26 லட்சத்தில் அழகான கிழக்கு பார்த்த 2BHK வீடு விற்பனைக்கு l East Facing House @ 1 cent l Veedu 166

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2021
  • 26 லட்சத்தில் அழகான கிழக்கு பார்த்த 2BHK வீடு விற்பனைக்கு l Compact East Facing Duplex House @ 1 cent l Veedu 166
    DETAILS GET CONTACT: 👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
    👉 Download this house plan: bit.ly/3vBtV4S
    House Details
    -------------------------
    Location: Nagercoil
    BHK: 2BHK
    Facing: East Facing
    Cent: 1cent
    Budget: 26 Lakhs
    Door Facing: East
    Site Facing: East
    Flooring: Marbonite
    House plan: bit.ly/3vBtV4S
    #Veedu #EastFacingHouse #2bhk
    #1cent
    #CompactHouse
    #LowBudgetHouse
    #26LakhsHouse
    #436sqft
    #800sqftHouse
    #HouseforSale
    #Nagercoil
    ‪@PolimerNews‬ ‪@PuthiyaThalaimuraiTV‬ ‪@Veeduchannel‬
    --------------------------------------------------
    Official Veedu WebPage:
    Veedu Channel Support: 9384308530
    Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
    --------------------------------------------------
    // Our Popular Videos //
    bit.ly/34hn8Th
    • 26 லட்சத்தில் 1750sqft...
    • 20 லட்சத்தில் 1150 sqf...
    --------------------------------------------------
    👉 Download this house plan: bit.ly/3vBtV4S

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @ManosTry
    @ManosTry 3 роки тому +3878

    வீடு கட்டனும்னு ஆச இருக்குரவங்களுக்கு இந்த மாதிரி வீட்ட பாக்குரதே ஒரு சந்தோஷம் தான்😊🙂

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu 3 роки тому +2839

    யாருக்கெல்லாம் இது போல இல்லம் இன்னும் கனவு இல்லமாவே இருக்கு?

    • @ramaniraack1476
      @ramaniraack1476 3 роки тому +18

      Me😞

    • @vidyapriyashyam3481
      @vidyapriyashyam3481 3 роки тому +18

      Me lifelong dream only not possible to buy

    • @ramaniraack1476
      @ramaniraack1476 3 роки тому +15

      @@vidyapriyashyam3481 see first Faith u r dream and it's well as ur faith gaide ur achinment......veedu illatha eallrorum v du vanguvom happy ya valvom valga vaiyagam

    • @jenilasankar4575
      @jenilasankar4575 3 роки тому +2

      Me also 😔😔

    • @ramaniraack1476
      @ramaniraack1476 3 роки тому +13

      @@jenilasankar4575 kandippa kattuvom

  • @santhoshkumarr1956
    @santhoshkumarr1956 3 роки тому +458

    இந்த வீட்டுக்கு பிளான் போட்ட பொறியாளர்க்கு பாராட்டுகள் & வாழ்த்துகள் 💐

  • @ramgee8625
    @ramgee8625 3 роки тому +44

    👌என்ஜினீயருக்கும், இந்த கட்டடித்தில் வேலை செய்த அனைவரும் எனது வாழ்த்துக்கள் 👌👌👌

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 3 роки тому +605

    மிக மிக அருமையான மாடல். இந்த வீட்டை வடிவமைத்த இன்ஜீனியர் அவர்களுக்கும்,இந்த வீட்டுல வேலை பார்த்த அனைத்து நபர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @vanithak7433
    @vanithak7433 3 роки тому +276

    Wow amezing design இந்த மாதிரி பாக்கதான் முடியும் வாங்க முடியாது ஒவ்வொருவரும் மனதில் இருக்கும் ஆசை கனவு இலச்சியம் கூட சூப்பர் இதை பிளான் போட்டவருக்கு நன்றி

