டீசல் எஞ்சினை ஏன் off செய்வதில்லை? Why diesel engines are not turned off ?

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2024
  • #indianrailways #railway #trains
    இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
    Support us : Join this channel to get access to perks
    / @indruoruthagaval360
    Chapters:
    0:00 Introduction
    1:06 Loss of break - Diesel engine
    2:43 ALP and LP works - Diesel engine
    4:26 APU - what does it work?
    ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
    • குறைந்த கட்டணத்தில் ரய...
    சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
    www.youtube.com/@indruoruthag...
    Website : indruoruthagaval.in
    Facebook : / indruoruthagaval.in
    Interesting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 198

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 4 місяці тому +59

    பல நேரங்களில் ரயில் நின்று கொண்டு ஓட்டிக்கிட்டு இருக்கும் இதுதான் காரண‌ம் என்று இப்போது புரிகிறது மிக்க நன்றி ஐயா

  • @arulbahavan5127
    @arulbahavan5127 4 місяці тому +35

    நீண்ட நாள் சந்தேகம் தீர்த்துவிட்டது நன்றி ஐயா

  • @kanmalar
    @kanmalar 4 місяці тому +17

    இரயில்வேயிலே வேலை செய்து விட்டு நிறைய விஷயங்கள் தெரியாமலே இருக்கிறது அய்யா காரணம் பாா்க்கிறே வேலையில் கவனம் செலுத்திவிடுவதினால் வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள நேரம் செலவழிப்பதில்லை.
    நிறைய நிா்வாகம் இரயில்வேயில் இருப்பதால் இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியதிறுக்கிறது அய்யா.
    இன்னும் பல அரிய விஷங்களையும் சொல்லுங்கள் அய்யா.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க பாரதம்.

  • @TheRavisrajan
    @TheRavisrajan 4 місяці тому +9

    Loco off செய்து on செய்யும் போது பல சிக்கல் ஏற்படும். அந்த பயம் காரணமாக power controller permission வாங்க வேண்டும். சில நேரங்களில் loco failureம் ஆகலாம். Idle loco consumes around 10 to 15 liter diesel per hour. This is vey insignificant (negligivle) for railways. Not able to crank(switch on) the loco or loco gailure .... அதன் சாதக பாதகங்களை கறுதி switch off or continue on idle run decision will br taken by Power controler at control office in division office. These difficulties are not in latest EMD locos. ALCO locos had these problems. Also maintenance of MR pressure fir brake is another very important reason

    • @muruganvmn
      @muruganvmn 4 місяці тому +1

      Thanks for your supportive information..

    • @HoneyBadger__
      @HoneyBadger__ 4 місяці тому

      Very well explained. 100% correct.

  • @manohar2707
    @manohar2707 4 місяці тому +11

    Technically well explained with appropriate visualization.

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 4 місяці тому +10

    புதிய தகவல்.. நன்றி.🎉

  • @ganapathisaro-ev1ff
    @ganapathisaro-ev1ff 4 місяці тому +8

    ஐய்ய அருமையான தகவல்

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 4 місяці тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்👍

  • @user-wd7ip2hq2c
    @user-wd7ip2hq2c 4 місяці тому +3

    Sir Your Information are very useful Thank You Sir Your Mick Clarity Ingiris

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 4 місяці тому +2

    தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி சார் !!!

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 місяці тому +4

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @user-fb5fv6pv8t
    @user-fb5fv6pv8t 4 місяці тому +2

    அருமையான விளக்கம் ஐயா, மிக்க நன்றி ❤

  • @ganeshe7399
    @ganeshe7399 4 місяці тому +18

    ஐயா ஒரு ரயிலில் இரண்டு இன்ஜின் உள்ளது அதைபற்றிசெல்லுங்கள் ஜயா❤

    • @kingdomtammu
      @kingdomtammu 4 місяці тому +5

      ஏற்றமான இடத்தில் வண்டியின் இழுவைத்திறன் குறையும் எனவே சில இடங்களில் இரண்டு எஞ்சின்களையும் ஆன் செய்து இறங்குவார்கள் அதற்காக இரண்டு எஞ்சின் பொருத்தப்படுகிறது

    • @arulbahavan5127
      @arulbahavan5127 4 місяці тому +3

      @@kingdomtammu push and pull traction என இரயில்வே அதிகாரிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்

    • @iamsivaraj
      @iamsivaraj 4 місяці тому

      Push pull is different bro, twin locos apna andha train oda pulling capacity increase agum.

