1 ஏக்கரில் பிரம்மாண்ட வீடு | One Acre House | 150 Year Old Biggest Chettinad House

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @-ungalsimon462
    @-ungalsimon462  3 роки тому +293

    ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏
    இனி வரும் நாட்களில் நம் முன்னோர்களின் பெருமை மிகு வாழ்வியலை வெளிக்கொணரும் விதமாக...பழமையான கோவில்கள் வீடுகள் அரண்மனைகள் கோட்டைகள் மற்றும் பழங்கால சின்னங்கள் ஆகியவற்றை தேடும் முயற்சியில் இறங்க உள்ளேன்...
    தங்களுக்கும் ஏதேனும் இடங்கள் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் அறிந்துகொள்வதில்...காணொளி வெளியிடுவதில் ஆவலாக உள்ளேன்...நன்றி🙏😊
    Contact number : 6382501673

    • @kumaridevaraj2384
      @kumaridevaraj2384 3 роки тому

      1

    • @ravanancrp3333
      @ravanancrp3333 3 роки тому +1

      ,())。乙,, 。七…就…:一定zt

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому +1

      @@ravanancrp3333 can't able to understand language..pls reply in english or tamil

    • @premapadmanabapillaiprema8338
      @premapadmanabapillaiprema8338 3 роки тому +1

      Sar Suppara eruherathu

    • @prabakarasethupathi345
      @prabakarasethupathi345 3 роки тому +4

      சங்கரபதி கோட்டை, தேவகோட்டை அருகில், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்து இருந்த கோட்டை

  • @SrikanthCSN-zu5ed
    @SrikanthCSN-zu5ed Рік тому +3

    சூப்பரா இருக்கு 👌
    அற்புதமான 1 ஏக்கர்நில வீடு 👍
    உங்கள் வீடியோ மூலமா பரம்பரை பற்றி சரியான அர்த்தம் நாங்கு தெரிந்து கொண்டோம் 🤷
    பழைய கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன 👍 அவர்களால் 🤗

  • @meetan-
    @meetan- 3 роки тому +206

    இந்த வீட்டை பார்த்து பிரமித்து போனேன்.. நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகள் . ஆஹா

    • @sargunams7528
      @sargunams7528 3 роки тому

      Papapapapapapapapapapapapapap@ppapappapap@

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 роки тому +3

      அப்புறம் ஏன் வீடு சும்மா கெடக்குது...

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому +1

      @@dhamotharancm731 idu kadaisi generation ivanga management panranga

    • @kumardeiva
      @kumardeiva 3 роки тому +1

      செட்டிப்பிள்ளை கெட்டி

  • @ramyamanikandan7868
    @ramyamanikandan7868 3 роки тому +11

    வீட்டிற்கு வந்து சுற்றி பார்த்த உணர்வு.... அருமையான பதிவு... இவர்கள் வரம் பெற்றவர்கள்😊😊😊😊... முன்னோர்களை பற்றி விளக்கி கூறியது அருமை அவர்கள் மீது நீங்கள் கொண்ட பக்தி இந்த வீட்டை காக்கும்....💐💐💐💐....

  • @rameshnaryanan4805
    @rameshnaryanan4805 3 роки тому +21

    Wow super... நிச்சயமாக இந்த வீட்டை பல வருடங்கள் பாதுகாக்க வேண்டும்... தாயே....

