நீயா நானா கோபிநாத் | மோகனசுந்தரம் | கலகலப்பான பேச்சு | book fair 2022 | Iriz Vision
Вставка
- Опубліковано 27 січ 2025
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Very beautiful pattimanram. To tell the real truth, till I reached the age of 23, the dream I had was ,happiest day would come when my ailing sister did not womit!!!!!!
புரிந்து கொண்டபின் அன்பு மட்டுமே நிலைத்தால்
புரியாத பகுதிகள் மனிதர்களை முழுமையாக புரிய முடியாது. எனவே அன்பினால் மட்டுமே
மீதி காலத்தை இன்பமாக தொடர முடியும்.
L
Ûßß
@@dhamodaranthangavel3006
%9
@@dhamodaranthangavel3006 v
Mr. Gopinath, This is an amazing speech and I really appreciate it. ❤
கோபிநாத் பேச்சுரொம்ப இயல்பானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது சூப்பர் எங்களுக்கு இருந்த இடத்தில் கேட்பதற்கான வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றிகள்
Arumayana padhivu nandri
நிறைவான makizhchiyana பதிவு
Good message for the public!!!
Excellent Excellent super
பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
திருவாளர் கோபிநாத் அவர்கள் பேச்சு அருமை நன்றாக ரசிக்கலாம்......அரங்கே அதிரும் .அரங்கை விட்டு வெளியே வந்து இந்த உலகத்தைக் பார்த்து பார் திருவாளர் மோகனசுந்தரம் பேசிய பணம் பணம் பணம் பணம்............அது தான் முதன்மையாகத் தெரியும் அது மட்டும்தான் முதலாவதாக தெரியும்.....அப்பறம் எங்க சந்தோசம்.....ரசிக்கிறது........ஏன் பெரியவர் சிறியவர் என்ற பிரிவு.......சிறியவர்களுக்கு வாக்குரிமை இல்லை .....ஏன்......அந்த வயதில் என்ன தெரியும்......மற்றவர் வாழ்வில் விளையாடக்கூடாது......இடையிடையே தாசில்தார்....யார் அந்த கேவலமான தாசில்தார் .....தாசில்லுக்கு அங்கு என்ன வேலை......மன்னிக்கவும் அவரை அங்கு அனுப்பப் பணித்தவன்.........
அருமை அருமை கோபிநாத் சார்
அவர் சொல்வது
முற்றிலும் உண்மை
அருமை சகோதரரே அருமை
Excellent masss.speech 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌈
சூப்பர் இழந்தவர்வருந்துவார்பணத்தைஇழககூடது
Spontaneous and profound!
எங்கெல்லாம் புரிதல் இருக்கிறதோ அங்கெல்லாம் அன்பு தானாகவே தோன்றும் அன்பே நிரந்தரம் அன்பே சிவம் கோபிநாத் தம்பி சிறப்பான ஆடிய கண்ணா மோகனசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அருமையான ஆடியோ நன்றிகளும் வணக்கங்களும்
😊
Kkas
Excellent speech Gopinath Sir 👌👌👏👏👏👏
The reality of life very well presented by Gopinath covering a wide range of topics .....How to see life & enjoy every moment has been very well explained duly exposing the myths...
அருமையாக சொன்னீங்க கோபிநாத் சார் 👏👏👌👌
Wellsaid abt the parents of thesedays. Nice speech
தனமும் இன்பமும் உம்மைத் தொகை இல்லை.
அது எண்ணும்மை.
எவ்வாறெனில்
தனமும் இன்பமும்
இரண்டு உம் வந்துள்ளமையால் இது எண்ணும்மை.
தனம் இன்பம் என்று வந்திருந்தால் உம்மைத்தொகை.
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் "உம்" என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.
