பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | Pitham kuraiya in tamil | Pitham symptoms in tamil|Doctor Nithya

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2024
  • #pitham #பித்தம் #doctorinterview
    DOCTOR CONTACT DETAILS:
    Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
    Deekshalaya Siddha health care,
    Contact Numbers: 9443066160 / 8122909206
    Doctor Interview" UA-cam channel contact details:
    Phone/Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    -------------------------------------------------------------------------------
    பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும். Pitham kuraiya in tamil. Pitham symptoms in tamil. பித்தம் அதிகமானால் அறிகுறிகள்.
    பித்தம் குறைய என்ன சாப்பிட வேண்டும். பித்தம் தலைசுற்றல் மருந்து. பித்தம் என்றால் என்ன. பித்தம் வெளியேற. பித்தம் குறைய பாட்டி வைத்தியம். பித்தம் குறைய. pitham kuraiya tips in tamil. pitham sariyaga tamil tips.
    pitham kuraya tips. pitham remedy in tamil. pitham poga tips in tamil. pitham vomit remedy in tamil. doctor interview. dr nithya siddha. பித்தம் தலைவலி நீங்க. dr nithya md siddha. dr nithya siddha doctor.
    pitham thalai sutral in tamil. pitham athigamanal in tamil. pitham treatment in tamil. pitham kabam vatham in tamil. pitham kuraya.
    pitham neenga in tamil. doctor interview channel. doctor interview tamil.
    tamil doctor interview. பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் healer baskar. பித்தம் கபம் வாதம். பித்தம் அறிகுறிகள். பித்தம் எதனால் வருகிறது. பித்த வெடிப்பை சரி செய்வது எப்படி.
    பித்த வாந்தி குணமாக. பித்த வெடிப்பு குணமாக என்ன செய்ய வேண்டும். பித்த உடம்பு என்றால் என்ன. பித்த வாந்தி வர காரணம். பித்த தலைவலி குணமாக. பித்த வெடிப்புக்கு என்ன செய்ய வேண்டும். பித்த நீர் அதிகம் சுரப்பதால் உண்டாவது. பித்த உடம்பு. பித்த வெடிப்பு வர காரணம்.
    பித்த வெடிப்பு குணமாக. பித்த மயக்கம் நீங்க. பித்த உடம்பு உணவுகள். pitha pai problem in tamil. pitham kuraiya enna seiya vendum. pitham kuraiya food in tamil. pitham kuraiya healer baskar.
    pitham kuraippathu eppadi. pitham kuraiya enna seivathu. pitham kuraya tips. pitham dr sivaraman. pitham dr sj. pitham dr nithya. doctor vikatan pitham. doctor interview pitham. health tips in tamil. siddha doctor.
    doctor interview. doctor interview tamil. doctor interview channel. dr nithya. siddha doctor nithya. siddha, siddha doctor, siddha doctor interview. siddha doctor in chennai. best siddha doctor in chennai. siddha medicines. best doctors in chennai. dr mohammed yusuf vatham pitham kabam.பித்தம் அதிகரிக்கும் உணவுகள். how to control pitham in tamil. how to reduce pitham in tamil. how to reduce pitham home remedies. how to reduce pitham in the body in tamil.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 481

  • @coolrijo9703
    @coolrijo9703 5 місяців тому +95

    கண் எரிச்சல், உடல் சோர்வு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது dr...அருமையான விளக்கத்துடன் , அதற்கான காரணம், தீர்வையும் எடுத்து சொன்னீர்கள் dr... கேள்வியும்,அதற்கான பதிலும் மிகவும் அருமை.. உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @reshmaselvam1179
    @reshmaselvam1179 17 днів тому +2

    உங்கள் தலைப்பு பித்தம் அதைப் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் கூ றிய மருத்துவருக்கு நன்றி .உங்கள் கேள்வி களின் தெளிவான நோக்கம் அருமை. மக்களின் நலனுக்காக உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்.
    நன்றே செய்
    என்றும் செய்
    வாழ்க வளமுடன் ❤

  • @sureshdeva9873
    @sureshdeva9873 4 місяці тому +10

    நண்பரே இதுமாதிரி பித்தம் சம்மந்த பட்ட வீடியோ யாரும் பகீந்தது இல்லை ரெம்பவும் பயனுள்ளல தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 5 місяців тому +33

