அருமையான பேச்சுதிறமை .ஞானத்தோடு கடிய அழகான கட்டிடம் .மக்களின் மனம்கவரும் தொழிளதிபர் அனுபவித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம்.. வாழ்த்துக்கள் லோன் பற்றிய தகவல்...🙏🙏🙏🌹🌹🌹
Great sir. First time seeing ur video. Yepdi sir inta rateku ipdi supera veedu kateerkeenga. Athuvum cbe la. Super sir. Keep it up god bless ur gud heart
வீடு கட்ட ஆரம்பித்த பின் இருமடங்கு செலவு ஆகும் என்று சிலர் சொல்வார்கள் உங்கள் பதிவை பார்த்த பின்தான் நாமும் வீடு கட்டுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது மிக்க நன்றி சார்!!
Best wishes Sir. Kindly continue helping ordinary people to realize their dream of owning their own home, with your simple, yet elegant and comfortable designs. Your clients will remember you all through their lives 👏👏👍👍
அழகான வீடு ஐயா. நல்லா செஞ்சிருக்கீங்க. வீட்டின் மேல் உங்களுக்குள்ள அக்கறையும் அன்பும் பெருமையும் பேச்சில் தெரிகிறது. பெண்ணை பெற்று வளர்த்த அப்பா கல்யாணம் பண்ணி கொடுத்த பின் மகளின் புகுந்த வீட்டை பெருமையுடன் காட்டி பேசுவது போல் இருந்தது. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் புகழ். நானும் கோயமுத்தூர் காரன் தான். சொந்த வீடு இருக்கிறது கோவைப்புதூரில். இப்பொழுது டில்லியில் பணியில் இருக்கிறேன். ஓய்வு பெற்ற பிற்பாடு வீட்டை உடைத்து புதிதாக கட்டி நிம்மதியாக வாழ ஆசை. பார்ப்போம். கடவுள் விட்ட வழி.
அருமை அருமை அண்ணா நீங்கல் வைத்துருக்கும் மீசையே சொல்லுகிரது உங்கலிண் அணுவுவத்தை நண்றி அண்ணா!!! நாணும் ஒரு சிரிய கட்டிட கலைங்கண் தாண் மிக்க நண்றி அண்ணா கண்டிப்பாக உங்கல் கலை நுணுக்கம் அருமை அண்ணா...
Well explained and I can see your experience in your job , it's perfect middle class house. I wish you all the best for further projects. And I will save this video in watch list if I have any plans I'll reach out to you. By the way will be able to take project in out near by chennai.
The way you have executed the project is really nice. I have 4.5 cents land in Pattanam Near ameya foods. Nagamanaicken Palayam. I am seriously considering for constructing the house. Presently I am in chennai. Will definitely contact you accordingly. I have saved your number. I really see the sincerety in the execution
அருமையான கண் கவரும் கட்டிட வேலை.ஈர்ப்பு தன்மை நிறைந்த உங்கள் தோற்றம். அண்ணா இது போன்ற வீடு கரூரில் தெற்கு மனையில் வாஸ்து முறைப்படி கட்ட உங்களை அணுகலாமா.
So many videos I watched Really this video is very special I like you way of concept and approaching the client God bless you One day we will meet you That day will made my own house for development in thanjavur rural area
We do all our construction work at reasonable cost in and around chennai. Our combined experience, along with the network of connections we've built over the years, helps us bring together the right people on a project.🏗🏠👷♂️ contact 9600146922
Brilliant design Kirthi Sir. I will shortly call you. We are at present in Bangalore and planning to shift to Coimbatore and we need your help in building a elegant, single level, 3 BR house, as we are senior citizens.
