வீட்டு வைத்தியத்தில் பித்தம் தணிக்க ஒரு சிறந்த கசாயம் | Healthy Recipes with Jabbar Bhai…
Вставка
- Опубліковано 25 сер 2024
- #kasayam #kashayam #pittam #kasayamforpittam #kashayamforpittam #pittakashayam
BLACK DRY GRAPES 10
CORIANDER LEAVES 2 TBSP
CURRY LEAVES FEW
GINGER 2NCH PIECE
MINT LEAVES 2 TBSP
WATER 200ML
முழுவதுமாக பார்த்தேன், எனக்கு ஏற்ற மருந்து. நன்றி சகோ
இது போன்ற video-கலுக்கு ஒரு playlist create பண்ணுங்க.
இரு உலகிலும் அல்லாஹ் உங்களுக்கு நல்லதை கொடுப்பான் ஆமீன்
ஜப்பார் பாய் 🙏.. இத நான் சொல்லி ஆகணும் பாய் இன் முகத்தோடு கொடுப்போரை இறைவன் ஆசீர்வதிப்பார்..... மாஷா அல்லாஹ்..... வளர்க உமது சேவை
நன்றி ஜப்பார், அருமையான யோசனை. உடனே முயற்சிக்கிறேன். நீடூழி வாழ்க.
அழகாக சொல்லி தந்தீர்கள் இஞ்சி தோல் சீவி விட்டு உபயோகபடுத்துங்கள் நன்றி
Nenga vera level anna samayal mattum illama intha mathiri usefulla erukka video podrenga nenga engayo poittinga
Very good useful share 👍👍👍👌🇸🇬.
Thank you Jabbar bhai. Your presentation is vera level God bless you and your family too
பயணுள்ள தகவல் பாய். நன்றி
பயனுள்ள குறிப்பு.நன்றி
இஞ்சிக்கு தோல் நீக்க வேண்டும்.இஞ்சிக்கு புறணி நஞ்சு கடுக்காய்க்கு அகணி நஞ்சு
தோலில் நிறைய சத்து உள்ளது நன்றாக கழுவி விடவேண்டும்
நன்றி நன்றி பாய்
நல்ல பதிவு
Assalamualikum bhai
Thanks for informative video🎥
Brother supera present panninga. You are simply great
நன்றி அண்ணா 🤝🤝
TQ so much Bro 4 this beneficial video JESUS BLESS U/Yr FAMILY
Jazakallah khairan kasira jabbar bhai
Thank you jabbar anna.. wheezing seriyaga yethavath nalla naatu vaithiyam recipe senju podunga anna .. please
Useful
அருமை 👏👍
Nice one.. will follow
Hello Jabbar Bhai Asalamu Alaikkum,
Very Good, Best wishes, Thanking you Somuch, Bahi.
ive been havng thala suthu past few days ,
and nw tis showd up on my feed
will surely try this ,thank you sir
tannk u bai good information to all
Super bhai 👍🙏
Assalamualaikkum bhai vera laval use ful tips
மிகவும் நன்றி ஐயா🙏
Thank you so much bro this information useful to me thanks a lot
Good 👍🏼😊
First comment bhai🤩
Thank you bai God bless you❤🙏
Good information video Sir
Thank you. I wanted a solution for my pitham becoz I drink lot of tea and coffee.
Useful recipe 👍👍
Thank you very much! We have this problem in our house. I will definitely give this a try insyaallah.
supper tips
Thanks Anna.Good info.
Very useful enakku 3 years ah irukku
Anna neenga always ultimate
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் தேவையான ஒரு தகவல்
thnks bhai
இந்த மழை எற்ற கஷாயம் 👍🏻
🙏🏻 நன்றி sir👏🏻👏🏻👏🏻
Very very thanks
Super
This are videos we share to society informative
Nice Bro..🧚♀💫🧚♀🧚♀
Super 🙏
☺️👍👌💐🎂 சூப்பர் கஷாயம்.
