திமுகவை முட்டு சந்தில் சிக்க வைத்த கனிமொழி! | DMK | Kanimozhi | உடனே விழி தமிழா

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 660

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 місяці тому +83

    மச்சி ஓர் அன்பார்ந்த வேண்டுகோள், அன்பு தானே எல்லாம் சேது அவர்களை ஓர் நேர்காணல் எடுங்கள், தமிழ் நாடு அரசு செய்ய வேண்டிய தொல்லியல் துறை ஆராய்ச்சி பணியை தனி ஒரு நபராக செய்து வருகிறார், தமிழர் வழிபாட்டில் மண்னுகுள்ள புதைந்திருக்கும் சிவாலயங்களை தேடி வெளிகொண்டு வருகிறார், அவரை ஊகுவிக்கவும், அனைவருக்கும் இந்த விடையம் தேரித்துகொள்ளவும் உதவிகரமாக இருக்கும்...🙏🙏🙏

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 місяці тому +68

    சிரிக்க, சிந்திக்க வைக்கும் உங்கள் காணொளி

  • @yogeshwaranramiah4918
    @yogeshwaranramiah4918 2 місяці тому +47

    தம்பி உன்னிடம்
    இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்
    சிறப்புடா❤

  • @desingugingee9106
    @desingugingee9106 2 місяці тому +82

    கனிமொழிக்கு முதல் அப்பா ஒரு ஜாதி இரண்டாவது அப்பா ஒரு ஜாதி அம்மா ஒரு ஜாதி கனிமொழி அவர்கள் அவருக்கு ஜாதி தெரியாது 🔥

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +2

      மொத்தத்தில் கனிமொழிக்கு எத்தனை அப்பாக்கள் 😂😂😂😂 ???

    • @vaseer453
      @vaseer453 2 місяці тому +1

      என் தலையே சுத்துகிறது.நீ இப்படி தலை சுத்துகிற மாதிரி பேசினால் உனக்கு என்ன தண்டனை தெரியுமா?

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому +1

      @@vaseer453 இது அவர் சொந்த கருத்து கிடையாது. அனைவருமே அறிந்த தெரிந்த கருத்தை தான் கூறி இருக்கிறார் 👍🏾👍🏾👍🏾. இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

    • @tin1000tin
      @tin1000tin 2 місяці тому

      I lost count 😂😂😂😂​@@தேசியவாதிதமிழன்

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 місяці тому +110

    தமிழா விழித்துக்கொள், நாதியற்றுப் போகுமுன் விழித்துக்கொள்.

    • @rajan5608
      @rajan5608 2 місяці тому

      How to wake when high on liquor and drugs. TN is finished by Dravidiyas.

  • @ViswanathanBhamini
    @ViswanathanBhamini 2 місяці тому +11

    நாம் தான் திருந்த வேண்டும்.இல்லை என்றால் இவர்கள் தான் ஆட்சி செய்வார்கள்.

  • @arumugamm6040
    @arumugamm6040 2 місяці тому +69

    இதென்ன பிரமாதம் இதவிட special item ஒன்னு இருக்கு. நாம் தமிழர்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 місяці тому +40

    சிறப்பு தம்பி👍👌

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 місяці тому +75

    ஈழ சொந்தங்களை கொன்ற சண்டாளன் கருநாநிதியை கலைஞர் என்று சொல்லாதே தம்பி நாரசமாக இருக்கிறது😡கொலைஞர் என்று வேண்டுமானால் சொல்

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 2 місяці тому +4

      100 percent true

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 місяці тому

      @@TamizharAatchi நூறு சதவீதம் உண்மை 😭😭😭

    • @muthurajm2176
      @muthurajm2176 2 місяці тому

      ஜாதி! அடேய் ,அந்த ஜேம்ஸ் பையன்
      நம்ம ஜாதி!
      அவன்போய்
      ஏதோ பொதுமக்களுக்கு
      கருணையில்லம்
      அது ,இது என
      உதவி செய்யப்போறானாம்
      எசமான் அவன் கிருஸ்டீன்ஆச்சே!
      ....மடையா! அவன் பணக்காரச்சாதி
      ஆச்சே! அத சொன்னேன்டா!
      எம்ஆர் ராதா வசனம்!!!சரி
      கலைஞ்சர் குடும்பம்????

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg 2 місяці тому +312

    கனிமொழி க்கும் கருணாநிதி கழகத்துக்கும் ஓட்டு போட்ட தமிழர்கள் சிந்திக்க?.

