இந்த வீடியோல வந்த மாதிரி எல்லாமே எனக்கு நடந்தது. Bs4 passion pro எக்ஸ்சேஞ்ச் பன்னிட்டு bs6 passion pro எடுத்தேன். வண்டி எடுத்ததுலே இருந்து பாதி நாள் showroom லதான் இருந்தது. பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி... நன்றி... நன்றி...😂😅😅😅😅
2022 Honda Activa bs 6, 55+ mileage, petrol red எண்டு ல தான் போடுவேன், 30 to 40 முறுக்கும் போது கொஞ்சம் வைப்ரேஷன் ஆகுது, அப்புறம் நல்லா போகும், 12000+ km பேட்டரி பிரச்சினை இல்லை தினம் 30 to 40km டிரைவ்,
Nan bs6 bike ah 3 yrs ah use panren. Enda oru prechana um illa. 6k km once service and oil change. 1 yr ku service ku maximum 5 to 6 dan agum. Very convenient
ஷோரூம் சர்வீஸ் கதையே தனிதான்.வடிவேல் தோசை ஆர்டர் செய்தது போல நாம் கம்ப்ளைன்ட் எல்லாம் சொல்லுவோம். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்பது போல வாட்டர் சர்வீஸ் செய்து ஆயில் மாத்தி கொடுத்துடுவாங்க.
Bs6 pavangal la nanum oruthan 2020 la pulsar 150 bs6 vanguna vandi super ra irunthuchi vanguna 3vathu nalla vandi suthama start agala enada puthu vandi 3 days pa problem varuthu key on panna on agala ena problem theriliye vandi ya showroom ku thallitu pona avan battery problem ha iruku nu warranty clim panni new battery potan start aiduchi vituku vanthutan,next day morning key on pandra on agala enda nu patha same problem thirumbha thallitu poren area la orey asingama pochi enna puthu vandi vanguna bike oturathu vida thallitu thaan athigama poranu sollitu sirichitu irunthanunga, showroom pona check panni pathutu battery power engaiyo leak aguthu na check panna num poitu nalaiku vanga nu sonna thirumbha next day pona innum palaya vandinga check pannala athulam mudinja thaan unga vandi pakanum nu sona ipadiye 10 days showroom la thaan irunthu chii apram ithu velaiku agathunu na showroom poi ukanthutan iniku ready panni tharalana na vituku pogamaten inga thaan irupanu sonna apram en vandiya check panna oru machine vechi apram patha oru cable cut atha udaney mathitan vandi problem solve itha ivan anaikwy check panni iruntha 10 days en vandi service center la irunthu irukathu...antha oru problem thaan 4 years achi bike vangi ithu varaikum ipothiku entha problem um varala..... bs6 vanganum na konjam think pannitu vangunga totally waste bs6 😢
bs6 வேஸ்டு இல்லை நண்பா அதை சர்வீஸ் செய்யும் சென்டர் தான் வேஸ்டு..இங்கு கமெண்ட் எல்லாம் பணிங்க பிரச்சினை எல்லா வண்டியிலயும் வரும் அது bs3 bs4 bs6னு இல்ல ஆனால் அதை சரிசெய்ய சோ ரூம் எந்த அளவுக்கு மோசமா இருக்கும் என்பது தான் வீடியோ அதைவிட மெயின்டெய்ன் பண்ணுற முறையும் மாறியிருக்கிறது அதையும் ஓட்டுரவங்க கவனிக்கனும் கொஞ்ச நாள் ஆகும் பழக இதே போல தான் பழைய கார்களில் ஈசியு மாடல் வந்த பிறகு பிரச்சினை என்றார்கள் ஆனால் இப்ப அது மிக எழுதாக பிரச்சினையை கண்டுபிடிக்க உதவும் சாதனம் ஆகிறது... எலக்ட்ரிக் பைக் வாங்கி வெடிச்சு எரிஞ்சு போறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை நீங்க தப்பிச்சிட்டீங்க னு நினைங்க
நம்ம வாங்கிய வண்டி எல்லாம் நல்ல வண்டிதான் ஷோரூம் சர்வீஸ் பண்ணும்போதுதான் எல்லா குறையும் வருது, அந்த வண்டியை வேஸ்ட் என்ற மாதிரி இதுல கால் பண்ணி நம்மகிட்ட வண்டி சர்வீஸ் பண்ணனும்னு சொல்லுறாங்க