  • @dekshinamoorthy9986
    @dekshinamoorthy9986 3 роки тому +168

    அம்மா அந்த ஏழு தலைமுறைகளை விளக்கிய விதம் மிக அருமை... பழைமை நயமாக எடுத்துரைத்து ரசிக்க வைத்த இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...🎁👏👏👏

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 3 роки тому +32

    இராமு அய்யாவும். அம்மாவும் பொறுமையுடன் அன்பாக நமக்கு வீட்டை மன்னிக்கவும். கோவிலை சுற்றிக் காட்டினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெரியவர்களுக்கு மிக்க நன்றி.. சைமன் தம்பி உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்.. (சார் மேடம் தவிர்த்து அப்பா. அம்மா.அய்யா என அழைத்திருந்தால் இன்னும் சிறப்பு)

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому +1

      நன்றி😊😊
      அடுத்த முறை திருத்திகொள்கிறேன்

  • @indianindian9257
    @indianindian9257 3 роки тому +103

    This house is too big no doubt in it, but the owners mrs and mr lakshmi Ramu their heart is 100 times bigger than the house. Very simple and soft spoken. God knows to choose the right person.

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому +4

      Exactly 👍🏼👍🏼

    • @businessmagnetemf3284
      @businessmagnetemf3284 3 роки тому

      I think total estimate is 2crore

    • @arunmayandi2613
      @arunmayandi2613 3 роки тому +9

      @@businessmagnetemf3284 உள்ளே உள்ள தேக்கு மரமே அத விட கூட வரும்.. விலைமதிப்பற்ற வீடு.

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil 3 роки тому +256

    நான் ஒரு பழைமை விரும்பி இந்த வீட்டை பார்த்தது எனக்கு ஒரு நல்ல விருந்து நன்றி சார்.

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому +2

      நன்றி

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 роки тому +4

      நாமெல்லாம் இப்படி விருந்து சாப்பிட்டுட்டே..
      போக வேண்டியது தான்...

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 3 роки тому +10

    இந்த காரைக்குடி ல தான் நம்ப (எங்க) வீடு உள்ளது தமிழ் மக்களே👌.
    💞என்பது எங்களுக்கு மகிழ்ச்சி- காரைக்குடி சம்பத்👍

  • @மெளனத்தின்மேன்மை

    அம்மா வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை நன்றி

  • @sardharkhan7577
    @sardharkhan7577 3 роки тому +4

    கொஞ்சும் தமிழில் அழகாய் பேசி அனைவருக்கும் மகிழ்வினை அளித்த வணிக ர் வீட்டு காரர்களுக்கு வணக்கம் நன்றிங்க

  • @sangeethabalan6910
    @sangeethabalan6910 3 роки тому +77

    மிகவும் அருமையான வீடு நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள் அம்மா அப்பா

  • @kingmusic395
    @kingmusic395 3 роки тому +34

    அருமை
    யாவரையும் வரவேற்கும் உங்கள் குணத்திற்குத் தலைவணங்குகிறேன்

  • @Mr.Sudash
    @Mr.Sudash 3 роки тому +207

    தமிழன்னா யார் என்பதை இந்த வீடு பதில் சொல்லும். அருமையான குடும்பம். வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

  • @karunas538
    @karunas538 3 роки тому +17

    தமிழனின் கட்டிட கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு !அருமை !!

    • @subramaniveryfantasticappr3086
      @subramaniveryfantasticappr3086 3 роки тому

      என் வாழ்நாளில் ஒரு நாள் இந்த நகரத்தார் வீட்டை காணவேண்டும் என்னும் அவா. முகவரி தாருங்கள். ஓர் நாள் என்று அந்த திருநாள் எங்குகிரென்

  • @sivaraman4513
    @sivaraman4513 3 роки тому +18

    அருமையான விடு..... நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள்.... சிறப்பான காணொளி...பழமை அழகை உணர வைத்தது 🙏🙏🙏🙏🙏👌👌👌👌✨️✨️✨️✨️✨️

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 роки тому +467

    இது வீடா.அரண்மனை போல் உள்ளது.இதை எப்படி பராமரிப்பு செய்கிறீர்களோ. பரம்பரை என்ற சொல்லுக்கு மிகவும் அழகாக விளக்கம் அளித்தீர்கள் அம்மா 🙏

