உங்களுக்கும் நடக்கப்போகும் அதிசயம் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • உங்களுக்கும் நடக்கப்போகும் அதிசயம் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர் #murugantemple #siruvapurimurugan
    #jskgopi #J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர் #Murugantemple #siruvapurimurugan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 300

  • @Simpleart920
    @Simpleart920 6 місяців тому +57

    உண்மைதான் அண்ணா என் வாழ்வின் மூன்று நான்கு வருடமாக கடன் பிரச்சனை இருத்தது இப்போ ஆறு மாசமா மன அழுத்தம் இருதேன் உயிரோடு இருக்கக்கூடாது நினைத்தேன் தற்கொலைக்கும் முயற்சி பண்ணுனே என்னை காபத்திடக நான் முருகன் கும்புடுறவ அப்போ முருகன் கிட்ட கேட்டேன் ஏன் என்னை வாழவும் விட மாட்ற சாகவும் விட மாட்ற என முருகன் கிட்ட கேட்டேன் அப்பதான் எனக்கு ஒன்று புரிந்தது இது எல்லாமே என்னோட வாழ்க்கையில் நடந்த கர்மா ஓட விளைவு தான் அப்படின்னு புரிஞ்சது அது எல்லாமே என்னோட கையாலேயே எல்லாமே நடக்கிறது என்பதுதான் பெரிய பெரிய விஷயம் இப்ப நான் புரிஞ்சுகிட்டேன் எல்லாமே முருகனோட செயலை தான் நடக்குதுன்னு அதனால எல்லாமே அவரோட காலடியில் நான் வந்து சமர்ப்பித்து விட்டேன் நான் இப்ப நான்வெஜ் விட்டு ரெண்டு மாசம் ஆச்சு இப்ப என்னோட மன அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு இப்போ என்னோட மன அழுத்தத்தை முருகன் குறைஞ்சிடுச்சு என்னோட கர்ம வினைய முருகன் வந்து சரி பண்ணிட்டு வாராரு இப்பதான் என்னால கொஞ்சம் புரியுது நான் எங்க நின்று மன அழுத்தம் ஆனாலும் கண்ணீர் விட்டாலும் அந்த இடத்தில் ஒரு முருகனோட போட்டோ இல்ல வேல் என் கண்ணில் படும் நான் இருக்கேன் பயப்படாத அப்படின்னு அவர் சொல்ற மாதிரி இருக்கும் அவர் இருக்கிற நம்பிக்கையோடு நான் இப்ப எது நடந்தாலும் கலங்குவது கிடையாதுன்னு தைரியத்தோட தான் இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கேன் இன்னும் என் வாழ்க்கைல பிரச்சனைன்னு தீரல இருந்தாலும் எனக்கு முருகன் வந்து அந்த பக்குவத்தை எனக்கு கொடுத்துட்டாரு உன் முதல் வாழவே கூடாதுன்னு இருந்தேன் இப்ப என் வாழ்க்கையில் எல்லாமே முருகனுக்கே சமர்ப்பணம் விட்டுட்டேன் இது எல்லாமே முருகன் வந்து எனக்கு வந்து சொல்லிக் கொடுத்த பாடம் நான் இருக்கேன் கவலைப்படாத அப்படின்னு முருகன் எனக்கு சொல்லிட்டு இருக்காரு இதை நான் மனப்பூர்வமாக உணர்ந்த உண்மை🙏💯 கர்மா என் வாழ்க்கையில் நிறைய பண்ணிட்டு இருக்கு இப்ப என் வாழ்க்கையில யாரெல்லாம் கடைசி வரைக்கும் என் கூட வருவாங்க நினைத்தேனா அவங்கள யாருமே இப்ப என் கூட இல்ல இப்ப நான் தனிமரமாக தான் நிக்கிறேன் ஆனால் முருகன் கூட இருக்கிறேன் அது போதும் எனக்கு அந்த ஒன்னே எனக்கு காலம் ஃபுல்லா போதும் என்ற நம்பிக்கையோடு இருக்கேன். நாம் முருகன் கிட்ட கேட்டேன் என்னை ஏமாத்துறாங்க நல்லா இருக்காங்க ஏன் எனக்கு மட்டும் இப்படி தண்டனை கொடுக்கிறேன்னு அப்பதான் புரிஞ்சது இது வந்து உனக்கு இப்ப நான் கர்மாவை சரி பண்ணி உனக்கு வாழ்க்கையில் நல்லது பண்ணுவேன் நான் உன் கூட இருக்கேன் நீ கவலைப்படாத உன்னை ஏமாத்துற உங்களுக்கு தண்டனை கிடைக்கும் அப்படின்னு ஆண்டவன் சொல்ற மாதிரி ஒவ்வொரு இடத்திலும் அவர் பேசுவார் நம் மனசு உடைஞ்சு போக புறா யார் மூலமாவது நான் என்ன நினைக்கிறேனோ அதுக்கு பதில் சொல்ற மாதிரி அவர் பேசுவார் அந்த ஒரு நம்பிக்கை அந்த ஒரு மனப்பக்குவம் எல்லாத்தையும் கொடுத்தது அந்த முருகன் தான் எல்லா புகழும்
    முருகன் 🙏

