லக்கினத்தில் ராகு தரும் யோகம் ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Dindigul P.Chinnaraj Astrologer INDIA
    Subscribe : bit.ly/32y9MkT
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 461

  • @sundert4650
    @sundert4650 4 роки тому +7

    மக்கள் மற்றும் முழுமை பெறாத ஜோதிடர்களுக்கும் நல்ல விளக்கம் தம்பி நன்றி.

    • @amaranguna9643
      @amaranguna9643 4 роки тому +2

      Ayya vanagam my son jothagathil lagnathil ragu ullatthu date of birth 13 7 2000 time 7,25an how is working and marriage life romba porradama irukku evanodu pls tell me ayya

  • @STM_SMULE
    @STM_SMULE 4 роки тому +4

    அற்புதம் !!! மிக சிறப்பான விளக்கம்

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 4 роки тому +2

    ஐயா அவர்களுக்கு வந்தனம்.... மிக நல்ல பதிவு. லக்னத்தில் ராகு.
    ஹென்றி ஃபோர்ட் அவர்களின் மணவாழ்க்கை எவ்வாறு இருந்து இருக்கும் என்பதை யும் வரும் வீடியோ வில் தெளிவுபடுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @qf8822
    @qf8822 4 роки тому +18

    This Gentleman Tamil historic Poetic recitation with Astrology never anyone can match . Please keep it up . Hats off to your fore father's blood

  • @loganathanj48
    @loganathanj48 2 роки тому

    வணக்கம்.. அருமை... இதேபோல் பாடல்கள் நிதானமாக சொல்வீராயின் மிகவும்
    நலம் பயக்கும்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 роки тому +4

    வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றுமே மகிழ்ச்யோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள் நண்பரே...

  • @korakernaturals2360
    @korakernaturals2360 4 роки тому +4

    நீங்கள் சொல்லும் விளக்கtha பார்க்கும் போது உடனடியாக உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் sir.

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 2 роки тому +30

    Lagnathula raaghu enaku
    I passed M.A,B.ED, I am in govt Job for the past 35 years,my children are well settled,I have a loving husband.Kurai illada vaazhkai,Panam,suga bhogham kadavul arul amhogam aaga ulladu.Nalla parents,nalla kanavan ,nalla kuzhandaugal,nalla job,niraya punya kaaryam seyyum vaaipu,noi illada aaroghyama vaazhvu.....

    • @tharavukalam3676
      @tharavukalam3676 2 роки тому

      Thappa eduthukalana, ungaloda matrum unga husbandoda birth date time and place share pandringla

    • @sundararchunan1978
      @sundararchunan1978 4 місяці тому

      அள்ளி விடாதீங்க....

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 роки тому +5

    இராகு திசையில் இதுவரை பல்வேறு இடையூறுகள் இன்னல்களை தந்தாலும் கீழேவிழ விடவில்லை ஒரு குறை உண்டு அதுவும் நிவர்த்தி ஆகும் என்று நம்பும் அளவிற்கு மன உறுதியை தந்துள்ளது நன்றி ஐயா விரைவில் நேரில்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +3

    Super explanation sir, thank you sir

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 10 місяців тому

    லக்னத்திலராகு தரும் யோகம் பதிவை வெளியிட்டதற்கு மிகக நன்றி கோடி நமஸ்காரங்கள

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 роки тому +5

    After long time , a longer video , and the way you explain , v can listen for ever , 👌👌👌🙏

  • @sivalingampalanivel1719
    @sivalingampalanivel1719 4 роки тому +1

    Very nice explanation

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому +21

    எனக்கு 5-ல் கேது, மனைவிக்கு 5-ல் ராகு; எனக்கு 10-ம் அதிபதி உச்சம், மனைவிக்கு 10-ம் அதிபதி ஆட்சி - ஒரு ஆண் மகவு உண்டு.🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому

    அருமையான விளக்கம் sir

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому +1

    ரொம்ப நாள் கழித்து வெள்ளி கிழமை அன்று யோகா ஜாதகம் போட்டு விளக்கம் தந்துள்ளார் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @salemsalem1290
    @salemsalem1290 4 роки тому +9