  • @theguider8897
    @theguider8897 3 роки тому +13

    அந்த அய்யா,அம்மா இருவருக்கும் மரியாதைக்குரிய வணக்கங்கள்....அனுமதி அளித்து பாதுகாப்பு குறைவ்வென்று கருதாமல் அனைத்தயும் விளக்கியதற்கு நன்றி.. கலைகளை அடுத்த தலை முறைக்கு கடத்த நினைக்கும் எண்ணம் ,வரவேற்பதும்வணக்கத்திறகுரியது.. you tuber ku vazthukal...முழுமையாக கண்ட முதல் வீடியோ..நன்றி

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому +2

      நன்றி

    • @ravindrandurairaj7604
      @ravindrandurairaj7604 3 роки тому +2

      அம்மா நல்ல விவரம் தெரிந்தவராக உள்ளார். நகரத்தார் புகழ் ஓங்குக.

  • @baskaradosskss427
    @baskaradosskss427 3 роки тому +83

    பரம்பரை என்பதன் விளக்கம் அருமை பழமை மாறாமல் பாதுகாத்து வரும் வீட்டின் உரிமையாளர் அவர்களுக்கு வாழத்துக்கள் நிகழ்ச்சி தொகுப்பாளரின் முயற்சி பாராட்டுக்குரியது.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 роки тому +48

    Chettiars are the first Indian clan to travel abroad in ships of sail and earn wealth from abroad. They are known for their meticulous planning, thrifty lifestyle, incredible hospitality, sharp acumen and highly cultured behaviour. Needless to mention about their cuisine. Women are extremely wise and humble. It is very evident in this video. Beautiful presentation!

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +77

    இது வீடு இல்லை. அரண்மனை 💐🙏

  • @veerakumar5794
    @veerakumar5794 3 роки тому +86

    அழகான வீடு,,, இதை வீடு என்று சொன்னால் நாம் இருப்பதை என்னவென்று சொல்வது,, அப்பப்ப்ப்பப்ப்பா

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 3 роки тому +3

      நாம் இருப்பது குருவிகூடு

  • @sharmisiva4982
    @sharmisiva4982 3 роки тому +3

    இந்த வீட்டை பார்த்து பிரமித்து போனேன் மிகவும் அற்புதம்.... ❤❤💐💐

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 роки тому +2

    இந்த வீட்டு உரிமையாளர் அம்மா நல்லா தெளிவான விளக்கம் குடுங்குறாங்க சூப்பர்👌👌👌👏👏👏

  • @prabunew7110
    @prabunew7110 3 роки тому +28

    அருமை அருமை இன்னும் ஏழு தலைமுறைக்கும் இந்த வீடு இருக்க வாழ்த்துக்கள் அருமையாக விளக்கம் அளித்துள்ளிர்கள் தாயே. ஒரு நாள் உங்களையும் உங்கள் வீட்டையும் வந்து சுற்றி பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

  • @jayashreesomasundaram3132
    @jayashreesomasundaram3132 3 роки тому +12

    அற்புதம் அற்புதம் இந்த வீட்டை பார்க் வேண்டும் என்று மிக ஆசையாக இருக்கிறது முன்னோர்களை பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியது நீங்கள் மருமகளாக இருப்பது பெருமையாக இருக்கிறது நன்றி

  • @patchaiappan2358
    @patchaiappan2358 3 роки тому +63

    எங்களுக்காக வீட்டை காட்ட அனுமதித்த அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க.

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +6

    அப்பா......!!!!!! இவ்வளவு பெரியதாக வீடு!!!! அரண்மணை.இந்த அம்மா எவ்வளவு அழகாக பேசினார்.