    • @arulbahavan5127
      @arulbahavan5127 4 місяці тому +1

      @@iamsivaraj oh sorry bro na train oda first and last la engine fit panirupanga atha sone
      But ninga twin engine pathi ketingala sorry na thappa purunjukiten..

    • @arkulendiran1961
      @arkulendiran1961 4 місяці тому +1

      ​@@kingdomtammu❤

  • @raomsr8576
    @raomsr8576 4 місяці тому +1

    Good clarification given.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 4 місяці тому +1

    அருமை Sir, நன்றி...

  • @klmkt4339
    @klmkt4339 4 місяці тому +1

    To maintain brake functionality and to maintain working level temperature of engine. Very good ayya

  • @Inba7889
    @Inba7889 4 місяці тому +1

    ஐயா சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 4 місяці тому +1

    அருமையான தகவல் நன்றி அய்யா.

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 4 місяці тому +1

    Well explained. In simple terms..

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 4 місяці тому +1

    வணக்கம் நல்ல தகவல் அருமை பகிர ந்து கொண்ட உங்களுக்கு நன்றி

  • @Surendar.V
    @Surendar.V 4 місяці тому +1

    Super information sir ❤

  • @Murugan-.hy5ym
    @Murugan-.hy5ym 4 місяці тому +10

    Super information

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому +2

      Thank you

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 4 місяці тому

      ​​சார்‌ ஒரு கேள்வி நீண்ட நாளாக......
      ஒரு‌ ரயில் நிலையத்தில் எந்த நேரத்தில் அந்த ரயில் அந்த ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கறதோ அந்த நேரத்தை விட முன்பாக வந்துவிட்டால் புறப்படும் நேரமும் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட சீக்கிரமாக புறப்பட்டுவிடுமா ?????
      நான் ஏன் கேட்கிறேன் என்றால் சில நேரங்களில் ரொம்ப நேரங்கள் ஒரு ஸ்டேஷனில் நிற்க்கும்‌ அப்போது பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வார்கள் வர வேண்டிய நேரத்தைவிட முன்கூட்டியே வந்துவிட்டது என்று
      சில நபர்களுக்கு ஏன் இந்த சின்ன ஸ்டேஷனிலும் இவ்வளோ நேரம் நிக்கிறது என்ற சந்தேகம்‌ அதைப் பற்றி வீடியோ போடுங்கள்?​@@indruoruthagaval360...

  • @chittibabusairaj2027
    @chittibabusairaj2027 2 місяці тому +2

    Respected,
    Pranams.Extreamly happy to watch your useful videos.🎉

  • @sigamaniramaswamy2277
    @sigamaniramaswamy2277 4 місяці тому +2

    Airplanes too have APU..
    ( Auxillary Power Unit )
    B4 take off flight engineers have to check up and certify
    It's mentioned whether APU is serviceable or not
    They have to inform the next airport
    Thank you very much for your information regarding diesel engines and brake system

  • @jovinraju4230
    @jovinraju4230 4 місяці тому

    Interesting message... Keep it sir

  • @VelMurugan-ho8te
    @VelMurugan-ho8te 4 місяці тому

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Sri_ram25
    @Sri_ram25 4 місяці тому +3

    Super ❤

  • @eliyasdgl
    @eliyasdgl 4 місяці тому

    Excellent Details.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 4 місяці тому

    தகவலுக்கு நன்றி ஐயா 🙏🏻

  • @srinivasansrinivasan-oo1fv
    @srinivasansrinivasan-oo1fv 4 місяці тому +1

    Till now I was thinking that the Diesel Engines of trains are kept in working condition for saving excess loss of Diesel, but after your explaining so many things I have got a more clear picture. Thanks for this information.
    S.V.Srinivasan
    Madurai

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 4 місяці тому +2

    What you said is correct. Thankyou. Super infon.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 місяці тому

    Lot of new info sir...Super

  • @user-kc8vd7mf2s
    @user-kc8vd7mf2s 4 місяці тому

    மகிழ்ச்சி...... பயனுள்ள தகவல்கள்... நன்றி

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Місяць тому

    Great explanation sir 🙏

  • @manamakizhanmahizhan2603
    @manamakizhanmahizhan2603 4 місяці тому

    Thanks sir ... Convey this via Tamil will help our people to learn scientific behind everything .. Tamil world need many forum and videos...