Unbelievable speech sir😍....i didn't except it🤭.. ungalta intha oru site tha work pannirunthalum na neraiyave kathukiten sir❤... ungala rombave miss panren sir😒
மனதின் கனவு இல்லத்தை நிஜத்தில் நிலத்தில் நிலைநிறுத்திய தங்களது உழைப்பிற்கும் சிந்தனைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏 நிச்சயம் ஒரு நாள் எனது கனவு இல்லத்தை நிஜமாக்குவதற்கு தங்களை அழைப்பேன் சார். உங்கள் பணி சிறந்திட இறைவனை வேண்டுகிறேன். வீடு அவ்வளவு அருமையாக உள்ளது😊
Pathathulatee bestuu, ellarum neraya selavu panni interior design pandren pannuvanga ana athu paakavee nalla ha irukathu one oneum oru colour la ana itha house vera level
கனவு இல்லம் ரசனையோடு இருக்கும் எனது கனவை. கண்முன்னே. நிழலாட செய்திருக்கிறீர் அண்ணா. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் மேலும் ஓர் வேண்டுகோள் வங்கி மாத தவனை வசதி ஏற்படுத்தினால் என் போன்று கனவு இல்லத்தில் வாழ நினைப்பவருக்கெல்லாம் வரமாகும்
Super design, detailed ah explain pandringa sir. super, hall , master bedroom toilet and washbasin storage unit 1st class sir, intha mathiri detailed ah next video ethiparkiren under 1000sft,
Sir excellent work...naan neraya videos paathuten....but ungalodadhu Romba nallarunchi.. Chennai la we have been planning for constructing a house where we are living now exactly...but sari Yana builder kedaikkala.. umgalukku therinja yaaravadhu best builder..ungala madhiri ye...irundha refer pannunga please...almost 35 yrs old building enga veedu....
Super sir... அருமையான கட்டுமானம்... தங்கள் விளக்கமும் தெளிவு.... 27க்கு 50 West facing மனை. இதில் 1000sqft duplex வீடு கட்டி இன்டீரியர் முடித்து கொடுக்க எவ்வளவு செலவு வரும் sir... Approximately சொல்லுங்க ... உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்...
Sir sema... I never put any comments for videos so far watched.. but for this definitely I need too such a beautiful house.. really very nice sir gives such a grand and elegant look... Simply superbbb great job sir.. best wishes for your upcoming projects.. wen I get a chance to build my dream house definitely will contact u...
Very nice sir.. Excellent...theni la construction pannuvengala sir ennoda house neenga tha sir pannanum I like it sooo much very good job sir pls Reply me sir
sir vanakkam,naan indha veedu parthen,enakku pidithirukku, ungalidam veedu katta eppadi anuga vendum.perundurai location la veedu katti kudukkamudiuma 30'*50'land area north facing site.
வணக்கம் நாங்க வீடு கட்டும்போது எங்க போனிங்க பாதி வீடு கட்டும் போதே எங்க பில்டர் விட்டுட்டு போயிட்டார் அதன் பிறகு எத்தனை பேர் வந்து அவர்கள் இஷ்டம் போல வீட்டை கட்டினார்கள் படாதபாடு பட்டு ஒருவழியாக வீட்டைக் கட்டி முடித்தோம் ஏனோ உங்ஙளைப்பார்த்த உடனே எனக்கு பிடித்துவிட்டது உங்கள் வீட்டைப் போல பார்த்துப் பார்த்து வீடு கட்டி கொடுத்திருக்கிறீர்கள் இந்த வீட்டின் சொந்தக்காரர் கொடுத்து வைத்தவர்கள்
Sir really excellent.... Iam just a student now... My biggest dream is to build a house.... Iam sure that I will contact u when iam ready to construct my house....👍👍
Really super..Vastu padi than katti tharuveengala.. South face land 4cent irukku..850 to 900sq ft kulla veedu kattanum..vaagaraya palayam in coimbatore district. Approximate evlo aagum sir with interior design vachi katta..
Land area - 910 sft
Location - Kalapatti, Coimbatore
This building is not for sale
We do Construcrion work
Kindly call sky infra 9787597875
Thanks sir
Land price?
Base level?
Per cent 10lakhs mam . For further details please contact above pinned no mam
@@radhakrishnan9536 Are you from Hosur?
உங்கள் மனதை போலே வீடும் மிக அழகு..
விரைவில் தங்களுடன் ஓப்பந்தம் கான இறைவனை வேன்டுகிறேன் .நன்றி
Thank you sir
@@elaysamayal please advise any house in chennai
Sir you will be to construct a house at TRICHY
@@srilatha9293 I can do ...Call 9688457777
அருமையான பேச்சுதிறமை .ஞானத்தோடு கடிய அழகான கட்டிடம் .மக்களின் மனம்கவரும் தொழிளதிபர் அனுபவித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம்.. வாழ்த்துக்கள் லோன் பற்றிய தகவல்...🙏🙏🙏🌹🌹🌹
Thank you sir and for loan it is based on your bank eligibility
How much square fit
பார்க்கும் போதே வேலையின் தரம் நன்றாக தெரிகிறது... விளக்கம் மிக அருமை...இந்தமாதிரியான builder எங்களுக்கு கிடைக்கவில்லை😢
மகிழ்ச்சி இல்லம்
Thank you sir
அருமையான சிறப்பான வீடு
Anna Vera level semma super 👑🎉🎉🎉🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
Great sir. First time seeing ur video. Yepdi sir inta rateku ipdi supera veedu kateerkeenga. Athuvum cbe la. Super sir. Keep it up god bless ur gud heart
Thank you mam
வீடு கட்ட ஆரம்பித்த பின் இருமடங்கு செலவு ஆகும் என்று சிலர் சொல்வார்கள் உங்கள் பதிவை பார்த்த பின்தான் நாமும் வீடு கட்டுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது மிக்க நன்றி சார்!!
