மாலத்தீவில் ஒரு தரமான ஆடம்பர தீவுக்கு கிளம்புறோம் | Maldives | Ep 6 | way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2022
  • Boat to a luxury island in Maldives | marvelous Maldives | Episode 6
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
    Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

КОМЕНТАРІ • 427

  • @shanmugasri2498
    @shanmugasri2498 2 роки тому +112

    7000 rs intha jatti LA ena iruku thalaivan vera level comment 😂👍

    • @gowsikang
      @gowsikang 2 роки тому +6

      அது ஜட்டி இல்லை.. காற்சட்டை, சோட்ஸ், அரைரவுசரு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 2 роки тому

      Time stamp

    • @spartannikil
      @spartannikil 2 роки тому

      @@uvanamerkel8793 2:40

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 2 роки тому +3

      @@spartannikil Thanks pa

    • @mpetchimuthu4169
      @mpetchimuthu4169 2 роки тому +1

      Thala epothum vara madarii than...😉

  • @yusizohara7965
    @yusizohara7965 2 роки тому +18

    Bro வாழ்ந்த உங்கள போல life அ enjoy பன்னி வாழனும் bro

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx 2 роки тому +3

      ஒரு பையன் பத்தாவது பெயிலாகிடு கடந்த மூன்று வருஷத்தில் பதினைந்து நாடுகள் யூடியூப் வருமானத்தில் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளான் இவரை விட அவர் சப்ஸ்கிரைபர் அதிகம் இவரை மாதிரி எடிட்டிங் இருக்காது ஆனாலும் இவரை விட அவர் தான் சிறப்பனாவர்

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 2 роки тому +2

      @@PeriyasamyPeriyasamy-ii7xx
      Antha paiyyanode UA-cam channel name?

    • @agcnaturebeauty9034
      @agcnaturebeauty9034 2 роки тому +2

      @@mohammedsarjoon1926 Tamil trekker

    • @srisarantraders7383
      @srisarantraders7383 2 роки тому

      Yes

    • @karthick...
      @karthick... 2 роки тому

      @@PeriyasamyPeriyasamy-ii7xx ulagai suthuratha vida atha viewers ku sirapa katrathu tha mukkiam so don't compare

  • @guru96dx84
    @guru96dx84 2 роки тому +26

    Way to go channel is my stress buster any time 🥰Thanks Madhavan bro

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 2 роки тому +13

    God damnnn cinematography Anna 🥰😍🤩💥💫, your endurance is great 👍 👌 😀

  • @user-oj1dt5if7n
    @user-oj1dt5if7n 2 роки тому +1

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்கை அவ்லோ அழகு....
    குறிப்பாக ஜெயா டிவியில் நீம்க்கள் மாத்தி யோசித்ததை பார்த்தேன் அதில் எங்களை பற்றி பேசியது எங்களுக்கு அலவற்ற மகிழ்ச்சி அன்னா. உங்களை போல நாங்களும் மாத்தி யோசித்து ஒரு நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னா.
    நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது உங்களைக் கான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள்..
    இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி மானவர்கள்...
    🙏🙏🙏

  • @thumuku9986
    @thumuku9986 Місяць тому +1

    Awesome and Marvelous Maldives... Thank You...

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +1

    புரோ செம மாஸா இருக்கு புரோ இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைக்கு உதாரணமா நீங்கள் சூப்பரா எஞ்சாய் பன்றீங்க கண்குளிர இவ்வளவு அழகான இடங்களை உங்கள் கேமரா தெளிவா படம் பிடித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini5035 2 роки тому +8

    Enna solla.. Edhu solla🥰 No words to describe... Awesome and Marvelous Maldives 🥳

  • @rafamamari
    @rafamamari 2 роки тому

    உங்களின் அமெரிக்க காணொளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததுண்டு, ஆனால் இந்த மாலத்தீவு காணொளி..... ரொம்.... ப தரமாகவும், தெளிவாகவும் இருந்தது. அதுவும், உங்கள் காணொளி அங்கு போக சொல்லும்படியாக காண்பித்திருந்தீர்கள். மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்க பேச்சும் ரொம்ப பிடித்திருந்தது.

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of 2 роки тому +1

    செம்ம தலைவா.....

  • @akaravinth7032
    @akaravinth7032 2 роки тому +1

    அனைவரையும் மதிக்கும் பண்பு சிறந்தது..

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 2 роки тому +1

    Super.......👌 அருமையான இடம் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அழகு அருமை அருமை அண்ணா 🤝 வாழ்த்துக்கள் 👏👏👏

  • @alfahathsaboora5550
    @alfahathsaboora5550 2 роки тому +1

    Way 2 go tamil this is madavan anna நீங்க நல்லா இருக்கிங்களா எப்படி அண்ணா இந்த அளவுக்கு கஸ்ட்டப்பட்டு பேசி வீடியோ போடுறிங்க அண்ணா உங்களை மனதார நான் வாழ்த்துக்கிறேன் நல் வாழ்த்துகள் அண்ணன்

  • @PKofficialone
    @PKofficialone 2 роки тому +7

    Way 2 Go Quality of Content 😍

  • @kittybala7951
    @kittybala7951 2 роки тому

    Wow super video. Vazthukal. Ungaludaiya videos amazing

  • @akilan8306
    @akilan8306 2 роки тому +1

    You are rocking..
    Keep it up...

