தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை | Giddiness | Precautions | Dr A.Veni | RockFort Neuro Centre

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை | Giddiness | Precautions | Dr A.Veni | RockFort Neuro Centre
    www.rockfortneurocentre.org
    ===========================
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
    மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
    இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.
    ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன
    இயற்பியல் சிகிச்சை பிரிவு
    மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்
    நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
    மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு
    ரத்தப் பரிசோதனை மையம்
    மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)
    நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    DR. A. VENI MD., DM., (NEURO)
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    காணொளிகளை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

КОМЕНТАРІ • 1 тис.

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому +17

    Thanks for your valuable time with information mam🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🎉

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 роки тому +33

    பயனுள்ள தகவலை பகிர்ந்துள்ளமைக்கு மிக்க நன்றி🙏🙏

  • @karuppasamy6938
    @karuppasamy6938 2 дні тому

    எனக்கு அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றுகிறது ஒரு நிமிடம் மிக தெளிவாக விளக்கம் தந்தீர்கள் ♥️🙏

  • @user-ug5jt6mw5y
    @user-ug5jt6mw5y Рік тому +6

    ❤சூப்பரா விளக்கம் தந்தீங்க மிக்கநன்றி
    🎉👌🙏

  • @muthammalv6675
    @muthammalv6675 2 роки тому +6

    வாழ்த்துக்கள் மேடம் நீங்கள் மட்டுமே மருத்துவம் சம்மந்தமாக நூல்கள் வெளியிடுவது மிகவும் பாராட்டுக்குரியது
    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம். கூடிய விரைவில் இந்த புனிதமான புத்தகத்தை நான் வாங்க உள்ளேன் மேடம்.நான் மருத்துவம் சம்மந்தமாக நிறைய வீடியோ பார்ப்பேன் பார்ப்பேன் உங்கள் வீடியோவிற்கு 100 க்கு 100 மதிப்பெண் வழங்குகிறேன் மேடம்.வாழ்த்துக்கள் மேடம்.

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 роки тому +13

    இலங்கையில் இருந்து மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வைத்தியர் அவர்களே

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 6 місяців тому +3

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @rajkamal333
    @rajkamal333 Рік тому +4

    நல்ல விலக்கம் நன்றி அம்மா.

  • @paramasivam4227
    @paramasivam4227 3 роки тому +5

    Sirappu,sirappu vazhthukkal.jaihindh.

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 роки тому +13

    அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому +2

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

    • @rameshcr305
      @rameshcr305 2 роки тому

      Mam unga numbr kudunga pls....enaku doubts ketkanum

  • @mohamedsalih273
    @mohamedsalih273 13 годин тому

    Thanks Dr more information

  • @AzhguSairam
    @AzhguSairam 3 місяці тому +1

    நல்ல தகவல் மேடம் 👍

  • @johnrose5180
    @johnrose5180 2 роки тому +6

    நன்றி

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому +8

    Beautiful explanation.

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 11 місяців тому +2

    Mam Thanks for your useful Health information. 🙏.

  • @kannanv6978
    @kannanv6978 Місяць тому +1

    Man எனக்கு தலையிலஉச்சிப் பகுதியில் சில்லுன(புரு புரு) என்ற உணர்வு இருக்கின்றது. இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படும?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Місяць тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 Рік тому +4

    Very clearly explained about vertigo and suggested nicely what are the things to be noticed by a patient and how to convey the same to ENT specialist.simply superb explanation.vazjga valamudan Doctor.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.ஜெயபிரகாஷ்

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 3 роки тому +5

    thank you mam ennaku 1 or 2 3 sec erukumam

  • @sangiliraja5555
    @sangiliraja5555 2 місяці тому +1

    Excellent madem

  • @Lulu_Vlogs33
    @Lulu_Vlogs33 4 місяці тому +2

    Miga sirappu mam

  • @RaviKumar-bm4bu
    @RaviKumar-bm4bu 3 роки тому +10

    Supera explain panninga Thank you madam

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Рік тому +4

    Wonderful explanation& expositio.yr video very much improves confidece
    Hatsoff.God bless.jaisai

  • @keranavel7408
    @keranavel7408 10 місяців тому +1

    Very nice and useful information, thankyou so much mam.