    நெறியாளரின் அணுகுமுறை,கேள்வி கேட்கும் பாங்கு மிக அருமை.
    துயரரின்(patient)பிரச்சனைகளை தனக்கு ஏற்பட்டது போல்
    கேட்கும் விதம் அருமை.
    பாராட்டுகள். கேள்வி கேட்பவருக்கு ஏற்றாற்போல் எளியமுறையில் பக்குவமாக மருந்து சொல்லும் சித்தமருத்துவரையும் பாராட்டுவோம்.!
    🌹🪴🌹 🪴🌹🪴🌹🪴🌹🪴🌹

  • @saranyasasikumar2379
    @saranyasasikumar2379 8 днів тому

    கேள்வியும் பதிலும் மிகவும் அருமை..மிக்க நன்றி.. வாழ்வியல் முறைகளை நாம் முறைப்படுத்திட எல்லா நோய்களும் நிச்சயமாக சரியாகும்....

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 5 місяців тому +32

    அனைத்து சந்தேகங்களையும் வினாக்கள் மூலம் நேர்காணல் செய்தவருக்கும், அழகிய தமிழ் மூலம் தெளிவு படுத்திய மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன் 🙏.

    • @doctorinterview
      @doctorinterview  5 місяців тому +1

      நன்றி 🙏

    • @seguseyedali.k9880
      @seguseyedali.k9880 5 місяців тому +1

      இவங்க அட்ரஸ் கிடைக்குமா

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 5 місяців тому +20

    நல்ல பதிவுகள் ஏன் சீக்கிரம் அடையவதில்லை. இந்த பதிவு முதல்முறையாக பார்க்கிறேன்.

    • @doctorinterview
      @doctorinterview  5 місяців тому +2

      நன்றி ஐயா. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd 5 місяців тому +44

    அண்ணா உங்களுடைய அனைத்து கேள்விகளும் சரியானதாக இருந்தது...வாழ்த்துக்கள்...

  • @maheshwari67
    @maheshwari67 5 місяців тому +14

    தலைசுற்றல் பேசியதுக்கு எளிதாக உணவு முறைகள் சொன்ன விதம் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் 👍🙏🏼🙏🏼

  • @gvinayagamggvinayagam436
    @gvinayagamggvinayagam436 5 місяців тому +2

    Meegavum Arumaiyana padhivu nandri 🙏 udambula amilam adhigam ah surakradhu... pitham adhigama surakudhu idhu irendum onna

  • @ytklus
    @ytklus 4 місяці тому +2

    Direct correct questions and best answers.

  • @jothimani9115
    @jothimani9115 10 днів тому +1

    சிறப்பாக கேள்வி கேட்ட உங்களுக்கும் மிக சிறப்பாக சொன்ன டாக்டர் அவர்களுக்கும் இந்த காணொளியை பார்க்கும் அனைவரும் பயனடைய வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @rameshraj752
    @rameshraj752 5 місяців тому +8

    இந்தமாதிரி அழகான டாக்டர்லாம் எங்கப்பா புடிக்குறீங்க.டாக்டர்ஸ்லயே இவங்கள மாதிரி அழகான டாக்டர் எங்கேயும் பார்த்ததில்லை.செம்ம அழகி .அழகாக இருக்கு.

  • @logammallogammal7333
    @logammallogammal7333 5 місяців тому +7

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு தெளிவான கேள்விகள் தெளிவான பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 5 місяців тому +22

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர் ❤🎉🎉

  • @jersonrijo3710
    @jersonrijo3710 5 місяців тому +11

    மிகவும் அருமையான பதிவு... நன்றிகள் பல

  • @narayananb7603
    @narayananb7603 Місяць тому +1

    சகோதரி நீங்கள் நிதானமாக தெளிவாக இன்முகத்துடன் பதில் சொல்கிறீர்கள்.நன்றி.பலர்உங்களை வாழ்த்தும் போது நீங்கள் மேலும் வளர்ச்சி அடைவீர்கள்

  • @ganapathy330
    @ganapathy330 4 місяці тому +7

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு இது !
    பித்தம் சம்மந்தமான சிறப்பான பயனுள்ள கேள்விகளை கேட்ட நெறியாளர் அவர்களுக்கும்
    அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பான பதில்களை வழங்கிய மருத்துவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் !

  • @hameedfarook4160
    @hameedfarook4160 4 місяці тому +4

    மிகவும் அருமையான விளக்கம் ..வாழ்க வளமுடன் ...Thanks

  • @prahladachar9789
    @prahladachar9789 5 місяців тому +5

    A big applause to the interviewer and to the Dr Nithya. With simple and clear explanation 👌 Thanks a lot to both of you.

