உலகின் முதல் CNG BIKE... வாங்கலாமா? கூடாதா? Bajaj Freedom 125 TRUE VIEW..

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 905

  • @engineeringfacts
    @engineeringfacts  2 місяці тому +52

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/LelvoCii or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917

    • @sathishsarath91
      @sathishsarath91 2 місяці тому +1

      I have got the annual membership of the app based on Mr.GKs review. But there’s a slight misinformation here. They don’t provide personal teacher. They have app support and they rectify mistakes/hangs/crashes etc. I highly value your videos. It would be better if you correct it. Also their app is still in beta, so the actual user become their beta support. Since you promote this app, make sure you provide right info to people. Thanks

    • @kailash8
      @kailash8 2 місяці тому +5

      தயவு செய்து மீம் கன்டன்ட் குறையுங்கள்.. முக்கியமான கன்டன்ட் விட மீம் கன்டன்ட் அதிகமாக உள்ளது..

    • @sowansowfan6632
      @sowansowfan6632 2 місяці тому +2

      Messenger mini intha product review kuduga gud or bad plz

    • @sowansowfan6632
      @sowansowfan6632 2 місяці тому

      Messenger mini intha product review kuduga gud or bad plz

    • @SarweshMuthu
      @SarweshMuthu 2 місяці тому +1

      Apro edhuku, prime day la matu andha price poduran, kammiya irukunu dhana vangurom, adhukunu used koduthutu, thiruppi ketta, ipo vilai adhigam nu new ah kodukkama, Indhaanganu refund panitta, problem solve agiduma??

  • @kadiravelshanmugavel8925
    @kadiravelshanmugavel8925 2 місяці тому +158

    எப்போதும் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு, யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும் தங்களுக்கு நன்றிகள்.

  • @Mr.R162
    @Mr.R162 2 місяці тому +221

    அவன் எப்படியாவது வித்துப்புடனும்நு காசுக்காக பேசுரான் 😢
    நீ இதிலிருக்கும் நன்மை தீமைகள் பற்றி சொல்ற ரொம்ப நன்றி நண்பா ❤
    இதை தவிர்ப்பதே நன்று🎉

    • @prejai
      @prejai 2 місяці тому +14

      No need to ignore CNG bikes. For summer seasons, we have to use only petrol tank (just for 2 to 3 months) or half filled CNG tank. That's it

    • @musichunter2294
      @musichunter2294 2 місяці тому +6

      Bro ivarum kasuku than pesuraru adhu unnaku terila avlothan 😂😂

    • @pms.8795
      @pms.8795 2 місяці тому +1

      இன்றைக்கு இருக்கும் பல டூவீலர் கம்பெனிகளில் முன்னோடி பஜாஜ், எப்படியாவது பேசி விற்பனை செய்யும் நோக்கம் கிடையாது.

    • @sivajica..2364
      @sivajica..2364 2 місяці тому

      ​@@pms.8795how is long seat

  • @senkottuvelan
    @senkottuvelan 2 місяці тому +205

    நாகரிகமற்ற சரியான ஆராய்சியற்ற இந்த UA-cam community களின் மத்தியில் ஆரோக்கியமான கருத்துகளை கொண்டு சேர்க்கும் சிலர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ❤🎉

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 місяці тому

      நாகரிகம் உள்ளவர்களை மறைப்பதே இந்த நாகரிகம் அற்றவர்கள் தான்

    • @RajRockr
      @RajRockr 2 місяці тому +3

      Indha video thumb la romba nagareegama irukku la 😅

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 2 місяці тому

      yes its very bad title bro ​@@RajRockr

  • @ArulkumarEkambaram
    @ArulkumarEkambaram 2 місяці тому +43

    நேத்து ஒரு ஆக்சிடென்ட் சித்தூர்-வேலூர் வழில ஒரு கார் பைக் மேல கார் மோதி் பைக்ல போன ஆளு மண்டை பொழந்து ஸ்பாட் அவுட் .. அதனால எந்த பைக்கா இருந்தாலும் பாதுகாப்பா தலைகவசம் வேணும்

  • @thiru926
    @thiru926 2 місяці тому +33

    4 பேர் உட்காரவேண்டாம் என்று சொல்வது வரை சரி.. உலகிலேயே முதல் முயற்சியாக CNG யில் செல்லும் வாகனத்தை உருவாக்கியதற்கு பஜாஜ் நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. பெட்ரோல் செலவுக்கு மாதம் மாதம் ஒரு பெரிய தொகை எடுத்து வைக்கும் நடுத்தர மக்களுக்கு இது புரியும்..

