மாலத்தீவில் கடலுக்கு நடுவே ஒரு விருந்து | Maldives | Ep 5 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2022
  • A feast in the middle of the Maldivian Private Island | marvelous Maldives | Episode 5
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography - Madhavan
    Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

КОМЕНТАРІ • 407

  • @muji9204971
    @muji9204971 2 роки тому +10

    தல, உங்க வீடியோ அருமை...நானே மாலத்தீவு போனது போன்ற உணர்வு.

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 роки тому +24

    நல்லா இருக்கு !
    நல்லா தான் இருக்கு !!
    நல்லாவே இருக்கு !!!
    Super Bro. !!!!👍👌👌

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +42

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +30

    கடலுக்கு நடுவே விருந்தா 😳😳😳😳 ??? உங்க வீடியோ மூலமா மாலைதீவின் அதிசயங்களை அறிய முடியுது 😍😍😍😍 பார்க்க பார்க்க ஆசைய தூண்டுது😇😇😇👍👍👍

  • @singlesoul3153
    @singlesoul3153 2 роки тому +60

    Wherever we go, whichever country we landed, seeing people speaking Tamil always feel good like family. Nice..

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 2 роки тому +96

    தல என்ன காலைலயே வீடியோ வந்துருக்கு, போர் அடிச்சுட்டு இருந்துச்சு, வீடியோ பாக்கறகு நல்லா டைம். Saturday 8.30am in UAE🇦🇪.

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому +6

    🌟" உலகம் சுற்றும் வாலிபர்" மாதவன் சார் மாலத்தீவில் ஜாலியா Enjoy பண்ணுவதை பார்த்தால் பொறாமையா இருக்கு.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +6

    நாங்களும் ஒங்க கூட பயணம் பன்றமாதிரி ஒரு இருக்கு மாதவன் அருமை மீண்டும் சந்திப்போம் வாழ்த்துக்கள்

  • @a.manickama.manickam3157
    @a.manickama.manickam3157 Рік тому +1

    அருமையான இடங்கள், விருந்து, எங்கள் கண்களுக்கு நல்ல விருந்து நன்றி

  • @TheRajesh147
    @TheRajesh147 2 роки тому +12

    Yoga teacher naanga romba miss panrom 😁😁😁 maddy 🤣

  • @senthil1644
    @senthil1644 2 роки тому +2

    வழக்கமா இதுதானே செய்வோம்......
    வேற லெவல்...... மாதவன் Bro....

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +6

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு அழகான அருமையான ருசியான தரமான வீடியோ ❤️❤️

  • @jummystick
    @jummystick 2 роки тому +1

    மாலைதீவு மனதை மயக்குகின்றது. அருகில் இருந்தபோது அறிந்திருக்கவில்லை, அறிந்துகொண்டபோது அருகிலில்லை. நான் ஈழத்தைச் சார்ந்தவன். மிகத்தொலைவில் வசிக்கின்றேன். ஆனாலும் கரீபியன் நாடுகளிற்குப் மிகப்பலதடவைகள் விடுமுறைக்குச் சென்றுள்ளேன். ஆனாலும் இந்தக் கடலின் அழகை எங்கும் காணவில்லை. தாய்மடி வரும்போது சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் எனதுபட்டியலில் மாலைதீவும் ஒன்றாகும். தொடர்ந்தும் காணொளிகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி மாதவன்!.
    ஈழத்தமிழன். 👍👍🇨🇦🇨🇦

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 роки тому +4

    மாதவன் தம்பி உங்கள் அனைத்து வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊 👍👍👌👌💖💖💖

  • @kingslydaniel9356
    @kingslydaniel9356 2 роки тому +6

    yes bro you r correct..... In front of each Jacuzzi Water Villa there is a water filled clay pot with a wooden spoon. This helps you to wash away sands from your feet before you enter to the villa. As you spend half of your time enjoying swimming and sunbathing, you will have wet, sandy feet most of the time; so why do you need any plush carpets, a pot of water will do the job. These villas are fairly simple and easy to keep dry and clean.

  • @thumuku9986
    @thumuku9986 Місяць тому +1

    Fine...Thank You...