    • @kumarsvks3148
      @kumarsvks3148 3 роки тому +11

      Appadilam yosikka kudathu sissy...namakkana time varum appo vera leval la povom..Nenga seekirama வீடு vanga வாழ்த்துக்கள்....💐👍

    • @vanithak7433
      @vanithak7433 3 роки тому +1

      @@kumarsvks3148 thank you bro

    • @kapilkapil01
      @kapilkapil01 3 роки тому +3

      கவலைப்படாதீங்க அக்கா🙂 சீக்கிரம் நல்ல பெரிய வீடா வாங்குவீங்க 👍🏻

    • @vanithak7433
      @vanithak7433 3 роки тому +2

      @@kapilkapil01 thank you bro

    • @divakardivakardiva3457
      @divakardivakardiva3457 3 роки тому +1

      Mudiyathunu yethuvum illa 👍👍👍👍

  • @statusqueen3172
    @statusqueen3172 3 роки тому +52

    Sir Yen both roomku door podalayaa?........ 😁😁😁😁😁😁😁 Yaarkaavathu atha doubt irutha like pannungka comment pannnunga

  • @vikiviki5816
    @vikiviki5816 3 роки тому +5

    தயவு செய்து பிள்ளைகளுக்கு ஒரு சிறிய வீடு சொந்தமாக வாங்கிக் கொடுங்கள். நாம் எத்தனை நல்லவராக இருந்தாலும் உயிரற்ற இந்த சொத்துகள் தான் நம்மை வாழும் காலத்திற்கு மற்றவரிடத்தில் நம்மை மனிதனாகவாவது அடையாளப் படுத்துகிறது. நாங்களும் 400 ச.அடியில் ஒரு சிறிய வீடு வாங்க 20 வருடங்களாக முயற்சி செய்கிறோம். இன்று வரை முயற்சியாகவே இருக்கிறது...

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g 3 роки тому +371

    சின்ன இடத்துல...ரொம்ப அழகாவும் ....நேர்த்தியாவும் கட்டியிருக்காங்க .....அந்த ஸ்விச்போர்ட் மேல உள்ள ஓவியங்கள் ...கூடுதல் அழகு .

  • @shayina7937
    @shayina7937 3 роки тому +107

    Camera men ku oru big salute semmaya veeda shot panirukaru and veedu katrathugu help full ha eruntha workers and engineers ku congratulations clear pictures...

  • @shanmugama1739
    @shanmugama1739 3 роки тому +1

    உங்களுடைய விரியுரை மிகவும் அருமை வாழ்த்துக்கள். மேலும் வீட்டை அழகுபடுத்திய விதம் மற்றும் வீட்டின் வரைபடம் மிகவும் அருமை குறுகிய இடத்தில் இந்த அளவிற்கு சிறப்பாக வீட்டை அழகாக கட்டியிருக்கிறீர்கள் அருமை அருமை 🙏🙏🙏

  • @Tube-id7su
    @Tube-id7su 3 роки тому +8

    எல்லாமே பக்கா பா.... வீடு,டிசைன், உன் voice, சொல்ற points, கேமரா view, background music எல்லாமே செம்ம.... Hats off....... Keep Rocking.....

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 3 роки тому +215

    Entha பிளான் போட்ட இன்ஜினியர் ku என்னுடைய வாழ்த்துக்கள் மிகவும் அருமையான வீடு..