    Sir மிக அருமை , உங்களிடம் எனது 3 கேள்விகள் பாக்கி உள்ளது. இருக்கட்டும் நேரம் இல்லை. கடுமையான பிசி நேரம் ஆன்லைன் ஜோதிடர்கள் நீங்களாவது தலைக்கனம் இல்லாமல் இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தான்!!!!!! சூப்பர் சார் ஆனால் ஒரு சில ஜோதிடர்கள் ஒரே விதியை வைத்து கொண்டு வரும் எல்லா ஜாதக கட்டத்தில் பொருத்தி முடியல சார் என்ன சார் சொல்றது

  • @jayalakshmi-je7vg
    @jayalakshmi-je7vg 4 роки тому +6

    ஐயா வணக்கம். ஜாதகம் பார்க்க வேண்டும். தங்களை நேரில் சந்திக்க முடியுமா?

  • @AVSUK
    @AVSUK 4 роки тому +2

    ஐயா வணக்கம்!
    லக்கினத்தில் (கடகம்)) சனி,சந்திரன் (செல்வாயின் 4ம் பார்வையுடன்) இதற்க்கு சனி,சந்திரன் தரும் பலன் ( யோகம், தோசம்) பற்றி கூறுங்கள்.

  • @gowrishankarv3466
    @gowrishankarv3466 4 роки тому +24

    கேது லக்னத்தில் இருந்தால் பலன் என்ன சாெல்லவும் அண்ணா

  • @johnrose8549
    @johnrose8549 Рік тому +7

    எந்த ஒரு வீடியோவும், துவங்கும் போது கலகலப்பா துவங்கி, முடிக்கும் போது, என்ன பேசி, முடிப்பது என்று தெரியாம சிக்கி சின்னாபின்னமாகி முடிப்பார்கள்! அந்த வகையில் தங்கள் வீடியோக்கள் எல்லாம், தங்கள் ஜோதிடக் கருத்துக்கள் போல், கொஞ்சமும் எனர்ஜி குறையாமல், அந்த தெய்வீக புன்சிரிப்புடன், அனைவரையும் வாழ்த்தி விடை பெறுவது, அருமையிலும் அருமை! தங்கள் இச்சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @kannanaathi403
    @kannanaathi403 4 роки тому

    Iya avargalukku nanri .

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому +1

    Very useful explanation sir.thank sir

  • @valarmathiashok1831
    @valarmathiashok1831 6 місяців тому

    Positive speech

  • @velumalai866
    @velumalai866 4 роки тому +15

    இன்றைய ஜோதிட உலகின் மேதை சந்தோசம் நல்லா இருங்க நன்றி

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому +3

    வணக்கம் சகோதரா உண்மை சகோதரா எனக்குஐந்தில் ராகு தான். பையன் பொண்ணு இரண்டு குழந்தைகள் உண்டு. ஆனால் என் வாழ்க்கை போராட்டம் தான் நான்கு வயதில் இருந்து. இப்ப வரை. நல்ல ஆழ்நத் விளக்கம் எடுத்துக்காட்டு. நன்றி நன்றி.

    • @arungovindan6505
      @arungovindan6505 4 роки тому

      Laknathil raguvudan(Thuamlaknam)Guru,SUKRAN Needham,Marriage EPPADI?

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 роки тому

      Vanakkam sagothari, enakku Rishaba Lagnam.lagnathil Ragu. Sukkiran in 10th house. Sevvai with Ketu in 8th house. Sevvai utcham.....oru Martin Luther King pola vantha mattum pothum 😅(famous)

    • @amudhapalanichamy5929
      @amudhapalanichamy5929 4 роки тому

      Tineswary Pathmanathan rishba laknam na sevai kedhu 8 th place na epdi uchamagum. Sevaai makarathil irunthal than ucham. That is 9 th place. Thanusu vil irunthal than 8 th place. Sister

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 роки тому

      @@amudhapalanichamy5929 oh, appo sevvai at own house along with Ketu.

