எங்க ஊரு (பாண்டிச்சேரி, கடலூர், தெனாற்காடு மாவடம்) தமிழ், இந்த இரண்டு சகோதரிகள் பேசம்போது அவர்களுக்கு பெரிய வணக்கம். இயற்கை அதன் பயன்பாட்டை அவர்கள் உணர்த்துவது அருமை🫡🙏👏👏👏👌
சகோதரி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது தமிழர்களாகிய நாங்கள் தான் தமிழை மறந்து விட்டோமோ என்ற தமிழை என்றும் மறக்கக்கூடாது என்ற நிலையை மிக்க நன்றி சகோதரி
@Rajiyeah என்னை பற்றி என்ன தெரியனும். நான் என்ன பழம் சாப்பிட்டாலும் விதையை எடுத்து வச்சிக்குவேன். அதுல சிலது முளைக்கும். தொட்டில வச்சி வளர்பேன். மேலும் நண்பர்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சும்மாவே கொடுப்பேன். இது என்னுடை Hoby.
தமிழை நேசிக்கும் தமிழை சுவாசிக்கும் தலைமுறையினருக்கு கிட்டிய தேன்தமிழ் பதிவு. இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டக் கூடிய சிறப்பான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்த்துகள் 💐💐💐♥️
மேடம் நாடோடி தென்றல் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன் நடித்த காட்சி நீங்கள் வெளிப்படுத்தும் காதல் காட்சி மிகவும் பார்ப்பதற்கு இயற்கையாகவே எதார்த்தமாகவும் உன்னதமாகவும் இருந்தது ❤
இறைவன் தனக்கு பூஜைசெய்ய யாறைவது தேர்ந்தெடுத்து நிறைவேற்றி க்கொள்வார். அது போல் தமிழ்மொழியும் இறைவனை போல் இந்த சகோதரிகளை தேர்ந்தெடுத்து தன்னை வளர்த்துக்கொள்ளும்.எந்த கொம்பனாலும் தமிழ் மொழியை அழிக்கமுடியாது. சகோதரிகள் வாழட்டும் பல்லாண்டு!!!👆🙏🙏🙏
நமது இந்திய அரசு இந்த மாதிரி நமது நாட்டில் பிறந்து வளர்ந்த மக்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்க வேண்டும். அதுதான் மனித குலத்தின் கடமையாகும். இத்தாலியில் பிறந்த சோனியாவுக்கு குடியுரிமை கொடுத்து விட்டு இங்கே பிறந்த மக்களுக்கு தர மறுப்பது சிறிதும் நியாயம் இல்லை
அக்கா இருவருமே நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து ஏன் என்றால் என் தமிழ் மொழியின் மதிப்பு பெருமை ஆற்றலை வேகத்தை விவேகத்தை ஆளுமையை உயிருக்கு நிகர் என்ற கருத்தை மறந்துவிட்டார்கள் என் மக்கள் நீங்கள் இந்த அன்பான சேவைகளை இன்னும் நிறைய நிறைய நன்பர்களை வைத்து செய்ய வேண்டும் நன்றி அக்காக்கள் இருவருக்கும் நன்றி
Welcome to respected french Tamil sister's and spokes of sweet 💕 Tamil welcomed by all peoples and we give royal salute to tamil language and so sister's please opening tamil schools in french welcomed and thanks to IBC Tamil media vison ok go ahead
Tamil medium student than naan but working in IT company and faced so much of struggles for talking in english. Nanum tamil language uh uyira madichu padithavan thaan. Reality without english konjam kastam survey aguradhu.... Varumanam venumna english theriynum... manusan iyarkai vittu romba thooram poitom
CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படித்தவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் முழுமையாக படிக்காமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறார்கள். தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
Brother neegha adhigama use panrigha english words but andha two ladies Tamil words ha full ha use panrgha ungala vida avagha nalla pesurigha Tamil words good person ❤
What great lessons these Fr. sisters reveal to us, many of whom have little discipline n even less Thamizh pride ! Their advice on disposing of plastic waste MUST BE HEEDED BY EACH ONE OF US if we are to SAVE OUR PLANET.