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 роки тому +4

    Very very supper speech 👌👍🌹

  • @Janbio
    @Janbio 3 роки тому +6

    Excellent Mam 👍

  • @pandian280
    @pandian280 8 місяців тому +1

    Nice அருமை thanksmam

  • @sulaimankr264
    @sulaimankr264 Рік тому +1

    Thank you so much, madam
    God bless you

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 3 роки тому +67

    எனக்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது தலை சுற்றுகிறது சிறிது நேரத்தில் வாந்தியும்மயக்கமும் வருகிறது மாத்திரை எடுத்தபின்புதான் எழுந்து நடமாடமுடிகிறது

    • @abinayarejanee7613
      @abinayarejanee7613 2 роки тому +5

      Same

    • @mahalakshmi4935
      @mahalakshmi4935 2 роки тому +5

      @@abinayarejanee7613 enakkum ipaditha irukirathu

    • @seemanthambi12
      @seemanthambi12 Рік тому

      Entha docter pakkanum

    • @RB-lj2xc
      @RB-lj2xc 11 місяців тому

      My mom has the same issue what could be the reason?

    • @rajammalvlogs
      @rajammalvlogs 11 місяців тому +2

      எனக்கு படுக்கும் போது தலைகீழா படுத்தல் மாதிரி கண் முழிலாம் சுத்தர மாதிரி ஒரு வாரமாக இருக்கு காது பிரச்சினை இருக்கு அதனால் இருக்குமோ

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +8

    தெளிவான விளக்கம்🙏

  • @umatimothy9504
    @umatimothy9504 3 роки тому +6

    சாப்பிட ஆரம்பிக்கும் போது தலை சுற்றல் வருகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இடது காதில் சத்தம் கேட்கிறது.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому +1

      Sorry for late response now only seeing your message
      சரியான உணவு நேர இடைவெளியை பின்பற்றுங்கள் Dear Uma. ua-cam.com/video/P7S2GTkvNQ8/v-deo.html இந்த பதிவு காதில் இரைச்சலைக் குறைக்கும்

  • @p.rajendran-ou7nh
    @p.rajendran-ou7nh Рік тому +1

    Thenks

  • @ajickrajaraja9343
    @ajickrajaraja9343 3 роки тому +5

    Useful tips mam thanks

  • @christyleemaa5258
    @christyleemaa5258 3 роки тому +6

    Thanks for kind information madem
    Very very very thank youuuuuuuuuu mam

  • @natarajanbalakrishnan8309
    @natarajanbalakrishnan8309 Рік тому +1

    Thanks Mam

  • @mk-zv6jt
    @mk-zv6jt 3 роки тому +24

    மேடம் எனக்கு காது அடைப்பு மாதிரி இருக்கு ஆனால் ent Doctor. கிட்ட போனேன் எல்லா டெஸ்டும் பண்ணியாச்சு எனக்கு hearing எந்த பிரச்னையும் இல்லை என்று சொன்னார். இடது காது அடைத்தது போல் உணர்வு. இடம் பக்கம் neck hand leg some mild பைந் இருக்கு. எனக்கு nerve problem இருக்குமா மேடம். எப்பயாவது fraction of second தலை சுற்றல் varum

    • @venkamakan3338
      @venkamakan3338 2 роки тому +1

      Madam naan apdeye nadanthu pokum pothu epovavathu oru sila time keelavelunthudurenga ennanu pureyalanka

    • @saravananrajendran9503
      @saravananrajendran9503 2 роки тому

      Same problem

    • @mallikaprakash4095
      @mallikaprakash4095 2 роки тому +1

      Enakkum same problem eruku. Alsar eruku. Enna panna thalai suthuvathu sari aagum

    • @prodreamer20
      @prodreamer20 2 роки тому

      Same problem
      Enna treatment edukanum ?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому

      Sorry for late response now only seeing your message
      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இதில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு பயனளிக்கும்

  • @vaaparah1016
    @vaaparah1016 3 роки тому +24

    Veertin 8 காலை இரவு போடுகிறேன் vertin 16 போடலாமா அத்துடன் வேறு மருந்து எதுவும் சேர்த்து போடலாமா? தலையனையில் தலையை வைக்கும் போது ஒரு சில வினாடிகள் தலை சுத்துது

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 роки тому +6

    தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @kaleelhassan5887
    @kaleelhassan5887 Рік тому +1

    Super

  • @Switchvation
    @Switchvation 2 роки тому +1

    Rambavay thanku doctor

  • @NandhiniSellapandian
    @NandhiniSellapandian 3 роки тому +15

    குழந்தை பிறந்த பிறகு(c sec) காலையில் எழுந்ததும் தலை சுற்றல் வருகிறது. அந்த ஒரு நிமிடம் கை கால்கள் அதிகமாக நடுங்கும் நான் என்னையே மறந்து விடுகிறேன். பிறகு ஞாபகம் திரும்பி விடுகிறது. இது என்ன பிரச்சனை மேடம்? பிறகு நாள் முழுவதும் இயல்பாக இருப்பேன்.

  • @sarathimk6028
    @sarathimk6028 3 роки тому +3

    Very nice madam ...your spech ....we are all follows.......this root of way.....best medical advise....tanks...

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 Рік тому +1

    Thank you Doctor

  • @sangeethadineshdee5279
    @sangeethadineshdee5279 2 роки тому +5

    Secondsla ready aaidum oru 10or 12 time inthamaari irukku kandipa hospital ponuma mam vairum perattum empty stomach feelingla

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому +1

      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இந்த பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Sangeetha

  • @ManiMani-mc3yk
    @ManiMani-mc3yk 3 роки тому +8

    கேராக உள்ளது சில நேரங்களில் அப்போது கண் கூச்சமாக இருக்கு காரணம் கூருங்கள் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @Karthikeyan-qu6iq
    @Karthikeyan-qu6iq Місяць тому

    Super madam

  • @alaganapathivugal8936
    @alaganapathivugal8936 Рік тому +1

    Nice madam👌👌✨✨👍

  • @stephenpaul6457
    @stephenpaul6457 2 роки тому +3

    வாழ்க வளமுடன் நலமுடன்.. நன்றி மேடம்..

  • @paulpriya6256
    @paulpriya6256 3 роки тому +6

    Morning elum pothu suthdhu mam tips soluga

  • @RenuShivani
    @RenuShivani 6 годин тому

    மேடம் எனக்கு பின் தல ரொம்ப வலிக்குது அப்போ கண் வலிக்குது என்னவா இருக்கும் சொல்லுங்க

  • @santhiselvaraj4130
    @santhiselvaraj4130 9 місяців тому

    உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது மேடம் ரொம்ப நன்றி மேடம்

  • @veijayaveijaya8302
    @veijayaveijaya8302 3 роки тому +58

    எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை ஆனால் உட்கார்ந்து எழும்போது,குனிந்து நிமிரும் போதும் தலை சுற்றல் ஏற்படும்.1-2நமிடம் இருக்கும்.என்ன காரணம் டாக்டர்?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 роки тому +1

      Plz contact doctor’s office 7598001010

    • @veijayaveijaya8302
      @veijayaveijaya8302 3 роки тому +1

      @@NeuroDoctorTamilDrVeni I'm from Malaysia..

    • @kannanraina7294
      @kannanraina7294 Рік тому

      Its BPPV...no worry about it

    • @Jprakash.916
      @Jprakash.916 Рік тому +4

      எனக்கும் அதே தான் என்ன காரணம்?

    • @bhamaraghothaman5062
      @bhamaraghothaman5062 Рік тому +1

      காலையில். எழுந்தவுடன் இரண்டு நிமிடம் இரவு படுக்கும் போது இரண்டு நிமிடம். வீடே சுத்துது டாக்டர் இதற்கு என்ன செய்வது டாக்டர்?

