World Famous Switzerland Chocolate Tour | Swiss Chocolate making & History | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 668

  • @தமிழன்-ய4ழ
    @தமிழன்-ய4ழ 2 роки тому +128

    அதிக views போகலனாலும் மத்த cringe UA-camrs மாதிரி இல்லாம
    உங்க content செம்ம Quality ஆ இருக்கு உங்க dedication level 🔥
    I AM a big fan of you From இலங்கை 😍

  • @Fazly1986
    @Fazly1986 2 роки тому +65

    எதை எடுத்தாலும் இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை எவரும் இதுவரை தரவில்லை வாழ்த்துக்கள் Bro❤

  • @selvinsamuelsoundrakumarp9607
    @selvinsamuelsoundrakumarp9607 2 роки тому +119

    Don’t know if anyone told you this, you have a beautiful skill of ‘Story telling’, it s a talent, good narration of chocolate history n Coco beans origins, short n crisp. Btw Lindt is my daughter favourite brand gonna watch this video again with my daughter when she is back from school

  • @abishekm1998
    @abishekm1998 2 роки тому +16

    அற்புதமான 30 நிமிட காணொளி... நீங்கள் வரலாற்று கதை கூறும் விதமே ஒரு தனி அழகு மற்றும் தெளிவு❤❤❤❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому +3

    தம்பிக்கு மதிய வணக்கம். சாக்லேட் கம்பெனி டூர் ரசிக்கும் படி இருந்தது. A to z விளக்கமாக கூறி னிர்கள்.எங்களுக்கு ம் சேர்த்து சாக்லேட் சாப்பிட்டிர்களா.சந்தோஷம். அருமை யான முறையில் மிகவும் அழகாக Swiss tour காட்சிகள் பார்க்க நாங்கள் கொடுத்து வைத்து இருக்கிறேரம். Thanks to you brother. வாழ்த்துகிறேன்.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 роки тому +13

    சாக்லேட் வரலாறு மிகத் தெளிவாகவும் விளக்கமாக கூறியதற்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳

  • @manoflash7432
    @manoflash7432 2 роки тому +4

    சுவிஸ் இனிப்பு சாக்லேட் போல எங்கள் அண்ணண் மாதவன் மனதும் குணமும் இனிப்பை போல அருமை உங்கள் காணோலிகள் மனதில் அமைதியான அழனான ஒரு உணர்வை தருகின்றது இவ்லோ பொறுமையா அழகா யாரும் விளக்கமாக சொல்லி பார்த்தில்லை வாழ்த்துகள் மதன் அண்ணா

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 2 роки тому +30

    No one can beat your quality and delivery 🤩 of videos

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому +7

    Hi bro, முதலில் மனமார்ந்த நன்றி🙏💕. நாங்கள் இது வரை சாக்லேட் வாங்கிய 🍫🍫🍫 உடன் மேலேயுள்ள பேப்பரை பிரித்து தூர போட்டுவிட்டு சாப்பிட தொடங்கி விடுவோம். ஆனால் இன்று உங்கள் முலமாக அதனுடைய வரலாற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு வரலாற்று ஆசிரியரின் விளக்கம் போன்று இந்த பதிவு இருக்கிறது. மகிழ்ச்சி😊😊😊🎄🎅😊 மகிழ்ச்சி.

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 2 роки тому +3

    வணக்கம் மாதவன்,
    உங்கள் வீடியோ பார்த்தாலே சந்தோசம். அதில் நீங்கள் அளிக்கும் விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. 💝

  • @joelkingston2208
    @joelkingston2208 2 роки тому +21

    UA-camr with no negative comments almost which you deserve brother ❤

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +3

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது chocolate factory, Maddy bai. நீங்க சொன்னது சரி தான் எனக்கும் comparatively Harshly factory தான்.... But you had nice conversation with Cab driver, end journey was excellent buddy....

  • @vivekravi4568
    @vivekravi4568 2 роки тому +3

    நான் high quality வச்சி பாக்குற ஒரே ஒரு youtube சேனல் உங்களுடையதுதான் 😍😍😍😍👌

  • @thiru2984
    @thiru2984 2 роки тому +13

    Happy to Spend Worth 30 mins on Wednesday and sunday 😂♥️
    100% satisfication

  • @badruduja3202
    @badruduja3202 2 роки тому +4

    Chocolate Fectory tour சுவையான காணொளி அருமை !

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 2 роки тому +8

    மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳💥

  • @MoneyVestments
    @MoneyVestments 2 роки тому +16

    Have been wondering what sets you apart from other Travel Vloggers. Your ability to strike chord with audience by simple yet authentic narration. Awesome Bro. Keep rocking!