விளக்கமாகச் சொல்கிறேன்:- "தொகை" என்றால் இலக்கண ரீதியாக "மறைவு" என்று அர்த்தம்! "உம்" என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை!இங்கு வெளிப்படையாக "இன்பமும் துன்பமும்" என்று வந்துள்ளதால் நீங்கள் சொல்வது போல் இது எண்ணும்மைதான்! (ஆனால் நீங்கள் - நேயர், இந்த இடத்தில் உம்மைத்தொகையை குறிப்பிடும்போது "தனம் இன்பம்" என்று இரண்டாகப் பிரிக்காதீர்கள்! தனஇன்பம் என்று சேர்த்துச் சொல்லுங்கள்! அப்பொழுதுதான் உம் என்பது மறைந்து வரும்!)
Excellent speech sir .I appreciate you
நகைச்சுவை மன்னன் மோகனசுந்தரம் சார். அனுபவம் பேசுகிறது.
கலக்கலான பேச்சு சார்
புரிந்துகொள்ளுதலும் மிக முக்கியம்
Po
Understanding other people..an eye opening analysis. Very true.
Message speed 💐💐💐💐💐💐
Gopinath's speech is good and informative 👏
Good
Superb!!!!
அவரவர்களை, அவரவர்களின் மனோ பக்குவத்தோடு ஏற்றுக் கொள்ளும், மனோ பக்குவம் நமக்கு வந்து விட்டால், வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே 😊😅😅
Nice
Excellently combined all the suggested topics. Very very practical and true content Really if the present generation clearly understands the meaning of your speech they will shine excellently.
Hats off to your speech.
Guidance is must
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் "உம்" என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.
அருமை கோபி ஐயா
well said about life ,people and society. You have covered every topic. Thank you Mr.GOpi
முதலில் இன்றைய எதார்த்தத்தை மறந்து சிலருக்கு உங்கள் பேச்சால் கொஞ்சமாவது புரிந்து இருக்கனும் அருமையான பேச்சு அதில் அத்தை அண்ணன் பிள்ளை பற்றி நீங்க பேசியது எல்லாம் 15 வருடங்களுக்கு முன்பே தொலைந்து விட்டது அப்போ கூட டைம் போட்டு தான் குழந்தையை பார்க்க பேச விடுவார்கள் இப்போ மொத்தமும் தொலைந்து போச்சு எங்குமே என் மகள் தன் அண்ணன் மகன் எப்போ வருவான் என டைம் தெரிந்து அவள் வீட்டில் இருந்து வந்து கதவுக்கு பின்னால் மறைந்து நிற்பாள் கீழே இறங்கி வந்த என் பேரனின் முதல் கேள்வி ஆத்தா அத்தை வந்துட்டாளா என்று நான் இல்லை என கதவை திறந்து பார்த்து அவள் அவனை அள்ளியெடுத்து கொஞ்சிய நாட்கள் இனிமையாவை நன்றி உங்கள் பேச்சு அத்தனையும் எதார்த்தம்
❤❤❤❤❤❤❤❤❤
gopinath excellent speech
7
Hats off Gobi Bro
❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉. I'm. Prakash
Middle class, particularly upper middle class, entertainer
Gist of the speech-
Mohana Sundaram-
Money is important for happiness
Money alone will not give happiness
Gopinath-
Desires - disappointments
Life is a mystery - live it
Life is a game - play it
Guide children to the right direction - don’t hold their hands always
Gopinath sir speech super
Hi verygoodspeech
புரிந்துகொள்ளுதல் முக்கியம்தான்
See other side of gopinath 01:32:01 01:34:34
Mohana sundaram always best naanga enna siddha vaithiya salaiya nadathurom😂😂😂
மோகன சுந்தரம் பேசும்போது கோபிநாத் -பக்கத்தில் இருப்பவரும் செல்லை பார்ப்பதும் - கோபிநாத் ஏதோ எழுதுவதும் நாகரீகமா?
Well said bro gopinath always thinking himself 10000 horns on his head
தப்பு தப்பு, பெற்றோர்கள் தான் பெற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டிய ஒரே பண்பு ஒழுக்கம், ஒழுக்கம், ஒழுக்கம்...
