சந்தேகமும் ஜாதகமும்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @myhitsongs
    @myhitsongs 11 годин тому +1

    உங்கள் வாக்கு என் தங்கைக்கு பலித்தது நன்றி ஐயா.,
    பொயர்: முருகவேல்,
    திருமணம் வாழ்கை பற்றி ஐயா,
    ராசி: கடகம் - புனர்பூசம்.
    லக்னம்: மகரம்
    லக்: கேது , 7ல் சந், செ, ராகு. 8ல்சூரி, பு , 9ல் குரு சுக் சனி.

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 9 годин тому

    அருமையான அட்டகாசமான லைவ் சூப்பர்😂😂😂

  • @thiruselva7101
    @thiruselva7101 10 годин тому +2

    சூப்பர் chat
    இல் என் கேள்விக்கு பதில் சொல்லும் போது தொடர்ச்சியாக ரத்தினவேல் அண்ணா வின் போன்
    அடிசதுல டிஸ்டர்ப் ஆகிட்டங்க
    Pls என் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்க ஐயா
    தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏

  • @NinjaMahit
    @NinjaMahit 11 годин тому

    வணக்கம் சின்னராஜ் ஐய்யா 🙏🤩❤️

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 10 годин тому +1

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் செவ்வாய் 12ல் வக்கிரம் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @JAMMY_08
    @JAMMY_08 10 годин тому +1

    ஐயா, 5க்கு அதிபதி சனி 7 இல்! வீடு குடுத்த குரு ஆட்சி வக்கிரம்! 5 க்கு அதிபதி திசை யோகமா இருக்குமா ஐயா?நன்றி

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 3 хвилини тому

    Mithina lagnathipathiku 10,8 பரிவர்த்தனை நல்லதா கேட்டதா?

  • @snagarajan29
    @snagarajan29 7 годин тому

    Sir please share a video of Venus and the moon combination

  • @kamalakannank3128
    @kamalakannank3128 8 годин тому

    3.00

  • @Raghavan571
    @Raghavan571 Годину тому

    ஐயா நமஸ்காரம் ஒரு கேள்வி, குரு கடகத்தில் சந்திரன் மற்றும் புதன் மீனத்தில். இப்ப குரு சந்திரன் பரிவர்த்தனை ஆகையால் குரு உச்சத்தில் இருந்து ஆட்சியாக மாறிவிடுவாரா.

  • @Arunachalam6920
    @Arunachalam6920 7 годин тому

    வணக்கம் அய்யா, 5க்கு அதிபதி 9ல், 9க்கு அதிபதி 5ல் இருந்து குரு பார்வை 9ஆம் வீட்டிற்கு இருந்தால் எப்படி இருக்கும் ஐயா, எந்த திசை

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 10 годин тому

    செவ்வாய் 12ல் வக்கிரம் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @mickeyminnie1111
    @mickeyminnie1111 9 годин тому

    Vanakam sir,my daughter horoscope, sani vakram ketu in thanush indhu lagnam
    indhu lagnapathi in virichigam lagnam guru thik palam
    May i know is it good sir?
    Life and sports epdi irukum
    June 11,2019,5.14 pm,thoothukudi

  • @rajeshwarimalayappan2874
    @rajeshwarimalayappan2874 9 годин тому

    ஐயா என் மகன் யுவராஜ்
    3/10/2000 மாலை 4.20 கரூர்
    கல்யாண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

  • @UmaMaheshwari-xc8zi
    @UmaMaheshwari-xc8zi 8 годин тому

    Sir in my daughter horoscope vakra guru and Sani viruchaga lagnam 3il sani and 4 il guru both sre vakram how was there studies sir plzzzzz rlp sir

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 10 годин тому

    sir, 🙏🏽,24.11.92, narayanan, trichy
    morning 9.05, கேது தசா எப்படி இருக்கும்??

  • @KavithaSivaprakash
    @KavithaSivaprakash 8 годин тому

    Aiya 3.20 am Nov 27 1993 kuzhanthai mattum thozhil patri solla mudiyuma

  • @naanyaar12
    @naanyaar12 10 годин тому

    Sir.. Dhanusu lagnam, magara raasi.. 12 il guru, sun, ketu. Lagnaam lord in 12th place. How bad is it sir?

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 9 годин тому

    0:51....

  • @anantharajpalanisamy291
    @anantharajpalanisamy291 9 годин тому

    Ayya vanakkam , 3.3.94 time 4:15 am , Dharapuram , enaaku life epadi Ayya erukum, magara lagnam, lagnathil puthan vakkaram , puthan vagiya saram avittam, sevvai kumbathil asthagam airuku , puthan desa epadi ya erukum. Please soluga. En wife kuda sandaiya eruku Ayya. Please soluga .. Thanks advance.