  • @schwartz8319
    @schwartz8319 2 роки тому +10

    One of the best series Europe series 🔥🛐...
    Quality of the content, information and video is amazing bro... Keep it up...👏😎

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 2 роки тому +1

    தங்கள் விளக்கம் அருமை மிக்க. மகிழ்ச்சி

  • @giriramanandham1997
    @giriramanandham1997 2 роки тому +4

    அடுத்த வீடியோ எதிர்பார்த்து உள்ளேன் நண்பா

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +8

    This is second video i am seeing about swiss choclate manufacturing . You are able to share history, process, taste etc. Thanks for your video. Other video is not a comparison video, however i could value the merits shared by you.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      So nice of you☺️ Thank you sir

    • @balaji9917
      @balaji9917 2 роки тому

      Thanks for your message 🙂 good day

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +4

    மாதவன் சகோதரரே, ஸ்விஸ் நாடே அருமை, குளுமை, இனிமை,. ஆனால் அங்கேயும் கூடஅருமையான இனிமையான சாக்லேட்டை தயார் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்ததற்கு நன்றி.

  • @Jegan1985
    @Jegan1985 2 роки тому

    வணக்கம் நான் ஒரு ஈழத்தமிழன் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றேன் உங்களின் காணொளிகள் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் சுவிட்சர்லாந்தின் வைத்தியசாலைகள் மற்றும் வேலை இடங்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்து சாலைகள் சட்ட திட்டங்கள் ஆகியவற்றை தமிழ் நாட்டிற்கும் காணொளி மூலமாக அங்குள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி தமிழ்நாட்டை ஒரு வளமான மாநிலமாக மாறுவதற்கு பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன் அதில் உங்கள் பங்களிப்பும் இருந்தாள் நல்லதே . நன்றி அண்ணா 🙏🏿

  • @beeveef3
    @beeveef3 2 роки тому +5

    What simple yet interesting way of narration you have!!! You cover all the important points about a place, how to get there, where to stay, how to navigate around the places, places of interest.... Very well compiled vlogs. If only I had been younger by a decade I would have at least travelled to some of the places you have so vividly described!!! Keep travelling... Way to go!!!

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 2 роки тому +2

    While & after seeing this video, I got hand-holding experience. The quality, clarity, BGM & your explanation at each and every stage give that much of satisfaction. Keep it up, Madhavan.

  • @naveenram5561
    @naveenram5561 2 роки тому +8

    Nice video Madhavan bro. Seeing Switzerland is itself an amazing one and it's one of the special there is Chocolates. Exploring/Seeing the Lindt Chocolate's manufacturing and it's varieties through your video is another special one. Thank you for your Efforts Madhavan bro and we keep supporting you.

  • @vinothvino4765
    @vinothvino4765 Рік тому +1

    I have never seen a UA-cam channel like your channel Bro...... What a explanation...

  • @chandruv9537
    @chandruv9537 2 роки тому +5

    I am so happy as a chocolate lover. My native is Kodaikanal so I love chocolates. thanks for this video Anna.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 роки тому

    மிக அழகான இடம் நாங்கள் 10 வருடத்திற்கு முன் பார்த்து இருந்தோம் நூணைவாயில் வித்தியாசமாக இருந்தது போல்யிருக்கு மிக அருமையாக பதிவிட்டு யுள்ளீர்கள் சகோ நன்றி

  • @sri4suja
    @sri4suja 2 роки тому +4

    Delicious vlog. Now i’m craving for Lindt white chocolate bars. Looking forward to your Interlaken vlogs. Way2go.

  • @ragul5234
    @ragul5234 2 роки тому +2

    Super bro.sama video🔥🔥🔥🔥
    Waiting for next video....🤩🤩🙂
    22:21 couples thoilathagala paa

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 роки тому +2

    Ippothan unga Europe trip videos full ah pathu last video end panen correct ah next video potinga bro 😯😍😍😇

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому

    சாக்லேட் ஃபேக்டரி மிகவும் சிறப்பாக இருந்தது உங்களுடன் எங்களையும் கூட்டிச் சென்றதற்கு மிக்க நன்றி

  • @SonicBoomSquad
    @SonicBoomSquad 2 роки тому +2

    Lindt is one of the best chocolates I have ever tried. Thanks for giving us a tour of its factory.