  • @cinotheresita3554
    @cinotheresita3554 3 роки тому +8

    Well explaination doctor Veni madam .....about vertigo

    • @jancisaravanan7381
      @jancisaravanan7381 3 роки тому +1

      Madam enakku book etuthu patithale thala vali mayakkam vanthuruthu enna problem kantu putikka mutiyala nan nalla padikkura student

  • @Vijayalakshmi-gu5tf
    @Vijayalakshmi-gu5tf 2 роки тому +1

    Very thanks madam

  • @balakrishnan9591
    @balakrishnan9591 2 роки тому +8

    எனக்கு தலைக்கு குளித்து மறுநாள் தலையில் சின்ன சின்ன கட்டிகள் வருது தொட்டால் வலிக்குது மேடம் எதனால இந்தமாரி ஆகுதுனு தெரியல மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому

      Sorry for the late response, now only seeing your message.
      இப்போதும் அப்படியோ தான் இருக்கிறதா? திரு.பாலகிருஷ்ணன்

  • @yzavahir
    @yzavahir 3 роки тому +4

    When pick weed from garden when stand. Virtigo only for 5 seconds.

  • @rizaneesa6249
    @rizaneesa6249 Рік тому +1

    thank you ❤️

  • @nazeeruamrnazeer9295
    @nazeeruamrnazeer9295 Місяць тому

    Super.m

  • @supportpeople6462
    @supportpeople6462 3 роки тому +4

    Super correct aa sollringa

  • @dineshdinesh9590
    @dineshdinesh9590 3 роки тому +5

    Explain super madam vertigo

  • @danielmervin4675
    @danielmervin4675 3 роки тому +2

    Mamyourexplanationsareverynice

  • @dpssamy7585
    @dpssamy7585 3 роки тому +3

    Fantastic Dr.Mam.👌👍👏

  • @Sakthipradeepa05
    @Sakthipradeepa05 2 роки тому +5

    Thala suthal, Heart padapadappu, kumattal, motion poramadhiri feel agi, motion pogudhu, idhu ena Karanam mam,
    Pls reply pannunga mam

    • @kavinilavuk9793
      @kavinilavuk9793 2 роки тому

      Same just now

    • @boobalanboobalan9536
      @boobalanboobalan9536 2 роки тому

      Same thalasutral heart padapadappu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому +1

      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இந்த பயிற்சிகளைச் செய்தால் தலைசுற்றல் மற்றும் மற்ற பிரச்சினைகளும் சரியாகும் திரு.சக்தி

  • @abdulreyasali8343
    @abdulreyasali8343 3 роки тому +1

    மேடம்,
    எனக்கு தடுமாற்றம் வருகிறது, ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு வேகமாக அல்லது மெதுவாக செல்லும் போது தடுமாற்றம் வருகிறது, வலதுபுறம் தலை பாரமாக இருப்பது போல் உணர்கிறேன். எனக்குBP உள்ளது 140/90

  • @thiagarajanpappu4098
    @thiagarajanpappu4098 9 місяців тому

    THANKS DR

  • @veeraviji2222
    @veeraviji2222 3 роки тому +3

    Mam vanakkam before 8month unga speech pathen athula thalai suttral pathi sonniga enakku thalai suttral, motion, udampu cilirppu, heart speeda thudippu that's all mam enakku enna problem erukku mam pls commend sollunga enakku payama erukku
    I am married I have two children
    Iam 39 years old

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому

      Sorry for late response only seeing your message
      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 роки тому +6

    Thank you Dr, vaghga valamudan, God bless you and your family

    • @8220536577
      @8220536577 2 роки тому

      Madam 1days before ah bike la rundhu vilunthutan apo head lite ah injury achu enthirukumpothu 5second thalasuthuthu