கட்டுவோம் ப்ரோ. நன்றிகள்
@@சந்தியா-வ6ல 2 yearsku munnadi bro..ippo athikamagum bro...
Nenga soldrathu crt double triple madanga selavu agum
Small places utilized well ,organized ideas ,construction super sir...keep rocking
Thank you mam
தம்பி நீங்கள் கான்பித்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது, எனக்கும் அதே போல் வீடு கட்ட விருப்பம் உள்ளது, விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
Thank you mam. Please call pannunga
உங்களுடைய ஒவ்வொரு உச்சரிப்பு மிக அற்புதமாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா☺
Thank you sir
Simple and Elegant style and interior design sir...Good work 👏
Thank you friend
Best wishes Sir. Kindly continue helping ordinary people to realize their dream of owning their own home, with your simple, yet elegant and comfortable designs. Your clients will remember you all through their lives 👏👏👍👍
Thank you so much sir
Very beautiful design....both interior & exterior!Price is budget friendly....All the best for your future endeavours!😍
Thank you mam
Super interior designs👍👍well planed construction.Cupboard works um Sethu 20lakhs ah sir?
Cupboard and writing table only extra mam. Rest all inclusive
அழகான வீடு ஐயா. நல்லா செஞ்சிருக்கீங்க. வீட்டின் மேல் உங்களுக்குள்ள அக்கறையும் அன்பும் பெருமையும் பேச்சில் தெரிகிறது. பெண்ணை பெற்று வளர்த்த அப்பா கல்யாணம் பண்ணி கொடுத்த பின் மகளின் புகுந்த வீட்டை பெருமையுடன் காட்டி பேசுவது போல் இருந்தது. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் புகழ். நானும் கோயமுத்தூர் காரன் தான். சொந்த வீடு இருக்கிறது கோவைப்புதூரில். இப்பொழுது டில்லியில் பணியில் இருக்கிறேன். ஓய்வு பெற்ற பிற்பாடு வீட்டை உடைத்து புதிதாக கட்டி நிம்மதியாக வாழ ஆசை. பார்ப்போம். கடவுள் விட்ட வழி.
Thank you sir.
Super sir! உண்மையாக வீட்டிற்கு ஆன செலவை சொன்ன முதல் நபர் நீங்கள்தான். நன்றி!!
Thank you sir
Super house sir , very nice explanation thanks for shairing
Thank you mam
Superb sir.rasichi veedu katreenga.all the best sir.god bless u.
Thank you mam
I never expect 20 lacs LA Ivalo super ah pana mudiyum nu.. Great work sir.. My wishes for ur team.... Am also in Coimbatore will meet u soon..
Thank you sir
Super super super excited, a good public service can be done only by good hearted person. Good luck dear
Thank you so much sis
அருமை அருமை அண்ணா நீங்கல் வைத்துருக்கும் மீசையே சொல்லுகிரது உங்கலிண் அணுவுவத்தை நண்றி அண்ணா!!! நாணும் ஒரு சிரிய கட்டிட கலைங்கண் தாண் மிக்க நண்றி அண்ணா கண்டிப்பாக உங்கல் கலை நுணுக்கம் அருமை அண்ணா...
Thank you sir
Excellent house for 20 lacs. Good construction and elevation... Good keep it up... Sir....
Thank you sir
இடத்துடன் சேர்த்து எவ்வளவு
@@surendariniyan9033 yenakkum theriyalam total amount yevalavu
Sir vera level sema.....i liked all ur interior works..... sir sure one day i will call u and ask to build my dream house.....