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 роки тому +1

    அட்டகாசம் Sir இந்த இடம்

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому

    அருமை பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய வாழ்த்துக்கள்

  • @vigneshr118
    @vigneshr118 2 роки тому +7

    Anna vera level super I'm waiting so long time for next episode thnks..

  • @siddharth6043
    @siddharth6043 2 роки тому

    Wonderful beach view . Enjoy panrathuku evlo visayam eruku intha ulagathula. 👍

  • @_g_p_8879
    @_g_p_8879 2 роки тому +5

    Awesome bro 👏... ur video is much more than a normal video to us.. great experience 👍

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 роки тому

    வேற லெவல். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 2 роки тому +7

    Bro try Iran 🇮🇷 next! You will really find beautiful places and culture there.. Many north indians vlog is on you tube but no Tamil vlogs.. Our people need to know about that... Hope you will go there..

  • @sindhujavadivelkumar4477
    @sindhujavadivelkumar4477 2 роки тому

    Semmaiya iruku

  • @kumarlinda3023
    @kumarlinda3023 5 місяців тому

    திருநெல்வேலி மீனவன் தம்பி சூப்பர் இடங்கள் எல்லாம் காட்டுனீங்க சூப்பரா இருக்கு ஆனா இதெல்லாம் சுத்தி பார்க்க பணம் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி இருக்கணுமே மாலத்தீவு எனக்கு பிடிக்கும் ஏன்னா என் பையன் அங்கிருந்து வீடியோ போடுவான் சூப்பர் சூப்பர் தமிழ் வணக்கம் வணக்கம்

  • @amirtharaj9216
    @amirtharaj9216 2 роки тому

    அருமை அருமை அண்ணா

  • @vishnunag1
    @vishnunag1 2 роки тому +1

    Awesome Location and Lovely Video making...feeling like really present over there...Thanks Bro...

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому

    🙏Anna super valdhukkal 👍👍👍👌👌👌

  • @queenichalcedony9374
    @queenichalcedony9374 2 роки тому +1

    Stunning coverage... Awesome villa .. great job madavan.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 роки тому

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @senthil1644
    @senthil1644 2 роки тому

    ஒரு எட்டு பாத்துட்டு போயிருவோம்....
    Vera level Bro....
    Complely enjoying your videos...

  • @user-gd5ut2yo1t
    @user-gd5ut2yo1t Рік тому

    semmaya irukku Bro

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 роки тому

    அருமை அருமை

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому

    Maldieves tour, only pool work... Enjoy... For that music goundamani poo meedi dance, aiyy ingaa poosuuu... Keep going

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 2 роки тому +1

    Rocking peaceful video. World is awesome.

  • @josephanbucharlesdevanbu6134

    Yetharthama pesureenga sir
    Naangaláe directa paakira Mari iruukku sir..
    God Bless you and your family sir

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    Yes.... You are right about the direction of the traveller

  • @momin_yunus
    @momin_yunus 2 роки тому

    Vera maari irukku bro....

  • @DineshBabu-jo8lx
    @DineshBabu-jo8lx 2 роки тому +4

    Maldives series vera level 🔥

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 роки тому +1

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் அன்னா❤❤❤

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 роки тому

    Aatamparamaana theevu Amazing bro...

  • @marinelife3906
    @marinelife3906 2 роки тому +1

    Adi adi adi poliiiieeeee 😊

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @Trade_folio_Tamil
    @Trade_folio_Tamil 2 роки тому

    அருமை👌

  • @franklinthomas6252
    @franklinthomas6252 2 роки тому

    You are a wonderful UA-camr.. enjoying your episodes.. keep it up.. God bless!!!

  • @tfortamil8032
    @tfortamil8032 2 роки тому +1

    Vera maari vera maari👍👍👍

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    வாழ்த்துக்கள் மாதவன் ❤️

  • @KamalisDiary
    @KamalisDiary 2 роки тому

    Villa,vera level semmaya irruku bucket list koodite poguthu ponga

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 2 роки тому

    Very beautiful place. Happy to see this place. Thanks

  • @georgefernandezraj1478
    @georgefernandezraj1478 2 роки тому

    Mesmerizing...

  • @davidselvakumari8422
    @davidselvakumari8422 2 роки тому

    Very nice awesome bro thank you very much 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому

    நன்று
    நன்றி

  • @eswarimoorthi8347
    @eswarimoorthi8347 2 роки тому

    Thanks for this video and hats off for your effort.

  • @thangapandian4467
    @thangapandian4467 2 роки тому +1

    Nice Madhavan, 👍🙂💥💐🌅

  • @chandrasekaranr7570
    @chandrasekaranr7570 2 роки тому +1

    Heavenly!