அது சரி ரேசன் அரிசியில் சிக்கன் பிரியாணி எப்ப செய்து காட்டுவீங்க . ரேசன் அரிசி பட்டை தீட்டாத புல்லட் அரிசி
ரேசன் அரிசியை சாதாரண தண்ணீரில் உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து நண்கு கழிவு பிண்பு எலுமிச்சை பழச்சாறு கலந்து சோறு சமைக்கும் போது அருமையான சுவையுடன் சாதம் உதறி யாக பூப்போல மணக்கும். ஒரு முறை முயற்சிக்கவும் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
Thank u for sharing all gud informations plz peel ginger skin and then use bcoz that's not gud but ginger is awesome herb plz bhai avoid skin
Good information
இது நல்ல கைவைத்தியம். இத்தோடு சீரகம் சேர்க்க இன்னும் நல்ல பலன் கிடைக்கும். கூடவே முருங்கை இலையும் சேர்க்க உயர் ரத்த அழுத்தம் சமன்படும். நன்றி!
நன்றி...! 👍👍
Very nice recepee for good health
சூப்பர் பாய்
Jajakkallah kairan feth tharain
Thank you brother 🙏🙏
Thanks Bhai .. Enakum same problem ⚠️ .
Jabber Bai .I watch your videos frequently.I like the way you talk in pure tamizh and present. This is a very useful information 🙏🙏.I will try it myself .Recently I watched your Vellore briyani making. Looked Yammy.My late mother 's native place is Vellore .😥.
Keep rocking How is your leg these days ???
Canada
Nandri bro🙏🙏🙏🙏
Very nice
Thanks bro
Good morning Jabbar bhai
Very very thanks❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you uncle for this recipe. I think I'm suffering with Pitham. Tried all tests but no problem and same symptoms are there..hence trying your recipe for the last 2 days.
Same here.....
Nalla vaidhyam solreenga , aanaa , injiyoda ( skin) remove pannaleye sir , Adhi r pitthathi aadhiga padutthum sir. So pl remove skin always using ginger
Ginger skin full poison. Not good for health
Tq sir
Tnq anna🙏🙏🙏🙏🙏
Thank you bro🙏
Honey nallika sekalama ya daily pannala
Super 👌
Thx u very much
இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்துவது சரியா?
Neega atha epidi vendumanalum try pannalam...atha sarru dhan mukiyum
@@user-gx5tl8wn2t you have to remove the skin
You must remove the skin for ginger always 👍🙏
Happy bakrid sir
Super sir
Thank you jabr bai God bless you🙏.
Lemon juice few drops vittu kudikkalam nalla resut kidaikku m engi peel remove panni use pann nalam
Thanks u bai
Theeraatha thalai valikku marundhu solunga bhai
இன்னைக்கு நான் try panren brother.
Is it working
👌
Thank you anna
அண்ணா எது மாதிரி நேரயா ஆரோக்கிய வீடியோ போடுங்க
Thanks ma
தைராய்டு மாத்திரை எடுப்பவர் வெறும் வயிற்றில் இதை குடிக்கலாமா
Thank you
Super anna
Actually in authentic pitha kudeeneer they use malli( coriander seeds) and curry leaf stem ( karuvepalai kambu)
அருமை தம்பி.கருப்பு திராட்சை தான் போடணுமா? சாதாரண திராட்சை(புதியது) போடக்கூடாதா?
வணக்கம் உறவுகளே
Ok guru
Hi bro happy bhakrthi
Migraine headache home remedies podunga sir .
Studio enna achu bhai
Hiiiii Anna pls gallbladder stone Ku best doctor yaarunu konjam solluga.
Children's ku koodukalama sir
Bhai chicken kuputha biryani sollithanga bhai
lnji Thol podakkudathu Nallathalla
ராசாநாஇந்ததலசுத்துலதாஇருக்கிறேன்.கசாயத்தகுடுச்சுட்டுபதில்சொல்றேன்
Nanum 2 years ah gridness la romba. Kastapadren. Ithu kudicha sari agaums? Romba kasta padren
For the colestrol there is any medicine?
Yes