  • @shobanag7733
    @shobanag7733 3 роки тому +6

    Na neraya videos pathurken...bt indha amma mathiri ivlo theliva pesuravangala 1st time ipa than pakkuren.. 👍👍

  • @ramesh.vramesh.v3754
    @ramesh.vramesh.v3754 3 роки тому +2

    அம்மா தங்களின் விளக்கம் மிக அருமை. மனம் வைத்து எல்லோருக்கும் தங்கள் மாளிகையை காட்டியமைக்கு மிக்க நன்றி

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 роки тому +8

    தமிழ்குடி செட்டியார்கள் பாராட்டுகுறியவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 7 місяців тому +1

    என்ன ஒரு அற்புதமான விளக்கம் தந்துள்ளிர்கள் அம்மா பரம்பரைக்கு வீடு மிகவும் அருமையானது நான் இலங்கையில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் வாழ்த்துகின் றேன் வாழ்க இன்னும் பல்லாண்டு காலம் நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @spatdigitalshopping7795
    @spatdigitalshopping7795 3 роки тому +5

    மிகவும் பிரம்மிப்பான வீடு பார்க்க பிரமாண்டம் இல்ல பராமரிப்பு வெகு சிறப்பு

  • @anandhiyaso9041
    @anandhiyaso9041 3 роки тому +5

    அம்மாவின் விளக்கம் மிக அருமை❤️❤️

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil 3 роки тому +42

    மிகவும் பிரமிப்பான வீடு. பழங்கால தமிழரின் வீடு ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதம்.

  • @mp40kinggamertff17
    @mp40kinggamertff17 3 роки тому +22

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @subracivil5159
    @subracivil5159 3 роки тому +5

    உண்மையில் தெளிவாக விளக்கினீர்கள் அருமை நண்பரே....

  • @geetvenkat2002
    @geetvenkat2002 3 роки тому +55

    Hats off to her humility. How humble she is in her talking.

  • @ettuinthu
    @ettuinthu 3 роки тому +91

    அருமை......வீட்டு உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ikku4827
    @ikku4827 2 роки тому +1

    செட்டியார் அம்மா மற்றும் அவரது கணவர் உரையாடல் அருமை.வாழ்க வளமுடன். இக்பால் மதுரை.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 3 роки тому +23

    நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கே இந்தமாதிரி வீடு அமையும்
    அருமை

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 5 місяців тому

    நகரத்தார் வீடுகள் என்ராலே ப்ரம்மாண்டம் தான் மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @PRADHAPUNBOXINGVIDEOS
    @PRADHAPUNBOXINGVIDEOS 3 роки тому +6

    இந்த மாதிரியான வீடுகளை போற்றி பாதுகாக்க வேண்டும்

  • @karthikamuthu2772
    @karthikamuthu2772 3 роки тому +94

    இது வீடு இல்ல பொக்கிஷம்😍ஆனா எப்படி பராமரிக்கிரிங்க🤔

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому +16

    அற்புதம். பாரம்பரியமும், சரித்திரமும் ஒருங்கே பார்க்க வாய்ப்பு. பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி.

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 роки тому

      நன்றிகள்😊😊

    • @rajun1354
      @rajun1354 3 роки тому

      Can we stay for one or two days expenses inform

  • @t.sathasivam9971
    @t.sathasivam9971 2 роки тому +1

    நம் தமிழர்கள் பாரம்பரிய வீட்டை பராமரிப்பது மனசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது கூட்டு குடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து காட்டி அடையாளச் சின்னங்கள் இவ்விடத்தை பராமரித்துக் கொண்டிருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 👍🙏

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 роки тому +6

    சிறிய வீட்டில் உள்ள மன நிம்மதி இந்த பெரிய வீட்டில் இருக்குமா என்று நினைக்க தோன்றுகிறது அம்மாவின் பரம்பரை விளக்கம் அருமை

    • @aparnaram391
      @aparnaram391 3 роки тому +1

      But nagarathar familyil no kuttukodubam because oru maganukku marriage akivittal antha paianukku thaniya oru business arrange panni koduthu vittu antha paianai distancil vaithukolvargal, because vantha marumagal vettiliruntu yar vanthalum freeyaga irukkavedia intha idea nandri 🙏🙏🙏🙏

  • @d.gmoorthy5862
    @d.gmoorthy5862 3 роки тому

    இந்த வீட்டை நாங்கள் குடும்பத்துடன் பார்த்து வியந்து போனோம், உடனே இந்தவீட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறோம். பழமை குறித்தும், வீட்டின் பாரம்பரியம் குறித்தும் நீங்கள் விளக்கிய விதம் அருமையாக இருந்தது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று சொன்னது மிகவும் அருமை.