    • @pallavie3858
      @pallavie3858 3 роки тому +4

      Intha plan enaku romba pidichiruku .Ithu pola coimbatore la house iruntha slunga

    • @ungalveedu
      @ungalveedu 3 роки тому +2

      🙏

    • @deviraja9491
      @deviraja9491 3 роки тому

      @@ungalveedu super

  • @vg8thd987
    @vg8thd987 3 роки тому +593

    யாரு பா இந்த பிளான் போட்டவங்க, ultimate பா. very impressive,👏👏👏👏

    • @rjraja4685
      @rjraja4685 3 роки тому +1

      Ko

    • @sekarsshorts4964
      @sekarsshorts4964 3 роки тому +1

      👍......Length ,breadth yevlo bro

    • @nammatentkottacontentalaig1465
      @nammatentkottacontentalaig1465 3 роки тому +2

      Awesome video... Awesome making.... Awesome shots... Vaazthukal team

    • @likhilrajan1104
      @likhilrajan1104 3 роки тому

      மேல இருக்குற ஒரு பெட்ரூம் பாத்ரூம்கு வெண்டிலேஷன் இல்ல பா 💔

    • @madathiammal806
      @madathiammal806 3 роки тому

      Super .where is it

  • @attitude_queen_myna
    @attitude_queen_myna 3 роки тому +3

    Video paakkum pothu nammalee v2 kulla pora maari feel aaguthu 😍😍😍😍😍😍😍😍

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 2 роки тому +4

    தம்பி வீடு அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 3 роки тому +101

    எனக்கு அந்த வீட்டில் இருக்கும் fall சீலிங் and சுவிட்ச் போர்ட்கும் மேலே உள்ள ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...

  • @jeevankarthi6948
    @jeevankarthi6948 3 роки тому +71

    Really a good design for a smaller space. But inside the hose it is not look like a smaller house. This house is more than enough for a 2+2 kids family. Really a good design. Hatsoff to the Engineer , Designer and work quality.

  • @balavallavakrishnankrishna7857
    @balavallavakrishnankrishna7857 2 роки тому +2

    pooja room irundha nalla irukkum. super plan by engineer.

  • @user-wc9ce1bj6q
    @user-wc9ce1bj6q 3 роки тому +1

    இவ்வளவு சிறிய இடத்தில் ஒரு வீட்டை இவ்வளவு அருமையாக நேர்த்தியாகவும் ரசனை யுடனும் கட்டி முடித்த இன்ஜினியருக்கு இனிய பாராட்டுக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @nadiammalmc3478
    @nadiammalmc3478 3 роки тому +19

    வாழ்க வளமுடன்,அருமையான,அடக்கமான,அழகான வீடு,சமயலறை,மாடி படுக்கையறையில்,பாத்ரூம்,பால்கனி அற்புதம்,நன்றி.

  • @vasanthakumari.tthangamani7294
    @vasanthakumari.tthangamani7294 3 роки тому +53

    மனநிறைவான வீடு,இடம் முக்கியமில்லை அதில் எத்தனை திறமையும், உழைப்பும் மிளிர்கிறதே, அழகு,அற்புதம். வாழ்த்துகள்.

  • @prameshkumarramesh1316
    @prameshkumarramesh1316 3 роки тому +2

    சூப்பரா இருக்கு.இந்த வீட்டின் பொறியாளர் தொலைபேசி நம்பர் வேண்டும்.

  • @shanthythomas5462
    @shanthythomas5462 3 роки тому

    இந்த வீடு சூப்பர் because the painting work excellent.வாழ்க வளமுடன்

  • @varshiniloganathan3859
    @varshiniloganathan3859 3 роки тому +82

    Salute for the engineer who planed this house in a very good manner

  • @behappyalways11
    @behappyalways11 3 роки тому +39

    Intha veeta paakum bothe oru positive energy varuthu. Appreciate the person who designed this.

  • @kavithaschannel
    @kavithaschannel 3 роки тому +2

    Veedu super. Ana adha vida nenga Katina style and explain panadhum semmma 🔥🔥🔥 keep rocking

  • @skgamers11
    @skgamers11 2 роки тому +1

    இந்த வீடு மிகவும் அழகான கனவு இல்லம் அருமை சகோ நன்றி 👏🏼👏🏼🙏🏻👌

  • @syedabuthahiro.m6543
    @syedabuthahiro.m6543 3 роки тому +26

    Kudos to the Engineer,each and everything is designed well right from
    - space allocation for rooms
    - Air circulation for room and natural light options including OTS space and stair chase roop design

  • @mahanethishvlogs5243
    @mahanethishvlogs5243 3 роки тому +6

    வீடு ரொம்ப அழகா இருக்கு பாக்க பாக்க ஆசையா இருக்கு .அந்த வீட்டில் இருக்கு ஒவ்வொரு ஓவியமும் அழகு.

