#Ragu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 70

  • @banuchandran6825
    @banuchandran6825 21 день тому +2

    அருமை சார்! தெளிவாக அழகாக உள்ளதை உள்ளபடி சொல்றிங்க சார் !super |

  • @RameshSakthivel-zt5vn
    @RameshSakthivel-zt5vn 10 місяців тому +5

    சார் சொன்ன அனைத்தும் என் ஜாதகத்துல அப்படியே இருக்கு....ராகு பலமாக இருக்கிறார்... அதிர்ஷ்ட இடத்தில் இருக்கிறார்... ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @mohankumarmohankumar6634
    @mohankumarmohankumar6634 5 місяців тому +6

    எந்தா சாரு எனக்கு இப்ப இன்னும் ராகு திசை முடிய 3மாசம் இருக்கு இந்த 18வருஷ ராகு திசையில என் தாய் தந்தை இறப்பு,நான் பார்வையற்ற பெண்ணுக்கு என் மனைவியாக வாழ்க்கை தந்தும் என் மனைவியின் தாய்தந்தை உடன்பிறந்தோரால் மானங்கெட்டு மதிகெட்டதும் இந்த ராகு திசையில்தான் ஏதோ வாழ்க்கை உயிரோடு வாழ்ந்தால் போதுமென்று ஓடிக்கொண்டிருக்கிறது.2006ல் ராகு திசை ஆரம்பதில்லிருந்து சகலவிதத்திலும் நஷ்டந்தான் அதனால் ராகு திசை எனக்கு வெறும் வெத்து வேட்டுதான் நான் சிம்மராசி பூரம் நட்சத்திரம் மிதுன லக்கினம்

    • @senthilsurya54
      @senthilsurya54 2 місяці тому +1

      ஏய்யா! உங்களுடைய ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் லக்கினத்திற்கு எந்த வீட்டில் இருக்கிறார்? குரு பார்வை உண்டா? எதுவும் தெரியாமல் முட்டாளாக பேசக்கூடாது. புரியுதா?

    • @SureshMurugesan-lf7lg
      @SureshMurugesan-lf7lg 2 місяці тому

      தங்களின் பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த நேரம் பதிவிடவும்......

    • @Inbanathan3949
      @Inbanathan3949 28 днів тому

      மிதுன லக்கினத்திற்கு முதல்தரமான யோகர் ராகு மட்டுமே. உங்களுக்கு சரியில்லாமல் போனால் ராகு தரம் என்னவென்று ஆராய வேண்டும். பிறந்தநேரம்,ஊர்,நேரம் கூறுங்கள். எல்லா தசாவும் கெடுக்காது. சனி செவவாய் தொடர்பை ராகு பெறக்கூடாது. கவலை வேண்டாம். நலமே சூழும்.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    அருமை சார்
    மிக்க நன்றி 👍🙏

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 роки тому +2

    Magaram rasi pethi konjam video podunga sir.engal ipadi irukke nala kalam varouma.health issue pethi solunga.nandri sir.

  • @bhaminikumaresan6372
    @bhaminikumaresan6372 Рік тому +1

    Born on 16:10:2001. 1;20am in chennai now ragu dasa buthan buthi. Will getgovt job

  • @rajammalvlogs
    @rajammalvlogs 8 місяців тому +1

    ராகு திசை பிறந்ததிலிருந்து நடந்து வருகிறது சதயம் நட்சத்திரம் படிப்பு எப்படி இருக்கும் நினைத்த படிப்பு படிக்க முடியுமா சொல்லுங்கள்

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 3 місяці тому

    Ayya neengalkadavul mathiri sonnergal super

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 2 роки тому +1

    Rasi.simmam
    Lakkam.tholam
    Star.pooram
    Natapathu Raku dasai nallathu nattakuma

  • @Village_Google
    @Village_Google Рік тому +1

    8-ல் குருவுடன் ராகு சேர்க்கை உள்ளது. சிம்ம ராசி சிம்ம லக்னம் 🙏🙏 பலன் கூறவும்

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c 9 місяців тому

    Very good

  • @mr.saturn2302
    @mr.saturn2302 Рік тому +2

    திருவாதிரை2 ராகு லக்னத்திற்கு நான்காம் இடம்... எவ்வாறு இருக்கும் ஐயா........

