நான் ஏதோ ஒன்றிரண்டு புலிகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 300 புலிகளை அதன் வாழ்விடமான காட்டில் இருந்து கடத்தி கொண்டு வந்து இங்கு கூன்டில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது நல்லதல்ல. புலி இனத்தின் எண்ணிக்கையே வெகுவாக குறைந்து விடும். மக்கள், சுற்றுலா பயணிகள் அதிக ஆதரவு தந்தால் இன்னும் நிறைய புலிகளை காட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து இங்கு அடைத்து பணம் பார்ப்பார்கள். அங்கு இது சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் இயற்கை விதி என்று ஒன்று இருக்கிறது. புலிகளை நேரில் பார்க்க வேண்டும், அதை தொட்டு விளையாட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு புலிகள், அல்லது 10 புலிகள் வரை கூட பரவாயில்லை. ஆனால் 300 புலிகள் என்பது அதை வைத்து வியாபாரம் செய்பவர்களின் கொடூரமான பணத்தாசையை காட்டுகிறது. சுற்றுலா பயணிகள் இது போன்ற இயற்கைக்கு மாறாக விலங்குகளை வைத்து பணம் பறிக்கும் கொடூர குற்றத்திற்கு துணை போகாதீர்கள். நீங்கள் தரும் பணம் தான் , அவர்களை மேலும் மேலும் இது போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.. இது போன்ற தொழில்களை ஆதரிக்காதீர்கள் மாதவன் அவர்களே. நன்றி.
Bro...Jolly Holidays is a worst travels agency. Please don't recommend them and spoil yours reputation. They just make money and doesn't care about our problems and requirements. I booked them after seeing your video and had worst experience..... t
தாய்லாந்து என்றாலே வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், குடும்பத்துடன் செல்ல முடியாத இடம் போலவும் நினைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிக முக்கியம்...
தாய்லாந்து நாட்டின் பட்டையா என்ற உடன் ஏதோ மான் களுடன் பதிவு என்று நினைத்தால் பிறகு தான் தெரிந்தது புலிகளுடன்🐅🐅என்று. 🤣🤣🤣. அருமை அருமை ஆரம்பமே அருமை. சூப்பர் ஹீரோ மாதவன் சகோ
😄😄😄👌🏽 மாதவன் புலி சட்டையெல்லாம் போட்டு போய் இருக்கீங்க. பார்த்து.நீங்க தான் தைரியமான ஆளாச்சே. தனியா கூண்டுக்குள்ள போங்களேன். சூப்பர். அங்க tiger temple kooda இருக்கு. அது இன்னும் நல்லா இருக்கும். திறந்த வெளியில் இருககும். அது போக மற்ற காட்டு மாடுகள் ன்னு நெறைய பார்க்கலாம்.அருமை.👌🏽😍
புலி வாலை பிடித்த மாதவன் வாழ்க வாழ்க.... Darling Praveen க்கு புலி நா ரொம்ப பயம் போல 😜.... Actually I really like your shirt Maddy boy.... Very very interesting video today..... பெரிய புலிய பாக்கும்போது இருந்த தைரியம், குட்டி புலிய பாக்கும்போது இல்லையே, maddy boy.... ♥️நன்றி
The tiger cubs are cute and very playful, as long as you show your calmness, they also behave accordingly. It's a nice experience for you and your subscribers as well. The tiger park is beautifully maintained with green plants and trees all over the sectors. Thank you, Madhavan for a different experiencing vlog🙏👍
Good news , so every day we can watch . Nice to see tigers in the access. Your fear is understandable as some risk is involved. Surprisingly it's not crowded
Hi Madhavan sir.... U r a person of adventures.... I have seen many of ur videos...Very brave to sit beside the tiger and the cubs....Even Praveen has taken risk... We as audience, always wish yourself to be in good health....Both of u r courageous to get into the tiger's place👍🏻🤝🏻👏
நல்ல காணொலி புரோ புலியை பார்த்தாலே பயம் வரும் நீங்கள் அது கிட்டேயே போய்ட்டு உட்கார்ந்து கொண்டு பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்ததை பார்த்தோம் நாங்கள் அங்கெல்லாம் போக முடியுதோ இல்லையோ உங்கள் காணொலி பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் மாதவன் புரோ
வரும்காலத்தில் நீங்களே tour arrange செய்து அழைத்து செல்லவேண்டும். அது மற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். பொருட்செலவு குறித்து நீங்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டால், அது வெற்றிகரமாகவும் அமையும்.