    • @antonyraj1821
      @antonyraj1821 Місяць тому +1

      Super 👏👏👏

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm Місяць тому

      அப்படியென்றால் நீ பீடை மோடி க்கு vote போடாம இருந்திருக்கனும். அதனால் தானே பெட்ரோல் விலை இந்த அளவுக்கு இருக்கு.

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 2 місяці тому +31

    Instead of long seat Bajaj should've given a simple Option of a Box holder for Parcel/Food Delivery persons
    This is a perfect bike for Delivery Partners

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 місяці тому +10

    சகோ உங்கள் சமூக அக்கறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ❤

  • @amjathamjath5446
    @amjathamjath5446 2 місяці тому +28

    கொஞ்சம் நாள் போகட்டும் வாங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் அதில் என்ன பிரச்சினை உள்ளது என்ன நன்மை உள்ளது என்று தெரியவரும்

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 місяці тому +281

    இரு சக்கர வாகனத்தில் இரண்டுபேருக்கு மேல் செல்லக்கூடாது . அதனை யாராக இருந்தாலும் ஆதரிக்கக்கூடாது. அது ஆபத்தான பயணம் என்பதை உணரவேண்டும். பஜாஜ் போன்ற ஒரு நல்ல நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் அந்த கம்பனி தலைமையை தவறாக வழிகாட்டுகிறார்களா எனத் தெரியவில்லை ?

    • @Aditavikram
      @Aditavikram 2 місяці тому +29

      எல்லாம் எங்களுகாகு தெரியும் நீ அமைதியா இரும்

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 2 місяці тому +18

      Kasu ilathavanukutan antha arumai theriyum

    • @sarbudeenm9032
      @sarbudeenm9032 2 місяці тому +8

      போந்த கோழி போல் ,

    • @rajram4826
      @rajram4826 2 місяці тому +11

      Long seat irundha nallathu than..bcz two members ooruku pogum podhu luggage um edudhudu poga usefull ah irukum..I am using discover 150f

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 2 місяці тому

      ​@@rajram4826good thinking❤❤❤❤

  • @கற்கைநன்றே
    @கற்கைநன்றே 2 місяці тому +4

    உண்மையான சமூகநல அக்கறையுள்ள பதிவு. மிகுந்த விழிப்புணர்வு பதிவும் கூட

  • @rajkutty3937
    @rajkutty3937 2 місяці тому +13

    8:55 ஈயம் பூசுன‌மாதிரியும் இருக்கனும்‌‌ பூசாத மாதிரியும்‌ இருக்கனும்

  • @rajuvkaranrajan9698
    @rajuvkaranrajan9698 Місяць тому

    0:30 enna elavu design idhu 😄😄 Vera Level Starting 👌

  • @mohamadfaizalabdulhalik4399
    @mohamadfaizalabdulhalik4399 2 місяці тому +26

    Semma use full videos...keep it up... electronic video konjam Nala waralaye

  • @subashop-freefire8523
    @subashop-freefire8523 3 дні тому +1

    Bro seat oru visiyama irkalam but avnga avngaluku theriyum yethana Peru poganum nu na swiggy drive pana comfortable ah irku

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 2 місяці тому +38

    A UA-camr with zero haters 🙌 I'm watching engineering facts videos since from 2019
    No negativity, no roast, no reply, no controversy, not involved in any hated issues

    • @TheFiretiger20
      @TheFiretiger20 2 місяці тому +3

      he rosts amazon all the time, even this video. he also got caught in controversy for displaying wrong map of india and it was sorted later.... I dont think u are watching his videos...so stop lying around in comments for likes it worth nothing.

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 місяці тому +2

      @@TheFiretiger20 what I'm going to do with likes bro😂. How you can suppose to think like this that I didn't watched his videos? Did you know me? First of all know the difference between roast and Critizise...
      He don't have any personal intention to roast Amazon
      Why I put a comment like this means!!
      At present scenario the things going on in between tamil UA-camrs community ... he is the one who minding his own business
      Even though he caught in that wrong map issue it was sorted out smoothly not like others issue ..... hope you understand

    • @santhoshkalisamy
      @santhoshkalisamy 2 місяці тому +2

      ​@@TheFiretiger20 exactly, people who are actually in Tech and Engineering space knows how blunt his videos are. People are overhyping this channel.