  • @pandian3050
    @pandian3050 2 роки тому +1

    Wonderful maam

  • @priyadharshini2222
    @priyadharshini2222 3 роки тому +1

    Thank you

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 роки тому +4

    Thank you so much for your useful information

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 3 роки тому +11

    Patiently explained.thank you mam,
    Which is the best tablet for B12

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      Sorry for late response now only seeing your message
      ua-cam.com/video/LlbetKgJnTQ/v-deo.html இந்த பதிவு உங்களுக்கு பயன் தரும் திரு.ஸ்டாலின்

  • @harshavardinimp2312
    @harshavardinimp2312 2 роки тому +1

    Supermadam👍👍👍

  • @Fish_lover_16
    @Fish_lover_16 10 місяців тому

    your explain very clearly and useful thanks madam

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому +37

    தலைச்சுற்றல் வருவதற்கான காரணத்தை இறுதிவரை கூறவில்லை.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 роки тому +1

      Watch all giddiness videos. Then u know the reason. Go to play list and watch dear Yasodha

  • @habia3258
    @habia3258 2 роки тому +5

    Clear explanation

  • @user-mo9td9jf9b
    @user-mo9td9jf9b 11 місяців тому

    நன்றி மேடம்

  • @Anandhianandhi740
    @Anandhianandhi740 Місяць тому

    Super mam

  • @KSskr-nz9om
    @KSskr-nz9om 3 роки тому +5

    Mam amazing awareness tnku

  • @chandirakumars4801
    @chandirakumars4801 3 роки тому +12

    I feel afraid to walk alone in the road... Due to this issue

  • @dhanashekar5012
    @dhanashekar5012 9 місяців тому

    Super explain

  • @rameshsugunaramesh3922
    @rameshsugunaramesh3922 Рік тому +1

    Gud morning mam.two days aa morning yethuruchathum thalai suthuthu Dr. But vera problem yethum elai Dr.?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவும் திரு.ரமேஷ்

  • @narpavi123
    @narpavi123 3 роки тому +4

    mam.all ready 10 years aga fix ku sodiyam valprin 200sapturen.eppo stop panrathu. life long saptanuma.nalla tips sollunga

  • @sundarrasuk7232
    @sundarrasuk7232 3 роки тому +6

    படபடப்பு வந்தால என்ன செய்யலாம்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 роки тому +1

    Tq mam

  • @prabhakaran4581
    @prabhakaran4581 3 роки тому +17

    Madam ukanthudu enthirichu nikkum pothu oru 10 sec thala suthudhu

    • @shoppingzonecollections3189
      @shoppingzonecollections3189 3 роки тому +1

      Same problem

    • @kvaparnasri3121
      @kvaparnasri3121 3 роки тому

      Same problem

    • @s.sasikalamahesh8342
      @s.sasikalamahesh8342 3 роки тому

      Same problem

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் திரு.பிரபாகரன்

  • @lifeentertainment9175
    @lifeentertainment9175 3 роки тому +3

    Mam voveran(dicloflame) cause vertigo or dizziness.pls tell me mam.first time after take the voveran injection caused vertigo.medicine cause vertigo.pls clear mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 роки тому

      Sorry for the late response, now only seeing your message
      Any drug can cause Giddiness as a side effect Mr.Muthusamy

    • @lifeentertainment9175
      @lifeentertainment9175 2 роки тому

      @@NeuroDoctorTamilDrVeni after vertigo cause I was scared.Then I sought ENT I didn't get clearance.Then I sought neurologist she was recommended take MRI.MRI report showed my brain all functions normal...

    • @lifeentertainment9175
      @lifeentertainment9175 2 роки тому

      @@NeuroDoctorTamilDrVeniThank u mam

  • @pramilapramila5600
    @pramilapramila5600 Рік тому +2

    Beautiful explanation❤❤❤

  • @manasi3807
    @manasi3807 3 роки тому +7

    Mam what is the treatment for dizziness due to anxiety??