Romba Nandri ❤ what a joy watching this video. God bless both of you for showing the world what Tamil language is all about truly thankful listening to you both speak made my day ❤
My country is the world, and My mother's laughter Tamil and our society's life ls to do good for the country and next generation. So we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for next generation. Honest work will wield good result after that
Both of you are best friends to all Tamil people living in the world. I like your Tamil speech is very sweet and nice BABY. I appreciate your interest showing in tamil language is always most welcome by all Tamil people living in the world and in Tamil NADU. ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻💚💚❤❤❤❤
எங்க ஊரு (பாண்டிச்சேரி, கடலூர், தெனாற்காடு மாவடம்) தமிழ், இந்த இரண்டு சகோதரிகள் பேசம்போது அவர்களுக்கு பெரிய வணக்கம். இயற்கை அதன் பயன்பாட்டை அவர்கள் உணர்த்துவது அருமை🫡🙏👏👏👏👌
சகோதரி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது
தமிழர்களாகிய நாங்கள் தான் தமிழை மறந்து விட்டோமோ என்ற
தமிழை என்றும் மறக்கக்கூடாது என்ற நிலையை மிக்க நன்றி சகோதரி
அழகாய் தமிழில் பேசி மயக்கிடும் சகோதரிகளே..
வாழ்க வளத்துடன்
உங்கள் அம்மாவும் அப்பாவும் தெய்வம்.உங்களை வாழ்த்த மனமில்லை.பொறாமைதான் வருகிறது.நன்றி சகோதரி.
இந்த உலகின் உண்மை நீங்கள், வாழ்க நிறைவுடன் தாயே, i want to call you amma, thankyou
தமிழ் மொழியை மதிக்கும் இவர்கள் அனைவரும் தமிழ்த்தாய்களே
இந்த இரு சகோதரிகளும் எமது எங்களது அன்பு தங்கைகள் ! வாழ்க தமிழ் வளர்க தமிழ் !
யாழ்ப்பாணத்தைப்பற்றி இவ்வளவு தூரம் அறிந்திருக்கிறீர்கள் ....
மிக்க நன்றி...
இனிமேலாவது பேட்டி எடுக்கும்போது சுத்தமான தமிழில் பேசக்கூடியவர்களை தயவுசெய்து அனுப்புங்கள் 🙏🏼❤️❤️❤️
பள்ளி கூடம் என்ற வார்த்தையை தமிழ் நாட்டில் இப்போது யாருமே உச்சரிப்பதில்லை
காலையில் பறவைகளின் ஓசை மனதுக்கு இதமானது இந்த வாழ்க்கை தான். சிறந்தது
நன்றி கெட்ட தமிழர்கள் நாங்கள்! அன்னை தமிழே , இயற்கை தாயே,எங்களை மன்னித்து விடு ,,🙏
சரி சொல்றேன்😅
Tell you alone don't tell for all...
உணர்ச்சி வசப்பட்டு கமெண்ட் போடுறத விட ஒரு மரத்த நட்டுட்டு போங்க. ஏங்க நான் சரியா தான பேசுறன்.
@Rajiyeah என்னை பற்றி என்ன தெரியனும்.
நான் என்ன பழம் சாப்பிட்டாலும் விதையை எடுத்து வச்சிக்குவேன். அதுல சிலது முளைக்கும். தொட்டில வச்சி வளர்பேன். மேலும் நண்பர்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சும்மாவே கொடுப்பேன். இது என்னுடை Hoby.
என்னடா ஒழுங்கா தமிழ் புரிய இல்லையா?
தமிழர் என்னடா தவறு செய்தார் அறிவிலி பயலே ?
தமிழர் பற்றி அந்த மாதிரி புகழும் பிரான்ஸ் பெண்மணிகள்.
அந்த வெள்ளைக்கார அம்மா எவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க. இந்த பையன் தமிழும் உருப்படியா வராம இங்கிலீஷையும் அரைகுறையாக பேசி கடுப்பேத்தறான்.
ஆமாம்..அது ஒரு பாங்காக இருக்கிறது மதிப்பாக நினைக்கிறார்கள்!.😢
உலகோரெல்லாமே தமிழரில் இருந்து பல்கி பெருகி, பறந்து சென்று பறவியவர்கள்தான் சகோதரி.