    • @Fnn895
      @Fnn895 Місяць тому +3

      Sangi gumbal

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 Місяць тому

      @@santhoshkalisamy yaar bro neenu 😂 un cmnts la pathutu than varan
      intha channel la podura videos cmnts section la ipdi kathiritu iruka....athuvum oru silar oda reply section la kuda wanted poi alluthu iruka
      itho inga aluguriye athey mathiri...
      you are saying his videos are blunt !!
      what proof you are having for your allegations over him ? ... I'm also from Electrical background I didn't seen any blunt content in his videos

  • @venkatesankalivaradarajan8151
    @venkatesankalivaradarajan8151 Місяць тому +4

    CNG has high auto-ignition temperature of about 540 degree celcius. So, CNG never catches fire due to leakage and under normal condition. (Note: Please notice that in any of the CNG cylinder bursting video, do you see fire?)

    • @gohan12991
      @gohan12991 29 днів тому

      Yeah and Bajaj has experience with making cng fitted autos since 2000. So it's a tried and tested product

  • @ThekingBhavani
    @ThekingBhavani 2 місяці тому +11

    அருமையான பதிவு தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே..💐

  • @SuREsH_70
    @SuREsH_70 2 місяці тому +2

    Diesel fuel additive பற்றி ஒரு வீடியோ போடுங்க...‌ புரிதல் வேண்டும்.
    காடுகள் கிட்ட இது நிறைய விற்கப்படுகிறது...

  • @udhayasankar6354
    @udhayasankar6354 2 місяці тому +9

    என் அம்மாவிற்கு ஒரு சாதாரன Cycleலை Electric Cycle ஆக மாற்றி தர வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் எப்படி செய்வதென்று தெரியாமலும் கஷ்டபட்டு கொண்டிருக்கிறேன் நீங்கள் இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Readymade Electric Cycle design is not suitable for my Mother to drive for that reason I would like to convert normal cycle to electric cycle. Kindly please provide one full video to make electric cycle from scratch itself.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 місяці тому +5

      ஒரு 50 ஆயிரத்துக்கு லோன் போட்டு எலக்ட்ரிக் scooty வாங்கி கொடுப்பா. நீ வேணும்னா cycle லே வேலைக்கு போப்பா.
      அம்மாதான் first அப்புறம் தான் மத்தது ..

    • @PoovendranShiva
      @PoovendranShiva 2 місяці тому +2

      Conversion takes too much cost, and not safe also, better go for new ev cycle or ev scooter.
      I also tried to convert but it not possible to complete within 50k. For 70 K many ev scooter available with safety and warrennty. So I bought ampere magnus.

    • @udhayasankar6354
      @udhayasankar6354 2 місяці тому

      @@PoovendranShivaThank you so much for your information ​

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 2 місяці тому +12

    Excellent brother , even i was in the same mood when i saw the launch and reviewers videos

  • @udhayasankar6354
    @udhayasankar6354 2 місяці тому +27

    எனது கோரிக்கையை ஏற்று கொண்டு எனக்கு உதவி செய்வீர்களா அண்ணா? என் அம்மா தினமும் 10km தூரம் cycle-ல தான் வேலைக்கு போய்ட்டு வந்துட்டு இருக்காங்க cycle-ல போய்தான் என்னை படிக்க வச்சாங்க இப்போது நான் வேலை பார்கிறேன் ஆதலால் என் அம்மாவிற்கு ஒரு சாதாரன Cycleலை Electric Cycle ஆக மாற்றி பரிசளிக்க விரும்புகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 місяці тому +13

      ஒரு 50 ஆயிரத்துக்கு லோன் போட்டு எலக்ட்ரிக் scooty வாங்கி கொடுப்பா. நீ வேணும்னா cycle லே வேலைக்கு போப்பா.
      அம்மாதான் first அப்புறம் தான் மத்தது ..

