உண்மையான உண்மை... 7ல் செவ்வாய், மேஷ லக்னம், துலாம் ராசியில் செவ்வாய்... தசையில் பிரிந்து வாழ்ந்தேன். வயது 55 தற்போது. தனி ரூமில் தனித்தனியாக... ஒரே மகன் MBBS DOCTOR.. அருமை அருமை ❤️🧡❤️
Sir vanakam, my daughters lakkanam viruchakam 7th place sevvai and chandren... 7th bhavaa sukkran in 8th place... Pls tell us.... What about marriage life... now she is in Rahu dasaa
சந்திரகுமார் மீன லக்னம் மீன ராசி மிதுனத்தில்புதன் செவ்வாய் சூரியன் ராகு. செவ்வாய் ராகு சாரம் ராகு செவ்வாய் சாரம் பலன் நல்லா இருக்குமா இல்லை வச்சு செய்யுமா தயவு செய்து பதில் கூறவும்
வணக்கம் ஐயா மேஷ லக்னம் 7இல் குரு செவ்வாய் சேர்க்கை திருமனம் வாழ்க எப்படி இருக்கும்? செவ்வாய் சாரம் பெற்ற கிரகம் தாசா பிரிவு ஏற்படும் என்றல் செவ்வாய் உடன் இநைந்த குருதாச எப்படி இருக்கும் ..துலத்தில் குரு சுவாதி, செவ்வாய் விசாகம் நட்சத்திரம்
Sir, rishabam lagnam, 8 il sevvai, during marriage years my daughter has sevvai dasa. Dob. 06.12.2012. Coimbatore. 5.11 pm. Pls tell sir. Will her marriage life be affected. What precautions we should take. Pls suggest. Kindly discuss in one of your short video sir. Pls , 🙏🙏🙏
20.9.96 , 2.54 pm பிரியங்கா,7 il செவ்வாய்+சுக்கிரன் இனைவு இது சந்நியாசி ஜாதகம் என்கிறார்கள் இது உண்மையா எனதுதங்கையின் ஜாதகம் திருமணம் நடக்குமா பதில் தரவும் ஜயா
வணக்கம் சேர்.விருச்சிக லக்கினம் 7ம் இடத்தில் செவ்வாய் இன்னும் திருமணம் ஆகவில்லை இப்ப நடக்கிற தெசை புதன் தெசை.அந்த புதன் செவ்வாய் சாரம் பெற்று தெசைநடத்துகிறது.புதன் வக்கிரம் சூரியன் உடன் சேர்ந்து இருக்கிறது.மிதுணராசியிலை8ம் இடத்திலைஆனால் இந்த செவ்வாய்.லக்கினாதிபதியும்.6ம் இடத்துஅதிபதியும் அவர் தான் திருமணம் இன்னும் நடக்கவில்லை.29/06/94ல் France இல் பிறந்தவர்.பிறந்த நேரம் 20h10 சமர் ரைம் . திருமணம் நடந்தால் பிரிவுகள் இருக்குமா.எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா.பார்த்துசொல்லுங்க சேர்.நன்றி
என் மகள் பிறந்த திசை. கேது திசை 1 வருடம். அடுத்து திசை வக்கிர சுக்கிரன் திசை. ஆனால் இங்கு வக்கிர சுக்கிரன் மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது. வக்கிர திசை எடுத்து கொள்வது அல்லது சனி திசை எடுத்து கொள்வது. தனுசு லக்கனம் தனுசு ராசி 2ல் வக்கிர சுக்கிரன் & 11ல் சனி ராகு உள்ளது. என்ன மகள் ஜனவரி 1 வருடம் 2025 11 வயது. தந்தை (எனக்கு) கடன் பிரச்சனை தீரும். நிரந்தரமாக வேலை அமையமாக?. அண்ணா தங்கள் கவனத்திற்கு என்ன மகள் DOB 01-01-2014;; --- 6.10 AM Chennai.