நாங்கள் இங்கேயே இருக்கிறோம் அதே மொழியோடு. அவ்வளவே!
அருமையான பதிவு. ஒவ்வொரு மாணவர்களும் இந்த விடியோவை பாடமாக வைக்கவேண்டும். நலமோடு வாழ்க சகோதரிகளே 🌹🌹
தங்களைப் போன்ற நல்லவர்களால் தமிழ் நன்றாக வாழும்.வாழ்த்துகள் சகோதரிகள் இருவருக்கும்
அருமையான கருத்துக்கள் வாழ்த்துகள். இருவர்களை பார்த்து தமிழர்கள் கற்று கொள்ளுங்கள்
அருமை அருமை.இவர்களை சந்திக்க வேண்டும்.
❤அன்பு சகோதரிகளுக்கு வாழ்த்துகள் ❤ உங்களால் எங்கள் தமிழுக்கு பெருமை
ஐய்யோ... அழகு, அருமை, அற்புதம், நன்றி, மகிழ்ச்சி, அடைகிறேன்.உங்கள் இருவருக்கும்..🙏💚🙏🤗✋🤚😭🤣
தமிழை நேசிக்கும்
தமிழை சுவாசிக்கும்
தலைமுறையினருக்கு
கிட்டிய தேன்தமிழ் பதிவு.
இளைய தலைமுறைகளுக்கு
வழிகாட்டக் கூடிய
சிறப்பான பதிவு
மிக்க நன்றி 🙏🙏🙏
வாழ்த்துகள் 💐💐💐♥️
நான் பாண்டிசேரிஇல் வசிக்கிறேன். இவர்கள் முகவரி கிடைக்குமா. அருமை, தமிழ் இவர்களிடம் கொஞ்சி விளையாடுது.
மேடம் நாடோடி தென்றல் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன் நடித்த காட்சி நீங்கள் வெளிப்படுத்தும் காதல் காட்சி மிகவும் பார்ப்பதற்கு இயற்கையாகவே எதார்த்தமாகவும் உன்னதமாகவும் இருந்தது ❤
அருமை சகோதரிகளே உங்களின் பேசும் தமிழ் அழகு
சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா தமிழ் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு தமிழர்களாகிய எங்களுக்கு கிடையாது என்பதில் வெட்கப்படுகிறது 😢😢😢
So happy to see this interview 👌
இறைவன் தனக்கு பூஜைசெய்ய யாறைவது தேர்ந்தெடுத்து நிறைவேற்றி க்கொள்வார். அது போல் தமிழ்மொழியும் இறைவனை போல் இந்த சகோதரிகளை தேர்ந்தெடுத்து தன்னை வளர்த்துக்கொள்ளும்.எந்த கொம்பனாலும் தமிழ் மொழியை அழிக்கமுடியாது. சகோதரிகள் வாழட்டும் பல்லாண்டு!!!👆🙏🙏🙏
தமிழ் மொழியை பற்றி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அருமை அருமை
நமது இந்திய அரசு இந்த மாதிரி நமது நாட்டில் பிறந்து வளர்ந்த மக்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்க வேண்டும். அதுதான் மனித குலத்தின் கடமையாகும். இத்தாலியில் பிறந்த சோனியாவுக்கு குடியுரிமை கொடுத்து விட்டு இங்கே பிறந்த மக்களுக்கு தர மறுப்பது சிறிதும் நியாயம் இல்லை
அக்கா இருவருமே நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து ஏன் என்றால் என் தமிழ் மொழியின் மதிப்பு பெருமை ஆற்றலை வேகத்தை விவேகத்தை ஆளுமையை உயிருக்கு நிகர் என்ற கருத்தை மறந்துவிட்டார்கள் என் மக்கள் நீங்கள் இந்த அன்பான சேவைகளை இன்னும் நிறைய நிறைய நன்பர்களை வைத்து செய்ய வேண்டும் நன்றி அக்காக்கள் இருவருக்கும் நன்றி
Super madam unmaiyana tamilazchi proud of you madam
அருமை! அருமை !! சகோதரிகளுக்கு எனது இதயபூர்வ வணக்கம். நன்றி!!