    • @udhayasankar6354
      @udhayasankar6354 2 місяці тому +4

      ​@@SenthilkumarKSஎன் அம்மாவிற்கு வண்டி ஓட்ட தெரியாது அண்ணா, அம்மாவிற்கு வண்டிணாலே பயம். ஆதலால் தான் இப்படி ஒரு யோசனை.

    • @pavithrasairam8722
      @pavithrasairam8722 2 місяці тому +5

      ​@@udhayasankar6354anna electric cycle iruku Atha vaggi tharalam , cycle maaariye than irukum methichi ottura type lam iruku. 20k la irunthu tham arambikuthu... Atha vaggi thanga amma ku safe and economic ah irukum

    • @niranjanshox5325
      @niranjanshox5325 2 місяці тому +1

      Ena udhavi kekuringaa

    • @udhayasankar6354
      @udhayasankar6354 2 місяці тому +1

      ​@@pavithrasairam8722 Thank you so much

  • @saleemaworld
    @saleemaworld 2 місяці тому +8

    BSNL -- TATA koottani network patri konjam sollungha Bro 💐

  • @theemusictamil
    @theemusictamil 2 місяці тому +14

    ஆம், இரு சக்கர வாகனம் இரண்டு நபர்களுக்கும் ஒரு குழந்தைக்கும் ஏற்றது, ஆனால் ஒரு முழு குடும்பத்தையும் சுமப்பது பாதுகாப்பற்றது. பொருத்தமான உதாரணத்தை என்னால் வழங்க முடியும் என்று நம்புகிறேன். எனது உறவினர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் (8 மற்றும் 6 வயது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்றார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மலைத் திருப்பத்தில் அவர் கட்டுப்பாட்டை இழந்தார், துரதிர்ஷ்டவசமாக, அவரது மூத்த மகள் உடனடியாக காலமானார். ஒரு இரு சக்கர வாகனம் மிதமான வேகத்தில் இரண்டு நபர்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது, So drive safe with family. 2-wheeler is not car

  • @prabaks4474
    @prabaks4474 2 місяці тому +1

    அருமையான பதிவு பாய் 👏👏👏👏

  • @ponsuyambus2108
    @ponsuyambus2108 2 місяці тому +75

    ஸ்டாண்டர்ட் சைஸ் CNG CYLINDER உடைய நீளத்திற்கு தகுந்த மாதிரி SEAT ஐ டிசைன் பண்ணின மாதிரி தெரியுது. நம்ம ஏன் தப்பா நினைக்கணும். ரெண்டுபேர் மட்டும் நல்ல COMFORT ஆ போய்ட்டு வரலாமே?

    • @engineeringfacts
      @engineeringfacts  2 місяці тому +28

      Front side la metal tank apdiye vitralam. No need to put seating there. This was done purposefully and marketed..

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 2 місяці тому +1

      I agree with you.

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому +8

      ​​@@engineeringfacts that for swiggy and zomato people can hook a food box and sit comfortably,

    • @amalpeters
      @amalpeters 2 місяці тому +2

      For single person ride , daily 30 km up and down, chennai city ride ku okay va irukuma any issues

    • @TheGoldenMatrix
      @TheGoldenMatrix 2 місяці тому

      Yes correct​@@arunkris7299

  • @adorablesins4723
    @adorablesins4723 2 місяці тому +3

    bro cng can also be produced from anaerobic decomposition of cow dung and organic components that is why cng coined as green gas

  • @Talwar-eq1xw
    @Talwar-eq1xw 2 місяці тому +4

    Im using cng auto bro millege is too good, good pickup, but it produce extreme heat in engine, very hard clutch, over maintenance cost all spare parts cost are high, after 3, 4 years automatically vehicle stop even good running speed, if you compare with patrol engine its not worth

  • @UNAVUMATTUM
    @UNAVUMATTUM 2 місяці тому

    Well said. I really trust ur videos. I learned a lot from ur videos. Keep going.

  • @pradap2298
    @pradap2298 2 місяці тому +6

    Middleclass are huge markets specifically target
    Cinema used same startegy

  • @fathimajohn2458
    @fathimajohn2458 2 місяці тому

    Could you please make video about bio mining advantages & disadvantages and precautions for who is living the plant.