    • @user-mc5dz2ej1w
      @user-mc5dz2ej1w 6 місяців тому +1

      Thank you bro same feel 🙏

    • @brawlwithsmile9824
      @brawlwithsmile9824 6 місяців тому +2

      கோபி அவர்களின் ஒரு பதிவிற்கு பின்னர் நிறைய யோசித்து முருகனை வேண்டி இப்போது,இரண்டு மாதங்களாக நான்-வெஜ் நிறுத்தி விட்டேன். வேல் மாறல் மகா மந்திரம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஏதேனும் ஒன்று படிக்க ஆரம்பிக்கலாமே 🙏 பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரகவிகளில் ஒன்று படிக்க ஆரம்பிக்கலாமே. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @Simpleart920
      @Simpleart920 6 місяців тому

      @@brawlwithsmile9824 முருகன் கூப்பிட்டாலே ஓடி வருவாரு இதன் கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் இதெல்லாம் படிச்சிங்களா உங்க பக்கத்திலேயே வந்து இன்னும் நெருக்கமா இருப்பாரு நேரில் காட்சி கொடுப்பார் உங்களுக்கு இது சத்தியமான உண்மை 💯என்னோட வாழ்க்கைல நடந்ததை நானே முருகன் சாட்சி🙏 முருகனை மனசார நெனச்சு நீங்க கந்த சஷ்டி கவசம் படிங்க உங்கள் கண்டிப்பா தரிசனம் குடுபார் 🙏 என் அப்பன் முருகன் 🙏

    • @AshaP-du8oy
      @AshaP-du8oy 6 місяців тому +1

      Same feel bro kandippa life maarum 😢

    • @selvamnive8981
      @selvamnive8981 6 місяців тому

      💘

  • @ashigalaxmi6292
    @ashigalaxmi6292 6 місяців тому +82

    மனஅழுத்ததுக்கு மருந்து முருகன் மட்டுமே

    • @veerapandiv7021
      @veerapandiv7021 6 місяців тому

      Enakku athiga mana alutham irukku murugan help pannala

    • @nithyasuresh1396
      @nithyasuresh1396 6 місяців тому

      💯 ./. Unmai

    • @monikakothai8607
      @monikakothai8607 5 місяців тому

      எல்லாவற்றிற்கும் மருந்து அவனே ❤

    • @sageview
      @sageview 5 місяців тому

      எனக்கு முருகனாலேயே தான் மன அழுத்தமே. 21 வருடமாக

    • @sidkarthik
      @sidkarthik 3 місяці тому

      💯 percentage true

  • @smurugan881
    @smurugan881 6 місяців тому +37

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
    🦚🐓🙏🏽

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +26

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 місяців тому +18

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 6 місяців тому +9

    வேல் உண்டு வினையில்லை, மயில் உண்டு பயமில்லை,குகன் உண்டு குறை இல்லை, கந்தன் உண்டு கவலையில்லை 🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 6 місяців тому +8

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 місяців тому +27

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @senthilvelAmbika
    @senthilvelAmbika 6 місяців тому +7

    முருகன் போல ஒரு கடவுளை நான் கண்டதில்லை. வெற்றி வேல் முருகனுக்கு அரோரா, கந்த வேல் முருகனுக்கு அரோரா.

  • @pazhanit4680
    @pazhanit4680 6 місяців тому +23

    🙏🏻ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🦚
    வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா❤️

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 6 місяців тому +6

    நன்றி முருகா 🙏🙏
    முருகா நன்றி 🙏🙏

  • @anithaprakash6783
    @anithaprakash6783 6 місяців тому +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @vijay1193
    @vijay1193 6 місяців тому +9

    திருப்பூர் மாவட்டம் சிவன் மலை கோவில் வாங்க....... ஓம் சரவணபவ........