  • @karpagavallir
    @karpagavallir 4 місяці тому +3

    நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼என் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-rd8qi9uc4d
    @user-rd8qi9uc4d 5 місяців тому +8

    Dear Dr mam; Thanks lot, your very good informations for pitha dosha causes and easy home remedies ;

  • @murugandeepak2881
    @murugandeepak2881 5 місяців тому +3

    மிகவும் அருமையான பயனுள்ள காணொளி நன்றி

  • @youknowwhat.....
    @youknowwhat..... 5 місяців тому +6

    Very informative video. Thanks to Wilson and Dr.

  • @ReoTV
    @ReoTV 5 місяців тому +3

    Useful information. Thank you 🙏

  • @angappan336
    @angappan336 5 місяців тому +6

    அருமையான.விளக்கம்.மருத்துவர் என்றால்.நீங்கள்தான் முதல்வர் தெளிவான.விளக்கம் வணங்குகிறேன்

  • @kalpanasridharan2691
    @kalpanasridharan2691 5 місяців тому +7

    Highly informative doctor. Thank you very. much

  • @thumuku9986
    @thumuku9986 4 місяці тому +3

    Superb...Thanks a lot to Dr. Nithya and Questioner...

  • @gamingiccontentguy5259
    @gamingiccontentguy5259 4 місяці тому +2

    அருமை இருவருக்கும்
    மிகவும் பயனுள்ள வீடியோ
    அருமையான கேள்வி கேட்டீங்க

  • @lpriyatrb
    @lpriyatrb 5 місяців тому +3

    Recently watched your videos. Great job. Good question by the Interviewer and clear answere by the doctor. Very helpful to the viewers

  • @leofelix.
    @leofelix. 5 місяців тому +4

    அருமையான பயனுள்ள பதிவுநன்றி.

  • @vijayaraghavangeddamsriniv5036
    @vijayaraghavangeddamsriniv5036 5 місяців тому +3

    Most informative. Thanks to the Dr. and interviewer.

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 17 днів тому +2

    எப்ப சாப்பிட்டாலும் என்ன சாப்பிட்டாலும் வருதுமா வருது அம்மா வாந்தி வருது மா உங்களை என்னம்மா இப்படி வாந்தி எடுக்கிறேன் கேக்குறாங்க அம்மா எதை சாப்பிட்டாலும் ஒவ மாட்டேங்குது வாந்தி வருது மா வயசு 49 வயசு ஆச்சும்மா

    • @doctorinterview
      @doctorinterview  14 днів тому +2

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 5 місяців тому +14

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர் 💐💐

  • @girijasuryanarayanan4237
    @girijasuryanarayanan4237 5 місяців тому +5

    Well explained doctor. Thank you.

  • @kishorekishore4478
    @kishorekishore4478 Місяць тому +1

    Arumai Yana kelvigaluku .... theliva na porumai Yana pathilgal... Nandri Nandri Nandri.

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 5 місяців тому +13

    Thanks for sharing vry useful information
    Please make a video on child obesity & how to over come it

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 5 місяців тому +4

    நன்றி டாக்டர், நல்ல தகவல்

  • @VijayKumar-ze7xc
    @VijayKumar-ze7xc 4 місяці тому +2

    A very useful topic both interviewer and doctor explanation excellent very useful for all. Thank u.

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 5 місяців тому +8

    கருநெல்லி என்பது பெரிய நெல்லியா இல்லை வேறு வகை நெல்லியா Mam

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 5 місяців тому +2

    It's a good programmer thanks to the doctor for sharing home made remedies.....

  • @gunasekarans9538
    @gunasekarans9538 3 місяці тому +1

    உண்மை. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

  • @abubacker1490
    @abubacker1490 2 дні тому +1

    டாக்டர் நீங்க சொல்றது 100 இல்ல 1000 சதவீதம் உண்மை எனக்கு சில சமயம் ஒற்றைத் தலைவலி வரும் போது முதலில் நான் சைனஸ் நினைத்து தைலம் தடவினாலும் தலைவலி குறையவில்லை நான் இரத்த அழுத்தம் நினைத்து பயந்தேன் ஆனால் நீங்கள் சொல்வது போல் ஓன்று அல்லது இரண்டு முறை வாந்தி அல்லது மலம் கழித்த பிறகு ஒற்றைத் தலைவலி குறைந்து நிம்மதி கிடைத்தது‌ எப்போது‌ எல்லாம் அதிக உணவோ அல்லது இரவில் தூக்கம் சரியாக இல்லாமல் இருந்தாலும் இது போல் ஒற்றைத் தலைவலி வநது பாடாய் படுத்தும் இரத்த அழுத்தம் கூட பரிசோதனை செய்து இரத்த அழுத்தம் நார்மல் வநததது இப்போது நீங்கள் சொலலி புரிந்தது எனக்கு வநத தலைவலி பித்தத்தால் வநத தலைவி எனறே‌ தெரிந்தது