  • @katherineselvi2067
    @katherineselvi2067 2 роки тому +1

    Enakku ragu thisa sukkira puththi eppadi irukkum.03.02.1960.07.35 am Kodaikanal. Veedu katti mudiyavillai. Mesa rasi,aswini natchaththiram,kumba lagnam.lagnathukku 2 I’ll kethu,3il san,8 I’ll raku, 11 ill suk,sev,guru,Sani,12il sur,buthan

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c 9 місяців тому

    Super ❤

  • @Gomathi1980
    @Gomathi1980 2 роки тому +1

    உண்மை.என் மகளுக்கு 5 வயது முதல் ராகு தசை. 23 வயது வரை. ஆனால் அவள் ஆசைப்பட்ட படிப்பு கிடைக்கவில்லை. ராகுவின் சூரிய, சந்திர புத்திகள் நன்மை செய்யவில்லை. துலாம் லக்னம், மகர ராசி. 9 ல் ராகு,குரு இணைவு . வீடு கொடுத்த புதன் கன்னியில் ஆட்சி, உச்சம். குரு ஆவது நன்மை செய்வாரா?

  • @karthickkumar5152
    @karthickkumar5152 Рік тому +2

    ராகு செவ்வாய் சூரியன் நான்காம் வீடு ஐயா என்ன பலன் என்று

  • @kpschannelp8555
    @kpschannelp8555 Рік тому

    mesha laknam 4idathial ragu suriyan enna palan nadakam sollunga iya

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 5 місяців тому

    என் மகன் R.K.அருணாசலம்.
    20-09-1998.,சிம்ம ராசி, உத்திரம்..இலக்கணம்.விருச்சகம். இப்போ... ராகு தசை.pls...palan , நன்றா..🙏

  • @syedibrahim7438
    @syedibrahim7438 Місяць тому

    சார் 21'வயதில் ராகு திசை வந்தால் ராகு பலன் கொடுக்குமா

  • @kuppasamy108
    @kuppasamy108 Рік тому

    Superr

  • @poongodi8400
    @poongodi8400 3 місяці тому

    Super

  • @alagusuganthi7724
    @alagusuganthi7724 2 роки тому

    Dhanushu lagnum mithuna rasi poonarpoosam natchathiram ...ku solunga

  • @ramachandranramachandran2891

    Rasi.simmam
    Laknam laknathil kethu nattapathu Ragu dasai nallatha sir

  • @rahumanrahuman6494
    @rahumanrahuman6494 9 місяців тому

    ரிஷப லக்னம் 11ம் இடத்தில் மீணம் வீட்டில் ராகு நல்ல பலன் கிடைக்குமா தீய பலன் கிடைக்குமா

  • @sathishprasath1771
    @sathishprasath1771 2 роки тому

    Magaram lagnam, muthuna rasi, thiruvathirai sir ithuu yappudi irukkum sir

  • @25977777
    @25977777 2 роки тому

    Vanakam Sir
    MagaramRasi
    UthiradamNachatiram
    KadagaLagnam ...
    Age 44
    How OK vaaaaa
    From Malaysia 🇲🇾🇲🇾🙋‍♂🙏

  • @lakshmanank4982
    @lakshmanank4982 Рік тому +7

    நாற்பத்தி ஆறு வயதில் ராகு திசை ஆரம்பம் ஆகிறது ஐயா

    • @babuprakash5745
      @babuprakash5745 Рік тому +2

      நீங்க மூலம் தனுசு

    • @duraisamy4130
      @duraisamy4130 Рік тому

      ​@@babuprakash5745😊

    • @devimm9122
      @devimm9122 Рік тому

      ​@@babuprakash5745even for magha star, rahu will start in 46

    • @visvanathanvasuki4905
      @visvanathanvasuki4905 7 місяців тому

      My self visvanathan magsm natchathiram Sima rasi.now age 57.last 5 years no proper job.But now one interview attended through Google last week.job is in Nagpur. Can I get this job since it is in other state.Now Raghu thesa Sani puthi is running.in October buthan puthi going to start. Please give your valuable suggestions

  • @luckyhero4432
    @luckyhero4432 Рік тому

    Sir dhanusu rasi mesam lakanam raguthesai eppadiirru age 44

  • @lokeshkarthi8923
    @lokeshkarthi8923 2 роки тому

    Mithunam astamasani Eppo mudiyum Sollunga ayya

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho Рік тому

    Sir nan thulam lagnam enakku ragu magarathil amarnthirukkirar enaku 2 aam athibathiyum 9 athibathiyum 11 aam athibathiyum ontaga inainthu lagnathile irukkirar enakku ragu fasa thodankiya kalathilurunthu than adiye vizha thodankiyathu Enathu padippai pathiyi niruthinen Enathu appavayum ammavayum izhanthen irkka veedu kooda illamal kastapadukiren pala naal intha ragu dasa Enathu kadaisi vanthirukka koodatha entu kooda ninaithirukkiren ippdi irukkum pothu eppudi neenkal solvathai nambuvathy