வணக்கம் ஐயா. நல்ல விளக்கம். தேவையான பதிவு. நன்றி ஐயா.
வணக்டம் .நல்ல பதிவு நல்ல விளக்கம்
நாட்டாமா . ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி
அருமை அற்புதம் அழகு தனித்தன்மை
அருமையான பதிவு ❤
உண்மையான உண்மை... 7ல் செவ்வாய், மேஷ லக்னம், துலாம் ராசியில் செவ்வாய்... தசையில் பிரிந்து வாழ்ந்தேன். வயது 55 தற்போது. தனி ரூமில் தனித்தனியாக... ஒரே மகன் MBBS DOCTOR.. அருமை அருமை ❤️🧡❤️
Vanakkam sir 🙏
Sir vannkam 🙏🙏🙏🙏 8il sevvai video pottunga sir . humble request... thanks 🙏🙏🙏🙏🙏
Sir vanakam, my daughters lakkanam viruchakam 7th place sevvai and chandren... 7th bhavaa sukkran in 8th place... Pls tell us.... What about marriage life... now she is in Rahu dasaa
செவ்வாய் 5ம் அதிபதியாகி 7ல் நின்று திருமண காலத்தில் அதன் தஷா நடந்தால் பாதிக்குமா?திரிகோனாதிபதியோ குருவோ பார்க்காமல் சேராமல் இருந்தால்.
தாங்கள்சொன்னது 1000% உண்மை என
க்கு7ல்செவ்வாய்
வணக்கம் சார் மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் எப்படிபட்ட மனைவி அமைவார் நன்றி சார்🙏
துலாம் லக்னம் சுக்ரன் சனி பரிவதனை.சுக்ர திசை எப்படி இருக்கும் ஐயா? தயவுசெய்து பதில் கூறவும்.
Venus in 7 th place for Taurus ascendant
Thanks sir
சந்திரகுமார் மீன லக்னம் மீன ராசி மிதுனத்தில்புதன் செவ்வாய் சூரியன் ராகு. செவ்வாய் ராகு சாரம் ராகு செவ்வாய் சாரம் பலன் நல்லா இருக்குமா இல்லை வச்சு செய்யுமா தயவு செய்து பதில் கூறவும்
Guru vagra parvai sevvaiku இருந்தாலும் சரியா
Sathish Kumar ,viruchika lagnam kumba rasi sathayam 14-03-1991,sir eppa kalyanam nadakum 7-edam seiva
வணக்கம் ஐயா மேஷ லக்னம் 7இல் குரு செவ்வாய் சேர்க்கை திருமனம் வாழ்க எப்படி இருக்கும்? செவ்வாய் சாரம் பெற்ற கிரகம் தாசா பிரிவு ஏற்படும் என்றல் செவ்வாய் உடன் இநைந்த குருதாச எப்படி இருக்கும் ..துலத்தில் குரு சுவாதி, செவ்வாய் விசாகம் நட்சத்திரம்
20.10.1998, 2.40pm, கும்ப லக்னம் 7ல் செவ்வாய் ராகு சேர்க்கை , வரன் பெற்றோர்கள் நிராகரிக்கிர்கள்
Sir, rishabam lagnam, 8 il sevvai, during marriage years my daughter has sevvai dasa. Dob. 06.12.2012. Coimbatore. 5.11 pm. Pls tell sir. Will her marriage life be affected. What precautions we should take. Pls suggest. Kindly discuss in one of your short video sir. Pls , 🙏🙏🙏
7th house meena rasi - Guru’s house and mars is sitting there. Guru is not aspecting.
