடங்களும் குறைய வில்லை.நம்பிக்கையும் இழக்க வில்லை.என் முருகன் துணையிருப்பார்.

    • @sashmithag8139
      @sashmithag8139 Рік тому +1

      அறியாத வயதில் இருந்தே முருக பக்தை நான் ! 38 வயதிலும் சோதனைகள் இன்னும் குறையவில்லை ஆனாலும் முருகன் என்றும் வேண்டும்! எளிமையா தன்னை வெளிப்படுத்தும் தெய்வம்! நெறைய தடவை அவர் உணர்ந்திருக்கிறேன் ! நம்பிக்கையோட கும்பிடுங்க துணை அருள்வார்

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv Рік тому +11

    என் குழந்தையே ஆதாரம்.
    முருகா முருகா முருகா

  • @jksview5744
    @jksview5744 Рік тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ....என் பிரச்சனைகள் தீர அருள் புரிவாய் ஐயனே ..

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 Рік тому +8

    இந்த செவ்வாய் கிழமை பூ விழுந்த்தது நானும் பார்த்து இன்புற்றேன் 🙏🏻

  • @lathabharathi4356
    @lathabharathi4356 Рік тому +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Рік тому +1

    முருகனின் அருள் பெற ஊன் உருக உள்ளம் தூய்மையான பக்தியை மட்டுமே

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy Рік тому +11

    Thank you J S K Gopi sir.
    Another divine experience...

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 10 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏❤️🦚🐓

  • @murugang6790
    @murugang6790 8 місяців тому

    ஓம் முருகா

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 11 місяців тому

    முருகா என்அப்பனே சரண்டைந்தேன் காப்பாய்அய்யணே🙏🙏🙏🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Рік тому +4

    ஐயா வணக்கம் அடியேன்முருகபெருமானை பெருமை சொல்ல வேண்டும் ஆசை அதற்க்கு சந்தர்பம் அமைய வில்லை தாங்கள் முகமாக முருகப்பெருமானை பெருமை சொல்லும் அடியேன் மகிழ்ச்சி யாக உள்ள உள்ளது நன்றி குகதாசன்

  • @puspavathy6807
    @puspavathy6807 Рік тому +1

    Thanks universe 🙏 thanks sir.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானய்யா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyavathi138
    @nithyavathi138 Рік тому +2

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை நிறைய அதிசியங்கள் நடத்துவார் எனக்கு அவர் மட்டும் தான் காப்பாற்றுவார் நம்பிக்கை யாக இருக்கிறேன்

  • @vijivijay5390
    @vijivijay5390 Рік тому +16

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

    • @95NK23
      @95NK23 Рік тому

      💯🕉️🦚🛐🧘

  • @nethajikayalvizhi7050
    @nethajikayalvizhi7050 Рік тому +10

    Sir enakum nadanthuruku,samiku archanaiki vankiten poo,ana enaku thalaiki vangala mallipoo rate athigama sonanga vendamnu kuntrakudi malaila eriten,na neraiya time anga poiruken kathampam than kudupanga,ana annaiki malli poo neraiya kudithanga innoru thaaththa malli poo kudutharu rompa santhosama irunthuchu murugaruku nantri solli veettuku vanthen pakkathu veetla irunthu oruthavanga vanthu kuduthanga,eve velila kelampunom anga oru unty veetla neraiya irukupanu gundu malli kondu vanthu kuduthanga,annaiki enoda thalaila neraiya malli irunthuchu sir ,neraiya sir en life la,merandu pora alavukulam kooda pannirukaru ipo nenachalzmkooda yarukum ipdi oru athisayam panniruparangurathu theriyala sir kastam varaila antha visayam nenacha pullarikum yarume nampamattanga avolo periya athisayam pannirukaru en life la meralavachutaru,sir ,

  • @ilangovane10
    @ilangovane10 Рік тому +4

    விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் பரம்பொருளிடம் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்

  • @sarukumar7994
    @sarukumar7994 Рік тому +2

    நிச்சயமாக முருகன் குழந்தை வரம் அருளுவார் அதற்கு சான்று எனக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. நான் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விரதம் முழுமையாக இருப்பேன்

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 Рік тому +6

    ஓம் சரவணபவ முருகா முருகா கந்தா கடம்பா கதிர் வே லா கண்கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்🙏🙏🙏🙏🙏🙏

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 10 місяців тому

    நன்றிகள் கோடி கோபி... 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +4

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @madhurasairam7476
    @madhurasairam7476 Рік тому +7

    Vetri vel murugarukku arogara 🙏🏻🙏🏻
    Vera level murugarukku arogara 🙏🏻🙏🏻

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Рік тому +4

    Muruga potri kandha potri kadamba potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moanaedits5959
    @moanaedits5959 Рік тому +1

    உண்மை 100 எனக்கு நிறைய நல்ல மாற்றங்கள் நடந்து வருகிறது

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +5

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 11 місяців тому +1

    OM saravana bhave 🙏🙏💕🙏💕🙏💕🙏

  • @sudhajaswin4098
    @sudhajaswin4098 8 місяців тому

    Om Saravana bava

  • @vlogsofab
    @vlogsofab Рік тому +4

    Vetrivel muruganuku arogara🙏❤❤❤

  • @jegadheesh_b2
    @jegadheesh_b2 Рік тому +19

    Na Fourth standard la irunthu murugan ku mala pottutu varen. So far 10 years completed 😊 . எல்லா புகழும் முருகனுக்கே ❤🦚

    • @Happycat349
      @Happycat349 Рік тому

      How to put Malai for murugan???