My exact condition bro , Nan 2023 jan 27 bajaj pulsar N160 eduthen , sanatorium jai bajaj la . second service la irunthu intha self problem than 2nd gear potu thalli thalli start panitu iruken . spare warranty la change panranga complaint nu pona but athey fault return vanthutey iruku . nethu than en bike kuduthan after 1 week again one way cluth la etho chnage pani kuduthanga warranty la again antha issue varuma enanu therla en da vangunom nu feel pana vechitanga first bike vera en salary la vangunathu . kastama iruku
Honda unicorn 150 vangunathula irundhu adachi adachi odura complaint head light power ila .service centre vita adaikuradhu konja naalayku sari agudhu ana light velicham ila
அண்ணா நா உங்க வீடியோ எல்லாம் பாக்கர super anna.....அதாவது இப்போ இருக்கற BS 6 bike க (splender, splender+,hf delux, passion pro,shine ) carburettor type க்கு மாத்த முடியுமா ??? ட்ரை பண்ணி பாருங்க அண்ணா..
Remba thanks bro....nala velai puthu vandi edukalam nu pathean ...old vandi tvs star city 2012 model eruku....antha vandiyve 10000 ku velai pathu oota porean....thanks bro...
100% உண்மை. TVS NTORQ B6 வண்டி செல்ப் எடுக்கவில்லை என்று கம்பெனியில் சர்வீஸுக்கு விட்டேன். அவர்களால் அதை சரி செய்யவும் முடியவில்லை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.ஒன்றரை மாதங்கள் நடையாய் நடந்து பிரஷர் சுகர் ஹார்ட் அட்டாக் எல்லாமே வந்துவிட்டது.
Anna en bike bs6 stand sensor on la irunthalum self motor run aguthe bike gear la irunthalum self run aguthe bike running la irunthalum self button press pananum self run aguthu show room la atha sari pana mudiyala enna problem anna
ella prechanai vandhu mechanic kita pona nala irukura vandi ha lathe lla kudukanum solran ....kadasilla b.e padichu nane yen vandi problem seri pannitan ....ipo no problem 😄😄😍
Anna Baja ns bike fuel meter point problem anna athu ethunala akuthu atha eppadi sari pannanum detail la potonga anna last ah salfstart problem video poittiga super ah puruissu anna thanks anna innum naraya video potoga anna😊
Namma honda shine bs 4 2019 model 3.3 lakhs km otiyachu ovoru 3000 km ku one time oil change pani chinna work la correct panita athuvati odum bs 4 nd bs 3 gold🚀 yarum vithrathinga .bs 6 bike 40000 km laye engine head oil leak problem varuthu 😢😢
Anna hero hf deluxe 2021 2days start agala local machine person sonnar fuel pump work agala, service center kudutha unwanted charge poduvngala sollunga
இந்த பதிவு நகைச்சுவையாக தெரிந்தாலும் இன்றைய புதிய வண்டிகளின் சர்வீஸ் சென்டரில் நடக்கும் உண்மைத்தன்மையை அழாக
விளக்கியுள்ளார் . வாழ்த்துகள்.
இந்த வீடியோல வந்த மாதிரி எல்லாமே எனக்கு நடந்தது. Bs4 passion pro எக்ஸ்சேஞ்ச் பன்னிட்டு bs6 passion pro எடுத்தேன். வண்டி எடுத்ததுலே இருந்து பாதி நாள் showroom லதான் இருந்தது. பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி... நன்றி... நன்றி...😂😅😅😅😅
😮
True bro
Super
Bike epudi iruku bro....bs6 passion pro
OLA S1pro ithe nilam than bro
💯 உண்மை bs6 வண்டி வேஸ்டு
யாரும் எடுக்க ஆசைபடதிங்க
"பழுதுகளை பார்க்க மட்டும் படும்"😁😁😁
நல்ல வேலை புது வண்டி கி ஆசைப்பட்டு மண உளைச்சல் ஆகாம பழைய வண்டிய 10k செலவு பன்னி ஜம்முனு போறோம்😅
உண்மை
ஆத்தி...வீடியோ அமைச்சுபுட்டியண்ணே.... Old is gold.
