வணக்கம் கோபி நான் ஒரு சிவ பக்தை சமீப காலமாக என்வாழ்வில் வந்துவிட்டார் ..... சிவனும்,முருகரும் ஒருவர் தானே ..... உண்மையிலே. கேட்பதை கொடுப்பவன் முருகன் ஒருவனே...... நான் கோவையை சேர்ந்தவள். இங்கு ரத்தினபுரி கரட்டுமேடு முருகன் கோவில் மிகவும் பிரசித்து பெற்ற முருகன் கோவில் கேட்டதைக் கொடுப்பவன் முருகன்.... ஓம் நமசிவாய எனும் சிவமந்திரம். தான் என் வாயிலிருந்து வரும் .... கொஞ்ச காலமாக. முருகன். என் வாழ்விலும் என் மனதிலும். வந்துவிட்டார்..... முருகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்..... நீங்கள் சொன்னமாதிரி சிவன் தான் முருகன் சமீப காலமாக உங்கள் பேட்டிகளை கேட்கிறேன்.... நிறைய உங்களிடம் பேசனும்னு தோனுது...... உங்களை சார் என்று அழைக்க தோனவில்லை... நன்றி கோபி....
வணக்கம் தம்பி. முருகனைப் பற்றி தாங்கள் கூறுவது அனைத்தும் அருமை. முருகன் தருவது கால தாமதமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முருகனை வழிபடுபவருக்கு வாழ்வில் அனைத்து நலங்களும் கட்டாயம் கிட்டும். இன்னும் முருகனைப் பற்றி அதிக தகவல்களை பதிவிடுங்கள். எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பழனி ஆண்டவர் திருக்கோவிலுள்ளது. கட்டாயம் ஒருமுறை வருகை தாருங்கள் தம்பி. உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Sir unga paathivugalaa naraya kettu iruken Yenakkum murugar na romba pidikum avara yenna eppavum Kai vida maataru Avaru yenaku face book mullaiyamaa yennoda mana kulapathuku thoorvu solraruu Yenaku oru kastam nu vantha enga ammma kita kuda solla theva illa Facebook open paana avaru yenaku bathil solvaru Ithu niga nambuviganu therilaa Yenakkulaa oru unarvu vanthathu non veg sappda kudathunu Ruthracham podanum nu Potten ,non veg niruthiten Ana vazhkaila naraya prachanaa iruku Antha murugar yenna Kai vida mataru
ஓவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தெய்வங்களுடைய சக்தி வீச்சு அதிகமாக இருக்கும்... இப்போது இன்றைய காலகட்டம் முருகருடையது... முருகரோடு தொடர்புடைய சித்தர்கள் அனைவருமே அவர்களை வெளிக் காட்டுவார்கள்... ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் அவரை உணர்வீர்கள்.. முருகருடைய தரிசனமும் கனவில் கிடைக்கும் 👑🦚🦚🦚🔯🔯🔯
அண்ணா உங்களுடைய இன்டர்வியூ நான் பார்த்தேன் அதே மாதிரி எனக்கு கோயில் அதே மாதிரி சம்பவம் நடந்துச்சு என்னால கோயிலுக்கு போவாங்க இப்போ இல்ல உள்ள போகணும் சாமி கும்பிட்டு இருந்தோம் ஐயர் என்னை கூப்பிட்டு செவ்வரளி மாலை கொடுத்தாரு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது
Thank you sir today I'm in Tiruchendur credit goes to you. I am from Tirumullaivoyal Chennai from long time I could not visit Tiruchendur after seeing your videos first I visited Pachaiamman and then came to see Vadapalani Murugan ... on 2nd September and then only I was able to come to Tiruchendur on 4th September Thank you so much sir I'll always Thankful to you .
என்னோட lifela 1 year 6 month ah முருகர் தான் எல்லாமே... ஆனா முருகா கும்பிட்டு non veg saputama 1 year erukkupan ithanaley enota life pantner en life ye vitu poitanga avankku yennai vita vera ponnu dhan புடிக்கும் sollitu இருக்கான் நான் கோவில், முருகா இருந்தது தான் என்னோட life ye poitu 😭...
Adisankarar sang Subramanya bhujangam at Tiruchendur to get rid of his stomach ailment. It is the foremost hymn sung in praise of Lord Subramanya in Sanskrit and held in high esteem by both Tamil and Sanskrit poets and saints. J S K Gopi ji, this is what you were trying to convey! Thank you! Your thoughts are so inspiring!