  • @JAMMY_08
    @JAMMY_08 10 годин тому

    ஐயா, கன்னி லக்கினம் 7 இல் சனி சுய சாரம் மீனத்தில், வீடு குடுத்தவன் குரு 4 இல் ஆட்சி வக்கிரம்! குரு மற்றும் சனி திசை யோகம் செய்யுமா ஐயா? உங்கள் பாடல் கவி உடன் நன்றி 💓

  • @rajeshwarimalayappan2874
    @rajeshwarimalayappan2874 10 годин тому

    ஐயா வணக்கம்
    யுவராஜ் 3/10/2000
    மாலை 4.20 கல்யாண வாழ்க்கை எப்போது. எப்படி இருக்கும்

  • @Kumar-xu8mz
    @Kumar-xu8mz 11 годин тому

    எனது மகளுக்கு மருத்துவர் ஆகும் யோகம் உள்ளதா 10.9.2008 பிற்பகல் 2.25.பிறப்பிடம்.கோபி

  • @Sindhumohan-y8u
    @Sindhumohan-y8u 10 годин тому

    ஐயா நான் 23.5.1991 காலை 2.30 என்ன தொழில் செய்யலாம்

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 9 годин тому

    சார் வணக்கம்.இது என் கணவரின் ஜாதகம். அரசியல் எதிர்காலம் எப்படி உள்ளது? 26-03-1977. 7:20pm madurai.

  • @sureshkumarranganathan7822
    @sureshkumarranganathan7822 11 годин тому

    6 -ல் செவ்வாய் அஸ்தமனம். உச்ச வக்கிர சனி அஸ்தமன செவ்வாய் பாதத்தில் உள்ளது. சனி தசை எப்படி இருக்கும்? பெண், 22-05-1983; 10:10 p.m. Palani

  • @womenempowerment-l3p
    @womenempowerment-l3p 10 годин тому

    வணக்கம் ஐயா என் மகன் டிசம்பர்‌ 6 93 ல்மாலை4.05க்கு அவிநாசி மில் பிறந்தார் ராகு .குரு திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 11 годин тому

    வணக்கம் ஐயா.மகளின் திருமண வாழ்க்கை பற்றி...30.4.1995 அதிகாலை 1.35. முதல் திருமணம் முறிவு.இரண்டாவது திருமணமும் சரியில்லை மகளின் எதிர்காலம் மிகவும் கவலையளிக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.. நீங்கள் வழிகாட்ட வேண்டும்.நன்றி. எதிர்காலம் பற்றி கூறுங்கள் சார்.

  • @thiruselva7101
    @thiruselva7101 11 годин тому

    ஐயா வணக்கம் 🙏
    என் மகன் சிம்ம லக்னம்
    லக்னத்தில் வக்ர குரு
    6 11 ஆம் இடங்கள் பரிவர்த்தனை சனி திசை யில் வாங்கிய கடன் புதன் திசை
    யில் கட் டி முடியுமா🙏
    சனிதசா குரு புத்தி நடக்கிறது
    சனி வக்ரம்
    நல்ல வேலை கிடைக்குமா
    சூரியன் 7 இல்🙏♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 11 годин тому

    🙏🙏🙏

  • @mayobj-y3i
    @mayobj-y3i 11 годин тому

    Sir live ended 😢 next was my question 😢

  • @selfless6654
    @selfless6654 10 годин тому

    ஏன் மீன ராசி மேஷம் லக்னம் ரேவதி நக்ஷத்திரம் ஜாதகம் உள்ளவர்கள் அதிக நெருக்கடியை மேற்கொள்ள வேண்டிய நிலை

  • @selvakumarforyou
    @selvakumarforyou 11 годин тому

    தனுசு லக்னம், குரு மீனத்தில் ஆட்சி. 7 இல் சூரியன், செவ்வாய். 7 கு அதிபதி, 8இல் குரு பார்வை இருக்குறது. இது நலதா இல்ல கெடுதல

  • @yogimurugansamy1160
    @yogimurugansamy1160 10 годин тому

    🙏🙏🙏

  • @thiruselva7101
    @thiruselva7101 10 годин тому

    ஐயா வணக்கம் 🙏
    என் மகன் சிம்ம லக்னம்
    லக்னத்தில் வக்ர குரு
    6 11 ஆம் இடங்கள் பரிவர்த்தனை சனி திசை யில் வாங்கிய கடன் புதன் திசை
    யில் கட் டி முடியுமா🙏
    சனிதசா குரு புத்தி நடக்கிறது
    சனி வக்ரம் 7 இல் சூரியன்
    நல்ல வேலை கிடைக்குமா🙏♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️