😂😂😂😂 எனக்கு சிரிக்க தான் அழுவ தான் தெரியல
Tharamana seigai😂
இது உன்மையான பதிவு நானும் bs6 dio வாங்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறென் எதுக்கு வாங்னொம்னு😢😢
Show room is a word 😊
Store room is a emotion😂
🤣
2022 Honda Activa bs 6, 55+ mileage, petrol red எண்டு ல தான் போடுவேன், 30 to 40 முறுக்கும் போது கொஞ்சம் வைப்ரேஷன் ஆகுது, அப்புறம் நல்லா போகும், 12000+ km பேட்டரி பிரச்சினை இல்லை தினம் 30 to 40km டிரைவ்,
😂😂😂 proud to bs4 owner 😌
Me bs3
Hello Google, BS6 adaithu adaithu oduvathai sariseivadhu epadi ? 😂😂😂😂😂😂😂😂
இது அனைத்தும் உண்மை மிகவும் அருமையான பதிவு
இப்டி தான் நானும் சும்மா இல்லாத என் பழைய வண்டிய வித்துட்டு புது வண்டிய எடுத்து காண்டு ஆய்னு இருக்கேன்😂
Adapaavigala 🤭😲
@@perumala479 ,🤣
me too 😭
@@thanikachalam800 vandikku yennachi
@@thanikachalam800 🤣
Bs6 owner's rip😂
Bs3 bs4 old is gold 🚀❤️🔥
Bro yes but fc problem 6 months achu fc mudunju ipo pana mudiyathu nu solranga fine nea niraiya varum police kita matama apadiyea ota solranga
@@lambo77441 🤦🙆
Nan bs6 bike ah 3 yrs ah use panren. Enda oru prechana um illa. 6k km once service and oil change. 1 yr ku service ku maximum 5 to 6 dan agum. Very convenient
Ena bike sir @@maaraar777
@@maaraar777 neenga enna bike bro use pandringa
5:42 pain of every bs6 owner💔current status
Bike pavangal😂 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா🎉
😅
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை
100% True naan discover old model vachi irundhan 8 yearsa. Chinna vayasula irundha cruiser vanganumnu aasai paddu oru jobla saarnthu amount serthu vachi yannoda budgetla irukara Avenger 160 street yaduthan. Yadhuthu oru 4 months aagudhu 1st service finished bike slow speed aachuna off agudhu showroom pona yallathayum check pannidu problem illa yadhukum spark plug matharun mathunanga no use. Ipp feela irukku yaanda BS6 yaduthomonu palaya bikea odi irukalanu. Yannoda advice palaya bikea sale panni BS6 yadukadinga yandha problem irundhalum service pannidunga. Aalaya naaram irukaravangaluku BS6 ok Job poravangalala daily showroom aalya mudiyathu 😭.
இந்த வீடியோ ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி போட்ருக்க கூடாதா 😢😢😢😢😢😢
😂😂😂
😅
நல்ல வேளை நான் இன்னும் புது வண்டி எடுககல
100 true ... Nan showroom staff dhan
.😂
Apo new bike eduka vendamaaa
@@sabarieswaran6601 Edukalam bro but BS 4 madri nama istathuku otta mudiyathu proper kms la Service crta maintain pananum..
Natutal acting super 👍👍. Mama vera level 😆😆
ஷோரூம் சர்வீஸ் கதையே தனிதான்.வடிவேல் தோசை ஆர்டர் செய்தது போல நாம் கம்ப்ளைன்ட் எல்லாம் சொல்லுவோம். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்பது போல வாட்டர் சர்வீஸ் செய்து ஆயில் மாத்தி கொடுத்துடுவாங்க.