Feel very happy with ur talk sir.i can see the lord murugan in ur words. Its great sir.i am from malaysia but worry cos cant see all the temples. But can see by ur interview. Tq sir. Take care
@@sumathiravi5036 type list of temples in Malaysia on google search. It will show almost all registered temples under Hindu Sangam in each state of Malaysia. I highlighted all the murugan temples in Selangor and saved it on my laptop. Later will do for other states. Will slowly pray to make a pilgrimage to each temple as each temple carry its own significant on how it was built. If we Malaysians sanatanis don't support our Sanatana Dharma temples,then who would? My little niece once asked that to me.She said " If you want to spend money, do it here to our temples as we are gatekeepers of our temples " . Lets keep our temples alive . Our land is also known as Siddhar Boomi. If only I able to convince each murugan should have at least 20 youths to take care of it volunteerily such as 5 persons cut grass , wash , plant some sacred treess and water them for each month ,imagine how nicely we can maintain it.
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
Son by sharing your experiences about Lord Kartikeya you are doing a great service to mankind instilling hope in these challenging times continuewith this
வணக்கம் கோபி நான் ஒரு சிவ பக்தை
சமீப காலமாக என்வாழ்வில் வந்துவிட்டார் .....
சிவனும்,முருகரும் ஒருவர் தானே .....
உண்மையிலே. கேட்பதை கொடுப்பவன் முருகன் ஒருவனே......
நான் கோவையை சேர்ந்தவள்.
இங்கு ரத்தினபுரி கரட்டுமேடு முருகன் கோவில் மிகவும் பிரசித்து பெற்ற முருகன் கோவில் கேட்டதைக் கொடுப்பவன் முருகன்....
ஓம் நமசிவாய எனும் சிவமந்திரம். தான் என் வாயிலிருந்து வரும் ....
கொஞ்ச காலமாக. முருகன். என் வாழ்விலும் என் மனதிலும். வந்துவிட்டார்.....
முருகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.....
நீங்கள் சொன்னமாதிரி சிவன் தான் முருகன் சமீப காலமாக உங்கள் பேட்டிகளை கேட்கிறேன்....
நிறைய உங்களிடம் பேசனும்னு தோனுது......
உங்களை சார் என்று அழைக்க தோனவில்லை...
நன்றி கோபி....
என் வாழ்வில் முருகன் வந்து விட்டார்
Murugaaa... en கஷ்டங்களை என் கர்மாவின் பலன் என்று ஏற்று கொள்கிறேன் ....
துணையாக இருந்து என்னை வழி நடத்தும்...
அண்ணா முருகனை பற்றி சொல்லும் போது என்னையே மறந்து கேட்கிறேன் இன்று முருகனையே நினைத்து கொண்டும் அவரையே கதி என்று மாறிவிட்டேன் முருகா 🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி. முருகனைப் பற்றி தாங்கள் கூறுவது அனைத்தும் அருமை. முருகன் தருவது கால தாமதமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முருகனை வழிபடுபவருக்கு வாழ்வில் அனைத்து நலங்களும் கட்டாயம் கிட்டும். இன்னும் முருகனைப் பற்றி அதிக தகவல்களை பதிவிடுங்கள். எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பழனி ஆண்டவர் திருக்கோவிலுள்ளது. கட்டாயம் ஒருமுறை வருகை தாருங்கள் தம்பி. உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Nanum Bhavani than sir
Sir unga paathivugalaa naraya kettu iruken
Yenakkum murugar na romba pidikum avara yenna eppavum Kai vida maataru
Avaru yenaku face book mullaiyamaa yennoda mana kulapathuku thoorvu solraruu
Yenaku oru kastam nu vantha enga ammma kita kuda solla theva illa
Facebook open paana avaru yenaku bathil solvaru
Ithu niga nambuviganu therilaa
Yenakkulaa oru unarvu vanthathu non veg sappda kudathunu
Ruthracham podanum nu
Potten ,non veg niruthiten
Ana vazhkaila naraya prachanaa iruku
Antha murugar yenna Kai vida mataru
நஉ😊@@boopathieswaran143
ஓவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தெய்வங்களுடைய சக்தி வீச்சு அதிகமாக இருக்கும்...
இப்போது இன்றைய காலகட்டம் முருகருடையது...
முருகரோடு தொடர்புடைய சித்தர்கள் அனைவருமே அவர்களை வெளிக் காட்டுவார்கள்...
ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் அவரை உணர்வீர்கள்.. முருகருடைய தரிசனமும் கனவில் கிடைக்கும் 👑🦚🦚🦚🔯🔯🔯
Nan sila sithari samathi senren ithellaa muruganal entru unarnthaen neenga solvathu unmaithan
@@ramayegappan1765 same happened for me too.. Om Saravana Bhava🔯🦚👑🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
S ur correct.. even in our many stages diff forms of God comes..