    • @Veeduchannel
      @Veeduchannel  3 роки тому

      Thank you for your valuable comment.

  • @user-dz6cs4qd4x
    @user-dz6cs4qd4x 3 роки тому +1

    வீடு கட்டனும் என்ற ஆசை வெறும் கனவாகவே இருக்கு. 10 வருட வெளி நாட்டு வாழ்க்கையில் வெறும் காணி மட்டுமே வாங்க முடிந்தது இன்னும் 10 வருடம் உழைத்தால் மட்டுமே இப்படி ஒரு கனவு இல்லத்தை கட்ட முடியும்❤️😘

    • @rgpchandru
      @rgpchandru Рік тому

      நிச்சயமாக உங்கள் ஆசை நிறைவேறும் தோழர். நானும் வெளிநாட்டில் தான் வேலை பார்க்கிறேன்..

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +1

    Super... Thanks...
    Ellorum Enpurikka Arul purivayaka Paraaparame!!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM

  • @harikrishsbc
    @harikrishsbc 3 роки тому +6

    Wow oru cent la ivalavu premathaama kattirukaanga na unmaiyele vera level. Never seen this kind of video with full of happiness. Hats off to the interior experts 👍👍👍 not only he made a house blossom also the viewers too.

  • @ganapathytrichy7655
    @ganapathytrichy7655 3 роки тому +12

    Rajesh உங்கள் விமர்சனம் தான் நல்லாயிருக்கு.

  • @karthikn6400
    @karthikn6400 3 роки тому +1

    ப்ளான் மற்றும் ஒர்க் நினைத்து பார்க்காத அளவிற்கு அருமை பிரமாண்டம்

  • @ckrajan1
    @ckrajan1 3 роки тому +1

    வீடு மிக அருமையான திட்டமிடல்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்......

  • @kalaiselvam4161
    @kalaiselvam4161 3 роки тому +23

    Small budget for middle class family, excellent work and designing all. Good job sir and wish to all. By kalaiselvam ex army. Trichy

  • @balajiss3844
    @balajiss3844 3 роки тому +4

    1 cent la ipidi vida. Great construction and lucky owner. Namma veedu kattuna ipidi than kattanum nu yosikka vechuteenga... lovely.

  • @ungalveedu
    @ungalveedu 3 роки тому

    Sema 1.5 cent la வெறித்தனமா பிளான் பண்ணி katirukanga சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @GuruG04
    @GuruG04 3 роки тому

    அருமை👌
    நல்ல கட்டமைப்பு! பாராட்டுகள்.
    பாத்ரூமில் டைல்ஸ் அதிகம் டீசென்.
    விரைவில் அசுத்தமாகும்.

  • @aarthianguraj2735
    @aarthianguraj2735 3 роки тому +9

    7/10. Design 👌
    -- car parking
    --bathroom ventilation
    + Design
    + Artwork
    + Cupboard
    + Spacious bedroom
    + Natural light provision
    + Balcony
    + Colour combinations
    + Kitchen cupboard work

    • @neerusart1131
      @neerusart1131 3 роки тому

      ua-cam.com/video/XFyWjEUZXdc/v-deo.html

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i 2 роки тому

      No need car space for low budjet plans.,,,,with the space its correct plan.

  • @songslove2680
    @songslove2680 3 роки тому +56

    Background music was just amazing....