Sure sir. Thank you
Bro.. I think u have not seen good interiors. No offense✌🏻
Super sir very nice my location pollachi nega pani tharuvigala like this method
Thank you and sure we can do sir
சார் நீங்கள் விவரிக்கும் அழகு அருமை,,, வீட்டின் அழகு அருமை,, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you sir
வீடு அழகாக இருந்ததுஅருமையான பதிவு👍💐💐💐
Thank you sir
Well explained and I can see your experience in your job , it's perfect middle class house. I wish you all the best for further projects. And I will save this video in watch list if I have any plans I'll reach out to you. By the way will be able to take project in out near by chennai.
Chennai konjam kastam sir
Np sir, thank you for the response. If in case plan details I will reach out.
Pls mam. You can call us
No words semmaya iruku
Sir nanga Chennai, epdi neenga work panna mudiyum sir... Work is fantastic sir
full construction under 20 lakh...
I can't believe this ...
Superb sir...👍
Thank you sir
Bro house vera level la irukku
Nijama ena solrathu inu therela
Enaku romba pidichiruku
Lvuuuu......
Unga work inu mela mela poga ennudaiya wishes
Thank you so much sir
Beautiful compact home.....construction work awesome....well organize well utilizing ideas..nd way of your explanation was great sir keep it up......
Thank you mam
The way you have executed the project is really nice. I have 4.5 cents land in Pattanam Near ameya foods. Nagamanaicken Palayam. I am seriously considering for constructing the house. Presently I am in chennai. Will definitely contact you accordingly. I have saved your number. I really see the sincerety in the execution
Thank you sir
Give me opportunity SSN engineering and infrastructure
The best House with reasonable budget
Thank you mam
அருமையான கண் கவரும் கட்டிட வேலை.ஈர்ப்பு தன்மை நிறைந்த உங்கள் தோற்றம். அண்ணா இது போன்ற வீடு கரூரில் தெற்கு மனையில் வாஸ்து முறைப்படி கட்ட உங்களை அணுகலாமா.
Kandipa bro thank you so much
So many videos I watched
Really this video is very special I like you way of concept and approaching the client
God bless you
One day we will meet you
That day will made my own house for development in thanjavur rural area
Thank you soo much sir
Excellent planning, design and above all your explanations shows your knowhow knowledge strength in highly respected way. Congratulations sir.
Thank you sir
Wow ...sir ..unga speech fantastic ...ellame thelivana detail la eruku ..tq .. nangalum sonthama entha mathri veedu kattanu rompa nal kanavu
Thank you mam
Excellent usage of space. Perfect finishing. Great creativity on grill design.
Thank you sir
Sir ungala pathavey arumaiyana alu mari therithu... So nenga super ah... Construction work super panuvinga
Thank you sir
Ohh my god🤩
Vera Vera level sir... Hats off u...romba azhaga iruku sis home...wowwwww🤩
Thank you soo much sis
Lovely home sir..amazing construction and interior designs..I want to fulfill my KANAVU ILLAM with your team sir.. Thank you..
Sure mam definitely
Will you do the construction work in other area apart from cbe?
இது மாதிரி வீடூவாங்க வேண்டும் இன்ஷாஅல்லா
Thank you brother
அல்லா துணை நிற்பார்
We do all our construction work at reasonable cost in and around chennai.
Our combined experience, along with the network of connections we've built over the years, helps us bring together the right people on a project.🏗🏠👷♂️
contact 9600146922
Really happy when I c this home .....Lucky family and congrats
Thank you soo much sir
Semma house ...and indha vedio post pannathuku TNX because nalla time pass ..interest ah irrunthuthu
Thank you friend
Blessed who lead their life here...
Thank you mam
Sirmaduri. Waynum
Fantastic job 👌👌👏👏👏🤝🤝🤝♥️♥️♥️
Thank you sir
Sir vera level sir I will call you soon ...
Thank you sir. We are ready to serve you
please try to sale the house including land because you guys made a great job with a reasonable price. everyone will like your work...
👌 Fantastic work... I feel you are honest and sincere person..Great work keep it up. 💐💐
Thank you mam
Really beautiful excellent sir
Thank you sir
Coimbatore la entha area construction panni tharinga sir
Mam we can construct anywhere in Coimbatore
Brilliant design Kirthi Sir.
I will shortly call you. We are at present in Bangalore and planning to shift to Coimbatore and we need your help in building a elegant, single level, 3 BR house, as we are senior citizens.