  • @SelviSelvi-jz6vo
    @SelviSelvi-jz6vo 3 роки тому +19

    அம்மா நீங்கள் இருவரும் நீடூடி வாழ்க

  • @saravanasankar1110
    @saravanasankar1110 3 роки тому +1

    பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது நம் முன்னோர்களின் கலைநயம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.அருமையான விளக்கம் தந்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

  • @m.saravananmohan1529
    @m.saravananmohan1529 3 роки тому +20

    Both were amazing .Their explanation about the house was too good.Madam can start a You tube channel.Her explanation were better than many youtubers

  • @nadarajansangeetha5690
    @nadarajansangeetha5690 3 роки тому

    பராமரிக்கப்பாட வேண்டிய பொக்கிஷங்கள்... Explanation சூப்பர் அம்மா...

  • @anpu....2376
    @anpu....2376 3 роки тому +10

    அரண்மனை போன்ற உள்ளது இப்போது எல்லாம் கல்யாண மண்டபம் கூட இப்படி இல்லை........

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому +1

    ஆகா...அருமையான...பழமையான...கலாச்சாரம் மிகுந்த வீடு.பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.நம் முன்னோர்களின் மனதும் இப்படி அழகான ...மிகப் பெரியதாகவும் இருந்திருக்கிறது

  • @rsuku8836
    @rsuku8836 3 роки тому +4

    Chettinad houses are pride of Tamil Nadu.wonderful video bro.
    Sukumar karnataka.

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 роки тому +34

    அவர்கள் செய்து கொடுத்தாலும்
    நீங்கள் இதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் விஷயம்.

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 3 роки тому +43

    பணம் கொடுத்து கட்ட சொன்னாலும் இந்த போல வீடு கட்ட யாராலயும் முடியாது அந்தளவுக்கு திறமையானவங்க யாருமே இல்லை

  • @ekambarampachaiyappan3181
    @ekambarampachaiyappan3181 2 роки тому +5

    Today i understood the meaning of paramparai. Thanks Madam.

  • @balakrishnan2057
    @balakrishnan2057 3 роки тому +3

    மிக அருமையான விளக்கம் கொடுத்தார் மிகவும் நன்றி

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 3 роки тому +1

    நல்ல மனிதர் கள் நல்ல மனங்களை கொண்டு கட்ட பட்டது
    இந்த இல்ல த்தை புது பிக்கவேண்டும் 🙏🙏🙏
    நகரத்தார் வாழ்க வளமுடன் 💐💐

  • @Seenudpedia
    @Seenudpedia 3 роки тому +13

    தமிழகளின் கட்டிடகலை திறமை
    150 வருடம் பழைமையான வீடு

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 3 роки тому

    அருமையான விளக்கம் பரம்பரை . இதுவரை அரியாத விளக்கம்.மேன்மக்கள் மேன்மக்களே.வனங்குகிறோம் நன்றி அம்மா.எதிர்கால சந்ததிகளும் பார்துபரவசமடைய பாதுகாப்பாய் காப்பாற்ற இறைவன் அருள்புரிவாராக.