  • @smkumarphone
    @smkumarphone 4 місяці тому +2

    Whatever you say only apply for WDP or WDG 3. After WDG and WDP 4 all are changed. Many latest loco have computer based system. The on board computer will check all the checklist and give warning lights on dashboard. Loco pylet Nedd to just spark start the loco only now.

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 4 місяці тому

    Nice information!

  • @sooriyakirans8304
    @sooriyakirans8304 4 місяці тому +3

    I ❤ diesel locomotives (mainly alco locomotives)🔥💥

  • @gora2566
    @gora2566 4 місяці тому

    Valuable information ❤❤

  • @rajuc3802
    @rajuc3802 4 місяці тому +1

    Thank you

  • @gwtrackgpssystems5429
    @gwtrackgpssystems5429 4 місяці тому

    super info....

  • @user-sj8if2ey6e
    @user-sj8if2ey6e 4 місяці тому +3

    Super sir

  • @subramanic5761
    @subramanic5761 4 місяці тому

    VERY GOOD AYYA DOUGHT CLEAR

  • @bala4757
    @bala4757 4 місяці тому +1

    நன்றி

  • @Aathi150
    @Aathi150 4 місяці тому +5

    Super ❤❤❤

  • @Vincent-zz4xh
    @Vincent-zz4xh 4 місяці тому +1

    Good information sir. Keep it up ❤

  • @jyothir5632
    @jyothir5632 4 місяці тому +1

    nandri

  • @sampathvenugopal8376
    @sampathvenugopal8376 4 місяці тому +1

    Very informative subjects. Keep it's up.

  • @senthilkumargunasekaran3406
    @senthilkumargunasekaran3406 4 місяці тому +1

    APU concept is used mainly in Aircrafts. Using this concept in trains is a welcome upgrade!

  • @converge8368
    @converge8368 4 місяці тому

    நன்றி ஐயா அருமையான பதிவு❤

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 3 місяці тому +1

    I'm searching this type of channel,Thanks for this, Overall awesome

  • @user-in9zg3ji4e
    @user-in9zg3ji4e 4 місяці тому +1

    Good 👍

  • @velwisher
    @velwisher 4 місяці тому

    அருமை ஐயா

  • @sundararajus2047
    @sundararajus2047 4 місяці тому +1

    Super sir 🎉

  • @murugesana5707
    @murugesana5707 2 місяці тому

    Super🎉

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 4 місяці тому +1

    Nice information Thanks

  • @vageer476
    @vageer476 4 місяці тому +1

    I like your videos sir... very interesting and informative..

  • @drsamelangos9241
    @drsamelangos9241 4 місяці тому

    அற்புதம்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 4 місяці тому +2

    சாருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @tamilcnctech
    @tamilcnctech 4 місяці тому

    அருமை ❤❤❤

  • @dhandapaniiyerradhakrishna9953
    @dhandapaniiyerradhakrishna9953 4 місяці тому

    Very good information.... and there's one another system called Failsafe system which ensures automatic brake application incase of train parting....

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 4 місяці тому +3

    சுவாரசியமான வேறு சில தகவல்கள்.... ஒரு வண்டி வாகனம் என்றால் ஹார்ன், ஸ்டியரிங், கியர் பிரேக் இதெல்லாம் இருக்கணும்.. இதெல்லாம் இல்லாத வண்டியில எவன் குடும்பத்தோட துணிஞ்சு ஏறுவான்.... ஆனா பாருங்க.....
    பிரேக் இல்லாத வண்டி - கப்பல்.
    ஸ்டியரிங் இல்லாத வண்டி - ரயில்.
    ஹார்ன் இல்லாத வண்டி - விமானம்..
    ரிவர்ஸ் கியர் இல்லாத வண்டி - விமானம்...
    இதெலெல்லாம் கூட்டங் கூட்டமா ஏறுறாய்ங்க... 😮😮😮
    முக்கியமான காரணம் என்னவென்றால், இந்த வண்டிகளில் ஏறினப் பிறகு டிக்கட் வாங்கிக்கலாம்ற சோலியே கிடையாது.... டிக்கட்டை வாங்கிட்டுத்தான் ஏறணும்.... 😂😂😂😂