    • @tineswarypathmanathan6220
      @tineswarypathmanathan6220 4 роки тому

      @Krishna 🙏thanks to Anna and the jathaga owner

  • @rathinasamyselvaganabathy5810
    @rathinasamyselvaganabathy5810 4 роки тому +1

    Super

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Рік тому +8

    சார் எனக்கு லக்கினம் ராகு 22 ல கல்யாணம் first baby 7 yrs ஆகிருச்சு second குழந்தை இன்னும் late ஆகுது என் கணவர் நல்லா பாத்துக்குறாரு 💥🥰

  • @dr.nishabnys5064
    @dr.nishabnys5064 4 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 роки тому +2

    அண்ணா என் ஜாதகத்தில்23.11.1991 6.37pm கேரளா குமுளி ரிஷப லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி ராசி அதிபதி நீசம் ஆயுள் எப்படி ரிஷப லக்னத்திற்கு மாரகாதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம் எழில் செவ்வாய் சூரியன் புதன் எட்டில் ராகு அண்ணா எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா குரு சனி தசை எப்படி எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் நன்றி அண்ணா என் கணவர் 04.06.1985 7.37am சென்னை கணவருக்கு தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் நன்றி அண்ணா

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Рік тому

    Sir tq🤝⚘⚘⚘⚘⚘

  • @arunasenthil7888
    @arunasenthil7888 4 роки тому

    அருமை ஐயா.

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 роки тому +2

    அண்ணா கணவர் 04.06.1985 7.37am சென்னை கேள்வி முருகன் துணை லக்னத்தில் செவ்வாய் குடும்பத்தை பாதிக்குமா பொருளாதார கஷ்டம் கடன் தொல்லை எப்போது தீரும் செவ்வாய் ராகு தசை எப்படி இருக்கும் செவ்வாய் இந்து லக்னம் அண்ணா என்னோட பிறந்த தேதி 23.11.1991 6.37pm கேரளா குமுளி அண்ணா எனக்கு ஏழில் செவ்வாய் சூரியன் எட்டில் ராகு மாங்கல்ய தோஷம் உள்ளதா அண்ணா எனக்கு லக்னாதிபதி ராசி அதிபதி நீசம் ஆயுள் எப்படி எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எவ்வாறு இருக்கும்குரு சனி தசை எவ்வாறு இருக்கும் இந்த கமெண்ட் உங்கள் கண்ணில் பட முருகனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 4 роки тому +2

    வணக்கம் ஐயா
    லக்னம் _ கும்பம் கேது சுக்
    7-ல் - செவ் - குரு - ராகு
    8-ல் - சனி
    11- சந்திரன்
    12-ல் சூரி- புதன்
    ஐயா எனக்கு ஜோதிட கலை வருமா

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 роки тому +9

    Great explanation , very interesting to listen cannot get bored even if you speak for hours together

  • @m.naveenkumar9717
    @m.naveenkumar9717 4 роки тому +9

    நெஞ்சில பால வார்த்திட்டீங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍 இது வரை யாரும் தராத விளக்கம் இது ஐயா. ...

  • @ganeshmani85
    @ganeshmani85 4 роки тому +1

    Ayya I love u

  • @sellathambi297
    @sellathambi297 4 роки тому

    நன்றி புலவரே...

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 4 роки тому +2

    லக்னத்தில் கேது வீடியோ போ டுங்க சார்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 4 роки тому +7

    அருமை எந்த தசாபுத்தியில் அனைத்தும் நடந்தது என்று கூறினால் தானே முழுமையான விளக்கமாக ஆகும்.

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 роки тому

    I've rahu in lagnam. I got married forcely at the age of 20, but as u said.

  • @sivaramakrishnankrishnamoo3240
    @sivaramakrishnankrishnamoo3240 3 роки тому +2

    Swetha 23.3.2004 time 8.32 Tuesday 12 mudika poren Ennaku Enna velai kedaikum Na aduthu Enna padikurathu

  • @putta231178
    @putta231178 4 роки тому

    Lakshm-Nethra - 19-mar-83 - 12.30 PM - denkanikotta - - your prediction please Chinnaraj ji

    • @putta231178
      @putta231178 4 роки тому

      can u please share the palan on health , Kids future, job

  • @rbharathan6924
    @rbharathan6924 4 роки тому +8

    After long time , you are discussed very well known topic..,

  • @oshorkwillpower2615
    @oshorkwillpower2615 4 роки тому

    OK thanks

  • @balasubramaniam3985
    @balasubramaniam3985 4 роки тому +2

    விதிய மதியில் வைத்தால்!விதி விளக்கை சிறப்பாக விளக்கமுடியும்!என்பதற்கு தாங்கள் சிறந்த உதாரணம்!