  • @saraswathis2144
    @saraswathis2144 3 місяці тому +2

    நன்றி மேடம் 🙏 மிகவும் அருமையான பதிவு

  • @sridevir.9523
    @sridevir.9523 4 місяці тому +2

    arumaiyana pathivu ❤❤❤❤❤❤vazhga valamudan

  • @Rajeswari-h9l
    @Rajeswari-h9l 7 днів тому +1

    அருமையான உபயோகமான பதிவு

  • @manivasan2240
    @manivasan2240 5 місяців тому +5

    Fantastic explanation. Thank u doctor

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 5 місяців тому +2

    Super .. Udal edai moolamaaga piththam varuma

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 місяців тому +10

    மேலும் அறுசுவை உணவு அளவோடு இருப்பதே நல்லது.

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 5 місяців тому +9

    அருமையான பதிவு இருவருக்கும் ❤❤❤ நன்றி

  • @murugandeepak2881
    @murugandeepak2881 5 місяців тому +2

    இந்த காலத்து உணவு முறைக்கு பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி. இது போன்ற பயனுள்ள காணொளி தொடரட்டும் ரொம்ப ரொம்ப நன்றி

  • @sangeethaprakashraj4980
    @sangeethaprakashraj4980 5 місяців тому +5

    Doctor's reply was really helpful.
    But his questions are súperb and amazing. Very relevant

  • @sureankana6223
    @sureankana6223 5 місяців тому +5

    தம்பியின் அனைவருக்கும் பிரயோசனம் படக்கூடிய கேள்விக்கணைகளால் நாங்கள் பலனடைந்தோம் நன்றி மருத்துருவ தங்கைக்கும்

  • @uthirameenu8048
    @uthirameenu8048 4 місяці тому +2

    Excellent interview excellent explanation good questions

  • @karolinecreations8980
    @karolinecreations8980 5 місяців тому +2

    Arumaiyana pathivu.🙏💐

  • @kavi0505
    @kavi0505 5 місяців тому +6

    Timely video 👌 interviewer good job 👏 👏 👏

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 5 місяців тому +2

    Very informative. Thank you.

  • @user-lk1yu5zw5d
    @user-lk1yu5zw5d 4 місяці тому +4

    கேள்வியும் அரூமை பதிலும் அருமை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது டாக்டரின் பொறுமையான பதில்கள் மிக மிக அரமை

  • @raniwilson8094
    @raniwilson8094 5 місяців тому +2

    ❤ super superb.Thank u mam.Needuli vaalavalthukkal.

  • @velmurugane4104
    @velmurugane4104 5 місяців тому +1

    Arumai super vazga valamudan

  • @ganthimathirahavan1725
    @ganthimathirahavan1725 5 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @jamunavelmurugan5541
    @jamunavelmurugan5541 5 місяців тому +2

    Super Q&A Thank you very much both

  • @SuryamurthyMurthy-ln8cu
    @SuryamurthyMurthy-ln8cu 5 місяців тому +2

    நல்ல பதிவு சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்

  • @NDhanapal-96
    @NDhanapal-96 6 днів тому +1

    நன்றிகள் டாக்டர் 🙏🙏

  • @saravanansaravanan2753
    @saravanansaravanan2753 8 днів тому

    Very useful mam❤❤❤

  • @teera2920
    @teera2920 5 місяців тому +4

    It is very useful information. I am crying very much and traumatised because my mum has very much Pitham in her body without eating and sleeping at the hospital because she wanted to come home soon but they overdosed and killed her very cruelly in front of me with severe negligence of care in Avustralia. 😢😢😢😢😢😢I can't bear this pain.