    • @jegadheesh_b2
      @jegadheesh_b2 Рік тому

      @@Happycat349 Go to kadhi craft, buy 1 Tulsi malai and 1 ruthratcha(ருத்ராட்சம்) malai . Put it in a pure milk at night and in the next morning,go to any vinayagar temples before 6pm and Buy some archanai related things along with the malai and give to ayyar . Then after completing the archanai process he will put the malai to your neck. Atleast 20days of viratham(fasting is necessary). If want more details ask your elders or any ayyars in temple.
      Rules:
      1.House should be kept clean and washed before wearing malai
      2.Do not wear slippers after wearing malai
      3. Path two times morning and evening and also pray to god with either kandhasasti kavasam or any murugar songs by chanting yourself also fine
      4.Then don't use 🛏️ while sleeping and use kavi vesties and wear it
      5. always wear green or orange color towel .
      6. Often pray to Murugan 🦚 and help any needy and feed food to crow, dog, e.t.c as much as possible. Be calm
      7.after 30 or 15 days of virtham , you can reach palani if you put malai for palani murugan , else reach the respective temple and unwear the malai by reaching the ayyar at the temple. (After completing the dharisanam only )
      I hope you will get some idea. Or you can ask some elders they will definitely help you. Have Lordmurugan blessings 😊🦚

  • @thamotharan2946
    @thamotharan2946 Рік тому +3

    Thank you Gopi Sir.En appane Palani maalai aandavane Muruga....

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 Рік тому +3

    ஓம் முருகன் துணை. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா. நன்றி

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Рік тому +3

    7:15 --Nov. 12th to 18th is Sashti.

  • @maheswari9937
    @maheswari9937 Рік тому +14

    சத்ரு சம்கார பூஜை பத்தி சொல்லுங்க சார்... ரொம்ப கஷ்ட பட்டு இருக்கோம்

    • @selvapriya3024
      @selvapriya3024 Рік тому +5

      வேல்மாறல் படியுங்கள்

  • @Gugan1423
    @Gugan1423 Рік тому +4

    🍁முருகன் துணை🍁🙏

  • @SathyaPriya-y1v
    @SathyaPriya-y1v Рік тому +1

    அருமை சகோதரர் எனக்கு நீங்க சொல்றது கேக்கறது சந்தோஷமாக இருக்கு நானும் முருகன் அருள் பெற்ற வள்

  • @Abcd-wk5nd
    @Abcd-wk5nd Рік тому

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @punitham3868
    @punitham3868 Рік тому +4

    Thank u sir 🎉

  • @rajuganesh2872
    @rajuganesh2872 Рік тому +3

    😊Super sir om saravana bava

  • @clickkaru2676
    @clickkaru2676 Рік тому +2

    முருகா சரணம் ஓம் சரவணபவ ஓம்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +6

    ❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏💯💯

  • @Kathiravan0582
    @Kathiravan0582 Рік тому +5

    Waiting next interview

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Рік тому +3

    Anna vanakam very simple and true words anna

  • @malathik777
    @malathik777 Рік тому +3

    Vetrivel muruganuku arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💙💙💙💙💙💙💙💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @chitravicky2878
    @chitravicky2878 Рік тому +5

    I m eagerly waiting for jsk Gopi 's divine video

  • @shanmugapriya9699
    @shanmugapriya9699 Рік тому +2

    Thank you🙏💕 so much

  • @SubhashTiptur
    @SubhashTiptur Рік тому +2

    Om muruga ❤ .. two months ah onu nenachitu irunden inda video pakumbode nadandadu .. om muruga ❤

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Рік тому +1

    Murugappa 🙏🏾

  • @mahalakshmimahalakshmi8951
    @mahalakshmimahalakshmi8951 Рік тому +3

    Om Saravana pava

  • @r.selvanayaki3856
    @r.selvanayaki3856 Рік тому +3

    Anna I am waiting for your speech anna

  • @Gokularani-m2x
    @Gokularani-m2x 11 місяців тому

    Enakkum manasu sariillame iruthathu innaikku Naa ennoda murugankitta innaikku vendikkita appa muruga enakku manasu kashttama irukku ennoda manasa sari panni viduppa romba murugan kitta romba aluthutte enakku kojanerathulaiye sathoshathe kuduthuttaru en appan murugan 🦚🌸🪔🙏✨