ாஅஈஆஈஈஈஈஈ
Mica
L
Bbye
Bbye
😮
....... பேச்சை கேட்க ஆயிரம் பேர் இருக்க பேசுவோர் எண்ணிக்கை அதிகமாகும்
38w
ஒழுக்கம் நாம் கற்று கொடுக்கவில்லை என்றால் சமூகத்தை சீரழிப்பார்கள்... படிப்பு, பணம் பதவி எல்லாம் தான் முயற்சியால் கிடைக்கும்..ஆனால் ஒழுக்கம், பண்பு தன் பெற்றோர்களை பார்த்துதான் கற்றுக்கொல்வார்கள்
((K(hhhh
1
Already நாசமா போச்சு. நல்லதுக்கும் பிற்போக்குத் தனத்துக்கும் வித்யாசம் தெரியாமல் boomer, cringe, cinema சண்டை, அரசியல் ஜால்ரா, சரக்கு பெருமை. 🙄. கிறுக்கு ஊழல் அரசியல்வாதிகளை , அந்த படைச்ச இயற்கை சக்தியே அழிச்சுட்டா நல்லது.
Bu bu ft ft b ft
My brother gobinoth anna
1:19
கோபி: தானா வளர்ந்தால் மரம் நாம் வளர்த்தால் குறோட்டன் செடி .கவுண்டமணி ரசிகன்; தானா வளர்ந்தால் தெரு நாய் நாம் வளர்த்தால் வீட்டு நாய்.
உண்மையில் தெரு நாய்க்கு உள்ள சுதந்திரம், வீட்டு நாய்க்கு இருக்காது.
பின் பக்கம் செந்தில் பாலாஜி தெரிந்து நடந்ததா?
Enjoy the speech
NOW MY ROLLMODEL IS SENTHIL BALAJI
Dicipline kind of tressure
Gopinath thannudaiya avasthaigalai, vethanaigalai 1 mani neyrathukku mela polambi irukkar konjam nakaisuvaiya.
போராட்டம் நிறைந்தது வாழ்க்கை
Dhanamum inbamum enbathu, ummaithogai alla, athu ennnummai aagum.
This guy has good sense of humour but he repeats the same in every talk. This will not work for long if he does not churn new materials
Over speed speech Gopi bro
If at all a person wants to know what happiness is, please go and visit a cancer hospital. And in that, children's ward.
You will come to know how much they suffer, for no fault of theirs.
Theory of relativity..!!!!
புரிதல் வேண்டும்
சார் முதல் பேச்சு சரி இல்லை பாரதியார் அவரை பற்றி சொல்லும் போது இவருக்கு மரியாதை இல்லை அவன் என்று சொல்வது ஒரு பேர்போன அவரை அவன் இவன் இவன் யாரு முதல் மேடையில் பேசும் போது கவணம் கவணம்
பணம் மிகவும் முக்கியம் பணம் இல்லை என்றால் ஓன்றும் இல்லை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
Mohanasundaram sir karunanidhi or MGR ponravarkalai avan, ivan enru pesuvara avargalai vida Bharathiyar mattama
Raymond Boss, Gautam Singhania's Father, Gautam Singhania had thrown his father, Vijaypat Singhania out of their home. The 84-year-old businessman, Vijaypat landed in trouble when he thought he was keeping his billion-dollar textile empire in the family by gifting his 37 per cent stake to his son, Gautam.
Meimarandhu Rasikindrean
Mn
Your speach is too fast it is not good for the throat
WHAT HAPPEN IN REAL LIFE SIR UNDERSTAND TO LIVE
Periya p gp
Yenta nee puthaga dhiruvizhavil pesa vandhiya illa neeya nana pesa vandhiya
Ivan pudhaga thiruvizha pesa valla mom
Po
இது உண்மை அல்ல
ரஜினி சில்லறை யா பத்தி பேசதிங்கா.ஒருவா கோடுக்கா மட்டண் சில்லறை பயா