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому

    Chinnaraj sir after a long time not in hurry clear cut subject video awesome explanation of malfic planet.an intresting planet rahu.
    99% of astrologers will slip in this planet prediction.
    if we will say it must be very good time in rahu period.the client will say yeah it was the time mother passed away.4th house rahu but he was good in studies & wealth moveable non moveable assets having a very comfortable life.when we come to know many asspects & features of this planets .i feel i have learned nothing a far way to go.thnks sir

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    Sathayam star
    Tula lag
    Ragu, suk,guru in lag
    Pl tell about his career and marriage aspecr
    7th ketu, 9th sev,ai
    5th sat chandran
    12 th surya and buthan...
    Dob 18 9 .94.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 5 місяців тому

    கடைசியில் அந்த புன்முறுவல் தான் நல்ல மனசுக்கு சாட்சி 🙏

  • @Balahfc
    @Balahfc 4 роки тому

    கண்டாந்தம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள்.என்பேரன்இதில்பிறந்திருப்பதாக சொல் கிறார்கள்.dob29.3.2017.6.30 am Irvin usதயவுசெய்துபதில்அளித்துஉதவுங்கள் லக்கினப்புள்ளி ரேவதி4ம்பாதமா அஸ்வினி 1பாதமா நன்றிகள்.கண்டாநதம் பற்றி ஒரு பதிவிடுங்கள்

  • @karthim983
    @karthim983 4 роки тому

    Thanks g

  • @chitram2441
    @chitram2441 3 роки тому

    Lagunam Meenam Ragu+Guru, seven place keethu ayya epadi irrukkum please explain

  • @95selva
    @95selva 4 роки тому +1

    வணக்கம் ஐயா மிக நன்றாக சொல்லுறீங்க எனக்கு லக்கினத்தில் ராகு 7ஆம் இடத்தில் சூரிய உச்சத்துடன் கேது அடிக்கடி உடலில் கோளாறு ஏற்படுகிறது கண் நரம்பு பலகீனமாக உள்ளது அறுவைசிகிச்சை செய்யும்நிலை வருமா சொந்தவீட்டை விற்றுவிட்டோம் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலவில்லை அரசாங்க வேலை கிடைக்குமா வாழ்க்கை எப்படி இருக்கும் 7/5/1995, 5:28pm அருப்புக்கோட்டை

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 роки тому +2

    10.3.81 2.10 am Udumelpet sir next ragu dhasa ayathvathu vidhe villaku iruka sir I am really afraid this dhasa

  • @rajendranm8412
    @rajendranm8412 4 роки тому +1

    வணக்கம் அய்யா.விரிச்சக லக்கினம் .6.ல்இராகு.12ல் கேது உச்ச சனியுடன்.குரு மகரத்தில் நீசம்.பலன் வேண்டும்.நன்றியுடன்
    இராசேந்திரன்.

    • @astropandaramnambi8832
      @astropandaramnambi8832 4 роки тому

      பலன் சொல்ல முழு ஜாத்கமும் தேவைப்படும்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 Рік тому +1

    என் மகனுக்கு லக்கினத்தில் ராகுவும் சந்திரனும் இருக்கிறார்கள்
    12/11/1991
    காலை 8; 55
    பிறந்த இடம் சென்னை
    படிப்பும் இல்லை
    அவன் பிறந்தது எந்த வளர்ச்சியும் இல்லாமல
    ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லுங்கள் ஐயா 🙏

  • @ganeshr2998
    @ganeshr2998 4 роки тому

    கடக லக்னத்தில் ராகு சனி சாரம் லக்னாதிபதி சந்திரன் 6ல் கேது சாரம் கேது 7ல் சந்திரன் சாரம் புதன் 8ல் குரு சாரம் 3ல் சனி குரு இருவரும் வக்ரம் இருவரும் சந்திரன் சாரம்
    புதன் சனி பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா எனக்கு சொந்த தொழில் தொடங்கலாமா இப்பொழுது எந்த மாதிரி தொழில் தொடங்கலாம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் 28/3/81 2.51pm திருச்சி கணேசன்

  • @brindagopal6862
    @brindagopal6862 4 роки тому

    Navamsa lagna, I have rahu and Jupiter in scorpio. Natal, I am mesha lagna, dhanusu rasi and moola nakstra. Please tell me how it is sir... Especially my spiritual life...