  • @sandyyjay
    @sandyyjay 3 роки тому +6

    800 sq feet ரொம்ப அழகா கட்டி இருக்காங்க. மாடி படிக்கட்டை கொஞ்சம் இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்.

  • @ananthis2430
    @ananthis2430 3 роки тому

    Semayana plan ipadi sinna idathula ivlo alaga katturathu kasdam very super engineer plan very nice then wall picture also supero super thk u sir

  • @m.padmanbanpadmanban3915
    @m.padmanbanpadmanban3915 3 роки тому +4

    Romba azhaga irukku. Enakku ithu mathiri veedu kattanumnu asa. Super. Intha veeda pathathula romba happy

  • @KK52930
    @KK52930 3 роки тому +14

    Feeling positive,very beautiful house! Kudos engineer who designed it

  • @jasinin3475
    @jasinin3475 3 роки тому +2

    வாழ்ந்தால் இந்த வீட்ல தான் வாழனும்😘😘😘😘😘😘

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 роки тому +1

    அற்புதம் அருமை பொறியாளருக்கு பெருமைவாழ்த்துக்கள்

  • @oneplusstudio9381
    @oneplusstudio9381 3 роки тому +108

    வீடு கட்ட ஆசை மட்டும் பட்ட என்னை ஒரு லட்சியமாக நினைக்க வைத்து விட்டாயே

  • @saravananviji6617
    @saravananviji6617 3 роки тому +33

    எனக்கு ஒரு சென்ட் இடம் irukku அதுல இது மாதிரி வீடு கட்ட போறேன்... Awesome plan

  • @malaimani1292
    @malaimani1292 3 роки тому +5

    மிக அருமையான அமைப்பான இல்லம்👍

  • @comalitamil701
    @comalitamil701 3 роки тому +5

    I am impressed with this house structure. But i have some feedback, they are like 1. staircase to bedrooms are very narrow hard to shift things,
    2. why don't have Toilet doors inside bed rooms,
    3. No good to put pathway to go terrace inside the bedroom,
    4. No privacy for this bedroom users, when others use to go terrace even when u have any celebration on terrace,
    5. Very hard for elderly people to climb staircase to their rooms
    6. I understand the place abit little but these are my thinking about it,
    Otherwise this house is very good looking.

  • @SDivya-tl3tp
    @SDivya-tl3tp 3 роки тому +42

    Skip panna manase varla anna super ahh iruku 👍👍😘😘

  • @vallisekar4090
    @vallisekar4090 3 роки тому +24

    beautiful house.. especially, deer painting is very beautiful..

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 3 роки тому +1

    Wonderful videography and mild music. The way it is explained is also Wonderful... good one....

  • @vetri6821
    @vetri6821 3 роки тому

    House super intha houses parkkumpothu iyarkkaiyodu ontri valvathu polla irukku deer, birds,butterflies very nice 👏🤩💙

  • @rameshbabu7985
    @rameshbabu7985 3 роки тому +8

    செம்ம வீடு சூப்பர் அழகான வீடு. எல்லாமே சூப்பர்.

    • @Veeduchannel
      @Veeduchannel  3 роки тому

      Thank you for your valuable feedback.

  • @abinayamathesh9099
    @abinayamathesh9099 3 роки тому +8

    That anchor alattal illatha oru speech... Nice...

  • @ramaniraack1476
    @ramaniraack1476 3 роки тому +2

    OMG 😱 like my dream home 😍 valntha ipdi oruvedu kanti valnum paaaa

  • @crazycom9807
    @crazycom9807 3 роки тому +7

    Beautiful house... appreciate cameraman work.. showed everything clearly and clear explanation.. thanks for your efforts

  • @iamlegend5212
    @iamlegend5212 3 роки тому +12

    Neat finish👍...small space ..efficiently designed.....but aged persons ku Maadi erra mudiyathu...so avangalukku enga bedroom

  • @ravimurugan2738
    @ravimurugan2738 3 роки тому +5

    எங்களின் வீட்டின் அருகில் உள்ள வீடு😍😍

    • @arunprasad2776
      @arunprasad2776 3 роки тому

      Place?