Unbelievable speech sir😍....i didn't except it🤭.. ungalta intha oru site tha work pannirunthalum na neraiyave kathukiten sir❤... ungala rombave miss panren sir😒
Thank you sir
Kindly Contact us - 8111081180
Okay sir
மனதின் கனவு இல்லத்தை நிஜத்தில் நிலத்தில் நிலைநிறுத்திய தங்களது உழைப்பிற்கும் சிந்தனைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏
நிச்சயம் ஒரு நாள் எனது கனவு இல்லத்தை நிஜமாக்குவதற்கு தங்களை அழைப்பேன் சார்.
உங்கள் பணி சிறந்திட இறைவனை வேண்டுகிறேன்.
வீடு அவ்வளவு அருமையாக உள்ளது😊
Thank you sir
Sir .tell the house location area name,and ur company name, contract details.
Kalapatti sir skyinfra ,9790487904
Pathathulatee bestuu, ellarum neraya selavu panni interior design pandren pannuvanga ana athu paakavee nalla ha irukathu one oneum oru colour la ana itha house vera level
Thank you sis
கனவு இல்லம் ரசனையோடு இருக்கும் எனது கனவை. கண்முன்னே. நிழலாட செய்திருக்கிறீர் அண்ணா. நீங்கள்
மென்மேலும் வளர வாழ்த்துகள்
மேலும்
ஓர் வேண்டுகோள்
வங்கி மாத தவனை வசதி ஏற்படுத்தினால் என் போன்று கனவு இல்லத்தில் வாழ நினைப்பவருக்கெல்லாம் வரமாகும்
Sure thank you sir
Sir 20 lakhs for cement,sand ,..all the building thing's included and interior home design things ah sir
Yes mam.
Total sft - 950
Construction - 17 lakes (all Branded items only)
Interior - 2.5 lakhs
@@elaysamayal thank you so much for your immediate response sir...and one more detail I need sir...can you build in Aruppukottai ( virudhunagar dt)?
@@elaysamayal superb sir
Sir, l have a site at Hosur measuring 30/40 . Will you under take construction of two bh. @ 18 laks with 900 Sq. Ft. With car parking
Currently we are not taking work in Hosur sir
Are uh ready to sell ur house a sir
Include cot sets yellameva sir
No sir. cot, study table and wardrobe extra
Miga arumaya iruku sir , na 40lakh la kuda ipdi impressive ah build pana mudila designs kuduthu
Thank you sir
Very nice building anna super 🌻🎄🎁🎄
Thank you sis
Sir, erode district'il house build panni tharuvingala
Kandippa construct panalam sir
@@elaysamayal sir in Namakkal district la panni kuda mudium ahh sir
அருமையான இல்லம்
I need one around 40 Lakhs budget, in and around SITRA/Kalapatty let me call you Er.
Surely we can do sir
Super
Sir please call me 9790487904 karthi SKYINFRA this is my number
மனிதர்கள் தன்குவதர்கு வீடு கட்டியிருக்கிங்க ஆனால் காகம் குருவி தங்குவதர்கு மரம் எங்கே ??????
Correct question mam. Need to think
வீட்டுக்கு வெளியே மரம் வைத்துக்கொள்ளலாம்
Super design, detailed ah explain pandringa sir. super, hall , master bedroom toilet and washbasin storage unit 1st class sir, intha mathiri detailed ah next video ethiparkiren under 1000sft,
Surely sir thank you so much
அருமை அருமை அருமை வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்
Thank you sir
900 sq ft but not space at haal
Totally 50/100 not more
Because of double bed rooms and portico hall size become small sir. This is customers special requirement. Thank you for your comment sir
Salem la iruka
Construction panalam sir
@gowtham yadhav
Available sir,Omalur la oru project
And junction Near Pagalpatti oru project Available sir
Contact
Manager
8144771700
Is this project available now?
No sir
Sir excellent work...naan neraya videos paathuten....but ungalodadhu Romba nallarunchi..
Chennai la we have been planning for constructing a house where we are living now exactly...but sari Yana builder kedaikkala.. umgalukku therinja yaaravadhu best builder..ungala madhiri ye...irundha refer pannunga please...almost 35 yrs old building enga veedu....
Ok sir check panni solurom sir
Super sir... அருமையான கட்டுமானம்... தங்கள் விளக்கமும் தெளிவு....
27க்கு 50 West facing மனை. இதில் 1000sqft duplex வீடு கட்டி இன்டீரியர் முடித்து கொடுக்க எவ்வளவு செலவு வரும் sir... Approximately சொல்லுங்க ... உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்...