  • @sivaramakrishnankrishnamoo3240
    @sivaramakrishnankrishnamoo3240 3 роки тому +1

    Swetha 23.3.2004 time 8.32 Tuesday 12 mudika poren Ennaku Enna velai kedaikum Na aduthu Enna padikurathu

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 4 роки тому +1

    ஐயா உங்கள் பதிவுகளை அதிகமாக கேட்பேன் இதற்கு முன் பதிவு நான் என்னுடைய ஜாதகம் பதிவு செய்தேன் பெயா் ரமேஷ் தஞ்சாவூா் 14:03:1982 time11:45pm விருட்சக லக்கனம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் வாகனம் வைத்து தொழில் பண்ணுணேன் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் இழந்தேன் விவசாயம் செய்த தென்னை புயலில் போனது மூனறு அண்ணனுக்கும் இடம் வாங்கி வீடுக்கட்டி திருமணம் முடித்தேன் ஆனால் எனக்கு திருமணம் பண்ணமுடியவில்லை பணம் பிரச்சனை எட்டு ஆண்டுகளுக்கு முன் மாமன் மகளை காதலித்தேன் தவறுகளும் செய்து விட்டோம் என்னுடைய குழந்தையை அழித்து விட்டனா் பெண் தரமுடியாது என்று சொல்லி உறவு முறிந்தது ஆனால் எட்டு ஆண்டுகளாக மாமன் மகளுக்கும் திருமணம் பண்ணவில்லை ஏன் ஐயா அவளின் ஜாதத்தையும் இதில் பதிவு பண்ணுகிறேன் 29:05:1993 time04:15am மேஷ லக்கணம் சிம்மராசி இப்போது பெண் தருவாதாக சொல்கிறாா்கள் எனக்கு மணமில்லை கல்யாணம் பண்ணுவதற்கு இருவருடைய ஜாதகமும் ஒத்துப்போகுமா இருக்கும் காலமாவது நல்லவிதமாக செல்லுமா தந்தை நல்ல ஜோதிடா் ஆனால் குடும்பத்தை பாா்க்கமால் எல்லாத்தையும் வீண்ணாக செலவு செய்தவா் அவரால் எந்த உதவியும் இல்லாமல் அவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா் தாய் என்னுடன் உள்ளாா் சிறப்புடன் வைத்துக்கொள்கிறேன் இதுவரைக்கும் கடன் பட்டதுயில்லை இப்போது கொஞ்சம் பயமாக உள்ளது கொஞ்சம் கனித்து சொல்லுங்கள் ஐயா இதற்கு உண்டான தொகையை அனுப்புகிறேன் அக்கவுன்ட் எண் தாருங்கள் எனக்கு ஜோதிடத்தில் ஆா்வம் ஏற்படுகிறது எனக்கு ஜோதிடம் வருமா கொஞ்சம் அதிமாக கேட்டு உள்ளேன் மன்னிக்கவும் திருமண வாழ்க்கையை எப்படி அமையும் எப்போது மாகன் மகளையை எடுத்தால் சிறப்பா உங்காள் வாக்கிற்காக காத்து இருக்கிறேன் நீங்கள் இன்னும் சிறப்புடன் வாழ என் குழத்தெய்வம் பொிய கருப்பரை வேண்டிக்கொள்கிறேன்.

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 4 роки тому

    Hi sir vankam my comment reply panuka sir please na ungakala testion Pana very very very sorry sir please sir yanku reply panuka sir please My date of birth 06.06.1996. morning 6.27am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku Nalla palan sollunka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku reply panuka sir please

  • @RajagopalP-iw7ev
    @RajagopalP-iw7ev Місяць тому

    எனக்கு1 ல்ராகு5ல்சனி6ரில்சுக்ரன்புதன்குருசூரியன்7ல்கேது9தில்சந்திரன்10ல்சேவ்வாய்

  • @vkartstamil1893
    @vkartstamil1893 4 роки тому +1

    ஐயா எனக்கு வயது 16 தான் ராகு 5ல் இருக்கிறார் மற்றும் மேஷத்தில் யோகத்தில் இருக்கிறார்.ராகு திசை ராகு புக்தி எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.செய்யாத தவறுக்காக பழியை சுமக்கிறேன்.பதில் தாருங்கள் ஐயா?27.11.2004 9:30am ஊத்தங்கரை