Crisp and clear information ❤
Parithabangal channel pakura mathiri iruku background graphics but supera iruku vedio😂
நல்ல வீடியோ சூப்பர்👏👏👏 பழைய வண்டி வண்டிகள் தான் 👍👍👍
Indha post ah paatha 2014 la vaanguna Splendor pro bs3 vachi innum 10 varusham ota vendiyadhu dha.. (pulsar 150 or N150 edukka nenaithavan😅)
இது அனைத்தும் உண்மை.. அதிலும் royalenfield வைத்திருப்பவர்களுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்..
Bro nanum showroom la tha work pandran 💯%true😂👏👏
உண்மையான பதிவு நன்றி🙏💕
Bs6 pavangal la nanum oruthan 2020 la pulsar 150 bs6 vanguna vandi super ra irunthuchi vanguna 3vathu nalla vandi suthama start agala enada puthu vandi 3 days pa problem varuthu key on panna on agala ena problem theriliye vandi ya showroom ku thallitu pona avan battery problem ha iruku nu warranty clim panni new battery potan start aiduchi vituku vanthutan,next day morning key on pandra on agala enda nu patha same problem thirumbha thallitu poren area la orey asingama pochi enna puthu vandi vanguna bike oturathu vida thallitu thaan athigama poranu sollitu sirichitu irunthanunga, showroom pona check panni pathutu battery power engaiyo leak aguthu na check panna num poitu nalaiku vanga nu sonna thirumbha next day pona innum palaya vandinga check pannala athulam mudinja thaan unga vandi pakanum nu sona ipadiye 10 days showroom la thaan irunthu chii apram ithu velaiku agathunu na showroom poi ukanthutan iniku ready panni tharalana na vituku pogamaten inga thaan irupanu sonna apram en vandiya check panna oru machine vechi apram patha oru cable cut atha udaney mathitan vandi problem solve itha ivan anaikwy check panni iruntha 10 days en vandi service center la irunthu irukathu...antha oru problem thaan 4 years achi bike vangi ithu varaikum ipothiku entha problem um varala..... bs6 vanganum na konjam think pannitu vangunga totally waste bs6 😢
bs6 வேஸ்டு இல்லை நண்பா அதை சர்வீஸ் செய்யும் சென்டர் தான் வேஸ்டு..இங்கு கமெண்ட் எல்லாம் பணிங்க பிரச்சினை எல்லா வண்டியிலயும் வரும் அது bs3 bs4 bs6னு இல்ல ஆனால் அதை சரிசெய்ய சோ ரூம் எந்த அளவுக்கு மோசமா இருக்கும் என்பது தான் வீடியோ அதைவிட மெயின்டெய்ன் பண்ணுற முறையும் மாறியிருக்கிறது அதையும் ஓட்டுரவங்க கவனிக்கனும் கொஞ்ச நாள் ஆகும் பழக இதே போல தான் பழைய கார்களில் ஈசியு மாடல் வந்த பிறகு பிரச்சினை என்றார்கள் ஆனால் இப்ப அது மிக எழுதாக பிரச்சினையை கண்டுபிடிக்க உதவும் சாதனம் ஆகிறது... எலக்ட்ரிக் பைக் வாங்கி வெடிச்சு எரிஞ்சு போறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை நீங்க தப்பிச்சிட்டீங்க னு நினைங்க
5:00 bangam ya 😅😅😅😂
வடிவேல் காமெடி தோற்றுவிடும் சிரிப்பாக உள்ளது
பேசிட்டே இருந்தா பீஸ் அதிகம் ஆகிட்டே போகும் போல 😂😂👌👌
How many years we can keep BS4 bikes ..any point of time we have change like we moved from 2 stroke bikes to 4 stroke bike .