  • @magudieswaran5695
    @magudieswaran5695 2 місяці тому +4

    தலைவா வணக்கம் கார்களுக்கு CNG Kit தனியாக போடலாமா?.அது பாதுகாப்பானதாக இருக்குமா?, எஞ்சின் efficiency நன்றாக இருக்குமா?.. தயவுசெய்து விளக்கவும் நன்றி

    • @kbg5672
      @kbg5672 2 місяці тому

      Engine efficiency will be bit slow.. Its money saving only for those are using morethan 50 km per day average for cars but CNG availability is bad... Long queue always... It will take 30 min every time for filling it... You will feel like waiting in ration shop😊

  • @ggsrinivas570
    @ggsrinivas570 2 місяці тому

    Good analytical between Good and bad about this bike. You're very neutral keep going 🎉❤

  • @fg3752
    @fg3752 2 місяці тому +3

    I guess very soon BS6 2 wheelers CNG conversion Kit hit the market, I dont know if it is already available but very possibe due to electronic fuel/air mixing system in BS6....probably a change in mixing ratio program with swiching kit will solve enable it......lets see so we dont hve to rush into Freedom

  • @srinivasrajarajendran4542
    @srinivasrajarajendran4542 2 місяці тому

    Bro, can u compare and discuss over:
    1. Honda Elevate
    2. Toyota Urban Cruiser Hyryder
    3. Maruti Grand Vitara
    Spec patha more or less equal ah thaan theriyutu, but oru Engineering perspective & customer usage for longevity ku discussion thevaipadutu

  • @tipsttricks124
    @tipsttricks124 2 місяці тому +5

    Bro radiation government 1.5.. but actual 45.8 nu etho potu private potutingalae enna matter

  • @kilitasnadar2000
    @kilitasnadar2000 2 місяці тому +2

    After every 2 years u have to recheck cng leakage get approval from service centre and the warranty of cng tank is only 2 years.

  • @sarathbabu7903
    @sarathbabu7903 2 місяці тому +8

    மிக்க நன்றி உங்களின் தெளிவான விளக்கத்திற்கு!

  • @Jayagopi-vy1xd
    @Jayagopi-vy1xd 2 місяці тому

    Please create awareness for the August 15th grama sabbha. This time, many organizations working to raise awareness will join them. Your words will definitely make a difference.

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 2 місяці тому +3

    இருந்தாலும் உட்கார இடத்துல சிலிண்டர் வச்சு ஓட்ட கொஞ்சம் பயமா தான் இருக்குது பிரதர் முக்கியம் இல்ல😅

  • @sridharvelusamy7250
    @sridharvelusamy7250 2 місяці тому +2

    Bro, I respect your Genuine review. Marketing sucks the market in -ve manner.

  • @RedMi-hv8wm
    @RedMi-hv8wm Місяць тому +3

    மக்கள் range க்கும் mileage க்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். இந்த bike in range 330 km அவ்வளவு தான். அப்போ Mileage என்பது 2L petrol + 3.4ltr CNG(2kg), so 330/5.4 =61.1 KMPL அவ்வளவு தான். பணம் வாங்கி கொண்டு நிறைய youtube channels கண்டதையும் வாந்தி எடுக்கிரார்கள் 🤮🤮

  • @prakashv1000
    @prakashv1000 2 місяці тому +12

    2:40 ena thala kovam la padura😮

    • @dislike8656
      @dislike8656 2 місяці тому +2

      Yov avaru manushan dhaanaya? 😂Avarukum emotions laam irukkum, sometimes adhe kattupaduthe Mudiyaadhu 😂

    • @dislike8656
      @dislike8656 2 місяці тому +2

      Averu kovam paduradhule thappe ille bro, andha pointe carefula gavani

  • @karunakaran97
    @karunakaran97 2 місяці тому +2

    Good explanation bro

  • @vanchinathan1609
    @vanchinathan1609 2 місяці тому +5

    Yes, I agreed with your point , thanks

  • @Gishnugopi
    @Gishnugopi 2 місяці тому

    Correct ah sonninge bro... Ovoruthanum solla nenachath.... Neenge sollittinge🎉❤

  • @radhakrishnans9096
    @radhakrishnans9096 2 місяці тому +3

    In the CNG cylinder, I hope they can include thermo insulation which can reduce danger while parking under sunlight and the seat size is due to accomodate the cylinder below the seat.
    Better they can add some storage instead of long seat where you can also sleep.