  • @musni....57
    @musni....57 2 роки тому +4

    Vera level bro ongada videokku than wait super bro..🥰😍🤩

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +2

    சாக்லேட் உற்பத்தியை பற்றி அழகான தமிழ் விளக்கம்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому

    சாக்லேட் டூர் சாக்லேட் போலவே சுவையாக இருந்தது. கொக்கோ ஃப்ரூட் பப்பாயா மாதிரியே இருந்தது. சுட்டி காமிக்கிற சாக்குல நிறைய சாக்லேட் சாப்பிட்டு இருப்பீங்க போல. எனக்கு கருப்பட்டி காய்ச்சற இடத்தில போய் உட்கார்ந்துகிட்டு ஒவ்வொரு ஸ்டேஜா வாங்கிட்டு டேஸ்ட் பண்ணது ஞாபகம் வந்தது. ஆனா இது வேற லெவல் சூப்பர் தம்பி.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 роки тому +1

    அருமையான காணொளி
    இனிப்பான அனுபவம் 😉

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    ஒரே இனிப்பு கொஞ்சம் புறப்பட்டதிலிருந்து கடைசி வரைக்கும் ஒரே இனிப்பு போங்க மிகவும் சுவையாக இருந்தது

  • @vijayt1349
    @vijayt1349 2 роки тому

    What I most like about your video is the video quality and the way it was done without any jerking even while on move is awesome.

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 2 роки тому

    உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கு நானே நேரில் பார்த்தது போல் இருக்கு நன்றி

  • @kumarmani7909
    @kumarmani7909 2 роки тому +3

    Anna 👌 vera level video quality and colors 4k 👌
    🍫🍫🍫Chocolate factory 🍫🍫🍫🏭 😋 and history 💥💥💥🍫😊
    15:06 drone shot எப்பா👌💥💥💥 அப்படி a ஒரு screen shot WALLPAPER use it💥
    Asuseal superb video superb and thanks to you மாதவன் அண்ணா Way2go tamil 💥😊🍫

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +2

      Vanakkam bro. Thank you ☺️

    • @kumarmani7909
      @kumarmani7909 2 роки тому +2

      @@Way2gotamil வணக்கம் superb அண்ணா video thanks your response na👍 😊

  • @chandrasekar115
    @chandrasekar115 2 роки тому +1

    I enjoyed the Swiss Chocolate factory visit and your excellent narration. Thank you for your mind-boggling presentation. 👌👌👍👍

  • @nithyanandamk1334
    @nithyanandamk1334 2 роки тому +3

    The way you explain the history of chocolate is amazing bro🤩and the chocolate looks very yummy 🍫🍫🍫

  • @vijiyasundarams3486
    @vijiyasundarams3486 2 роки тому +1

    No words to say bro, fantastic, vankanda eduthuliye ulagam parka mudiyuthu, unga thayavule, I am a housewife, soo thankful to you, see you soon in next episode, I am from salem Tamilnadu.

  • @arafathsyed6049
    @arafathsyed6049 2 роки тому +4

    The effort you put to explain things in an easy way for the people to understand is amazing , another informative video, You have more heights to reach brother. ❤️

  • @suganyaramachandran5758
    @suganyaramachandran5758 2 роки тому +1

    Beautifully narrated and excellent information on each n every thing ! All your videos are very informative and useful! Thank you ❤

  • @arthimanju567
    @arthimanju567 2 роки тому +1

    The way of your narration with clarity speech is tremendous..keep rocks brother.

  • @kipsonasir5269
    @kipsonasir5269 2 роки тому +2

    Chocolate history and making nicely explained

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 2 роки тому

    இரண்டாவது முறையாக சாக்லேட்🍫 பேக்டரி. American Switzerland Way 2go தமிழ்💪 the best youtuber..mathaven anna

  • @gunamena
    @gunamena 2 роки тому

    அழகா அளவா chocolate tripe காட்டியதற்கு நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +5

    Most awaited series was came 🤩🤩🤩🤩😍😍😍👍🏼👍🏼👍🏼. Super bro 😇😇😇😍😍❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 роки тому +5

    Hi Madhavan sir.... I was awaiting for this video.... Lindt chocolates r premium variety... Very often i get Lindt chocolates alone in 2 to 3 kgs from Seattle,USA from my sister👍🏻Tasty but expensive chocolates.. Very excited to see this chocolate factory tour 🥳
    Google amma transalation... Ha.. Ha... Ha
    Very happy to see chocolates in bulk👍🏻
    It is like a museum only👏
    Bus travel super...
    Using public transport is really good...
    Less traffic congestion👍🏻... Tram service...👏
    Spic and spam roads🤩
    I want our Indian roads to be like this😎
    Bus connection app... Wow... Technology has improved alot... Awaiting to see 👀 swiss villages tour sir...
    Energetic man👍🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      Glad you like the video ❤️

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Рік тому +1

    One of the Quality Vlogger...❤

  • @hakkeemabdulmazeeth3685
    @hakkeemabdulmazeeth3685 2 роки тому

    நண்பா நல்லா இருக்கீங்களா சாக்லேட் பேக்டரி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் எடுத்து சொன்னது மிகவும் அருமை நன்றி நண்பா....