Thanks Madhavan Bro for this video. Few months before i have commenting for live expecting such adventure vlog like (Tamil trekker). I hope you have started. Many wishes bro.
Jolly Holidays,
Thailand Tour Package (Without Flight Ticket)
Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
Bangkok & Pattaya Tour Rs.19900
Phuket & Krabi Tour Rs.24500
Jolly Holidays
Call / Whats App - 97910 84049 // 98809 46746
Mail : sales.jollyholidays@gmail.com
website : www.jollyholidays.org
Bachelor Thailand Trip
Family Thailand Tour
Honeymoon Thailand Trip
Senior Citizen Thailand Trip
Incentive / Groups Trip
Corporate / MICE Trip
College / School Internship Trip
நான் ஏதோ ஒன்றிரண்டு புலிகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 300 புலிகளை அதன் வாழ்விடமான காட்டில் இருந்து கடத்தி கொண்டு வந்து இங்கு கூன்டில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது நல்லதல்ல. புலி இனத்தின் எண்ணிக்கையே வெகுவாக குறைந்து விடும்.
மக்கள், சுற்றுலா பயணிகள் அதிக ஆதரவு தந்தால் இன்னும் நிறைய புலிகளை காட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து இங்கு அடைத்து பணம் பார்ப்பார்கள்.
அங்கு இது சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் இயற்கை விதி என்று ஒன்று இருக்கிறது.
புலிகளை நேரில் பார்க்க வேண்டும், அதை தொட்டு விளையாட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு புலிகள், அல்லது 10 புலிகள் வரை கூட பரவாயில்லை.
ஆனால் 300 புலிகள் என்பது அதை வைத்து வியாபாரம் செய்பவர்களின் கொடூரமான பணத்தாசையை காட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் இது போன்ற இயற்கைக்கு மாறாக விலங்குகளை வைத்து பணம் பறிக்கும் கொடூர குற்றத்திற்கு துணை போகாதீர்கள். நீங்கள் தரும் பணம் தான் , அவர்களை மேலும் மேலும் இது போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது..
இது போன்ற தொழில்களை ஆதரிக்காதீர்கள் மாதவன் அவர்களே. நன்றி.
Super bro We All enjoy
Very nice
Puli vaala pudichitanga brother be careful
Bro...Jolly Holidays is a worst travels agency. Please don't recommend them and spoil yours reputation. They just make money and doesn't care about our problems and requirements. I booked them after seeing your video and had worst experience..... t
9:18 🐅🐯😁😅🤣 தண்ணிய போது na அந்த தண்ணி என் தண்ணி இல்ல 🤣😅 சூப்பர் மாதவன் அண்ணா 👍👌
சகோதரரே, உங்கள் வீடியோ ஒன்றுதான் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நிறைய தகவல்கள் உள்ளதாகவும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.
தாய்லாந்து என்றாலே வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், குடும்பத்துடன் செல்ல முடியாத இடம் போலவும் நினைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிக முக்கியம்...
தாய்லாந்து நாட்டின் பட்டையா என்ற உடன் ஏதோ மான் களுடன் பதிவு என்று நினைத்தால் பிறகு தான் தெரிந்தது புலிகளுடன்🐅🐅என்று. 🤣🤣🤣. அருமை அருமை ஆரம்பமே அருமை. சூப்பர் ஹீரோ மாதவன் சகோ
ஐயா ட்ரெய்னர்..... Brother
லைட்டா திரும்புது moment🤩🤩🤩
😂
Enjoy your trip
Be safe...
😄😄😄👌🏽 மாதவன் புலி சட்டையெல்லாம் போட்டு போய் இருக்கீங்க. பார்த்து.நீங்க தான் தைரியமான ஆளாச்சே. தனியா கூண்டுக்குள்ள போங்களேன். சூப்பர். அங்க tiger temple kooda இருக்கு. அது இன்னும் நல்லா இருக்கும். திறந்த வெளியில் இருககும். அது போக மற்ற காட்டு மாடுகள் ன்னு நெறைய பார்க்கலாம்.அருமை.👌🏽😍
புலிக்குத்தி மாதவன்...!🐅🐯😃 Super Bro
புலியை பார்த்து மாதவன் பயந்தாரா...!
மாதவனை பார்த்து புலி பயந்ததா ...!