  • @rararara5846
    @rararara5846 Місяць тому

    Ennaku ஜென்மே கேது நடக்குது marriage பண்ணலாமா ? Reply pannuga ஐயா

  • @hiteshgor5264
    @hiteshgor5264 2 роки тому

    If sevai in mithuna lagnam?

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 11 місяців тому +3

    All ways positive speech

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 4 роки тому

    Sir please explain Rahu in 11place

  • @sivasankaran4317
    @sivasankaran4317 4 роки тому

    Good

  • @gokulk6531
    @gokulk6531 4 роки тому +2

    My brother Ku apt than 😭😭😭😭lot of health issue my family's only income by brother

  • @haasanselva5601
    @haasanselva5601 2 роки тому

    Kocharathil Varukintra peyarchi mesha lagnathik raagu yenk varuthu sir but mesha laganam yenak neecham broplem onnu illaye sir pls solluga anna

  • @Kandasamy7
    @Kandasamy7 Місяць тому

    தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இந்த வாழ்தினை நீங்கள் கடைசியில் மாற்றி வாழ்த்தியது எனக்கு புரியவில்லை. அப்ப மற்றதெல்லாம் புரிந்தது என எண்ணம் வர வேண்டாம். வாழ்த்து பிடித்து இருந்தது, ஆகையால் தெளிவு பெற கேட்கிறேன். நன்றி.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому +6

    நவாம்ச கட்டத்தில் கிரகங்களுக்கு பார்வை உண்டா.

  • @cramesh6958
    @cramesh6958 4 роки тому +1

    Sir I forget to mention few things
    In my horoscope
    1st house Dhansu Lagnam with Raghu & sukra
    2nd house Suriyan
    3rd house Budhan
    4th house sevvai
    5th house Chandra
    7th house kethu& Guru
    11th house Sani
    Thanks Ramesh

  • @mani443
    @mani443 5 місяців тому

    ஐயா, சுவாமி சிவானந்தர் முதலில் டாக்டர் என்பது தங்களுக்கு தெரியுமா? சனி செவ்வாய் சேர்க்கை வேலை பார்த்திருக்கிறது. ரிஷிகேஷில் சிவானந்தர் மருத்துவமனை அவர் இறந்த பிறகும் இன்னமும் உள்ளது.

  • @historyclicks9852
    @historyclicks9852 2 роки тому

    துலா லக்கினம் சூரியன் ராகு சேர்ந்து இருப்பது எப்படி இருக்கும் ஏழில் கேது

  • @anupriya9855
    @anupriya9855 3 роки тому

    I have Rahu and chandran in lagnam.

  • @whatismynamehere
    @whatismynamehere 4 роки тому +5

    1st class sir. Fantastic. Very good explanation. Deep insight. As usual u excelled in Ur perspective

  • @selvarajansubramanian3733
    @selvarajansubramanian3733 7 місяців тому

    My son having ragu only in laknam &my daughter _in_law is having kethu only in laknam. How their life

  • @athmavidhya-4565
    @athmavidhya-4565 4 роки тому +4

    Very nice clarification & explanation.

  • @sundarr7977
    @sundarr7977 3 роки тому

    Aachi natbu udaya athipathigal orey veetyla irunthu Raghu lagnam la irunthal athu yogama. ...?