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 роки тому +4

    வீடு சிறப்பாக உள்ளது
    வாழ்க வளமுடன்

  • @Kuttymaan007
    @Kuttymaan007 3 роки тому +2

    பரம்பரை அதற்கு விளக்கம் சொன்னது மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @prakashs8488
    @prakashs8488 3 роки тому +3

    தம்பி உங்கள் விடியோ அருமை வாழ்த்து க்கள்...அம்மாஏழுதலைமுறைபற்றிஎனக்குதெரியாதுநீங்கள்சொன்னதுக்கப்பரம்தெரிகிறது...தாயேநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girilakgi8585
    @girilakgi8585 3 роки тому +1

    சண்டைகோழி படத்துல இருக்கிற மாதிரி இருக்கு 💖

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 3 роки тому +40

    எந்த நிலையிலும் மேன்மக்கள் மேன்மக்களே !!! வீட்டுக்கார அம்மா மிகத்தெளிவாக பேசுகிறார் . உயர் பதவிகளில் இவரைப்போன்றவர்கள் பணியாற்றவேண்டும் .

  • @BalaS-wz1vl
    @BalaS-wz1vl 4 місяці тому

    அருமையான பாரம்பரியம் மிக்க வீடு. வீட்டின் உரிமையாளர்கள் & வீடியோ எடுத்த தம்பி உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    ஆறெழு தலைமுறைகள் கூட்டுக் குடும்பமாக - குறைந்தபட்சம் 10 குடும்பங்கள் - தலா 2 முதல் 4 பிள்ளைகளோடு வாழ தகுந்த வீடுகள். பிரமிப்பூட்டும் மிகப்பெரிய கூடங்கள், அறைகள். முன்னோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மறந்து பண தேடும் பொருளாதார வேகத்தில் இணைந்து விட்டனர்.

  • @dhanrajsridharan5145
    @dhanrajsridharan5145 3 роки тому +48

    The great Chettinad House's, beautiful and kind explanations by the two pure soul owners 🙏

    • @venkatesans8971
      @venkatesans8971 3 роки тому +1

      Kanadu katthan chettiar and Achi explained very clear about the Nakarather life and their historical house construction. Very super.

    • @balamurukan6583
      @balamurukan6583 3 роки тому

      👩‍❤️‍👩👍👍👍🤔💐🙏🙏🙏🙏

  • @siva__0162
    @siva__0162 3 роки тому +1

    எங்கள் முன்னோருக்கு நிகர்யாருண்டு தாயாரின் விளங்ஙளும் அவர்களின பேச்சும் அவர்களின் மூதாதையர் எப்படிவாழ்ந்தார்கள் என்பதற்கு இவர்களே ஆதாரம் இந்த சொத்தைக் காக்கும் இவர்கள் வாழ்க வாழ்த்துக்கள்.

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 роки тому +5

    அன்பான தாய் அருமை,,, இனிமை அன்பு பாசம்

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb 2 роки тому +1

    பார்க்க ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் சூப்பர்

  • @யாழினிவிஜய்

    இந்த வீட்டை ராம்நாடு கானாடுகாத்தான் சென்று டிக்கெட் போட்டு சுத்தி பார்த்தோம் மிக அருமையாக உள்ளது

  • @umaprasad4049
    @umaprasad4049 3 роки тому +23

    Recently visited this house.Entry fees- 50 INR.Just opposite to this house...you can see the signed photo by Mr.Netaji,during his visit to Karaikudi... Recent film showed the runway which is near by...Lot of things and many mysteries are there..One thing these people enjoyed a lot and had a lavish life...Their hardwork reflects!

  • @creativebutterfly4388
    @creativebutterfly4388 3 роки тому +32

    Valuable house & couples....love from coimbatore 🙂

  • @thangamani4050
    @thangamani4050 3 роки тому +12

    I like these types of traditional pillar houses. Inshallah oneday I will construct a house like this ❤️❤️❤️...