  • @prasanthsanka
    @prasanthsanka 2 місяці тому +1

    Very good details bro. Thanks Prasanth

  • @creatorsnavigation
    @creatorsnavigation 2 місяці тому +14

    தலைவரே அந்த இடத்தில் சிலிண்டர் வச்சி அடியில பிரச்சினை வராதா 😂😂😂

    • @prejai
      @prejai 2 місяці тому +2

      😂😂😂

    • @prejai
      @prejai 2 місяці тому +2

      Eppadi ellam yosikuranga

    • @hogriderr1439
      @hogriderr1439 2 місяці тому +2

      90s ah bro

    • @creatorsnavigation
      @creatorsnavigation 2 місяці тому

      @@hogriderr1439 early 2k

    • @gokulr6916
      @gokulr6916 2 місяці тому

      matha vandi la petrol tank ah thalaiala vechuna poranga..idhula oru kelvi nu ketunu..ahdu onu explosive illa

  • @siranjeevishangar6027
    @siranjeevishangar6027 2 місяці тому

    Hi bro,
    Gravity battery
    பற்றி ஒரு வீடியோ போடுங்க bro😊,,,,

  • @josephsuren3841
    @josephsuren3841 2 місяці тому +3

    Bro youtube la trending bsnl mettar thaa poittu irukku aatha pathi oru vedio podunga

  • @entertainmentside2254
    @entertainmentside2254 2 місяці тому

    Product ae illama enna azhaga product review potturukka pa ne semma 👏👏👌👌

  • @faizalhaq1497
    @faizalhaq1497 2 місяці тому +4

    Electric scooter battery lift ku Ulla kondu poi fire anathu Pathi video podunga

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 2 місяці тому

    I totally agree with you. Your reviews always decent & humour. Not crossing limits as well as no one side.

  • @sriramprabhu3543
    @sriramprabhu3543 2 місяці тому +3

    Super & clear explanation video ❤

  • @mugeshvt5807
    @mugeshvt5807 Місяць тому

    Petrol bulk la fuel gun lever lock pani fill panrathukum...half lever press and release method la fuel quantity variation iruka check Pani video podunga bro😅

  • @shamshudeen1757
    @shamshudeen1757 2 місяці тому +3

    Ennakku back pain,
    Soft suspension bike sollunga bro.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 місяці тому

    2.20 I'm mechanical engineer R&D person i really respect brother ❤👏👏👍🏻

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 2 місяці тому +4

    இந்த. Pristino Pure & Harpic drainage cleaner. Powder பற்றி
    விளக்கவும்...

  • @MrLuv2live
    @MrLuv2live 2 місяці тому

    Semma bro.. Only you are talking the issues about this bike.. Hats off to you 👍

  • @pencil_tweets
    @pencil_tweets Місяць тому +4

    Bike வாங்கலாமா வேணாமான்ற title
    என்ன எழவு bike ன்னு caption
    நீங்க bike வாங்கி அதை ஓட்டி பிடிக்காம இப்படி எழுதனா கூட பரவாயில்லை.. Bike specs பார்தததுக்கே இந்த பகுமானம்
    என்ன எழவு சேனல்டா இது 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @manikandans7462
    @manikandans7462 Місяць тому

    எனக்கு தெரிஞ்சு யூடியூப் சேனலில் மக்கள் எளிதில் உணரக்கூடிய சில ஆராய்ச்சிகள் உடன் நீங்க வீடியோ பண்றீங்க சோ உண்மையாலுமே உங்களுக்கு ஒரு நன்றி🎉🎉🎉

  • @azeef1234
    @azeef1234 2 місяці тому +4

    ஹெல்மெட் போட வலியுறுத்தி
    வசூல் செய்யும் அரசாங்கம்
    சாலையை குண்டும் குழியும்
    இல்லாமல் பார்த்துக்கொள்வது
    அவசியம்

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami 2 місяці тому

      Adhukkella kaasu selavu pannanume arasaangam, adhai epdi seyyum?