  • @ArunKumar-io4nq
    @ArunKumar-io4nq 4 місяці тому

    Inputs interesting thank U

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 4 місяці тому +5

    Corridor block pathi oru video podunga sir❤

    • @TheRavisrajan
      @TheRavisrajan 4 місяці тому

      line block or corridor blocjk taken for few to many hours to do major maintennce or replacement of track or over head wire. it is [lanned many weeks in advance

  • @rrajagopal9772
    @rrajagopal9772 4 місяці тому

    நன்று

  • @rajanuae2782
    @rajanuae2782 4 місяці тому

    Very good Explanation Sir

  • @Bss204
    @Bss204 4 місяці тому

    ரொம்ப நன்றி ஐயா ❤

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 місяці тому

    நன்றி வணக்கம். 🇮🇳🙏

  • @manojvenkatesalu4096
    @manojvenkatesalu4096 4 місяці тому +3

    2 ingin iruku, 1 pilot e ada control eppadi panranga,

  • @arunbabups1399
    @arunbabups1399 4 місяці тому +1

    உண்மை சார் நன்றி வாழ்க வளமுடன்

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq 4 місяці тому +1

    Sir super

  • @antonyfranco3925
    @antonyfranco3925 4 місяці тому

    Electricity for coaches also supplied by engine only, maybe that is also another reason, along with what sir said. APU is also used in airplanes while boarding, to supply electricity to AC & other devices, and also it runs the compressor, to start the turbofan engine of airplane.

  • @gamingofks5906
    @gamingofks5906 4 місяці тому +4

    Sir please explain link express

  • @shashiKumar-ts9ft
    @shashiKumar-ts9ft 27 днів тому

    Very good information

  • @nagarajannarayanaswamy3090
    @nagarajannarayanaswamy3090 4 місяці тому +1

    Superb

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому +1

    Thank you sir!

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 місяці тому

    பல நேரங்களில் ரயில் நின்று கொண்டு ஓட்டிக்கிட்டு இருக்கும் இதுதான் காரண‌ம் என்று இப்போது புரிகிறது மிக்க நன்றி ஐயாLoco off செய்து on செய்யும் போது பல சிக்கல் ஏற்படும். அந்த பயம் காரணமாக power controller permission வாங்க வேண்டும். சில நேரங்களில் loco failureம் ஆகலாம். Idle loco consumes around 10 to 15 liter diesel per hour. This is vey insignificant (negligivle) for railways. Not able to crank(switch on) the loco or loco gailure .... அதன் சாதக பாதகங்களை கறுதி switch off or continue on idle run decision will br taken by Power controler at control office in division office. These difficulties are not in latest EMD locos. ALCO locos had these problems. Also maintenance of MR pressure fir brake is another very important reasonசுவாரசியமான வேறு சில தகவல்கள்.... ஒரு வண்டி வாகனம் என்றால் ஹார்ன், ஸ்டியரிங், கியர் பிரேக் இதெல்லாம் இருக்கணும்.. இதெல்லாம் இல்லாத வண்டியில எவன் குடும்பத்தோட துணிஞ்சு ஏறுவான்.... ஆனா பாருங்க....

  • @mathanraj4697
    @mathanraj4697 Місяць тому

    Super anne

  • @Gurushanmugaraj
    @Gurushanmugaraj 4 місяці тому

    Correct ayya .i am also locomotive operator in singapore .

  • @venugopala6492
    @venugopala6492 4 місяці тому

    Thank you sir

  • @user-cp6zo5bz5z
    @user-cp6zo5bz5z 4 місяці тому +2

    Lose of vacuum for vacuum brake system also ..I think

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 4 місяці тому +1

    Yen neenda naal sandhegam theerndhadhu,thank u sir.

  • @no-yz5pd
    @no-yz5pd 4 місяці тому +4

    Muthunagar express off panamantaga sir night varaikum Thoothukudi station la

  • @kannang4195
    @kannang4195 Місяць тому +1

    Super

  • @darksouleditz
    @darksouleditz 4 місяці тому +1

    Ellame semma content.. mic quality matum improve pannunga

  • @PuliyurVigneshsreeraman
    @PuliyurVigneshsreeraman 4 місяці тому

    Engine stop & start how much diesel will consume before & after improvement??