  • @marimi9287
    @marimi9287 9 місяців тому

    ஐயா எனக்கும் ராகு தசை நடக்குது யோகம் வருமா

  • @visvanathanvasuki4905
    @visvanathanvasuki4905 7 місяців тому

    I am G.visvanathan. My age is57.last 6 years I am jobless.Already I worked 28 years. Now ragu thesa saniputhi running. Can I get new job which is in Nagpur ( Maharashtra state ).Financially I am very much droubble. Please give your valuable suggestion

  • @PadmaThiru-v9n
    @PadmaThiru-v9n Рік тому +1

    சார் மேஷ, ராசி பரணி நட்சத்திரம்
    வயது 42
    ராகு திசை தற்போது
    18. 12.1980
    மீன லக்னம்
    ஜாதகம் பார்க்கனும் சார்

    • @sundharams6444
      @sundharams6444 Рік тому

      எனக்கும் மேஷ ராசி சிம்மம் லக்கினம் பரணி நட்சத்திரம் 08 06 1983

  • @saravanand294
    @saravanand294 Рік тому

    சார் எனக்கு ரிஷப லக்கனம் லக்கனத்தில் ராகு விருச்சிகத்தில் குரு கேது வயது 39 ராகு தசை ராகு புத்தி என்ன சார் பலன்

  • @lakshmanank4982
    @lakshmanank4982 Рік тому +1

    மேஷலக்னம் 6ல் ராகு ஜூலையில் ராகுதிசை ஆரம்பமாகிறது ஐயா

  • @saravananpl22
    @saravananpl22 7 місяців тому +1

    Kadaga lagnam.. 9la rahu... 3 la guru.. Rahu dasai super sir.. Ippo guru dasai 10yrs running but all obstacles... Why guru is bagyadhipathi dasa nit giving gud results plz reply

    • @saravananpl22
      @saravananpl22 7 місяців тому

      Rahu dasai age for me 27-45..now guru dasai.. 10yrs running... No gud results... Kadaga lagnam

  • @antovincent7695
    @antovincent7695 2 роки тому

    கன்னி லக்கனம் (21.5.1995.)2.45pm கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் நாலாம் பாதம்

  • @premrohith4822
    @premrohith4822 Рік тому

    Dhanasu rasi moolam Nachatherm magarthil magarthil ragu raguthesi boothanbuthi 51 year v. M. Prakash 06.04.1972 8.22am karur no money no work no good time what do?

  • @udhayakumar20005
    @udhayakumar20005 Рік тому

    My age 46 magaram Rasi

  • @Sakthidevaraj
    @Sakthidevaraj Рік тому

    Sir ye ponnukku mithunam rasi.Thiruvathirai..Natchathiram..mahara laknam .Eppo papaku Raahuthisai natakuthu Epti erukkum 4 month papa poranthu 06.01.2023 Friday morning pls reply msg sir

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Рік тому

    Sir for me Raghu maha desi started in the age 68 I born kadga rasi kadga lagnam poosam fourth padam still I am not rich it is possible for become rich in my life in my birth aroscope Raghu bhghavan at magara rasi sir

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Рік тому

    YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM YELM NALLADHE NADAKATTUM
    THAMBI SIR THANKS
    VANAKKAM BANGALORE
    OM NAMO SARAVANABAVA
    APPAN AYANAR THUNAI
    IRUUKKINDRAR
    OM OM OM NAMO SHIVAYA

  • @rajapandivithya6708
    @rajapandivithya6708 6 місяців тому

    Yenaya vaju seirarau

  • @Veeramani-s2c
    @Veeramani-s2c 4 місяці тому

    நல்லா கதை சொல்றீங்க
    எந்த 😄ராசிக்கு சொல்லல்ல 🌹

  • @TheKing-ke8pz
    @TheKing-ke8pz Рік тому +1

    Anna raagu nalla senjutaru 95÷ makkaluku .neenga vera Kadupa kilapuringa

  • @Fit2Fit14
    @Fit2Fit14 4 місяці тому

    Na ragu dasai nadakuuthu enaku onum mai panala , kastum dha rombha eruku 1.5 years ha job ha illa Ada pogaya

  • @Gomathi1980
    @Gomathi1980 2 роки тому

    குரு, சூரியன் இணைவு சிவராஜ யோகம் ஆகுமா?. லக்னத்தில் சூரியன் இருக்க அதை குரு பார்த்தால் சிவராஜ யோகம் ஆகுமா?