😂😂😂😂 தரமான சம்பவம்😂😂😂
நம்ம வாங்கிய வண்டி எல்லாம் நல்ல வண்டிதான் ஷோரூம் சர்வீஸ் பண்ணும்போதுதான் எல்லா குறையும் வருது, அந்த வண்டியை வேஸ்ட் என்ற மாதிரி
இதுல கால் பண்ணி நம்மகிட்ட வண்டி சர்வீஸ் பண்ணனும்னு சொல்லுறாங்க
5:09...த்தா..... ulti... 🤣🤣🤣🤣
அருமையான பதிவு.👍
கடைசிவரைக்கும் மைலேஜ் பத்தி சொல்லவே இல்லையே 😂😂😂😂
Milaga 1ku2thathane Sollurathukku
Super bro...True facts...❤
My exact condition bro , Nan 2023 jan 27 bajaj pulsar N160 eduthen , sanatorium jai bajaj la . second service la irunthu intha self problem than 2nd gear potu thalli thalli start panitu iruken . spare warranty la change panranga complaint nu pona but athey fault return vanthutey iruku . nethu than en bike kuduthan after 1 week again one way cluth la etho chnage pani kuduthanga warranty la again antha issue varuma enanu therla en da vangunom nu feel pana vechitanga first bike vera en salary la vangunathu . kastama iruku
Enakku enna nadathuto appadiye potturikkinga vera level video 🎉🎉🎉😢
இந்த வகையான நகைச்சுவை வீடியோ பதிவுகளை மேலும் இயக்கி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் (இப்படிக்கு தேனி மாவட்டம் மக்கள் . )🎉
Anna antha battery matter ,
Enaku nadanthuruku na.
Apache 200 4V.
Raj vijay CDL Showroom la kuduthathuku mirror ah kanom na...., 2 year's ah Enakum Showroom kum edhavathu oru issue Poitu than na iruku..., Enna Panna???
Honda unicorn 150 vangunathula irundhu adachi adachi odura complaint head light power ila .service centre vita adaikuradhu konja naalayku sari agudhu ana light velicham ila
அண்ணா நா உங்க வீடியோ எல்லாம் பாக்கர super anna.....அதாவது இப்போ இருக்கற BS 6 bike க (splender, splender+,hf delux, passion pro,shine ) carburettor type க்கு
மாத்த முடியுமா ??? ட்ரை பண்ணி பாருங்க அண்ணா..
Mama comedy never get old 💯🔥🔥💥💥🤣🤣😂
Remba thanks bro....nala velai puthu vandi edukalam nu pathean ...old vandi tvs star city 2012 model eruku....antha vandiyve 10000 ku velai pathu oota porean....thanks bro...
7:18 access 125 and all scooter models ku minimum petrol yavalo anna maintain pannanum?
100% உண்மை. TVS NTORQ B6 வண்டி செல்ப் எடுக்கவில்லை என்று கம்பெனியில் சர்வீஸுக்கு விட்டேன். அவர்களால் அதை சரி செய்யவும் முடியவில்லை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.ஒன்றரை மாதங்கள் நடையாய் நடந்து பிரஷர் சுகர் ஹார்ட் அட்டாக் எல்லாமே வந்துவிட்டது.
Absolutely correct bro.... Ur just superb.. Greetings from kerala
bayapadathiga chummma velayattuku panna 😂😂😂😂😂 veara lavel thalaiva ne
Bs6 splendor plus 2020 model
Bike running la off aguthu frequent ah
இதுக்கு என்ன தீர்வு...
Same problem
Sorry பாஸ்..அதுக்கு தீர்வே கிடையாது..😂😂..எங்க மாமா அதே வண்டிதான் வச்சுருக்காரு..
Bro fuel level 2 liters maintenan panuinga... I also have splendor 2023 model still no problem
En vdiyum apdthan agudu na kuduthutu pazaya vandiya eduthutan
Bro mono suspension la hard adjustment yeppa Pannanum and soft adjustment yeppa Pannanum nu explain video poduga bro... Pls
மிகவும் அருமையான மக்களுக்கு பயனுள்ள பதிவு சகோதரா❤
Green screen Video🎉❤ Superb bro❤❤❤
😂 Tharaila pathathellam thiraila varudhu😅
I am BS3 passion pro owner...pakka running condition ..
Store room ல இருந்து எதுக்கு டா வண்டிய வெளியே எடுக்குறீங்க😂😂😂😅😅😅
நல்லா கேளுங்க
Bro super this not only in bike but four wheeler also like this in future better old is gold buy only Indian company manufacturers
Content la super aagite podhu ❤️
Vera level thaliva❤
1:34 தம்பிக்கு ஒரு டீ😂
claim warranty issues delayed to much time should be reported to polis right?