  • @ethaiyachu
    @ethaiyachu 2 роки тому +8

    11:37 *Bhargaw* 😱😱😱😱
    Bhargaw ungala vida college la mosama aatam potavan da 🔥🔥🔥🔥
    🤣🤣🤣

  • @ethaiyachu
    @ethaiyachu 2 роки тому +11

    Hahaha yoga teacher ah vida matengale neenga 🤣🤣🤣

  • @venkateshvip5420
    @venkateshvip5420 2 роки тому +2

    Fav : நல்லா இருக்கு நல்லா இருக்கு அட நல்லா இருக்கு யா

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    வணக்கம் திரு.மாதவன்
    மதுரையிலிருந்து தங்கள் பதிவை பார்த்துக்
    கொண்டிருக்கிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள் 💐🌷💐
    💐🌷🌹💐🙏🙏🙏.
    மேலையூர்.

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 роки тому +6

    நாங்கள் ஈழ தமிழர் sweedan நாட்டில் வசிக்கிறோம். Sweedan வாங்க தம்பி எங்கள் வீட்டில் தங்கலாம்

  • @rameshw8060
    @rameshw8060 2 роки тому +3

    Bro enna solrathunnu theriyala amazing view kadal colour superb clouds also thanks for your video

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 роки тому +2

    சூப்பர். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து ....

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 2 роки тому +1

    Rompa nalla video eadutherukenga thambi. Nan anga ponamathere feel ernthathu
    Ropapedecheruku 👌👌👌👌👌

  • @jayanandhini601
    @jayanandhini601 2 роки тому +3

    100% Chill. Dame sure anna. Soon will visit this place

  • @kandasamykandasamy200
    @kandasamykandasamy200 2 роки тому +1

    வேற லெவல் சார்

  • @noorjahanb4979
    @noorjahanb4979 2 роки тому +3

    Super bro advance wishers 600k advance congratulations bro sekaram 1 million reach painnarom bro unga video Vera 11

  • @irshadsally3693
    @irshadsally3693 2 роки тому +3

    Engu sendraalum india makkal india sappadu ❤️ super vlog👍

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому +1

    Very nice. Thank you thambi. வாழ்த்துக்கள்.

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 роки тому +33

    வீடியோ முடிவில்லாம போய்ட்டே இருக்கணும்னு தோணுது ப்ரோ....Oru 2 or 3 hours cinema mathiri continue panninganna supera irukkum

  • @thillaiganapathi8722
    @thillaiganapathi8722 2 роки тому +5

    I have been following Way2go since your US trip. I have been to USA in 1997 and been to NY and Washington. It brought my thoughts of those days of my travel. Generally, all your videography is excellent with high quality pics and the way of presentation is amazing, simple and precise. All the episodes give us the feeling that we're travelling with you. Maldives trip also the same. Thank you and best wishes.

  • @utubemanigk
    @utubemanigk 2 роки тому +6

    இனிய காலை வணக்கம் அன்பு நண்பரே (Maddy மாதவன்),
    Maldives EP-5 யை ஈவினிங் முழுமையாக பார்த்துவிட்டு கமெண்ட் போடக்கின்றே!
    (Bcz today power shutdown in my area)
    Thank you!

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n 2 роки тому +1

    நவீன உலகில் டிஜிட்டல் வாயிலாக எங்களுக்கு மாலத்தீவு சுற்றி காண்பித்த எங்கள் உலகம் சுற்றும் வாலிபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
    செந்தமிழ் நாடு....

  • @tvasanthamohan
    @tvasanthamohan 2 роки тому

    நான்
    அமெரிக்காவில்
    பார்த்து ரசித்த இடங்களை
    உங்கள் கேமரா மூலம்
    பார்க்கும் பொழுது,
    நான் நேரில் பார்த்து ரசித்ததை விட சிறப்பாக தோன்றுகிறது உங்கள் உழைப்புக்கும்
    பேரார்வத்துக்கும் ( passion)
    வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @hakkimraja2267
    @hakkimraja2267 2 роки тому +4

    Hai maadhavan you are very nice person.l like you too much 👍 actually my first comment but old follower....all the very best 👍 best wishes god bless you...