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      Sorry for late response now only seeing your message
      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 роки тому +4

    2nd ல எனக்கு அடிக்கடி வருது டாக்டர்

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 6 місяців тому +1

    திருமண ஆகி 15 வருடம் கழித்து இருக்கும் பிறகு வெண் தழும்பு இருக்கின்றது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன் இன்று 1 நிமிடம் தலைசுற்றல் வந்தது காரணம் தெரியவில்லை உடல் எடை 75 கிலோ இரண்டு குழந்தைகள் இருக்கும் தலைசுற்றல் வந்தது பயம் இருக்கும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 місяців тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @rebel6042
      @rebel6042 6 місяців тому

      ​@@NeuroDoctorTamilDrVeniவெளிய போகனும் என்றால் பிடிக்காது
      அந்த நேரத்தில் சுத்துது

  • @sreekumarannair3714
    @sreekumarannair3714 Рік тому +1

    Evcellent Madam 🙏

  • @sakimathu
    @sakimathu 3 роки тому +17

    பதட்டம் படபடப்பு அதிகமாக இருக்கு மேடம்

  • @surendransurensj7877
    @surendransurensj7877 3 роки тому +4

    Thalai ooruvadhu Pol irunthal Enna reason madam...

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 8 місяців тому

    Good

  • @sindhusiva2626
    @sindhusiva2626 Рік тому +1

    வணக்கம் மேடம். எனக்கு கடந்த பத்து நாள்களாக தலை சுற்றுகிறது. முதலில் லோ பிரஷர் அடிக்கடி ஏற்படும் அது என்று இருந்தேன். ஆனால் ஹாஸ்பிடல் சென்ற போது லோ பிரஷர் இல்லை என கூறினார்கள். ஆனால் எனக்கு தலை சுற்றி கொண்டே உள்ளது. சாப்பிட்ட பின் சுற்றுகிறது. வாந்தி வருவது போல் உள்ளது. கண்கள் மூடினால் ஏதோ ஊஞ்சல் ஆடுவது சுற்றுவது போல் உள்ளது. இதனால் மூச்சு விட சிரமம் ஆக உள்ளது. நீங்கள் தீர்வு கூற வேண்டும். நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 3 роки тому +4

    Thalai suthi vamit vantha !!?? congratulation Amma Aagaporanga !!

  • @kirthukirthu9024
    @kirthukirthu9024 3 роки тому +11

    எனது மகனுக்கு அடிக்கடி மயக்கம் வருகுது MRI எடுத்தோம் பிரச்சினை இல்லை (இலங்கை)

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 роки тому +1

      Pls contact doctor’s office 7598001010

    • @abbasthameem4681
      @abbasthameem4681 Рік тому

      நண்பா இப்ப எப்படி இருக்கங்க உங்க நம்பர் கிடைக்குமா

    • @priyasakthi2375
      @priyasakthi2375 9 місяців тому

      Hospital enna sonnaga

  • @sagosai5960
    @sagosai5960 3 роки тому

    Vazhga vazhamudan Mam. Paduthutu right saide therumbuna veeda suthuramathere iruku.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Рік тому +1

      Sorry for late response now only seeing your message
      ua-cam.com/video/qMegYE7Fbjw/v-deo.html இதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன்பெறுங்கள் Dear Sai

  • @rajendran9425
    @rajendran9425 3 роки тому

    நல்ல தகவல்

  • @ramanirajan8079
    @ramanirajan8079 3 роки тому +4

    Back thalai vali varra karanam.chela narram thala full ah valikkum.thala sinthum.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 місяців тому +1

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @vallalparik5557
    @vallalparik5557 3 роки тому +8

    வணக்கம் மேடம். எனக்கு படுக்கும் போது வீடே சுற்றுவது போல் இருக்கும். தொடர்ந்து இருக்காது சில நாட்கள் மட்டும் இருக்கும்

    • @thilakarrejina9952
      @thilakarrejina9952 3 роки тому

      சகோ ஏதாவது பின் தலையில் அடிபட்டதா கூறவும்

    • @vallalparik5557
      @vallalparik5557 3 роки тому

      @@thilakarrejina9952 இல்லை

    • @vallalparik5557
      @vallalparik5557 3 роки тому

      அடியெல்லம் பட வில்லை. மேடம்