  • @oldmemoriesz
    @oldmemoriesz Рік тому +5

    முருகர் என் உயிர்

  • @AHS_DRAWING_9303
    @AHS_DRAWING_9303 10 місяців тому

    Hi gopi sir, enaku murugar mela entha apirayam ella. But epo unga video pathutha pakthi vanthu eruku. Na enimale avara noki vali paduven. Na single parent enoda pasangalkalkuga neenga pray pnikonga sir. Na epo life oda last stage la eruken. Mind adikadi saganum mattum tha thonuthu. Tmr murugar ha pakka vadapalani povom. Engalku avar mattum than thunai.🙏🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Рік тому +3

    ஓம்சரவணபவ

  • @yogihaari
    @yogihaari Рік тому +2

    Great ❤sir I pray every daymurugan

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h Рік тому

    Ayya ella theivamum pesuvanga namma iraivanai nerunga nerunga

  • @diya3487
    @diya3487 Рік тому

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல உங்க முருகர் பதிவு சூப்பர் சுகமே சூழ்க கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk Рік тому +3

    🙏🏼ஓம் சரவணா பவ🦚

  • @karthikakarthika8924
    @karthikakarthika8924 Рік тому +4

    48 days vilakku yetri venduthal vaithal nichayam 48 dayslie nadakudhu. Anubhava unmy

  • @movieloverUS
    @movieloverUS Рік тому +1

    11:24 Sivan temple

  • @gomathikrishna3299
    @gomathikrishna3299 Рік тому +2

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @puvi-dp6yl
    @puvi-dp6yl Рік тому +3

    Ohm saravana bava ♥

  • @sswathi4145
    @sswathi4145 Рік тому +2

    Yes 💯💯💯🤚💯🤚💯🤚🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiniravi4784
    @rajiniravi4784 Рік тому

    Om muruga potri

  • @rrassia8803
    @rrassia8803 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏

  • @amalashriya17
    @amalashriya17 Рік тому

    It's all true wat he said 🙏

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Рік тому

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayaganeesh96
    @jayaganeesh96 Рік тому

    Rombe na nanri Anna 🙏appa muruga saranam 🧎‍♂️ 🙏

  • @akiram2476
    @akiram2476 Рік тому +6

    Na 8th standard padikum pothu irnthu sasti virthem irunthen marriage mudira varaikum 1year kuda vidma irnthen na marriage mudichi 1month laye consive aaiten..enaku marriage ku munna pcod problem irnthuchi niraya treatment lam paathen but marriage mudicha 1 month laye consive aaitn..paiyan piranthan..1st paiyanuku 1 1/2 age Dan aachi 2 vathum consive aaiten 2nd ennaku paiyan dan..sasti virathem irnthanaladan enaku kidaichithu..n pasangaluku 2 mottai tirchendur la potachi..

  • @வேலு.பழனிசாமி

    Anna nanri

  • @tamiltamil1348
    @tamiltamil1348 Рік тому +4

    Muruga 🙏🙏🙏😍😍

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Рік тому +3

    சார் சொல்லும் அனைத்தும் முருகர் சொல்வது போல்இருக்கின்ற🙏🙏🙏🙏

  • @AMBETHKAR-g1s
    @AMBETHKAR-g1s Рік тому

    Super Sir iam muruga pakthan

  • @sathishsathish5557
    @sathishsathish5557 Рік тому +3

    என் வாழ்விலும் ஒரு அதிசயம் நடத்தியவர்

  • @sarnths2503
    @sarnths2503 Рік тому +4

    Muruga muruga muruga❤❤

  • @95NK23
    @95NK23 Рік тому

    🕉️🦚🛐🥹🥹🥹🙏👤🙏OM Muruga Saranam saranam saranam ♥️🦚♥️🛐🙏🥹🥹🥹

  • @GGAYATRI-x6e
    @GGAYATRI-x6e Рік тому

    Om namaha shivaya 🙏💚🙏

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Рік тому

    Om muruga om. Om muruga om. Om muruga om. Om muruga om. . Om muruga om. Om muruga om.

  • @sathyaviju3316
    @sathyaviju3316 Рік тому +6

    Anna neega madurai Meenakshi Amman history and Anga munnadi natantha athisayam pathi solluga

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq Рік тому +3

    சத்ரு சம்ஹார பூஜை பெரும்பாலான முருகன் கோவில்களில் நடைபெறுகிறது.

  • @ts1257
    @ts1257 Рік тому

    True words sir

  • @k.jayachitrak.jayachitra6046
    @k.jayachitrak.jayachitra6046 Рік тому +2

    Super

  • @vlekshmiprabhu6204
    @vlekshmiprabhu6204 Рік тому

    Om saravana bhava

  • @RameshK-q4l
    @RameshK-q4l Рік тому

    Vetrivel murukanukku arokara Veeravel murukanukku arokara sakthi Vel murukanukku arokara gnana vel murukanukku arokara velum mayilum sevalum dunai om Saravana pava

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Рік тому +1

    Om muruga potri bogar potri potri