பாதகாதிபதி மாரகாதிபதி! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 44

  • @sundrammm2663
    @sundrammm2663 10 днів тому

    திரு.சின்ன ராஜ்.சார்.கேள்வி கேட்ட அன்பருக்கு தெளிவு படுத்தியதர்க்கு நன்றி சார்.😊😊😊😊😊😊😊

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 11 днів тому

    கேட்ட.கேள்விக்கு.பதில.விட.கடைசியில். நீ.எதுவும்.பண்ணவேண்டாம்.பதில்.சூப்பர்

  • @narayanjay
    @narayanjay 11 днів тому

    Besides being a renowned Astrologer,Sir, you're able to read your followers' mind as well. I had this question in mind for long and your answer was precise and clear to learners of Astrology. Thanks a million,Guruji👏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 днів тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @JAMMY_08
    @JAMMY_08 11 днів тому +1

    முதல் கமெண்ட் ஐயா ❤

  • @reeder633
    @reeder633 11 днів тому

    சூப்பர் சார்! ❤❤❤

  • @kannang6812
    @kannang6812 11 днів тому

    இனிய இரவு வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sugirthamalarjeyothiarajah2511
    @sugirthamalarjeyothiarajah2511 11 днів тому

    Super sir.Thank you.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 11 днів тому

    Thanks you sir 🙏

  • @kanagaraj2816
    @kanagaraj2816 11 днів тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 11 днів тому

    Nice Sir 👍👍

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 10 днів тому

    Yes correct sir நான் கும்ப லக்னம் 4இல் சு கு பு சூ உள்ளனர் .at present குரு திசை நடக்கிறது health issues to much but no problem in ஆயுள். அடுத்த சனி திசை எப்படி இருக்கும் ஐயா😅😅

  • @thepublic970
    @thepublic970 10 днів тому

    நான் விருச்சிக லக்னம் சுக்ர தசை நடந்து முடிந்து 10 வருடம் ஆகி விட்டது சுக்ரன் போனஸ் தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Susilasenthilkumar-p6o
    @Susilasenthilkumar-p6o 11 днів тому

    Super sir

  • @MAR18168
    @MAR18168 10 днів тому +1

    பாதகாதிபதி குரு 12ல் சந்திரன் உடன் வக்கிரம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 11 днів тому +1

    மற்ற சர ராசியான துலாம் ராசிக்கு சூரியனே பதகாதி பதியா வருவாரே ❤🎉

  • @MrJazz24292
    @MrJazz24292 10 днів тому

    Pls suggest good astrology books 📚 - both in tamil and english for self study and introspection

  • @akasthiyanvarahiyamman5629
    @akasthiyanvarahiyamman5629 11 днів тому

    ஐயா வணக்கம்.தனுசு லக்னம் ரோகினி நட்சத்திரம்.மேசதில். சனி கேது சாரம்.புதன்+சுக்கிரன் பரணி சாரம். துலாத்தில் குரு வக்கிரம். ஐயா . இப்போது சனி தசை நடக்கிறது ஐயா. புதன் தசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்க ஐயா 🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 10 днів тому

    👌👌👌

  • @avinashraj2850
    @avinashraj2850 11 днів тому

    Thank you for the explanation sir

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 11 днів тому +2

    பாதகாதிபதியோ, பாதக ஸ்தானமோ, மாரகாதிபதியோ, மாரக ஸ்தானமோ வலுப்பெற்றால் பாதகமும், மாரகத்திற்க்கு சமமான கண்டமும் நிச்சயம் உண்டு அவைகள் வலு இழந்தால் பாதகமும் இல்லை, கண்டமும் இல்லை.
    அஷ்டமாதிபதி வலுவிழந்து, சனியும் வலுவிழந்து, மாரகாதிபதிகள் வலுப்பெற்று ஏதேனும் ஒரு மாரக ஸ்தானங்களில்(2,3.7,8.11) நின்று ஆதிபத்திய தோஷம் இல்லாத குரு, சுக்ரன்,தனித்த புதன்,வளர்பிறை சந்திரன் இவர்களால் பார்க்கப்படாமல் மாரகாதிபதிகளின் தசா, புக்தி நடப்பில் வந்தால் மாரககண்டம் ஏற்படலாம்.
    மாரக விசயத்தில் நம் கணிப்புக்கு மீறி பிரம்மாவே முடிவு செய்வார்.

  • @narayanans8348
    @narayanans8348 11 днів тому +1

    வணக்கம் ஐயா பாதகாதிபதி சுக்கிரன் மாரகாதிபதி சூரிய னோடு சேர்ந்தது மாரகஸ்தானத்தில் நின்று தசை நடக்கின்றது இப்போது வரை குடும்பம் நன்றாக இருக்கிறது வரும் காலங்களில் சுக்கிரன் திசையின் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா அமுதா 3/2/1986 6:45pm பணகுடி திருநெல்வேலி மாவட்டம்

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 11 днів тому

      பயப்பட வே வேண்டாம் பாதகாதிபதி சுக்ரன் அஸ்தமனம், மாரகாதிபதி சூரியன் தன் வீட்டுக்கு 6ல் மறைந்து விட்டார்,மாரக ஸ்தானத்தை பாக்கியாதிபதி குரு பார்க்கிறார் ஒன்றும் பயப்பட வேண்டாம் நல்லதே நடக்கும்.