    • @RichardRaj-d7e
      @RichardRaj-d7e 2 місяці тому

      Evan sonnan ivangalukku vottupottavan thamizhanendru. Thamizhnattil indru thamizhan illai, avanathu manbu illai. Avan soram poivittan. Nalla thamizhan intha KKK-vukku vakkalithirupatharku voypillai.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому +4

      சந்தித்து பார்த்தோம். பாஜக ..அஇஅதிமுக ஆகியோருக்கு ஓட்டு போடாமல் இருந்தது எங்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருந்தது.

    • @Sundarin8du
      @Sundarin8du 2 місяці тому

      ​​@@panneerselvamramasamy7713 அதிமுக மோசம் என்றால் திமுக மிக மிக மோசமான ஆட்சி கேடுகெட்ட ஆட்சி , சின்ன கிணத்துல இருந்து பெரிய கிணத்துல குத்திது விட்டது தமிழ் நாடு எப்போ மீளுமோ

    • @wonderwalker-WW
      @wonderwalker-WW 2 місяці тому +7

      @@panneerselvamramasamy7713 சரி நாம் தமிழருக்கு போடுங்க. பெருமையாக இருக்கும்.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому +1

      @@wonderwalker-WW நாம் எல்லோரும் தமிழர்கள் தான்.

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 2 місяці тому +192

    😀 Same side goal போடுவதில், பித்தலாட்ட தி.மு.க வை மிஞ்ச ஆளில்லை.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому

      பித்தலாட்ட திமுக. திமுக முன்னாடி அஇ சேர்ந்திருந்தால் அது தான் உண்மை. எ; கா....ஜெயலலிதா கொலை..கொடநாடு கொள்ளை..மற்றும் கொலைகள்..இன்னும்..........

    • @pulens5444
      @pulens5444 2 місяці тому +7

      இருந்தாலும் மோட்டுத் தமிழர்களுக்கு அறிவே வராது.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому

      @@pulens5444 நீ எந்த தமிழனப்பா?

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 2 місяці тому

      கொள்ளையடித்து சேர்க்க திமுக வை மிஞ்ச ஆளில்லை ❗

    • @ganesh-arumugam
      @ganesh-arumugam 2 місяці тому +2

      ​@@panneerselvamramasamy7713 தமிழ் வாழ்க ✌️தமிழ்நாடு வாழ்க ✌️ நாம் தமிழர்❤️❤️

  • @balajil5610
    @balajil5610 2 місяці тому +65

    கருணாநிதியின் குடும்பத்தில் பல்வேறு ஜாதி உள்ளனர்

    • @krishnaveni2640
      @krishnaveni2640 2 місяці тому

      ஆம்ஸ்ட்ராங் கூறியது.
      கருணாநிதி யின் ஜாதி
      நாவிதர்.அதாவது பார்பர்.
      அதனால் தான் கனிமொழி. அப்பன் ஜாதி யை சொல்லாமல்.....
      அம்மா ஜாதியான நாடார்
      ஜாதி யை சொல்லி ஓட்டு
      கேட்கிறது.
      இந்த பொழப்புலே ஜாதி
      ஒழிப்பு கொள்கை.
      கேக்கறவன் கேனையன்னா
      கேப்பையிலே
      நெய் ஒழுகுதும்பான்.
      கேனையன் யார் தெரியுமா?
      அவன் தான் தமிழன். 😂😂😂

  • @MageshSaravanan-q8e
    @MageshSaravanan-q8e 2 місяці тому +34

    ப்ரோ சிரிக்க சிந்திக்க இரண்டு பக்கமும் அருமை...

  • @dr.mgraja522
    @dr.mgraja522 2 місяці тому +19

    Very good information

  • @krishnasamy5743
    @krishnasamy5743 2 місяці тому +7

    தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉.
    நல்ல பதிவுக்கு நன்றிகள் 🎉❤.
    வாழ்க வளமுடன் 🎉❤

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 місяці тому +55

    வடைதிங்க போறாங்கன்னு சொன்னீங்க அதுதான் எதாவது உருட்டுவோம்னு ஏதேதோ உளரி கொட்டுகிறார்கள்.