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +6

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 місяців тому +16

    வட பழனி கோயிலில் தேர் கண்டு மகிழ்கிறேன் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @lalithaarun7406
    @lalithaarun7406 6 місяців тому +15

    Kundrathur murugan temple. So powerful. முருகனுக்கு அரோகரா

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 6 місяців тому +4

    அருமையான பதிவு. இருவருக்கும் மிகப் பெரிய நன்றி🙏

  • @suganthilectures
    @suganthilectures 6 місяців тому +4

    Today I go to kathiresen malai Kovil murugar temple.Lord muruga gives me a positive vibes.

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 6 місяців тому +18

    எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️

  • @6a17mugulss2
    @6a17mugulss2 6 місяців тому +3

    கோபி அண்ணாவுக்கு வணக்கம் எல்லா புகழும் முருகனுக்கே

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 6 місяців тому +7

    எங்கள் மருதமலைக்கு வரவேண்டும் 🙏

  • @jayarajkrishnan3018
    @jayarajkrishnan3018 6 місяців тому +6

    கோபி.அண்ணா.தின்டிவனம்.பக்கத்துல.மைலம்.முருகர்.கோவில்.மலைமேல்.உள்ளது.அங்க.நிங்க.வரனும்

  • @user-ds4mi9hp5h
    @user-ds4mi9hp5h 6 місяців тому +7

    For the past 2.5half years I don't have any child...we consult more than 4 docters all are saying we don't have any problems...then we decided go to a astrologer and he told us to take 7days vrutham and go to Palani...give what ever it's possible and tell the problem...before that we go to 2 temples of murugan near by and did some vazhipads..then take vrutham..before entering to Palani she got pregnant......and I completed Palani darsahanam and I saw a miracle there.....the golden colour peacock....with dark blue colour neck...and golden tails...I don't know what to say

    • @Nivethamaya1995
      @Nivethamaya1995 5 місяців тому

      Please tell us the viratham procedure

    • @jishnugnair2731
      @jishnugnair2731 5 місяців тому

      7days vrutham..without non veg...twice bath daily...light a lamp(2wice) without sexual intercourse.. go to near by temple atleast once a day....chanting always muruga..please beg 14 houses...take that money and spend little to travell Palani...give some money to anybody begging there..rest of the money please pray our needes to murugan and put in the entrance hundi and inside the temple......if u wish you can do palabishekkam...or give some foods to devotees...Then you will definitely see muruga Perumal.....

  • @madhanagopal2828
    @madhanagopal2828 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 6 місяців тому +15

    🌹ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @parthipanparthipan3159
    @parthipanparthipan3159 6 місяців тому +5

    Appa muruga neeye enaku thunai unnai thavira enaku vera yarum theriyathu unnai mattume nambi vaaluren appa.....

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 6 місяців тому +1

      நானும் தான் ..
      எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட்டனர்..
      ஆனால் அப்பன் முருகன் தான் ஒவ்வொரு நாளும் என்னை காப்பாற்றுகிறார்.
      ஓம் சரவணபவ❤

  • @palanimuruganprem2735
    @palanimuruganprem2735 6 місяців тому +7

    சிறுவபுரி power full... Today dharisanam panna vera level moment panaru murugaa

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 6 місяців тому +1

    வேலும் மயிலும் துணை

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 6 місяців тому +2

    Muruga en appa en vali therka vendum appa Muruga saranam om Muruga saranam

  • @user-mf6si1jp1u
    @user-mf6si1jp1u 6 місяців тому +4

    Ayya neengal kumarnkunram Murugan kovilukku vara vendugiren...om muruga potri 🙏🙏🙏

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 6 місяців тому +3

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 6 місяців тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sakthivarmanjayapal8859
    @sakthivarmanjayapal8859 5 місяців тому +1

    மேல்மருவத்தூருக்கு மிக அருகாமையில் உள்ள நடுப்பழனி முருகன் ஸ்தலமும் மரகத கல்லினால் ஆனது. அதன் சிறப்பினை பற்றியும் பதிவிட வேண்டுகிறேன். நன்றி எல்லா புகழும் முருகனுக்கு 🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 6 місяців тому +9

    Porur murugar temple , Gopi Anna super 👌 thoughtful ♥️ person you are muruga potri 😊

    • @rajalakshmig752
      @rajalakshmig752 4 місяці тому

      பாலமுருகன் கோவில் தான

  • @Maheswari...
    @Maheswari... 6 місяців тому +5

    மருதமலைக்கு வாங்க 🥰 நன்றி

  • @malarvizhi7777
    @malarvizhi7777 6 місяців тому +5

    பழநிமலைக்கு வாங்க❤❤❤❤❤❤

  • @SingamSiva16
    @SingamSiva16 6 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏

  • @sumathidilip3657
    @sumathidilip3657 2 місяці тому

    Arumugam Arulidum Anudhinamum Earumugam ✨🙏 Muruga potri✨🙏 potri✨🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +3

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l 6 місяців тому +11

    அப்பா முருகா உன்னை நினைத்து இருக்கிரேன் என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா பாடிய வாழ்க்கை துணை அமையா வேண்டும் முருகா காப்பத்து எனக்கு வயது 29 எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா முருகா முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suganyakumari3711
      @suganyakumari3711 6 місяців тому +7

      Bro or sis
      Latr Marriage nu naenaikkatholga
      Murugar best ta tharuvar..
      Happened in my life.
      Murugar Kapaduvar

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 6 місяців тому +2

      Valhalla valamudan

    • @thenmozhimohan2919
      @thenmozhimohan2919 6 місяців тому +2

      Nalla padiyaa amayum

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i 6 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓💫🌺🙇‍♀️😍

  • @mahadevi4037
    @mahadevi4037 6 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @bluestar7868
    @bluestar7868 5 місяців тому

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா வெற்றி வேல் அரோகரா

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 6 місяців тому +3

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @shalini.s7576
    @shalini.s7576 6 місяців тому +3

    Arumam arulidum anaithum anudhinamum erumugam❤❤

  • @latha1380
    @latha1380 6 місяців тому

    திருத்தணி கோவில் i am waiting நன்றி முருகன்கோபி சார்

  • @manimegalaimanimegalai7836
    @manimegalaimanimegalai7836 5 місяців тому +1

    அடுத்த கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் வட மாடம்பாக்கத்தில் இருக்கும் நவபாஷாண முருகன் கோவில் . கண்டிப்பா கோபி அண்ணா அங்கு போகனும்.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    வடபழனி முருகனுக்கு அரோகரா

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 місяців тому +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 6 місяців тому +2

    Arumugam arulidum anudhinamum Munnerum❤❤

  • @chitraselvakumar
    @chitraselvakumar 6 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @senthilkumar7831
    @senthilkumar7831 6 місяців тому +5

    Sir சென்னிமலை க்கு வாங்க

  • @bagavathihari7791
    @bagavathihari7791 6 місяців тому +1

    ஓம் முருகா 🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 6 місяців тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @sundarraj2279
    @sundarraj2279 6 місяців тому +1

    🙏ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @lagnakumarkumar7065
    @lagnakumarkumar7065 6 місяців тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 5 місяців тому

    ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ முருகா துணை 🙏

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 5 місяців тому +1

    ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நமஹ 🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 6 місяців тому +1

    எல்லாம் முருகக்கனோட செயல் 🦚🙇🏻‍♂️🙏

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 6 місяців тому +1

    Nandri appa murugaa saranam om saravanabava murugaa thunai

  • @user-su1wt8zb8i
    @user-su1wt8zb8i 5 місяців тому

    நானும் வாழ்க்கையில் பல குழப்பங்களோடு பயணித்துக் கொண்டிருந்தேன் ..இப்பொழுது என்னையும் என் குடும்பத்தையும் என் அப்பன் முருகன் பாதத்தில் சமர்ப்பித்து விட்டேன் ....முருகா முருகா முருகா முருகா என்று மட்டுமே என் மனம் இப்பொழுதெல்லாம் நினைக்கிறது......என்னையும் என் குடும்பத்தையும் உன்னை விட்டால் யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன் .....நீ பார்த்து எங்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வழி நடத்து ....முருகா எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் வேண்டும்...முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே .....

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +2

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 6 місяців тому +3

    நேற்று என் கனவில் திருச்செந்தூர் கோவில் வேல் பதித்த கோபுரம் வந்தது நன்றாக பார்த்தேன்.. அர்த்தம் என்ன கோபி அண்ணா

  • @Happyou749
    @Happyou749 3 місяці тому

    Your blessings

  • @diya3487
    @diya3487 6 місяців тому +2

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா அருள்புரி முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @midhuna2414
    @midhuna2414 6 місяців тому +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏

  • @Happyou749
    @Happyou749 3 місяці тому

    Ayya your blessings pl and pain relief and pleasant talk pl mangalyam soon pl

  • @Kalpana-rf7lj
    @Kalpana-rf7lj 6 місяців тому +2

    ஓம் சரவண பவ

  • @95NK23
    @95NK23 6 місяців тому

    Gopi Sir 🤝😊Thanks for your karma Research information sharing 🙏
    🕉️🌏🦚🌏🛐🙏🥹 Ellam Murugan Seyal 🛐🙏🥹
    🕉️🌏🦚🌏🛐🙏🥹 Ellam pughazum Murugankey 🛐🙏🥹
    🕉️🌏🦚🌏🛐🙏🥹 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐🙏🥹
    🕉️🌏🦚🌏🛐🙏🥹OM siruvapuri Muruga Saranam 🛐🙏🥹

  • @sudha5749
    @sudha5749 6 місяців тому +1

    Om muruga saranam

  • @Happyou749
    @Happyou749 3 місяці тому

    ❤❤❤❤❤❤Priya Kumar join us pl mangalyam soon pl prathanai for me and thankful

  • @AndalNila
    @AndalNila 6 місяців тому +1

    Anna 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
    Today I went to Murugan temple for the 1st time na but I hear baby crying sound and my eye started to cry na
    Promise na I hear it na plz say it na
    U m from pondicherry

  • @salajam8319
    @salajam8319 6 місяців тому +2

    சுவாமிமலை வாங்க அண்ணா எனக்கு முருகர் கனவில் நினைக்கும் போதெல்லாம் காட்சி கொடுக்கிறார்

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 2 місяці тому

    Om muruga ❤❤❤

  • @user-fu5dt8gw8v
    @user-fu5dt8gw8v 5 місяців тому

    ஓம் முருகா ❤

  • @krishnaveni8491
    @krishnaveni8491 6 місяців тому +1

    Sikiram velai kidaikum. Resume kuduthuruken. Interview kupadanum muruga ellam success agi antha hospital la join pannanum. Muruga undum.

  • @Vedapriya-eq5sg
    @Vedapriya-eq5sg 6 місяців тому

    Super anna murugar thunai

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 6 місяців тому

    ஓம் முருகா 🦚🧎🏼‍♂️🙏🏼

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 6 місяців тому

    அப்பனே முருகா 🙏🙏🙏

  • @iyyappaniyyappan7236
    @iyyappaniyyappan7236 5 місяців тому

    முருகா சரணம்

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 6 місяців тому +1

    Muruga nee tha enna nadathura ethunadanthalum neeye tha pa
    Om Saravanabava

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 місяців тому

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 6 місяців тому

    ஓம் சரவண பவ முருகா

  • @thamotharan2946
    @thamotharan2946 6 місяців тому

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @anusuyas1730
    @anusuyas1730 5 місяців тому

    Muruga saranam❤❤❤🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 місяців тому

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 6 місяців тому +2

    அண்ணா வணக்கம் காஞ்சிபுரம் கந்தகோட்டம் முருகர் கோவில் பற்றி பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏🙏 நன்றி IBC சேனல் 🙏🙏🙏

  • @revathiramesh6127
    @revathiramesh6127 6 місяців тому +1

    Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 6 місяців тому +4

    ஓம் சரவண பாவ 🙏🏾🙏🏾🙏🏾
    ஓம் குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @AshokKumar-jo8tc
    @AshokKumar-jo8tc 6 місяців тому

    Respected sir congratulations

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 місяців тому

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @revathiramesh6127
    @revathiramesh6127 6 місяців тому

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 6 місяців тому

    Arumugam arulidum anuthinamum erumugam muruga neengal than thunai appa 😭😭😭

  • @jothiganesh6877
    @jothiganesh6877 6 місяців тому +1

    வல்லக்கோட்டை முருகன் கோவில் வர வேண்டும் முருகா

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 6 місяців тому +1

    Panneerselvam muneeswari kuzhanthai varam arulum appa murugaa saranam om saravanabava murugaa thunai

  • @MahaLakshmi-gy2vg
    @MahaLakshmi-gy2vg 6 місяців тому

    Muruga saranam

  • @SarojaPalanisamy-xy7pv
    @SarojaPalanisamy-xy7pv 6 місяців тому +2

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி என்ற முருகர் கோயில் அங்கு உள்ளது அந்தக் கோவிலை பற்றி கூறுங்கள் கோபி அண்ணா அந்தக் கோவில் மலை மேலே உள்ளது கோபி அண்ணா 🦚🦚🙏🙏

  • @sudhasridhar9562
    @sudhasridhar9562 6 місяців тому

    Ella pugalum Muruganukkae❤

  • @Asha_456df
    @Asha_456df 6 місяців тому

    💯❤Unami…omsairam om murugaa

  • @sridhars5403
    @sridhars5403 6 місяців тому

    I am a regular / adrant devotee of Siruvapuri murugan.