    • @doctorinterview
      @doctorinterview  5 місяців тому

      It's very sad to hear this 😢. May your mom rest in peace, and let the almighty God comfort you all 🙏

  • @sureshram292
    @sureshram292 4 місяці тому +1

    அருமை மிக்க நன்றி

  • @user-oe3ny4fq7x
    @user-oe3ny4fq7x Місяць тому +1

    வெரி குட் நல்ல பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @thirumalaionlinetamil5313
    @thirumalaionlinetamil5313 Місяць тому

    Sariyana kelvigal.... Sariyana bathil ... Arumai arumai

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 5 місяців тому +2

    மிகவும் நன்றி🙏💕

  • @user-mt5po7sv9d
    @user-mt5po7sv9d 5 місяців тому +4

    Super information thank u madam

  • @shekarboopathy5168
    @shekarboopathy5168 3 місяці тому +2

    Fantastic video covered all aspects of

  • @ram52mohan
    @ram52mohan 5 місяців тому +7

    Excellent interview .why keezhanelli was not talked . It is a karpaha herb for pitta balancing. Then how long this medication . All questions were relevant and doctor also gave God answers. Thanks . Pl .release in English also .

  • @jaijai135
    @jaijai135 4 місяці тому +2

    Thank you so much, sir .
    Doctor, u r great. Thanks a lot ..

  • @anandbabu4718
    @anandbabu4718 5 місяців тому +1

    Anxiety & panic medicine sollunga madam.

  • @rajushanthi1436
    @rajushanthi1436 5 місяців тому +2

    மிகவும் நன்றி நன்றி நன்றி டாக்டர்

  • @geethat7347
    @geethat7347 5 місяців тому +2

    👌👌👌 very useful information thank you 🙏🙏🙏🙏🙏

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 5 місяців тому +2

    ரொம்ப நன்றி doctor 🙏🙏🙏

  • @hemalatha_murugan
    @hemalatha_murugan 5 місяців тому +2

    INTHA DOCTOR CLEARA EXPLAIN PANNI IRUKANGA....ROMBA THANKS DOCTOR....EXPECTING MORE VIDEOS LIKE THIS SIR.....

  • @vijayalakshmim874
    @vijayalakshmim874 5 місяців тому +3

    சிறந்த கேள்விகள்

  • @user-kj5je5tr9u
    @user-kj5je5tr9u 4 місяці тому

    Ashta choornam Or assai choornam please clarify. Chamomile tea?

  • @venugopalramesh9172
    @venugopalramesh9172 11 днів тому +1

    பித்தாநாடிஉள்ள என் மகன் பயனாக+பரம்பரை பயனாக இருந்தது மிக்க நன்றி

  • @kumaranvijayakumar2438
    @kumaranvijayakumar2438 4 місяці тому +2

    மிகவும் அருமை

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 5 місяців тому +4

    மருத்துவர்.நல்லவழிகள்நன்றி,ரசம்வைக்கநான்எலுமிச்சைபயன்படுத்துவேன்

  • @rajeswarisakthivel7667
    @rajeswarisakthivel7667 17 днів тому +1

    Very very important information thank you so much for this 🙏 keep doing . Vein related videos pls.....

  • @nalinin7213
    @nalinin7213 5 місяців тому +3

    The question u r asking is amazing

  • @shanmugainternet6503
    @shanmugainternet6503 5 місяців тому +3

    valthukkal doctor valthukkal sir

  • @pusphaemgoj2500
    @pusphaemgoj2500 5 місяців тому +1

    மஞ்சள் பதிலாக கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தலாமா..

  • @shashee2841
    @shashee2841 4 місяці тому +2

    Thank you bro nice questions...

  • @sakkiyaselvansathish7108
    @sakkiyaselvansathish7108 5 місяців тому +3

    Good question⁉️ and answer super

  • @dharshukrish2959
    @dharshukrish2959 5 місяців тому +2

    Good information thanq ❤❤

  • @aneesfathima9376
    @aneesfathima9376 28 днів тому +1

    Thabks for best info it will help me lot .hereafter i follow the remedies and balance my billurubin level normal.Thank you

  • @rajureva9859
    @rajureva9859 5 місяців тому +2

    Excellent explanation 🎉

  • @parveenbanu9982
    @parveenbanu9982 5 місяців тому +2

    Super questions and answers

  • @Pacco3002
    @Pacco3002 Місяць тому +1

    நல்ல பதிவு.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 5 місяців тому +2

    Thank you very much for both

  • @sukisri9199
    @sukisri9199 5 місяців тому +7

    நன்று👍👍👍

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 5 місяців тому +1

    Excellent interview

  • @saraswathis8060
    @saraswathis8060 3 місяці тому +1

    Super explanation thank you

  • @gandhimathimohan9946
    @gandhimathimohan9946 3 місяці тому +1

    Good explanation. Tq