  • @gokulgokul1867
    @gokulgokul1867 3 роки тому

    நகரதார்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இது வேற லெவல்

  • @RajaRaja-pi3sp
    @RajaRaja-pi3sp 3 роки тому +4

    தமிழ் நாட்டின் மிக பெரிய பொக்கிஷம் இந்த வீடு

  • @amslivings1675
    @amslivings1675 3 роки тому

    அருமையான வீடு .இந்த கால கட்டத்தில் இந்தமாதிரியான வீடு கட்ட முடியுமானு தான் தெரியல.......... நன்றி சகோ

  • @உண்மையாய்இரு-ய3ள

    அம்மா மிக அருமை பார்க்க என் வாழ்நாளில் எப்படியாவது இதை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என எனது ஆசை பார்க்க ஆசையாக இருக்கிறது

  • @ramakeishna4094
    @ramakeishna4094 2 роки тому

    அருமையான பேச்சு நகரத்தார் மகராசி வாழ்க வளமுடன்

  • @mathangimaadhu8188
    @mathangimaadhu8188 3 роки тому +15

    I remember this house in a movie of Charan and Sneha. Awesome place..

  • @mythilimeenakshimohan6619
    @mythilimeenakshimohan6619 3 роки тому

    Romba Alaga details sonenga mam
    ... Soo nice.. Antha kaalathu manushala pakarthu, pechaa kekarthee romba manasuku santhoshamaa eruku... 👌👌❤️

  • @suryajothika444
    @suryajothika444 3 роки тому +4

    Indha kaalathu Engineering padichavan ipadi oru azhagiyal illathai kattamaikka mudiyuma..
    Nichayam mudiyadhu nu soldravanga mattum like podunga...

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 3 роки тому +1

    வீட்டை விட அம்மாவின் விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது முக்கியமாக (பரம்பரை)

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 роки тому +8

    Wow... very nice House😍😍😍 I like the way that uncle and aunty explained they are So humble.

  • @sundial_network
    @sundial_network 3 роки тому

    மிகவும் அருமை நேரில் பார்த்த மாதிரி இருந்தது

  • @vidhiyavidhiya9520
    @vidhiyavidhiya9520 3 роки тому +8

    ஆச்சரியம், ,,,, தமிழர்களின் வாழ்வியல்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 роки тому

    அருமையான பதிவு அம்மையாரின் விளக்கம் அபாரம் நாமே அந்த வீட்டில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது நன்றி

  • @skandaskanda1791
    @skandaskanda1791 3 роки тому +7

    Beautiful! I am a fan of chettinad houses.

  • @PRADHAPUNBOXINGVIDEOS
    @PRADHAPUNBOXINGVIDEOS 3 роки тому +2

    அருமை. முன்னோர்களின் வேலைபாடு அருமை

  • @SRS.2002
    @SRS.2002 3 роки тому +52

    தமிழக அரசு இவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்..தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும்..இன்னும் ஆயிரமாண்டுகள் பெருமைகள் பேசப்பட வேண்டும்..

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 2 роки тому

    அழகான,பார்க்க
    வேண்டியவீடு.

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 роки тому +4

    பரம்பரைக்கு இவ்வளவு அர்த்தங்களா பிரமிப்பாக இருக்கு நன்றி அம்மா

  • @gopalakrishnan.a4055
    @gopalakrishnan.a4055 3 роки тому

    இவ்ளோ பெரிய வீடா என் வாழ்நாளில் எவ்வளவு பெரிய வீடு நான் பார்த்ததே இல்லை மிக அருமையாக உள்ளது எவ்வளவு வேலைகள் இவ்ளோ கலைநயம் ஆஹா என்ன ஒரு அற்புதம்

  • @pramilarobert8788
    @pramilarobert8788 3 роки тому +22

    Proud of Tamil culture and heritage

  • @k.m.tamilselvan9398
    @k.m.tamilselvan9398 3 роки тому +1

    இந்த பிரம்மாண்டமான வீட்டை சிறப்பாக பராமரிக்க வாழ்த்துக்கள்

  • @samyhead5675
    @samyhead5675 3 роки тому +7

    100% pure heart couples.

  • @selvaraj.vselvam4517
    @selvaraj.vselvam4517 Рік тому

    அருமை ஆன கருத்துக்கள் இயற்கை அழகே அழகு