    • @ravimurugan2738
      @ravimurugan2738 3 роки тому

      @@arunprasad2776 land Mark knsk college of engineering

    • @ravimurugan2738
      @ravimurugan2738 3 роки тому

      @ELUMALAI J ji google map la knsk college of engineering enga iruku nu adinga oru location kanikum athuku pinnalatha intha veedu

  • @arumugamsai13
    @arumugamsai13 3 роки тому

    வீடு அடிபொலி 😊😊😊😊செமயா இருக்கு. பிளான் அமேஸிங் சூப்பர்.

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 3 роки тому +1

    Very beautiful. Few improvements can be made. Grill should be fixed in work area, and balcony. Terrace Stair case railing can be improved.

  • @jaymaha2177
    @jaymaha2177 3 роки тому +44

    மிகவும் அருமையாக இருக்கு மகிழ்ச்சி நல்ல வீடு மனநிறைவாக இருக்கு 👌

    • @thalmada7686
      @thalmada7686 3 роки тому

      இந்த மாதிரியான நேர்மறை கமெண்டுகளை படிக்கும்போது மனதிற்கு உற்சாகம் தருகிறது

  • @saravanakumarpp9329
    @saravanakumarpp9329 3 роки тому +18

    Really a superb house plan hats of to the engineer it's very simple and elite

  • @chocoboy8429
    @chocoboy8429 3 роки тому

    மிக அருமையான வீடு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.. ஆனால் ஒரு குறை கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்பார்கள்.. அது போல பூஜை இடம் இல்லாத வீட்டில் குடி இருக்க கூடாது. எனவே ஒரு பூஜை அறை மட்டும் இருந்தால் வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அருமை வாழ்த்துக்கள்.... 😍

  • @lathak4462
    @lathak4462 3 роки тому

    Arumaiyana veedu.plan very nice brother.vazhuthukkal.👌

  • @sinchanan9944
    @sinchanan9944 3 роки тому +3

    In that small site only u made a idea to construct the house is just marvelous. Actually the enginear plan was so,fabulous. 😍

  • @gusuresh3700
    @gusuresh3700 3 роки тому +4

    Excellent work in a small area
    Hats off to the designer
    Best ever price on this dream house

  • @AM.S969
    @AM.S969 Рік тому +1

    வீடு அழகு. காணொளியாக தந்த விதம் மிக அழகு. பாராட்டுக்கள்.

  • @user-rb6ll4of9t
    @user-rb6ll4of9t 3 роки тому +4

    எங்க சார் வீடு கட்டணும்னு எல்லாருக்கும் ஆசை தான் அதெல்லாம் எங்க இப்ப நடக்கப்போகுது இந்த நேரத்துல

    • @sm.2045
      @sm.2045 3 роки тому

      வெகு விரைவில் நடக்கும்(இன்ஷா அல்லாஹ்)

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +7

    நம்பவே முடியவில்லைஒரு சிட்டில் இவ்வளவு அருமையான வீடு கட்டிக்கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 3 роки тому +9