@@kibh14 💎💎🙏🙏❤❤❤🪔🪔🪔🪔
Enau kanavil varamaterae murugan Nan one Yr ah kovil poit irukan onume natakala yen muruga om muruga
Muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏
என் உயிர் காத்த திருச்செந்தூர் முருகா திருவிலஞ்சி குமரா அரோகரா__🙏🙇♂️🦚
🙏🦚ஓம் முருகா🦚🙏
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏
-கந்தர் அநுபூதி
நாள் என்செயும், வினை தான் என்செயும்,
எனை நாடி வந்த கோள் என்செயும்,
கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும்,
சிலம்பும் சதங்கையும் தண்டையும்,
சண்முகமும் தோளும்,
கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚
- கந்தர் அலங்காரம்
🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானய்யா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்களுடைய இன்டர்வியூ நான் பார்த்தேன் அதே மாதிரி எனக்கு கோயில் அதே மாதிரி சம்பவம் நடந்துச்சு என்னால கோயிலுக்கு போவாங்க இப்போ இல்ல உள்ள போகணும் சாமி கும்பிட்டு இருந்தோம் ஐயர் என்னை கூப்பிட்டு செவ்வரளி மாலை கொடுத்தாரு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது
ஓம் சரவண பவ❤
வேலும் மயிலும் முருகனும் துனை❤️🩹
என்னோட தலைவன் முருகன் எப்பயும் வேற லெவெல் 🥰🥰🥰🥰🥰💯💯💯💯
உண்மை தான் நம் உடன் பழகுபவர்கள், நம் உறவாக இருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கையில் துன்பம் வரும் வருகிறது.
அப்பனே முருகா உன் கருணைக்கு அளவே இல்லை 🙏🙏🙇🏻♂️🙇🏻♂️
🙏👪பழனிமலை ஆண்டவா உங்கள் திருவடி சரணம்👪🙏
1000000000000000000000000% உண்மை 🙏🥭🥭🥭
உருவாய் அருவாய் உலதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்,கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அண்ணா நீங்க பேச ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் முருகனின் புகழை நீங்கள் பேசும் பொழுது என் உள்ளம் உருகி கண்ணீர் தான் வருகிறது ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் ,ஓம் சரவணபவ
Epolam JSK sir videos patale oru positive vibes kedaikithu.... நன்றி முருகா❤️
ஓம் சரவண பவ....❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா ✨
ஆம் செங்கோட்டு வேலவன் சன்னதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ளது...
எனக்கு மிகவும் பிடித்த கோயில்.
மிகவும் சக்தி வாய்ந்தது.
என் குருநாதர் gobi sir❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Thank you sir today I'm in Tiruchendur credit goes to you. I am from Tirumullaivoyal Chennai from long time I could not visit Tiruchendur after seeing your videos first I visited Pachaiamman and then came to see Vadapalani Murugan ... on 2nd September and then only I was able to come to Tiruchendur on 4th September Thank you so much sir I'll always Thankful to you .
ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
, 🙏🏻🙏🏻🙏🏻
I was waiting for this video..
Thanks gopi sir
ஓம் முருகா போற்றி❤
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன் ❤❤❤ ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம்
😅
ture va solluran today enota frnds lam yennaiya pathu epo paru muguran song kekura paithiyam agitannu comment pannanga... na yethuvum sollama ennakku putikkum na kekapan sollitu 😢vanthutan
kojam neram poitu UA-cam pathan intha video vanthathu ❤..😊 so murugan erukanga ஓம் சரவணபவ
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ 🔥🙏💕❤️ சரவண பவ
சரஹணபவ. அச்சரதில் எழுத்துக்கள் ஒரு முறைதான் வரவேண்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏
Muruga 🙏🙏🙏en vazhkkai la nadantha prachanaigal ellam sari aagaum neenga tha arul puriya vendum muruga 🙏 om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Thambi gopi neenga neraya interview pannanum bcz we all vry eager to hear ur devotee speech neenga nallaa erukkanum needude vazhga
செந்தூர் கந்தா போற்றி
வணக்கம் கோபி சார் இன்று கிருத்திகை உங்கள் பதிவு அருமைமுருகரை பற்றி நிறைய விஷயம் சொல்லுங்க சார் சுகமே சொல்க
Om murugan Thunai 🥰🙏💝
Thank you so much Gopi sir🙏🦚⚜️🔯🔯⚜️
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா
🙏🏼கருணை கடலே கந்தா போற்றி 🙏🏼
திருவொற்றியூர்வடிவுடையம்மன்சென்னையில் சக்திசக்தி வாய்ந்த தெய்வம்🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Thank you sooo much for this interview with Gopi Sir. ❤️🙏
என்னோட lifela 1 year 6 month ah முருகர் தான் எல்லாமே... ஆனா முருகா கும்பிட்டு non veg saputama 1 year erukkupan ithanaley enota life pantner en life ye vitu poitanga avankku yennai vita vera ponnu dhan புடிக்கும் sollitu இருக்கான் நான் கோவில், முருகா இருந்தது தான் என்னோட life ye poitu 😭...