  • @saravanagugenkulikutti7332
    @saravanagugenkulikutti7332 2 місяці тому +76

    தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் தேவையான கருத்தை பேசியுள்ளார் அக்கா. விளங்கிடும்😢

  • @kannanchari5069
    @kannanchari5069 2 місяці тому +13

    கழிசடை கனிமொழி2ஜி soon

  • @nagarajang5397
    @nagarajang5397 2 місяці тому +7

    நல்ல தமாஷான பதிவு.
    தம்பிக்கு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 2 місяці тому +15

    பஸ்சுக்குள் பிளாஸ்டிக் செயர் போட்டு உட்கார்ந்து இருப்பாரே அவர் எதுவும் பேசவில்லையா

  • @subramaniam7905
    @subramaniam7905 2 місяці тому +62

    திமுகவுக்கு ஓட்டு போட்ட தமிழர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 2 місяці тому +15

    சாக்கடையில் நெளியும் புழு கலாநிதி வீராசாமி

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 2 місяці тому +50

    கனிமொழி பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் வட இந்திய mpக்களுக்கு என்ன புரியும்?

    • @krishnan585
      @krishnan585 2 місяці тому +1

      நாதக வில் எல்லோருக்கும் இந்தி தெரியும்😂😂😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +4

      ​@@krishnan585நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் சரளமாக தெரியும்

    • @krishnan585
      @krishnan585 2 місяці тому +3

      @@thavasikani2240 அண்ணன் சீமானை ஆங்கிலத்தில் ஒரு பத்து நிமிடம் பேச சொல்லு பார்ப்போம்....

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +3

      @@krishnan585 அவர் பாராளுமன்ற வேட்பாளராக நிற்கவில்லை

    • @krishnan585
      @krishnan585 2 місяці тому +4

      @@thavasikani2240 முதல்ல ஒரு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற சொல்லு, அதற்கு பிறகு பேசலாம்..

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 2 місяці тому +95

    உருப்படியா பாராளுமன்றத்தில் பேசமாட்டார்கள். சும்மா time passதான்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 місяці тому

      இவர்கள் செலவு செய்து பாராளுமன்றத்தை நடத்தினால் இப்படி பேச மாட்டார்கள் !
      மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்து நடப்பதால் இன்னும் நிறைய பேசுவார்கள் தி மு க வினர் !

    • @chandranchandran6824
      @chandranchandran6824 2 місяці тому +1

      Mudachi

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 2 місяці тому +88

    கேள்வி எழுப்பி என்ன பிரயோஜனம்....
    பணம் விளையாடுகிறது..வாக்கு வாங்கப்படுகிறது.
    கொள்ளை அடிக்க அனுமதிக்கபடுகிறது..
    மேளம் முழங்க மரியாதை உண்டு

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 місяці тому +7

    Super thambi

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh 2 місяці тому +17

    நல்ல பதிவு தமிழ்நாட்டில் சாதி வாரியாக தான் MLA மற்றும் MP சீட் தரப்படுகிறது...😂😂😂

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 місяці тому

      Very correct this point sd be taken in the parliament. No castedensus no caste reservation no caste in any of the application. 8f asked sd be jailed.

  • @radhaparthasarathy3305
    @radhaparthasarathy3305 2 місяці тому +13

    திமுக விற்கு கவுரவம் என்ற ஒன்று???????????? இருக்கா????????????

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +1

    ❤❤❤

  • @jaiprakaash9thstdamsg302
    @jaiprakaash9thstdamsg302 2 місяці тому +4

    சுப்பர் 💪💪💪💪👌

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 місяці тому +3

    💐💐💐👍👏💯👌💪🇮🇳👑super super super sir

  • @ravis4136
    @ravis4136 2 місяці тому +9

    சிறப்பு

  • @premar5760
    @premar5760 2 місяці тому +2

    கௌரவம் கௌரவம்னு என் கௌரவதாதையே நாறடிச்சிட்டியே.......D M K PARTY MIND VOICE

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 2 місяці тому +1

    கண்ணகி பெயரைச் சொல்வதற்கு இவளுக்கு அருகதை இல்லை

  • @ParthibanG-hf1pb
    @ParthibanG-hf1pb 2 місяці тому +31

    பொந்த பொதுவுல வச்சா எல்லாப் பாம்பும் நுழையும்..

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 2 місяці тому +15

    Dravidan means rowdy fellows.

  • @kkptvl
    @kkptvl 2 місяці тому +7

    😂😂😂 பழைய ஃபார்முக்கு வந்து விட்டீர்கள் போல மரண மாஸ் வீடியோ

  • @saravanant4755
    @saravanant4755 2 місяці тому +20

    தம்பி நீ அண்ணாதுரை விட்டுட்ட அதுக்கு தந்திடிவியில் வந்த ஆற்காடுவீராசாமியின் பேட்டியை பார்க்கனும் அந்தபேட்டிய தொகுத்தவர் ஹரிகரன்.