  • @vimalvisualsCbe
    @vimalvisualsCbe Рік тому

    10 பைசா செலவு இல்லாம உலகமே சுத்தி பாக்குற அனுபவம். கோடான கோடி நன்றிகள் என் நண்பன் மாதவன்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    Arumai super good 👌

  • @pushpabalakrishnan116
    @pushpabalakrishnan116 2 роки тому +1

    Super. Nane maldives ponna mathiri irruku

  • @sivaselviselvi8135
    @sivaselviselvi8135 2 роки тому

    Super nice view nane anga irukura mathiri oru feel varuthu semma

  • @adhithiya.s1o1o13
    @adhithiya.s1o1o13 2 роки тому +6

    Super anna ❤❤

  • @hshshshshshsh4373
    @hshshshshshsh4373 2 роки тому

    Romba nalla anba solirenga Bro thanks

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому

    உங்கள் காணொளியை பார்க்க பார்க்க, நாமும் வெளிநாடுகளுக்குச்சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகின்றது. அத்தகைய வலிமை வாய்ந்தது உங்கள் காணொளி.

  • @rosefensia40
    @rosefensia40 2 роки тому

    Mr. Madhavan seeing your videos one by one really admired awesome the way you explaining in azhagu tamil wow so nice very clam and composed thank you so so much.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +6

    Vlog is quite interesting. Marvelous.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому

    அருமை அற்புதம்

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 роки тому

    அருமை நன்றி

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +11

    Edge restaurant has a very good ambiance.
    The buffet menus are delicious and neatly arranged.
    The hot weather can be seen from the sweating face, and I believe it's more hotter than Chennai.
    Thank you, Mathavan for the details of your experience in Maldives.🙏

  • @chandrakumarCK
    @chandrakumarCK 2 роки тому +4

    I'm from Port Blair, Andaman and Nicobar islands🏝

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 роки тому +4

    As usual super bro. Like a lot ☺️

  • @bewithsk3210
    @bewithsk3210 2 роки тому +5

    Very Very Very Nice Video Anna 👍🙏❤️I Felt Like I Was There 👍👍

  • @vishnunag1
    @vishnunag1 2 роки тому

    Superb Location and thanks for sharing all your experience

  • @sindhupradeepsr6298
    @sindhupradeepsr6298 11 місяців тому

    You explain very well.. down to earth person.. thanku

  • @Raghulbabu91
    @Raghulbabu91 2 роки тому +3

    nice anna, with your videos we are experiencing the world . all the best

  • @visnuselva5456
    @visnuselva5456 2 роки тому +8

    Yoga teacher parthutu🤣🤣

  • @thilagasai6767
    @thilagasai6767 2 роки тому +1

    Super.Handsome everything.

  • @kittybala7951
    @kittybala7951 2 роки тому

    Wow beautiful interesting vlog. Vazthukal

  • @arnatarajan7099
    @arnatarajan7099 2 роки тому +1

    Illustrative details in easy way you told about Maldives tour & travels, your videos attract us to visit 🌺

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому +2

    Like.Nice stay.
    Tempted to travel over there.Thanks Mr.Madhavan for uoloading such a lovely v.clips.pl .continue.

  • @ArumugaSelvamS
    @ArumugaSelvamS 2 роки тому +6

    Mathavan bro: I'm from Chennai
    Electrician:Oo Tamil la?
    Cha what a feeling 😍😌😇

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 2 роки тому +4

    super bro just waited for your 😍 vedios loved it........ 😍😘

  • @paminasunplugged7660
    @paminasunplugged7660 2 роки тому +2

    Hi anna
    Waiting for your next video
    Neenga a slow va porumaiya explain panurathu dhn Unga success….
    Daily video upload pannirukngala nu nenaika vaikithu
    All the best anna
    Maladies nalla irukum nu thriyum but Antha resort restaurant lam kandipa life la 1 time paka vendiyathu

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 роки тому

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @mukeshrobins3250
    @mukeshrobins3250 2 роки тому

    அண்ணா நா உங்களோட HYPERLOOP🚆 VIDEOல இருந்து எல்லாத்தையும் பத்துருக்கேன்..
    1 YEAR KU MELA உங்களோட FOLLOWER உங்க VIDEOS பார்க்கும்பொது சொந்த அண்ணே பேசுர மாதிரி உணர்வு😊.....
    நா இது வரைக்கும் கமெண்ட் பன்னது இல்லை🤷‍♂️....
    ஒரு தடவ உங்கள பாக்கணும் அண்ணே💗....
    அப்பரம் அந்த 0:36 YOGA TEACHER🧎‍♀️, 12:11 துரை சார் துரை மேடம்🤵👰‍♂️ வேற லெவல்🥳🥳🥳🥳....