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 роки тому

    Music super, explain very good . everyone episode introduction is very interested totally amazing 👍👏😲💐💐

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 2 роки тому +1

    Superb coverage and informative on swiss chocolates amazing information that can be given only by Madhavan narration and presentation is excellent 👍👍👍🙂

  • @karthickstudios6914
    @karthickstudios6914 2 роки тому +4

    Best Short film award for The Evolution of Lindt chocolate goes to this video Excellent work bro🔥🔥🔥🔥🔥

  • @SL_citizen
    @SL_citizen 2 роки тому +1

    Thanks for big explanation ☺️ I was listened in Tamil language by you ❤️
    From srilanka 🇱🇰 I

  • @Suriya-qx2ht
    @Suriya-qx2ht 2 роки тому +2

    Chocolate gives best taste and Madhavan Anna gives best treat to all I hope he must win all ❤❤❤ worth anna 30 Minutes

  • @SureshBabu-er7yv
    @SureshBabu-er7yv 2 роки тому +2

    Enjoying all the videos and the way you describing your shots are awesome. Thoroughly we are enjoying all your videos and keep doing this good work as I don’t know whether we have explore ourselves to the various places around the world in our life span. However, you are taking us to many places around the world through your videos. Once again, thank you very much and keep up your good work and you are really rocking!!!

  • @jaikumarjai8315
    @jaikumarjai8315 2 роки тому

    Nice brother.... Unga muliyamagatan nanum inta edamelame pakuren.... Tq 🥰🥰🥰🥰🥰

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 роки тому +1

    Semma Video Madhavan bro , unga moolama neraya kathukitten 🙏🙏👌👌❤❤

  • @preethis1997
    @preethis1997 2 роки тому +1

    Anna unga Ella videos layum Nan like potu irrukan. oru video kuda miss pannala na. And my favorite switcherland.

  • @mindtiming6009
    @mindtiming6009 2 роки тому

    Yeastarday driving paathi keatean...enniki atha paathi firstea sollitiga bro..super

  • @numairmusawwir1396
    @numairmusawwir1396 Рік тому

    That's my favourite lindt choclate tour factory. I love it

  • @GMK_Official
    @GMK_Official 2 роки тому +1

    That Vadivel comedy at 18.55 was opt one.... By the way, seeing your video is being at that place... You are doing a nice job... Way2go

  • @sathya4168
    @sathya4168 Рік тому

    Hi Bro... I have been watching all your videos regularly and You have demonstrating simply superb... All the very best for your future travels.👌👍👍👍

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 роки тому

    மாதவன் மிக அழகாக useful ஆக explain செய்கிறீர்கள். உங்கள் tour எல்லாவற்றையும் பார்க்கிறேன்.ஒருமுறை Lhasa வழியாக Mt. Kailash போய் வரவும். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். ஆனால் தற்சமயம் ஆகஸ்ட் 2023 வரை permit கிடைக்காது என்று நினைக்கிறேன். ஒருவேலை way open செய்தால் அவசியம் போய் வந்து பதிவு செய்யவும்.

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 2 роки тому

    மிக மிக அருமை அன்பரே நன்றி.
    God bless you.

  • @Gobeige
    @Gobeige 2 роки тому +1

    Awesome bro waiting for this video..
    Varappa our 1kg vaangitu vaanga 😊

  • @afzalrahman7463
    @afzalrahman7463 2 роки тому +1

    You are doing a great job brother your videos are so precise and informative 👍😊😊❤️

  • @sakthivel-pn5yf
    @sakthivel-pn5yf 2 роки тому

    Ungalota videos elame enga family ku romba podukummmm ... Video quality sema bro

  • @nazeerhakkul8210
    @nazeerhakkul8210 Рік тому

    Wow இந்த மாதிரி ஒரு செனல் தான் நான் ரொம்ப நாளைக்கு தேடிகிட்டு இருந்தேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @sreevigneshram8335
    @sreevigneshram8335 2 роки тому +2