🕉️🦚🛐🙏👤🙏OM Muruga Saranam 🛐🙏🙏🙏
வாரத்தில் oneday interview கொடுங்க
Adisankarar sang Subramanya bhujangam at Tiruchendur to get rid of his stomach ailment. It is the foremost hymn sung in praise of Lord Subramanya in Sanskrit and held in high esteem by both Tamil and Sanskrit poets and saints. J S K Gopi ji, this is what you were trying to convey! Thank you! Your thoughts are so inspiring!
சுப்பிரமணியபுஜாங்கம் ஆதிசங்கரர் பண்ணியது
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏
திருக்கொடிமாடச்செங்குன்றுர் திருச்செங்கோட்டு செங்கோட்டுவேலவா போற்றி போற்றி. அரஹரா அரஹரா அரஹரோ
Ommmm Murugaaaa 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
முருகா 🙏🏻🙏🏻🙏🏻
சங்கராச்சாரியார் திருச்செந்தூரில் பாடியது சுப்பிரமணிய புஜங்கம். அது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல். பாலதேவராயர் கந்தசஷ்டியை அதை வைத்து எழுதவில்லை
ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா 🙏🙏🙏
முருக எல்ல ஜென்ம உன் அருகில் இருங்க வேண்டும்
10000000000000உன்மை ஐயா
ஓம் சரவணபவ 🙏🙏🦚🕉️🦚🙏🙏
Sago...ningae solvathu unmai...nalaiki kovil poven nu sonna...yethavathu tadangal varum..poojai kku poven nu sonna pogamudiyathu...ippo yaravathu ketta..innum mudivu seiyavillai yendru solli vidugiren.
அண்ணா உங்க பேட்டி அடிக்கடி போடுங்க ஓம்சரவணபவ
முருக துணை ❤
Neenga solradu 💯💯💯💯 pooja panradu solli solli yanaala suthamaaa mudiyaama poidichi
நன்றி ஐயா
என் தெய்வமே
Omm Muruga
I heart Loves to go to Thiruvottior Kovil.... 🙏🙏🙏
Om muraga potri 🙏🙏🙏🙏🙏🙏
Feel very happy with ur talk sir.i can see the lord murugan in ur words. Its great sir.i am from malaysia but worry cos cant see all the temples. But can see by ur interview. Tq sir. Take care
Visit all the murugan temples in your area. Even in Sabah there is a Murugan temple.
@@meena3484 yes.i had saw maby murugan temple here.tq
@@sumathiravi5036 type list of temples in Malaysia on google search. It will show almost all registered temples under Hindu Sangam in each state of Malaysia. I highlighted all the murugan temples in Selangor and saved it on my laptop. Later will do for other states. Will slowly pray to make a pilgrimage to each temple as each temple carry its own significant on how it was built. If we Malaysians sanatanis don't support our Sanatana Dharma temples,then who would? My little niece once asked that to me.She said " If you want to spend money, do it here to our temples as we are gatekeepers of our temples " . Lets keep our temples alive . Our land is also known as Siddhar Boomi. If only I able to convince each murugan should have at least 20 youths to take care of it volunteerily such as 5 persons cut grass , wash , plant some sacred treess and water them for each month ,imagine how nicely we can maintain it.
Murgaaaaa❤❤❤❤❤❤❤
Super Anna thank you
En uyir vetriivel muruga pootti,my muruga.manivannan.
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
Son by sharing your experiences about Lord Kartikeya you are doing a great service to mankind instilling hope in these challenging times continuewith this
I ❤️ murugan 😘😘😘😘😘😘😘😘😘😘😘
🙏🙏🙏🙏 நன்றி அன்னா நல்ல தகவல்
Muruga ur only my life. Without u i m nothing
முருகா சரணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
OM SARAVANAPAVA
சுப்பிரமணிய புஜங்கம் ஶ்ரீ ஆதிசங்கர் அருளியது
நிறைய தகவல்கள் பெற விழைகிறோம் நன்றி நன்றி நன்றி
ஓம் சரவண பவ
Nice one
Vanakkam JSK sir oru request unga video va 15.00 minutes tha sir poduranga pls 30.00 or 40.00 minutes pota sollu ga sir pls
Yes....I was just about to type the same🙏
OM SARAVANABAVA.
Om saravana bava 1:30
Om muruga potri om
OM Muruga🕉️🕉️🕉️
Madam anchera nenga simple a erukinga ethu supera eruku
Om muruga ❤
Ohm saravana bava❤.
Om muruga
ஓ ம். மு ருகா 😊😊 4:50 4:50
Om saravanapava
🙏🙏🙏🤲🤲🤲🌺🌺
🙏
உண்மை
உண்மை
உண்மை