Chevvai and chandran in 7th place for simma lagnam how will be the marriage life sir 🙏🙏🙏
Seivai lagna adhibadhiya vandhal
ஜாதகத்தில் செவ்வாய் பலம் இருந்தா பிளட் குரூப் பாசிட்டிவ் இருக்குமா Santhegam clear பண்ணுங்க அய்யா
Sir வணக்கம் நீண்ட நாள் சந்தேகம் ஒரு பெண்ணுக்கு IUI IVF போன்ற மருத்துவ ரீதியாக ஓரு குழந்தை பிறந்தால் அந்த பெண்ணின் கணவருக்கு குழந்தை ஜாதகம் பேசுமா
Mithina lagnam 2il irukum sukranai 8il irukum sani parthal enna palan
மேஷ லக்ன ம் ஏழில் செவ்வாய் புதன் எட்டில் சூரிய சுக்கிரன் இந்த ஜாதக த்தில்செவ்வாய் பல ம் தானே செவ்வாய் திசையில் எப்ப டி இருக்கும்
🙏🙏🙏
ஐயா என் மகனுக்கு ராகு தசா நடப்பு செவ்வாய் சாரம் 7 ல் செவ்,சனி சூரியன் சிம்ம லக்னம் 2 ல் ராகு 8ல் சுக்கி,கேது திருமணம் பாதிக்குமா?
துலாம் லக்னத்திற்கு கன்னி ராசியில் செவ்வாய் குரு ஐந்து தாம் பார்வை செவ்வாய் தோஷம் இல்லை யா ஐயா
20.9.96 , 2.54 pm பிரியங்கா,7 il செவ்வாய்+சுக்கிரன் இனைவு இது சந்நியாசி ஜாதகம் என்கிறார்கள் இது உண்மையா எனதுதங்கையின் ஜாதகம் திருமணம் நடக்குமா பதில் தரவும் ஜயா
மகம் சிம்ம ராசி விருச்சிக லக்னம் 7ல் வக்ர சனி திருமணம் எப்போது நடக்கும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தேவ ரகசியத்தில்தான்,எத்தனை நுணுக்கங்கள்..
வணக்கம் சேர்.விருச்சிக லக்கினம் 7ம் இடத்தில் செவ்வாய் இன்னும் திருமணம் ஆகவில்லை இப்ப நடக்கிற தெசை புதன் தெசை.அந்த புதன் செவ்வாய் சாரம் பெற்று தெசைநடத்துகிறது.புதன் வக்கிரம் சூரியன் உடன் சேர்ந்து இருக்கிறது.மிதுணராசியிலை8ம் இடத்திலைஆனால் இந்த செவ்வாய்.லக்கினாதிபதியும்.6ம் இடத்துஅதிபதியும் அவர் தான் திருமணம் இன்னும் நடக்கவில்லை.29/06/94ல் France இல் பிறந்தவர்.பிறந்த நேரம் 20h10 சமர் ரைம் . திருமணம் நடந்தால் பிரிவுகள் இருக்குமா.எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா.பார்த்துசொல்லுங்க சேர்.நன்றி
என் மகள் பிறந்த திசை. கேது திசை 1 வருடம். அடுத்து திசை வக்கிர சுக்கிரன் திசை. ஆனால் இங்கு வக்கிர சுக்கிரன் மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது. வக்கிர திசை எடுத்து கொள்வது அல்லது சனி திசை எடுத்து கொள்வது. தனுசு லக்கனம் தனுசு ராசி 2ல் வக்கிர சுக்கிரன் & 11ல் சனி ராகு உள்ளது. என்ன மகள் ஜனவரி 1 வருடம் 2025 11 வயது. தந்தை (எனக்கு) கடன் பிரச்சனை தீரும். நிரந்தரமாக வேலை அமையமாக?. அண்ணா தங்கள் கவனத்திற்கு என்ன மகள் DOB 01-01-2014;; --- 6.10 AM Chennai.
Thevai illada risk paambu marundu ulladu eandru paambai pidithal paambu kadikadan seium.Mudalil doora vilagi viduvadu nalladu.
சிறந்த பதிவு ஐயா நன்றி