  • @babuprakash5745
    @babuprakash5745 Рік тому +3

    ராகு திசை சுய புத்தி நான் ஜெயிக்க வேண்டும் சார் 50 வயசுல ராகு எப்படி?

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 Рік тому

      Next Ragu guru bhuthi give new change. Personal horscope only tell more details sir.

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому

    Sir, மிதுன லக்கினம். 7 ல் குரு 5 டிகிரி ராகு 23 டிகிரி உள்ளது. கேட்டை நட்சத்திரம். ராகு திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்.

  • @karthi620
    @karthi620 2 роки тому

    கன்னி லக்னம்(29/11/1993)1:27Am Salem விருச்சிகத்தில்(3 ல்) சூரியன்(12°50)+ராகு(09°04) சேர்க்கை பலன்கள் & ரிஷபத்தில்(9 ல்) சந்திரன்(07°50)+கேது(09°04) சேர்க்கை பலன்கள் (can I try for gov.job)

  • @sathishprasath1771
    @sathishprasath1771 2 роки тому

    My age na 27

  • @antovincent7695
    @antovincent7695 2 роки тому

    என்ன தசா புத்தி

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому

    ராகு பகவான் பதினென்றாம் இடத்தில் மிதுனத்தில் தனித்து நிற்கிறது அடுத்த ஆண்டு ராகு திசை ஆரம்பம் ஆகிறது

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому

    💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @k3windstar126
    @k3windstar126 2 роки тому

    Ponga anna ராகு தசை 18 varudam nimmathiye இல்ல ipo 25 age aachu குரு தசை start aairuchu but inum antha 12 year ku munnadi vulla nimathi santhosam ethume inum kedaikave illa life ipudiye poirumonu கவலையா iruku 😢😢😢அண்ணா 😢 😢 😢 😢 en vaalromne theriyala அண்ணா mithuna rasi மிருகசீரிஷம் குரு தசை epudi irukum அண்ணா
    Mithuna raasi, மிருகசீரிஷம் 25 age, 12/04/1997 பங்குனி மாதம் 30th சனிக்கிழமை காலை 6 மணி 02 நிமிடம் 17 வினாடி,
    ராசி கட்டம் வரிசையில்;
    Mesa கட்டத்தில் - (சுக்கிரன், புதன்)
    Mithuna கட்டத்தில் - {சந்திரன்)
    சிம்ம kattathil - (செவ்வாய், ராகு)
    மகர கட்டத்தில் - (லக்னம் +குரு)
    கும்ப கட்டத்தில் - (கேது)
    மீன கட்டத்தில் - (சூரியன், சனி)
    Please soluga அண்ணா please 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 குரு தசை epudinu please 😢 😢 😢 😢 😢 life oru arthame illama poitu iruku sathiyama life oda end stage ithanu thonuthu vaalave thahuthi illayonu thonuthu அண்ணா 😢😢😢 sontham pantham ellaraum veruthu sontha veetula 1 year aa modangiten vaai thoranthu pesi pala masam aachu saavum vara matuku life la neraya avamanam lot offfff depression, enaku ennaikum அதிர்ஷ்டம் nu onu life la epaum varatha apudi luck nu onu enlife la illana ethuku intha vuyir nu daily manasa vuruthitu iruku அண்ணா 😢🙏🙏🙏🙏🙏🙏🙏 intha katta amaipuku epo death varum nachum soluga please 😢 😢 😢 vaalave pidikala im always unlucky person 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @astrobarath
      @astrobarath  2 роки тому +3

      30 வயதுக்குள் ராகுதசை வேலை செய்யாது என்று வீடியோவில் சொல்லி உள்ளேன் போய் திரும்பி கேட்கவும்.

    • @k3windstar126
      @k3windstar126 2 роки тому

      @@astrobarath anna vunga video va onu vidama fulla paapen ensanthegam intha sathaga katta amaipu nallatha kettatha yogam a, aa paavam aa entha vahanu matum soluga anna please 😢

    • @manidhanush973
      @manidhanush973 Рік тому +1

      @@astrobarath sir dhoni ku 23age raghu dasha start sir 30வயசுகுல vantha work aagathunu solringa.dhoni raghu dasha thaan cricket பெரிய ஆல் ஆகுசு

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 3 місяці тому

      @@manidhanush973he has balance 12 yrs