  • @maiurai374
    @maiurai374 4 роки тому +1

    15/2/1986 time 5/30am ramnad
    அய்யா வணக்கம் நான் நீண்டநாளாக உங்களுக்கு பதில் எதிர்பார்க்கிறேன் எனக்கா இன்னும் வரவில்லைதயவுசெய்து மனம் இறங்கி வாருங்கள் ஐயா என் ஜாதகத்தில் ஜோதிடம் வருமா இல்லை வேற தொழில் பார்க்கலாம் என்ன தொழில் அமையும் மேரேஜ் லைப் எப்போ
    10 வயது ஏழரைச் சனி படிப்பை இழந்து30 வயதில்அட்டமச் சனிவாழ்க்கை இழந்தேன் எனக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடக்குமா நடக்காதா

  • @selvarajramaraj5613
    @selvarajramaraj5613 4 роки тому +2

    True sir and excellent.
    எனது ஜாதகம் துலாம் லக்கினம் ஐந்தில் ராகு பத்தில் சந்திரன் ஆட்சி இரண்டு மகன்கள் உண்டு.நன்றி

  • @ganeshr2998
    @ganeshr2998 4 роки тому +1

    வணக்கம் ஜயா,
    கணேசன் திருச்சி நான் உங்கள் அஞ்சல் முகவரிக்கு என் ஜாதகம் அனுப்பி உள்ளேன்.. லக்னத்தில் ராகு ஷர்ப்ப தோஷம் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் இருக்கு. வேறு ஏதும் தோஷம் இருக்கிறதா தெரியவில்லை... பரவாயில்லை இருக்கட்டும்.. ஆனால் யோகம்னு சொல்வார்களே அது ஏதாவது ஒன்று என் கட்டத்தில் இருக்கா பார்த்து சொல்லுங்கள்.. ஒரு நாள் சிரிக்க 😁 ஒரு மாதம் அழ வேண்டி இருக்கு😥 இந்த நேரத்திலும் நம்மாள் மட்டுமே சிரிக்க முடியுது ஆனால் நம்பிக்கை இருக்கு முன்னேறி வருவேன்... பார்த்து சொல்லுங்கள்.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

    • @ganeshr2998
      @ganeshr2998 4 роки тому

      28/3/81 சனிகிழமை மதியம் 2.51

  • @sktamizhanvlogs2194
    @sktamizhanvlogs2194 3 роки тому

    Lagnathil rahu in 5 th of suriyan irrukku abhijit natchathiram ayil yevlo sir

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 роки тому +1

    உண்மை சார், மகர லக்னம் லக்னத்தில் ராகு, 48 yrsஎன் கணவர் கோவிட் ல இறந்துட்டார்

  • @madhusudhanansambath6227
    @madhusudhanansambath6227 4 роки тому

    Simha lagnam kataka rasi

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 роки тому +1

    ஐயா, நீண்ட நாட்களாக நான் கேட்க விரும்பிய சந்தேகம்...
    மூங்கில் கிளையிடுமா?
    மரங்களின் அரசன் என்று அழகாக அழைக்கப்படும் அரசும்,
    அரசி என்று அழைக்கப்படும் வேம்பும் நன்றாக கிளையிட்டு படர்ந்து வளர்கின்றனவே.
    மூங்கிலுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?

  • @narayanamoorthy9989
    @narayanamoorthy9989 4 роки тому +2

    லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் என்ன

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 роки тому

    Anna,
    Please tell something to audience about
    Rahu - kethu saram
    kethu - Rahu Saram
    I met few near death experiences (2 accidents and few hospitalizations)
    Faced heavy loss of 1.75 crores in 2019.
    DOB: 24-SEP-1973 6.31-32pm
    POB: Srivilliputtur
    Facing failure after failure, shame and blame on regular basis. My hardwork is benefiting others but me. I've not attained the deserved height for my potential.
    Pls advice whether I'll
    1) earn back the lost money
    2) will current raghu and upcoming guru dhasa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable business to make profit
    Egarly waiting,
    Suresh Babu

  • @sathishm3650
    @sathishm3650 4 роки тому

    Swami sivanandha horoscope kethu baghavan is not written

  • @Supreme_commander159
    @Supreme_commander159 9 місяців тому

    Yen sister ku lagnathil ragu... 6 year kupiragu twins baby girl and boy pirandhuchu

  • @hareeshmuthuraj6919
    @hareeshmuthuraj6919 4 роки тому

    Dear Sir, I have Sun and Raghu at lagnam. My lagnam is Mesham. Please say few significance of this combination.

