எவ்ளோ ஜோதிடர்களை தலை நிமிர வைக்கும் பேச்சு எத்தனை அழகு எத்தனை அறிவு அறிவல்ல ஞானம் பொருந்தியவர் கேட்க அழகுதமிழ் செவிதனில் தேன்போல பாயுது தாங்கள் ஜோதிடத்தை ரசித்து ஆத்மார்த்தமாக நேசித்த பேச்சு சிந்திக்காமல் கடகடவென ஆற்றும் உரை ஆற்றல் மிகு அற்புதம் வணக்கம் பொற்பதம்
எவ்ளோ ஜோதிடர்களை தலை நிமிர வைக்கும் பேச்சு எத்தனை அழகு எத்தனை அறிவு அறிவல்ல ஞானம் பொருந்தியவர் கேட்க அழகுதமிழ் செவிதனில் தேன்போல பாயுது தாங்கள் ஜோதிடத்தை ரசித்து ஆத்மார்த்தமாக நேசித்த பேச்சு சிந்திக்காமல் கடகடவென ஆற்றும் உரை ஆற்றல் மிகு அற்புதம் வணக்கம் பொற்பதம்
வாழ்க ஜோதிடம் வளர்க்க ஜோதிடம் திருச்செந்தூர் முருகன் நன்றி வணக்கம்
நன்றி ஐயா நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
ஐயா உங்களை போல் யாரும் இந்த உலகத்தில் பெருந்தன்மையாக இருக்க மாட்டார்கள் நன்றி ஐயா
Super video Aiyya . Nandri aiyya🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன்
அருமை ஐயா நன்றி
Super sir speak ❤❤❤
கருத்துகளைசொல்லும் அய்யா!
Aiyya vanakkam. Romba nalla vidieo🙏🙏🙏🙏🙏
வாழ்க ஜோதிடம் வாழ்க ஜோதிட கலை திருச்செந்து ர் முருகன்
ஆரம்பமே அறுவை
சொல்வதை சுருக்கமாக சொல்வீர்களாக
Thanks
மிக முக்கியமான நூல் குமாரசாமியம் என்பது வீரவநல்லூர் மாறிய பெருமாள் என்பவரது மகன் குமாரசாமி தேசிகர் அவரிடம் உபதேசித்தது
I yea
Welcome
🎉
தங்களது கருத்து கேட்க நன்றாக இருக்கிறத து. நன்றி!
ஐயா கசரா யோகம் பற்றி அறிய வேண்டியவை என்ன என்று கூற வேண்டும் நன்றி ஐய்யா
குமாரசாமியும் என்ற நூலைப் படித்தவர் உண்மையான ஜோதிடர்
நம்பும் அளவுக்கு புளுகு இருக்கும்.
குமாரசாமியத்தை படித்து புரிந்துகொள்ள இன்றைக்கு ஆளே இல்லை
குமாரசாமியும் அற்புதமான நூல் குமாரசாமி பற்றி தெரிந்த ஜோதிடர்கள் பெரும்பாலும் இல்லை
Come to the point
சுருக்கம சொல் 👼
திருச்செந்தூர் முருகன் அருள் இருந்தால் மட்டும் குமாரசாமியும் வெளிப்படும்
நீங்கள் எதுவூம்சொல்லவேண்டாம்நன்றி
காலம் பொன் போன்றது
அண்ணா வேஸ்ட் பேச்சு
😢😢😢😢
Waste life
ஜவ்வு மாதிரி இழுக்கக் கூடாது
ஐயா உங்களுக்கு ஜாதகம் தெரியுமா செல்லானது கரெக்டா சொல்லணும் சொல்ல வந்தேன் விட்டுட்டு வேற ஏதாவது சொல்ல கூடாது
நீ என்ன பேசுறியா
எனக்கு புதன் 12ம் இடம்.கடன் கிடையாது.கடன் வாங்குவதும் பிடிக்காது. கும்பராசிக்கு சரியாக சொல்ல முடியாது.