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 2 місяці тому

      Vaaipilla

  • @poonthamizhanshanmugam418
    @poonthamizhanshanmugam418 2 місяці тому +1

    Crystal clear ✨ explanation bro 👏

  • @arv1ndgr
    @arv1ndgr 2 місяці тому +5

    Thalaivaa nalla video. 4 people sitting point is the same concern I too had and 835mm seat height is too huge for a commuter bike. Also, CNG cylinder ku 2 year once recertification is needed for this bike. All that will add up cost

  • @JackTH3
    @JackTH3 2 місяці тому +1

    Bro.... Temperature increase aara naala evlo pressure erum... Atha antha tank thaangumaa Ellam oru short ah podunga bro

  • @prejai
    @prejai 2 місяці тому +5

    Very clear information. Thanks

  • @dhilip77
    @dhilip77 2 місяці тому

    Due to hot weather, cng may expand was the cause for accident. So park at well shadow area. If they use water cool

  • @itss_naveen
    @itss_naveen 2 місяці тому +8

    Bro CNG most ah irukura ella IOC fuel station layum kondu vanthutanga and seekirama tier 3 areas kim reach aagidum

  • @gunasekaran4130
    @gunasekaran4130 2 місяці тому

    தகவல் மிகவும் அருமை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது பாதுகாப்புடன் பயணிக்கவும்

  • @karnanspark9012
    @karnanspark9012 2 місяці тому +3

    @engineeringfacts I need to add one point , ipo oru china problemna kuda service pandrathu kastam petrol ku technicians perusa ila cng cars key apdinumbodhu bike ku service panamudiyum ah

    • @tkentertainment2776
      @tkentertainment2776 2 місяці тому

      Petrol bike thaan athu.. CNG tank um, athukku regulator um extra irukurathu

    • @karnanspark9012
      @karnanspark9012 Місяць тому

      @@tkentertainment2776 adhu ok bro 2liter tha poda mudiyum ana cng bike vanguradhu cng la use pandrathuku thana so adhuku avanga service technician crt ah pananum

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +2

    இரண்டு குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் (10 வயதுக்கு மேல்) சிரமமாகத்தான் இருக்கு சகோ.

  • @karthickrcb8295
    @karthickrcb8295 2 місяці тому +4

    Nee athukum adutha case ku ready ah iru bro 😂😂

  • @youngtamilleaders412
    @youngtamilleaders412 Місяць тому

    நண்பா நல்ல பயனுள்ள தகவல் 👍👍

  • @KrishMinor
    @KrishMinor 2 місяці тому +10

    லாரியை வைத்து மேலே ஏற்றும் போது சிலிண்டர் மேலே ஏற்றிக் காட்டவில்லை.அது ஏன்?

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 місяці тому

      ஏன்னா அதுக்கப்புறம் லாரியை காயலாங்கடைக்கு போட கூட ஏதாவது மிஞ்சுமான்னு தேட வேண்டியிருக்கும்.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 2 місяці тому

      லாரி ஏறினாலும் அது ஒன்றும் ஆகாது.. நழுவி தான் ஓடும்.. உருளை அமைப்பாக இருப்பதால்..
      அது பிரச்சனை இல்லை.. மற்ற வாகனங்களின் design எல்லாம் break பிடிக்கும் போது நம்மை தடுத்து நிறுத்த ஒரு பிடிப்பு கிடைக்கும்.. அது இதில் இல்லை.. ஒரு வேளை 4 பேர் இருந்து, வேகமாக சென்று ப்ரேக் பிடிந்தால் முன்னால் இருக்கும் நபரால் வண்டியில் இருக்க முடியுமா அல்லது தூக்கி எரியப்படுவாரா என்பது தான் சந்தேகம்..

  • @MohanDharshni
    @MohanDharshni День тому

    Bro oru vela bike nalla sales aana cng price increase aaguma bro. Not bike marketing it's cng marketing. I think 🤔

  • @Vender-x7t
    @Vender-x7t 2 місяці тому +3

    I bought that bike 🎉

    • @lakshmananmeena7651
      @lakshmananmeena7651 2 місяці тому

      I am planning to buy, how can i contact you to get your personal review about this bike.

  • @steadfastpackaging2733
    @steadfastpackaging2733 2 місяці тому

    This vehicle is not only for the Indian market, babaj has a big market in Africa.