Watching ur channel for almost 2years ...great videos brother🔥
Thanks bro ❤️
புலி வாலை பிடித்த மாதவன் வாழ்க வாழ்க.... Darling Praveen க்கு புலி நா ரொம்ப பயம் போல 😜.... Actually I really like your shirt Maddy boy.... Very very interesting video today..... பெரிய புலிய பாக்கும்போது இருந்த தைரியம், குட்டி புலிய பாக்கும்போது இல்லையே, maddy boy.... ♥️நன்றி
big tiger photo trill experience and fish tank zoo nature video 👌 brother
8:33 பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ் மட்டம் வீக்கு........🤭🤭🤭
தூள் கிளப்பீட்டிங்க மாதவன் 🐯🐯 நல்ல எபிசோட் சூப்பர் ❤️👌🤝👏
Thank you brother
The tiger cubs are cute and very playful, as long as you show your calmness, they also behave accordingly. It's a nice experience for you and your subscribers as well.
The tiger park is beautifully maintained with green plants and trees all over the sectors.
Thank you, Madhavan for a different experiencing vlog🙏👍
My pleasure brother. Glad you liked
Nice.
Puli Mathavan, great bro
ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளை மிக அருமையாக கண் முன் காட்டிவருவதற்கு மிக்க நன்றி.
Soft Humour Mixed...Ennaya Trainer puli tirumbuthu 🤣..and Ennathu idhu Company Porupalla ah...Nice
மாதவன் அண்ணா valththukkal 💕❤️🐅🐅🐅🐈🇱🇰
kadaisila puli vaala pudcitiye kumaru (bro awesome)
Good news , so every day we can watch . Nice to see tigers in the access. Your fear is understandable as some risk is involved. Surprisingly it's not crowded
Video super bro, konjam video lenth 20+ minutes iruntha semmaya irukkum, thank you.
Enna Madhavan bro enfriends/sister lam easy eh thotutu infact they laid on them neega romba bayapudringa.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana pathivu Endha tigar kadikadhu Trainer Sonnalum Puli pakkathula okkaradhu Vilayaradhu Thani dheriyam Tamil makkal endral eppodhume Dheiriyamana Makkal Kandipa ellorum poghanum Vaippu kidaikum pothu Kandipa poven🕉🙏Vazgha Valamudan
Hi Madhavan sir.... U r a person of adventures.... I have seen many of ur videos...Very brave to sit beside the tiger and the cubs....Even Praveen has taken risk... We as audience, always wish yourself to be in good health....Both of u r courageous to get into the tiger's place👍🏻🤝🏻👏
நல்ல காணொலி புரோ புலியை பார்த்தாலே பயம் வரும் நீங்கள் அது கிட்டேயே போய்ட்டு உட்கார்ந்து கொண்டு பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்ததை பார்த்தோம் நாங்கள் அங்கெல்லாம் போக முடியுதோ இல்லையோ உங்கள் காணொலி பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் மாதவன் புரோ
tiger trill experience👌 bro
Wow, superah irukku puli kutti 🐯
Video finishing touch super !!!👍
சூப்பர் அண்ணா புலி வாலையும் புடிச்சிடிங்க அண்ணா ரொம்ப சூப்பர் அண்ணா 🐅🐅
Enaku notification ye varala ... Lots of love from Bangalore 😍😍😍
Tiger & tiger cubs👌👌meow family, nice vlog bro🤩🤩
புலியுடன் சிங்கம் பதிவு ♥️
Bro Praveen yaa laugh panaruna puli wall pudicha kadhai yaa na vitta athu nanbala kadichurum 🐯🐯
வரும்காலத்தில் நீங்களே tour arrange செய்து அழைத்து செல்லவேண்டும். அது மற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். பொருட்செலவு குறித்து நீங்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டால், அது வெற்றிகரமாகவும் அமையும்.
😂😂😂😂
Unmai
100% correct. எனக்கும் இதே கருத்துதான்.
💵🙏💚
Make it very interesting thala we want explore that experience also
OMG😱anna.... thankyou for this video 😊 anna
ஹலோ பிரதர் டைகர் திரும்புது...சூப்பர் காமடி
புலி வாலை பிடித்த தம்பியே வாழ்க வளமுடன். ஜாலியாக அனுபவியுங்கள.
I am watching your channel regularly. Very very enjoyment.
We enjoyed. Thanks once again for your efforts.