  • @7hills79
    @7hills79 3 місяці тому

    👍👍👍👍👍

  • @allinallazhaguraja644
    @allinallazhaguraja644 2 місяці тому

    Dear sir ....how to loco pilot identified train derail situation....explain sir

  • @smkumarphone
    @smkumarphone 4 місяці тому +1

    Before WDG 4, all the loco will drink 15 - 25 litters of diesel only for starting to full pulling state. It had changed now. Mostly that issue was there in ALCO loco.

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 4 місяці тому +1

    ஜயா வணக்கம் தங்கள் இன்று ஒரு தகவல் சேனலை பல வருடங்களாக பார்த்து வருகிறேன்,மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தருகின்றீர்கள்,நன்றிகள் ஜயா,தங்கள் ரயில் நிலையத்தில் புக்கிங் செய்த டிக்கெட்டை,வேறு வண்டி, வேறு தேதி மற்றலாம் என்று கூறியுள்ளீர்கள்,நான் ஒரு மாதம் கழித்து ஈரோட்டில் இருந்து பெங்களுர் செல்வதர்க்கு புக்கிங் செய்துள்ளேன்,ஆனால் அதை வேறு தேதியில் பெங்களுரில் இருந்து ஈரோட்டிற்கு வர மாற்றி புக்கிங் செய்து கொள்ளாலமா ஐயா,

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому +1

      முடியாது. ஈரோடு to பெங்களூர் மட்டுமே வேறு தேதிக்கு மாற்றலாம்...இடம் இருந்தால்

    • @s.karthikeyan1338
      @s.karthikeyan1338 4 місяці тому

      @@indruoruthagaval360 மிக்க நன்றி ஜயா,

  • @Rider_Esha
    @Rider_Esha 4 місяці тому +3

    அய்யா நான் சவூதி அரேபியாவில் இருந்து வெங்கடேஷ்,இரயில் பயணியர் நலச்சங்கம்,அவர்கள் யார் ,அவர்களின் கோரிக்கை மற்றும் வேலைகள் என்ன?

    • @muruganvmn
      @muruganvmn 4 місяці тому

      அது அவர்களாக அமைத்துக் கொள்ளும், பெரும்பாலும் பதிவு செய்யப்படாத அமைப்பு.

  • @perarasupandiyan640
    @perarasupandiyan640 4 місяці тому +1

    Wadp 5 locomotive என்னது sir

  • @2011var
    @2011var 3 місяці тому +1

    What are the teething issues of not having toilets in Diesel and Electric Locos.

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan5131 4 місяці тому

    Recranking Consumes more after shutdown.
    Idling consumes less.
    In short period

  • @krishnadas-jg2yd
    @krishnadas-jg2yd 4 місяці тому

    Diesel engine tank capacity and millage pathi konjam sollunga sir 😊

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j 4 місяці тому

    Maharaja express train details full video poodunga

  • @rgopal7676
    @rgopal7676 4 місяці тому +3

    ரயில் ல டீசல் tang எங்க இருக்கும் எவ்ளோ capacity எங்க fill பண்ணுவாங்க

  • @ramasamythangarajan8623
    @ramasamythangarajan8623 4 місяці тому +1

    இருப்புப்பாதைத் தொடருந்தின் டீசல் இழுவைப் பொறிகளில் அதன் எந்திரத்தை அணைத்த பின் மீண்டும் துவக்குவதற்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகிவிடும். எனவே எந திரத்தை அடிக்கடி அணத்து வைக்கக் கூடாது. தொடர்ந்து இயங்குவதனால் ஏற்படும் டீசல்ச் செலவு , எந்திரத்தை அணைத்து மீண்டும் துவக்குவதால் ஏற்படும் டீசல்ச் செலவு இரண்டையைம் ஒப்பிட்டு முடிவு செய்யப்படுகிறது.

  • @utkart
    @utkart 3 місяці тому

    Shunting என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு காணொளி செய்யுங்கள் ஐயா.

  • @_Dinesh08
    @_Dinesh08 4 місяці тому +2

    Circular journy ticket video poduga sir....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому

      மிக விரிவான விளக்கங்களுடன் நமது சேனலில் உள்ளது.
      ரயில்வே தகவல்கள் | Rail info: ua-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html

    • @_Dinesh08
      @_Dinesh08 4 місяці тому

      👌👍🤝​@@indruoruthagaval360