ரெம்ப அருமை சகோதரிகளே 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Both the sisters are real heros of tamil Nadu.
I became big fan of both of you. because u like tamil and nature,like me.
thank you.
We Salute u both Kali n Kripa. We Indian Tamils feel very proud of you guys.
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
Wooow her speech is unique , all is beautiful, all are equal ❤❤❤ I like it very much Thank u Mam
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
அம்மா, யாதும்ஊரே, என்பதுபோல்ஒலி, தோன்றமொழிதோன்றப்பட்டதுமுதல்எழுத்துவடிவம்என்பதைவிட உள்ளம்இனிமையானசொல்மணமேமண்வாசனை
Welcome to respected french Tamil sister's and spokes of sweet 💕 Tamil welcomed by all peoples and we give royal salute to tamil language and so sister's please opening tamil schools in french welcomed and thanks to IBC Tamil media vison ok go ahead
நீ தமிழிச்சிடி வாழ்த்துக்கள் என் மார்தட்டி பெருமைகொள்கிறேன் என் தமிழச்சிடி
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Tamil medium student than naan but working in IT company and faced so much of struggles for talking in english. Nanum tamil language uh uyira madichu padithavan thaan. Reality without english konjam kastam survey aguradhu....
Varumanam venumna english theriynum... manusan iyarkai vittu romba thooram poitom
Fact bro
CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படித்தவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் முழுமையாக படிக்காமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறார்கள். தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
நானும் உங்களைப் போல கிராமத்தில மரங்களுடன் சந்தோஷமா வாழ்ந்த நாட்கள நினைச்சிட்டு சிட்டியில மாட்டி மடிஞ்சி போரேன்.
அருமை அருமை சகோதாரி
உங்கள் பைந்தமி்ழும் , வட்டார வழக்கு இனிமையோடு இருக்கின்றது
அருமை அற்புதம் ❤
Very inspiring now I understand the accident with u... u guys are guardian angel 🙏
அம்மா..வாழ்த்துகள் தாயே,என் நன்றி உங்கள் காலடியில் கிடக்கட்டும் தாயே!
Waw Really super 👌🙏🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர்❤❤❤❤❤
Arumai sahothari Kaley💐
So nice to hear 👌👌👌
😊வாழ்த்துக்கள் சகோதரிகளே
Brother neegha adhigama use panrigha english words but andha two ladies Tamil words ha full ha use panrgha ungala vida avagha nalla pesurigha Tamil words good person ❤
Indian government should immediate give citizenship to both of the Agmark Tamil woman. 50 yesrs they sre living here.
Akka vera level kka❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉rompa sonthosama erukku
இந்த
அம்மாசொல்வதை. கேட்டுஉடல்புல்லரிக்கிறது
மனம். கண்ணீர்வருகிறது.. இவருக்குஎபாபடிதெரிந்தது
என்தந்தைபனைஏறுவார்
இருபதுக்குமேற்பட்டபனைமரங்கள்இருந்துது. பனைமரத்திற்குதகுந்தமரியாதைஇருந்தது. சிறுவயதிலே. பதநீர்காய்ச்சிகருப்பட்டிசசெய்வதுபனைசார்ந்தவாழ்க்கை
என்தாய்தமிழையும். என்தாய்மரம். பனைமரத்தையும்நேசித்தேன்இன்றும்நேசிக்கிறேன்
Super sisters.. Sorry our government should do something for them
அழகு❤
சூப்பர் 😭😭😭😭👏👏👏🤝🤝🤝📢🇮🇳🌍💐💐❤️❤️❤️
What great lessons these Fr. sisters reveal to us, many of whom have little discipline n even less Thamizh
pride ! Their advice on disposing of plastic waste MUST BE HEEDED BY EACH ONE OF US if we are to SAVE OUR PLANET.