  • @mrprodigy1451
    @mrprodigy1451 2 місяці тому +3

    பதிவு சிறப்பாக உள்ளது

  • @prabhakaran7046
    @prabhakaran7046 2 місяці тому +3

    அருமை தம்பி

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 2 місяці тому +7

    For having Subsidy tea,bujji, briyani and tiffin we selected, elected 40/40 and sent to parliament.

  • @walteranthonipillai9110
    @walteranthonipillai9110 2 місяці тому +6

    👏👏👌👍🎉🎉

  • @MageshSaravanan-q8e
    @MageshSaravanan-q8e 2 місяці тому +155

    நவீன கண்ணகி.... இதுகள் சாக்கடையில் மட்டுமே புரளும்‌...வாய்கிழிய பேசுற கண்ணகி ,கள்ளச்சாராயம் பத்தி வாய எங்க கடன் கொடுத்த...

    • @Samaniyan143
      @Samaniyan143 2 місяці тому +15

      இளம் விதவைகள் 😁😁😁😁

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 2 місяці тому +14

      உங்களை கையெடுத்து கும்பிடுறேன் தயவு செய்து இந்த கழிசடயை கண்ணகி என்று அந்த தெய்வத்தின் பேரை சொல்ல வேண்டாம்.

    • @Samaniyan143
      @Samaniyan143 2 місяці тому +2

      @@vaisaliranganathwn3085 சரியான பதில் 💥

    • @jamesedward4746
      @jamesedward4746 2 місяці тому

      Unkothaa vaa

    • @revathishankar946
      @revathishankar946 2 місяці тому +3

      Kannagi vaya thorandu pesiyachu ! Kovalan Innum vaya thorakkalaye
      Kovalan yarunnu theriyuda ??😂😂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 місяці тому +1

    புழுக்கள் 😢போன்ற மனித மனம் 😮

  • @arivanandamg7604
    @arivanandamg7604 2 місяці тому

    அருமையானா பதிவு வாழ்த்துக்கள்

  • @yadin_nyr
    @yadin_nyr 2 місяці тому +2

    மிக அருமை தம்பி.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 місяці тому +16

    சிந்திக்க நேரமில்லை🎉

  • @RajaDhesingu
    @RajaDhesingu 2 місяці тому

    Super 👌

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 місяці тому +32

    நான் தான் அப்பவே சொன்னேனே இவனுங்களுக்கு குழிய நாம தோண்ட தேவையில்லை அவனுங்களே தோண்டி உள்ளே உக்காந்திடுவாங்க வெகு சீக்கிரத்தில்😅😅😅😂😂

  • @maniksurya6997
    @maniksurya6997 2 місяці тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sridharan6904
    @sridharan6904 2 місяці тому +1

    R. Sridharan
    Super comedy and food for thought. Excellent. Keep it up.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 місяці тому +5

    Valka valamudan

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @ganeshkrishnamoorthy4007
    @ganeshkrishnamoorthy4007 2 місяці тому +36

    திமுக வுக்கு ஏது கவுரவம்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 місяці тому +10

    பச்சோந்திக அரசியல் 👎👍👎👍👎

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந 2 місяці тому +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள் வணக்கம் உங்களுடைய தெளிவுரை விரிவுரை அகல உரை ஆல வரை அனைத்தும் ஆள்பவர்களை நிலைகுலையச் செய்கிறது தம்பி உங்களது பேசும் தொனி கோவை சார்ந்த குடிமக்களைப் போலவே கேட்பதற்கு நையாண்டி ஆகவும் இருக்கிறது மிகவும் ரசித்து உங்களது பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் உமது அண்ணன் கோவை சௌந்தர் நாம் தமிழர்,