  • @bharathsridivya9490
    @bharathsridivya9490 2 роки тому +5

    Bro 600 k sub congrats best of luck love you bro 😍

  • @josephanbucharlesdevanbu6134

    Good morning sir
    'EDGE ODA EDGE' SUPER THAIVA....
    Yppadi thanks solluvathu .....
    Please continue this .....
    HEARTFULL THANKS TO WAY 2 GO.... MADHAN SIR HATSOFF
    GOD BLESS YOU AND YOUR FAMILY SIR

  • @Travelwow7
    @Travelwow7 2 роки тому

    ⭕️ Beautiful video Bro 😍😍Thanks for sharing 👍👍

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Sema bro. Vera level video. Very Nice. 😍😍😍😍😍💯💯💯💯

  • @p.muruganp.murugan4247
    @p.muruganp.murugan4247 2 роки тому

    arumai,thamiz

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan 2 роки тому +1

    😍nailadha erku...nailavea erku😍super Maddy bro

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    அங்கஉல்லஓட்டள்உனவுமுரைகலைரசித்துசாப்பிட்டீர்கள்மாலை
    த்தீவுவீடியோஅ௫மனுகொடுத்தனர்
    கள்வாழ்த்துக்கள்மாதவன்

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    எனக்கு நேற்று உங்கள் வீடியோ பார்க்க முடியலே இன்று தான் பார்த்தேன் எப்போதும் போல சூப்பர் நீங்கள் பார்த்த இடங்களை எங்களையும் பார்க்க வைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sakthipriya8683
    @sakthipriya8683 2 роки тому

    Anna,nega kodukra explaination super and specially sapdum pothu vanga sapdilam,vanga utkaralam ,nama saptom ultimate anna .

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Рік тому

    Excellent 🌊, and fine forest🌲, Restorent views fine and food items are attractive, so nice Maldives

  • @hanuman9514
    @hanuman9514 2 роки тому

    Vera Level bro Neega ..Life is short enjoy

  • @kmdurai8009
    @kmdurai8009 2 роки тому +4

    Thaliva ne vara level ur video Spr💙

  • @sharonleela8185
    @sharonleela8185 Рік тому

    Beautiful Super

  • @ramdineshsunil
    @ramdineshsunil 2 роки тому +1

    Thalaivare ….Thalaivare….👌🏻👌🏻👌🏻

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 роки тому

    Super bro... Excellent video

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 2 роки тому +1

    Excellent sir

  • @mageshshanmugam3639
    @mageshshanmugam3639 2 роки тому

    Wonderful very nice

  • @superyourvideoexplainsthan9029
    @superyourvideoexplainsthan9029 2 роки тому

    Very very nice break fast and admasbear good

  • @rinorinorinorino1783
    @rinorinorinorino1783 2 роки тому

    Nerula waranumpola irukku bro realy 🏝🏝nice,,,obviously waw

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 роки тому +1

    Super video best wishes

  • @naveenj4281
    @naveenj4281 2 роки тому

    Super bro very nice place total package yevalavu aagum

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 роки тому

    அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому

    very nice... Very beautiful 💐

  • @one_of_the_indian
    @one_of_the_indian 2 роки тому

    0:35 𝙮𝙤𝙜𝙖 𝙩𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 😘😗😚🥳

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 роки тому

    Wow super maladives are always good. Before I see this place but your videos all are very excited and lovely place ☺. My dream place also.

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +1

    Beautiful Vlog s as always

  • @myreaction2489
    @myreaction2489 2 роки тому

    Super bro way to go family member super bro

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +3

    Thanks for the video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 👍

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 роки тому +4

    😃.How are you anna .....🙂 thankyou for this video 😊 anna

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 2 роки тому

    No words bro semma super 👌

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 роки тому

    Sema bro Amazing

  • @altressjoshva1129
    @altressjoshva1129 2 роки тому +3

    0:36 Marubadiyum matikitinga brother 😅

  • @janagan3284
    @janagan3284 2 роки тому

    Maldives is awesome i first watched this place from your video super......

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +1

    Super bro Vara level video mass 👍😊

  • @Durai197
    @Durai197 2 роки тому

    Wow fantastic super video bro 📹👌

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 роки тому +2

    Hi Madhavan 👋..nice place 👍 Enjoy and be safe....

  • @gopalarao99
    @gopalarao99 2 роки тому

    Very good information and narration 😊