  • @jayamuruganks3831
    @jayamuruganks3831 2 місяці тому +3

    2:40 மாமாவுக்கு கோவம் வந்துருச்சு

    • @StalinGino
      @StalinGino 2 місяці тому

      நீங்க தான் அந்த reviewer ஆ? 🤣

    • @jayamuruganks3831
      @jayamuruganks3831 2 місяці тому

      @@StalinGino bro summa fun kaga potten

  • @vinothganesa
    @vinothganesa 2 місяці тому

    After seeing lot of UA-camrs issues. I really provde of you man.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 місяці тому +6

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Engineering Facts 🔥🔥🔥

    • @eenarahb
      @eenarahb 2 місяці тому +4

      Lmes mr.gk laam dubakurnga thambi.
      Engineering facts apadi illa. Video romba precise huh irukum

    • @engineeringfacts
      @engineeringfacts  2 місяці тому +5

      Innum dialogue maththala

    • @Teslathegoat
      @Teslathegoat 2 місяці тому +1

      Ide uruttu unsigned Inga rundu da variga

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 місяці тому +2

    But for middle class this bike is supet it is wonderful bike

  • @kabarkan9019
    @kabarkan9019 2 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anishkumar-os6qb
    @anishkumar-os6qb 2 місяці тому

    2.08 You nailed it brother ❤

  • @simeonstepen7387
    @simeonstepen7387 2 місяці тому +3

    1st like anna

  • @kumarj7301
    @kumarj7301 2 місяці тому +1

    Sometimes obeease people uncomfortable in short seats can be understood this way in pillion rides

  • @renugak3266
    @renugak3266 2 місяці тому

    Can you pls suggest best budget mobile for seniors. Thank you.

  • @TheNAGASS
    @TheNAGASS 2 місяці тому +1

    Good explanation

  • @kbg5672
    @kbg5672 2 місяці тому

    CNG station is not available in many places. Also it is shortage many times. I would suggest only for private cabs and not suitable for personal cars and bikes....

  • @amalpeters
    @amalpeters 2 місяці тому +2

    For single person ride , daily 30 km up and down, chennai city ride ku okay va irukuma any issues

  • @vasanthviswanathan2611
    @vasanthviswanathan2611 2 місяці тому

    What is AMC cookware? And who it's working?

  • @prakash.tkanjikode928
    @prakash.tkanjikode928 2 місяці тому

    knowledgable speech great bro ❤

  • @Shrewd_distinct.
    @Shrewd_distinct. 2 місяці тому +2

    Simply , you're great.....Ennum nerya pannunga...⚡⚡🚶

  • @murukanp2742
    @murukanp2742 2 місяці тому +1

    Super information bro❤❤❤

  • @ganeshganesh6300
    @ganeshganesh6300 2 місяці тому +1

    அருமையான பதிவு

  • @satisht3006
    @satisht3006 2 місяці тому +1

    Superb explanation......

  • @Maaim
    @Maaim 2 місяці тому

    Shaving cream பற்றி வீடியோ போடுங்க சகோ!..

  • @contactamazingbiotech
    @contactamazingbiotech 2 місяці тому +1

    Bro எங்க கம்பெனில ஒரு ஆட்டோமேட்டிக் பேக்கிங் பிளான்ட் வச்சிருக்கோம் அதுல நாங்க இப்ப யூஸ் பண்றது இன்டக்சன் மோட்டார் பட் அதுல என்னன்னா இன்டக்ஷன் மோட்டர் ஸ்டாப் வந்து எக்ஸாக்ட் போஷன்ல நிக்காது அது ஒவ்வொரு தடவ vary ஆயிட்டே இருக்கு அதனால எங்களுக்கு குவாண்டிட்டி எக்ஸாக்ட் வரமாட்டேங்குது இப்ப நான் ஒரு கிலோ செட் பண்ணுனா அது ஒன்னு 990 கிராம் வருது இல்லனா 1010 டன் கிராம் வருது இதுக்கு variable frequency drive மூலமா கண்ட்ரோல் பண்றதுக்கு ஏதாவது ஆப்ஷன் இருக்கா? எங்களுடைய வெண்டர் வந்து Servo மோட்டார் போடலாம்னு சொல்றாரு ஆனா அது காஸ்ட் அதிகமா இருக்கு இதுக்கு என்ன சொல்யூஷன் இருக்கு

  • @mohamedameer3456
    @mohamedameer3456 2 місяці тому

    @engineeringfacts Ola Electric or this freedom 125 plss tell Anna na eppo vaanga pooren

  • @karan_ajj
    @karan_ajj 2 місяці тому +2

    nice review....ji domestic oil mill machine oru review panunga....