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 2 місяці тому +7

    My tamil nadu 40 MP asking in only tea coffee samosa 🤪🤪🤪

  • @DharnipathyJ
    @DharnipathyJ 2 місяці тому +1

    Very good brother our country needs you,

  • @KOVAIEXPRESSDANCEACADAMY
    @KOVAIEXPRESSDANCEACADAMY 2 місяці тому +1

    Thiralnithi பெற்று jolly வாழ்க்கை,,, superb

  • @selvielangovane2315
    @selvielangovane2315 2 місяці тому +4

    Thampi 😂😂😂👌👌👌

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy 2 місяці тому +57

    வணக்கம். சூப்பர் தம்பி சூப்பர். இந்த அம்மா தூத்துக்குடி ஐ விட்டு போக மாட்டேங்குது. பக்கத்துலதான் கன்னியாகுமரி இருக்குது. அங்கே போட்டி போட்டா நாறிடும். கழுத்தாட்டி கருணாநிதி கவிதாயினி போலி வேடம் கலைந்து விட்டது. சின்ன வீட்டுக்கு பிறந்த இதுவும் தத்தி முதல் வீட்டுக்கு பிறந்ததுங்களும் தத்தி. கொத்தடிமை கூட்டம், பிராமண எதிர்ப்பு என்ற போர்வையில் மறைந்து குளிர் காயிகிறது. விரைவில் விடை பெரும் இந்த திருட்டு திராவிட கும்பல். வாழ்த்துக்கள்.

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому

      இவ்வளவு அறிவா பேசற நீ. யாருக்கு.....எந்த வீட்டுக்கு உத்தியின் மகனாய் பிறந்தாய்,? உன் உடன் பிறந்தவர்களும்...உன்னிடம் வாழ வந்தவரும். உத்தமிகளா...அல்லது உத்தமிகளுக்கு பிறந்தவர்களாக..என்ற விபரத்தை ஆதாரபூர்வமாக தெரிவிக்க முடியுமா...Mr ஒரிஜினல்..

    • @jamesedward4746
      @jamesedward4746 2 місяці тому

      Sotha thinnudaa nooliban sanghi. Komium kudikaatheengadaa

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 місяці тому +2

      ​@@panneerselvamramasamy7713உன்னால் முடியுமா? உனக்கு தெரியுமா? தமிழகத்தில் ஜாதி ஒழிந்துவிட்டதா?

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 2 місяці тому

      @@KanniappanR-rd9zf நீ ஜாதியை ஒழித்து விட்டாயா? உன்னால் மாற்று ஜாதியிடம் சொந்தம் கொண்டாடமடியுமா?

    • @narayananlekshminarayanasa3217
      @narayananlekshminarayanasa3217 2 місяці тому

      வேங்கை வயல் மலம் நீர். எந்த ஆட்சில. குற்றவாளி ஒரு வருடமாக கண்டே பிடிக்கல திராவிட பெருமை

  • @Karunakar-bt6ev
    @Karunakar-bt6ev 2 місяці тому +4

    Very good

  • @shivakumar-xk1bd
    @shivakumar-xk1bd 2 місяці тому +1

    Why she has not questioned Rahul Indi coalition leader when He started the caste of the person in Halwa ceremony in budget

  • @sreedharanpitchiah6100
    @sreedharanpitchiah6100 2 місяці тому +2

    Vannikkutti! Your special punch. I like it. You are doing good videos .🎉

  • @akhilema1269
    @akhilema1269 2 місяці тому +28

    அந்த வித்தியாசமான ஒலிதான் சின்னமேளத் தெலுங்கு ஓங்காலூரூ ஒலி.

  • @paulpandi8105
    @paulpandi8105 2 місяці тому

    அருமை 🌹

  • @arunakumar435
    @arunakumar435 2 місяці тому

    Superah sonninga thambi 🎉

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 місяці тому +52

    ஓட்டு போட்டு தன் வேலையை சிறப்பாக செய்துவிட்டு பதிலுக்கு என்ன செய்கிறார்கள் என்று எதிர்பார்த்த காத்திருக்கிறார்கள்.
    எதையும் மொத்தமாக தருபவர்கள்.

  • @meganathanp.r874
    @meganathanp.r874 2 місяці тому +1

    Excellent explanation without any ambiguity with full of clarity Keep your satires and sense of humor in the serious issues of castisam in Tamilnadu under this Dynasty Dravidian rule is awful and ridiculous which you have presented in the comedy manner super Keep it up Thambi

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 місяці тому +10

    மதுரை MP சு வெங்கடேஷ் தாய் மொழி தெலுங்கு...
    தென் சென்னை MP தமிழச்சி தங்க பாண்டியன் தாய் மொழி தெலுங்கு...
    கலாநிதி வீராச்சாமி தெலுங்கு...
    நம்ம தமிழன் எப்போ உணருவது 😢😢😢

    • @A.S.Kumarasuwami
      @A.S.Kumarasuwami 2 місяці тому +1

      தமிழ் தோல் போர்த்திக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். பாவம் இப்போதய தமிழன்மார்கள்.