Thank you sir kindly contact above pinned no sir
1200sq fit sir
Sir number irukka house construction ungala approach panna kekuran in Coimbatore
+91 97904 87904
Kindly contact sir
SSN engineering and infrastructure please send your phone number
Sir sema... I never put any comments for videos so far watched.. but for this definitely I need too such a beautiful house.. really very nice sir gives such a grand and elegant look... Simply superbbb great job sir.. best wishes for your upcoming projects.. wen I get a chance to build my dream house definitely will contact u...
Sure mam thank you so much
Pl Madurai la veedu solunga brother
Really very nice nanga veedu kattum pothu ungala kandipa koopidurom neenga ithamari azaha katti kudunga sir
Surely mam thank you so much
Well explained...fantastic idea...but finishing on plastering work not good
Super construction with good quality.. loved it
Very nice sir.. Excellent...theni la construction pannuvengala sir ennoda house neenga tha sir pannanum I like it sooo much very good job sir pls Reply me sir
Sure sir thank you
sir vanakkam,naan indha veedu parthen,enakku pidithirukku, ungalidam veedu katta eppadi anuga vendum.perundurai location la veedu katti kudukkamudiuma 30'*50'land area north facing site.
மிகவும் அருமையாக இருந்தது. தாங்கள் பெருந்துறையில் construction work செய்து தருவீர்களா?
Yes mam
Vera Level with Cheap Price Great Work Hats off
Thank you sir
wow super romba alaga pannirukkiga pakkava alaga irukku....please upload more buliding works upload pannuga ....home romba alaga irukku🤝
Sure bro kandipa upload panrom channel subscribe panni support pannunga thank you
@@elaysamayal
Pi.
wow excellent idea sir compact place but you would satisfied every one superb concept and construction i like it very much keep rocking
Thank you sir
வீட்டைப் பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது.நீங்கள் சொன்ன செலவில் கட்டமுடியுமா என்பது ஆச்சரியமாக உள்ளது.
Thank you sir
வணக்கம் நாங்க வீடு கட்டும்போது எங்க போனிங்க பாதி வீடு கட்டும் போதே எங்க பில்டர் விட்டுட்டு போயிட்டார் அதன் பிறகு எத்தனை பேர் வந்து அவர்கள் இஷ்டம் போல வீட்டை கட்டினார்கள் படாதபாடு பட்டு ஒருவழியாக வீட்டைக் கட்டி முடித்தோம் ஏனோ உங்ஙளைப்பார்த்த உடனே எனக்கு பிடித்துவிட்டது உங்கள் வீட்டைப் போல பார்த்துப் பார்த்து வீடு கட்டி கொடுத்திருக்கிறீர்கள் இந்த வீட்டின் சொந்தக்காரர் கொடுத்து வைத்தவர்கள்
Very nice..same house model Chennai la build panna evalo cost agum sir
Thank you sir pls contact above pinned no
Really nice... Simply superb... Ideas nallarku... Land rate includes 20 lacks a
No sir without land
மிகவும் அருமை நாங்கள் வீடு கட்டும்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்
Sure thank you sir
உங்கள. லெவல் வேற. ஸார் சூப்பர்வேலைதிறமை .இந்த வீடு இடத்துடன் எவ்வளவு price sir
Sir please contact above pinned number
Rompa nalla viriva azhaka solrigga puriyara Mathiri solrigga romma nalla irukku veedu
Thank you sir
bro unga explanation ultimate really awesome
Thank you sir
Super really nangalum plan panrom vedu katta OK this is helpful thank you
Thank you mam
Super sir entha veedota top view map kedaikumaa plsss.
Length× birth
Sir please contact above pinned number
Excellent sir , 20 lacks with land or without the land cost. With land cost means I need one near KALAPATTI area sir.
Sir without land cost
Sir really excellent.... Iam just a student now... My biggest dream is to build a house.... Iam sure that I will contact u when iam ready to construct my house....👍👍
Surely Thank you soo much sir
Sir intha beedi location enga irruku.coimbatoreb or . Your explanation very nice sir. Please reply
Sir 5 km from airport
Really super..Vastu padi than katti tharuveengala.. South face land 4cent irukku..850 to 900sq ft kulla veedu kattanum..vaagaraya palayam in coimbatore district. Approximate evlo aagum sir with interior design vachi katta..
Thank you sir.pls contact above pinned no sir
@@elaysamayal approximate ah sqfeet evlo varum nnu sollunga sir pls septic tank and water sump, eb, water connection ellam include aaguma sir
Water connection eb included sir and for more details kindly contact above pinned no sir