    Wonderful video bro very informative ❤️, worth spending 30mins for this video ✌🏼

  • @duraisamy8283
    @duraisamy8283 2 роки тому

    இந்த மாதிரியான வீடியோ பார்ப்பதால் பொது அறிவு வளர்கிறது நன்றி 🙏

  • @karthigamathi1882
    @karthigamathi1882 2 роки тому

    Aahaaa jollyyyyy na unga videos paththu en frnds kita poitu sri lanka pona thailand ponah paris ponah singapore ponah mala theve ponah nu solitu iruthan unaku swish ponanu soluvan 🥳🥳😍

  • @Edenfocus
    @Edenfocus 2 роки тому +2

    Na unga videos la miss panna Matta bro superb 👌

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 2 роки тому

    Nice video anna.... Keep rocking and enjoy... We will continue watching ur videos.... Nalla panreenga.... Supera explain panreenga ellam

  • @PasandApni
    @PasandApni 2 роки тому +2

    Oh Wow, my mouth is watering🙂

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 2 роки тому +1

    Choco boy explaining about chocolate 🍫🥰You are always informative bro. Such an unique 💞

  • @ssschannel5504
    @ssschannel5504 2 роки тому

    Madhavan sir,
    I think you are a gods gifted child..Ulagam sudrum valiban...way to go swiss tour very nice.....

  • @sundarrash5338
    @sundarrash5338 2 роки тому +2

    It's a delight to watch you.. you are amazing 😍

  • @sasilanr23
    @sasilanr23 2 роки тому

    Nice explanation, cinematography, video editing everything are you doing good bro and your history of content explanation are very clearly. Keep rocking brother

  • @raghavendracm
    @raghavendracm 2 роки тому +2

    Thanks Bro for 30 mins Video.. awesome 👌

  • @Hemavathi2036
    @Hemavathi2036 2 роки тому

    தற்பெருமைகள் தன்புராணம் இல்லாத சேனல்.வாழ்த்துக்கள் சகோதரா

  • @geetharadhakrishnan7158
    @geetharadhakrishnan7158 2 роки тому +1

    Hi; thanks for the efforts taken to show all the interesting stuff and also for your short explaination. Have a nice stay in Swiss. I feel like going there too. God bless you Madavan.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்

  • @balasubramaniyam6156
    @balasubramaniyam6156 Рік тому

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி

  • @umasuresh3499
    @umasuresh3499 2 роки тому

    Switzerland chocolate factory very nice super bro💐💐

  • @rj.vigneshskm3055
    @rj.vigneshskm3055 2 роки тому +1

    Waiting for Swiss watches video mudinja andha Rolex watch factory tour poi videova panna nalla irukum

  • @s.psekar8572
    @s.psekar8572 Рік тому

    Super G... உங்க humar பிடிச்சிருக்கு... !

  • @sureshr4813
    @sureshr4813 2 роки тому

    வணக்கம் அண்ணா,
    சாக்லேட் தயாரிக்கும் முறை பற்றி மிக எளிமையாக சொன்னீர்கள், எத்தனை நாட்கள் சாக்லேட் காலாவதி ஆகும் தெரிந்தால் சொல்லுங்க அண்ணா 🌻
    இந்தியர்கள் கருப்பு பணம் வைத்திருக்கும் வங்கி மற்றும் அழகான கிராமங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
    நன்றி அண்ணா 🌻
    உங்கள் Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 2 роки тому +1

    Quite an informative video Madhavan. Huge variety of mouth watering Lindt chocolates. Want to eat one right away😄. Why didn’t you tell us how white chocolates are made? I was eager to know. Swiss is famous for watches too. Hope to see watch factory in the coming episodes. Thanks

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 2 роки тому

    ரொம்ப நல்லா Explain பண்றீங்க நன்றி

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 2 роки тому +1

    Nanba mathavan swiss chocolate factory tour amazing😋

  • @sabas7575
    @sabas7575 2 роки тому +2

    Madhavan sir you put a tremendous effort to make high quality video 😍😍🤩

  • @yuvialaguraja1349
    @yuvialaguraja1349 2 роки тому +1

    சீக்கிரம் 1 மில்லியன் இலக்கை அடைய வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @Ash_Ak
    @Ash_Ak 2 роки тому +3

    Bro make a video about what Gadgets you carry for vloging , and the video is again Epic n chocolate tho 🤤

  • @vinishp.r5672
    @vinishp.r5672 Рік тому

    Bro,
    I have been watching many travel videos in youtube but your videos are more organized. Exceptional presenting skill. You must be a MBA from top B Schools for sure. Atleast I can see that quality from your work. More informative and moreover it's always calm and pleasant. You are doing a great job. All the very best.