  • @vettrikalai8174
    @vettrikalai8174 2 місяці тому

    தோழ நல்ல மக்களாட்சி வேண்டும் உங்கள் உறையில் வெளிப்படுகிறது

  • @rokanatnamthambyiah1345
    @rokanatnamthambyiah1345 2 місяці тому +10

    இந்த மாடு கனி, பார்லி மாட்டு தீவனத்தை அசைபோட்டு சிரிச்சுட்டு இருந்துச்சி மாடு மாடு😂

  • @natarajanmuthalagan6486
    @natarajanmuthalagan6486 2 місяці тому +2

    I kindly request Tamil people to open eyes for removing diravidar policy

    • @TheDevaser
      @TheDevaser 2 місяці тому

      Tamilians better wake up!

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 2 місяці тому

    தம்பி அருமையான பதிவு தொடர்ந்து பயனிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.நன்றி

  • @vettrikalai8174
    @vettrikalai8174 2 місяці тому

    தோழ நல்ல மக்களாட்சி வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 2 місяці тому +1

    👍👍👍

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 місяці тому +3

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.கேரள மாநில லாட்ட ரி தமிழகத்துல அமோகமாக விற்பனையாகின்றன.

  • @aravindp2636
    @aravindp2636 2 місяці тому +2

    Hi bro absolutely you are correct 👏👏👏 but people of tamilnadu when will they realise & boycott all these Dravidian parties 🤔🤔

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h 2 місяці тому +1

    Thamizhan saadhi ya mattum ... vala aruthhu vitta kurangugal

  • @KKRKRaj
    @KKRKRaj 2 місяці тому

    சூப்பர் தம்பி 🔥🔥🔥👌👌👌👌❤️❤️❤️❤️

  • @violetsuganthi
    @violetsuganthi 2 місяці тому +4

    First like and first comment

  • @jaganathanm6159
    @jaganathanm6159 2 місяці тому

    Superb

  • @lohabiraman2553
    @lohabiraman2553 2 місяці тому +1

    Bro
    After all these nonsenses our TN Hindu Komaligal will vote for them in 2026 local elections.

  • @tssubramanian9730
    @tssubramanian9730 2 місяці тому +2

    How come people get cheated by those people again and again

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 місяці тому +1

    என்ன சொன்னாலும் நாங்கள் DMK கூட்டணி விடமாட்டோம் என உள்ளார்கள்

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 2 місяці тому

    Sooper appu!!!!!💥💥💥💥💥💥

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 місяці тому

    Best of the best!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 2 місяці тому +2

    அருமையான ஹாஸ்யமானபதிப்பு.

  • @tsivakumar61
    @tsivakumar61 2 місяці тому

    Super தம்பி

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 2 місяці тому +14

    போக்கும் வரத்துமா 🤣🤣🤣🤣🤣🤣

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 місяці тому +1

    This details all must send it our Finance minister Nirmala Seetharaman .she will give lashes.

  • @vijaywaran
    @vijaywaran 2 місяці тому +24

    சோத்திலயும் அடிவாங்கியாச்சு சேத்திலயும் அடிவாங்கியாச்சு விடுப்பா விடு 😂

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 2 місяці тому

    இறைவன் வெல்வார்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 2 місяці тому +1

    நாம் தமிழர்

  • @devandevan1749
    @devandevan1749 2 місяці тому +1

    🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼

  • @UchihaParambarai
    @UchihaParambarai 2 місяці тому +25

    கனிமொழி : 🗣️
    வடக்கு நண்பர் : சாலா... சங்க அறுதுருவென்

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 місяці тому

    அருமை,.திராவிடியர்ஸ் பற்றிய பித்தலாட்டம் .
    இதை எப்ப புரிந்து எப்ப திருந்தப் போறாங்களோ..

  • @SatishBabu-po7sb
    @SatishBabu-po7sb 2 місяці тому

    Super bro 👌🙏

  • @revathynagarajan6553
    @revathynagarajan6553 2 місяці тому

    Super

  • @senthilkumarn1938
    @senthilkumarn1938 2 місяці тому +22

    தம்பி அங்க அவைத்தலைவர் யார் தெரியுமா? அவர் தான் 2ஜி ராஜா, அவங்க பாட இவுரு டைம் போட ஒரே ....