    அருமையான இல்லம்👌👌👌👌👌👌
    அழகிய வடிவமைப்பு👌👌👌👌👌👌
    ஒவ்வொரு மாதமும் அப்பாவும் நானும் மாதச் சம்பளம் வாங்கி வீட்டுக்கு வரும்போது நடக்கும் உரையாடல் அப்பா அம்மா நான் நாங்கள் மூவரும்.....
    தினமும் வீட்டில் பேசும் வார்த்தை எப்படியாச்சும் சொந்தமா ஒரு வீடு கட்டனும் அல்லது வாங்கிடனும்....
    அம்மா : ஏங்க எப்படியாச்சும் சொந்தமா ஒரு வீடு கட்டனும்ங்க அந்த வீட்ல நம்ம புள்ளைங்க பேரன் பேத்தினு கலகலனு இருக்கனும்ங்க😊😊😊
    அப்பா : அதுக்கு என்ன தாராளமா கட்டுவோம்.... இல்ல வாங்குவோம் எல்லாம் ஒரு நாள் நடக்கும்ம்மா கவலபடாத👍.... வாழ்க்கை இப்படியே போயிடாது ஒரு நாள் நிச்சயம் நம்ம ஆசை நிறைவேறும் நீ கவலபடாத👍
    நான் : நிச்சயம் அம்மா கண்டிப்பா சொந்த வீடு கட்டுவோம் எல்லாரும் சந்தோஷமா இருப்போம் கவலபடாதீங்கம்மா.... மனச ரிலாக்ஸா வச்சுக்கங்க.... இன்னைக்கி இல்லைனாலும் என்னைக்காச்சும் ஒரு நாள் நாம சொந்த வீட்ல இருப்போம்.
    நைட் படுப்போம்..... சொந்த வீடு கனவோட தூங்குவோம்....
    மறுநாள் காலைல விடியும் நாங்க குடியிருக்கும்
    வீட்டு ஓனரோட பையன் வாடகை வாங்க வருவான்😏
    அடமானமாக இருக்கும் அம்மாவோட நகைக்கு வட்டி கட்ட அப்பா கிளம்புவாரு😒
    போன மாசம் வாங்கின மளிகை சாமன் பாக்கி கொஞ்சம் குடுக்கனும்.
    அக்காவோட கல்யாண கடன் கொஞ்சம் இருக்கு அதெல்லாம் அடைக்கனும்😏
    மறுபடியும் அடுத்த மாசம் வரும்....
    நான் அப்பா அம்மா சொந்த வீடு கட்டுவோம் எல்லாரும் சந்தோஷமா இருப்போம்னு பழையபடி பேசுவோம்😒😏
    சொந்த வீடு இல்லாத ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் பயணம்...!
    நாளைக்கு எல்லாம் சரியாகிடும்
    நாளைக்கு எல்லாம் சரியாகிடும்
    நாளைக்கு எல்லாம் சரியாகிடும்
    நடுத்தர வர்க்கத்தின் தாரக மந்திரம்😒

    • @akshyraj2872
      @akshyraj2872 3 роки тому +1

      உங்கள் வாழ்க்கை மாறும்...

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 роки тому

      @@akshyraj2872 நன்றி நண்பரே😊

  • @rajbharathivfc1447
    @rajbharathivfc1447 3 роки тому +1

    Weast bro No free space and
    No parking Area and Yetho
    Pigion Cage poLa irukku air kooda
    Veettukku ulla varathu pola
    Veedu la ac iruntha mattum than thoonga mudium pola Fan laam use panna full ah heat ah thaan irukkum 😅👌 ithuve 26 L la outer side vaangi kattuna Super veedu kattalam ???

  • @thenmozhisuganraj398
    @thenmozhisuganraj398 3 роки тому +1

    Kitchen and kids bedroom awesome.. all interior works are too good, all the best

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 роки тому +10

    Very beautiful art work.. Excellent planning.. Switch board art looking very nice.. In one cent 2bhk with perfect plan.. Overall very good..

    • @Veeduchannel
      @Veeduchannel  3 роки тому

      Thank you for your valuable feedback.

  • @m.s.sivabalan2512
    @m.s.sivabalan2512 3 роки тому +12

    Balcony ku door vacha mathri antha bathroom kum door vachurukalam ,other than that awesome architecture

  • @srinivasanvasan6706
    @srinivasanvasan6706 2 роки тому

    Wow. Such a super and wonderful house. Amazing all the interior decoration. Including bedroom and hall👌👌😊👃👃

  • @j.mhassain7088
    @j.mhassain7088 2 роки тому +1

    Good experience architecture. Congrats.
    My side of view 1st bed room Toilet, there is no ventilation..