  • @SureshKumar-ej4vt
    @SureshKumar-ej4vt 2 роки тому

    22/04/1993
    8:10 pm..enakku palan sollugal sir...plz....very critical

  • @sathyaseelan8737
    @sathyaseelan8737 4 роки тому +1

    Hi sir just simply one question just want to know what to do to make my life successful,Pls ans sharply , job or business ,if business what to do? dob 03.01.1988 time 07.23 am place : karur tamilnadu

  • @sandhyavijayendran2356
    @sandhyavijayendran2356 4 роки тому +1

    For me ragu in 5th place I have a baby girl .

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 2 місяці тому

    எனது மகள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இந்திய பாது காப்பு துறையில் scientist ஆக பணியாற்றுகிறார்

  • @thenmozhi9871
    @thenmozhi9871 4 роки тому +1

    ஐயா அருமையான பதிவு. மகர லக்னம் லக்னதில் ராகு சுக்ரன் சனி 7ல் குரு கேது 10ல் சந்திரன் ( நற்பலன் உண்டா)(குழந்தை பேரு கிட்டுமா அரசு வேலை அமையுமா)(please reply sir...)

    • @m.naveenkumar9717
      @m.naveenkumar9717 4 роки тому

      அம்மா ஐயா கூரிய 6 நன்மையான விதிகள் உணக்கு பொருந்துகிறது..... 1 . மகரத்தில் ராகு நின்றால் நன்மை 2. அட்சி பெற்ற சனியுடன் இனைவு 3 சுபர் சுக்கிரன் இனைவு 4. கேது உச்சம் பெற்ற குருவுடன் இனைந்து நன்மை தருகிறார்
      5.கேதுக்கு வீடு கொடுத்த சந்திரன் பூரண கேந்திரத்தில் சுபர்வீட்டில் இருத்தல் 6.ராகு உச்ச குருவின் பார்வை பெருவதால் ..... உணக்கு குழந்தை பிறக்கும் ராகு நன்மைதருவார் .....

  • @karthickkarthick4821
    @karthickkarthick4821 11 місяців тому

    ஐயா‌ என்னுடைய ஜாதகம் கனிச்சு சொல்ல முடியுமா

  • @latharajendran1253
    @latharajendran1253 3 роки тому

    I have ketu at 5 th
    place and I have 2 sons. My both sons are having ketu at 5th
    place. One son have son and other son
    have daughter. For me guru is seeing. My elder son guru is at 10 th place. My younger son uchcham petra guru with ketu.

    • @shankarp07799
      @shankarp07799 3 роки тому

      Pls give all date of birth, time, place.

  • @arunvigneshganesan8120
    @arunvigneshganesan8120 4 роки тому

    ஐயா வணக்கம், எனது பெயர் அருண் கடந்த ஒரு வருடமாக தங்களுடைய காணொளிகள் அனைத்து கண்டு வருகிறேன்... 27.06.1994 அன்று இரவு 11:35 மணிக்கு இராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) பிறந்த எனக்கு மீனம் இலக்கிணமாகவும் கும்பம் (சதயம்) இராசியாகவும் உள்ளது. 2015 இல் இளங்கலைப் பொறியியல் முடித்த உடன் சிறந்த கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். 2016 ஆம் ஆண்டு முதுநிலை பொறியியல் பயில வாய்ப்பு கிடைத்தது எனவே பணியில் இருந்து விலகி முதுநிலை பொறியியல் பயின்று 2018 ல் பட்டம் பெற்றேன் இருப்பினும் இன்று வரை நிரந்தர வேலை அமையவில்லை... எனினும் சிறிய முதலீட்டில் கட்டுமான நிறுவனம் அமைத்து செயலாற்றி வந்தாலும் எண்ணியபடி வருமானம் கிடைக்கவில்லை... எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தற்போது திருமண (காதல்) (inter caste) பிரச்சினைகளும் சேர்த்து மிகவும் சோதனை செய்கின்றன... அதீத மன அழுத்தம் காரணமாக மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவ்வப்போது தொற்றிக் கொள்கிறது... எனது வேலைவாய்ப்பு திருமணம் குறித்து தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்...
    அருண் 27.06.1994 11:35PM இராசிபுரம். புதன் 4ல் ஆட்சி சனி ராசியில் ஆட்சி புதன் சனி குரு ஆகியோர் ராகுவின் சாரத்தில் வக்கிரம் ராகு குருவின் சாரத்தில் குருவுடன் 8ம் இடத்தில்... மிக்க நன்றி ஐயா...