Ennum elephant ride and crocodile park ellam pattavil iruku adhaiyum video podungal
Intro super bro 👍👍 cute cub #way2go bro 👍👍
Ithuku munnadi cherry vlogs world ride video la white tiger 🐯 thaan paathen
Awesome Awesome 👌 👏 bro
Unnga video ella papean but ientha video romba puduchirukku bro #salim_limzz
Awesome Video Upload ...keep it up ....waiting for more interesting uploads.
Nice video. My grandfather had cheetah as pet.
Nammala parthu puliyum payapatuthu..
Thug life thalaiva..
Big fan of your videos...Keep rocking 👏🤩
Thank you❤️
மிகவும் அருமை நன்றி நண்பரே
Hi bro வேற லெவல்
பார்த்தாலே பயமா இருக்கு நீங்க எப்படி bro.🙏❤
Awesome experience bro it was nice to see you playing with the tiger and your timings comments are superb
Thanks Madhavan Bro for this video. Few months before i have commenting for live expecting such adventure vlog like (Tamil trekker). I hope you have started. Many wishes bro.
Congratulations Maddy Bro🎉🎉
Praveen mind voice: neenga puduchurukrathu poona val illa !! puli val madhavan pathu.....
Super Madhavan.
Hereafter you will be called as Tiger Madhavan.
தனியாக கூண்டில் இருக்கும் புலிகள் ஆக்டிவாக உள்ளன ஆனால் மனிதர்களை சந்திக்க வைக்கும் புலிகள் மயக்க நிலையில் இருப்பது போலதான் தெரிகிறது😢
Super experience 🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🎊🎊🎉🎉🎉🎉🎊🎉🎊mathavan bro 👍
மிகவும் அருமை மாதவன்❤
Much awaited video bro ❤
Best wishes Bro. Super Tigers.
Thanks bro
அண்ணா தாய்லாந்து சிறப்பை அந்த தாய் மசாஜ் தான். அதை பதிவிடுங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் 😇👍
Tiger with tigers ❤️🔥
I love you Anna super ❤️🤩💕💕💕🤩🤩💕🤩💕🤩🤩💕
Hi good guitar you will take the new history
Nxt series South America போங்க ப்ரோ..
kandippa bro will do after reaching USA
Tiger:Anna please oru kadi kadichikuren na pavamla 🥺🥺🥺
Super so beautiful volgs
My fav Cats and Tigers.. Those tiger cubs are very cute..😅😂
Vera level Anna .....🤩🤩 maladies pora 1 week eppadi package nallam anna
Thanks bro
அண்ணா இந்த கானொலி ரொம்ப நல்லா இருக்கு டைகர் விசப்பரிச்சை வேண்டாம். எனக்கே பையம்மா இருக்கு .மிருகங்கள் பக்கம் போக கூடாது
என்னாது லைட்டா திரும்புதா ?❤️❤️❤️❤️😘😘😘
Hi bro..I am big fan of you 🔥👍
Super 😊
U Rocking Madhavan bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍👌
Thanks Saravanan
Nice video brother
Congratulations bro by Kumbakonam pasaga Naga 90 kids 🖐️🖐️🖐️🖐️🖐️
Hi anna... Big fan... Great effort on every contents... Awesome work ❤️🙃
Tiger vs Madhavan
Arumai
Anna Puli varudhu na.
Enna Puli sambar La podura puli na😂🤣😃
Anna pathu puliye bhayapadudhu
It can bite..But it won't bite you because they trained by them. All the best Madhavan...Very long time no see.
Thanx love all ur videos son
செம bro 👍
4.18 😂😂😂😂😂😂
Super very nice
Hi Anna ..I am big fan of Your vlogs.
மிக்க நன்றி 🙏
Mayabay beach,Thailand famous beach in the world anga oru video podunga
Bro tigers parks including in pakeag
Your dress and tiger skin as same and super bro
Super 👌
I watching Ur video always Anna
Hi na !
Videos la superb but video fast aaaaa move aahuthu na !
Time duration koodinalum paruvalla Konjam slow pannunga bro 😊
புலி வாலைப்பிடித்த புலி மாதவா வாழ்க.
Super video
நீங்கள் ஒரு தமிழ் 🐅 புலி அண்ணா! 🔥
Excellent
VERA LEVAL
அந்த தண்ணி என் தண்ணி இல்ல 😀😂😂😂😂 வடிவேல்
Jolly Holidays, Where it is Located ?
Big fan of u anna👊😇
When any Tiger Hides behind Bushes means DANGER AHEAD signal.
Ok thanks.