  • @bengaluru3
    @bengaluru3 10 днів тому

    Sir. ஏற்கனவே உங்களிடம் என் ஜாதகம் பார்த்தேன்
    மகரம் லக்கினம்
    7ல் சனி +செவ்வாய்
    இப்போது சனி திசை ஆரம்பம்.. குரு பார்க்க வில்லை
    ஏதேனும் ஆபத்து உண்டா

  • @kavikavi8543
    @kavikavi8543 11 днів тому

    Sir, enaku mesha lagnam 11il vakra Sani aatchi 5il suriyan aatchi petru iruvarum nerukuner parkirar Sani thisai yepdi irukum sir

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 10 днів тому

    👏

  • @sreeramsree3188
    @sreeramsree3188 10 днів тому

    Sir, what about 12th house... won't it play a role in someone's last minute...it is also house moksha correct, please explain sir

  • @dailynewfuns
    @dailynewfuns 9 днів тому

    02:35
    03:24

  • @prasanth863
    @prasanth863 11 днів тому

    Gurusir... Ganapathy to Murugan ? Sevvai dasa running to you? 😊

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 11 днів тому

    👌👌👌👌👌👌👌👌

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 11 днів тому

    I had been asking questions regularly for a long time say more then two years. But there is no reply from you After seeing this atleast I hope that I will get reply atleast now. My life period is required date of birth 22/12/57 time. 2.40am place chennai.

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 10 днів тому

    ராகு இருக்கும் விட்டின் ஆதிபதி போல் பாலன் தரும் என்றல் மாரகதி விட்டில் இருந்தல் மிதுன் லாக்கனத்திா்க்கு மேசத்தில் ராகு சந்திரன் சோ்ந்தல் மாரகத்தை செய்யுமா குரு பாா்வை இல்லை ஆனல் சூாியன் செவ்வாய் சோ்க்கை லாக்கனத்தில்

  • @nirmalk20
    @nirmalk20 2 дні тому

    Sir....neenga thappa solringa
    Ubaya lagnam ku maaragathipathy is 7, 11
    2,11 & 3, 11 nu maathi maathi solringa ....confuse aaguthu 😮😅

  • @vimalnathan5883
    @vimalnathan5883 11 днів тому

    Hi sir
    Rishaba lugnam in 5th place both guru and sani are combined with retrogade so what will happen sir.

  • @sasirekhakamal3799
    @sasirekhakamal3799 10 днів тому

    Vanakam aiyya, yen magan piratha date , time and place of birth koduthullen thirumanam yeppo nadakum sollunga aiya,and 2 ill kethu matrum 2 ku athipathi sani neecham, 8 ill raghu 8 ku athipathi chandran um necham so avanudaya life eppdi irrukum pls theriya paduthavum aiyya 10.03.1999,2.45 am, coimbatore,

  • @soundarraja3168
    @soundarraja3168 11 днів тому

    தனுசு லக்னம் 7இல் பாதகாதிபதி மராகதிபதி உள்ள பலன். புதன் சுக்ரன் இணைந்து 7இல், மனைவியுடன் உறவு பாதிக்கப்படுமா?

  • @iswariiswari2923
    @iswariiswari2923 11 днів тому

    Meena lugnam please tell me

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 11 днів тому +1

    மாராகாதி.புத்தி.நடந்தால்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 10 днів тому

    சின்ராசு ஐயாவுக்கு வணக்கம்.என் மகன் நன்றாக படித்துக் கொண்டிருந்தான்ஆனால் இப்போ ரெண்டு வருஷமாக படிப்பு சரியாக வரவில்லைஅதற்கு என்ன காரணம் ஐயாஅவன் நடக்கறதுக்கு தசாபுத்தி தான் காரணமாஇல்லை அவனை வெளியூரில் தங்கி படிக்க வைக்கலாமாஅவன் எதிர்காலத்தை பற்றி கவலையாக இருக்கிறது.அவனைப் பற்றி நிறைய கவலையாகஒரு தகப்பன்எதிர்காலத்தைப் பற்றி அவனை கவலைப்படவே இருக்கிறதுஅவனை வெளியூர்ல வச்சு தங்கி படிக்கலாமாமிக்க நன்றி ஐயா7/9/2013
    இடம் நாகர்கோவில்சனிக்கிழமை6;31 AMமிக்க நன்றி ஐயா

  • @Girl-can
    @Girl-can 10 днів тому +1

    Confusing. Are you taking about Lankam? Or Rasi? Because you are saying mesha lakam and then saying this rasikku 🤔🤔🤔
    Also can you please answer this? I asked you many times but never answered 😢
    Question is: Kethu திசை. கேது in தனுசு(12ம் வீடு) சாரம்:சூரியன். வீடு கொடுத்த குரு வக்கிரம் அடைந்து, 10ம் வீட்டில் (துலாம்) லக்னாதிபதி சனி வக்கிரம் அடைந்து, வக்கிரம் அடைந்த செவ்வாயுடன் 9ம் வீட்டில். சூரியன்,சந்திரன் 2ம் வீட்டில் (கும்பம்) நட்ச்சத்திரம் பூரட்டாதி. லக்கினத்தில் 2 பேர்.. யாராக இருக்கும் 🤔🤔 lol. 😂Jokes apart, how is going to be Kethu திசை?

  • @dailynewfuns
    @dailynewfuns 9 днів тому

    அப்படியே எஸ்கேப் ஆயிடாதீங்க! லக்னாதிபதி மாரகாதிபதி பாதகாதிபதி இணைவு தனுசு லக்கனம் மேஷ ராசி இதுக்கு சொல்லுங்க பாப்போம்😢 நடப்பு திசை செவ்வாய் திசை ராகு புத்தி😢(குரு புதன் சுக்கிரன் 11 ல பெண் ஜாதகம்)

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 днів тому

    Super sir🙏🙏🙏