  • @alaguraja221
    @alaguraja221 3 роки тому +9

    அருமையான வடிவமைப்பு கொண்ட அழகான வீடு💞💞👌👌

  • @divyasaravanas7872
    @divyasaravanas7872 3 роки тому +6

    Veedu la iruntha feeling irukku pa...Semma pa...Super pa..

  • @jamesraj5438
    @jamesraj5438 2 роки тому

    Really creative 🙂 ideas for a compact home 🏡 design Drawings are added advantage to the housemates. Good design 👍

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 роки тому +1

    Veedukulla irukura indiriyar wall desins really superr littele major mistake bathroomku door illa athu than🌹🌹🌹👍👌👏🙏

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +3

    எல்லாமே புடிச்சுஇருக்கு அண்ணா சூப்பர்... 💐✨️💝❤️🔥💥😍

    • @neerusart1131
      @neerusart1131 3 роки тому

      ua-cam.com/video/XFyWjEUZXdc/v-deo.html

  • @chandramohanswaminathan8716
    @chandramohanswaminathan8716 3 роки тому +12

    Excellent plan in very small area. i never seen such beautiful house plan in a small area. Only missing is there is no door on the bedroom bathrooms / toilet. hope that will be done:)

  • @rahmankhan7201
    @rahmankhan7201 3 роки тому

    Exellent work... Bcoz that's middle class peoples dream house.. Haats off engineer..and camera with presentation also good..

  • @pavyag4062
    @pavyag4062 3 роки тому

    Romba azhaga clear ah veeta kamichinga...nangale veetu kulla poi paakra feel vanthuchu

  • @jokeman4647
    @jokeman4647 3 роки тому +7

    Planning and designing -(9/10)
    Value for money -(9/10)
    Perfect.good compact plan.awesome👌👌👌👌👌👌👌👌👍👍👍🔥🔥🔥🔥
    Where is saran bro??

    • @neerusart1131
      @neerusart1131 3 роки тому

      ua-cam.com/video/XFyWjEUZXdc/v-deo.html

  • @priyaammu2766
    @priyaammu2766 3 роки тому +6

    Beautiful plan and beautiful house....I am very impressive..

  • @g.mahalakshmi373
    @g.mahalakshmi373 3 роки тому +3

    Beautiful house, Excellent Engi

  • @Itsmemugilan18
    @Itsmemugilan18 3 роки тому +3

    Efficiently designed compact and and cute🖤

  • @iqbalenaya2318
    @iqbalenaya2318 3 роки тому +52

    Mind blowing...awesome plan😍

  • @remadevi9635
    @remadevi9635 3 роки тому +19

    Brother, the way of presentation is simply superb.keep going. Nice voice

  • @shashwin.h4072
    @shashwin.h4072 3 роки тому +1

    Ivlo small place le rombo cute aana veedu 😍 but extra pooja room iruntha ok👍

  • @pujajagdale8127
    @pujajagdale8127 2 роки тому +1

    Very nyc ...I can't speak ur language ...bt I really like it ..I wish my home is designed by u...bt I am from Maharashtra...I can talk in hindi ,marathi...so plz this video is translate in hindi ,then I can better understand....

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +4

    Did full justice and used the available space perfectly. But I feel bathroom is small

  • @Anandkumar-yw1dq
    @Anandkumar-yw1dq 3 роки тому +20

    Superb plan in compact area,,very nice👌👏👏

  • @rrs2043
    @rrs2043 3 роки тому +1

    Sir......pooja room mattum missing ninaikiren athu irundhuranthal romba superba irukkum

  • @maniadhithyan
    @maniadhithyan 2 роки тому +1

    நான் எப்போ என் வாழ்க்கைல சொந்த வீடு கட்ட போறேன் தெரியல 🙂☺️