  • @vigneshvignesh9742
    @vigneshvignesh9742 2 роки тому +1

    I like graphic design kishore ji super

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому

    தம்பி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் சொல்ல வார்த்தைகள் இல்லை மாலத்தீவு அழகை ரசிக்க. வாழ்த்துக்கள் தம்பி.

  • @Genius0075
    @Genius0075 2 роки тому +2

    Semmaaayaaa eruku bro... Please do post complete trip costs... Can be helpful 🙏🙏🙏👍👍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +4

    We think you're very much excited.
    Compare to that pool side villa this villa seems to be nice.
    Room is awesome. We enjoyed this vlog. Once again thank you for this wonderful vlog. ENJOY 🙂🙂🙂

  • @357motivationtamil8
    @357motivationtamil8 2 роки тому +1

    Beautiful view👏👏bro breathtaking beach 🏖villa 🏠🏠

  • @ravinraj2507
    @ravinraj2507 2 роки тому

    Very beautiful place bro enjoy Ur beautiful journey and be safe

  • @ramdineshsunil
    @ramdineshsunil 2 роки тому

    Thalaivare Thalaivare
    Keep RocKKKinGggggg

  • @anandannallathambi439
    @anandannallathambi439 2 роки тому

    Ooo wow super

  • @rameshw8060
    @rameshw8060 2 роки тому +1

    Bro enna solrathunu theriyala unga video neenga pora places ellame avlo super thanks for your video enjoy

  • @user-np4mx7ry9n
    @user-np4mx7ry9n 2 роки тому

    செம அட்டகாசம் நச்சு

  • @malathim7419
    @malathim7419 2 роки тому

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை. வேற லெவல் பிரதர். நன்றி

  • @jayaseeli8308
    @jayaseeli8308 2 роки тому +1

    Maldives series vry different from other u tube channels..well done bro

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +1

    Thanks for the Video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👌 Maldives 🏖️😍

  • @sreekala5343
    @sreekala5343 2 роки тому

    Marvellous bro, I'm waiting for your next video

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 роки тому +2

    Even though the second resort was shown in some TV channel , you covered with more details.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 2 роки тому +3

    Excellent coverage Madhavan on different types of Rooms and villas and the sea Thanks for your video feel as if we are there even though sitting far far away Well Thats Madhavan Hall Mark 👍

  • @chitrakadhuma8597
    @chitrakadhuma8597 2 роки тому

    Vera level bro.....

  • @pugalprasanth1625
    @pugalprasanth1625 2 роки тому +1

    Marana level bro 🔥super iruku bro

  • @irshadsally3693
    @irshadsally3693 2 роки тому

    Bgm super onga bgm erhaa pola ongala welcome panna avanga adicha godaberu va adum nalla irukku 👌

  • @anandhchelladurai
    @anandhchelladurai 2 роки тому

    Waiting for maldives tour bro. Varraen Varraen. I love this

  • @sharmishyam3642
    @sharmishyam3642 2 роки тому

    Vera level anna

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 роки тому +1

    லினா வா அண்ணா மறக்க முடியல போல 😁😁

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 роки тому

    Thara maraa erk bro..😍

  • @kubendranp2519
    @kubendranp2519 2 роки тому

    அருமை

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому

    Beautiful place.

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +1

    வீடியாே சூப்பர்

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 роки тому +1

    Nice amazing place👌👌👌👌🙏🙏🙏🙏

  • @annettafernando3716
    @annettafernando3716 Місяць тому

    Super nice place

  • @satclean
    @satclean 2 роки тому

    vera level bro

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 роки тому

    Excellent

  • @naveenj4281
    @naveenj4281 2 роки тому

    செம மாஸ் நண்பா ❤️ வாழ்த்துக்கள் அன்புடன் ஜெ.நவின் அரூர்

  • @simson6468
    @simson6468 2 роки тому +1

    Unga video pakkurapo unga kudave irukura feel bro that's nice feel i feel lovely way2 go tamil family...

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 2 роки тому

    Veera Level Madhavaa 👍👍🇩🇪

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 роки тому

    Indha villa vera level no words excellent excellent

  • @thiruraj9099
    @thiruraj9099 2 роки тому

    Super Anna.

  • @raghumuthu.9697
    @raghumuthu.9697 2 роки тому

    Vera maari vera maari bro💖

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 роки тому

    Hi thambi nalama super video paaaaa

  • @vishnupriya2956
    @vishnupriya2956 Рік тому

    Marvelous anna

  • @deepikag6825
    @deepikag6825 2 роки тому

    Sooper awesome staying!

  • @thoevenexavier8841
    @thoevenexavier8841 2 роки тому

    Vera laval bro 👌

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому

    Like.
    Nice beach villa.Enjoy.

  • @simson6468
    @simson6468 2 роки тому

    Super bro enjoy...

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 роки тому

    Excellent Bro 👍

  • @dhileebanveeranandam9847
    @dhileebanveeranandam9847 2 роки тому +1

    Madhavan anna your my hero

  • @Farhan.AR7
    @Farhan.AR7 2 роки тому +1

    Unga video ku thaan waiting bro 😁🥰