2:45min அப்பாடா😂😂😂😂
Sorry thambhi bs 6 paaka la aal illa
Annen idhu store room ne😂😂 ultimate ya 😂
Intelligent bhai🎉🎉
Anna en bike bs6 stand sensor on la irunthalum self motor run aguthe bike gear la irunthalum self run aguthe bike running la irunthalum self button press pananum self run aguthu show room la atha sari pana mudiyala enna problem anna
Entha maari neraya informative videos fun ah neraya podunga bros 😅
இனிய காலை வணக்கம்.. ஆப்பிரிக்காவில் இருந்து..வாழ்க வளமுடன்
செய்கையிலும் செய்கை....... இது தரமான செய்கை ஆச்சே😂😂
Semma video bro😅😅
Naanum bs6 tha vachirukken😂
Bs6 yeduthen... 31 days aachu... Nalla mandaila molaha araichutanga ...
# HONDA
Nalla vaila varuthu....
Nalla sync aahuthu ga
Enna bike?
Naanum appudithan bs6 nu eamanthuten bro
Enna bike bro?
பாரதிராஜா sir படம் பார்த்த மாதிரி இருக்கு.. எதார்த்தம் super .
❤❤❤
ella prechanai vandhu mechanic kita pona nala irukura vandi ha lathe lla kudukanum solran ....kadasilla b.e padichu nane yen vandi problem seri pannitan ....ipo no problem 😄😄😍
05:10 ultimate
😂😂..maams mass..Don't sell or exchange old bike till all the issues in new models gets sorted
Anna Baja ns bike fuel meter point problem anna athu ethunala akuthu atha eppadi sari pannanum detail la potonga anna last ah salfstart problem video poittiga super ah puruissu anna thanks anna innum naraya video potoga anna😊
Bro dio 110 edulakama ....plzzz reply panunga
😂😂😂😂😂😂😂 super sir comady super iruku arumai kannaya Kumari Justin.p
Cycle shops memelum valara vazhthukkal innimelavadhu pudhu vandiya vanagamal midhivandiya payanpadhuthuvoom.. maasu aagama irukkum...
Theliva solreenga vaalthugal brother
5:10min 🤣🤣🤣🤣
சிறந்த பதிவு அண்ணா
லடாக் போனவர் :::: தலையை கொடாக்குன்னு BS6😅😅😅😅
18 வருடங்களாக ஒரே வண்டியை ஒட்டி வருகிறேன்
சிறப்பான செய்கை
Namma honda shine bs 4 2019 model 3.3 lakhs km otiyachu ovoru 3000 km ku one time oil change pani chinna work la correct panita athuvati odum bs 4 nd bs 3 gold🚀 yarum vithrathinga .bs 6 bike 40000 km laye engine head oil leak problem varuthu 😢😢
Hond shine 2017 கார்ப்பரேட்டர் ரிப்பேர் கிட்டு ஒரிஜினல் எங்கேயும் கிடைக்கல கொஞ்சம் வாங்கி கொடுக்க முடியுமா அண்ணா
Background ஆடு சத்தம் மாஸ் யா.....
அருமையான விழிப்பனர்வு பதிவு அனைவரும் நன்றி வாழ்த்துகள் ❤❤❤
Bs-6 pavangal😂😂😂
0:24 store room illa pa showroom
Anna hero hf deluxe 2021 2days start agala local machine person sonnar fuel pump work agala, service center kudutha unwanted charge poduvngala sollunga
Naanum HF deluxe dhan vachi irukkan vandi semmaiya irukku BS 6 dhan 10/9/20
Bs6 bike laye fuel injection ku pathila Carburettor option kondu vara mutiyuma bro sollunga...
Good info bro naa vaangala new bike old honda shine ottikuren saved my hard work panni save panna money❤
Thaliva🎉தலைவா செம்ம அனுப்பவுச்சுட்டா
அருமை 🤝🤝
5:30 🤣🤣🤣🤣