Tamil nala pesaranga super
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்சகோதரிகளுக்கு
Great ❤❤
நல்லா உறைக்குற மாதிரி சொல்லுங்கள் தமிழனா தமில்தான் 🙏❤
U tube and insta celebrety kooptu interview pandrathuku...ivangala maari life ku nala lesson kudukara maari worth uh nah namaku.yarunu theriyatha oruthavanagala....avangloda nala visyatha nama theriyra maari interview panni kooptingana....neriya kathukllaam....ariyatha mugangal nama ku learn panikra maari indha maari continue uh vdo podunga
Mercy .!God bless you ❤❤❤
ஒவ்வொரு வார்த்தையும் உணர்வு பூர்வமான வார்த்தை.இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள்..
கல்தோண்றிமண்தோண்றாகாலத்தே முன்தோண்றியமூத்தமொழி தமிழ்😊☺
Beautiful love both are super .... love nature ... love humanity......Iam very happy ....God always with u ...amen
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
Thank you for sharing🌳preserve all good values for the world 🌎
அயல் நாட்டினர்கள் யார் யாரோ நம் தமிழைப் பற்றி இவ்வளவு வில்லிங்கா பேசறதை கேட்க கேட்க உண்மையாகவே இது ஆரோவில்தான்.
both are cute and proud to hear when they speek tamil, I eccept to show thier kids in tamil film industri, and Karthik pair is still cute than karthik
மகிழ்ச்சி ❤
Wow super 👌👏👏👏🎉💐🤗✋🤚,🙏💚🙏🫡🤩💃🕺😂💖💘💝😘sis.அன்புடன்+பணிவுடன்.அனிதா இரவி.
அருமை 🙏
நாடோடி தென்றல் அந்தப் படத்தை ஒரு இரண்டு மூன்று வாட்டி பார்த்திருக்கிறேன் மா அதுவும் உங்க டயலாக் மறக்க முடியாது தங்கராசு நான் உன்ன லவ் பண்ணுது 😂😂😂😂😂😂😂
தமிழ் வாழ்க்🎉🎉
Romba Nandri ❤ what a joy watching this video. God bless both of you for showing the world what Tamil language is all about truly thankful listening to you both speak made my day ❤
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
அருமையான நிகழ்ச்சி🎉💕💚🩵👌
Language is the limit of our world so don't shrink your world only with one language. Learn more languages and explore this gorgeous world ✌️✌️✌️
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
இந்த தமிழ் மக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்சகோதரிநீங்கள்பேசும்தமிழ்கேட்கமிகவும்அழககாஇருக்கிறதுஉங்களுக்குவிரைவில்இந்தியகுடியுரிமைகிடைக்கவாழ்த்துக்ள்❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations sisters...🙏
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
பச்சை தமிழச்சி தலை சிரந்த வணக்கம்
வெள்ளக்காரங்க கூட தமிழனாயிடுவாங்க. ஆனா தமிழன தமிழனா மாத்துறது சாத்தியமே இல்ல. அதுலயும் இந்தியால தமிழ்நாடு கவலைக்கிடம்.
Tamil language always great ❤
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
❤ மகிழ்ச்சி ❤
🌸🌸🌸pondicheery
வணக்கம் அம்மா&அம்மா
அருமை சகோதர்களே ❤❤❤🙏🙏🙏💐💐💐
vow. vow. vow. Can't believe this interview! simply fantastic! Thanks for sharing bro!
God bless you 🙏 ❤️ 🙌
This is the second French person I have heard saying this... "why do you mix so much of English in your Tamil conversations??? "
Athu avanga istam! Muditu poda
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
Super sister Ur Tamil
My country is the world, and My mother's laughter Tamil and our society's life ls to do good for the country and next generation. So we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for next generation. Honest work will wield good result after that
தமிழ் காணொளிக்கு ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழை மறந்துவிட்டார்கள் பச்சைத் தமிழர்கள்.
என்னோட ஏரியா அக்காங்க இவங்க 😘😘
மனிதன்.இல்லாமல்.மரம். வாழும் . மரம் இல்லாமல்.மனிதன். வாழ முடியாது.அருமை.யாக. சொன்னிற்கள்.சகோதரி.
Good Post
Both of you are best friends to all Tamil people living in the world. I like your Tamil speech is very sweet and nice BABY. I appreciate your interest showing in tamil language is always most welcome by all Tamil people living in the world and in Tamil NADU. ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻💚💚❤❤❤❤
Salute to those sisters.❤